Тёмный

திருப்போரூர் முருகன் கோவிலுக்கு ஆனவத்தோடு மட்டும் போய்டாதீங்க please 🙏.. | ஜெயம் S.K.கோபி 

Aadhan Aanmeegam
Подписаться 1,2 млн
Просмотров 38 тыс.
50% 1

திருப்போரூர் முருகன் கோவிலுக்கு ஆனவத்தோடு மட்டும் போய்டாதீங்க please 🙏.. | ஜெயம் S.K.கோபி
#jskgopi #murugan #devotional #spirituality
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 6 месяцев назад
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 6 месяцев назад
பல சோதனைகளை அனுபவிக்கும் நான் இன்று உயிருடன் இருக்க காரணமே என் ஐயன் முருகன் தான் என் ஐயன் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் அவர் என் சோதனைகள் அனைத்தையும் தீர்த்து இன்பமான வாழ்க்கையை அமைத்து தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhandayuthapaniMohan-y3j
@DhandayuthapaniMohan-y3j 6 месяцев назад
அதே நம்பிக்கை நானும் இருக்கன் முருகா
@vinayasaravana369
@vinayasaravana369 6 месяцев назад
Nanum andha nambbikkaila dhan uyir vazhgiraen yenga appan murugan nichayam kai vidamaatar om saravana bava
@sundarraj2279
@sundarraj2279 6 месяцев назад
S me too sis
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 6 месяцев назад
Vazhgha valamudan ❤❤❤❤
@lakshmik6016
@lakshmik6016 2 месяца назад
முருகா சரணம்
@omsairam4785
@omsairam4785 6 месяцев назад
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@prakashprabu1266
@prakashprabu1266 6 месяцев назад
கோபி அண்ணா வணக்கம்,நான் உங்கள் வீடியோ பார்த்துத்தான் முருகன் பக்தன் ஆனேன்,எனக்கு நிறைய பிரச்சினை இருக்கு ஆனால் நான் எப்போது முருகனின் பாதம் சரன் அடைந்தேனோ அன்று முதல் இன்று வரை எனக்கு இருக்கும் பிரச்சினைகளை அவரே சரி செய்கிறார்,எனக்கு பாதுகாப்பாகவும் உள்ளார்,எல்லா புகழும் முருகனுக்கே
@kazhagesan2366
@kazhagesan2366 6 месяцев назад
சகல ஐஸ்வர்யம் பெருகும் போது தானாக மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் என்பது குறிப்பிடத்தக்கது ஓம் முருகா முருகா முருகா 🎉
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co 6 месяцев назад
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.
@thirupathis5949
@thirupathis5949 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே நன்றி ஐயா
@ParameswariMuthu-y5d
@ParameswariMuthu-y5d 6 месяцев назад
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை முருகா போற்றி போற்றி🙏🙏🙏
@sumathyr4095
@sumathyr4095 5 месяцев назад
பழனி மலையில் உள்ள என் அப்பன் கற்றை செஞ்சடை யான் மகன் என் சுப்பிரமணிய சுவாமியே துணை
@maheswari9937
@maheswari9937 6 месяцев назад
🦚🙏குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🦚🦚அருணகிரிநாதரே போற்றி விரப்பாகு திருவாடியே போற்றி அகத்தியர் முனிவரே போற்றி ஓம் சரவண பவ 🙏🦚🦚🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
@suthamurali1825
@suthamurali1825 6 месяцев назад
எங்களுக்கு சகல ஐஸ்வர்யம் பெற்று எங்களுக்கு அருணகிரிநாதர் வீரபாகு அகத்தியர் முலம் குருவின் அருள் பெற்று முருகனிடம் அருள் கிடைக்க முருகா குமரன் குகன் சரணம் போற்றி போற்றி.எல்லா புகழும் முருகனுக்கே.
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@jayaganeesh96
@jayaganeesh96 6 месяцев назад
ஓம் செந்தூர் முருகா சரணம் 🧎🏼‍♂️🙏🏼
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 6 месяцев назад
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
@vijivijay5390
@vijivijay5390 6 месяцев назад
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏
@SaralaSarala-fu9ot
@SaralaSarala-fu9ot 6 месяцев назад
வல்லக்கோட்டை முருகன் பற்றி பேசுங்கள் சார் ஆறுமுகம் அறிளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@chikra5888
@chikra5888 6 месяцев назад
Nanum திருப்போரூர் கந்தசாமி அப்பனே பாக்கனுன்னு நெனெச்சேன் பாத்துட்டேன் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@TheShadezOfPurple
@TheShadezOfPurple 6 месяцев назад
I am elder daughter to my family of 4 children..due to family responsibility my marriage was delayed. I went to to thiruporur murugan temple on every Tuesday.. en appa sthanathula irunthu enaku nalla padiya marriage panni vachathu thiruporur murugan than..
@BalaMurugan-fn7mt
@BalaMurugan-fn7mt 6 месяцев назад
Om Muruga potri!
@parathidassan800
@parathidassan800 6 месяцев назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️❤️❤️
@chitraselvakumar
@chitraselvakumar 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@balajijagadeesan9802
@balajijagadeesan9802 6 месяцев назад
🙏 ஓம் சரவண பவா 🙏 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா கருணை கடலே போற்றி ஷண்முக கடவுளே போற்றி திருச்செந்தூர் முருகன் பெருமான் போற்றி கலியுக கடவுள் முருக பெருமான் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganyasenthilkumar9091
@suganyasenthilkumar9091 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கு....
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@smartcl1314
@smartcl1314 6 месяцев назад
Love u முருகா 🙏🏻✨🦚
@saisree270
@saisree270 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 6 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤❤️❤️
@sasikalaramesh7812
@sasikalaramesh7812 6 месяцев назад
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!🌺🌺🌺🌺 அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!🌺🌺🌺🌺 தென்பழநி ஆண்டவனே தேவர் சிறை மீட்டவனே கண் திறந்து என்னை நீயும் காத்தருள வேண்டுமய்யா!🌺🌺🌺🌺
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 6 месяцев назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
@Gokulaathi-w5g
@Gokulaathi-w5g 6 месяцев назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் ஐயனே என் அப்பனே எங்களுக்கும் என் குழந்தைகளுக்கும் துணையாக இருங்கள் அப்பா. என் பசங்க என் கிட்ட சீக்கிரம் வரணும் அப்பா.... நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஐயனே 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anbarasirajan7030
@anbarasirajan7030 6 месяцев назад
உங்க போட்டிகலை கேட்கும் போது எனக்கு மெய்சிலிர்கிறது நீங்கள் முருகனை பற்றி பேசும் போது கண்களில் தானாகவே நீர் வருகிறது அய்யா 🙏 எல்லா புகழும் கோபி சார் அய்யாவுக்கே
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 6 месяцев назад
"சிவன்மலை" கந்தன் பாதம் கனவிலும் காக்கும் . முருகா... என் குல தெய்வமே முத்தூர் செல்வகுமாரசுவாமியே..நீ என்றென்றும் எங்கள் வாழ்க்கையில் உடன் வா.. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
@diya3487
@diya3487 6 месяцев назад
ஓம் சரவணபவ வணக்கம் கோபி சார் இன்று வடபழனி கோவிலுக்கு போய்ட்டு வந்தேன் சார் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 6 месяцев назад
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga super super super super anna
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 6 месяцев назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@anudeepanu133
@anudeepanu133 6 месяцев назад
ഹര ഹരോ ഹര ഹര മുരുക ......🦚🐓
@kazhagesan2366
@kazhagesan2366 6 месяцев назад
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 6 месяцев назад
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@rajkamal3006
@rajkamal3006 6 месяцев назад
Om saravana bhava 🦚
@RokithB-kl8ii
@RokithB-kl8ii 6 месяцев назад
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். எல்லாம் முருகனே.
@sundarraj2279
@sundarraj2279 6 месяцев назад
🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏
@95NK23
@95NK23 6 месяцев назад
🕉️🦚🛐🙏 Really Great Gopi Sir 🤝😇 🕉️🦚🛐🙏 Ellam Murugan Seyal 🛐 🕉️🦚🛐 VADAPALANI MURUGAN THUNAI 🛐🙏
@gokilavani1559
@gokilavani1559 6 месяцев назад
ஓம் சரவணபவாய நமஹ
@muruganm9702
@muruganm9702 6 месяцев назад
ஓம்சரவணபவ போற்றி🙏🙏
@shobanan6686
@shobanan6686 6 месяцев назад
ஓம் சரவணபவ ஆறுமுகம்அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்
@sasikala5374
@sasikala5374 6 месяцев назад
Om muruga 🙏
@kavikavi3068
@kavikavi3068 3 месяца назад
Om muruga potri ❤
@USHARANI-wk1mg
@USHARANI-wk1mg 6 месяцев назад
Neengal enaku guruvai irunthu sila alosanai Sola vendukiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthickm2931
@karthickm2931 6 месяцев назад
நன்றி 🙏🙏🙏 ஜயா
@velmuruga422
@velmuruga422 6 месяцев назад
கோபி அண்ணா உங்க பேட்டி பாக்குறேன்.சில நேரங்களில் நீங்க பேசுறது கேட்க கண்ணீர் வருது.உங்கள பாக்கனும் பேசுனும்.எனக்கும் முருகர் நிறைய அற்புதங்கள் பன்னி இருக்காரு
@newswithdhanasai4499
@newswithdhanasai4499 6 месяцев назад
Om Muruga
@sharathanb
@sharathanb 6 месяцев назад
Om murugan vetri vel murugan poorti
@mahalakshmi962
@mahalakshmi962 6 месяцев назад
கோபி சார் என்னை மன்னித்து விடுங்கள் ஏதோ ஒரு விரக்தில comments என் முருகனை பேசி உங்களை கஷ்டபடுத்திட்டேன் மன்னிக்கவும். எனக்கு எல்லாம் அவர் தான் முருகன் என் உயிர் ஒரு நிமிடம் நினைக்கம என்னால இருக்க முடியாது
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 6 месяцев назад
முருகா
@mahalakshmi962
@mahalakshmi962 6 месяцев назад
வணக்கம் ​@@jskgopi-tamilfilmindustry6025
@ElumalaiMalai-x7l
@ElumalaiMalai-x7l 6 месяцев назад
Murugaaaaaaaaaa..... .
@arunbaarkavi460
@arunbaarkavi460 6 месяцев назад
Om Sarguvuvy Saranam
@suvethalakshmi8961
@suvethalakshmi8961 6 месяцев назад
Om muruga 🙏 Nadapathelam Nanmaikae🙏🦚⚜️
@Mari-ix4vd
@Mari-ix4vd 6 месяцев назад
ஓம் சரவண பவ ஓம்.....❤
@pramilasbeautyparlour662
@pramilasbeautyparlour662 5 месяцев назад
nanay satche ❤ 😭🙏 vallakotai murughanuku harohara
@arunbaarkavi460
@arunbaarkavi460 6 месяцев назад
Om saravanabhava
@sundarib6793
@sundarib6793 6 месяцев назад
உண்மை ஓம் சரவண பவ
@starrenuka9528
@starrenuka9528 6 месяцев назад
ஐயாவுடைய தொலைபேசிஎண் தயவு கூர்ந்து தாங்க ஆதன் ஆன்மீகம்🙏🙏அபிராமி தாயார் பேரில் கேட்கிறேன் நற்பவி
@annamalai8635
@annamalai8635 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 😢
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 6 месяцев назад
Jsk சார்... நன்றி...
@srinivasanvasan6706
@srinivasanvasan6706 6 месяцев назад
Om Muruga Potri Potri
@saravananm3370
@saravananm3370 6 месяцев назад
OM SARAVANA BHAVA
@malinic6094
@malinic6094 6 месяцев назад
Sir வல்லகோட்டை முருகன் பத்தி சொல்லுங்க.நான் சின்ன வயசுல போனது 30yrs ஆச்சு இன்னும் போகல .எப்ப போவேன் தெரியல.
@monishareddy8027
@monishareddy8027 6 месяцев назад
✨♥️om Saravana bhava namaha 😍🙏💯
@maneeshraji805
@maneeshraji805 6 месяцев назад
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@VelkumariVelkumari
@VelkumariVelkumari 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@anudeepanu133
@anudeepanu133 6 месяцев назад
perunna sree subramanya swami temple .
@bharathidiya7534
@bharathidiya7534 6 месяцев назад
அண்ணா காஞ்சிபுரம் குமரகோட்டம்முருகன் பற்றிய பதிவு போடுங்கள்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 6 месяцев назад
Sir appa illathavpaiannirukan first year college panam illame kasta pafranga sir ungal mudintha help pannungabiyya in the varusam panam katta romba kadtam sir lions club. Yar kittana cholunga sir
@keerthisathish9358
@keerthisathish9358 6 месяцев назад
திருப்போரூர் முருகன் கோயில் போகனும் னு தொடர்ந்து இரண்டு முறை கனவு வந்தது. ஆனா இன்னும் போல. 😌
@kbharathi
@kbharathi 6 месяцев назад
Please post the CHIDAMBARAM SWAMIGAL temple location
@aruljothen.k1647
@aruljothen.k1647 6 месяцев назад
Please visit Gopichettipalayam patchamalaimurugar.
@Kavitha-uw7my
@Kavitha-uw7my 6 месяцев назад
வணக்கம் அண்ணா நான் பதினெட்டு வருடங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யிரேன் என்னால பருமன்னேட் ஆக முடியல நான் இவ்வளவு நேரம் முருகனிடம் கண்ணீர் விட்டு கேட்டு கொண்டு இருந்தேன் என் கஷ்டம் என்னால் முடியலா அண்ணா அதற்கு நீங்கள் தான் கருணை கூர்ந்து நல்லா வழிய சொல்லனும் அண்ணா ❤❤❤❤❤❤❤
@sundarib6793
@sundarib6793 6 месяцев назад
ஓம் சரவண பவ என் மகன் பெயர் முத்து வீரன்
@kpushpavalli9062
@kpushpavalli9062 6 месяцев назад
Anna oru help pannunga murugana kuladeivama nenithu vangaiya orutharuku unga help venum helthu isus iruku hospital poga amomunt devai na pls pls pls help panungae romba. Kashtathuala irukanga atha murugan than ungaluku eantha msg kondu poi sekanum pls help meeeeeeeee😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rohinirohini547
@rohinirohini547 6 месяцев назад
Hii Anna unga number enta illa .. ennoda name rohini kalaiyarkoil, sivagangai district.. enga ooril sornakaleeswarar koil ullathu. Ingu sivaperuman suyambu moorthiyaga ullar.. netru en kanavil neenga engal ooril ulla theppakulathil padiyil theechatti eduthu poninga .. nan paalkudam edupathagavum ungal pinnal ..makkal varuvathagavum kanavu vanthathu .. piragu .. kaliyuga theivam. Nammaludaiya Appan murugaperuman kanavil vanthar .. athai epdi solvathuendru theriyavillai .. ❤ Ella pugalum muruganuke🦚🙏💚
@DeepakKumar-s4q8g
@DeepakKumar-s4q8g 6 месяцев назад
Vanakkam rohoni madam unga whatsApp number send pannunga.., na number send pandra
@umasathish807
@umasathish807 6 месяцев назад
Hi Gopi Anna enaku ungakita pesanum anna...
@sudhapramod9876
@sudhapramod9876 6 месяцев назад
😍😍🙏🙏
@masamasa7064
@masamasa7064 4 месяца назад
கோபி சார் ஒரு முறை கோவில்பட்டி கதிர்வேல் முருகன் மலை கோயிலுக்கு வாங்க வேலாக மட்டும் இருக்கிறார்
@MURUGAVIJAYKUMAR
@MURUGAVIJAYKUMAR 6 месяцев назад
Anna enga ooru othimalaikku vaanga ✡️
@ChandruC-ff4kc
@ChandruC-ff4kc 6 месяцев назад
Jsk jopi அண்ணா நான் 9 செவ்வாய் கிழமை ஒரு வேலை விரதம் இருக்க முதல் இரண்டு வாரம் ரொம்ப முருகர் நான் கேட்டதை குடுத்தாங்க அதுக்கு அப்புறம் எனக்கு அவர்மெல நேயபகம் வரால நான் தினமும் வணங்கி வர ஆன நா விட்டில் தன் வணங்கி வர கோவிலுக்கு போனால்தான் ஆவர் அன்பு கிடைக்குமா சொல்லுங்க அண்ணா pls
@ChandruC-ff4kc
@ChandruC-ff4kc 6 месяцев назад
Gopi Anna sry unga name mistek aiduchi
@ChandruC-ff4kc
@ChandruC-ff4kc 6 месяцев назад
மண்ணிச்சிடுக அண்ணா
@SivaNesan-q5m
@SivaNesan-q5m 5 месяцев назад
முருகனை தாலாட்டும் பாடல் இருக்கிறதா கோபி அண்ணா சொல்லுங்க திருப்புகழும் கண்டதையும் குழந்தையை தானாற்ற மாதிரி முருகன தாலாட்டு 100 பாடல் சொல்லுங்க 💐🙏
@kundubaby.....9322
@kundubaby.....9322 6 месяцев назад
கெட்டவர்கள் சாபம் பலிக்குமா ஐயா
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 6 месяцев назад
நல்லவரோ கெட்டவரோ சாபம் பலிக்கும்....
@lakdin5960
@lakdin5960 6 месяцев назад
​@@jskgopi-tamilfilmindustry6025 Sir, ungalai eppadi contact seivathu.
@prakashprabu1266
@prakashprabu1266 6 месяцев назад
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@premkumar-eq1uw
@premkumar-eq1uw 6 месяцев назад
@sekarparvathi4210
@sekarparvathi4210 6 месяцев назад
Nanum muruganai kumbiduven
@Sumathivijayan
@Sumathivijayan 6 месяцев назад
Sir muruga peruman engaloda valkaiyil nadathoya sodhanigalaiyum adhisayangalaiyum ungakuda share pannanum so pls sis unga contact no kudunga sir pls....sir ore oru time sivanmalai koviluku vanga sir pls...sir ninga sivanmalai ku varumbodhu sollunga sir pls...
@thandapani26
@thandapani26 6 месяцев назад
கோபி சார் சிரி கிரி வேலவன்சீக்கிரம் வருகசென்னிமலை ஆண்டவர் துணை உங்களுடையகூகுளை பே நம்பர் வேணும்
@murugammurugan7436
@murugammurugan7436 6 месяцев назад
🙏🙏🙏❤️❤️👍💐
@srivisachusamayal4587
@srivisachusamayal4587 5 месяцев назад
தாங்கள் அமர்ந்து இருக்கும். இடம் எங்கு உள்ளது.
@shanthaprabhu8369
@shanthaprabhu8369 6 месяцев назад
🎉
@kamalamlohith1973
@kamalamlohith1973 6 месяцев назад
அண்ணா
@vijis7715
@vijis7715 6 месяцев назад
🙏🙏🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 6 месяцев назад
Gopi bro Avoid spectacles. Without spex Interaction Face bright look for others. Tq
@ArivuSurya-e3x
@ArivuSurya-e3x 6 месяцев назад
ஐயா எனக்கு கனவில் நாக்கில் வேல் குத்துவது போன்று கனவில் வந்தது.
@gsgokulsuda4247
@gsgokulsuda4247 6 месяцев назад
Perumbedu kovilukkupoerukkinga aana antha muthukkumaraswamy pathi solamatenkiringa
Далее
🕊️Valera🕊️
00:34
Просмотров 3,1 млн
World‘s Strongest Man VS Apple
01:00
Просмотров 35 млн