Тёмный

திருப்பதி பெருமாள் ரகசியம் திருப்பதிக்கு இதுபோல் சென்றுவந்தால் திருப்பம் நிச்சயம்.Tirumala Tirupathi 

Sadhguru sai creations
Подписаться 670 тыс.
Просмотров 31 тыс.
50% 1

#திருப்பதி
#thirupathimiracles
#thirupathi_miracle
#tirupathi_miracles
#tirupathi
#tirupati
#elumalai
#elumalayaan
#govindarajan
#narayanaya
#omnamovenkatesaya
#om_namo_narayanaaya
#venkatesaperumal
#perumal
#vishu
#mahavishnu
#puratasi
#புரட்டாசி
#திருப்பதி_ஏழுமலையான்
#வெங்கடாஜலபதி
#திருப்பதி_வெங்கடாஜலபதி
#திருவேங்கடமுடையான்
#tirupati
#thirupathi_balaji
#tirupati_venkatachalapathi
#tirumala
#tirumala_tirupati_devastanam
#திருமலை
#திருமலை_திருப்பதி
#திருமலை_திருப்பதி_தேவஸ்தானம்
#mayan_senthil
#vinothkannah_sha
#மாயன்_செந்தில்
#வினோத்_கண்ணா
‪@Sadhgurusaicreations‬

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@vadivelsudharshan7505
@vadivelsudharshan7505 Год назад
ஏழு கொண்டலவாடா வெட்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா.....
@savithrisenthil8882
@savithrisenthil8882 2 года назад
நன்றி செந்தில் அண்ணா குருவே சரணம் வாழ்க வளமுடன் குருவே போற்றி
@இறையருள்ஆத்மா
ஆத்ம வணக்கம்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா...ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு விதமான விசயங்களை இறைவன் தங்கள் மூலம் எங்களுக்கு தந்து வருகிறாா். யாா் அறிய வேண்டுமோ....அவா்களுக்கு தான் போய் சேரும்....அந்த வகையில் இங்கு காணும் ஓவ்வொரு வரும் அந்த பாக்கியத்தை பெற்றவா்களே...நமக்கு இவா் மூலமாக கிடைக்கப்பெறவேண்டும் என்பது விதி...நாம் செய்த பாக்கியமே....கோடானகோடி நன்றிகள் பல......
@rajankarupaiyah7245
@rajankarupaiyah7245 2 года назад
எழு 🙏மலையானே 🙏கேட்ட 🙏இடத்தில் பணம் 🙏சனிக்கிழமைக்குள் கிடைக்கணும் 🙏என் 🙏கடன் 🙏பிரச்சனை 🙏தீர்ந்து என் 🙏குடும்பத்துடன் 🙏சேர்ந்து🙏 வாழ🙏 பிச்ச போடு 🙏வெங்கடாசலபதி🙏நீங்கதா 🙏காப்பாத்தனும் 🙏உங்கலுக்கு 🙏நா வந்து 🙏எ 🙏காணிக்கைய 🙏குடுக்கிரே அப்பா🙏
@bharathisenthil4663
@bharathisenthil4663 2 года назад
எங்களை வாழ வைத்த தெய்வம் நீ வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulsaravanan3458
@arulsaravanan3458 2 года назад
. ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நாங்கள் திருப்பதி சென்று வந்த பிறகு அப்படி ஒரு மாற்றம் நடந்தது உண்மைதான்
@geethari1811
@geethari1811 2 года назад
Thank you so much my Angel 😇🙏💐💐💐💜💜💜💚💚💚♾️🌍🍀🥰🥰🥰😘 😘😘😘🧚
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 года назад
அந்த ஏழுமலையான் அருளால் எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என வேண்டுகிறேன். பதிவால் மனம் குளிரும் நற்பதிவு ஐயா
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
விரைவில் திருமணம் நல்லபடியாக நடக்கும்..
@shobanabarath2915
@shobanabarath2915 2 года назад
எங்களுக்கும் திருப்பம் ஏற்பட்டது அந்த ஏழுமலையான் அருளால் . நாங்கள் ‌வருடத்திற்கு 4 முறை செல்வோம் அண்ணா நன்றி ஓம் நமோ ‌வேங்கடேசாய
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
🙏
@jayanthiedward686
@jayanthiedward686 2 года назад
நன்றி ஐய்யா விளக்கமாக சொல்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@Mybestdost12345
@Mybestdost12345 2 года назад
Ayya thanka brother very useful info..
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 года назад
Thanks valga valamudan guruji
@malathikaivannam3725
@malathikaivannam3725 2 года назад
Nanum thiruppathi epdiyathu poganumnu ninikuren...antha ealumalayan eanakku antha vaippa innum kodukka villai......kandipa oru muraiyathu poiduven....
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
Viraivil vaaippu kidaikum..
@kandaswamysbalaji6694
@kandaswamysbalaji6694 3 месяца назад
Thanks ❤❤❤❤
@thangamaudimoolam2461
@thangamaudimoolam2461 2 года назад
Good information
@sonysanna5107
@sonysanna5107 2 года назад
Thank u bro......
@saiprinter4751
@saiprinter4751 2 года назад
🙏🙏🙏thanks anna
@toshika7595
@toshika7595 2 года назад
Super cute msg
@santhoshstm2902
@santhoshstm2902 Год назад
ஏழுமலைவாசா சீனிவாசன்... 🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺
@bhagirathi3538
@bhagirathi3538 2 года назад
Thank you 🙏 our family lord 🙏
@shanthisrishanthisri6604
@shanthisrishanthisri6604 4 месяца назад
God, bless, all
@garuda.07garuda34
@garuda.07garuda34 10 месяцев назад
பாதாதி கேசம் பார்த்தாலே போதும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@subhasubha9112
@subhasubha9112 2 года назад
Thank you guruji
@ramalakshmi9911
@ramalakshmi9911 2 года назад
Super bro 🙏🙏🙏
@RevathiR-dk9hf
@RevathiR-dk9hf 3 месяца назад
Sir thirupathi poytu sri kalahasti kovil polama sir..sela peru pogakudathunu solraga ..
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 месяца назад
போகலாம்
@ramalakshmis6014
@ramalakshmis6014 Год назад
Om namo venkatesaya
@allinall6833
@allinall6833 2 года назад
marriage romba naal delay aguradhukuu one strong tips sollunga sir
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
Sure
@rajakumarirajakumari6034
@rajakumarirajakumari6034 2 года назад
Nanum thirupathi senden thirumanam nadanthathu, ippoluthu 2 varudangalaga kulanthai illai, thirupathi senduvanthal kulanthai pakiyam kedaikum ahhh
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
நிச்சயம் கிடைக்கும்..
@rajakumarirajakumari6034
@rajakumarirajakumari6034 2 года назад
@@Sadhgurusaicreationsnanri iyaaa , nalla varthai solli erukirergal nanri
@subalathaprabhu9372
@subalathaprabhu9372 Год назад
Kandipa kidakum. Madhava pray panikonga
@radhamani2109
@radhamani2109 2 года назад
Super Anna
@sujantheja9110
@sujantheja9110 2 года назад
திருப்பதி சென்று விட்டு அப்படியே காளஷ்திரி சென்று பரிகார பூஜை செய்யலாமா . ஐயா பதில் அளிக்கவும்
@saranyashanmugam8299
@saranyashanmugam8299 2 года назад
Same doubt
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
கூடாது.. காளஹஸ்தி பரிகார பூஜை தானிய செய்வது நல்லது.
@muraliiyer7850
@muraliiyer7850 2 года назад
Om Namo Narayanaya 🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 года назад
புதன் அன்று கிடைத்த பொன்னான வாய்ப்பு
@lekhas8040
@lekhas8040 2 года назад
perumal darshikiruthumunnadi keel tirupathi la first yaara darshan pannunam adhuvum sollungo sir
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
Sure
@தினேஷ்-ழ1ட
@தினேஷ்-ழ1ட Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@selvirajeshselvi736
@selvirajeshselvi736 Год назад
எல்லா ராசி, நட்சத்திரகாரர்களும் போகலாம அண்ணா ...
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Год назад
Nichayam
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 года назад
அன்னா ஏழுமலையான் சிலை யும் மலை யை யும் 3 மாதம் முன்னாடி கனவில் பார்த்தேன் அன்னா டைம் இருந்தா பதில் சொல்லுங்க அன்னா😍
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
திருமலை சென்று வரவும்,
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 года назад
@@Sadhgurusaicreations lubh u lots anna...romba nanri anna...
@rajalakshmisundararaj556
@rajalakshmisundararaj556 2 года назад
வணக்கம் அண்ணா. நாங்கள் போன மாதம் திருப்பதி சென்று வந்தோம் அண்ணா. ஆனால் இப்போது தான் எப்படி சுவாமியை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.மிக்க நன்றி அண்ணா.எனது மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக் கொண்டு ஆசிர்வதியுங்கள் அண்ணா.🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
விரைவில் நல்லது நடக்கும்..
@rajalakshmisundararaj556
@rajalakshmisundararaj556 2 года назад
@@Sadhgurusaicreations 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தங்களது ஆசிர்வாதம் மிக்க வார்த்தைகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் அண்ணா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@loguanand8521
@loguanand8521 2 года назад
Can give solution for diabetes sir now iam in 38 lost hba1 c is 9.6 and i take glycomet 1000mg twice a day i am so suffering about this sir.
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
Already posted, pls check it in our channels playlist..
@kanimozhi1522
@kanimozhi1522 2 года назад
Omnamonarayana.jaisriram
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
Sairam
@mkyhappy0925
@mkyhappy0925 2 года назад
எந்த நாள்கள் பேகவேண்டும்
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
புதன்கிழமை மற்றும் பௌர்ணமி யில்
@mathivanannarayanasamy5973
@mathivanannarayanasamy5973 2 года назад
ஜயா வணக்கம்,என்னை இரண்டு முறை இரண்டு வெவ்வேறு நாட்களில் கழுகு என் தலையை தொட்டுச்சென்றது,நான் இருப்பது 5 அடுக்குமாடி கட்டடத்தில்,அவ்வபோது மன ஓய்வுக்காக மொட்டைமாடிக்கு செல்வேன்,நானிருக்கும் இடத்தில் அதிக கழுகுகள் எப்பவும் சுற்றிக்கொண்டேயிருக்கும், here before I haven't do anything at that eagle, but many times it tries to touch my head even it touched my head already (like attacking me but not attacked, it has lightly touched my head) ,இதை பற்றிய சந்தேகம் உங்களிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்குமென்று நினைத்திருந்தேன்,கேட்டுவிட்டேன், if you know the reasons please tell me about that or i requesting you to make a video about this, i will be expecting your reply sir
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
Sure
@mathivanannarayanasamy5973
@mathivanannarayanasamy5973 2 года назад
🙏 thankyou sir
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
எந்த ஊரில் கருடன் இருக்கிறது விரைந்து விடையளிக்ககவும் நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏
@venkatraj7243
@venkatraj7243 6 месяцев назад
Mirugasrisham polama??????
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 6 месяцев назад
Yes
@sivasankaris8690
@sivasankaris8690 2 года назад
Guruji thanusu rasi, laknam la piranthavanga thirupathi pogalama. Poitu vanthal munnetram irukuma sir
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
தெய்வத்தை தரிசிக்க ராசி நட்சத்திரம் பார்க்க வேண்டியது இல்லை.
@harishankar5892
@harishankar5892 2 года назад
Nandri sir.en santhegam theerrnthathu
@sabarishkrishna8287
@sabarishkrishna8287 2 года назад
Thiruppathi pogumbothu first yaarai parkavendum alamelu amavaya illa ezhumalayanaya illa varaha moorthiyava ???
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
முதலில் திருச்சானுர் அலர்மேல் மங்கை தாயாரை தரிசித்து விட்டு, திருமலையில் வராக மூர்த்தியை தரிசித்து விட்டு, பின் மலயப்பனை தரிசிக்க வேண்டும்.
@sabarishkrishna8287
@sabarishkrishna8287 2 года назад
@@Sadhgurusaicreations thank u for fast reply anna
@mysteryseconds1877
@mysteryseconds1877 2 года назад
Ayya yenakku Oru kodi kadan ullathu sucieet pannikkalam pola irukku thirupathi sentral kadan adaiuma plz yenakku parigaram sollugga plz plz plz plz 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
நிச்சயம் தீர்வு கிடைக்கும்
@mysteryseconds1877
@mysteryseconds1877 2 года назад
@@Sadhgurusaicreations thirupathi polama
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
@@mysteryseconds1877 pogalam
@garuda.07garuda34
@garuda.07garuda34 10 месяцев назад
ஐயா எப்படி இருக்கிறீர்கள் உங்கள் கடன் விரைவில் அடைந்து மீண்டும் கோடிகள் உங்கள் இடம் சேரும் இதற்கு தற்கொலை தீர்வு அல்ல
@shantharaju3837
@shantharaju3837 2 года назад
🙏🙏🙏😍
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 года назад
அன்னா என் குல சாமி (10வயதுல இறந்த என் மாமா செந்தி) ய பாக்ர மாரி இருக்கு அன்னா...உங்கல பாக்ரது...நீங்க நல்லார்கனும் அன்னா..நீங்க சொன்ன பச்சகற்பூரம் , சித்தர் பூஜை செய்தேன் அன்னா....3 மாசமா மம்மி க்கு சம்பளம் வர்ல...ஆனாலும் மனசு அமைதியா இருக்கு அன்னா...😍
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
விரைவில் நல்லது நடக்கும்..
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 года назад
@@Sadhgurusaicreations romba romba nanri anna..romba nymathyaa irku...
@chitravicky2878
@chitravicky2878 2 года назад
Kadavul arulal seekiram kidaikkum kanba
@vanganammaclassku1911
@vanganammaclassku1911 2 года назад
Sir sai nu kulanthaiku name vakka kudatha solranga manasu kulappama iruku en baby name saimithran pls answer pannunga
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
Who said.. Sai is the name of victory,power, kindness,..
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 2 года назад
ஏழுமலையானை பாதத்திலிருந்து முகம் பாக்னும்....
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
பார்க்கணும்..
@shanthishanthi4228
@shanthishanthi4228 2 года назад
நீங்கள் சொல்வது ௨ண்மை ௮ப்பன் ஏழு மலையான் ௭ன் குடும்பத்தையும் கனவில் ௮ழைத்தார்
@mahaarun8846
@mahaarun8846 2 года назад
ஒரு இடத்த விட்டு வேறு ஒரு இடம் பெயரும் போது ஏன் south side போக கூடாதுன்னு சொல்லரங்க. Pls sir answer me
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
தெற்கு திசை எமனின் திசை., அதற்க்கு.
@ManiKandan-lp4mj
@ManiKandan-lp4mj 2 года назад
En sister marriage aganam
@kavithaKAVITHA-gm8zl
@kavithaKAVITHA-gm8zl 2 года назад
ஐயா எத்தனை முறை முயன்றாலும் போக முடியவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 года назад
விரைவில் வாய்ப்பு கிடைக்கும்
@vanithalakshmi2355
@vanithalakshmi2355 2 года назад
Om namo venkatesaya
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 2 года назад
🙏🙏🙏
Далее
Million jamoasi - Amerikaga sayohat
12:37
Просмотров 446 тыс.
Silent Hill 2 - Мульт Обзор
07:26
Просмотров 400 тыс.
Million jamoasi - Amerikaga sayohat
12:37
Просмотров 446 тыс.