Тёмный

திருப்பதி கோவிலில் நடக்கும் அநியாயங்கள் நடிகர் சிவக்குமார் சர்ச்சைக்குரிய பேச்சு 

ARRATV
Подписаться 304 тыс.
Просмотров 321 тыс.
50% 1

மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
SALEMSAKTHI VIDEOS
ARRATV
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Развлечения

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@rvengatasalam9650
@rvengatasalam9650 2 года назад
சிவகுமார் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை உண்மை இதை யாரும் மறுக்க முடியாது நானும் இதுபோன்ற அனுபவத்தை கண்டு கலங்கியதுண்டு வாழ்த்துக்கள் ஐயா
@nagarajana.v3069
@nagarajana.v3069 4 года назад
Siva kumar sir .arivulla unmayana speach.ungaludan nallavargal erukkerargal
@sunriseglobalhrconsultancy6190
@sunriseglobalhrconsultancy6190 4 года назад
Yennada sollura mundam
@kannanms5047
@kannanms5047 4 года назад
நடிகர் சிவக்குமார் மீது பெரும் மதிப்பும்,மரியாதையும் இருக்கிறது என்பதில் ஐயமில்லை...பிரச்சணை என்னவெனில் சமீபகாலமாக ஏன் இப்படி அபாயகரமான மனநிலையோடு பேசி நடந்துகொள்கிறார் என்று புரியவில்லை...கலைத்துறையில் இருந்தாலும கண்ணியமாக வாழும் மனிதர் என பெயரெடுத்த மூத்த நடிகர் சிவக்குமாருக்கு இந்து மதத்தின் மீது என்ன வெறுப்பு?பரம்பொருள் சிவனை பற்றியும்,திருப்பதி ஏழுமலையானின் கோவிலை பற்றியும் தரம் தாழ்ந்து பேசியதை உண்மையான உணர்வுள்ள எந்த இந்துவும் குறிப்பாக எந்த ஒரு சைவ தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்...கண்டணத்திற்குரியது...நீங்கள் பேசியது சரியே கிடையாது...சரியாகவே வைத்துகொள்வோம்! எந்த மதத்தில் இல்லை ஒழுங்கீனம்?இந்தியாவில் உள்ள கிருத்துவ சர்சுகளில் வெளிநாட்டில் கிருத்துவ மெசனரிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சொகுசாக வாழ்ந்துகொண்டு இரவிலே சர்ச் பங்குதந்தைகள் குடி,கும்மாளம்,காமகலியாட்டம்,கள்ளகாதல் பகலிலே சர்ச்சுகளிலே பிரசங்கம் கொலை,கொள்ளை என அத்தனை அநியாயங்களும் கிருத்துவமதத்திலே நடக்கிறது...சந்தேகம் இருந்தால் WhatsApp Number அனுப்புங்கள் வாந்தி எடுக்கும் உண்மை செய்திகளை அனுப்பிவைக்கிறேன்...இந்த அநியாயங்களை அரங்க மேடையிலே பேச தைரியம் இல்லையா?இஸ்லாம் மதத்தில் மசூதிகளில் தொழுகை நடத்த பெண்களுக்கு அனுமதி கிடையாது.உங்கள் மேடை பேச்சு திறமையால் அனுமதி வாங்கி கொடுங்கள்?ஐந்து முறை மசூதியில் தொழுகை செய்கிறான் பணத்திற்காக பாவமும் செய்கிறான் சொந்த வாழ்கையில் சுத்தம் இல்லாதவன் மசூதகளில் முக்கிய பொறுப்பில் இருக்கிறான் அவர்களையும் மசூதி நிர்வாகம் குல்லா போட்டு பதவி கொடுக்கிறது அல்லாவை வணங்கிய கையால் மனிதனை கொன்று குவிக்கிறான் இப்படி அநியாயம் நடக கும இஸ்லாம் மதத்தை விமர்சித்து மேடைகளில் பேச தைரியம் இருக்கிறதா? அற்ப விஷயங்களுக்காக உயிரினும் மேலான இந்து தெய்வங்களை இழிவாக பேசுவதும்,புனிதமான விஷயங்களை கொச்சைபடுத்தும் பேச்சை தயவுசெய்து நிறுத்திகொள்ளுங்கள்...தீண்டாமை எந்த மதத்தில் இல்லை கிருத்துவ மதத்தில் பெண்கள் உயர்ந்த பதவிக்கு வந்து பிரசங்கம் செய்ய சுதந்திரம் கிடையாது...இஸ்லாம் மதத்தில் பெண்கள் மசூதகளில் தொழுகை நடத்த அனுமதி கிடையாது...இப்படி எத்தனையோ அநியாயங்களை அடுக்கி கொண்டே போகலாம்...வேண்டாம் இந்து மத விரோத போக்கு! மரியாதைக்குரிய நடிகர் சிவக்குமாரின் மருமகள் ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் என்னவோ ஒட்ட மொத்த குடும்பமும் குல்லா போட ஆரம்பித்துவிட்டதோ என்ற சந்தேகம் இப்படிபட்ட இந்துமத சர்சை பேச்சால் எழுகிறது...
@sundarsundar3157
@sundarsundar3157 3 года назад
கடைசி வரி பிரமாதம்
@sgovindraj4619
@sgovindraj4619 2 года назад
ivarae oru porumai yana manitharin samuthaaya poruppaana manitharin kidaiyaathu....kasukaha pesi varuhirar
@baranitharans5754
@baranitharans5754 4 года назад
இப்படி பேசி பேசியே .தமிழனை தாழ்த்தி வச்சிட்டிங்க டா, பழமையான சிவாலயங்கள் , 108 திருப்பதிகளில் 97 திருப்பதி தமிழகத்தில் ,63 நாயன்மார்கள் .12 .ஆழ்வார்கள் இறைவனை தனது திருவாய் மலர்ந்தருளி தேவாரமும், திவ்ய பிரபந்தமும் இயற்றியது தமிழகத்தில் . இறைவனை வணங்கக்கூடாது என நீ கூறுவதற்க்கு தகுதியற்றவன் . பிறப்பு .இறப்பு , இன்பம் ,துன்பம் .இவையெல்லாம் இயற்க்கையடா..,.இறப்பு இல்லாமல் இருந்தால் உலகத்தில் .என்னவாகும் என்பதை சிந்தித்து பார்..,ஏழை பணக்காரன் வித்யாசம் நீ பார்ப்பதில்லையா நீ வைத்துள்ள சொத்துக்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்து விட்டு வா ,பிறகு பார்ப்போம்....... தமிழ் எங்கள் தாய் மொழி ...தமிழ்நாட்டிற்கு வெளியெ சென்றால் என்ன மொழி பேசுவது.... இந்தி எதிற்பு நடத்தி தமிழனை எந்த மொழியும் கற்காதீர்கள் என கூறிவிட்டு .திராவிட கும்பல் இந்தி ஸ்கூல் நடத்துறான் .உங்க மகன் பேரன் எல்லாம் இந்தி படிக்கிறான்..நீங்க இந்தி படத்துல நடிப்பிங்க ..,,,நாங்க உங்களுக்கு சொம்பு தூக்கனும் .நாயே நாயே , நீ படத்துல முருகன் வேஷம் போடல,..,நீ ஐயர் வேசம் போட்டு நடிக்கலயா ....அப்பயெல்லாம் எங்க போச்சு உன் பகுத்தறிவு , இப்போ காசு மித மிச்சமா இருக்கும் போது .இன்னும் பணம் சேக்குற .இந்தமாறி புலுகி....நாயே நீ ஒரு இஸ்லாமியன் ட போய் சொல்லு பாப்போம் , யான்டா தமிழன சாமி கும்பிடாத .இந்தி இங்கிலீஸ் படிக்காத, இப்படி சொல்லியே எங்கல எல்லாம் முட்டாபயலா ஆக்க நினைக்கிறிங்க , கூத்தாடி சம்பாதிச்ச காச வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியலயா ,அடேய் மோசக்காரா எவ்வளவு பணம் வாங்குன ,.,,தமிழன் டா .குறிஞ்சி,முல்லை ,மருதம் ,நெய்தல்.பாலை, முருகன்,திருமால்,இந்திரன்.வருணன்,கொற்றவை ,எங்கள் தெய்வம் .
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 4 года назад
இவனை நான் நல்லவன் நாலும் அறிந்தவன் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு ஞான சூனியமாக இருக்கிறானே . என்னமோ பள்ளியில் படித்த பாடத்தை போல ஒப்பு விக்கிரானே அப்படி ஒப்புவிக்கிறவனுக்கு அதன் அர்த்தத்தை தெரியாமல் சொல்வதனால் யாருக்கு என்ன பயன்.
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 Месяц назад
ONLY ONE GOD POWER /BF UN EDUCATED PEOPLE IMAGIN OF MALTY GOD HISTORY BF DRAMA CINEMA PRIVATE TV HOW MANY GOD NOT EAT FOOD URIN AND TOILET // LIFE CATOLIC ONLY KURAN GOOD LIFE ROOTE
@gunaseelanraju8668
@gunaseelanraju8668 3 года назад
அருமை.
@sravikumar7862
@sravikumar7862 4 года назад
ஏன் இவருக்கு முதுமை தோற்றம் வரவில்லை என்று புரிகிறது. அறிவு இன்னும் எல்.கே.ஜி நிலையிலேயே உள்ளது
@samyappana2702
@samyappana2702 4 года назад
😀uh
@sundarsundar3157
@sundarsundar3157 3 года назад
பிரமாதம்
@neelathangavel6960
@neelathangavel6960 3 года назад
சரிங்க m.b.A...
@rahmanra703
@rahmanra703 2 года назад
நீங்கள் சொல்வதை வழிமொழிகிறேன். இயற்கை மனிதனை படைத்தது. மனிதன் கடவுளை உருவாக்கினான் ஒழுக்கத்துடன் வாழ்வதற்காக.
@muthithetchna6227
@muthithetchna6227 4 года назад
இது சிவக்குமாரின் சொந்த அனுபவம் தன்னுடைய கதை என சொல்லாமல் மறைமுகமாக கூறி இருக்கிறார். பிற மதத்திடம் இனாம் பெற்ற மயக்கத்தில் சாதுவான மதம் என சீண்டுகிறார். வாழ்க.
@shelvaachanthranshe1834
@shelvaachanthranshe1834 11 месяцев назад
|நீதா தைரியமான ஒரு ஆளாச்சே யார். என்று சொல்லு பைத்தியம் 80 வயது உறுது அதுக்கு பையத் இயங்கள் கைதட்டுது அந்த ஆள் யார்னு உனக்கு தெரியும்ல சொல்லு ஏன்னா அது யாருகூட போன பொம்பள நடிகை யாரு
@skpmani7939
@skpmani7939 5 лет назад
கலெக்டர் ஆபீஸ கொத்தனார் கட்டினார் கொத்தனார் கலெக்டர் ஸீட்டில் அமரமுடியாது. கலெக்டருக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் கலலெக்டர் ஸீட்டில் அமர முடியாது.
@madhanraj1717
@madhanraj1717 5 лет назад
super point frnd
@paulalexanderratanasingh3092
@paulalexanderratanasingh3092 5 лет назад
@ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் But a illiterate become a Chief Minister appoints a Collector. Collector submits to this illiterate. In this democratic world anything is possible.
@srinivasanjeya
@srinivasanjeya 5 лет назад
அந்த எளியோர் அர்ச்சிக்கும் உரிமையை கேட்கவில்லை. தூரம் நின்று வணங்கும் அனுமதி கேட்கிறார். இதற்க்கு கலெக்டர் கொத்தனாருன்னு பொருத்தமில்லாத உவமை வேறு. சகிக்கலை.
@jaiseelan8924
@jaiseelan8924 4 года назад
Yenda unmaya sonna valukkudhu
@srirangang1364
@srirangang1364 4 года назад
SKP MANI அந்த கொதனாரின் பிள்ளை கலெக்டர் படிப்பு படித்து தேர்வாகி கலெக்டர் சீட்டில் அமரலாம். சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் தாழ்த்தபட்டவன் ஜனாதிபதியே ஆனாலும் கருவறைக்குள் இடமில்லை.
@DKPK-ul7cf
@DKPK-ul7cf 4 года назад
தீண்டாமை என்று சொல்லும் நீ என் தெய்வ வேடமிட்டு ஆலயத்தில் காட்ச்சி கொடுப்பதுபோல் நடித்தப்பின்புதான் உனக்கு வாழ்க்கை
@vijai771
@vijai771 4 года назад
Nobody goes to temple without taking bath and The priest is Not Doing Respect to him FOR NOT TAKING BATH OR WHATEVER. As per temple rules He would have Bought ticket.The Man would have gone anywhere to enjoy, Why came to temple? Because he has FAITH
@ramyajayasurya8971
@ramyajayasurya8971 4 года назад
Adhu nadagam ...idhu nijam
@srinivasanchandrasekharan8363
Poda poriki Kumari, poai in jothika kita mosque nadukum attakasathai kelu. Dei nee oru thuluka paiyan. Nee yarada koil pati pesuvadharku. Thulukan effvalvu money koduthan.
@srinivasanchandrasekharan8363
Dei echakala nayee vaiyai mooda mollamari
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 11 месяцев назад
முட்டாள் புண்டை யார் உண்மை சொன்னாலும் புரிந்து ஏற்று கொள்ள வேண்டும்
@subramanipremkumar8335
@subramanipremkumar8335 4 года назад
நடிகர் சிவகுமாரின் இந்த பேச்சு உண்மையில் மனவருத்தத்தை தருகிறது...... கர்ப்ப கிரகத்திற்குள் பூஜாரியை தவிர யாரும் போக முடியாது... தஞ்சை மட்டும் இல்லை எந்த கோவிலிலும் இது நியதி.... தவிர எந்த கோவிலிலும் ஜாதி மத பேதமின்றி நுழைவு கட்டணம்செலுத்தி போய்வருகிறார்கள்.... திருமலை திருப்பதியில் ஒரு தனி மனிதனின் நடவடிக்கையை கவனித்து ஒட்டு மொத்த கோவில் நிர்வாகத்தையே பழித்து பேசுவது இந்துக்களிடையே பிளவை உண்டு பண்ணுகிற தீவிரமான பேச்சாக தெரிகிறது.... அந்த நபரைப்பற்றி புகாரளித்திருக்கலாம்... அவரது மனைவிக்கு தெரியப்படுத்திருக்கலாம்.... பிராத்தல் வழக்கு அவர்கள் இருவர் மீதும் பதிந்திருக்கலாம்..... மொத்தத்தில் சிவகுமார் இந்து வெறுப்புணர்வை இதுநாள் வரை தன் மனதில் வளர்த்து வந்திருக்கிறார்.... தன் மகன் சூர்யா ஒரு முஸ்லீம் மத பெண்ணை காதலித்து திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து அதை நியாயப்படுத்த பேசுகிறார்.... இதே ரீதியில் இவர் பேசிக்கொண்டிருந்தால் மதகலவரம் தூண்டல் வழக்கில் கைதாகி சிறை செல்ல வேண்டி வரும்.... இந்து மதம் பிடிக்க வில்லை என்றால் மதம் மாறி போகட்டும்... சுதந்திர இந்தியாவில் யாருக்கும் எந்த தடையும் கிடையாது... அதற்கு காரணம் தேடி இந்த மாதிரி பேசி கழி படாமல் இருந்தால் சரி..... இது தன்னை நாத்திக வாதியாக காட்ட முயற்சிப்பதுபோல் தெரிகிறது ஆனால் இது உண்மையிலேயே இந்துவாக இருந்து கொண்டே இப்படி பேசுவது கீழ்த்தரமான மட்டரகமான தன் தரங்கெட்ட நிலையை உலகுக்கு வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது..... படித்த மேன்மையான மனிதனாக எண்ணிக்கொண்டிருந்த சிவகுமார் இவ்வளவு சீப்பானவரா?....
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Год назад
முட்டாளே சமுதாயத்தை சரியாகத் தெரிந்து கொள்..சிவகுமார் பேசியதை சரியாக புரிந்துகொள்.சாமியை படைத்து பூமி தான். உழைத்துப் பிழைக்காதவனுக்கு கருவறையில் என்ன வேலை? நீ அவனை உள்ளே உட்கார வைத்து வெளியே கை கட்டி நின்று அவன் கொடுப்பதை வாங்கி தின்று விட்டுப் போகிறாய். சாமியார் பயலுங்க அட்டகாசம் தெரிந்தும் சாதிக் கொடுமைகள் தெரிந்தும் மூடனாகவே இருக்கிறாயே ! உலகம் போகிற போக்கை கொஞ்சம் தெரிந்து கொண்டு பேசப்பா!
@Tami_ln
@Tami_ln 2 года назад
இவரைப் போன்ற பல நல்ல உள்ளங்கள் மற்றும் நடிகர்கள் மக்களை நோக்கி முன்னோக்கி வர வேண்டும்... தனிமனித மாற்றமே சமுதாய மாற்றமாகும்... 🙏🙏🙏
@aarveephysicsclass2537
@aarveephysicsclass2537 4 года назад
Sivakumar sir is 200 persent correct. Regarding Tirupathi Temple. I stopped going due to this temple due to this lobsided treatment for common devotes but I pray Lord Balaji at home.
@user-wi4uc8ot2k
@user-wi4uc8ot2k 4 года назад
அருமையான கருத்து.. அபிராமி அந்தாதி பாடல்.. சிறப்பு.. இன்றைய சூழலில் உண்மை பேசினால் வழக்குகள் பாயும்..1000 வருடங்களுக்கு முன்பு இராமாநுசர் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடத்தினார்.. காவிரியில் நீராடச் செல்லும்போது முதலியாண்டான் என்கிற அந்தணர் சீடரின் கரம் பற்றிச் செல்வாராம். நீராடிவிட்டு திரும்புகையில் உறங்காவில்லிதாசர் என்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீடரின் கரம் பற்றிச் செல்வாராம்.. இதைக் காணச் சகிக்காத சனாதனக் கூட்டம் இராமாநுசர் சாப்பிடும் உணவில் விஷம் வைத்து கொலை செய்யத் துணிந்தனர் என்பதே வரலாறாகும்.. தங்களின் உண்மையான ஆன்மிகக் கருத்துக்கள் பரவட்டும்..
@vijaybhaskar1968
@vijaybhaskar1968 4 года назад
அய்யா சிவக்குமார் அவர்களே என் கோடீ நமஸ்காரம். 🙏🙏🙏🙏🙏👃👃👃🙏👃👃👃👃
@JaganJagan-fd4st
@JaganJagan-fd4st 3 года назад
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் சிவகுமார் சார்.
@sundarsundar3157
@sundarsundar3157 3 года назад
ஒரு நீதிபதி நீதிமன்றத்தில் அவர் போட்டுக் கொள்ள ஒரு உடையை, அங்கியை ஒரு டெய்லர் தைத்துக் கொடுத்தால், சிவகுமார் சொல்கிற படி, அந்த டெய்லர், நீதிபதி அறைக்கு எப்போதும் போகலாம். நீதிபதியின் பியூன், அவரின் செயலாளர் தடுக்க கூடாது. இவர் நடிக்கும் போது, ....டைரக்டர்... என்று போட்ட, அது வெறும் இரும்பு நாற்காலியானாலும், (அதை இவரே இலவசமாக வாங்கிக் கொடுத்து இருந்தாலும்), அந்த நாற்காலியில் உட்கார விடுவார்களா???? பார்பனர்கள் கோவில்களில் பூஜை செய்வது வேண்டாம் என்றால் அரசு ஒரு G.O போட இவர் போராட வேண்டியது தானே??? பேசாமல் திராவிடர் கழகத்தில் சேர்ந்து விடலா‌ம்.
@vijaybhaskar1968
@vijaybhaskar1968 4 года назад
மிகவும் அற்புதமாக இருக்கிறது விளக்கம். அத்தனையும் நிஜம். கெவலமான மனித ஜென்மங்கள். சற்று சிந்தித்துப் பார்த்தால் எல்லாம் உணர்வீர்கள்.
@rajapandiyankaliappan6118
@rajapandiyankaliappan6118 Год назад
நமக்கு துன்பம் நேரும் போது யாராயிருந்தாலும் அம்மா என்றே நம்மையரியாமலேயே வார்த்தையே வரும் அடுத்துதான் நம்பிக்கையான. தெய்வத்தையே உச்சரிப்போம்
@gnasow1289
@gnasow1289 5 лет назад
பக்தரை தேடி பெருமாள் வருவார்
@srinivasangopalakrishnan2624
மசூதியிலும் சர்ச்சிலும் எல்லாத்த😌
@dassdass4028
@dassdass4028 Год назад
You are absolutely great reformer sir best' wishes
@muthugounderganapathy1961
@muthugounderganapathy1961 5 лет назад
தமிழ் நாட்டு (மட) மக்களுக்கு நடிகர்கள் மட்டுமே அதிமேதாவிகள், அதிபுத்திசாலிகள்.
@sivakumar.v7281
@sivakumar.v7281 4 года назад
Super speech sivakumar
@muthithetchna6227
@muthithetchna6227 4 года назад
என் மகள் பூப்படையும் வரை நான் அவளுடன் நெருக்கமாக இருந்தேன். பூப்படைந்தபின் இடைவேளை அதிகம் ஆனது. இதுதான் சிவலிங்கத்திற்கும் சிற்பிக்கும் உள்ள வேறுபாடு. புரிந்து கொள்ள வேண்டும்.
@aiyappank376
@aiyappank376 2 года назад
திறமை இருக்கு... பொறுமை இல்லை...
@suguthamurthyn6747
@suguthamurthyn6747 7 месяцев назад
மிகவும். அருமை யான. பதிவு
@lalithanarayanan9114
@lalithanarayanan9114 6 месяцев назад
Well said. Thank you. Lalitha
@murthykesavan3611
@murthykesavan3611 4 года назад
இவண் மெண்ட்டல் இளைஞர்கள் முன்னிலையில் இவண் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனே இவனை அலைத்த அரிவாளி யார் அரிவே இல்லதவண் இந்த சினிமா காரன்
@mcamca2018
@mcamca2018 4 года назад
காலை வணக்கம்
@sundarsundar3157
@sundarsundar3157 3 года назад
உளறல்களின் உச்சகட்டம்.
@mageshanitha623
@mageshanitha623 4 года назад
அருமை ஜயா
@raajseykar7804
@raajseykar7804 4 года назад
Excellent
@sprasanthsprasanth3351
@sprasanthsprasanth3351 2 года назад
Vera level speech.சமத்துவம் important
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 лет назад
வாழ்க வளமுடன்
@iyyappaniyyappan9454
@iyyappaniyyappan9454 5 лет назад
சத்யம் ஒன்றே சகலமும் அதுவே...உலகில் தோன்றிய அணைத்து உயிர்களும் இறைவனே.....உங்களுக்கு அனுபவம் வரும்பொழுது இது புரியும்....கலைமகனே ...
@godfather738
@godfather738 4 года назад
iyyappan iyyappan poda
@richvoice666
@richvoice666 2 года назад
அருமை அண்ணா. உண்மையை உரத்த குரலில் கூறினீர்கள். நன்றி.👌👌
@velmuruganramasamy1540
@velmuruganramasamy1540 4 года назад
Ivan House Kattiya carpenter Kotanar Ivan bed rooml Paduka vaipana Ivan Lodge l Room edutu Ivalidamavadu Patutu iruntu Koil ulla pai Irupan raja mariyadai Kuututu iruparkal Adaithan inku Solkeran
@rodi2641
@rodi2641 3 года назад
Velmurugan ramasamy oru thevidiya Ku pirandhavan..apan peiyar theriyadhavan
@seryaghoselsudhar9960
@seryaghoselsudhar9960 5 лет назад
Marana mass ayyaa
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 Год назад
நல்லோர் ஒருவர் உளர் எனில் எல்லோர்க்கும் பெய்யும் மழை. தமிழக இளையதலைமுறை கேட்க வேண்டும்.
@mangalapillai2379
@mangalapillai2379 7 месяцев назад
Ayya my Namaskaram to you. You r Great 🙏🙏🙏🙏
@Tami_ln
@Tami_ln 2 года назад
வணங்குகிறேன் ஐயா...!!!? 🙏🙏🙏
@omkamirudeen8949
@omkamirudeen8949 5 лет назад
நற்குணங்களின் நாயகன், சகோதரர் நடிகர் திரு, சிவக்குமார் அவர்களின் உருவில் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பைய்யன் முருகப்பெருமானின் ஞானத் திறன் வெளிப்படைவதைக் கண்டு களிப்படைகின்றேன் ! நன்றியுடன், மஹானந்தன் !
@kalmunaitube1642
@kalmunaitube1642 Год назад
Super speech
@kavitabanu2683
@kavitabanu2683 5 лет назад
Tq sir
@chithrachithra9049
@chithrachithra9049 5 лет назад
சிவக்குமார் நிங்கா . super தலைவா ,
@sivachidambaramm2218
@sivachidambaramm2218 Год назад
திருப்பதி கதை அன்டப்புளுகன் ஆகாசப்புளுகனை மிஞ்சியது .இவன் ஒரு நவீன கோயபல்ஸ்.
@arogyamemahabhagyam1160
@arogyamemahabhagyam1160 4 года назад
என்னே ஒரு நேர்த்தியும் நியாமான பேச்சு உணர்வுமிக்க பேச்சு
@nathenpeter7
@nathenpeter7 5 лет назад
மிக அரிய கருத்துக்கள். நன்றி.
@d.chockalingam9413
@d.chockalingam9413 5 лет назад
ஐயா கடவுளை பற்றிய அடிப்படை உண்மை அறிவு என்ன என்று அறியாதவரை இப்படித்தான் எது நிலையானது என்று புரியாமல் புலம்புவதுதான் இன்றைய நாகரீகத்தின் வளர்ச்சியாக உள்ளது .இதற்கு யார் காரணம் என்பதில் எவ்வளவோ படித்தவர்கள் கூட மண்டியியிடும் போது நாம் என்செய்வது! அவரவர் வினை பயன் விளையாட்டாக இருக்குமோ? மனமே!நீயே பதில் சொல்!!!!!👌👌👌👌👌
@krishnamoorthyvaradarajanv8994
மனம், தூய்மையானால், அதில் சாட்சி யா ய் அவனை/அவளை/அதை உணரலாம்..அருவமும் உருவமும் அதைத்தவிற்தும் உள்ளது....நாம் அவனை ஏசலாம்.. பிற வழிகளில் அவன் சொர்கத்தில் , பரலோகத்திலுள்ளான்..அவனைஏசினால், கொலைசெய்யப்படுவோம். (ஏஜன்ட்டால்)
@d.chockalingam9413
@d.chockalingam9413 5 лет назад
@@krishnamoorthyvaradarajanv8994 ஐயா அவர்களின் பார்வைக்கு மனம் என்பதே ஒரு ஜடத்தோடு கூடிய பொருள் அதை செயல் படுத்துவதே வேறொன்று அது எப்போது ம் தவறாகவே தீர்மானிக்கும் எனில் அது எப்போது சுத்தமாகும் ?என்பதர்க்கு தங்களிடம் பதில் மிகவும் சரியாக இருந்தால் அடுத்து தொடரும் அல்லது அது கடவுளுக்கே வெளிசச்சம் நன்றி👌👌👌👌👌 👌👌👌👌👌
@romanticvillanmedia9236
@romanticvillanmedia9236 4 года назад
Great speech appa
@n.ramesh8971
@n.ramesh8971 5 лет назад
வீடு கட்டியவன் படித்த engineer ஆக இருந்தாலும் வீடு கட்டிய பின் அவன் அந்த வீட்டில் சுதந்திரமாக உள்ளே செல்ல இயலுமா? அறுவை சிகிச்சை செய்யும் அறைக்குள் நோயாளியின் தாயேயானாலும் மருத்தவரைத் தவிர operation ion thestre க்குள் யாரும் செல்ல இயலாது . அதேபோல் கோயிலில் நடக்கும் தவறுகளுக்கு தெய்வங்கள் பொறுபல்ல. இன்னும் இவர் நமது இந்துமத வேதாந்த வகுப்புகளுக்கு சென்று இந்துமதத்தின் உண்மையான ஆன்ம தத்துத்வத்தை அறிந்து கொண்டு பேசினால் சிறபாக இருக்கும் என கருதுகிறேன் ,
@kavinkongu7908
@kavinkongu7908 5 лет назад
Ramesh N super bro
@narayanankalpathi8624
@narayanankalpathi8624 5 лет назад
You are very right. What is this Shiva Kumar lecturing ?Rubbish. A builder does his duty of building & moves on,simple!! If you have faith in God,He knows whom to reward at the right time.you don't decide ,OK! If everything you see around you is just & perfect, then you are not in Kaliyugam, my dear . First of all understand in which yugam you are living in, my dear Shiva Kumar!!!!
@nithiyanandamv7450
@nithiyanandamv7450 5 лет назад
நீங்கள் என்ன சொல்ல வருகிரிர்கள் நீங்கள் சொல்ல வருவது என்ன என்று உங்களுக்கு புரிகிறதா
@rajirathinam7078
@rajirathinam7078 4 года назад
கோயிலுக்கு போக வேண்டாம் என்று மக்களுக்கு சொல்லும் இவர் அபிராமி அந்தாதியை தலைகீழாக சொல்லும் அழகே அழகு
@pkalyani4999
@pkalyani4999 4 года назад
Correcta puduchinga pointa..👏👏👌👌
@murugand3440
@murugand3440 5 лет назад
Super saar
@premKumar-zr2vv
@premKumar-zr2vv 3 года назад
Wow..
@rupakannan9220
@rupakannan9220 3 года назад
Super
@venkatiyer8344
@venkatiyer8344 4 года назад
This fellow needs to be admitted in the mental hospital, speaking lies.
@foodatdeccanhouse8725
@foodatdeccanhouse8725 2 года назад
Do you have proves that you are speaking the truth?
@foodatdeccanhouse8725
@foodatdeccanhouse8725 2 года назад
@venkat iyer
@Gandhiraj-zs2sk
@Gandhiraj-zs2sk 3 года назад
உன்னை உருவாக்கும் போது நீ கல் நான் சிற்பி செய்து முடித்தவுடன் நீ கடவுள் நான் தீண்டத்தகாதவன்
@mercyteresa7312
@mercyteresa7312 4 года назад
Wonderful sir, you are speaking truth. GOD is alive, no differentiate among us, Love only
@m.elakkiyam.elakkiya3530
@m.elakkiyam.elakkiya3530 5 лет назад
இவர்களின் குடும்பத்திற்கே நேரம் சரியில்லை போல. எல்லாரையும் பணக்காரணா கடவுள் படைத்தால் வேலைகளை செய்வது யாரையா?இதுகூட தெரியாமல் வசனம் பேசுகிறார். நல்லாத்தான் இருந்தீர்களே ஐயா. யார் உங்களுக்கு இந்த பாடம் எடுக்கச்சொன்னது ஐயா?கோவிலை சொன்ன நீங்கள் மசூதியையும் ஆலயத்தையும் சொல்ல மறந்தது ஏனய்யா?
@bonqm5487
@bonqm5487 4 года назад
Seium thozile theivam 👏👏
@samayalwithselvi931
@samayalwithselvi931 5 лет назад
Very nice speech
@sharvansharvan8284
@sharvansharvan8284 5 лет назад
முட்டாள் தனமான பேச்சு. இறைவன் வேறு மனித தவறுகள் வேறு. நீ சொல்வது அனைத்தும் மனித தவறுகள். உன்னிடமே உள்ளது அது உனது இரண்டு மகன்களை நடிகன் ஆக்கிய நீ உன்னுடைய பெண்ணை நடிகை ஆக்க வில்லை. ஏன் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வில்லை?
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Год назад
ஐய்யா.தமிழகத்தில்.உள்ள.கோய்லில்நடப்பது? உண்மை.செய்யும்.தொழிலே.தேய்வம்
@anbalaganrani1756
@anbalaganrani1756 4 года назад
Super and. Excellent
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 3 года назад
கடவுள் இல்லை என்று யார் சொன்னது தன்னை மீறிய வலி ஏற்படும் போது அம்மா என்று கூறுகிறானே அதைவிட ஒரு கடவுள் வேறு உள்ளதா.
@jamunasrisakthivel833
@jamunasrisakthivel833 5 лет назад
கடவுள் இரு புருவ மத்தியில் இருப்பது ஆத்மா அதுதான் கடவுள் கட வெளியில் இல்லை ஓம் சாந்தி ஓம் என்றால் ஆத்மா சாந்தி என்றால் அமைதி ஓம் சாந்தி சிவபாபா 🌹🇲🇰
@rajendranmariyahelanrajend1255
அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை மட்டும் படியுங்கள் போதும் என்ற சிவகுமாருக்கு என்னாயிற்று.....? மனித குலம் உள்ளவரை மனித தவறுகளும் இருக்கும் தவறு செய்தவனெல்லாம் தெய்வத்தின் சந்நிதியில் மரியாதையோடு நடத்தபடுகிறான் என்கிறார். கண்ணில் கண்டதை சொல்கிறார் சரி..... அவருடைய முழு வாழ்க்கையும் எந்த திசையில் சென்று எவ்வாறு முடியும் என்பதை சொல்ல முடியுமா.....? என்னை பொறுத்தவரை மனசாட்சியோடு இறைவனுக்கு பயந்து வாழ்கிறேன். என்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது... அடுத்தவர் வாழ்க்கையை விமர்சிக்க அவர் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் வாழ்க்கை பயணம் ஒரு நொடியில் மாறக்கூடியது.. எனவே அறிவு நிறைந்த சிவகுமார் அடுத்தவர் வாழ்க்கையை பார்த்து அங்கலாய்க்க வேண்டாம்..... !
@kavikavi6025
@kavikavi6025 5 лет назад
சார் நல்லது...சொன்னால்....தமிழ் நாட்டுல திட்டுவானுங்க.....சார்..
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Год назад
ஜோதிகா குடும்ப குத்துவிளக்கு ஆனபிறகு சிவகுமார் குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது
@v.muruganandamvmurugananda55
@v.muruganandamvmurugananda55 4 года назад
UnmaiTamizhanSIVAKUMAR
@tharminitharmalingam8592
@tharminitharmalingam8592 5 лет назад
Super thanthije
@safewaysheik8510
@safewaysheik8510 5 лет назад
செம செம சார்
@v.kumaresan8898
@v.kumaresan8898 4 года назад
சிவகுமார் எதனையும் ஆதாரத்துடன் பேசுவது மக்களுக்கு உங்கள் மீது நல்ல அபிமானத்தையையும் மரியாதயையயும் ஏற்படுத்தும். ஆனால் நீரோ ஆதாரமில்லாமல் பேசியுள்ளீர். அப்படியிருந்தால் அவிழ்த்து விடு.
@shanmugasundaram8252
@shanmugasundaram8252 3 года назад
உன் மகளுக்கு மகனுக்கு ஏன்டா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் திருமணம் செய்து குடுக்கவில்லை.
@jothiganesh2862
@jothiganesh2862 5 лет назад
Arumaiyaana speech ayya...
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 4 года назад
அவன் சொல்வதை கேட்டு சும்மா இருக்கும் நாதியற்ற அசமந்தங்கள்.
@srinivasakumar1896
@srinivasakumar1896 3 года назад
Talking is now business
@loganathantharani2599
@loganathantharani2599 2 года назад
👌👌
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 5 лет назад
Hare Krishna Mr.Sivakumar Sir, Mr.Surya and Mr.Karthi, Thank you for you are helping for education for poor childres. My humble request is please read Srimad Bhagavad-Gita As it is and Srimad Bhagavatam As It is. In this two holy books are giving all the answers for Blissful life. So Please don't miss it. Original books are available in ISKCON temples. Search Google for ISKCON temples address. Hare Krishna🌷🌷🌷
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 года назад
I hope you haven't read Bhagavan Gita properly. Lord Sri Krishna says those who has no faith on me , please don't advice them about me. That fellow is a scoundrel.
@ganesansukumar9551
@ganesansukumar9551 4 года назад
சிவகுமார் நா காக்க.
@rodi2641
@rodi2641 3 года назад
All those scolding Sivakumar brainlessly , I went to Sabarimala after 3 days walking there in queue we were made to wait from 5pm to 8pm ...we were standing in single place ..don't know why all halted ..then 2 special VIP s were walking out after some special padi poojai for them ....our blood boiled there ...don't comment here without knowing the pain of true devotees ..temples have become business place
@malathikanayan4554
@malathikanayan4554 2 года назад
👌👌🙏
@muthukumar8061
@muthukumar8061 5 лет назад
Super👌👌
@vkramesh9205
@vkramesh9205 5 лет назад
Mr. Shiva Kumar please kindly understand gain more knowledge before sharing your view in public. Correction and learning is a on going process. Don't follow DK who has not facts and right knowledge
@srikrishna4142
@srikrishna4142 5 лет назад
Kanna how we have missued nature same we are getting back.. Untouchable is different but our authentic traditional temples also we have which was established with proper and scientifically proven positive vibes creating machines.. there humans get re alignment mentally, for this no need to pay a single paise nor any donations.. This is Kaluyagam here we have to digest few things Umadu Manam ponnaddu aanal innum sridu arachi sei .. Kell unnai "NAAN YAAR" Ella nadahamum puriya arambhikkum mahanne..
@MohanK1074
@MohanK1074 2 года назад
What he says is truth. Casteism/untouchability does exist in temples . But the problem is that these people will show selective outrage only against Hinduism while conveniently forgetting the evils in other religions.
@kdgaming6190
@kdgaming6190 4 года назад
What happened to Sivakumar
@paulalexanderratanasingh3092
@paulalexanderratanasingh3092 5 лет назад
Bible says a man who says there is no God in his heart is a fool. In that case it is impossible for a fool to speak wisdom. This person speaks more about God's principles which is very evident knowingly or unknowingly he acknowledges God.
@vivekc2471
@vivekc2471 4 года назад
Paul Alexander Ratanasingh Unga bible corona la infect aana person a kaapathadhu bro. Can u do mass gathering now ? Ur god is just a piece is stone which does nothing for the people. Manushana manushan daan kaapathuvaan. Bible, Quran, geethai ellame makkala nal vazhi padutha daan. Religion is a piece of shit. Nee padukka padukkaiya irundha unnoda god oru mayirum pudungaadhu
@anbalaganrani1756
@anbalaganrani1756 4 года назад
Super and. Exe
@graceeternaljoy9202
@graceeternaljoy9202 4 года назад
Unmaiyya sollugirar. Innum irukra unmaiyyai ellaam sollunga.
@gandhiss71
@gandhiss71 5 лет назад
Super naa ...
@user-so9ud2sz5b
@user-so9ud2sz5b Месяц назад
போதும் சிவகுமார் புது வேஷம் போடாதே
@balam7796
@balam7796 5 лет назад
நடிகர்சொல்வது பொய் கடவுல் இல்லாமல் ஒரு பொருளும் அசையாது உணக்கு என்ன ஆச்சு
@rrajendiran3580
@rrajendiran3580 5 лет назад
Cenema actors in Tamil Nada slow poision
@mithraaanand4784
@mithraaanand4784 5 лет назад
#திருட்டு கொலை மற்றும் கற்பழிப்பு
@sadhguru4139
@sadhguru4139 4 года назад
Every one is allowed to all temple
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 4 года назад
In every temple there is VIP darshan special for the people who pur more money. Common man is not treated with respect that's what shivakumar says
@ramananramanan568
@ramananramanan568 4 года назад
That's not the problem of Hinduism it's the problem of our Govt
@nafemalaysia8516
@nafemalaysia8516 5 лет назад
Ivan marittan pole irukku
@Lalitha-ud4kw
@Lalitha-ud4kw 10 месяцев назад
🔜
@nandakumarnn8610
@nandakumarnn8610 5 лет назад
Legend
Далее
Жиза..
0:18
Просмотров 1,9 млн
I'll do it for you!
0:37
Просмотров 3,2 млн
парни, это так сложно?(
0:39
Просмотров 1,5 млн