Тёмный
No video :(

திருப்பதி பெருமாளை மிக அருகில் பார்க்க இந்த பதிவை பார்க்கவும் | Seva Electronic Dip | #63 

Sanjay Samy
Подписаться 49 тыс.
Просмотров 468 тыс.
50% 1

#ttd #tirupatibalaji #tirumala #sanjaysamy #information #perumal #tirupatidarshan
Seva Electronic DIP is the process, where devotees will register for Electronic DIP for below Srivari Sevas:
Suprabhatam
Thomala
Archana
Ashtadala Padapadmaradhana
Registration window will be open for 3 days and Lucky DIP results will be announced on 3rd day. Those who got selected in the Lucky DIP will have to make payment and attend seva on allotted date.
Below is the process for Seva Electronic DIP.
The link link for registration is
tirupatibalaji...
Follow me on Instagram:
...
Contact For Promotions and Other details
WhatsApp: 9052784555
6380716670

Опубликовано:

 

13 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 531   
@rajendraprasathsangeetha8059
தம்பி வீடியோவை பார்த்து தான் இப்படி ஒரு booking இருக்குன்னு எனக்கு தெரியும் நீங்க சொன்னதை வச்சி தான் நா book பண்ண எனக்கு 1st time கெடச்சுச்சு ரொம்ப சந்தோஷம் இது உனக்கு தான் சேரும் thank u pa
@SanjaySamy
@SanjaySamy Год назад
Rombha Happy 🎉😊❤ yannukum seathu pray pannikonga 🙏
@manikandanm2132
@manikandanm2132 Год назад
Payment pannidunga vidrathinga 🙏
@rajendraprasathsangeetha8059
Payment MSG வந்த உடனே நா pa அதுவும் எனக்கு சக்சஸ் வந்துது pa
@rajendraprasathsangeetha8059
Ok pa kandipa
@SaraswathyC-yn4oj
@SaraswathyC-yn4oj Год назад
Brotheryournallaullathukkunandri vazgavazamudan godblessyou
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 14 дней назад
என் அப்பனை பாடும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன்,நீண்ட ஆயுளையும் வழங்கிட முருகனை வேண்டுகிறேன்.
@Subhikshanchannel28123
@Subhikshanchannel28123 3 месяца назад
நான் சுப்ரபாதம் தரிசனம் பார்த்தேன் 07/05/2024 பெருமாள் பார்க்கும் போது என்னை நானே மறந்தேன் இந்த நாள் மறக்க முடியாத நாள் ஓம் நமோ நாராயணா 🙏🙏 நான் ஏழு மாதம் முயற்சி செய்தேன் எட்டாவது மாதம்தான் கிடைத்தது. அனைவரும் முயற்சி செய்யுங்கள்
@chandrasekaranv3345
@chandrasekaranv3345 Год назад
பெருமாளே கிட்ட இருந்து தரிசனம் செய்ய சுப்ரபாத சேவையை முதலாக லக்கி டிப் பெற மொபைலிலேயே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பயன்படுவதற்கு ஏற்ற நல்ல பல விஷயங்களை அறிவியல் பூர்வமா தெளிவா எடுத்துரைத்த தம்பி மற்றும் அவர் தங்கைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! !!!!!!!!
@sibi_n
@sibi_n Год назад
Oct 15, 2022 suprabatham ... adutha 2 masathula dec 8th Thomala seva ...!!! En lifela maraka mudiyadha rendu naal .. Suprabatham paadi mudichutu kulasekara padi thaandi kitta poga poga enaku mayakame vandhruchu .. thomala sevala ullaye swami kitta irundhu oru 10 aadi thoorathula 45 mins ella alangaramum abhishegamum paathen ... rombavum aasayoda irundha perumal kandippa kupduvaar ❤😇
@jashwinpriya1311
@jashwinpriya1311 3 месяца назад
180 days time gap Illya?
@Dr.RAMALAKSHMI
@Dr.RAMALAKSHMI 6 месяцев назад
Om Namo Venkeshaya! Thank you so much for your video. I have registered and got selected for Archana seva. Yesterday we got Divya Darshanam of Perumal. I can't forget this blessed moment for life time. God bless you abundantly for sharing this video! Sarva Jano Sukino Bhavanthu!
@SanjaySamy
@SanjaySamy 6 месяцев назад
Really happy to hear this ❤️ please pray for me also 🙏
@Prema008
@Prema008 Год назад
I hv tried for nearly 6-7 yrs. But dint get. Atleatst not for me my hubby is highly spiritual. Keeps pournami (sathya Narayanan) ekadasi, Anusham (for maha periyava) every Thursdays (for maha periyava) & goes without default to nanganallur raja rajeswari temple our kuladeivam on every pournami & amavasya. But we dint get tis darshan. He always say perumal will call one day so regular darshan kuda varamaatar. My only constraint is avar shrethai ya pannra fasting ku perumal anugraham pannatum. Periyava nenecha ithai nadathi kuduka mudiyim. By default I saw ur video today, so oru korikai huh vekkurean maha periyava, kuladeivam & perumal kitta🙏🙏🙏avaruku kedacha kuda porum. He deserves it. Not only doing pooja, very good kind hearted man 🙏🙏🙏
@sivakumaranusuya4229
@sivakumaranusuya4229 3 месяца назад
ரத்தின சுருக்கமான தெளிவான மிக உபயோகமான இதுவரை அறிந்திடாத பதிவு அருமை தம்பி .
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 Год назад
இந்த வீடியோ வில் இந்த சகோதரர் மிக அழகாக அருமையாக explain செய்தார். இந்த தம்பி க்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ஆசிகள். இந்த குலுக்கல் முறையில் ஶ்ரீ வெங்கடேச பெருமாள் தரிசனம் பற்றிய இந்த விடியோ வே நாங்கள் பெருமாளை நேரில் தரிசித்த மாதிரி எங்களுக்கு இருந்தது. இந்த குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சுவாமியை தரிசனம் செய்த அந்த இரு சகோதரிகள் மிக அருமையாக தங்கள் experience சொன்னார்கள் மிக அருமை.
@premkumar-sw4dm
@premkumar-sw4dm Год назад
22 years back freeya Parathom familya athu yelam neyabakam vara alavuku pesunaga antha akka. But again ipadi oru way erukunu ipa tha therium thanks brother we will confirm to meet,
@deepaksundar282
@deepaksundar282 Год назад
Nanga suprabhata seva 2 times parthom, 1st time in year 2004 la ,appo ellam luck dip kidaiyadhu only current booking thaan in tirumala. Next time 2016 le parthom online lucky dip le..ennoda appavukkum thambikkum pona varsham 2022 may month le suprabhatam luck dip le kedaichathu .. avargal dharishanam panninargal. ஆனால் எனக்கு ஏற்கனவே 2020 ல் கிடைத்தது ஆனால் கொரணா காரணமாக லாக் டவுன் ஆகிவிட்டது. Suprabhata ticket kidaithum pogamudiyavillai. Athepola enakkum en ammavukkum 2017 ல் kidaithathu anaal mobile il message paaka thavarivitten panam sulutha vendiya time mudinthu vittathu. 2 days mela aakivittathu naan parka villai.. suprabhata ticket kidaithum message parkatha karanathinaal suprabhatam dharishanam parkamudiya villai..ஆர்வத்துடன் பக்தியுடனும் முயற்சி செய்து கொன்டே இருக்க வேண்டும். பெருமாள் அருளும் இருக்க வேண்டும் கண்டிப்பாக suprabhatam dharishanam kidaikum... Om Namo Venkatesaya..
@charancharan8421
@charancharan8421 Год назад
Perumala ah kita poittu pakrathukla oru varam bro,but your sister luckily got that opportunity✨️
@manisubbu11
@manisubbu11 Год назад
ஆஹா அருமை அருமை அற்புதமான தகவல்.. நன்றி நன்றி ஓம் நமோ வெங்கடேசாய நமஹ
@mohanmaruthai6030
@mohanmaruthai6030 4 месяца назад
நல்ல பயனுள்ள தகவல் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@banumathymadhavan4954
@banumathymadhavan4954 Год назад
நன்றி நன்றி ரொமப நல்லா இருக்கு. நான் முயற்சி பண்ணிட்டு கிடைத்தால் திரும்ப வந்து மெசேஜ் பண்றேன்
@akilasathish4216
@akilasathish4216 10 месяцев назад
Bro so many times watching this video.😢.. ippa kuda try pandren sisters 😢 unga blessings enaku kidaikanum🙏🏻😭🥹
@logeshnatarajan8403
@logeshnatarajan8403 Год назад
Same goosebumps moment when I was suprabhatam seva darshan last year😌
@SanjaySamy
@SanjaySamy Год назад
Please share your experience in another comment bro 🙏
@snehak1165
@snehak1165 4 месяца назад
Naanum 2 yrs ah indha S DIP try pannitu iruken. By God's grace, indha time, me & my husband got selected
@SanjaySamy
@SanjaySamy 4 месяца назад
🙏🙏🙏🙏❤️
@deartothesight11
@deartothesight11 Год назад
In March month, I got that subrabhatha tharisan with my mom❤ we felt so lucky 😍
@SanjaySamy
@SanjaySamy Год назад
Great 🤩🥳
@shanthp1811
@shanthp1811 11 месяцев назад
Can we book accommodation if we get dip ticket?
@DeepakKumar-tr9ty
@DeepakKumar-tr9ty Год назад
I Was damn lucky to touch the thirupathi perumal feet when i was child.
@thanikachalamr2894
@thanikachalamr2894 Год назад
மிக மிக அற்புதமான பதிவு. மகிழ்ச்சி.நன்றி.
@Chennai4093
@Chennai4093 Год назад
உங்க வீடியோவ பார்த்துட்டு பர்ஸ்ட் டைம் புக் பண்ணேன் Dip ல நான் அக்டோபர் 2023 ல செலக்ட் ஆகிட்டடேன் ரொம்ப நன்றி ப்ரதர்
@SanjaySamy
@SanjaySamy Год назад
❤️❤️❤️❤️❤️🙏
@shanthp1811
@shanthp1811 11 месяцев назад
Can we book accommodation if we get dip ticket?
@Chennai4093
@Chennai4093 11 месяцев назад
@@shanthp1811 yes
@raghavendrans2059
@raghavendrans2059 Год назад
thanks for sharing such wonderful information and exciting moments from lucky devotees. Hope we too experience the same based on your video. Continue your good work. Om Namo Narayanaya namaha.
@monisha615
@monisha615 7 месяцев назад
I got selected for suprabhatha seva for March month felt so lucky😊
@annaraja1162
@annaraja1162 Год назад
Enna kupiduvar. Pearumal Intha message.. kuda. Avarthan Theariya paduthukirar Om narayana
@mr.ayyanarandkuttiesworld9264
அருமையான பதிவு அந்த ஏழுமலையான் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அடுத்த தேதியை ஒரு வீடியோவாக பொடுங்க ள்.இன்னும் எத்தனை நாள் ஆகும் கட்டாயம் சொல்லவும் முன்பதிவு செய்ய. நன்றி மகிழ்ச்சி
@deepaksundar282
@deepaksundar282 Год назад
Thomala , Archana seva la பெருமாளை 15 mins மேல் உட்கார்ந்து தரிசனம் பன்னலாம்.Rs 220 ல்.ஆனால் limited tickets தான் இருக்கும்.சுப்ரபாதம் மற்றும் நிஜபாத சேவை கொஞ்சம் அதிக tickets இருக்கும். Just for Rs 120.
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r Год назад
மூலவரா உற்சவரா ஜி
@deepaksundar4880
@deepaksundar4880 8 месяцев назад
Moolavar bro..
@dillibabu4918
@dillibabu4918 5 месяцев назад
அருமையான பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😮
@MrKalashnikova
@MrKalashnikova 6 месяцев назад
Bro happy to say we also got suprabhatam save on april thank u so much..
@SanjaySamy
@SanjaySamy 6 месяцев назад
Pray me and pray for everyone ❤️🙏
@eceudaya
@eceudaya Год назад
I got Thomala seva once... Mesmerizing darshan alomost 45 mins sitting near Kulasekara padi... No words to express
@SanjaySamy
@SanjaySamy Год назад
Super 🤩🔥
@shanthp1811
@shanthp1811 11 месяцев назад
Can we book accommodation if we get dip ticket?
@deepaksundar4880
@deepaksundar4880 8 месяцев назад
You are very luck bro..
@akilasathish4216
@akilasathish4216 10 месяцев назад
So many times Angapradhaksham paniruken sis...i feel 😢nenga soldrathu... feeling 🥹😭😭💯🕰️⏰⌚😞😂😩
@naveen349
@naveen349 5 месяцев назад
Thankyou bro finally i got suprabhatam seva dip ticket 26 april 🎉i try last 1 year finally i selected ❤
@SanjaySamy
@SanjaySamy 5 месяцев назад
❤️❤️❤️🙏
@RajKumar-fh3tk
@RajKumar-fh3tk Год назад
உங்கள் தகவலால் நானும் பெருமாளை தரிசிக்க பதிவு செய்து விட்டேன். பெருமாள் கருணையால் எனக்கு தரிசனம் கிடைக்கும். நன்றி
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Год назад
Unga vdo parthu tha DIP la register pannen....2nd time laye Archanai seva ku select aiten....thanks bro
@SanjaySamy
@SanjaySamy Год назад
Please pray for me and pray for our subscribers ❤️🙏
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Год назад
@@SanjaySamy sure....govinda 🙏🏻
@shanthp1811
@shanthp1811 11 месяцев назад
Can we book accommodation if we get dip ticket?
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 11 месяцев назад
@@shanthp1811 u can book
@shanthp1811
@shanthp1811 11 месяцев назад
@@Lokeshwaran.76 thanks
@Hp20242
@Hp20242 Год назад
Nanga Subrapadham darisanam parthom...2 times parthom....blessing days
@SanjaySamy
@SanjaySamy Год назад
Wow great 😊
@ragulseenu2347
@ragulseenu2347 Год назад
Aepdi book paninega
@spiriteswar555
@spiriteswar555 Год назад
@sanjaysamy if draw not selected any refund ??
@srvijayaguru1070
@srvijayaguru1070 Год назад
அருமையான பதிவு நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
என்ன புக் பண்ணி என்ன பண்ண நீங்க இடையே சொன்னீங்களே லக்கு இருந்தா லக்கு இருந்தான்னு அந்தப் பெருமாள் கருணை வைத்தால் தான் அந்த லக்கு கிடைக்கும். ஆனால் விபரங்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி சகோ
@sangeethav6717
@sangeethav6717 Год назад
Thank you so much after seeing your video then only i knew about this seva...god bless you abundantly 🙏🙏i have booked yesterday wait for announcement.
@rajadotnet5701
@rajadotnet5701 Год назад
Excellent video...honest speech... good information....Thanks lot.... I subscribed your channel...
@dhanasuresh3808
@dhanasuresh3808 Месяц назад
Yenakum indha aubavam kedchadhu Omg idhu oru kudupanai Perumal varam kodutha maari irukum
@senthilnathan9339
@senthilnathan9339 Год назад
ஓம் வெங்கடேசாய நம. நண்பரே.. மிக்க நன்றிகள்.
@rengarajujothi400
@rengarajujothi400 Год назад
😅
@devakianand6210
@devakianand6210 10 месяцев назад
உங்கள் விளக்கத்திற்கு நன்றி
@ggowthami4520
@ggowthami4520 Год назад
Super 😊 Sanjay Full details semmaya solli erukenga Thank you
@SanjaySamy
@SanjaySamy Год назад
Thanks ka 🙏
@endhapoochandi4336
@endhapoochandi4336 Год назад
@sanjay நன்றி உங்கள் விலக்கதிற்கு
@mohanrajamani9246
@mohanrajamani9246 Год назад
Really vlessed i tried 2 times but no luck.. 😢 i didn't tried select all. I will try this one more time
@SanjaySamy
@SanjaySamy Год назад
All the best
@spiriteswar555
@spiriteswar555 Год назад
@sanjaysamy if draw not selected any refund ??
@shrimaruthiaircon
@shrimaruthiaircon Год назад
தம்பி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியானது தகவல் சேவா நடக்கும் நேரம் தவறானது சுப்ரபாதம் சேவா நள்ளிரவு ஒரு மணிக்கு ரிப்போர்ட்டிங் டைம் சேவா மூன்று மணிக்கு தொடங்கி மூன்று 20 க்கு முடிந்து விடும் சுப்ரபாதம் 4 மணி அளவில் தரிசனம் முடித்து வெளியே வந்து விடுவார்கள் அனைவரும்......
@thiruthiru2696
@thiruthiru2696 Год назад
மிக மிக அருமையான பதிவு தம்பி. மிக்க நன்றி..
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 Год назад
ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏
@laxmiiyer3
@laxmiiyer3 Год назад
Really nice video next time ippadi seiyalam Govinddan Srinivasan Venktesh thirumala Balaji ki near darshan
@bbatch-eb7xw
@bbatch-eb7xw Год назад
தேங்க்யூ அண்ணா நல்ல தகவலுக்கு நமோ நாராயணா
@deepaksundar282
@deepaksundar282 Год назад
நிஜபாத சேவை தரிசனம் வெள்ளிகிழமை மட்டும் இருக்கும் பெருமாளுடைய பாதம் பார்க்க முடியும் நகை அலங்காரம் இருக்காது அவருடைய நிஜ தரிசனம் பன்னலாம்..
@dillibabu.c
@dillibabu.c Год назад
மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி அன்பு சகோ ♥️🌹🙏 ஓம் நமோ வேங்கடேசாய🌹🌼🏵️🌺🌸🌸🪷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramasamysasikala2768
@ramasamysasikala2768 2 месяца назад
Thank you brother for your useful information
@selome3282
@selome3282 Год назад
Ur sisters very lucky people....
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Год назад
அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்
@thangarajaathisangareswari900
தம்பி கொஞ்சம் நேரத்திற்கு முன்பதிவு பன்னி கொடுக்க முடியுமா பாபு எவ்வளவுனு சொன்னீங்கனா G PAY பன்னிடேறேன் நீங்கள் எதுவும் புரியவில்லை 64வயதில் எங்க தம்பி இத எல்லாம் முடியும் ஆனா சாமி பாக்கனும் தம்பி
@Kamal-np4mx
@Kamal-np4mx Год назад
Thank u very much .Ellam Nanmaikku Anaithirkkum Nandri
@karthickpaulraj5833
@karthickpaulraj5833 4 месяца назад
நிறைவான தகவல்.. மாதம்தோறும் எந்த தேதியில் சேவைக்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்..
@venkatesansubramaniyan
@venkatesansubramaniyan 5 месяцев назад
Very useful information, Thanks
@user-ng2ze7mc9j
@user-ng2ze7mc9j 5 месяцев назад
Thank you for your wonderful information 🙏
@msvsmanian
@msvsmanian Год назад
Vongalukku Romba Nanri Thambi.,
@saravananmunsamy4878
@saravananmunsamy4878 Год назад
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@MariMuthu-kz9cu
@MariMuthu-kz9cu Год назад
Super tanq vazhga valam Pala petru 🎉
@ravichandranravi5128
@ravichandranravi5128 Год назад
நல்ல தகவல்... தகவலுக்கு நன்றி
@ibrahimkhaleelullah4548
@ibrahimkhaleelullah4548 Год назад
Thanks for wonderful information and clear explanation
@jayashreeramesh4362
@jayashreeramesh4362 Год назад
Very informative. Well explained.👌 Thanks a lot brother. Btw ur sisters were so blessed.🙏🙏☺️
@rajaninatarajan9446
@rajaninatarajan9446 Год назад
Thank you pa...for sharing This video...who are all don't know about this seva..... Bhagavaan Seethaa Raamar bless you pa
@achuthanmunusamy5785
@achuthanmunusamy5785 Год назад
நிறைவான தகவல்.. நன்றி🙏💕
@punitham5146
@punitham5146 Год назад
No words Ketathe pothum apdi iruku
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Год назад
12.49 Offline la kooda nadakkum....tirumalai la CRO office ku pakkathula offline DIP nadakkum daily
@sasikalaks894
@sasikalaks894 Год назад
Thank u for the valid information.
@sumathysundar3990
@sumathysundar3990 10 месяцев назад
Romba nanri nanbare🙏
@parthasarathyvaradachari7748
Nice. Very clear explanation
@sathishsathiesh6147
@sathishsathiesh6147 11 месяцев назад
2024 ஜனவரி மாதத்திற்கு இந்த electronic Lucky Dip ஆன்லைனில் எந்த மாதத்தில் எந்த தேதியில் வெளியிடுவார்கள்.தெரிவித்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுடைய இந்த பணி மிகவும் சிறப்பாக அமையட்டும் வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு வாழ்த்துக்கள் நண்பரே ..🙏🙏🙏
@sathishsathi7153
@sathishsathi7153 11 месяцев назад
October 2023 may be in the range of after 15th better two days once you check tirupati website
@narasimhanramamoorthy9863
@narasimhanramamoorthy9863 10 месяцев назад
you can register for Electronic DIP (Jan 2024 Sevas) from 18-Oct-2023 10AM to 20-OCt-2023
@velvizhisubramaniam5786
@velvizhisubramaniam5786 11 месяцев назад
Like, subscribe panniyachu brother
@ramakrishnangedisundaram3088
Bro offline register அடுத்த நாள் தரிசிக்க தினமும் காலை மணி 11:00 முதல் மாலை 5:00 வரை பதிவு செய்து கொள்ளலாம் பதிவு செய்த அன்று மாலை 5:30 மணிக்கு நமக்கு கிடைத்திருக்கிறதா என்று தெரிந்து விடும் இந்த Offline சேவாவை Online சேவாவை போல் எல்லா சேவாவிற்க்கும் செய்ய முடியாது ஏதாவது ஒரு சேவாவுக்கு மட்டுமே செய்ய முடியும்
@Kavi_Priya7
@Kavi_Priya7 10 месяцев назад
Thank you so much annaaaa thanks lotzzz🙏❤️💚❤️😍
@sheelat5502
@sheelat5502 4 месяца назад
Good information and video Can you please update the date to upload the dip for coming month
@priyavinodhlavith
@priyavinodhlavith 9 месяцев назад
Ippo jan 2024 closed nu irukku.. Next yeppo open aagum.. Plz tell when they open for next prior months seva dip
@SanjaySamy
@SanjaySamy 9 месяцев назад
Keep watching TTD website they will announce
@eraliyappank3002
@eraliyappank3002 10 месяцев назад
VERY GOOD INFORMATION THANKS
@rajeshwarimm4349
@rajeshwarimm4349 4 месяца назад
How about Accommodation bro??
@hemasuresh7276
@hemasuresh7276 Год назад
Super for your information thankyou
@Pazhanikumaran_Vigneshwaran
Super Video Bro.... Aana Tirupati Poitu Mottai podama vanthuta bro... Try once dude 😅❤
@mrp7080
@mrp7080 9 месяцев назад
இனிமேல் உங்கள் வீடியோ பார்த்துட்டே எல்லோரும் கிட்ட பார்க்க போராங்க😂😂😂😂
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 Год назад
Thank you very much for your information,I will also try for the Lord darshan🙏
@ramasundar7498
@ramasundar7498 Год назад
Super information sir thank you so much 🙏
@manikandanbalasundar
@manikandanbalasundar 11 месяцев назад
❤ஓம் நமோ வேங்கடேசாய. ❤
@vbventertainment4960
@vbventertainment4960 7 месяцев назад
What about children age I am having 4 year old and 1 year old children how to book for them please explain
@manikandanm2132
@manikandanm2132 Год назад
July 18 th lucky dip October month Ku open panndranga.. ithu pathi video podunga
@nagarjunaravuri8358
@nagarjunaravuri8358 Год назад
Praise lord Vishnu & shiva
@Seepurda77
@Seepurda77 Год назад
Happy ya sumaiya irakivachuteengala 💕😌👏🙏
@gowrimuralidharan5553
@gowrimuralidharan5553 Год назад
Nandri. Om namaste venkatasaya
@sulochana7062
@sulochana7062 Год назад
🤚🤚🤚🤚🤚❤🤝தகவல்நன்றி,பா
@niranjancuteboy
@niranjancuteboy Месяц назад
Super bro
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 11 месяцев назад
இருமுறை விளக்கங்கள் நேரக்கடத்தல்தான்.இதைவிட ஒருமுறை சென்று வந்துவிடலாம்போலிருக்கிறது.
@shanthiramakrishnan1808
@shanthiramakrishnan1808 10 месяцев назад
Thank you for the valuable information. God bless you.
@MenakasChannel
@MenakasChannel Год назад
Super information bro thanks for sharing 👍
@harishkumaro2
@harishkumaro2 Год назад
Its helpful bro
@SanjaySamy
@SanjaySamy Год назад
Thanks bro it’s lot ❤️
@spiriteswar555
@spiriteswar555 Год назад
@sanjaysamy if draw not selected any refund ??
@thanigaiveluvelu5773
@thanigaiveluvelu5773 Год назад
Very useful information brother
@velvel3316
@velvel3316 Год назад
Bro, if you get chance, can you upload full video about thirupathi travel, accommodation, best hotel for stay and food, dharshan etc.. Thanks in advance. I have registered for edip seva for October month but no idea about where to stay, how to go from Bangalore.
Далее
Будзек и рецепт🐝
00:25
Просмотров 144 тыс.
Мелл хочешь сына от Дилары
00:50
Archana Seva at Tirumala Tirupati- A Complete Guide
18:11
Будзек и рецепт🐝
00:25
Просмотров 144 тыс.