Тёмный
Thirumurai Isai Maalai
Thirumurai Isai Maalai
Thirumurai Isai Maalai
Подписаться
Комментарии
@sundarapandiansadagopenpan7536
@sundarapandiansadagopenpan7536 12 дней назад
@rathinavelut2865
@rathinavelut2865 18 дней назад
🙏🙏🙏🙏🙏
@நற்றமிழ்மாலை
அருமை செல்லமே வாழ்க வளர்க. திருச்சிற்றம்பலம்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 19 дней назад
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@crc2737
@crc2737 22 дня назад
Long time no seeing u kids...
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 21 день назад
பணிவான வணக்கங்கள் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@gn293
@gn293 22 дня назад
Such mature singing from a divine blessed child ❤
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 22 дня назад
Thank you kindly. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 22 дня назад
Good ma
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 22 дня назад
Thank you kindly. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@bamamoorthy8690
@bamamoorthy8690 22 дня назад
Very nice child. Nice voice. Blessings 🇨🇦
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 22 дня назад
Thank you kindly. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@karthikkarthee
@karthikkarthee 22 дня назад
புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே❤🎉
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 22 дня назад
புள்ளிருக்குவேளூர்ப் பெருமான் திருவடிகள் போற்றி. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@selvisankar5826
@selvisankar5826 22 дня назад
❤❤🙏🙏
@yasodharamahendran6363
@yasodharamahendran6363 22 дня назад
Excellent singing. 👌👏🏻
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 22 дня назад
Thank you kindly. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@mangaleswaranm6181
@mangaleswaranm6181 22 дня назад
குழந்தையாக இருந்த காலமுதல் உங்கள் இசைப் பயணம் எங்களை உங்களது குரலை கேட்க ஏங்க வைத்துள்ளது. உங்கள் சைவப்பணி மேன்மேலும் மெருகேறி நம்மை பிரமிக்க வைத்துள்ளது. எம்பெருமான் சிவன் ஆசியுடன் நூற்றாண்டுகளாக தொடரட்டும். வளர்க உங்கள் பணி. மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 22 дня назад
அன்புடன் நன்றிகள்.🙏🏼 திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@ramachandran602
@ramachandran602 22 дня назад
என் செல்ல குழந்தைகளின் இனிய குரலில் எங்கள் குலதெய்வத்தை பற்றிய இப்பாடலை கேட்டு பல்லாற்றானும் மகிழ்ந்தேன். உணர்ந்து, உருகி பாடி, எங்களையம் உருக செய்துவிட்டனர். கொழும்பிலும் இப்பாடலை பாடியுள்ளனர். திருச்சிற்றம்பலம்.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 22 дня назад
பணிவன்புடன் நன்றிகளும் வணக்கங்களும் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@சுத்த_சிவ_சன்மார்க்கம்
எவ்வளவு காலம் கண்மணிகளே உங்களை பார்த்து உங்கள் குரலை கேட்டு❤❤❤ திருச்சிற்றம்பலம்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 23 дня назад
பணிவன்புடன் வணக்கங்கள் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 23 дня назад
அற்புதம். சிவபெருமானின் திருவருள் பெற்ற குழந்தைகள்.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 23 дня назад
தாழ்மையுடன் நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@MeeraThirunavukarasu
@MeeraThirunavukarasu 23 дня назад
திருமுறை - 5 திருநாவுக்கரசர் தேவாரம் பதிகம் - 79 தலம் - திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீசுவரன் கோயில்) பாடல் எண் : 8 உள்ள முள்கி யுகந்து சிவனென்று மெள்ள வுள்க வினைகெடு மெய்ம்மையே புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. பொழிப்புரை : உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று \\\\\\\"சிவன்\\\\\\\" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார்பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக. பாடல் எண் : 3 அரும றையனை ஆணொடு பெண்ணனைக் கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப் புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர் உருகி நைபவ ருள்ளங் குளிருமே. பொழிப்புரை : அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்குவேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும். www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=5079&padhi=100+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 23 дня назад
திருநாவுக்கரசர் பெருமான் திருவடிகள் போற்றி. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@MeeraThirunavukarasu
@MeeraThirunavukarasu 23 дня назад
எவ்வளவு நாட்கள் கழித்து உங்களை பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி. அருமை. 🌹🌹❤️❤️
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 23 дня назад
பணிவன்புடன் வணக்கங்களும் நண்றிகளும் அம்மா. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@parusundari1967
@parusundari1967 23 дня назад
Very Excellent 🎉🎉. God bless you both🙏🙏
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 23 дня назад
Thank you kindly. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@ragavannagarajan7555
@ragavannagarajan7555 23 дня назад
அருமை. மிக நாட்களுக்கு பிறகு அருள் பொதிந்த இந்த குழந்தைகளின் மொழிகளில் தெய்வீகம் உணர்ந்தேன். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சிவ சிவ
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 23 дня назад
பணிவன்புடன் மிக்க நன்றிகள் ஐயா. நாவுக்கரசர் பெருமான் திருவடிகள் போற்றி. திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@veerapathranramachandran8899
@veerapathranramachandran8899 27 дней назад
Om Namashivaya. Excellent and divine rendition by both the kids with whole hearted dedication with the blessings of the Lord Shri. Karumbeeswarar at Thirukanoor 🙏
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 26 дней назад
Thank you kindly for your blessings Aiya. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@pkabiji
@pkabiji 27 дней назад
Excellent rendition by the two Sisters. May Kanoor Ambaal & Eashwaran shower HIS choicest Blessings on these two kids...
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 26 дней назад
Thank you kindly for your blessings Aiya. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@semmeninathan1758
@semmeninathan1758 Месяц назад
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Месяц назад
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Месяц назад
Om namashivaya
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Месяц назад
Om namashivaya
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Месяц назад
திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼
@DharaniMaruthu-on4sz
@DharaniMaruthu-on4sz Месяц назад
Play list தேவை அப்போதுதான் தொடர்ச்சியாக எங்களால் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து கேட்க எளிமையாக இருக்கும்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Месяц назад
மிக்க நன்றி ஐயா. விரைவில் தயார் செய்யகிறோம். திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@சுத்த_சிவ_சன்மார்க்கம்
கண்ணுகளா உங்கள பார்த்து உங்க குரல் கேட்டு ரொம்ப நாள் ஆகுது, திருமுறை இசை பதிவேற்றம் செய்யுங்கள் ❤
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Месяц назад
வணக்கம் ஐயா. பதிலளிக்க தாமதமானதையிட்டு மன்னித்துக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் பதியேற்றம் செய்கிறோம். நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@chilambarasanmohanasundaram
@chilambarasanmohanasundaram 3 месяца назад
வாழ்க பல்லாண்டு , இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்கும் சகல விதமான நலன்களும் வளங்களும் தருவார் .நன்றி
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 2 месяца назад
தாழ்மையுடன் நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@ramachandran602
@ramachandran602 3 месяца назад
திருச்சிற்றம்பலம். ஐயா. நீங்கள் அனைவரும் நலமா? சசினியும் , ஈசாவும் எப்படி உள்ளனர்? "முந்தித் தானே முளைத்தானை" காணொளியில் Comments are turned off. சில சமயம் தானாகவே இப்படி ஆவது உண்டு என்று முன்பு தெரிவித்துள்ளீர்கள். Commentsஐ turn on செய்யும்படி வேண்டுகிறேன். நன்றி
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Месяц назад
வணக்கம் ஐயா. தாமதமான பதிலைப் பொறுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் நலமாக உள்ளோம். தாங்களும் மிக்க நலமாக இருப்பீர்கள் என நம்புகிறோம். அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா. விரைவில் சரி செய்கிறோம். திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼
@ramachandran602
@ramachandran602 Месяц назад
@@thirumuraiisaimaalai1220 நன்றி ஐயா! திருச்சிற்றம்பலம்.
@ramachandran602
@ramachandran602 3 месяца назад
திருச்சிற்றம்பலம். ஐயா! நீங்கள் அனைவரும் நலமா? சசினியும், ஈசாவும் எப்படி உள்ளனர்? "முந்தித் தானே முளைத்தானை” காணொளியின் "comments are turned off". சில சமயம் இப்படி தானாகவே ஆவது உண்டு என்று முன்பே தெரிவித்துள்ளீர்கள். Commentsஐ turn on செய்யும்படி வேண்டுகிறேன்.நன்றி
@PremaAnanthakrishnan
@PremaAnanthakrishnan 3 месяца назад
Awesome
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 месяца назад
Thank you kindly. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@soundaravallipv4050
@soundaravallipv4050 3 месяца назад
Arumai arumai 🙏
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 3 месяца назад
மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@drbvschandran
@drbvschandran 4 месяца назад
I wish God gives you international reputation, prosperity, good health, peace and happiness for ever with long life. Such divine kids.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 месяца назад
Thank you kindly for your blessings Aiya. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@drbvschandran
@drbvschandran 4 месяца назад
Wonderful. Divine showers
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 месяца назад
Thank you kindly Aiya. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@drbvschandran
@drbvschandran 4 месяца назад
Superb ma
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 месяца назад
திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 4 месяца назад
Super
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 4 месяца назад
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@SMSXEROX
@SMSXEROX 5 месяцев назад
@adnar7083
@adnar7083 6 месяцев назад
நம் சிவாய 🙏. வாழ்க வளமுடன்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 6 месяцев назад
பணிவான நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@sankarnarayanan1491
@sankarnarayanan1491 6 месяцев назад
குழந்தைகள் சிறப்பாக பாடியுள்ளனர். வாழ்த்துக்கள்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 6 месяцев назад
பணிவான நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@nithyanandant7064
@nithyanandant7064 9 месяцев назад
✋✋✋
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 9 месяцев назад
❤arumai ❤
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 9 месяцев назад
மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 9 месяцев назад
Arumai
@vignesh2985
@vignesh2985 9 месяцев назад
🙏🙏🙏
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 10 месяцев назад
அற்புதம். தேவார செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 9 месяцев назад
பணிவன்புடன் மிக்க நன்றிகள் ஐயா. திருச்சிற்றமபலம் 🙏🏽🙏🏽
@ramachandran602
@ramachandran602 10 месяцев назад
ஐயா! நீங்கள் கொழும்பில் பாதுகாப்பாக இருந்தீர்களா? எனக்கு கவலையாக உள்ளது.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 10 месяцев назад
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. பெருமான் திருவருளால் நாம் பாதுகாப்பாக உள்ளோம். திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@ramachandran602
@ramachandran602 10 месяцев назад
ஐயா! என் வேண்டுகோளை ஏற்று கொழும்பில் நடைபெற்ற என் செல்ல குழந்தைகளின் கச்சேரியை 'community' sectionஇல் பதிவேற்றியதற்கு நன்றி. முழுவதும் கேட்டபின் 'community' sectionஇல்கருத்து பதிவிடுகிறேன். திருச்சிற்றம்பலம்.
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 10 месяцев назад
மிக்க நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Год назад
Arputham arumai
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Год назад
மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@arumugamsubramaniam
@arumugamsubramaniam Год назад
அருமையான, தேன் சுவை குரல் வளம் ❤
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Год назад
பணிவன்புடன் மிக்க நன்றிகள் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@skumaruma
@skumaruma Год назад
வெள்ளை மண்ணில் இருந்து கொண்டு, வேதம் படிக்கும் இச் சிறுமிகளைத் தலை வணங்கி வாழ்த்துகிறேன். பக்தி ரசம் மேலோங்க, இவர்கள் பாடுவதைக் கேட்க மெய் சிலிர்க்கிறது . நல் வாழ்த்துக்கள்
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Год назад
தங்கள் அருள் வாழ்த்து மொழிகளிற்கு சிரம் தாழ்த்தி நன்றிகளும் வணக்கங்களும் ஐயா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@kamalavenisundaram7113
@kamalavenisundaram7113 Год назад
Arumai ,Iyyanin arulniraiyave
@thirumuraiisaimaalai1220
@thirumuraiisaimaalai1220 Год назад
மிக்க நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽