Тёмный

திருமணம் நடக்குமா நடக்காதா DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 36 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@Poonguzhali.T
@Poonguzhali.T Год назад
ஆம் சார்,உண்மைதான்,ஜோதிடம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சிட்டா வீட்டில் உள்ளவர்கள் ஜாதகத்தை ஆய்வு பண்ண ஆரம்பிச்சிடுவோம்😅😂
@thillainatarajans566
@thillainatarajans566 Год назад
விநாயகர் துதி சொல்லி ஒவ்வொரு பதிவும் சொல்வது மிக மிக சிறப்பு அய்யாவேறு யாரும் சொல்ல நான்பார்க்கவில்லை நன்றி வணக்கம் அய்யா
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@shrinithinehru9972
@shrinithinehru9972 4 месяца назад
அருமை அருமை என் மன குழப்பத்தை தீர்த்த மாகான் ஐயா
@sivajip7320
@sivajip7320 Год назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சார் தெளிவான விளக்கம் 🙏 புலமை பெற்றவர் என்பது நீங்கள் 👍
@selvamseeni242
@selvamseeni242 Год назад
ஐயா நமஸ்காரம். எனக்கு தொழில் இருபது ஆண்டுகள் சரி இல்லை. பத்து ஆண்டுகள் முன்பு கடை ஆரம்பித்து இரண்டு லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. எப்போது ஸ்திரமான தொழில் அமையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பிறந்த தேதி 01. 09.1977. 7.50pm திண்டுக்கல்.
@amariajosephraj
@amariajosephraj 24 дня назад
Excellent predictions and explanations 👌 Verified the predictions herein with the natal charts taken up for analysis and found to be correct and true 👍 Thank you Sir 😊 Regards 🙏
@Shenbagam1987-f5w
@Shenbagam1987-f5w 5 месяцев назад
Your speech style astrology clarification really good sir
@naveenlingam2863
@naveenlingam2863 Год назад
Already posted 😊
@venkateswarank896
@venkateswarank896 Год назад
மச்சம் மிச்சம் நேரில் நல்ல நகைச்சுவை
@chokkalingamchokkalingam2613
@chokkalingamchokkalingam2613 5 месяцев назад
சுக்கிரன்.சனி.ராகு.ஒரே இடத்தில.இருக்காங்க.மகர ராசி.உத்திராட நட்சத்திரம். Sir.🙏குலாம் லக்கனம்🙏
@rudrarudra4292
@rudrarudra4292 Год назад
சார் வணக்கம் சார்... நெகிழ்ச்சியாக உள்ளது உங்களது இந்த பதிவு.... நன்றி ஐயா ... இந்த பதிவில் சொல்வது போல் எவ்வளவு மாத்திரை சாப்பிட்டாலும் குணமாகாத நோய் பற்றி மேலும் தோல் வியாதிக்கும் கிரகங்கள் சஞ்ஜாரத்திற்க்கும் உள்ள தொடர்பு பற்றியும் பதிவு போடுங்கள் சார்.... இந்த
@keerthinarayanasamy1958
@keerthinarayanasamy1958 Год назад
For me Sun and Venus are in Kumbam ,, Rishaba Lagna.. But still Not get Married Yet..42 Years..
@sindhujar5490
@sindhujar5490 Год назад
Suryan + sukran for women jathagam?
@Shaunsolomon6411
@Shaunsolomon6411 Год назад
Yes 100% true sir iam viruchika lagnam makara rashi 9th house sukran Pusam1st padam sani 3rd padam pusam working wife
@Britemore
@Britemore 4 месяца назад
வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாம, எல்லாமே சந்தோஷமா இருக்கனும்னா, ஜாதகம் எப்படி இருக்கனும்னு சொல்லுங்க சார்...
@WordsUnkown
@WordsUnkown 8 месяцев назад
im 34.. no marriage ..12 yrs love failure .. have sukran shani in 2nd house and no graha in 7th house from lagnam(thulaam)
@marantraders3668
@marantraders3668 Год назад
Sukiran Ragu sevai sani in magarathil
@massmass6128
@massmass6128 Год назад
Wonderfully guruji.🙏🙏🙏
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 Год назад
🙏🙏 I.. like your speech...
@hariraman476
@hariraman476 Год назад
ஐயா மிகவு‌ம் நல்ல கருத்து,நன்றி ஐயா,
@apsathyamangalamsathyamang1918
@apsathyamangalamsathyamang1918 2 месяца назад
சுக்கிரன் வக்கிரம், ராகு சேர்ந்தந்திருக்கு, கடக லக்கினத்தில்
@smileysmiley1
@smileysmiley1 Год назад
Anna i think already posted🤗
@meenatchi333
@meenatchi333 Год назад
வணக்கம் ஐயா நன்றி பரிவர்த்தனை செவ்வாய் சுக்கிரன்9*10இடத்தில்இருந்தால்
@chitradeviashok2726
@chitradeviashok2726 Год назад
🙏 சுக்ரன் ராகு சனி செ 4ம் இடத்தில் சொந்த வீட்டில் உள்ளது
@gnanamanimariappan3131
@gnanamanimariappan3131 Год назад
புதன். தசை. பற்றி. விளக்கம். கூறி. வீடியோ. போடுங்க. சார். நன்றி
@lakshmanaswamykota-yy7bi
@lakshmanaswamykota-yy7bi Год назад
Sir please tell about chevvai kethu combination for Virgo ascendent in 8th house🙏
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 4 месяца назад
Sufyan,சுக்ரன், சந்திரன் Virucchiga lagnamattil
@jayasiva9799
@jayasiva9799 Год назад
மீனம் உத்திரட்டாதி சுக்கிர திசை திருமணம் எந்த புத்தியில்நடக்கும்.சித்தர்கள் பாடலில் எப்படி கூறப்பட்டுள்ளது பாடலை படித்து சொல்லவும் . மனைவி சொந்தமா?அன்னிய மா?. பாடல் எவ்வாறு கூறப்பட்டுள்ளது. சொந்தமென்றால் சன்னியாசமே மேல். உங்க அனுபவம் இணைத்து காணொளி விரைவில் தேவை. மீனம் நம்பிக்கைக்கூறிய நண்பர்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது.
@r.s4379
@r.s4379 Год назад
மச்சத்தோட வருவாக, மிச்சத்த நேர்ல பாத்துகலா....சார் அட,...அட...அட..என்ன ஒருவார்த்தை ஜாலம்.....Super
@ashokashokashok9243
@ashokashokashok9243 Год назад
Yes.even.2aam.athipathi.kethu.mithunalakinam.butchanran.kumpam.sAni.ussam.sUkraine.neeasam.toataly.mariga.life.suses.you.pertiktion.100pexcerpt.correct.thanks
@rsudharamaswamy9550
@rsudharamaswamy9550 Год назад
Sir, your video is very positive. In my daughter's horescope, Jupiter is in 12th ( Dhanu) place, venus & mercury is in 8 th place, Mars is in 7 th place, Saturn & ketu in 3rd place. Our astrologer says her venus is in neecham & also Jupiter. How will be her marriage life ? Makar lagnam. Moon in 6 th place
@MaranMaran-bw9zx
@MaranMaran-bw9zx Год назад
Sukran nalla erukku Ana merage nadakkamattadhu
@sssmanogar1144
@sssmanogar1144 Год назад
சார் லக்கினம் விருச்சிகமாகி ராசி துலாம் ஆகி லக்கினத்திர்க்கு 2ம் வீட்டில் சுக்கிரன்+புதன் இருந்து சிம்மத்தில் இருந்து குரு 5ம் பார்வையாக லக்கினத்தின் 2ம் இடத்தை பார்த்தால் பலன் எப்படி இருக்கும் (இது வாக்கிய பஞ்சாங்கம்) அன்புடன் 🙏🙏🙏
@priyasuthan9191
@priyasuthan9191 Год назад
வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் லக்னத்தில் சந்திரன், 2இல் சனி, 4இல் ராகு, 8இல் குரு, 10இல் கேது,சூரியன்,செவ்வாய், புதன் அட்டமா அதிபதி லாப அதிபதி 11இல் கன்னியில் இருக்கிறார், நவாம்சத்தில் துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன், ராகு, சூரியன், மேஷத்தில் 7இல் கேது, ரிஷபம் 8இல் புதன். திருமணத்திற்கு பிறகு இவருக்கு தவறான தொடர்பு ஏற்படுமா? கேது திசை குரு புத்தி நடக்கிறது. தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் குருவே
@samuthiravels5727
@samuthiravels5727 Год назад
Vanakkam sir....vakram aana kiragam parivarthanai aagi dasa nadathinal evvaru irukum athargu oru vedio podungal sir.....vakra nivarti aguma sir
@rajamraja7635
@rajamraja7635 Год назад
Wonderful explanation!
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 5 месяцев назад
Dhanur lagnam 12 l sukran,suriyan,budhan Kadaga rasi l guru
@nmuthu4828
@nmuthu4828 Год назад
Ragu with sukran for me sir. Your answer is correct
@lathakuttypillai
@lathakuttypillai Год назад
மகள் .தனுசு(ல) 8ல் சு(வ)ரா அனுசம் நட்சத்திரம் 16/9/99 1.36 மாலை தேனி
@bodhans8364
@bodhans8364 Год назад
உச்ச செவ்வாயுடன் இருக்கும் வக்கிர சுக்கிரன் சிம்ம லக்கினத்திற்கு எப்படி இருக்கும் சார்
@Siva1979-g6y
@Siva1979-g6y 10 месяцев назад
வணக்கம் குருவே நமக
@Saipavan2010
@Saipavan2010 Год назад
Vannakam sir, my granddaughter's DOB 7th June 2012,9.36pm,Chennai. Sukran (R)and asthangam
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
Anna. I am friend name is BALAJI. age 43yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.7ல் சுக்கிரன் உச்சம்.நடப்பு திசை சனி திசை சுக்கிரன் புத்தி கோச்சரம் சனி கும்பத்தில் வருகிறது அதை 7ஆம் பார்வை குரு பார்க்குக்கிறது(சிம்பம் வீடு). திருமணம் எப்போதும் நடக்கும் .வாழ்க்கை பதி காலம் கடந்து விட்டது. .
@saminathan2251
@saminathan2251 4 месяца назад
8ம்வீட்டில்ரிஷபத்தில் சுக்கிரன்குரு,ராகு சேர்க்கை
@angurajs8146
@angurajs8146 Год назад
வணக்கம் எனக்கு ரிஷபம் ராசி கடக லக்னம் லக்னத்தில் 8ஆம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது தனித்த குரு 12ஆம் இடத்தில் இருந்து இதை 7ஆம் பார்வையில் உள்ளது தொழில் திருமணம் அனைத்துமே பிரச்சினைகள் உள்ளன
@manikandanv1749
@manikandanv1749 Год назад
ஐயா என் கட்டத்தில் லக்கத்கனதிற்கு 3இல் சுக்கரன்+ராகு மேஷ லக்னம் 7இல் குரு+செவ்வாய் இணைவு தற்பொழுது சுக்கிர தசை நடைபெறுகிறது ஸ்தானாதிபதி லக்கினத்திற்கு 5இல் உள்ளார் இனி வரு(ங்) ம் காலம் வசந்த காலம் கிடைக்குமா? ஜோதிட ஆசானே,,,பிறப்பு;08.08.1982 11.31 பின் இரவு உடுமலை, திருப்பூர் மாவட்டம் 🙏🙏🙏
@vasanthakumari6173
@vasanthakumari6173 Год назад
Rishbamthil bhan sevvai sukkiran vakram thanush guru vakkiram marriage balam
@Yuvaraj-ee6gm
@Yuvaraj-ee6gm 5 месяцев назад
Mesha lagnam budhan guru sukuran conjuction in meenam ?sukra dhasa not good
@VanamoorthyN
@VanamoorthyN 5 месяцев назад
சிரஸ்அய்அவர்கலுக்கு. புத்அன்டுவல்த்துகக்கள்க. கோவில்பட்டி ல் இருந்து. வனமுர்த்திஜோதிஅர்வழர்
@muthusamy1711
@muthusamy1711 Год назад
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் திடீர்னு ஆங்கிலத்தில் பாடலுக்கு விளக்கம் செல்லும் போது புரிய வில்லை அண்ணா
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 4 месяца назад
சூரியன் சுக்ரன் புதன் (7ம் அதிபதி) மூன்றும் 12 ல், குழந்தை இல்ல
@mathuvaranmathu8697
@mathuvaranmathu8697 Год назад
ஐயா வணக்கம்.என் ஜாதகத்தில் சூரியன்,ராகு,புதன்,சுக்ரன் (வ) இவை அனைத்தும் ஒன்றாக உள்ளது. எனகு திருமணம் திடீரென்று நடந்தது.12ம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்தது.படிப்பு நின்றது.11 வருடங்கள் ஆகின்றது.இரு குழந்தைகள் உள்ளனர்.எனக்கு அடுத்து சுக்கிர திசை வரப் போகிறது. எப்படி இருக்கும். பிறந்த தேதி 14.11.1994 நேரம் 05.00 மு.ப தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 Год назад
சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் ஏது ஐயா? 6 8 தவிர மறைவு இல்லையா?
@VenuGopal-yw7tw
@VenuGopal-yw7tw Год назад
4 il Sani and sukiram சிம்ம லக்கினம்
@tskvpchannel4455
@tskvpchannel4455 Год назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் காஞ்சி மகாபெரியவர் நடமாடும் தெய்வம் அவர்களின் ஜாதகத்தில் உச்ச சுக்கிரன் ராகு சேர்க்கை .. எட்டில்...சிம்ம லக்னம்புதுச்சேரி ஹரிச்சந்திரா செல்வாம்பிகை நாச்சியார்
@ashguevara9713
@ashguevara9713 Год назад
sir சனி+சுக்கிரன் in லக்னத்திற்கு 3ம் இடம் sir.......
@muthumanickam154
@muthumanickam154 5 месяцев назад
Sukern kathu sarntha kalynm nadukkuma
@sindhujar5490
@sindhujar5490 Год назад
En payanuku sukran + ragu in 12th house. And also sukran chandran parivarthanai in 3rd and 12th house. His DoB 23.06.2018 time 10.53 a.m
@ramasamymageshkumar
@ramasamymageshkumar Год назад
7il sani 1il sukiran simma rasi thirumanam nadaga villai 7.30 AM 26-03-1983
@subramaniang7169
@subramaniang7169 Год назад
எனது பிறந்த தேதி 15.07.1989 காலை 8.15 மணி லக்கனத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை மற்றும் இரண்டில் கேது திருமணம் நடைபெறவில்லை எப்போது திருமணம் நடைபெறும்
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 4 месяца назад
22 years sukra dasai, left eye severe affected
@thangama8996
@thangama8996 Год назад
வணக்கம் ஐயா.. ராசி ரிசபம், லக்னம் மிதுனம், சுக்கிரன் உச்சம், 7ஆம் பார்வையாக குரு, 30 வயது ஆகிறது. திருமணம் நடக்கவில்லை. திருமணம் ஆனால் கணவரை பிரிந்து வாழ்வேனாம் அல்லது திருமணம் ஆகாமல் இருப்பேன் என்கிறார்கள். இது உண்மைதானா? தயவு செய்து விடை தாருங்கள் ஐயா. 1.2.1993 மதியம் 3.10
@karpagamk6713
@karpagamk6713 Год назад
Vanakkam anna
@vanakkamithunambachannel5234
அய்யா மிதுனம் ராசி மாத பலன்கள் சொல்லுங்கள்
@lakshmiguru1418
@lakshmiguru1418 Год назад
Hi sir, What about the secret of mercury mahadasa live which didn't come still, Pl. Post it sir, on you tube. Thank u.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@Risabhkumr10938
@Risabhkumr10938 Год назад
சுக்ரன்+சனி , மகரத்தில்......
@ashguevara9713
@ashguevara9713 Год назад
ஒரே luck தான் போங்க
@Risabhkumr10938
@Risabhkumr10938 Год назад
@@ashguevara9713 how
@paramesvaranalamelu2035
@paramesvaranalamelu2035 Год назад
அண்ணா வணக்கம் ணா துலா லக்னம் மீனத்தில் சுக்கிரன் ராகு சனி ரேவதி நட்சத்திரம் 23 4 1968 காரைக்கால் பரமேஸ்வரன் காரைக்கால்
@saimani786
@saimani786 Год назад
Yes sir
@tamilselvishanmugam-xd1mk
@tamilselvishanmugam-xd1mk Год назад
Vanakam Sir 26.6.1996 in erode 4.35 p.m Male thirumanam eppothu sir please
@navinjayaram178
@navinjayaram178 Год назад
Tula lagnathuku 8il sukran enna palan ayya
@FinlandDenny
@FinlandDenny Год назад
சுக்கிரன் ராகு இந்த ஜாதகத்தில் ஒன்றாக உள்ளன.37 வயது ஆகியும் கல்யாணம் ஆகவில்லை. Bank manager. என் அண்ணன் ஜாதகம் இது. 8/4/1986. 4.30Am karur, Tamilnadu,india.
@renukasridharan8122
@renukasridharan8122 Год назад
Sir, your positive talking specially regarding Sukra is wonderful. Really we feel happy on hearing you talking as you are clearly explaining to elevate ourselves to a new level in understanding horoscopes. Thanks a lot. May God bless you for being a very good Guru.
@chiragvijay007
@chiragvijay007 Год назад
What if Shani, rahu & uccha shukra is together in Meena Rashi.... What is the prediction?
@parimalanatarajan2825
@parimalanatarajan2825 Год назад
Sir yen makan 9-1-1991 10;07 am 12_sani,sukiran,ragu palan ,thirumanam eppothu natakum sir
@nrv4824
@nrv4824 Год назад
மணப்பாறை வட்டம் ராஜ்குமார் பிறந்தநாள் 22/ 03 /1984 அதிகாலை4.15 ராசி.விருச்சகம் நட்சத்திரம் அனுசம் லக்கனம் கும்பம் இந்த ஜதாகம் திருமணம் எப்போது நடக்கும்
@LocalSpiritualAssemblyofTheBah
The Sun, Mercury, Venus and mars are in Lagnum. Second House Ketu.Fourth house Sat. Jupiter in the 9th house. Marriage delayed. Why, Can you explain this.
@தோல்விமுகம்
5.5.91 ,8.5pm en jathagam pathi solunga sir. Yella thosam irku marrige nadakadhunu solranga sir nadakkuma nadakkadha sir
@perumalsruthiperumalsruthi7491
வணக்கம் ஐயா
@vijayakumar-tl3ll
@vijayakumar-tl3ll Год назад
Sir you are correct in my rasi sukran in 3rd place with sani I'm simma rasi simma laknam I'm 40 still not married yet it's sukra thosham
@umadevi2196
@umadevi2196 Год назад
Sir enakku thulam lakkanam makaram rasi lakkanathil sevvai irukku kadakathill sukkiran raaku irukku 42yr enakku ippa varaikkum marriage aagavilla ippa pitiththa varan vanthathu ok marriage date ellam vaiththu vittanga ippa maappilai jathakam nalla illa endru solli vendam endru solli vittanga ethanaal sir
@dongeo625
@dongeo625 Год назад
ரிஷபம்-லக்னம் ராசி துலாம் மகரம் 9-இடம் புதன் சூரியன் சனி தனுசு 8-இடம் சுக்கரன் ராகு செவ்வாய் சிம்மம் 4-இடம் குரு வக்ரம் மிதுனம் 2-இடம் கேது நடப்பு தசை-சனி தசை குரு புத்தி
@ushapremkumar9271
@ushapremkumar9271 Год назад
வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் அருமை
@vimalav5105
@vimalav5105 Год назад
Sir ennoda son jathagam 24.11.1997monday9.18am in erode velli eppa kedykum please solugha 🙏
@sprabhakaran9289
@sprabhakaran9289 4 месяца назад
சுக்ரன் + செவ்வாய் மகரத்தில் 7 ல்
@sathiyanarayanadasarathan4964
ஜோதிடப்பலன்கள் பாவங்களை அடிப்படையாக கொண்டது . ஓர் கிரகத்தின் காரகத்வங்கள் பன்னிரண்டு பாவங்களிலும் வியாபித்திருக்கும்;ஓர் கிரகம் பலஹீனம் அடைந்திருந்தால் , பன்னிரண்டு பாவங்களின் வலிமைகளை தனித்தனியே ஆராய்ந்திடாமல் கிரக வலிமைகளை மட்டும் அடிப்படையாக வைத்து பலன் கூறினால் சிலசமயங்களில் பலன்கள் தவறுதலாக போவதற்கு ஏதுவாகும் .மேற்படி புரிதல் ஏற்கத்தக்கதா?
@saiiyyappan8923
@saiiyyappan8923 Год назад
ஐயா வணக்கம்.எனக்கு அடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வந்து கொண்டே.இதற்குபுதன் சந்திரன் இருக்கும்பிரச்சனையைஐயா.இதற்கு நல்லபதில்சொல்லுங்கய்யா. Pஐயப்பன். தேதி. 23/9/1984. மதியம். 12:48. இடம். நகர் கோவில். ஞாயிற்றுக்கிழமை.மிகவும் தாழ்மையுடன் நன்றி
@Mathangopik45
@Mathangopik45 Год назад
வணக்கம் அண்ணா 🙏
@humairahumz8066
@humairahumz8066 Год назад
Ennoda rasi kumbam sir na pirantha date 17.05.2001 enaku epo marriage aganumnu pathu solunga ....enaku jadhagam ilinga
@vasanthisekaran7986
@vasanthisekaran7986 Год назад
ஆம் ஐயா எனக்கு சுக்கிரன் ராகு சனி
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 5 месяцев назад
No issues
@Fasooo
@Fasooo 10 месяцев назад
You to Brutus comedy super . Sir where is mercury sir ? Fantastic comedian cum Astrologer. Pls explain your horoscope sir
@shreesakthirealestate166
@shreesakthirealestate166 Год назад
ஐயா மீனத்தில் சுக்கிரன் ராகு சனி மூன்றுகிரகங்கள் உள்ளன
@malininagaraj8248
@malininagaraj8248 Год назад
Sukran Rahu saram ??? Parivarthana with budhan. Then?
@kanagaraj2816
@kanagaraj2816 Год назад
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜🦜
@speriyanayagam9659
@speriyanayagam9659 Год назад
ஐயா என் மகளுக்கு கடக லக்னம் 7ல் சுக்ரன் 7 ஆம் அதிபதி சனி 12ல் வக்ரமாக இருக்கிறது எனவே என் மகளுக்கு திருமணம் நடக்குமா dob 19.12.2003 time 10.45pm place trichy
@kalimuthu3526
@kalimuthu3526 Год назад
வணக்கம் ஐயா என்னுடைய பெயர்: காளிமுத்து அப்பா பெயர்: கிருஷ்ணன் அம்மா பெயர்: மீனாட்சி ஊர்: முத்துச்சாமிபுரம், முகவூர், இராஜபாளையம் தாலுகா விருதுநகர் மாவட்டம் பிறந்த தேதி: 11.10.1984 அதிகாலை 2:05 am மேஷம் ராசி அஷ்வினி - 2 ஆம் பாதம் சிம்ம லக்னம் 2-ம் வீட்டில் சனி, சுக்ரன் இணைவு
@ahamed3452
@ahamed3452 Год назад
For me Venus get affected and also in 12th place. Dob 22-06-1988. Tanjore 7.30am. Still expect to happen something 😢
@ananiyap3995
@ananiyap3995 Год назад
சார் வணக்கம், எனக்கு கேது தசை சுக்கிரபுத்தி, என் கணவருக்கு சனி தசை சுக்கிரபுத்தி, என் மகளுக்கு சுக்கிர தசை சனி புத்தி, இன்னொரு மகளுக்கு சுக்கிர தசை சுக்கிரபுத்தி. அனைவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் பங்கு உள்ளது. எங்கள் வீட்டில் ஒரு சைக்கிள் மட்டுமே உள்ளது. என் கணவர் மத்திய அரசின் நல்ல பணியில் உள்ளார். வீடு யோகமும் இல்லை, வாகன யோகமும் இல்லை.
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 Год назад
சுக்கிரன் அனைத்து லக்கினங்களுக்கும் யோகத்தைக் கொடுக்க மாட்டார்..
@kavithak815
@kavithak815 Год назад
Unga husband first work agum horoscope josiyar kitta kuduthu check panunga sani dasai Nalathu pannathu yogam erruthalum
Далее
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28