Тёмный

திருப்பள்ளியெழுச்சி 2- வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 2 l  

Kavasam Konnect
Подписаться 514 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
திருப்பள்ளியெழுச்சி 2-வது பாசுரம்
தொண்டரடி பொடியாழ்வார்
கொழுங்கொடி முல்லையின் கொழு மலரணவிக்
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
வெள்ளெயிறுற அதன் விடத்தனுக்கனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே.
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@GayathriVenkataraman-k6h
@GayathriVenkataraman-k6h 2 месяца назад
அடியேன் நமஸ்காரர் ஸ்வாமி. விளக்கங்கள் மிகவும் அருமை ஸ்வாமி. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது ஸ்வாமி.
@narayanan4all
@narayanan4all 2 месяца назад
செம்மொழி தமிழ்மொழி 👆🏼👌🙏🏼 தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 2 месяца назад
அருமையான விரிவுரை ஸ்வாமி நமஸ்காரம்
@meenar3402
@meenar3402 2 месяца назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@user-kb6hw6gi7j
@user-kb6hw6gi7j 2 месяца назад
இந்த உரையை கேட்பதே எங்கள் பெரும் பாக்கியம் மிக்க நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthimanchukonda6893
@jayanthimanchukonda6893 2 месяца назад
Adien ramanuja dasi dasoham swamy Excellent explanation
@sujataiyengar9414
@sujataiyengar9414 2 месяца назад
Adbhutamaana anubhavam swami....pallandu,pallandu🙏🙏
@rajalakshmir5197
@rajalakshmir5197 2 месяца назад
Arumai
@srinivasanramanujam2964
@srinivasanramanujam2964 2 месяца назад
Adiyen arumai
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 2 месяца назад
ஆஹா ஆழ்வாரின் அருந்தமிழுக்கு ஈடு உண்டோ? ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@nithyaganapathy649
@nithyaganapathy649 2 месяца назад
Pp]
@narayananv1087
@narayananv1087 2 месяца назад
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம். தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
@pandumangalambabu5224
@pandumangalambabu5224 2 месяца назад
Arumai swami ✨️
@ushasukumaran677
@ushasukumaran677 2 месяца назад
Super Super great explanation 👏 👌
@JayanthiBalaji-km7lk
@JayanthiBalaji-km7lk 2 месяца назад
Arumai Swami🙏🙏🙏
@anuradhabalachandran585
@anuradhabalachandran585 2 месяца назад
இன்றைய வியாக்கியானம் அருமை 👌 தொண்டரடிபொடியாழ்வார் திருவடியே சரணம் 🙏 ஓம்நமோ நாராயணா 🙏
@jeyababu1436
@jeyababu1436 2 месяца назад
🎉🎉kajendira leelai explanation very excellent 🎉🎉 🎉🎉
@vathsalans3419
@vathsalans3419 2 месяца назад
ஒவ்வொரு விளக்கமும் அருமைஸ்வாமி 🙏🙏🙏🙏🙏👌👌
@krishnavenij-m5q
@krishnavenij-m5q 2 месяца назад
உங்களின் விளக்கவுரை கேட்டு திருப்பள்ளியெழுச்சி மனனம் ஆகிவிட்டது. மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@chandrakalyanaraman4128
@chandrakalyanaraman4128 2 месяца назад
Wow.what a wonderful explanation.🌹🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 2 месяца назад
Alwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 2 месяца назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்... நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயணா
@kausalyaranga429
@kausalyaranga429 2 месяца назад
Adiyen dandavath pranaamangal swamy 🙏🙏🙏🙏
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 2 месяца назад
Superb explanation.No words to appreciate Swami 🙏🙏🙏🙏
@alamelusubramanian932
@alamelusubramanian932 2 месяца назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
@janakiravindran8880
@janakiravindran8880 2 месяца назад
Superb explanation Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏
@muthulakshmi6642
@muthulakshmi6642 2 месяца назад
Excellent 👌
@anbusumathi4810
@anbusumathi4810 2 месяца назад
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்
@ahashanmugam1345
@ahashanmugam1345 2 месяца назад
Arumai arumai,pullarikkarthu kekka kekka,namaskarams to u swamy
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 2 месяца назад
Super அருமை
@kalpakamchakravarthi2608
@kalpakamchakravarthi2608 2 месяца назад
Alwarin Aruntamilkku arpudhamana vyakyanam Adiyen Vallga pallandu 🙏🏽🙏🏽🙌🙌🙌🙌
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 2 месяца назад
நாராயண நாராயண நாராயண ‌
@u_srini
@u_srini 2 месяца назад
திவ்யானுபவம் ஸ்வாமி🙏🙏🙏🙏
@chandrikan4733
@chandrikan4733 2 месяца назад
Excellent Iyarkai varnnanai swamy.K.k.team in padangal thangal arpudhamana villakkathukku kalangarai villakkamai olli serkkiradhu.Irandu thiraipadalgalkum adiyavargallukku kidaitha Bonus.Yenney nangal seidha punniyam.Munnorgallai vannangugirom.🎉❤
@nithyaramadurai
@nithyaramadurai 2 месяца назад
சுவாமி அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள். இப்பாசுரத்தின் அருமையை இவ்வளவு தெளிவாக கேட்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.... இதைக் கேட்க்கும் போது , கஜேந்திரன் பெருமாளை கூப்பிட்டது போல் , பெருமாளே விரைவில் வந்து வலி நீக்கு என்று என்னையும் வாய் விட்டு சொல்ல வைத்து விட்டது... என்ன ஒரு விளக்கம்.. கோடானு கோடி நன்றிகள் ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்களுக்கு... தினமும் விடியலுக்காக எங்கள் மனம் ஏங்க வைத்து விட்டது...
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 месяца назад
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அருமையான விளக்கங்கள். அதி அற்புதம். அழகுத் தமிழில் இயற்கை யின் வர்ணனை திசைக் காற்றின் பெயர் கள் கஜேந்திரன் துயரம் முதலையின் வாயின் வர்ணனை. இன்னும் மற்றவை அத்தனையும் அழகாக விவரித்த விதம் சூப்பர். அருந்துயரம்...,விளக்கம் அருமை......ஆழ்வார்கள் ஆச்சார்ய ன் திருவடி களே சரணம். தொண்டர்கள் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம். ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏
@cornasia
@cornasia 2 месяца назад
Simply superb dr venkatesh avargale,,🙏 your tamil knowledge and explanations are perfect
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin
@karathikjanani
@karathikjanani 2 месяца назад
Very good explanation Swamy very nice 🙏🙏🙏
@ramasubramani1276
@ramasubramani1276 2 месяца назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@sundarrajanbalasubrametyan136
@sundarrajanbalasubrametyan136 2 месяца назад
அனந்த கோடி நமஸ்காரங்கள் நன்றி நன்றி 🙏🙏💐💐🌺🌺🌹🌹🪔🪔
@malathysrini3009
@malathysrini3009 2 месяца назад
🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...
@devsanjay7063
@devsanjay7063 2 месяца назад
சுப்ரபாதம் பொருள் புரியாதவருக்கும் அழகு தமிழில் தொண்டரடி பொடியாழ்வார் சுலபமாக சாதித்துள்ளார் 🙏🙏🙏
@sathishkrishnan936
@sathishkrishnan936 2 месяца назад
Hare Krishna Hare Ram Thanks sir
@venkatakrishnanranganathan8514
@venkatakrishnanranganathan8514 2 месяца назад
🙏🙏 dhanyosmi
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 2 месяца назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 2 месяца назад
அருமை 🙏🙏🙏... Thondaradipodi aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@ammupaati4171
@ammupaati4171 2 месяца назад
Thondaradipodi Azhwar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏
@nirmalaa4028
@nirmalaa4028 2 месяца назад
Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 месяца назад
திருப்பள்ளியெழுச்சி பாடல்2 கஜேந்திரனின் துயர் தீர்த்த பெருமாளின் கருணையே கருணை.மிகவும் அருமை யான விளக்கம். எங்களையும் ஐந்து முதலைகளிடமிருந்து‌ காப்பாற்ற பெருமாள் ஓடி வரவேண்டும்.மிகவும்அரூமையான விளக்கம் . நன்றி ஸ்வாமி.
@lathamani3969
@lathamani3969 2 месяца назад
🙏🙏swamigalae....om namo narayanae 🙏🙏🙏🙏
@muthuna7887
@muthuna7887 2 месяца назад
Nice
@girijac3751
@girijac3751 2 месяца назад
🎉romba arumai
@YaminiRamesh
@YaminiRamesh 2 месяца назад
அத்யத்புதம் ஸ்வாமி. தன்யாஸ்மி🙏🙏…. உங்களுக்கு ரங்கன் அருளுடன், தொண்டரடிப்பொடியாழ்வார் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை அருளும் நிறையவே இருக்கிரது. 🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 2 месяца назад
OM NAMO NARAYANA NARAYANA NARAYANA
@ushas5233
@ushas5233 2 месяца назад
Sir what a beautiful explanation we r very Very lucky for with you THANKU SO MUCH NAMASKARAM SIR
@rameshsubramanian4935
@rameshsubramanian4935 2 месяца назад
Beautiful. I feel truly blessed
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 2 месяца назад
Swamiji Namaskar.beautiful.we are coming along with you to worship Shree Ranganathan.what is our luck.vazhga Pallandu 🙏🙏🙏🙏🙏
@arjunaarjuna2616
@arjunaarjuna2616 2 месяца назад
Namaskarangal swamiji Though daily i am ,shravaning gajendramoksham and reciting thirupalliyezhuchi seperately ,now i understood thirupalliyezhuchi also includes gajendra moksham after watching your discourse. Thanks
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 2 месяца назад
🙏🙏 Thondaradipudi Azhwar Thiruvadigale Saranam Wonderful explanation swamy. Dhanyosmi !! Could visualise the scene with your explanation Miga miga Nanri swamy adiyen dasan 🙏🙏🌺🌺
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 2 месяца назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokilar7418
@gokilar7418 2 месяца назад
நீங்கள் விளக்கும் முறை என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி சுவாமி.
@SrirangaVaasi
@SrirangaVaasi 2 месяца назад
Divyam 🎉 Ranga ❤️ Gajendra Varadha 🙇🏻‍♂️ Thondaradipodi Azhwar Thiruvadigalae saranam
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 2 месяца назад
OM SHRIMATE RAMANUJAYA OM SHRIMATE NIGAMANTA MAHA DESIKAYA NAMAHA ACHARYAN திருவடிகளே சரணம்
@vimaladominic
@vimaladominic 2 месяца назад
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@andalmanoharan8210
@andalmanoharan8210 2 месяца назад
Jai sriman narayana 🙏
@venkateshu682
@venkateshu682 2 месяца назад
Thank you🙏Happy morning...!!!
@logaiyam8621
@logaiyam8621 2 месяца назад
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 2 месяца назад
🙏🙏🙏
@natarajans5512
@natarajans5512 2 месяца назад
Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼
@malolanp5771
@malolanp5771 2 месяца назад
ஓம ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஶ்ரீ ரங்கநாயகி தாயார் ஶ்ரீ ரங்கநாத திருவடிகளே சரணம்🙏🪷 ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷
@malolanp5771
@malolanp5771 2 месяца назад
ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏 🪷
@kumasuguna6034
@kumasuguna6034 2 месяца назад
அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா...
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 2 месяца назад
Achariyan thiruvadikalaya saranam
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 2 месяца назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 2 месяца назад
Thondradi podi Alwar namaste saranam
@AYYA-yt9me
@AYYA-yt9me 2 месяца назад
அய்யா உண்டு
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 2 месяца назад
Om namo Narayana 🙏
@alamelumangai5532
@alamelumangai5532 2 месяца назад
Om namo narayana
@subhashinisridhar9790
@subhashinisridhar9790 2 месяца назад
Namaskaram
@ponnusamy9719
@ponnusamy9719 2 месяца назад
Thondaradi podiyallvar thiruvadikale saranam
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 месяца назад
Adiyenin namaskarankal
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@venkatraman8539
@venkatraman8539 2 месяца назад
🙇🙇🙇
@RajagopalanVKvaduvur
@RajagopalanVKvaduvur 2 месяца назад
அடியோங்கள் பாக்யம்.
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@hamsinis4448
@hamsinis4448 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@raghavanvaratharajan5599
@raghavanvaratharajan5599 2 месяца назад
அடியேன் இராஜலெஷ்மி இராமானுஜதாஸ்யை
@shanthamani9772
@shanthamani9772 2 месяца назад
Adiyen swami
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 2 месяца назад
ஓர் கேள்வி ,. ஏன் அ ரங்கத்தமா என்று சொல்கிறார், அப்பா என்று சொல்லவில்லை , sir,
@jnanasambandarinyoutube8026
@jnanasambandarinyoutube8026 2 месяца назад
Thondaradipodi azhwar Thiruvadigale Thanjam 🙏
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 2 месяца назад
🙏🙏🙏🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaishreer2592
@jaishreer2592 2 месяца назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
@VenkatApn
@VenkatApn 2 месяца назад
🙏🙏🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 2 месяца назад
🙏🙏🙏🙏
@k.m.ambika1391
@k.m.ambika1391 2 месяца назад
🙏🙏🙏🙏
@thirupatiavudaiappan4764
@thirupatiavudaiappan4764 2 месяца назад
🙏
@gururajmr2004
@gururajmr2004 2 месяца назад
🙏🙏
@sudarsan1974
@sudarsan1974 2 месяца назад
🙏🙏🙏
Далее