Тёмный

திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி கவசம் பலன்கள் - முதல் படை வீடு| Thiruparankundram Kandha Sashti Kavasam 

Athma Gnana Maiyam
Подписаться 3,7 млн
Просмотров 84 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 344   
@rekharajeshkitchen
@rekharajeshkitchen 4 года назад
திருப்பரங்குன்றம் நான் தரிசிக்கவில்லை ஆனால் உங்களின் இந்த பதிவை கண்ட பின்னர் அங்கு நான் சென்று தரிசக்கும்போது என்னவெல்லாம் அங்கே இருக்கிறது என்ற உங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,மிக அருமை,நன்றி.
@poornivelu
@poornivelu 3 года назад
உங்கள் குரலில் ஆறு சஷ்டி கவசங்களை கேட்டு கற்றுக்கொள்ள காத்திருக்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@muthukumar5512
@muthukumar5512 4 года назад
இதற்காக தானே காத்திருந்தேன் நம் எம்பெருமான் கந்தசுவாமியின் பெருமையை உங்கள் மூலமாக கேட்பது பேரானந்தம் அம்மா தொடர்ந்து பதிவிடுங்கள் முருகப்பெருமான் புகழை பரப்புங்கள்🙏🦚🦚🦚🙏 சர்வம் சரவணமயம்
@nsuganya4329
@nsuganya4329 4 года назад
அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அற்புதம். நான் என் வீட்டில் வலம்புரி சங்கு வைத்துள்ளேன். அதை பராமரிப்பு மற்றும் பூஜை பற்றி Kuravum
@mudukupattisrirangamprojec341
@mudukupattisrirangamprojec341 4 года назад
நன்றி அம்மா .மற்ற படைவீடுகளின் சிறப்பையும் கவசத்தையும் அறிய காத்திருக்கிறேன்.
@saranprakash9915
@saranprakash9915 4 года назад
We are in Thiruparankundram only Mam.. Thx for sharing ☺️
@sharmilamuthukumar9620
@sharmilamuthukumar9620 4 года назад
வாவ் அட்டகாசமான விளக்கம் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
@satishkumarm4664
@satishkumarm4664 4 года назад
அம்மா அடியேன் இந்த ஆறு கவசங்களையும் தொடர்ந்து பாராயணம் செய்யும் பழக்கம் உடையவன், முருகன் அருளால். நன்றி
@மீனாட்சிஅம்மன்
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌 மகிழ்ச்சி அம்மா....😍😍😍
@mathswithkiri4564
@mathswithkiri4564 4 года назад
நன்றி அம்மா மிக தெளிவாக முதல் கந்த சஷ்டி கவசம் பற்றி விளக்கம் தந்தமைக்கு. 🙏🙏🙏
@ramyapriyaashok4583
@ramyapriyaashok4583 4 года назад
நன்றி மா..🙏
@mohandineshkumarkumar1718
@mohandineshkumarkumar1718 4 года назад
Akka nice continue this akka we can know more things by your videos
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
ஓம் சரவணபவ மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு தெளிவான விளக்கம்.. ஒவ்வொரு கவசமும் பொருள் உணர்ந்து சொல்ல வழி காட்டியதற்கு...மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@dhushyanth.s1464
@dhushyanth.s1464 4 года назад
நன்றி சகோதரி. நல்ல பதிவு. Laxmi Srinivasan.
@premabhuvana6499
@premabhuvana6499 4 года назад
அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏
@maharajan9592
@maharajan9592 4 года назад
Really superb information madam.its first time I heard that 6 different kandha sasti written for each arupadai temple🙏
@mithra26
@mithra26 4 года назад
அன்பு தங்கைக்கு வணக்கம் தெளிவான விளக்கங்கள் திருப்பரங்குன்றம் முருகனை மனக்கண்ணில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் வாழ்க வளமுடன்
@saranprakash9915
@saranprakash9915 4 года назад
I'm following all ur tips and informations at the most in my daily life Mam.. I really feel blessed after this change over in my life recently. God bless u Mam 💐
@rogueknightgaming9059
@rogueknightgaming9059 4 года назад
🙏🙏🙏🙏அரிய அருமையான பதிவு,, நன்றி🙏ஓம் சரவண பவ நம🙏
@goodgreat1682
@goodgreat1682 4 года назад
Yes very few know of six padaiveedu kavacham.
@prabhakanm.m4145
@prabhakanm.m4145 4 года назад
Arumai Amma arumaiyana thagaval 🙏🙏🙏
@venkatmani5016
@venkatmani5016 4 года назад
மிகவும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@arunprasath.s2788
@arunprasath.s2788 4 года назад
இந்த பதிவுக்கு நன்றி அம்மா... ஓம்முருகா ஓம்🙏🙏🙏
@manikandan-hk6rn
@manikandan-hk6rn 4 года назад
மிக அருமை நன்றி அம்மா🙏🙏🙏
@ksankarasubbu5358
@ksankarasubbu5358 4 года назад
Very super nalla eruku🙏🙏🙏🙏🙏🙏 Thanks amma
@kannising
@kannising 4 года назад
Thank you so much 🙏 Madam! I am eagerly waiting for அபிராமி அநதாதி பதிகம் 24 விளக்கம்! Thanks a lot🙏
@sivagaminagappan740
@sivagaminagappan740 4 года назад
All your postings are very informative ma'am
@pandimdu46
@pandimdu46 4 года назад
திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே ... ... 4 வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே நமோ நமோ மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ ... ... 8 பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ விராலிமலையுறை விமலா நமோ நமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ ... ... 12 சூரசங் காரா துரையே நமோ நமோ வீரவேலேந்தும் வேளே நமோ நமோ பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ கண்களீராறுடை கந்தா நமோ நமோ ... ... 16 கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ சசச சசச ஓம் ரீம் ரரர ரரர ரீம்ரீம் ... ... 20 வவவ வவவ ஆம் ஹோம் ணணண ணணண வாம்ஹோம் பபப பபப சாம் சூம் வவவ வவவ கெளம் ஓம் ... ... 24 லல லிலி லுலு நாட்டிய அட்சரம் கக கக கக கந்தனே வருக இக இக இக ஈசனே வருக தக தக தக சற்குரு வருக ... ... 28 பக பக பக பரந்தாமா வருக வருக வருகவென் வள்ளலே வருக வருக வருக நிஷ்களங்கனே வருக தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச் ... ... 32 சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே அல்லும் பகலும் அனுதினமும் என்னை எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை வல்லவிடங்கள் வாராமல் தடுத்து ... ... 36 நல்ல மனத்துடன் ஞானகுரு உனை வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள் இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் கந்தா கடம்பா கார்த்தி கேயா ... ... 40 நந்தன் மருகா நாரணி சேயே என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை தண்ணளி அளிக்கும் சாமிநாதா சிவகிரி கயிலை திருப்பதி வேளூர் ... ... 44 தவக்கதிர்காமம் சார்திரு வேரகம் கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர் விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல் தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு ... ... 48 சன்னதி யாய்வளர் சரவண பவனே அகத்திய முனிவனுக் (கு) அன்புடன் தமிழைச் செகத்தொர் அறியச் செப்பிய கோவே சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் ... ... 52 நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம் வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே ... உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே வெற்றிக் கொடியுடை வேளே போற்றி ... ... 56 பக்திசெய் தேவர் பயனே போற்றி சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி வாணி யுடனே வரைமாக் கலைகளும் ... ... 60 தானே நானென்று சண்முகமாகத் தாரணியுள்ளோர் சகலரும் போற்றப் பூரண கிருபை புரிபவா போற்றி பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள் ... ... 64 ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில் எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய் பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம் கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் ... ... 68 எள்ளினுள் எண்ணெய் போலெழிலுடை உன்னை அல்லும் பகலும் ஆசாரத்துடன் சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால் எல்லா வல்லமை இமைப்பினில் அருளி ... ... 72 பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாயே செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி சந்ததம் மகிழும் தயாபர குகனே ... சரணம் சரணம் சரஹணபவ ஓம் ... ... 76 அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம் சரணம் சரணம் சரஹணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் ... ... ... 79
@nalinadevis4046
@nalinadevis4046 4 года назад
நன்று நன்று.மிக்க நன்றி
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@chitrabalamuruganb8776
@chitrabalamuruganb8776 5 месяцев назад
Nandri Amma 🙏🙏🙏 erandam padai vidu kandha sasti kavasam vilakkam sonnathu pol entha kavasam thirkum arthankal sollungal Amma 🙏🙏🙏
@gobinathan3742
@gobinathan3742 7 месяцев назад
மிகவும் தெளிவாக உள்ளது❤
@ishuishu8971
@ishuishu8971 4 года назад
அம்மா,சிறப்புக்களும் பெருமைகளும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் தான், ஆனாலும் கவசங்களின் அர்த்தம் அறியாமல் பாராயணம் செய்ய சிறிது வருத்தமாக உள்ளது. எனவே அதன் விளக்கம் தந்தருளுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@premanagaraj8676
@premanagaraj8676 4 года назад
Lashmo
@wingsfashionzone
@wingsfashionzone 4 года назад
அம்மா ஆறு படைவீட்டு கந்த சஷ்டி கவசம் உங்க கிட்ட இருந்த எங்களுக்கு தாருங்கள் 🙏
@kannikaparameshwari310
@kannikaparameshwari310 4 года назад
Vanakkam Amma
@mythilyraja9735
@mythilyraja9735 4 года назад
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
@abudhabidinesh286
@abudhabidinesh286 4 года назад
never ever i hear 6 Kavasam. மிக்க நன்றி அம்மா.
@km0223mp
@km0223mp 4 года назад
நன்றி அம்மையாரே...சிவ சிவ
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 4 года назад
அக்கா மிக மிக அருமையான பதிவு சிறப்பான விளக்கம் மிக்க நன்றி
@jothijoseph4475
@jothijoseph4475 2 года назад
மிக தெளிவு அம்மா .... முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@sankaranb8938
@sankaranb8938 4 года назад
மிக்க நன்றி அம்மா
@kalaiyarasans2904
@kalaiyarasans2904 4 года назад
Lengthy speech but no boring even a second. Pls reply for the comments
@sowmyaganapathi
@sowmyaganapathi 4 года назад
Super Amma. We have not heard about ulit
@shalinil9167
@shalinil9167 4 года назад
Ungalai patri oru padhivu podungal amma 😊🙏🙏
@gomathiprakash4416
@gomathiprakash4416 4 года назад
நான்கு வருடமா சஷ்டி விரதம் irukkindren.... 6 padai veetu sasti kavasam padikavendum endru kelvipaten... but enakku theriyathu.... ippodu ungal moolamaga therindu konden... மிகவும் நன்றி amma
@jothilakshmi9531
@jothilakshmi9531 4 года назад
super Amma, thirupparakudram my native place thank you for your information. 🙏👌
@jothikannan8487
@jothikannan8487 4 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@G_Karthy
@G_Karthy 4 года назад
🙏🏻 நன்றி அம்மா
@balajisundar7843
@balajisundar7843 4 года назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏 சிவாயநம அம்மா
@muruganmurugan2993
@muruganmurugan2993 4 года назад
நினைத்த காரியம் நிறைவேற பதிவு தாருங்கள் அம்மா
@nagalakshmi3753
@nagalakshmi3753 4 года назад
48 days finished 2nd kavasam mam Thank u mam Sivaya nama
@renuraj8988
@renuraj8988 4 года назад
சூப்பர் நன்றி அக்கா
@vimaladevi649
@vimaladevi649 4 года назад
Super amma👍
@nagashreevijay569
@nagashreevijay569 4 года назад
Maa thank u for explaining. Is their any specific days or counts to be read. Please reply maa as it will be very useful for me in my marital life. As am not from tamilnadu. This is my humble request maa.
@nalinadevis4046
@nalinadevis4046 4 года назад
மிக்க நன்றி
@rajeshmani7739
@rajeshmani7739 4 года назад
Very nice ji
@archanaravi7765
@archanaravi7765 4 года назад
நன்றி அம்மா
@nageswary7146
@nageswary7146 4 года назад
Thanks Mdm. My favourite topic 😃
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 4 года назад
நல்லா தகவல் அக்கா.
@rajalakshmimurali9298
@rajalakshmimurali9298 4 года назад
Very useful information 🙏🙏
@karthikeyan-cu5he
@karthikeyan-cu5he 4 года назад
நல்ல விளக்கம் அக்கா. குடைவரை இல்லாத கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது மூலவர் சிலை கீழ் உள்ள தகடுக்கு 12 ஆண்டு ஒரு முறை சக்தி மறுமுறை சுழறிச்சி செய்வார்கள் ஆனால் இது போன்ற குடைவரை கோவில் அதே முறை அல்லது வேறு முறை உள்ளதா?
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள். அதில் விஞ்ஞான மற்றும் மருத்துவ ரீதியாக சொல்வதைவிட ஆன்மிக ரீதியாக அதிகம் கூறுங்கள் மேடம்.
@rathika5363
@rathika5363 4 года назад
Romba nandri amma ❤️
@kasiramar8924
@kasiramar8924 4 года назад
அம்மா நன்றி நாயன்மார் கதை இன்னும் வரவில்லை
@makeshkumar3848
@makeshkumar3848 4 года назад
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
@saiabi9319
@saiabi9319 4 года назад
Amma nanga Thenparankuram 😊 kovil 1 date opening so i am happy murugana pakka porom so hapyyyy.....
@km0223mp
@km0223mp 4 года назад
அம்மா, ஆறுபடை வீடுகளுக்கான கவசப் பாடல்களின் கையடக்க ஆவண வடிவகங்களைப் பதிவிடுங்கள்...
@rslohanathan1873
@rslohanathan1873 4 года назад
மிக்க நன்றி மேடம்
@sakthidevishanmugam6354
@sakthidevishanmugam6354 4 года назад
வணக்கம் மாம் உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. சுந்தரகாண்டம் புத்தகத்தை வாசிக்கும் முறை பற்றி கூறுகிறீர்களா .பலரிடம் கேட்டும் விடை கிடைக்கவில்லை. புத்தகத்தில் கூறிய முறை புரியவில்லை.
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 4 года назад
நன்றி
@ganeshkumar657
@ganeshkumar657 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏 Athma Vannakkam amma. Arumaiyana villakkam. Om sharavana bhava.
@JayaPrakash-pt7df
@JayaPrakash-pt7df 4 года назад
Ma'am can you explain about lalitha saranama stortam.
@batumalailisaanthi9184
@batumalailisaanthi9184 4 года назад
நன்றி நன்றி நன்றி அம்மா😊🙏🙏💞
@gopinathr5195
@gopinathr5195 4 года назад
அத்தை சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏plsss
@santhis9681
@santhis9681 4 года назад
Excellent ma. Thank you so mych ma. 👏👍😊
@meenakarthick9449
@meenakarthick9449 4 года назад
Thank you mam 🙏🙏.
@poornivelu
@poornivelu 4 года назад
Please post about other Kavasam benefits ..🙏
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 4 года назад
Amma, please tell about Shree chakra vazhipadu 🌷🙏
@LakshV
@LakshV 4 года назад
Lalitha Sahasranamam patri sollunga ma... Romba naala kettute irukken
@titan6113
@titan6113 4 года назад
Nice madam 🙏
@kavithasanju2570
@kavithasanju2570 4 года назад
Nice explanation ma🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 года назад
நன்றி அம்மா😍😍😍ஓம் முருகா!😍😍
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@vennila.r9154
@vennila.r9154 4 года назад
Superb amma 👏🙏🙏🙏
@gayathris89
@gayathris89 4 года назад
வாழ்க வளமுடன்
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 4 года назад
Super amma
@sivakumarj3038
@sivakumarj3038 4 года назад
ஆறுபடை கந்த சஷ்டி கவசம் செல்லுங்கள் அம்மா
@mkavitha1788
@mkavitha1788 4 года назад
Nantri arumai ma
@vaishaliraju9601
@vaishaliraju9601 4 года назад
Mam, you explain everything very cleary! Thanks. Mam please tell us how a student should perform pooja to get excellence in studies, focused and to get good job! Please. Thanks
@ramaswamyvinaitheerthan5390
@ramaswamyvinaitheerthan5390 4 года назад
ஓம் சரவணபவ🙏🙏🙏
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 4 года назад
Nanri amma
@AnuKarthik2112
@AnuKarthik2112 4 года назад
Nanum thirupparankundram than i am so happy
@jaigo7947
@jaigo7947 4 года назад
arumai valka valamudan
@songs141997
@songs141997 4 года назад
Amma Kandahar kalivenba pathil Sollunga nandri
@saravananmanimohan6244
@saravananmanimohan6244 4 года назад
If you do thirupugazh parayanam ....pls share... திருப்புகழ் நீங்கள் சொற்பொழிவுகளில் சொல்லுகிற விதம் கோட்பவர்களை படிக்க தூண்டும்,. எனவே திருப்புகழ் பாராயணம் செய்து பகிரவும்...
@m.naveenkumarm.naveenkumar9779
@m.naveenkumarm.naveenkumar9779 4 года назад
Nan ammavutaya big fan🙏🙏🙏
@selvidevaraj5765
@selvidevaraj5765 4 года назад
Amma Maalai vanakkam I am happyma
@demomail7237
@demomail7237 4 года назад
Amma Super, enakku mangadu kamakshi amman varalaru sollunga please amma
@krishpappu4280
@krishpappu4280 4 года назад
அம்மா கறையான் பூச்சிகள் வீட்டில் அடிக்கடி வருகிறது அதற்கு ஒரு தீர்வு கூறுங்கள்
@haripriyagopinath8714
@haripriyagopinath8714 4 года назад
Amma pls say how to worship sun god pls it would we very god
@sivaramn9562
@sivaramn9562 4 года назад
அறுபடைவீடு கவசம் பாடல் ஆடியோ லிங்கை பதிவிடுங்கள்🙏🙏🙏
@sumathisr4856
@sumathisr4856 4 года назад
Dear mam pls tell raagu,kethu peyarchi palan and parigaram
Далее