Тёмный

திருப்பதி லட்டில் 'மீன் எண்ணெய்' எப்படி? திடுக் தகவல் தரும் Umapathy Latest Interview 

Golden Sands
Подписаться 365 тыс.
Просмотров 4,4 тыс.
50% 1

#umapathyinterview #umapathy #journalistumapathy
திருப்பதி லட்டில் மீன் எண்ணெய் எப்படி? திடுக் தகவல் தரும் Umapathy Latest Interview
அரசியல்,சினிமா,சமூகம் பல்வேறு பரிமாணங்களில் உரையாடும் , திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது..... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்.... களமாடுவோம் .....
Follow us 👇🏻
For Advertisement Contact : +91 8925823631
Website : www.goldensand...
Follow Us On Our Official Social Media Pages:
Facebook : www.facebook.c...
Twitter : / golden_sandstv
Instagram : / golden_sandstv
More Enquiries Mail ✉️ admin@goldensandstv.com
Thanks 🌟

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@nagarajanp4782
@nagarajanp4782 Час назад
நான் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவன் ஆனால் என்னோட இதயம் நொறுங்கி விட்டது
@jackindia2766
@jackindia2766 Час назад
ராமர் கோயில் promote பண்ண இது ஒரு நல்ல நேரம்.....
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Час назад
இனிமேல் திருப்பதின்னாலே லட்டு ஞாபகம் வருதோ இல்லையோ.. மாடு, பன்னி ஞாபகம்தான் வரும்.
@amshe2464
@amshe2464 Час назад
Lab test done by gujarat
@user-dt6hc1xh6j
@user-dt6hc1xh6j 41 минуту назад
திருப்பதில அடிக்கடி வெள்ளம் வருதேன்னு பார்த்தேன். அது பகவான் காட்டிய சோதனை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@arivazhagana3931
@arivazhagana3931 Час назад
உருண்டை பிடித்த நாதாரிகளுக்கு நெய் வாசனை கூடவா தெரியாது.... நெய் நல்லா சூடு செய்து ஊற்றும் போது தெரியவில்லை...?????
@arivazhagana3931
@arivazhagana3931 59 минут назад
பால் ஏன் தண்ணியா இருக்கு என்று கேட்ட... நேற்று மழையில் மாடு நனைத்துவிட்டது ஆக பால் தண்ணியாக இருக்கிறது.... மாடு பன்றி கொழும்பு தின்றிருக்கு... அந்த மாட்டு பால் வெளியில் இருந்து வாங்கி தான் நெய்யாக்கி கொடுக்கிண்றோம் என்றும் சொல்லலாம்.... கடைசியில் விவசாயி மாட்டுக்கு தீனி போட்டதில் பிரச்சினை என்று விவசாயி தலையில் வந்து முடிபான்??!?!?!?!
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh Час назад
கோவிந்தா கோவிந்தா உனக்கே வச்சான் பார் கொழுப்பை கோவிந்தா கோவிந்தா..
@TamilSelvan-bn3ik
@TamilSelvan-bn3ik Час назад
Mr you don’t think Mr Naidu now under where from, thinking Mr Uma I respect your voice
@EmarajEmaraj.G
@EmarajEmaraj.G 2 минуты назад
Mr.umapathi sir speech 100% right a speech umapathi sir speech hats up sir 💐🙏
@vardana1911
@vardana1911 22 минуты назад
நண்பரே அந்தணர்கள் கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் மகாலக்ஷ்மி ஹோமம் நவக்கிரக ஹோமம் பலா ஓமங்கள் சொல்லி அவர்கள் இஷ்டத்துக்கு ஓமங்கள் செய்கிறார்கள் இலட்சக்கணக்கில் பணம் வாங்கினார்கள் அந்த பொறம்போக்கு இந்த நெய்யை தான் வாங்கிக் கொண்டு வருகிறார்கள் இது சமையலுக்கு உதவாது என்று சொல்வார்கள் சமையல் உதவாதது எதுக்கு நீ யாகத்தில் போடுகிறாய் பொறம்போக்கு லட்சக்கணக்கில் வாங்கிய ஒரிஜினல் நெய் வாங்கி வளர வேண்டியதுதானே பல லட்சங்கள் வாங்கும்போது யாகத்துக்கு நீ அந்த நெய்யை யூஸ் பண்ணலாமா உபயோகப்படுத்தலாமா உபயோகப்படுத்தக் கூடாது அந்தணர்கள் செய்தால் எதுவும் தப்பில்லை அந்த நிகழ்வு இந்த நெய்யும் ஒரிஜினல் ஆகிவிடும் மாட்டுக்கறி ஆட்டுக்கறி சாப்பிட்டால் அவர்கள் ஒரிஜினல் ஆயிடுவாங்க பொறம்போக்கு போறதுக்கு ஆரியர்களுக்கு பொறம்போக்கு புத்தி தான் இருக்கும்❤❤❤❤❤ வேதனையிலும் வேதனை இந்த ஆரியர்கள் செய்யும் கூத்து நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் ஆறுகள் ஒழிந்தாலும் இந்தியா ஒரு படம் நன்றி வணக்கம்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 часа назад
umapathy sir...i doubt the lab as its in gujarat ...i dont believe their certificate ! i see the sanghis hand in doing vendetta politics against ysr !
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 44 минуты назад
அலோ ஐயாமாருங்களே நெய்யி நெய்யிங்குறாங்களே அது எந்த பாப்பார மரத்துலேருந்து வடியுது. தெரிஞ்சா நானும் வடிச்சி யாக குண்டத்துல சத்த ஊத்திக்குவேன். அப்புறம் எந்த மரத்து பால அவா அபிஷேகம் பண்ணுறா.
@ramamurthyj95
@ramamurthyj95 7 минут назад
இந்த விஷயத்தில் உமாபதி சந்திரபாபுக்கு சொம்படிக்கிறார்.
@Shashf3130
@Shashf3130 Час назад
🎉❤
@sundarlals2510
@sundarlals2510 42 минуты назад
இனிமேல் நாயுடு பங்குதாரர் ஆக உள்ள ஹெரிட்டேஜ் கம்பெனியிலிருந்து தான் நெய் வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
@SrinivasanSrinivasan-b6k
@SrinivasanSrinivasan-b6k Минуту назад
Sangi
@prabavjmobilegamer8330
@prabavjmobilegamer8330 2 часа назад
Nanum thirupathi laddu saptruka eppa tha teridhu yea ivlo teasta iruku nu😅
@NagavalliNagavallisenthil
@NagavalliNagavallisenthil Час назад
மக்கள்பிரட்சனைஎதையும்கண்டூகொள்ளாதநரேந்திரமெண்டல்கண்ணுக்குட்டியைகொஞ்சிக்கிட்டுஇருக்குராணேஇவணுக்குஅலிவேஇல்லையாகடவுளே
@ramakrishnasethu3235
@ramakrishnasethu3235 34 минуты назад
What is supervising staff doing? What is CEO doing. What is iyyangar rascals are doing those not allow other people to make laddu in round shape.This is severely punishable to the culprits and responsible officials.
@sridhar7416
@sridhar7416 2 часа назад
அடுத்து முருகன் அரோகரா!
@guruthevarb1758
@guruthevarb1758 26 минут назад
பஞ்சாமிர்தம் தப்பிக்குமா
@dayanandcl347
@dayanandcl347 48 минут назад
நெய் தேவஸ்தானத்தில் உள்ள அதிகாரிகள் வாங்குகிறார்கள். வாங்கியவர்கள் யார்? அவர்கள் பெயர் வெளிவரவில்லை! தூத் man கடையில் திருப்பதி தேவசம் நெய் வாங்கவில்லையா? Market ல் கிடைக்கும் நெய் சுத்தமானதா? தெரிந்தவர்கள் சொல்லவும்😢😢😢 லட்டு செய்வதில், செய்யும் இடத்தை மாற்றுவதில் சிலர் கடவுள் சொன்னதாக தடைகள் செய்கிறார்கள்? இது ஒரு திருவிளையாடளக இருக்களாம்?
@shakeel3286
@shakeel3286 Час назад
Paal eppa irundhu saivam aachu🤔🤔🤔🤔🤔
@srinivasanV-t1w
@srinivasanV-t1w Час назад
Indiavil madu kari sappidatha entha pappanum illai polirukkiradhu. "Govinda Govinda". Ini ungaluku entha mattiraichi sappiduvargalaiyum thunpuratha/kolla entha yogyathayum kidaiyadhu..
@guruthevarb1758
@guruthevarb1758 35 минут назад
நாய் கொழுப்பு கிடைக்கல
@Pacco3002
@Pacco3002 15 минут назад
அது திருப்பதி லட்டு இல்லை பசு முட்டை !!😂
@kasirajamani460
@kasirajamani460 32 минуты назад
BJP don't have compatibility to speak against corruption 😂😂😂😂
@thagarajdhatchinamoorthy7534
@thagarajdhatchinamoorthy7534 28 минут назад
என்ன கொடுமை சார் இது மாட்டு கறி வைத்துள்ளான் என்று சந்தேகத்தில் ஆளைக் கொல்லும் சங்ககள் இந்த கலப்பட லட்டை சாப்பிட்ட சங்கிகளை நினைத்தால் என்ன கொடுமை சார்
@ctgandhimathi2269
@ctgandhimathi2269 2 минуты назад
😂😂
@veerasekar3263
@veerasekar3263 2 минуты назад
😂
@srinivasanV-t1w
@srinivasanV-t1w Час назад
Sanghies, Are you shave your tounge Or cut your tounge by tasting Beef Laddus for the past some years. Pity the same laddus were distributed in Ramar koil opening also in U.P. "Jai Sriram" Modikke Ladda.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Час назад
சமையல் செய்யக் கூடியவர்களுக்கு தெரியும் மாட்டுக் கொழுப்பு கலந்தால் அது உருகாது அது பண்ணிக் கொழுப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது
@nambirajan5757
@nambirajan5757 13 минут назад
கலப்படத்திற்க்கு எதிராக குரல் கொடுக்க...மாறாக நொறிங்கி போக வேண்டாம்....
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x 15 минут назад
ஊத்துக்குளி வெண்ணெய் நம்பகமானது.
@kannappanr4092
@kannappanr4092 17 минут назад
புரட்டாசிமாதம் லட்டு விற்பனை அம்பேல்
@prabavjmobilegamer8330
@prabavjmobilegamer8330 2 часа назад
😂😂😂😂
@panther.2206
@panther.2206 53 минуты назад
Nattu le veche nenechiyada laddu le vechan parru appu 😂
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:29
Просмотров 347 тыс.