Тёмный

திருஞானசம்பந்தர் பெருமான் - பாடல் வீணையர் - திருக்கேதீச்சரம், ILANGAI 

Thirumurai Isai Maalai
Подписаться 2,5 тыс.
Просмотров 3,5 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@MeeraThirunavukarasu
@MeeraThirunavukarasu 3 года назад
திருமுறை 2 திருஞானசம்பந்தர் தேவாரம் பதிகம் - 107 தலம் - திருக்கேதீச்சரம் (இலங்கை) பண் :நட்டராகம் பாடல் எண் : 2 பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர் ஈட மாவது விருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம் கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே. பொழிப்புரை : வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர் . பற்பல வான புராண வரலாறுகளைக் கொண்டவர் . எருது உகைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர் . அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர் . அவருக்குரிய இடம் , கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத கேதீச்சரம் ஆகும் . அதனைத் தொழ இடர்வினை கெடும் .
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@arulrathinam2806
@arulrathinam2806 4 года назад
Congrats cuttys,fantastic voice both of your.siva blessed u.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 года назад
Thank you kindly for your blessings aiya. திருச்சிற்றம்பலம்
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 3 года назад
மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் 👌👍 நன்றி
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
தாழ்மையுடன் நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@kumark8363
@kumark8363 Год назад
அருமை அருமை அருமை! குழந்தைகளுக்கு அந்த அம்பலவாணன் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டுகிறேன், ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Год назад
பணிவன்புடன் மிக்க நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@jeyaluxmykandasamy5141
@jeyaluxmykandasamy5141 4 года назад
So happy to be able to hear your beautiful voice singing to me on my computer! Your praising God through your beautiful melodious voice is very refreshing to hear something that uplifting! Both of your voice have its won charm and you are fantastic! Looking forward to hear more and more praising! All the best!!
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 года назад
Thank you so much for your invigorating words and really appreciate your encouragement. 🙏 திருச்சிற்றம்பலம்.
@sivasenthil7167
@sivasenthil7167 4 года назад
சிவாயநம மிகவும் சிறப்பாக பாடுகிறார்கள்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 года назад
தாழ்மையுடன் நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்
@sridharpanneerselvam181
@sridharpanneerselvam181 4 года назад
அருமை...!!!!
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 года назад
பணிவன்புடன் நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்.
@vinithcholan4925
@vinithcholan4925 4 года назад
சிவாய நம 🌸
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 года назад
திருச்சிற்றம்பலம் 🙏
@ramachandran8878
@ramachandran8878 3 года назад
ஈற்றடியை இரண்டாம் முறை பாடும்போது 'கெடும்' என்ற சொல்லை அழுத்தமாக உச்சரிப்பது கொள்ளை அழகு! 'ஆணை நமதே', 'யாதும் ஐயுறவு இல்லையே' போன்ற சொற்றடர்கள் வெளிப்படுத்தும் உறுதிப்பொருளை இந்த அழுத்தமான உச்சரிப்பு வெளிப்படுத்திவிட்டது ! பயிற்றுவித்த ஆசிரிய பெருந்தகைக்கு என் நன்றிகள்! குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
பணிபணிவன்புடன் நன்றிகளும் வணக்கங்களும் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 3 года назад
Very nice 👍 thanks
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
Thank you kindly Aiya. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@venivelu5183
@venivelu5183 3 года назад
Super, dear children🙏🙏
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
Thank you kindly Amma. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@MeeraThirunavukarasu
@MeeraThirunavukarasu 3 года назад
அருமையான ஒரு பாடல். மிகவும் இனிமையாக இருக்கிறது. இராமேசுவரக் கடற்கரையில் நின்று கொண்டே இலங்கையில் இருக்கும் திருக்கேத்தீச்சரம் பற்றி நம் ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகத்தை தங்கள் பாட்டின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி. முதல் வரியை 3 முறை பாடும் போது "பாடல் வீணையர்" என்ற சொற்றொடரை மும்முறை வித்தியாசமாக பாடியது அற்புதம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 2வது முறை பாடும் "எருது உகைத்து", முதல் தடவை பாடும் "நஞ்சுண்ட" 3வது முறை பாடும் "கேடிலாத கேத்தீச்சரம்" இவற்றில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது மிக மிக அழகு. "விருங் கடற்கரையினில்", "கேடிலா கேத்தீச்சரம்" என்று பாடும் போது சசினி இடக்கையை உயர்த்தி ரசித்து பாடுவது அருமையாக இருக்கிறது. மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 2வது முறை பாடும் போது "அரு நட்டம்", "கெடும் இடர் வினை தானே" எனும் போதும் கண்களை மூடியபடி ஈசா மிகவும் ரசித்து பாடுவது தெரிகிறது. இளம் வயதிலேயே திருமுறைகளை ரசிப்பது எனக்கு மிக களிப்பாக இருக்கிறது. மற்றுமொரு இசை விருந்து. நின் தமிழ் பணி இனிதே தொடருக. திருசிற்றம்பலம்.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
திருஞானசம்பந்தர் பெருமான் திருத்தாள்கள் போற்றி. பணிவுடன் நன்றிகள் அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@தென்மொழித்தென்றல்
🙏🙏🌺🌺🌺🌺🌺
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 года назад
🙏🙏🙏
@ramachandran8878
@ramachandran8878 3 года назад
'புலனைந்தும் பொறி கலங்கி' பாடலையும் பாட வேண்டுகிறேன்.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
நிச்சயம் முயற்சி செய்கிறோம் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@ramachandran602
@ramachandran602 Год назад
ஐயா. இந்த வருடம் (2023) திருக்கேதீச்சர சிவராத்திரி திருவிழா பற்றிய காணொளியின் link: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GY9BdmicHE0.html திருச்சிற்றம்பலம்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Год назад
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@ramachandran8878
@ramachandran8878 3 года назад
மாதர் மடப்பிடியும் (தேவாரம் ), பரவும் பரிசொன்று (தேவாரம் ), திருப்பொன்னூசல் (திருவாசகம் ), பண் சுமந்த பாடல் (திருவாசகம் ) போன்ற பாடல்களை பாட நேரம் இருக்குமா?
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
நிச்சயம் முயற்சி செய்கிறோம் ஐயா. தாழ்மையுடன் நன்றிகள். திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@ramachandran8878
@ramachandran8878 3 года назад
குழந்தைகள் பெற்றோருடன் ஆண்டுதோறும் (கரோனா முடிந்த பிறகு) தமிழ்நாடு வருவார்களா?
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
நிச்சயம் வருவோம் ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
தங்கள் அன்புக்கு தாழ்மையுடன் நன்றிகள் ஐயா. தமிழ்நாட்டுக்கு வரும் அரும் பேறு கிடைக்கப்பெறின் நிச்சயம் தொடர்பு கொள்கிறோம். திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@MeeraThirunavukarasu
@MeeraThirunavukarasu 3 года назад
ஆம் ஐயா. கண்டிப்பாக தொடர்பு கொள்ளுங்கள். தங்களின் கச்சேரியை நேரில் காணும் அவா எங்களிடம் பெருகிக் கொண்டே போகிறது.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 года назад
வரும் போது நிச்சயம் அறியத்தருகிறோம் அம்மா. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
Далее
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 249 тыс.
Never skip this muscle !! 😱😱
00:13
Просмотров 1,5 млн
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн
thevaram pandu naalvarku bathuvarali nattaragam
5:13
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 249 тыс.