Тёмный

திருப்பள்ளியெழுச்சி 1-வது பாசுரம் | Thiruppalliyezhuchi Verse - 1 l  

Kavasam Konnect
Подписаться 512 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
உலகத்தை எப்படி காப்பது என்று சிந்தித்தபடி பள்ளிக் கொண்டிருக்கும்
பெருமாளை எழுப்பிய தொண்டரடிபொடியார்
திருப்பள்ளிஎழுச்சி பிரபந்த தனியன்
தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்ஹணீயம்,
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே.
- திருமாலை ஆண்டாள் அருளியது
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.
- திருவரங்கப் பெருமாள் அரையர் அருளியது
தொண்டரடி பொடியாழ்வார்
திருப்பள்ளியெழுச்சி 1-வது பாசுரம்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்
மது விரிந்தொழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.
- -தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Месяц назад
ஸ்ரீ தொண்டரணி பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
@madhutradingcompany9163
@madhutradingcompany9163 2 месяца назад
வணக்கம் சாமி ஆயிரம் நாமங்கள் புக் போல் தினந்தோறும் திவ்ய பிரபந்தம் சாமி விளக்க உரை உடன் புக் வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சாமி
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 2 месяца назад
ஆயிரம் நாமம் புக்எங்ககிடைக்கும்
@thirumurthym7980
@thirumurthym7980 2 месяца назад
​@@deenadaylanshanmugam4711 order from kavasam connect website. I bought through them.
@anandkr742
@anandkr742 Месяц назад
Please contact Shankara tv
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 месяца назад
பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...
@SivaSiva-tn5eq
@SivaSiva-tn5eq 2 месяца назад
சுவாமி வணக்கம்.என்னை போன்ற சாதாரண அடியவர்களும் நாராயணன் மீது பக்தியோடு பாடி வணங்க வேண்டுமென்று ஆழ்வார்கள் எண்ணம் கொண்டதால் மீண்டும் உங்கள் வடிவம் கொண்டு வந்ததாக நான் நினைக்கிறேன். ராதே கிருஷ்ணா
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Месяц назад
Athi Arputham Swami. Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-ik2ux8bg5v
@user-ik2ux8bg5v 2 месяца назад
Adiyen pranamangal. Mikavum arumai arputham adiyen
@anuradhabalachandran585
@anuradhabalachandran585 2 месяца назад
தொண்டர்ரெடிபொடிஆழ்வார் திருவடியே சரணம் 🙏 பாசுரம் ரங்கநாதன் பெருமாள் மனதில் தரிசனம் 🙏 கிடைக்கபெற்றது.
@RevathiR-ir9es
@RevathiR-ir9es 2 месяца назад
🙏🏻mikka Nandri Swamy 🙏🏻
@devsanjay7063
@devsanjay7063 2 месяца назад
நன்றி ஸ்வாமி 🙏 இது போன்ற விளக்கம் எங்கும் இணையத்தில் இல்லை தேடினாலும் ஆச்சாரியனாகிய உங்களால் மட்டுமே இது சாத்தியம் 🙏🙏🙏🙏
@jaishreer2592
@jaishreer2592 2 месяца назад
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்
@malinimurali9937
@malinimurali9937 2 месяца назад
Our darkness also has started to get away from us. Thank you swamy for a fantastic explanation. Our humble pranaams.🙏🙏🙇‍♀️🙇‍♀️
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 месяца назад
திருப்பள்ளி எழுச்சிபாடல்1 தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி பாடல்1 மிகவும் அருமையான விளக்கம். மிகவும் நன்றி ஸ்வாமி 🙏🙏🙏
@meenar3402
@meenar3402 2 месяца назад
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்🙏 🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@parthasarathyt4977
@parthasarathyt4977 2 месяца назад
Arputham
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 2 месяца назад
Sri Ranga Ranga Ranga Ranga
@jeyababu1436
@jeyababu1436 2 месяца назад
No words to express 🎉🎉🎉
@vijayalakshmis4907
@vijayalakshmis4907 2 месяца назад
Super swamy
@govindasamykistappa8384
@govindasamykistappa8384 2 месяца назад
.om namo narayana namha
@vasanthir5105
@vasanthir5105 2 месяца назад
Excellent
@SrirangaVaasi
@SrirangaVaasi 2 месяца назад
Arputhamaana Vilakkam Swamy 🙏🏻🙏🏻❤️ Adiyen Dasan 🙇‍♂️
@krishnasamyraman3373
@krishnasamyraman3373 2 месяца назад
சிறப்பு
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 2 месяца назад
அழகான காட்சிகளுடன் பாசுரங்கள் கேட்பது மிகவும் அருமை சுவாமி நன்றி
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 2 месяца назад
Thanks swamy 🙏💐
@vijayabaskarp1211
@vijayabaskarp1211 2 месяца назад
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே 🙏🙏🙏🙏🙏
@sridevirajashriramskitchen7400
@sridevirajashriramskitchen7400 2 месяца назад
Your teaching is fantastic sir, thanks a lot
@valarmathiv1388
@valarmathiv1388 2 месяца назад
ஓம் நமோ நாராயணாய நம நன்றி நன்றி
@u_srini
@u_srini 2 месяца назад
அதியற்புதமான விளக்கம் ஸ்வாமி
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 месяца назад
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. ஆழ்வார்கள் ஆச்சார்ய ன் திருவடி களே சரணம். அதி அற்புதமான காலைநேர திருப்பள்ளி எழுச்சி விளக்கங்கள் அருமை. படங்கள் சூப்பர். ஸ்ரீ ரங்கநாயகி தமது ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்த பாக்கியம் தங்கள் உபன்யாசம் மூலமாக க் கிடைத்தது. ரங்கா.. ரங்கா.. தொண்டர்கள் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@velvizhiradhakrishnan5296
@velvizhiradhakrishnan5296 2 месяца назад
Nantri Guruji 🙏
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 2 месяца назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் .🙏
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 2 месяца назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@SrSrk98
@SrSrk98 2 месяца назад
Sree Gurubhyo namaha...Thondaradippodi aazhwaar thiruvadigale sharanam
@shanthamani9772
@shanthamani9772 2 месяца назад
Adiyen swami arumai
@kavithaprabhakaran1858
@kavithaprabhakaran1858 2 месяца назад
Arumai Swami, brought whole scene before our eyes, bhagyam thank you very much
@thirumurthym7980
@thirumurthym7980 2 месяца назад
Today only i got the meaning of srirangam though i live in trichy... Thanks a lot for your daily prabandham explanations. ❤
@gvnivedha7560
@gvnivedha7560 2 месяца назад
மிகுந்த ஆசையோடு கேட்க வந்தோம், ஆசை நீறைவேறியது.
@chandrarajan7885
@chandrarajan7885 2 месяца назад
Arpudamana villakam swamy❤❤
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 2 месяца назад
Ranganathan charnam. Ranga Ranga
@venkateshu682
@venkateshu682 2 месяца назад
Thank you🙏Happy morning...!!!😊
@nirmalaa4028
@nirmalaa4028 2 месяца назад
Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 2 месяца назад
Alwar thiruvadikalaya saranam
@chitravn6033
@chitravn6033 2 месяца назад
ஸ்வாமி தாசன் 🙏 தங்களின் திருப்பள்ளியெழுச்சி உபன்யாசம் மூலம் எங்களை பெரிய பெருமாள் சன்னதி கங்கு கொண்டு போய் சேர்த்து விடுகிறீர்கள் 🙏🙏 தினமும் 8.30 மணிக்கு காத்திருப்பேன் பிறகு கண்ணன் தரிசனம் மறுபடியும் தங்கள் புன்னகை இராமாயணம் 🙏🙏 பெரும் பேறு பெற தாங்கள் எங்களுக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள் 🙏.
@akilasridhar2144
@akilasridhar2144 2 месяца назад
அருமையான பதிவு ❤❤❤❤❤
@nagamanidc2798
@nagamanidc2798 2 месяца назад
Simply divine swamy 🙏
@subhasreeviswanathan9666
@subhasreeviswanathan9666 2 месяца назад
Divine . Thank you for sharing
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 2 месяца назад
நமஸ்காரம் சுவாமி சரணம் கோடி வணக்கங்கள் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AYYA-yt9me
@AYYA-yt9me 2 месяца назад
அய்யா உண்டு
@saralarajendran6268
@saralarajendran6268 2 месяца назад
பக்தியாழ்வார்க்கு நமஸ்காரம் 🙏🙏
@jayavarathan9677
@jayavarathan9677 2 месяца назад
THONDARADIPODI AZHWAR THIRUVADIGALE CHARANAM.NAMUM DINAMUM MUDHAL PASURAM MATHIRAMAVADHU,PADI OR SOLLI PERUMALAI EZHUPPUVOM🙏🙏🙏🙏
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 2 месяца назад
🙏🙏 Thondaradipudi Azhwar Thiruvadigale Saranam Wonderful picturesque explanation swamy, .....could visualise as Devareer was explaining. Miga miga nanri swamy adiyen dasan 🙏🙏🌺🌺
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 2 месяца назад
ஸ்ரீரங்கத்தில் பாதாள வந்ததை கண்டபின் வேறு என்ன வேண்டும் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@sumathydas6302
@sumathydas6302 2 месяца назад
Adiyen! Flowers also showed their samarpan... Beautiful!
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 2 месяца назад
Thanks sri.u.ve.venkateswamy namaskaram.
@alamelumangai5532
@alamelumangai5532 2 месяца назад
Om namo narayana
@amsamathivanan5140
@amsamathivanan5140 2 месяца назад
அடியேன் சாஷ்டாங்கமான நமஸ்காரம் 🎉ஶ்ரீ ரங்கநாதா சரணம் சரணம்❤
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Месяц назад
சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் .
@jayanthikalyanaraman6038
@jayanthikalyanaraman6038 Месяц назад
Sooper
@malathysrini3009
@malathysrini3009 2 месяца назад
🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 2 месяца назад
அற்புதம் dr. Sir 🙏🙏🙏. Thondaradipodi azhwar திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@jayalakshmiraghavan3408
@jayalakshmiraghavan3408 2 месяца назад
Jai shree sitaram
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 месяца назад
அடியேனின் நமஸ்காரங்கள்.
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 2 месяца назад
Excelent in english expeletion Adianuku Namaskaram👌🙏🙏
@natarajans5512
@natarajans5512 2 месяца назад
Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. ஆழ்வார் ஆச்சார்யா ஜீயர் திருவடிகளே சரணம்🌺🌹🌷🙏🏼
@ramasubramani1276
@ramasubramani1276 2 месяца назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@sumathikrishnan7689
@sumathikrishnan7689 2 месяца назад
மிகவும் அருமை ஒவ்வொரு எழுத்துக்கும் விளக்கம் மிகவும் ஆட்கொண்டது பெரிய வச்சன் திருவடிகளே சரணம் Namperumal புறப்பட்டில் சேஷாதவம் காணலாம் மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 2 месяца назад
Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sowmyanmugesh1063
@sowmyanmugesh1063 Месяц назад
Super brother
@vaiji1467
@vaiji1467 2 месяца назад
Adiyen dhanyosmi Swami 🙏🙏
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 2 месяца назад
Achariyan thiruvadikalaya saranam
@ushasukumaran677
@ushasukumaran677 2 месяца назад
Alzwar Acharyar thiruvadigaley sharanam 🙏🏻🙏🏻🙏🏻
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 2 месяца назад
Danyosmi adiyen namaskaram
@nnamagiri1
@nnamagiri1 2 месяца назад
நன்றி ஸ்வாமி மிக மிக அருமையான விளக்கம்
@kalpakamchakravarthi2608
@kalpakamchakravarthi2608 2 месяца назад
Thondaradipodi Alwar thiruvadigale Charanam Dhanyosmi Adiyen Arpudamana villakkam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@umaravi9053
@umaravi9053 2 месяца назад
Beautiful ❤
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 2 месяца назад
🙏🙏🙏
@rajendrar2822
@rajendrar2822 2 месяца назад
Nandri swamy 🙏🙏
@andalmanoharan8210
@andalmanoharan8210 2 месяца назад
Jai sriman narayana 🙏
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 2 месяца назад
Swamiji Namaskar.Arumiyana explanation..It is my luck .Vazhga Pallandu.Thank you.Thondaradipodiyar Ungalai Anugrahikkattum.🙏🙏🙏🙏🙏
@subhashinisridhar9790
@subhashinisridhar9790 2 месяца назад
Namaskaram
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 месяца назад
திருவரங்கம். பெண் யானை கொண்டு சேர்த்த விதம் அருமை ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@drjagan03
@drjagan03 2 месяца назад
Hari om.
@oviyatamilarasan3016
@oviyatamilarasan3016 13 дней назад
பாசுரங்களைச் சீருந்தளையும் கெடாது பதிவிடவும் ! நன்றி ! தமிழமுதவுரை அருமை ! வெல்க தமிழ் !
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 2 месяца назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயணா
@narayanans3350
@narayanans3350 2 месяца назад
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 2 месяца назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 2 месяца назад
Alwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻
@nirmala9428
@nirmala9428 2 месяца назад
Such a beautiful explanation, setting up the ambiance to the upacharam of waking up Perumall from his yoga nidhrai (jagad rakshaka chinthanai)! Dhanyaasmi
@GeethaRamamoorthi
@GeethaRamamoorthi 2 месяца назад
Thanks 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@venkateshu682
@venkateshu682 Месяц назад
Thank you🙏Thank you🙏
@narayanan4all
@narayanan4all 2 месяца назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்!!! 🙏🏼🙇🎉🙇🎊🙇🙏🏼
@kausalyaranga429
@kausalyaranga429 2 месяца назад
Adiyen namaskaram 🙏🙏🙏🙏
@sudarsan1974
@sudarsan1974 2 месяца назад
🌹🌹🌹
@rathnavenkatesh2231
@rathnavenkatesh2231 2 месяца назад
Namaste
@kaladevi.senthilkumar9530
@kaladevi.senthilkumar9530 2 месяца назад
Welcome
@radhap.b.1995
@radhap.b.1995 2 месяца назад
adiyen. தினமும் இரவு ஏழு மணி்க்கு மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் ஐயா, எங்களை போல் இல்லத்தரசிகளுக்கு வரபிரசாதம் போல் இருக்கும், மிக்க நன்றி
@mythilikannan7707
@mythilikannan7707 2 месяца назад
You tube il எப்போது வேண்டுமானால் பார்க்கலாம்.
@radhap.b.1995
@radhap.b.1995 2 месяца назад
correct . but I m not getting continuously
@radhap.b.1995
@radhap.b.1995 2 месяца назад
@mythilikannan7707 if we hit like button whether continuously can we get
@alagarraja4476
@alagarraja4476 2 месяца назад
அடியார் ஒரு திருமாலின் பக்தர்
@janakiravindran8880
@janakiravindran8880 2 месяца назад
Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
@narayananv1087
@narayananv1087 2 месяца назад
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம். தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
@srividyalakshmir
@srividyalakshmir 2 месяца назад
ஆஹா ஆஹா.. தமிழமுது 😊
@ushas5233
@ushas5233 2 месяца назад
Thanku so much Namaskaram sir
@seethaswaminathan
@seethaswaminathan 2 месяца назад
Narayana Narayana Narayana 🙏🙏🙏
Далее