Тёмный

திருப்புகழ்னு சொன்னாலே முருகன் ஓடோடி வந்துடுவார் | வேலுண்டு வினையில்லை Murugan | Velundu Vinaiillai 

Vendhar TV
Подписаться 3 млн
Просмотров 86 тыс.
50% 1

#VendharTV #murugan #velunduvinaiillai #godmurugan #muruganseries #devotional
திருப்புகழ்னு சொன்னாலே முருகன் ஓடோடி வந்துடுவார் | வேலுண்டு வினையில்லை Murugan | Velundu VInaiillai
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/c...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@SenthilKumar-yk7gk
@SenthilKumar-yk7gk 7 месяцев назад
சார் வணக்கம் சார் நீங்க சொன்ன வேல்மாறல் படிச்சு இரண்டு நாள்ல எனக்கு கை மேல பலம் கிடைச்சது என்கிட்ட எந்த பொருளுமே இல்லாத நிலையில எனக்கு முருகன் பெரிய அதிசயத்தை எனக்கு கொடுத்தார் ரொம்ப நன்றி
@punitlatha
@punitlatha 7 месяцев назад
Enna nadanthathu
@thiru1836
@thiru1836 Месяц назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@madhumithapriya7058
@madhumithapriya7058 7 месяцев назад
மெய் சிலிர்த்துவிட்டேன் முருகன் பக்கத்தில் உட்கார்ந்து விட்டேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vanajajayalakshmi2108
@vanajajayalakshmi2108 6 месяцев назад
முருகா போற்றி வள்ளி தெய்வானை சமேத முருகா போற்றி
@parathidassan800
@parathidassan800 7 месяцев назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 7 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அய்யா அவர்களுக்கு நன்றி. நானும் அதைத்தான் செய்கிறேன். திருப்புகழ் பாடல் வரிகள் தினமும் சொல்வேன்.❤❤❤❤❤❤
@kavithaa2396
@kavithaa2396 6 месяцев назад
எங்க பாட்டி எப்பவுமே முருகா முருகா வந்தருளு முக்தி எனக்கு தந்தருளு என்று எப்பவுமே சொல்லிட்டு இருப்பாங்க முருகருக்கு அரோகரா
@AnjalideviAnjalidevi-x3e
@AnjalideviAnjalidevi-x3e 7 месяцев назад
கந்தா போற்றி உமக்கு நன்றி அப்பா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி நன்றி நன்றி அப்பா
@33anbarasan
@33anbarasan 7 месяцев назад
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். உங்கள் தயவால் வேல் மாறல் மந்திரத்தை படித்த 6ஆவது நாளிலே என் வறுமைகள் பாதிக்கு பாதி குறைந்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். வேல் மாறல்,கந்த சஷ்டி கவசம்,சிவபுராணம் படித்துவிட்டுத்தான் வெளியில் புறப்படுவேன்.இதை தினமும் பிடிவாதமாக செய்து வருகிறேன். பலருக்கும் வேல் மாறல் திருப்புகழை சொல்லி படிக்க சொல்கிறேன். வேல் மாறல் படிப்பதற்கு முன்னதாக அருணகிரிநாதர்,சுவாமிக்கும்,வள்ளி மலை சுவாமிக்கும் குரு வணக்கம் சொல்லியப் பின் ஆரம்பிக்க சொன்னீர்கள். அடியேன் அவர்களோடு சேர்த்து உங்களுக்கும் எனது குரு மரியாதையினச் சொல்லி விட்டு இப்போது எல்லாம் வேல் மாறல் மந்திரத்தை தொடங்குகிறேன். நன்றி அன்பரன் கெடா மாநிலம்.மலேசியா.
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
❤அருமை தியான உரை ஐயா நன்றி மேலும் உங்களுடைய பதிவுகளை நான் எதிர்பார்க்கிறேன்
@MomMadheshwari
@MomMadheshwari 7 месяцев назад
ஓம் சரவணபவ இந்த முருகருடைய வார்த்தைக்கு கேட்கும் ஒவ்வொருவரும் முருகனை உணர்வார்கள் ஓம் சரவணபவ🌹🌹🌹🌹🌹🙏🌹
@vasanthymariappan7917
@vasanthymariappan7917 5 месяцев назад
Om namasivaya vilakkam arumai sakothara. Nandri
@asodakrishnan8110
@asodakrishnan8110 7 месяцев назад
மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா frm Penang Malaysia
@kshacuny9508
@kshacuny9508 7 месяцев назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ❤
@kanapathippillaivadhivel9442
@kanapathippillaivadhivel9442 5 месяцев назад
அற்புதம் ஓம்முருகா் போற்றி போற்றி❤
@RameshBabu-c7q
@RameshBabu-c7q 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@kamarajraj3332
@kamarajraj3332 5 месяцев назад
என்பேரன் மனசு மாறனும். அவனுக்கு இறை சக்தியை தாருங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@iamkrish2645
@iamkrish2645 6 месяцев назад
ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாக❤️❤️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤️❤️ உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி முருகா போற்றி போற்றி ❤️❤️ வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல் ❤️❤️ வேலும் மயிலும் துணை ❤️❤️ வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே முருகா போற்றி ❤️❤️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ❤️❤️ ஓம் ஶ்ரீம் குபேர முருகரே வசி வசி போற்றி ❤️❤️ ஓம் சரவணபவ ❤️❤️ ஓம் முருகா போற்றி 🙏🙏🙇🙇❤️❤️
@rajentiransekar8481
@rajentiransekar8481 6 месяцев назад
21:04 om saravanan bava
@rajentiransekar8481
@rajentiransekar8481 6 месяцев назад
21:04 om saravanan bava
@Happyou749
@Happyou749 6 месяцев назад
Very good mokthi ❤❤❤❤❤❤❤ayya muruga
@RaghaviPriya-tw3ys
@RaghaviPriya-tw3ys 7 месяцев назад
மிக அற்புதமான சொற்பொழிவு 🙏🏽🙏🏽
@annamalai8635
@annamalai8635 7 месяцев назад
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@laxmiiyer3
@laxmiiyer3 6 месяцев назад
Arumaiyana peechu Guruve Saranam muruga saranam Annamalayona Pottri
@menakabalaji5240
@menakabalaji5240 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 6 месяцев назад
🕉️ சரவணபவ 🕉️ முருகா போற்றி 🕉️ முருகா சரணம் 🕉️ வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலை இல்லை மனமே அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 6 месяцев назад
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@kssgeetha
@kssgeetha 7 месяцев назад
🙏கிருபானந்த வாரியார் உங்கள் உருவில் வாழ்கிறார்🙏
@abarna4571
@abarna4571 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ✨❤️🙏🏻 அப்பா முருகா எனக்கு நல்ல பிடித்த மாதிரி வெளியூர் மாப்பிள்ளை அமைய வேண்டும் அப்பா நீங்கள் தான் நல்ல வெளியூர் வரன் அமைத்து தர வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எல்லாம் புகழும் அப்பன் முருகனுக்கே 🙏🏻🙏🏻❤️🦚✨
@maluu2367
@maluu2367 7 месяцев назад
All the best
@Selvamani-u9o
@Selvamani-u9o 5 месяцев назад
இரவு பகல் பலக்காலம் இயல் இசை முத்தமிழை கூறி திருமனதை தெளிவாக்க திருவருளை தருவாயோ பல கருணை பரமசிவத்து ஞான அருணாச்சல புதல்வனே அருணகிரி பெருமாளே 🙏🏻🙏🏻🙏🏻
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 7 месяцев назад
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️❤️♥️
@prabhutamil8752
@prabhutamil8752 6 месяцев назад
Ayya un arul enaku vendum ayya muruga
@SivaSiva-r2e
@SivaSiva-r2e 7 месяцев назад
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று... எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
@sabeethas6791
@sabeethas6791 7 месяцев назад
முருகா முருகா முருகா சரணம்
@dhanasekaranb1585
@dhanasekaranb1585 6 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி சரவணா போற்றி போற்றி
@sindukarthik9054
@sindukarthik9054 7 месяцев назад
Kodi nandrigal 🙏🙏🙏
@sudharamaswamy2949
@sudharamaswamy2949 5 месяцев назад
அருமை ஐயா ,நன்றி
@sangeektvm
@sangeektvm 7 месяцев назад
Thank you 🙏 sir, getting tears watching your devotional speech 😢
@kavitha9876
@kavitha9876 6 месяцев назад
மிகவும் அருமை அருமை ஐயா...
@stylishbeats6794
@stylishbeats6794 7 месяцев назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@kazhagesan2366
@kazhagesan2366 6 месяцев назад
ஓம் சரவண பவா குமரனுக்கு வேலனுக்கு. கந்தனுக்கு. அரோகரா. திரு புகழ். தந்த முருகா முருகா முருகா முருகா அழகா வேலவா ஆறுமுகம் முருகேசன் அழகேசா சண்முகா சுப்பிரமணிய சுவாமி ஈசன் சிவகாமி அம்பாள் நேசன் சிவபாலன். அறுபடை முருகனுக்கு அரோகரா அண்ணா மலை யாருக்கு அரோகரா ❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@strategic_ysa
@strategic_ysa 7 месяцев назад
அருமை
@akilam4846
@akilam4846 7 месяцев назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என் பேரனுக்கு அருள்வாய் அய்யனே
@SubhaiyaSwamy
@SubhaiyaSwamy 7 месяцев назад
வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤
@ManiRathna-o2l
@ManiRathna-o2l 7 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@ashwathigayathri
@ashwathigayathri 7 месяцев назад
Thank you am malayali I don know this video is recommended by you tube for past 2days i have ignored but evide nokiyalum murugan like i am seeing in a banners ,on the car murugan vel ,i can hear skandha guru kavasam on myself in my mind ....dont know something happening gud ....am 31yrs old in my life circumstances feom the childhood haven't experienced any gud happenings...but now no words to say .....thank you so much brother
@GomathiSrinithi
@GomathiSrinithi 7 месяцев назад
வேலும் மயிலும் துணை ❤❤
@revathysathyamurthy5115
@revathysathyamurthy5115 6 месяцев назад
முருகா சரணம்
@veni-pe7do
@veni-pe7do 7 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@nalasundrum9438
@nalasundrum9438 7 месяцев назад
Aum Muruga Guru Muruga Arul Muruga Anantha Muruga 🙏🌺🙏🌹🙏🙏🌻
@AnjalideviAnjalidevi-x3e
@AnjalideviAnjalidevi-x3e 7 месяцев назад
ஓம் சரவண பவ
@gayathri7415
@gayathri7415 7 месяцев назад
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@m.s.saravanan333
@m.s.saravanan333 7 месяцев назад
ஓம் சரவண பவ முருகா
@Dhee-bt2bb
@Dhee-bt2bb 6 месяцев назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🐓🦚🦚🐓🦚🐓💚💚🙏🙏🙏🙏
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 6 месяцев назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
@viveksairam9167
@viveksairam9167 6 месяцев назад
Muruga saranam
@nithya2135
@nithya2135 7 месяцев назад
Thanks vendhar tv for this professor speech ..my most favourite...
@Mari-ix4vd
@Mari-ix4vd 7 месяцев назад
ஓம் சரவண பவ...ஓம்...❤
@GomathiJeyachandran
@GomathiJeyachandran 6 месяцев назад
முருகா முருகா சரணம்
@muthupriya8920
@muthupriya8920 6 месяцев назад
Muruga enaku neeyai kulathayai perahanum muruga
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 7 месяцев назад
Om saravanabhava muruga potri
@athiravenu802
@athiravenu802 7 месяцев назад
Allikkoduppathil vallamai petravan engal appan murugan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rageshpdkt3977
@rageshpdkt3977 7 месяцев назад
Thank you brother vijayakumar
@ManivannanThyagarajan
@ManivannanThyagarajan 6 месяцев назад
ஓ்சிவசிவஓம் ஓம் முருகா சரணம் சரணம்
@Dhee-bt2bb
@Dhee-bt2bb 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏🙏💚💚🐓🦚🙏🙏🙏🙏🙏
@malamurugan2108
@malamurugan2108 6 месяцев назад
மிக சரியாக இருக்கும் அய்யாl
@kumariVelmurugan-m7i
@kumariVelmurugan-m7i 5 месяцев назад
Super ayya❤❤❤
@vimalarani5742
@vimalarani5742 7 месяцев назад
Thank you brother
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 6 месяцев назад
முருகாசரனம்ஓம்சரவணபவ❤❤நன்றி🙏💕
@mathavi9298
@mathavi9298 7 месяцев назад
அண்ணா உண்மை வேல்மாறல் படித்து மனம் உருகி பாடினேன்..... அன்ரு இரவே 3 குழந்தைகல் மடியில் இருந்தது.... என்ன வெண்டினனோ அது நடக்கும் என்று... பெண் ரூபத்தில் சொன்னர்கள் .....6 படை விடுகளில் 3 படை வீட்டிற்கு போய்ருகேன் அண்ணா.......முருகன் குழந்தை உருவத்தில் வந்ததாக உணர்கிறேன்......வெற்றி பக்கத்துல இருக்குற மாதிரியானா சூழ்நிலைகள் அமஞ்சுருக்குனா.....ஒரு நாள் 13.3.24 அன்ரு காலை 6am கனவில் மயில் தரிசன் கிடச்சது .....கனவுனு கூட சொல்ல முடியது ஃபீல் பண்ற அள்ளவுக்குனா தூக்கம் சொல்லலாம் .....அந்த அழக பார்த்து ரெண்டு கண்களில் இருந்து கண்ணீர்தான் வந்தது.அந்த அழக பாக்க எனக்கு ரெண்டு கண்கள் பத்தல அண்ணா.....murugaaaaaaaaaaaa😍🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vel undu.. vinai ilai mayil undu🦚🦚 payam ilai... gukan undu kuraivilai manameee...kanthan undu kavalai ilai manameeeee....🙏🙏😊😊
@viveksairam9167
@viveksairam9167 6 месяцев назад
Arumugam arulidum anuthinamum erumugam...
@suthishsankari9711
@suthishsankari9711 5 месяцев назад
Thanks for your kind speech it's special to me sir
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 7 месяцев назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@rubaruba7399
@rubaruba7399 7 месяцев назад
ஓம்சரவணபவ
@shanthis302
@shanthis302 7 месяцев назад
முருகா என்மகனுக்கு சுதர்சனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும் பிராத்தனை செய்யுங்கள்.
@srikeerthana7555
@srikeerthana7555 6 месяцев назад
வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்யுங்கள் திருமணம் நடக்கும்
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 7 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 6 месяцев назад
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@Vidhu2020
@Vidhu2020 7 месяцев назад
Murugan enaku niraya bathil unga speech moolam koduthu irukirar. Unga speech daily kaekanumnu thonum. Ipo atharku vaaipu koduthu irukirar murugan vendhar tv moolam.
@a.k.mahesha.k.mahesh-oj1yo
@a.k.mahesha.k.mahesh-oj1yo 6 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🏻🦚🦚🦚🦚🦚🙏🏻
@healthiswealth-zi3xy
@healthiswealth-zi3xy 7 месяцев назад
Thank you so much
@ammumurali1405
@ammumurali1405 7 месяцев назад
Om sarvana bhava Vetrivell Murugan ku aroogra
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 месяцев назад
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
@SeethaLakshmi-fh4cj
@SeethaLakshmi-fh4cj 5 месяцев назад
❤Om muruga
@SandyisOp-ss9jl
@SandyisOp-ss9jl 5 месяцев назад
Ayya Thodarnthu vel maral padikkiren vel maral patri therinthathilirunthu padikkiren athilirunthu My life la neraya mattram therikirathu en life ah mattri amaippar engira nambikkai ennulley kodutthu vittar en appan murugan Om Saravana bavane sanmuga potri 🙏🏼
@SIVA-fe4ch
@SIVA-fe4ch 7 месяцев назад
Om saravanabhava om muruga potri
@SmilingCornflowers-ld9xd
@SmilingCornflowers-ld9xd 7 месяцев назад
Om saravana Bhava ❤❤❤❤😢😢
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 7 месяцев назад
ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏
@SathiyavaniC
@SathiyavaniC 6 месяцев назад
Om muruga
@kaliyanloganathan7933
@kaliyanloganathan7933 7 месяцев назад
Om sharavana bhava
@kalaivani3384
@kalaivani3384 6 месяцев назад
Super anna
@AjithAjith-bt9ek
@AjithAjith-bt9ek 7 месяцев назад
🙏🏻saravana bhava🙏🏻
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 7 месяцев назад
OM SARAVANABHAVA
@nandhadurga2105
@nandhadurga2105 7 месяцев назад
Appan muruganin arulai eaduthuraikkum ungalukkum en appan muruganukkum kodi nandrigal samarpanam
@Varaghi
@Varaghi 5 месяцев назад
🎉🎉🎉
@divyadiv5927
@divyadiv5927 7 месяцев назад
Enoda serthu 3 per last yr thiruchendur theppa theru parka sendrom .theppa therum poitu erudhuchi nan manasara onu nenacha muruga nanga evlo long 14 hurs journey panitu theppa theru pakka vandhom Last ku theppa theru enga mina straight ah nika vepagala nu ketutu erudha manasula .by miracle ah last ku apdiye Nika vechaga avlo per erudhaga .nanga new andha place ku yarume theriyadhu .when we pray murugar lot of miracles going on....murugar oda karunaiye karunai dha
@subhaharmitha9292
@subhaharmitha9292 7 месяцев назад
Wow super
@Kasthurianoj-cp1du
@Kasthurianoj-cp1du 7 месяцев назад
உண்மையை உணர்ந்து பதில் சொல்கிறார்
@vimalam4231
@vimalam4231 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@anbusurvey3741
@anbusurvey3741 7 месяцев назад
Muruga
@vkrishnaprakash5955
@vkrishnaprakash5955 7 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajeshwarinatarajan6895
@rajeshwarinatarajan6895 6 месяцев назад
ஐயாவேல்மாரல்படிக்க.நநினைக்கிரேன்புத்தகம்கிடைக்கவில்லை
@k.monikamonika5971
@k.monikamonika5971 6 месяцев назад
U tupla ponela keluga varum vel maral. Ealuthi padinga pa
@mahalakshmip8601
@mahalakshmip8601 6 месяцев назад
Google la lyrics iruku
@SekarS-pl2pp
@SekarS-pl2pp 6 месяцев назад
🙏
@elangeselan4605
@elangeselan4605 2 месяца назад
Appo yen innum vare villai. . Neengel poi soldringeee3
Далее
А вы знали что металл тонет?
00:32