Тёмный

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரவு தங்கினால் வாழ்க்கை மாறுமா? மாறாதா? SAMPATH SUBRAMANI EXCLUSIVE 

Temple Xpress
Подписаться 196 тыс.
Просмотров 20 тыс.
50% 1

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரவு தங்கினால் வாழ்க்கை மாறுமா? மாறாதா? ALP SAMPATH SUBRAMANI EXCLUSIVE
#murugan #muurgantemple #tamil #tiruchendur #thiruchendur #thiruchenthur #tiruchendurmurugantemple #shanmugakavasam #kandhasastikavasam
#sampathsubramani #alpastrologer #alpastrology #vasthutips #tamiltips #vasthutamil
#vastu #astrology #astrologer #vastutips #vastushastra #numerology #vastuexpert #jyotish #vastuconsultant #horoscope #vedicastrology #astro #love #numerologist #home #vastutip #vasturemedies #vastulogy #india #vaastu #vastuhome #fengshui #vastudesign #vastuvidya #spiritual #astroworld #vastutipsforhome #astrologersofinstagram #astrotips #vastulogic #vastushanti #vedicastrologer #tarot #interiordesign #spirituality #healing #astrologyposts #zodiac #bhfyp #indianastrology #bestastrologer #meditation #zodiacsigns #mantra #prediction #follow #palmistry #dailyhoroscope #palmist #vedic #vashikaran #vastuforhome #astrologyfacts #astrologyreadings #remedies #vastushashtra #spiritualawakening #back #ladyastrologer #yoga

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@gowthamg2642
@gowthamg2642 6 дней назад
திருச்செந்தூர் மண்ணை மிதிப்பதற்கு அப்பன் முருகன் அனுமதி இருந்தால் தான் அங்கு செல்ல முடியும் 🙏🙏 கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@ValliMurugan-d7c
@ValliMurugan-d7c 3 дня назад
S
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 5 дней назад
செந்திலாண்டவருக்கு அரோகரா 🥺💚
@AarthiGokul-l8r
@AarthiGokul-l8r 5 дней назад
உண்மை💯அப்பன் முருகன் அனுமதி இருந்தால் மட்டுமே திருச்செந்தூர் செல்ல முடியும் 🙏
@balubalu-tc8uc
@balubalu-tc8uc 6 дней назад
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் எண்ணமே வாழ்க்கை என்ற தாரக மந்திரத்தை உணர்த்தி இருக்கிறீர்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு உண்மையை உணர்த்துகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@kasidurai7943
@kasidurai7943 6 дней назад
சம்பத் ஐயா வணக்கம் ஐயாஇந்த வீடியோ பார்ப்பதற்கு முன்னாடி ஜஸ்ட்மன அழுத்தத்தில் இருந்தேன்இப்போதளத்தை இப்போது திருச்செந்தூர் முருகர் பத்தி பேசும்போதுமன அழுத்தம் குறைந்துவிட்டது ஐயாா ஓரளவுக்குரொம்ப நன்றி சம்பத்தையா மேலும் மேலும் நீங்கள் உயர்ந்து்து நிக்கணும்ஓம் சரவணபவ
@sakthivelsa3631
@sakthivelsa3631 6 дней назад
எண்ணம் போல நடக்கும் கோவிலுக்கு போகணும்னு முடிவு பண்ணிட்டா போயே ஆக வேண்டும்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 5 дней назад
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
@ArjunMunees-rh6dk
@ArjunMunees-rh6dk 5 дней назад
சம்பத் sir நன்றி 🤝🤝🤝🤝
@venkateshd2888
@venkateshd2888 6 дней назад
அய்யா சூப்பர் அய்யா நான் உங்க video miss பண்ண மாட்டேன்
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 6 дней назад
சம்பத் சார் வாழ்க வளமுடன்
@kbhu4325
@kbhu4325 6 дней назад
Thalaiva final touch enakey sonna matiri eruku thalaiva romba romba nandri,,,alp sampath rasikaina thunda theriunm❤❤❤❤😊😊😊
@jrajju
@jrajju 3 дня назад
பழனி ஆண்டவனுக்கு அரோகரா
@MaheshwariMaheshwari-x1t
@MaheshwariMaheshwari-x1t 6 дней назад
Vangam guruji❤❤ Nan ungaluku message anupinen Vali kuttungal unagalin speech thiter thirin unmai iruppathal intha vegam manashku aruhala iruku guruji❤❤❤
@Mahendran-lo9lp
@Mahendran-lo9lp 5 дней назад
சார் வணக்கம் சார். கோவிலுக்கு போக தடங்கல் வரும் பொழுதும் நம்மளை ஏதாவது ஒருவிதத்தில் தெய்வம் காப்பாற்றுகிறார் என்பது தான் உண்மையான கருத்து
@jayasheelaperumal5
@jayasheelaperumal5 4 дня назад
True
@SivaKumar-oz1xr
@SivaKumar-oz1xr 6 дней назад
முருகன் துணை நன்றி அண்ணா
@AmuthaP-e5l
@AmuthaP-e5l 5 дней назад
❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
@ramiyasubramaniyam9522
@ramiyasubramaniyam9522 5 дней назад
Really Subramani ji full of tears no speech Thank u ji
@subrmani3846
@subrmani3846 6 дней назад
Sir, en manasula ipo than poganum nu irunthuchu,,,nega vedio potudiga...sir nega super...... person
@Narenshanthi
@Narenshanthi 2 дня назад
Really super sir....
@kbhu4325
@kbhu4325 6 дней назад
Vanakam thalaiva na ungal rasikai thalaiva ❤❤❤❤ correct ah soldringa thirupour Kovil kootam paatha purium thalaiva
@naliniv6279
@naliniv6279 5 дней назад
இந்த சூழ்நிலை வந்தால் கடவுள் ஏதோ நன்மைக்கே நம்மை வரவிடாமல் தடங்கல் வந்துள்ளது என கடவுளுக்கு நன்றி சொல்லி அடுத்த வேலையில் நம் மனதை ஈடுபடுத்த வேண்டும். 🙏🙏🙏🙏🙏
@kamala1devi251
@kamala1devi251 5 дней назад
எண்ணங்களில் மாற்றம் வாழ்கை மாற்றம்
@SangeethaSiva-e9t
@SangeethaSiva-e9t 4 дня назад
ஓம் முருகா போற்றி போற்றி ❤
@sangeethakalidasan6174
@sangeethakalidasan6174 6 дней назад
Hi sir vanakkam how are you ? I like all your videos
@navarasanr5810
@navarasanr5810 5 дней назад
சார் லைவ் எப்போ போடுவீங்க ஐந்து வருட காலமாக திருச்செந்தூர் செல்ல ஆசைப்பட்டேன் என்னால் இன்னும் போக முடியவில்லை. இதற்கு இடையில் என்னுடைய தங்கை மற்றும் தந்தையை இழந்து விட்டேன். என்னுடைய கர்ம வினையாக இருக்குமோ. இந்த பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றோம்
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 5 дней назад
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி
@kalakala9450
@kalakala9450 8 часов назад
கடவுள் அவரை காப்பாற்றவே அவருக்கு தடங்கல் ஏற்பட்டு உள்ளது இந்த பிரபஞ்சத்தில் அவர் வாழ்ந்து நன்மைகள் செய்யவே . எல்லாம் நன்மைக்கே.
@MaheshwariMaheshwari-x1t
@MaheshwariMaheshwari-x1t 6 дней назад
Theivathi anugirgam iruhathan amount illainalum tharishanam kitaikuma appaatithaney guruji neega Vera level guruji vallga❤❤
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr 5 дней назад
நன்றிகள் கோடி அண்ணா ❤❤❤
@Thiruporurmuruganthunai-56
@Thiruporurmuruganthunai-56 6 дней назад
Our karma will not let us go there.. because if I go there our karma will get reduce....As per my knowledge. If im in that situation .. i will never give up.. even if I die.. i will visit that temple... Coz our karma is more smarter than we think... My suggestion if you planing for any temple that gives you difficults and problems to go... I kindly request you to never ever give up please go to that temple.. Om saravanabava thank universe ❤❤❤❤
@Muthu-js6yt
@Muthu-js6yt 4 дня назад
nallathuthan anna
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 6 дней назад
குருவால் நான் நன்றாக இருக்கிறேன்
@rubaruba7399
@rubaruba7399 6 дней назад
ஓம்சரவணபவ 💯💯 உண்மை
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 6 дней назад
Guru vanakkam Sambath Anna Alp chamundeeswari
@udhayamano6729
@udhayamano6729 6 дней назад
Kulasekara pattinam muththaramman pathi soilluga sir 🙏🙏🙏
@pbala4705
@pbala4705 6 дней назад
Muruga nimmathi santhosham vendum muruga
@punitham3868
@punitham3868 5 дней назад
Super sir yes I am try to different
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 5 дней назад
Unmai ayya,nam ninathu kodu iruppathuthan nadakuthu❤❤❤❤❤❤❤❤
@sreenivasanmess2642
@sreenivasanmess2642 4 дня назад
Vanakkam sir 🙏
@mloganathan195
@mloganathan195 6 дней назад
மிக்க நன்றி அண்ணா ❤காத்திருக்கேன் அண்ணா ❤❤
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 6 дней назад
மொரட்டாண்டி அதர்வன காளி கோவில் மிகவும் நன்றாக இருக்கிறது
@chandrusekar8161
@chandrusekar8161 6 дней назад
Prathiyangara Devi in Kali swaroopam
@gururani
@gururani 3 дня назад
Om Muruga Potri 🙏🙏🙏🙏🙏
@sanjai3201
@sanjai3201 5 дней назад
Sir guru vakra peyarchi pattri ungaloda thoughts sollunga
@kabilarmnk
@kabilarmnk 6 дней назад
அய்யா சிம்மத்தில் ராகு. ஜென்ம லக்கனம் மீனம் - மீனத்தில் சூரியன் சனி பகவான் இருக்கிறார்கள் ( குப்பை தொட்டி மாணிக்க சுவாமிகளை பார்த்து வந்தேன் அய்யா.) நீங்கள் நேரம் ஒதுக்கி அந்த பதிவின் அடுத்த part போட வேண்டும் அய்யா 🙏🙏🙏
@pavithrapavithra7864
@pavithrapavithra7864 5 дней назад
Anna நாங்கள் சதுரகிரி செ‌ல்லு‌ம் போது இந்த அனுபவம் இருபினும் இறைவன் அருளால் நல்ல விதமாக சென்று vanthom
@vpromostamil5685
@vpromostamil5685 5 дней назад
Super sir
@venkateshsanthanakrishnan9863
@venkateshsanthanakrishnan9863 5 дней назад
Most of the astrologers usingthe social media just to get the famous celebrities consultation and omitting others just like that. This guy also one of that. Only few astrologers treating everyone the same.
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 6 дней назад
Tampi superyaaaaaaa
@pbala4705
@pbala4705 6 дней назад
Suppar nanri sir
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 6 дней назад
குருவே துணை குருவே சரணம்
@RamachandranS-s4o
@RamachandranS-s4o 4 дня назад
அண்ண வடமேற்கு பகுதிகளில் செப்ட்டென் எத்தனை 50 நீலம் 33அகலம் உள்ளது
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 3 дня назад
🙏வணக்கம் ஐயா கண்டிப்பாக பதில் தெரியாது தங்களை சோதிக்க வில்லை தங்களை அணுகி சாதிக்க வாய்ப்பு உள்ளதா என்று ஆசை ஐயா🙏
@gokilkkk636
@gokilkkk636 5 дней назад
Vanakam iya
@Kalai23vasunair
@Kalai23vasunair 6 дней назад
Namaskaram.am v.kalai nair.. Avaruku pogamudiyavillai endral varum aabathai kadavul thaduthu erukirar...ondrai izhanthal aduthqthqi pyruvate kadavulin karunai thaan
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 5 дней назад
Sir,nam sathurakiri mannai mithu vetean.but malai era mudiyala.phycial la thadangal erppatu vetathu.karma endrum kurukirarkal.
@just_existing--
@just_existing-- 6 дней назад
OM namah shivaya ❤
@RamachandranS-s4o
@RamachandranS-s4o 4 дня назад
அண்ணா உங்களை10 மாதம பிந்தெடர் கின்றேன் விடு பின்புறம் பாத்ரூம் ட்டொய்டே கட்டுகிறேன் பதில் அளிக்க வேண்டும் அண்ண எ
@shrimaha80
@shrimaha80 5 дней назад
Om Saravana bhava
@sumisrk716
@sumisrk716 6 дней назад
Vanakam unmai kanthanai eanninal vanthavinai maridum
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 6 дней назад
Neenga solunga tampi
@sakthivelsa3631
@sakthivelsa3631 6 дней назад
🙏🙏❤️👌
@rbsn2877
@rbsn2877 6 дней назад
Namaste sir Avangalku porodhuka virpuille illegal an artham
@ariyanachipandimuthu1741
@ariyanachipandimuthu1741 5 дней назад
Kantipa anke ponal ,,vaaliail uyarvom..
@Devi-om8jo
@Devi-om8jo 6 дней назад
🙏🙏
@thenoblescribbler
@thenoblescribbler 6 дней назад
Manidabimanam sir
@devi2904
@devi2904 4 дня назад
Muraga saranam
@HariKrishna-jw4wp
@HariKrishna-jw4wp 6 дней назад
வணக்கம் சார் எங்க பையனுக்கு உங்ககிட்ட ஜாதகம் பார்க்கணும் சார் நான் முருகனை வேண்டிகிட்டே இருக்கேன் சார் கண்டிப்பா ஒரு நாள் உங்க கிட்ட நான் ஜாதகம் பார்ப்பேன் சார் எனக்கு எனக்கு நல்ல நேரம் வரும்போது தான் சார் நான் உங்ககிட்ட ஜாதகம் பார்ப்பேன் முழு நம்பிக்கையோடு இருக்கேன் சார் என்னைக்கு இருந்தா உங்க கிட்ட நான் ஜாதகம் பார்த்துவிடுவேன் சார் முருகன் அருளால நீங்க நூறு வயசு நல்லா இருக்கணும் சார் நீங்க போடுற வீடியோவை பார்த்தே நான் அதை ஃபாலோ பண்றேன் சார் உண்மையாலுமே நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் சார் இப்ப மன நிம்மதியோட இருக்கேன் சார் கடன் இருந்தாலும் நிம்மதியா இருக்கேன் சார்
@amuthadhanasekar4073
@amuthadhanasekar4073 5 дней назад
Murugan kovil house full alltime when people reach this message. ALREADY OVER CROWD.
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 6 дней назад
குமரேசன் வாணிப்புத்தூர்
@shastiraganShastiragan
@shastiraganShastiragan 6 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@BalaMurugan-ek3rk
@BalaMurugan-ek3rk 5 дней назад
.ராகவேந்திரர் காரணம்
@SelviMurugesen
@SelviMurugesen 6 дней назад
Avaruku yerpada irukum kettaitai tadukka,
@MathanMohan-rd1dd
@MathanMohan-rd1dd 16 часов назад
அவனுக்கு விபத்து நடப்பதை காட்டும் அறிகுறி
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 6 дней назад
கடவுள் மளிகை கோபி
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 4 дня назад
செந்தில் ஆண்டவனை நினையுங்கள். ஒரு மஞ்சள் துணியில் ஐந்து ரூ நாணயத்தை வேண்டி முடிச்சு போட்டு சாமி படத்திற்கிட்டே வைத்து வணங்குங்கள். ஆக நீங்கள் திருச் செந்தூர் செல்லும் நேரம் வந்து உங்களை செலுத்தும். தவறாமல் காணிக்கை முடியை எடுத்துச் சென்று வெளியில் இருக்கும் உண்டியலில் காயின் மட்டும் சேர்த்துவிட்டு விழுந்து வணங்குங்கள்.. பிறகு அனுமதி சீட்டை வாங்கி வழிபாடு செய்யுங்கள். ஒரு தடவை நீங்கள் போய்வந்தாச்சா உங்கள் லிங்க் இணப்பாயிடிச்சி. தேவைப்படும் போது நீங்கள் அங்கே இருப்பீர்கள்.
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 5 дней назад
பகல்லே இருக்க முடியல தண்ணீர் வசதி இல்லை
@akaashsa2511
@akaashsa2511 5 дней назад
Naalathey nadagum
@pangajamyazhini8958
@pangajamyazhini8958 5 дней назад
Antha kudumba thalaivi savithiriyin vazhi thondral!
@velavan-wl3zm
@velavan-wl3zm 6 дней назад
Ningaa mugan kovil lukku poongaa
@manikandanmk4829
@manikandanmk4829 6 дней назад
கர்மா
@parthiband6690
@parthiband6690 6 дней назад
🙏🙏
Далее