Тёмный

ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ரிண விமோசன கவசம் காணக்கிடைக்காத அபிஷேகம் | தீராத கடன் தீரும் | Apoorva Audio 

ApoorvaAudios
Подписаться 1,1 млн
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@silambuarasu6046
@silambuarasu6046 11 месяцев назад
என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஓம் நமசிவாய கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி
@arganesh82
@arganesh82 10 месяцев назад
ஆண்டவா.... கடனால் வாழ்கையில் நான் படும் துன்பமும் அவமானங்களும் இந்த உலகில் யாருக்கும் வரக்கூடாது.
@PriyaSivashanker
@PriyaSivashanker 8 месяцев назад
சாரபரமேஸ்வரா எங்கள் கஷ்டங்களைதீர்த்து நிம்மதியாக சந்தோசமாக வாழ அருள்புரியும் ஈசனே நான் பட்ட துன்பங்கள் அவமானங்கள் எல்லாம் போதும் போதும் இறைவா
@silambuarasu6046
@silambuarasu6046 7 месяцев назад
என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் சாய் ராம்
@silambuarasu6046
@silambuarasu6046 7 месяцев назад
சாய் பரமேஸ்வரா அருள் கூர்ந்து புரிக கடன் பிரச்சினை தீர்க்க வேன்டி அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி
@kalirajanp1473
@kalirajanp1473 8 месяцев назад
என்னுடைய நகைகள் மிட்டு தந்து விடு பரமேஸ்வரா ஜெகதிஸ்ஸா ஓம் நமசிவாய நன்றி
@saravanabhavann7438
@saravanabhavann7438 7 месяцев назад
தங்களின் நகைகள் அனைத்தும் ஈசன் அருளால் கண்டிப்பாக கிடைக்கும் 🙏
@srinivasann2080
@srinivasann2080 6 месяцев назад
ஈசன் அருளால் நல்லது நடக்கும் 🔥
@theyoutubemaster2823
@theyoutubemaster2823 Месяц назад
Om namah shivaya
@vedhachalamramasamy7738
@vedhachalamramasamy7738 Год назад
அனைவரும் அவரவர் வாழ்வில் எந்த கொடிய நோய்களும் கடன்களும் இல்லாமல் சிறந்த நிலை அடைய வேண்டும் எம்பெருமானே..... உங்கள் ஆசி வேண்டுமப்பா..... ஓம் நமசிவாய ஓம் ஓம்..... 🙏
@narayanraja7802
@narayanraja7802 8 месяцев назад
ஓம் நம சிவாய நம ஓம்
@laxmiiyer3
@laxmiiyer3 7 месяцев назад
Om namashivaya pottri
@kasthurije9103
@kasthurije9103 4 месяца назад
Om namasivaya
@Dinesh-zy9ft
@Dinesh-zy9ft 2 месяца назад
எல்லாரும் நல்லாருக்கனும்னு பொதுவா நினைக்கிர உங்க மனசுக்கு கண்டிப்பாக நீங்க நல்லா இருப்பீங்க,,,
@LeninPugazhselvi
@LeninPugazhselvi 24 дня назад
❤❤❤om nama sivaya Nan sivan atiyar❤❤❤
@bagavathys7154
@bagavathys7154 10 месяцев назад
நன்றி இறைவா கடன் நீங்கியது .
@SarojiniSaro-oh2gc
@SarojiniSaro-oh2gc 2 месяца назад
என்,,கடன்,,பிரச்சனை,,தீர வேண்டு்ம் அய்ய எனக்காக பிராத்தனை செய்யுங்க அய்ய,,உயிர்,,ம‌ட்டுமே உ‌ள்ளது அய்ய எனக்காக பிராத்தனை செய்யுங்க அய்ய,,😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@TN32special
@TN32special 2 года назад
திருசிற்றம்பலமே என் மனைவியுடன் என்னை சேர்த்து அவர் அப்பா அம்மா என் அப்பா அம்மா நலமுடன் வாழ எங்கள் குழந்தைகளை அவர்கள் கொஞ்சி விளயாட அருள் புரிய வேன்டும்
@saravanabhavann7438
@saravanabhavann7438 7 месяцев назад
உங்கள் இல்லத்தில் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் அந்த ஈசனின் அருளால். 🙏
@esakirani1456
@esakirani1456 Год назад
இந்த பிரச்சனையில் உள்ள என்னை போன்ற அனைத்து மக்களையும் காப்பாத்துங்கள் சிவ பெருமானே... ௐநமசிவாய ௐநமசிவாய...👏🙏 ௐ திருசிற்றம்பல ஐயனே போற்றி போற்றி..!🙏🙏🙏 ௐ தென்னாடுடைய சிவனே போற்றி எம்பாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி!!🌺🌹🌺🌷🙏🙏🙏
@Vinok90
@Vinok90 Год назад
@laxmiiyer3
@laxmiiyer3 7 месяцев назад
Thrucherai Sara parameshwara pottri
@saravananmani7798
@saravananmani7798 Год назад
சரபேஸ்வர நமக இறைவா அனைவரும் அனைத்து செல்வ வளங்களும் பெற்று நலமுடன் வளமுடன் வாழ்க எல்லா வளங்களையும் செல்வங்களையும் தருவாயாக ஓம் நமச்சிவாய திருசிற்றம்பலம்
@பிரபாகரன்இசைப்பிரியா
கடன் பிரச்சினையில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்க அருள்புரிவாய் அப்பா
@anbalayam9468
@anbalayam9468 2 года назад
இந்த நிலையில் உள்ள அனைவரையும் காப்பாற்ற மன்றாடி வேண்டுகின்றேன்.. 😪😪😪🙏🏻🙏🏻🙏🏻......
@fifsquadcr7186
@fifsquadcr7186 Год назад
கடன் தீர வேண்டும் சாரபரமேஸ்வர போற்றி போற்றி போற்றி ஓம் ❤️❤️❤️
@karthikkeyan7298
@karthikkeyan7298 2 года назад
வாங்கிய கடனை அடைக்க ஏனக்கு செல்வ வளமும் .தண்நம்பிக்கை யும் தையிறியமும் பெற அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.
@pnagendran5971
@pnagendran5971 Год назад
@tmpremaselvam3699
@tmpremaselvam3699 Год назад
🙏தினம் தினம் இந்த பாடலை நான் கேட்கிறேன். கேட்க கேட்க என் கடன் குறைவாதுபோல் உணர்கிறேன் 🙏 இது உண்மை ஓம் சாரபரமேஸ்வர னே போற்றி போற்றி 🙏🙏🙏
@SureshSuresh-bz4bi
@SureshSuresh-bz4bi 5 месяцев назад
Yes
@tamilmoorthi7292
@tamilmoorthi7292 2 месяца назад
அப்பா உன்னை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்...என் கடன் அடைய உதவி செய்ய வேண்டும் அப்பா,🙏🙏🙏
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 2 года назад
இப்பிறவியில் என் அனைத்து கடன்களையும் தீர்த்து மறுபிறப்பு இல்லாமல் செய்து உங்கள் திருவடிகளில் இடம் தாருங்கள் அப்பனே
@arulkr2445
@arulkr2445 2 года назад
Ohm namashivaya hari ohm namashivaya hari ohm
@sabarimani2276
@sabarimani2276 7 месяцев назад
Why bro
@saravanabhavann7438
@saravanabhavann7438 7 месяцев назад
ஓம் நமசிவாய, ஈசன் அருளால் உங்கள் கடன் பிரச்சனை தீரும். நம்பிக்கையுடன் இருங்கள். 🙏
@moviereviews7686
@moviereviews7686 19 дней назад
Nama shivaya.....​@@saravanabhavann7438
@sivabhas9830
@sivabhas9830 Год назад
எங்கள் குடும்பம் ‌செழிப்பாக வாழ வழி காட்டுங்கள் சர்வேஸ்வரர கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டனும நமசிவாய 🙏🙏🙏🙏
@marimuthu.m5444
@marimuthu.m5444 Год назад
🙏🙏🙏
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏 ooooommm namasivaya..
@jeyaanandharaj6832
@jeyaanandharaj6832 2 года назад
ரொம்ப பயமா இருக்கு ஐயா சாரபரமேஸ்வரா சிவனே என்னை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்ற வாங்க சிவமே . மனம் லாம் நடுங்குது ஐயா
@Sakthimurugar1966
@Sakthimurugar1966 2 года назад
ஆமாம் சாமி எங்களையும் காப்பாற்றுங்கள் சாமி ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரரே சரணம் சாமி
@velrajponnuchamy8599
@velrajponnuchamy8599 2 года назад
Om Namashivaaya, 🙏🙏🙏
@karunaimogandas6998
@karunaimogandas6998 2 года назад
நன்றி அப்பா
@panchalingamveerabathran5055
@panchalingamveerabathran5055 2 года назад
..
@velmurugan.mvelmurugan.m3472
@velmurugan.mvelmurugan.m3472 2 года назад
om namashivaya👏
@sankarsathya1437
@sankarsathya1437 Год назад
அப்பனே சிவசிவா சாரபரமேஸ்வரனே கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றி தொழில் வளமும் பணவரவும் குடும்பத்தில் நிறைந்த ஆசிர்வதித்து காத்தருளும்அப்பா போற்றி போற்றி
@BaluBalu-i8r
@BaluBalu-i8r Год назад
Balu
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏 . ஓம் அருணாச்சலனே போற்றி 🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
சத்ரு பகைவர்களை திசை திருப்பங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
வாழ்வில் தொழிலில் வெற்றி களை கொடுங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
@பிரபாகரன்இசைப்பிரியா
கடன் அனைத்தும் அடைந்து கடையில் பொருட்கள் சேர அருள்புரிவாய் இறைவா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவரும் போற்றும் இறைவா போற்றி
@எனக்குதெரிந்தசமையல்ஒன்று
அப்பா கடன் பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடனும் வாழ வைக்கவும் நல்ல ஒழுக்கத்தையும் தைரியமாகவும் அருள் புரிவாராக சிவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கேட்கிறேன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏
@munirajbn7991
@munirajbn7991 2 года назад
0mnamasivya potri arul vendum narpavi om namasivya en
@srinithi.p.s7924
@srinithi.p.s7924 2 года назад
Om namasivaya
@manjulajula44
@manjulajula44 2 года назад
அப்பா கடன் பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் எல்லாருக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல்
@manjulajula44
@manjulajula44 2 года назад
அத்த ரூபாய் சாரபரமேஸ்வரனே ஓம் நமச்சிவாயா துணை ஓம் நமச்சிவாயா துணை ஓம் நமச்சிவாயா துணை
@meenakshisundaram8145
@meenakshisundaram8145 2 года назад
திருசேறை சிவபெருமானுக்கு 11 வாரம் பூஜை செய்ய பிரச்சினை தீரும். கோயில் குருக்களுக்கு போன் பண்ணுங்க
@veeraramesh7909
@veeraramesh7909 Год назад
அப்பா எங்கள் குடும்பத்தை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றுங்கள்
@manjulajula44
@manjulajula44 2 года назад
கடன் பிரச்சினைல இருந்து என்னை காப்பாத்துங்கள் அப்பா உங்களிடம் மண் டீஇட் கேக் கிறேன்அப்பா ஒழுக்கத்துடன் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் எந்த சச்சரவுகள் இல்லாமல் நன்றாக வாழ வேண்டி மனமார கேட்கிறேன் அப்பாஓம்நாமச்சிவயபெற்றி🤲🤲🤲 என் கணவரை குடிப்பழக்கத்திள்இற்ந்நுகப்பதுங்கள்அப்பாசாரபரமேஸ்வரார்துனண🙏🙏🙏
@somusundaram3047
@somusundaram3047 Год назад
கடவுளை நம்புங்கள் நல்லதே நடக்கும் சகோதரி
@somusundaram3047
@somusundaram3047 Год назад
குல தெய்வம் கோயிலுக்கு போய் விளக்கு போட்டு கும்பிட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்
@somusundaram3047
@somusundaram3047 Год назад
கருப்பு சாமி கோயிலுக்கு போய் விளக்கு போட்டு கும்பிட்டு அவர் கை யில் கருப்பு கயிறு பூசாரி கிட்ட சொல்லி கட்டி விடுங்க இனிமேல் குடிக்க நினைக்க மாட்டார் பயம் தான் வரும் கருப்பு சாமி சக்தி வாய்ந்த தெய்வம் அதற்கு உண்டான மாறி அவர் குடிக்காமல் இருக்க வேண்டும் மீறி குடித்தால் கருப்பு சும்மா விடாது
@kanmanimanikandan6630
@kanmanimanikandan6630 Год назад
Sivan erukka kavalaiyen , ennappan valikattuvar,kavalai vendam
@deepank1023
@deepank1023 Год назад
Om namasivaya Om namasivaya Om namasivaya pottre pottery pottery ❤❤❤
@C.ManiNoyyal
@C.ManiNoyyal Год назад
ஓம் நமசிவாய நபக சாரபரமேஸ்வர போற்றி அய்யனேஎன்கடன்தீராஎனக்குஎனகுடும்தார்க்கும்அருள்தருவாய்ருனவிமோஸனலிங்கேஸ்வராபோற்றி போற்றி
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 2 года назад
நமசிவாய 🌹🌹கடன் முடியும் என்று நான் உன்னை நம்புகிறேன் சிவனே 🙏🙏விரைவில் ஃ
@a.nagaraj5750
@a.nagaraj5750 2 года назад
கடனை தீர்த்து நின்மதிகொடுங்க கடவுலே
@arjunr8498
@arjunr8498 Год назад
நமசிவாய காப்பாற்றி காப்பாயாக அப்பா ரிணவிமோச்சனம் அளிப்பாயாக அப்பா
@Gunasekaran_GKN
@Gunasekaran_GKN Год назад
என்றும் உன் அருள் வேண்டும் அத்துடன் கடன் இருக்க கூடாது. செல்வம் வேண்டும் ஐயா,🙏🏼🙏🏼 என்றும் என்றும்,,,,,
@ganesans585
@ganesans585 Год назад
Om sivane potri
@ganesans585
@ganesans585 Год назад
Ondrum Theriyavillai Eppady
@prakashkrishnamoorty456
@prakashkrishnamoorty456 8 месяцев назад
கடன் திரா வேண்டம்
@Hemavathi30
@Hemavathi30 Год назад
கடன் பிரச்சினை தீர வேண்டும் சிவனே போற்றி
@saranya2730
@saranya2730 2 года назад
ஓம் நமசிவாயா..எனது கடன் அனைத்தும் தீர எனக்கு அருள் புரிவாய் எனது அப்பனே ரிண விமோசன லிங்கேஸ்வரா....🙏🙏🙏
@sankardhanushkodi6737
@sankardhanushkodi6737 2 года назад
Om namashivya
@reghuprasad3614
@reghuprasad3614 11 месяцев назад
Om Nama Sivaya parameswara.
@skanagaraj898
@skanagaraj898 2 года назад
திருச்சேறை இறைவா என் கடன், கடமைகளை ‌முடிக்க அருள்புரிவாயாக
@farhanabanubanu5155
@farhanabanubanu5155 Месяц назад
அப்பா சிவனே போற்றி போற்றீ அப்பா சிவனே எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா நான் ரொம்ப கட்டத்திலும் கடன் பிரச்சினையில் தவிக்கின்றேன் என்னுடைய குடும்பம் எல்லாம் கடன் பிரச்சினையில் தவிர்க்கிறது இதுக்கெல்லாம் நீங்கள் தான் துணை இருந்து காப்பாற்ற வேண்டும் அப்பா சிவனே போற்றி போற்றீ அப்பா
@ashokt1279
@ashokt1279 7 месяцев назад
என் மகள் அருணாவுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்
@RajKumar-ob4zt
@RajKumar-ob4zt Год назад
அப்பா கடன் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியதுடனும் மனநிம்மதிஉடனும் வாழ வைக்கவும் நல்ல ஒழுக்கத்தையும் தைரியம் தந்து அருள் புரிவாய் சிவபெருமானே நின் திருவடிகளே சரண் அடைந்தேன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@somusundaram3047
@somusundaram3047 Год назад
ஓம் நமசிவாய
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 Год назад
🙏👨‍👩‍👧🌺🌼🌸☘️☘️☘️☮️💰🔔🔔🪔🪔🤲 எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி
@hihllo6733
@hihllo6733 Год назад
கடன் திற வழி கட்டுங்கள் என் அப்பா அம்மா சிவனே உன்னை விட்டால் எனக்கு எவருமில்லை நீங்கள்தான் என்னை காத்திட வேண்டும். ஓம் நமசிவாய...
@ammanagencies5403
@ammanagencies5403 21 день назад
ஐயா சரபேஸ்வரனே போற்றிப் போற்றி கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாருங்கள் ஐயனே நிலையான தொழிலுக்கு அருள்புரிய வேண்டுகிறேன்.
@puppybowbow9815
@puppybowbow9815 11 месяцев назад
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🕉 🙏
@sekarsekar-qz1ji
@sekarsekar-qz1ji 10 месяцев назад
நான் அனைத்து கடனையும் அடைத்து நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் திருச்சேரை ரிண விமோசன லிங்கேஷ்வரர் ரே மேலும் குடும்பம் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் வாழ வழி காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 2 года назад
ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் திருவடி சரணம்
@k.Ganawathi
@k.Ganawathi Год назад
அப்பனே.சிவன்.தீராத.என்.கடன்.சீக்கிரம்.தீரவேன்டும்.என்அப்பனே
@chidambaramg1082
@chidambaramg1082 2 года назад
எங்கள் குடும்பம் நல்லபடியாக முன்னேற வேண்டும் பகவானே 🙏🌹
@sudhamurugan1674
@sudhamurugan1674 2 года назад
Ftil
@sudhamurugan1674
@sudhamurugan1674 2 года назад
Y
@saravanansaravana5669
@saravanansaravana5669 Год назад
😢🎉
@பிரபாகரன்இசைப்பிரியா
எல்லோரையும் கடன் பிரச்சினையிலிருந்தும் ,பணவரவுக்கும் அருள்புரியுங்கள் தெய்வமே
@parthiparthiban503
@parthiparthiban503 7 месяцев назад
தினமும் இப்பாடலை கேட்பதால் மனம் அமைதி பெறுகிறது..ஓம் நமசிவாய போற்றி
@AkilaSarthkumar
@AkilaSarthkumar 3 месяца назад
இறைவா சிவனே போற்றி மனம் கஸ்டமா இருக்கு கடன் நீங்கி நலம் பெறனும்
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 Год назад
😢ஐயனே.என்அப்பனே.சாரபரமேஸ்வரா.பரம்பொருளே.உனதருள்.கிடைத்தாள்மட்டும்.போதும்.சிவனே.ஓம்நமச்சிவாய😢
@KanmaniKMSVS
@KanmaniKMSVS 7 дней назад
நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசையாக உள்ளது பரமேஸ்வரா 🌷🌸🌹🌺🍋🍓🍍🍎🍊🍇🍈🥥❤😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@daksashasttikavideos
@daksashasttikavideos 10 месяцев назад
நானும் தினம் தினம் இப்பாடலை கேட்டு மனம் உருகி என் அப்பனிடம் வேண்டிக்கொண்டேன்.. என் கடன் முற்றிலும் ஒளிந்து விட்டது... நன்றி அப்பா 🙏😅
@PalanivelPalanivel-vf9mt
@PalanivelPalanivel-vf9mt 9 месяцев назад
Palanivel.kudumpam.kadan.adaithuvida.kapatrupa
@daksashasttikavideos
@daksashasttikavideos 9 месяцев назад
நம் அப்பன் சிவனிடம் மனதார வேண்டி கொள்ளுங்கள்.. நல்லதே நடக்கும்
@munirajbn7991
@munirajbn7991 3 месяца назад
Arulpurika 0msaraparsmrswarapotri kapatrugal
@ayyappanv5963
@ayyappanv5963 Месяц назад
Nijama solringala.. yen valroamnu thonuthu. Nimmathiyae illa. Entha time la yaar call panni vatti kaepanganu bayama iruku
@manikandankattachi5847
@manikandankattachi5847 Месяц назад
Aq*-*-qa-​@@daksashasttikavideos
@arjunr8498
@arjunr8498 Год назад
மனம் மற்றும் உடல் எல்லாம் நடுங்குது அப்பா கடனை நினைத்தால் . ரினவிமோச்சனம் வழங்கு அப்பா அனைவருக்கும்
@vanakkamtamilmangaiyars2287
எவ்ளோ கடன் ப்ரோ
@revathivathi9493
@revathivathi9493 Год назад
Ayya Ayya Ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya........❤
@ruthrakumar8001
@ruthrakumar8001 Год назад
சிவபெருமானே அப்பா என் கடன் எல்லாம் நீங்கிநல்லருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய
@s.prakashs.pranyga1258
@s.prakashs.pranyga1258 8 месяцев назад
மிக மிக அருமை இந்த பாடலை கேட்டாலே அணைத்து துன்பங்களும் பறந்தோடி போகுமப்பா
@jeyaanandharaj6832
@jeyaanandharaj6832 2 года назад
சிவபெருமானே ஐயா சாரபரமேஸ்வரா கடன் தொல்லையில் இருந்து எங்களை காப்பாற்றும் ஐயா
@karthikamarimuthu576
@karthikamarimuthu576 Год назад
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🌺🪔🪔🌺🪔🌺🌺❤❤❤
@ragavandrabjeyanthi5541
@ragavandrabjeyanthi5541 2 года назад
ஓம் நமசிவாய அன்பே சிவம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கடன் தீர அருள் தருவாய்
@mahalakshmivijayakumar7955
@mahalakshmivijayakumar7955 2 года назад
கடன் பிரச்சினை தீர வேண்டும் லிங்கேஸ்வரரே
@sramarpillai4192
@sramarpillai4192 Год назад
அப்பானேஈஸ்வரசிவனேஜயா, என்கடன்இருந்துவிடாகொடுங்கள்ஜயானே,எனதுதொழில்நல்லமுன்னோற்றாசெய்துகொடுங்கள்ஜயனே.சிவசங்கரலிங்கமா,சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவாயேநமா.சிவனேஜயா
@ranjithgrk5936
@ranjithgrk5936 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லோரும் கடன் இல்லாம வாழ வேண்டும்
@kavithaa597
@kavithaa597 2 года назад
Hu on
@RameshRamesh-fb5le
@RameshRamesh-fb5le 2 года назад
சிவனை நினைத்தாலே அனைத்துகஷ்ட்டங்களும் மயாமாகி விடும் அனைவரும் நலமுடன் வாழ அனுதினமும்‌ சிவனேயே வழிபடுவோம் ஓம் சிவாயநம
@mahalingam7128
@mahalingam7128 2 года назад
என் மகனின் கடன்களை கொடுத்து நிம்மதி அடையும் வகையில் அருள் கொடுத்து உதவுமாறு வேண்டுகிறோம்
@SarojiniSaro-oh2gc
@SarojiniSaro-oh2gc 3 месяца назад
ஒம் சார பரமேஸ்வர ருண விமோசன போற்றி போற்றி,, என் கடன் அனைத்தும் தீர வேண்டு்ம் ஸ்ரீ ஒம் சார பரமேஸ்வர ருண விமோசன போற்றி,,😮😮😮😮😮
@kumarmalliga8793
@kumarmalliga8793 2 года назад
ஐயா சிவபெ௫மனே போற்றி போற்றி போற்றி போற்றி🙏 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம், அப்பா ௨௩்களின் கடனை அ௫ளால் என்னுடைய வீடு லோன் பிரச்சினனயை போக்கிட வேண்டும் அப்பா அதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் அப்பா
@udayakumar9505
@udayakumar9505 Год назад
உலகாளும் சர்வேஸ்வரன் தாள் வாழ்க.துயர் நீக்கி காப்பாய்.
@arasanarasan4688
@arasanarasan4688 Месяц назад
ஓம் ஶ்ரீ சாரபரமேஸ்வர் திருவடி சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvampselvamurthy2648
@selvampselvamurthy2648 2 года назад
அருமையான பதிவை தந்து என் மன கவலை போக்கி மகிழ்ச்சியளித்த அபூர்வா ஆடியோ நிறுவனத்திற்க்கு நன்றி
@vigneshtamiyanfreefrie
@vigneshtamiyanfreefrie Месяц назад
நந்தி தேவா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவபெருமானே எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் எனது குடும்பத்தை சிவனே துணை நின்று காப்பாற்ற அருள வேண்டும் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி
@s.sakthivel6979
@s.sakthivel6979 2 года назад
என் அப்பன் சாரபரமேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendiranazhagappan8870
@rajendiranazhagappan8870 4 месяца назад
Om sivaperumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa
@VijaySagunthala
@VijaySagunthala Год назад
எல்லாம் நீயே எனக்கு ஓம் நமசிவாய 🙏🙏🙏 எல்லாம் உன் செயல் 🙏🙏🙏 ஓம் நமசிவாய எல்லாம் நன்மைக்கே உன்னால் நடந்தேறும் உன் அருளால்🙏🙏🙏 அன்பே சிவம் 🙏🙏🙏
@bharathii7990
@bharathii7990 2 месяца назад
என்னுடைய கடன் தீர்ந்து நான் இழந்த செல்வங்கள் கிடைக்க அருள் தருவாய் ஐயன் ஈசனே
@babulikithsai2597
@babulikithsai2597 2 года назад
அப்பா என்னுடைய கஷ்டம் நிங்குமறூ உன்னை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@skytv6624
@skytv6624 Год назад
பகவனே அப்பா என் கடன் தீருங்கள் பகவனே செல்வம் தாருங்கள்
@alagupandi5767
@alagupandi5767 2 года назад
, ஓம் ஈசனின் போற்றி 🙏🙏🙏 கடன்அடையவேண்டும்குடும்பத்தில்நிம்மதிவேண்டும் துணைஇருக்கவோண்டும் அய்யனைபோற்றி🙏🌹🌻🏵💞🙏
@jayanthip.1817
@jayanthip.1817 10 месяцев назад
இறைவா என்னை கடனிலிருந்து மீட்டுக் கொண்டு வாருங்கள் இறைவா
@abiramijothi7131
@abiramijothi7131 2 года назад
ஐயனே என் கணவரின் கடன் அடைய வேண்டும்
@maarimuthu1255
@maarimuthu1255 4 месяца назад
என் அனைத்துக் கடன் பிரச்சனைகளை தீர்த்த Sri சாரபரமேஸ்வரனே போற்றி போற்றி
@sarkarbalasubramanian7042
@sarkarbalasubramanian7042 2 года назад
எல்லாரும் சுயநலமாக இருக்காங்க கடவுளே எல்லாரும் நலமுடன் இருக்க வேண்டும்..என் கடன் பிரச்சினை முடிந்து என் குடும்பம் நிம்மதியா இருக்க வேண்டும்... ஒம் நமசிவாய...
@ravipm8257
@ravipm8257 2 года назад
Om namachivaya
@sazhagusundaram4005
@sazhagusundaram4005 Год назад
சிவ.சிவ.
@sazhagusundaram4005
@sazhagusundaram4005 Год назад
ஓம்.நேம.சிவய
@AshokT.-ku7uv
@AshokT.-ku7uv 10 месяцев назад
என் கடன் பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் ஓம் ருண லிங்கேஸ்வரர் போற்றி ஓம் ருண லிங்கேஸ்வரர் போற்றி ஓம் ருண லிங்கேஸ்வரன் போற்றி போற்றி போற்றி
@LeninPugazhselvi
@LeninPugazhselvi 24 дня назад
Om nama sivaya yennai pol❤❤❤❤❤ katanil iruppavarai❤❤❤❤ kapparrunkal om❤❤❤❤❤❤❤❤ nama sivaya ❤❤❤❤❤❤❤❤❤❤
@subukuttypillai6751
@subukuttypillai6751 2 года назад
சாரபரமேஸ்வரா எங்கள் கஷ்டங்களை தீர்த்து நிம்மதியாக வாழ வை
@TamilSelvan-ko9xp
@TamilSelvan-ko9xp Год назад
Om namasivaya Appa en kadan ellam theera arul Puriya vendum en kadavul om namasivaya
@skylowstore
@skylowstore 2 года назад
சிவபெருமானே எனக்கு துணையாக இருக்க வேண்டுமே
@maheshn4498
@maheshn4498 Год назад
Om namasivaya namaga ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om namasivaya namaga kappattruvayaga sivanae
@manukarnika2087
@manukarnika2087 2 года назад
ஒம் நமசிவாய சிவாய நம ஓம். நமசிவாய அப்பனுக்கு. நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭
@prakashnitin3872
@prakashnitin3872 Год назад
என் கடன் விரைவில் அடைய எனக்கு செல்வ வளம் தாருங்கள் ஐயா ,
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி
@gomathi7578
@gomathi7578 Месяц назад
ரொம்ப பயமா இருக்கு ஐயா சாரபரமேஸ்வரரே நீங்க எனக்கு துணையாக. இருக்க வேண்டும்
@asraghuveeranveeran4527
@asraghuveeranveeran4527 2 года назад
எந்தை ஈசனே போற்றி போற்றி.. என் அன்னை ஞானாம்பிகையேபோற்றி போற்றி.. எந்தை பைரவ நாதனே போற்றி போற்றி... துர்கை அன்னையரே போற்றி போற்றி. ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏
@chandrakumari8193
@chandrakumari8193 Год назад
Oom. Angal. Kashdangal..allam thera..arul puriyavaendum
@kalirajanp1473
@kalirajanp1473 8 месяцев назад
எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டத்தை கொடு பரமேஸ்வரா ஓம் நமசிவாய நன்றி நமசிவாய
@sarojinidas8410
@sarojinidas8410 Год назад
ஈசநேன உன் பாதம் ஈசநேன சரணம் ஈசநேன.. அனைவரையும் காக்க வேண்டும் ஈசநேன. அது போல் என் கடன் பிரச்சனை தீர்ந்து கொடுக்க வேண்டும் ஈசநேன உன் பாதம் சரணம் ஈசநேன... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishraj2172
@krishraj2172 Год назад
Kadan annaithum theera Vali seiyunga en appan sivane om namachivaya potri potri
@manjulajula44
@manjulajula44 2 года назад
அப்பாகடன்அதிகரித்துகென்டேஇருக்கு அப்பா என்னை காப்பாத்துங்கள் அப்பா ரொம்ப பயமா இருக்குப்பா அதிகமாக சுமந்துட்டேன்பா நீ கடலிலிருந்து மீட்டு என்னை காப்பாற்றி வாழ வேண்டும் அப்பா ரொம்ப கடலால ரொம்ப வேதனை அனுபவிக்கிறேன் அப்பா இருக்கலாமா சாகலாமான்னு கூட என்ன வருதுப்பா என்னால ஒன்னும் தாங்க முடியலப்பா குடும்பத்தோட எல்லா தொடரும் சேர்ந்து நல்லபடியா கடன் பிரச்சினை இல்லாம வாழனும்னு ஆசைப்படறேன் பா நான் அதிகமா கடன் வந்து ரொம்ப தப்பு எனக்கு உழைப்பு கொடுத்து என்னை கடன் அடைச்சு என்னை நல்லபடியா வாழனும் அப்பா எனக்கு உங்க அருள் வேண்டும்பா சார் பரமேஸ்வரரின் துணை 😭😭😭🤲🤲🤲🙏🙏🙏
@somusundaram3047
@somusundaram3047 Год назад
நம்புங்கள் நல்லதே நடக்கும்
@Senthil-wi2hb
@Senthil-wi2hb 2 месяца назад
Om Shivaya Namah Om Shivaya Namaha Om Shivaya Namaha Om Shivaya Namah Om Shivaya namaha❤❤❤❤❤
@l.sadasivamsivam9805
@l.sadasivamsivam9805 2 года назад
omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva from Viruddhachalam Cuddalore district Tamilnadu
@Murugesan-dz8ok
@Murugesan-dz8ok 21 день назад
ஓம் சாரபரமேஷ்வரா போற்றி ஓம் ருணவிமோசன லிங்கேஷ்வராபோற்றி
@skks2024
@skks2024 Год назад
அப்பா எங்கள் பிரச்சினை தீர நீங்கள் துணை யாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 கடன் தொல்லை மாதம் மாதம் தொல்லை🙏🙏🙏🙏🙏 இந்த பிரச்சனை இருந்து நீங்கள் வழி கடட் வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
@rpandian-hg7uk
@rpandian-hg7uk 9 месяцев назад
ஓம்சாரபரமேஸ்வரனே என்கடன்தொள்லைநினச்சு ரொம்ப பயமாக இருக்கு இறைவா என்னைகாப்பாற்று சாரபர மேஸ்வரே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@manias4052
@manias4052 8 месяцев назад
நற்றுனையாவது நமசிவாயமே
@mathumaadhulai5922
@mathumaadhulai5922 2 года назад
என் கடன் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் அப்பா🙏🙏🙏
@paneer02
@paneer02 3 месяца назад
கடன்கள் அடைந்து செல்வம் பெருக அருள்வாய் இறைவா 🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@abinayashree2260
@abinayashree2260 2 года назад
ஓம் சார பரமேஸ்வராய நம ஓம் சார பரமேஸ்வராய நமக ஓம் சார பரமேஸ்வராய நமதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@angamuthusubramanian5409
@angamuthusubramanian5409 Год назад
Sri சாரபரமேஸ்வரர் போற்றி ஓம் நமசிவாய
Далее