Тёмный

திருப்பாடல் 19 | Psalm 19 | தவக்காலம் 3ஆம் வாரம் | Sunday Psalm 

DB Media Music
Подписаться 40 тыс.
Просмотров 364
50% 1

03 மார்ச் 2024, ஞாயிறு
தவக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு
பதிலுரைப் பாடல்
திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68)
பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;
அது புத்துயிர்அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;
எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;
அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை;
அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;
அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;
தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. - பல்லவி
குரல், இசை இயக்கம், தாளம், இசைக் கலவை: பவன்குமார்
இசை: அருட்பணி. சூசை அடிமை அல்ஃபோன்ஸ் ச.ச
படத்தொகுப்பு: ஜோ ஆண்டோ

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
Далее
Добрая весть 😂
00:21
Просмотров 398 тыс.