Тёмный
No video :(

திருநீலகண்டம் பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | பிணிதீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல்கள் | Sivan Songs 

Emusic Abirami
Подписаться 1,3 млн
Просмотров 432 тыс.
50% 1

Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
Daily Devotional Songs:
Monday Tamil Devotional Songs
Tuesday Tamil Devotional Songs
Wednesday Tamil Devotional Songs
Thursday Tamil Devotional Songs
Friday Tamil Devotional Songs
Saturday Tamil Devotional Songs
Sunday Tamil Devotional Songs
Special Devotional Collections:
Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
Special Occasions and Deities:
Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #bhakti #bhaktipadal #devotionalSongs #shiva #devotion #prayer
ஆல்பம்: பிணிதீர்க்கும் பதிகம்
இசை & பாடியவர்: வீரமணிகண்ணன்
பாடல்வரிகள்: Traditional
Album: Pinitheerkum Pathigam
Music & Singer: Veeramanikannan
Lyrics: Traditional
ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்.
திருஞானசம்பந்தர் பல்வேறு ஊர்களுக்கும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடி அருளி வந்தார்.
ஒரு சமயம் காவேரிக்குத் தென்கரையிலுள்ள ஆலயங்களைத் தரிசித்து வருகையில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார்.
திருச்செங்கோடு என்று நாம் அழைக்கும் ஊர் திருக்கொடி மாடச் செங்குன்றூர் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஊராகும்.
அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்துப் பின்னர் பொன்னி நதிக்கு மேற்புறம் உள்ள திருநண்ணா முதலிய தலங்களைத் தரிசித்துப் பின்னர் மீண்டும் திருச்செங்கோட்டிற்கு எழுந்தருளினார்.
அப்போது குளிர்காலம்.கடும் பனியால் அனைவரும் வருந்திக் கொண்டிருந்தனர். பலநாள் அங்கு அவர் பக்தர் குழாமுடன் வசித்து வருகையில் குளிர் ஜுரம் கண்டு அடியார்கள் பலரும் வாடினர்.
அதைக் கண்ட அருளாளர் திருஞானசம்பந்தர் ‘அவ்வினைக் கிவ்வினை’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். குளிர் ஜூரம் அடியர்களைத் தீண்டக் கூடாது என்று ஆணையிட்டுப் பாடினார்.
அவ்வளவு தான், குளிர் ஜுரம் உடனே அடியார்களை விட்டு அகன்றது. அதுமட்டுமல்ல, அந்த நாட்டில் பலரையும் வருத்தி வந்த அந்த நளிர் ஜுரம் நாட்டை விட்டே அகன்றது.
இந்தப் பதிகம் திருநீலகண்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
இன்றும் இதை விபூதி இட்டு ஓதுவாரை ஜுரம் பீடிக்காது என்பது அனுபவப் பழக்கமாகும்.
"அவ்வினைக்கு இவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறாதிரு நீலகண்டம்"
--திருஞானசம்பந்தர் --
பதிக பாடல்கள் தொகுப்பை கேட்டு : • பலன் தரும் பதிகங்கள் -...
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaudio.com
Subscribe செய்ய: / @abiramiemusic

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 252   
@help_yourself_d
@help_yourself_d 2 года назад
இப்படிபட்ட இறைவனோடு ஒன்றிய தேவாரப்பாடல்களை சிறுவயது முதல் கேட்கிறேன். அம்மைஅப்பன்ஆகிய சிவசக்தி எப்போதும்என்னுள்ளே.
@ManimalaSabapathy
@ManimalaSabapathy 10 месяцев назад
என் பேரனுக்கு இரவு 11 மணிக்கு திடீரென காய்ச்சல் திருநீறு பூசி இந்த பதிகத்தை அவனிடம் வைத்து அவன் கேட்கும்படி செய்தேன் அவனுடைய காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஓம் நமசிவாய!!!!
@rajalakshmi4131
@rajalakshmi4131 3 года назад
சிவ..சிவ..சிவ.ஓம்...இந்த கொரோனா என்னும்...கொடிய ..சுரம்.. குறைய வேண்டும்..இறைவா.. இப்போது உன் கருனை‌.. எங்கள் மீது காட்டுவாயாக,.....🙏🙏🙏🙏🙏
@Naveenchannelcookpro
@Naveenchannelcookpro 3 года назад
ஓம் நமசிவாய நாங்க வந்து மிகப்பெரிய கார் விபத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கிறோம் நான் டெய்லி இப்பதிகத்தை வந்து கேட்டுட்டு இருக்கேன்
@velmurugaa4100
@velmurugaa4100 3 года назад
பக்தர்கள் அனைவரும் இதை படிக்க படிக்க இதன் பலன் கிடைக்கும்
@saimithilesh2857
@saimithilesh2857 2 месяца назад
MUSIC DOMINATING ORIGINAL SONG TOO MUCH OF NOICE
@ponnivalavan8521
@ponnivalavan8521 3 года назад
வீட்டில் ஒவ்வொரு நாளும் கேக்க வேண்டிய பதிகம்
@puppybowbow9815
@puppybowbow9815 Год назад
OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MohanK-sl8qz
@MohanK-sl8qz 2 месяца назад
ஓம் நமச்சிவாயா போற்றி 🙏🌹🙏🥭🥭
@kumuthakumutha7576
@kumuthakumutha7576 4 года назад
Om shivaya namaha
@help_yourself_d
@help_yourself_d Год назад
ஜயா.... சிவனே குளிர்காய்ச்சல் மாற்றிவிடுஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏ஓம்நமசிவாய
@kasthuribai9230
@kasthuribai9230 3 года назад
கொரானா காலத்திற்கு ஏற்ற பாடல் இது . Power ful song
@sumathis1457
@sumathis1457 3 года назад
Om namasivaya siva unthan thiruvadikale thunai. Om kayilainathane porti porti. Kavi kanakathirale porti
@சிவபிரியன்-hb8ji
@சிவபிரியன்-hb8ji 11 месяцев назад
கடவுளே இறைவா சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 3 месяца назад
Arumai iya
@pushpad4204
@pushpad4204 Год назад
Om namachivaya appa ean panam eamathitanga pa vangikodpa 🙏🙏🙏🙏😭🙏😭😭😭😭
@morningmantramm5469
@morningmantramm5469 3 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@devsanjay7063
@devsanjay7063 3 года назад
🙏🙏🙏 கொடிய கொரோனா அசுரனை அழிப்பாய் சிவனே 🙏🙏🙏
@M.kumaran1987
@M.kumaran1987 6 месяцев назад
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ திருச்சிற்றம்பலம் சிவாய சிவ ஓம் நமசிவாய
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 года назад
Om sivaya nama om sivam om sivaya nama om sivam 🙏🙏🙏🙏🙏
@nkkingchanel9326
@nkkingchanel9326 3 года назад
Om nama shivaya
@pasuvathim1964
@pasuvathim1964 4 года назад
தொடர்க =நிம் தொண்டு இவ்வுலகம் உய்ய.
@skymoon9923
@skymoon9923 6 месяцев назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@amuthananchil6459
@amuthananchil6459 3 года назад
Om Namah shivaya
@ravisankaran4407
@ravisankaran4407 4 года назад
Om namasivaya
@starkopi543
@starkopi543 2 года назад
Om namachivaya
@elavarasanela3047
@elavarasanela3047 3 года назад
Omnamashivayaparvatiammapotri🕉🔯❤️🙏🏻
@Shinchan-fe7lv
@Shinchan-fe7lv 4 года назад
👌👌🙏🙏🙏🙏💗💗💗🌹
@ravichadrank1699
@ravichadrank1699 4 года назад
Om nasivaya potri
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 2 месяца назад
🎉mava Sava 🎉🦚🦚🙏👍 🦚🙏🙏🦚👍 God bless you thank you so much 🎉🦚💯🤣🦚 nit pavi 🎉🦚
@saranyapannerselvam7305
@saranyapannerselvam7305 3 года назад
Ohm namachivaya 🙏
@palanisamyp8220
@palanisamyp8220 3 года назад
Siva Siva
@irulandimuthu8606
@irulandimuthu8606 Год назад
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புண்ணியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானரேஅனலுருவனாரேநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலத்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி 🌿🌺🌼🌸🌹🌻💮🏵💐☘️🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@indiraudayan6265
@indiraudayan6265 Год назад
Yes it's true Om Nama sivaya
@jayaprakash3044
@jayaprakash3044 3 года назад
நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க நாதன் வாழ்க ஓம் நமசிவாய போற்றி வழிபடும்
@ilangovalli6438
@ilangovalli6438 4 года назад
சிவாய நமக
@balasaraswathi1536
@balasaraswathi1536 4 года назад
எனக்கு குளிர் ஜூரம் வந்த போது நெற்றியில் திருநீறு பூசி இப்பதிகத்தை கேட்டேன்.உடனே சரியாகி விட்டது. நமச்சிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க🙏🙏🙏
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 года назад
இந்த பதிகத்தை ஒலிக்க கேட்டல் மிகவும் நல்லது...
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 года назад
ஓம் நமசிவாய.
@kumarshanmugam1984
@kumarshanmugam1984 3 года назад
சிவ சிவ.....
@dailyvideos.2611
@dailyvideos.2611 3 года назад
நம்பிக்கை தான் ஈசன் 😀
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 года назад
@@rajendranudaiyarvaiyapuri7602 நாமே நம் குரலால் பாட வேண்டும்... அதுவே சிறப்பு... ராகம் தேவை இல்லை... மனம் ஒன்றி வாசித்தாலே போதும்... பிறர் பாட கேட்பது உகந்தது அல்ல... இதை பாடியவர்களுக்கு அது தொழில்... காசுக்காக எந்த விதமான பாடல்களையும் பாடுவார்கள்... அதனால் கற்று கொண்டு நாமே பாட வேண்டும்... இல்லையேல் வாசிக்க வேண்டும்...
@ManimalaSabapathy
@ManimalaSabapathy 10 месяцев назад
ஓம் நமசிவாய
@PREMKUMAR-um6tn
@PREMKUMAR-um6tn 4 года назад
OM namasivaya
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz 9 месяцев назад
தீராப்பிணிகள் தீர்ந்திடுமே..ஈசனை பாடிடவே..குளிர்சுரம் நீங்குமே.. இப்பதிகம் பாடிடவே🎉
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்நமச்சிவாயவாழ்க நாதன்தாள்வாழ்க இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க 🙏🙏🙏🙏🙏
@umamaheshwarit4423
@umamaheshwarit4423 3 года назад
Super super
@iyyappandurai4879
@iyyappandurai4879 2 года назад
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbubharathi9050
@anbubharathi9050 3 года назад
சிவாயநம
@kandasamys8688
@kandasamys8688 3 года назад
நானும் என் மனைவியும் தினமும் கேட்கும் பாடல் ஓம் நமசிவாய
@k.sabarikaveri5007
@k.sabarikaveri5007 4 месяца назад
ஓம் நமசிவாய 💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏
@mr.saravanan1753
@mr.saravanan1753 3 года назад
🙏🙏🙏
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 2 года назад
மனதுக்கு இதமாக இருக்கிறது இப்பாடலை கேக்கும்போது 🙏
@user-qk4rt8wi6w
@user-qk4rt8wi6w 3 года назад
🙏🙏சிவானந்தம். திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏
@baluhappy784
@baluhappy784 10 месяцев назад
ஓம் நமசிவாய நம 🔱
@muthukrishnan1487
@muthukrishnan1487 Год назад
Ohm kreem nanthiya devar. Oohm kreem namasivaya oohm sakthi paraa sakthi
@Kishore_B_7125
@Kishore_B_7125 3 года назад
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏
@vadivazhaganp9118
@vadivazhaganp9118 3 года назад
இந்த கொரோனா என்ற கொடியவனிடம் இருந்து அனைத்து சாதுக்களையும், தர்மம் கடைப்பிடித்து வாழும் அனைத்து இல்லறத்தார்களையும் எம்பிரான் எம்பிராட்டி பார்வதிபரமசிவன் காத்தருள வேண்டும் என வேண்டுகின்றோம் அனைத்
@suambuli
@suambuli 4 года назад
திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம் அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம் நாம் முற்பிறவியில் செய்த வினையின் காரணமாக இந்த பிறவியில் அந்த வினைக்கான பலனைப் பெறுகிறோம். அந்த பிறவி வினையிலிருந்து மீள்வதற்கான வழியை தேடாமல் இருப்பது நம்முடைய் குறையல்லவா. நாம் அனைவரும் சிவபெருமானின் அடியவர்கள். நாம் சிவ அருள் பெறக்கூடிய கழலை, பணியை செய்து அவனின் அருளைப் பெறுவோம். அதன் மூலம் நாம் செய்த பல வினைகளின் கேடு நம்மை வந்து தீண்டாது. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால் ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும் பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம் சிவ பெருமானின் அடியவர்களான நாம், நந்தவனங்கள், சோலை முதலியவற்றை அமைத்து வளர்ப்பதும், குளங்களை வெட்டி நல்லறங்களை செய்தும், கனிந்த மனதுடன், ‘கணையொன்றால் முப்புரங்களையும் எரித்தவனே’, அவருக்கு காலை மாலை பொழுதில் நல்ல பூக்களை கொய்து, சிவ பெருமானின் திருவடி மலரை போற்றுவோம். அப்படி செய்தால் நம் வினைகளை நம்மை தீண்டாது. முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம் விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர் இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் பெண் மீதான இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக இன்பங்களை எல்லாவற்றிலிருந்து விடுவித்து, நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு எமை ஆட்கொள்ள வேண்டும் விரிந்த சடை உடையோனே.இலை போன்ற திரிசூலமும், தண்டம், மழுவும் உடையோனே, சிவ பெருமானே உனை போற்றுவோமாயின், நம் முன் வினைகள் அழித்து நம்மை காக்கும் வல்லவன். இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும் புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர் கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம் மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம் பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம் கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே உருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம் செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே திருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம் நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம் சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம் சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும் பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம் தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான் இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண் திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.
@ramamoorthiaa4320
@ramamoorthiaa4320 3 года назад
On namasivaya
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 3 года назад
நன்றி வணக்கம் நணபரே
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 3 года назад
நன்றி வணக்கம் குருவே சரணம்
@sivabalajisarma8829
@sivabalajisarma8829 3 года назад
Om Namah shivaya, shivaya namah Om.🙏🙏🙏🙏🙏🙏
@kkvillage4553
@kkvillage4553 3 года назад
Om nama shivaya
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 Год назад
ஓம் நமசிவாய சிவாய நம
@rajasekareaswaran3305
@rajasekareaswaran3305 3 года назад
திருநீலகண்ட பதிகமே சிவம்
@ashvika8613
@ashvika8613 3 года назад
Super song
@nirmalababu9685
@nirmalababu9685 Год назад
நன்றியுடன் மகிழ்ச்சி
@krishnamoorthy7793
@krishnamoorthy7793 4 года назад
ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய
@sivaprakasamm188
@sivaprakasamm188 4 года назад
👌👌👌🙏🙏🙏🙏
@deepavasu8584
@deepavasu8584 4 года назад
Om Nama shivaya
@thisismyworld1108
@thisismyworld1108 3 года назад
🙏🙏🙏 சிவ சிவ ஓம் சிவ 🙏🙏🙏
@devanthandavarayen6450
@devanthandavarayen6450 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tostraight5961
@tostraight5961 2 года назад
Voice migavum arumai ellam sivan seyal
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@sumathis1457
@sumathis1457 3 года назад
Ikkodiyanoyil erunthu makkal anavaraiyum kapartum theava ullagalum sivan Thenadudaiya sivane porti ennatavarkum iraiva porti. Namasivaya valga Nathan thal valga
@Dr.S.Parthiban
@Dr.S.Parthiban Год назад
🙏
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 4 года назад
திருச்சிற்றம்பலம்
@sv8599
@sv8599 4 года назад
ஓம்நமசிவாயநம ஓம்
@sumathis1457
@sumathis1457 3 года назад
Om namasivaya. Kayilai nathane porti porti
@patturajapiramuthu5760
@patturajapiramuthu5760 4 года назад
உன் அருளாலெ உன் தாள் வணங்கி
@umamageshwaripk1714
@umamageshwaripk1714 4 года назад
Siva Siva 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼☘️ ☘️☘️☘️☘️
@SeethaLakshmi-bt8xg
@SeethaLakshmi-bt8xg 4 года назад
ILove You 💚❤️💕💕🖤🖤💞💞💗♥️♥️💅🙇‍♀️🍒🍎🍉 you 💚❤️💕💕💕❣️❤️💓🧡😼❤️❣️💕💕💕
@sasiKala-jb2xl
@sasiKala-jb2xl 3 года назад
Mana amaithi tharum pathigam nandri
@baluhappy784
@baluhappy784 7 месяцев назад
ஓம் அங்உங் சிவாயநம 🤲
@theoccationguy
@theoccationguy 2 года назад
ஓம் நமசிவாய நமக ஓம் 💖🙏🏻❤🌺💚💚💞💞
@amohanalakshmi5622
@amohanalakshmi5622 3 года назад
Nega all know my pblm shivappa ungala than epavum nambi erukan parthukoha om namashivyea🙏💞
@rajeshraj-cp2hk
@rajeshraj-cp2hk Год назад
Om sivaya nama ennai kapatrupa
@bhuvanaraji9955
@bhuvanaraji9955 3 года назад
Yes unmai kandippa ellarom katga vadiya pathippagam please ellarom daily oru time mavathu kalungal
@marimuthu9481
@marimuthu9481 4 года назад
🌹👍👌🙏
@senthilandavanp
@senthilandavanp 2 года назад
சிவ சிவ சிவ
@Jothiarunai
@Jothiarunai 4 года назад
Sivayanam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannagiselvendhiran4679
@kannagiselvendhiran4679 3 года назад
Appadiye manthram
@p.perumalpraveen6213
@p.perumalpraveen6213 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@manimegalaiganesh2566
@manimegalaiganesh2566 2 года назад
Shivaarppanam. சிவனே சரணாகதி
@sakthiagencies142
@sakthiagencies142 4 года назад
OM NAMA SIVAYA
@myhobbyabirami453
@myhobbyabirami453 2 года назад
today i have cold i here this padal
@umamageswaris4275
@umamageswaris4275 5 месяцев назад
ஓம் நமசிவாய🙏🙏🙏
@vaagai15
@vaagai15 2 года назад
Om namashivaya🙏🙏🙏🙏🙏
@deepand3499
@deepand3499 3 года назад
🙏🙏🙏🙏
@devikrishna7110
@devikrishna7110 Год назад
Om Namashivaya 🙏🌺🙏
@abimaki3692
@abimaki3692 Год назад
ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@krishnamoorthygood5690
@krishnamoorthygood5690 5 лет назад
💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💥💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
🙏🙏
@meishathriyanmeishathriyan1460
@meishathriyanmeishathriyan1460 4 года назад
ன்றி
@vijayalakshmivijayalakshmi3323
@vijayalakshmivijayalakshmi3323 3 года назад
எங்கும் எதிலும் சிவமயம் 🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க!!!🙏
@madhaiyankannan1848
@madhaiyankannan1848 2 года назад
Wonderful results if we follow and pray this pathigam daily in twice,
@rajananthirajananthi1683
@rajananthirajananthi1683 4 года назад
Very super aranyaka namah shivaya Nathan thal valga ellam sivamayam thiruneelakandam arumaiyana pathigam sambandh portal
@k.renuga4841
@k.renuga4841 3 года назад
ஓம் நமசிவாய நமஹ🙏
@nagrao4076
@nagrao4076 4 года назад
God get rid of this Corona from this world and save all let all have peace harmony good health esp this hymn which is composed by the young saint who got the blessings of the ticking force of greatest ticking force the Sakthi Siva is the body sakthi is the ticking force energy
@kalasasi2649
@kalasasi2649 4 года назад
நன்றி
@UMAR-hz1eb
@UMAR-hz1eb 4 года назад
அற்புதம்!
@innovativeinvention311
@innovativeinvention311 3 года назад
Ungal padalai ungal kuralil thinamum ketkiren manathu ku itham ma ga irukirathu ungal kural mega arumai
@hashikachannel4283
@hashikachannel4283 Год назад
Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏
Далее
ФОТОГРАФИЯ ЦЕНОЙ ЖИЗНИ
32:38
Просмотров 1,7 млн
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 28 млн
ФОТОГРАФИЯ ЦЕНОЙ ЖИЗНИ
32:38
Просмотров 1,7 млн