Тёмный
No video :(

திருமணம் நடக்கும் காலத்தை நிர்ணயம் செய்வது எப்படி ? | உண்மையை உடைக்கும் ஜோதிடர் | ONLINE ASTRO TV 

ONLINE ASTRO TV
Подписаться 230 тыс.
Просмотров 179 тыс.
50% 1

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@panchapaattu3880
@panchapaattu3880 3 года назад
எனது 22 நிமிடங்களை வீணடித்து விட்டார். பெரிதாக எதிர்பார்த்து வீடியோவுக்கள் சென்றால் அங்கு ஒன்றுமே இல்லை. இவர் ஒரு நாலாந்தர ஜோதிடர்.பெரிதாக எதையோ கண்டு பிடித்துவிட்ட வரை போல ஆரம்பித்து குழப்பி இருக்கிறார். சுத்த பிதற்றல்.
@sivakumar-us4qh
@sivakumar-us4qh 2 года назад
பத்தாயிரம் ரூபாய் கேட்டேன் திருமண தேதியை தர ஜோதிடர்கள் இரக்க சிந்தையும் உதவும் பனப்பான்மையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் ,உன் வீட்டில் நல்ல காரியம் நடக்கனுமா ,எனக்குபத்தாயிரம் கொடு என்றால் என்னைப் பொறுத்தவரை மனம் வேதனைப்படுகிறது
@saravananb118
@saravananb118 10 месяцев назад
😂
@channelofthirumayam
@channelofthirumayam 2 года назад
சூப்பரோ சூப்பர் ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
@oliversanthana
@oliversanthana 3 года назад
இவர் கூறும் விதிகள் பொருந்தவில்லை.என் அனுபவத்தில் இதுவரை திருமணம் தொடர்புடைய சரியான விதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன்.
@RAVIGIYER
@RAVIGIYER 3 года назад
Very confused prediction explain very simply
@chandraleka7919
@chandraleka7919 Месяц назад
மிக மிக சிறப்பான விளக்கம்
@SureshKumar-zi4lo
@SureshKumar-zi4lo 3 года назад
கோவையின் ஜோதிட சிங்கம் பூ.சி.பெரியசாமி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 3 года назад
என்ன ஒன்னுமே புரியல . ஜோதிடர்கள் மேடையில் பேசுவதற்கு மற்ற ஜோதிடர்களிடம் நான் இதைதான் பேசபோகிறேன் என்று ( content ஐ முழுமையாக விளக்க வேண்டும்) அனைவரும் அதை ஏற்றுகொண்டால் தான் அதை மேடையில் பேச வேண்டும். அனைவரும் ஆராய்ந்து சொல்ல போகும் கருத்தை உண்மைதானா என உறுதிபடுத்திகொள்ள வேண்டும். அதுவே ஜோதிடத்துக்கு நல்லது. வேத ஜோதிட விதிகள் 4 ஜாதகத்துக்கு பொருந்துது 5 வது ஜாதகத்துக்கு பொருந்தவில்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல. இவர் சரியாக புரிந்துகொள்ளாமல் இருக்கலாம் . பராசரர் , கௌஷிகர் , வைத்தியநாத தீக்ஷிதர் போன்றோருக்கு தெரியாதது இவருக்கு தெரிந்துவிட போகிறதா?
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 3 года назад
நீங்கள் அனுபவத்தில் கண்ட சில ஜாதகத்தை எழுதி விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். என்பது என் தாழ்மையான கருத்து.
@rababu9491
@rababu9491 3 года назад
Very very super speech.there is no word to appreciate.thanks to u and you tube channel.
@sankaranc3178
@sankaranc3178 3 года назад
ஒரே கொழப்பம். எப்படி மாணவர்கள் புரிந்து படிக்கிறார்கள். இது ஒரு புத்தகத்தில் வந்தது போன்று உள்ளது
@kpsbala8
@kpsbala8 3 года назад
உண்மை
@padmanaban9707
@padmanaban9707 Год назад
இவர் விளக்கம் எல்லாம் குழப்பம். நான் தான் உயர்ந்தவன் நான் கண்டு பிடித்தேன் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்
@ramasamyp1162
@ramasamyp1162 8 месяцев назад
Your your point ok
@professorsenthil6302
@professorsenthil6302 3 года назад
Congratulations
@angelinmary7097
@angelinmary7097 3 года назад
7ம் இடத்தில் 2க்கு மேற்பட்ட கிரங்கள் இருந்தால் எந்த கிரகத்தை எடுத்துக்கொள்வது
@kalaiarasigunasinghe3780
@kalaiarasigunasinghe3780 3 года назад
Irrukkum girakathin pakai thane eduka sonnenkal. Appo 2 kiragam irrunthal?
@RamKumar-nl1rz
@RamKumar-nl1rz 3 года назад
அருமை.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@banumathinarasimhan8005
@banumathinarasimhan8005 3 года назад
Daughter born 20/2/93. 1937hrs at chennai. They rtwins 1936 born got married. When 1937 hrsborn will get marriage. Pl reply
@SenthilKumar-fz7xc
@SenthilKumar-fz7xc 3 года назад
ஆடியோ குவாலிட்டி சரியாக இல்லை
@ellapathivaradareddy5225
@ellapathivaradareddy5225 2 года назад
Very. Super. Speech. Swayam
@VenikaAstrology
@VenikaAstrology 2 года назад
அய்யா நீங்கள் சொல்வது எந்த விதத்திலும் பொருந்தி வரவில்லை ஏன் இப்படி ஒரு தவறான தகவல் தருகிறீர்கள் நீங்கள் ஜோதிடத்திற்க்கு சாபக்கேடு திருமணம் நடக்க வேண்டும் என்றால் 15911 திசையில் தான் திருமணம் நடக்கும்
@mohanravi6625
@mohanravi6625 Год назад
Thisaiya puthiya
@SheckDhavud-uy5qo
@SheckDhavud-uy5qo 8 месяцев назад
7 விட்டுட்டீங்க
@sundharmoorthy3371
@sundharmoorthy3371 3 года назад
என்ன ஒரு ஜோதிட குழப்ப விதி..தலைவிதியே மேல்.நடக்கும்போது நடக்கட்டும்
@ranganiyer
@ranganiyer 10 месяцев назад
ஜோதிடமே பெரும் குழப்பம்தான்...‌பலர் பல முறைகளை சொல்லி மேலும் குழப்பம், சந்தேகம் , என...நீண்டுகொண்டே போவது ஒன்றுதான்..விளைவு...,! ஜோதிடத்தை உலகிற்கு அளித்த ரிஷி.." பராசரரே" குழப்பத்தில் தள்ளபடாடுவிடுவார்...
@jetforce5327
@jetforce5327 2 года назад
Your production cent %
@palanisamyps7093
@palanisamyps7093 3 года назад
எந்த விஷயங்களும் புரியவில்லை என்றாள் அனைத்துமே மாயை உதாரணமாக தண்ணீர் 2 வேதியியல் மாற்றங்கள் நிகழ்கிறது தண்ணீர் தண்ணீர் எப்படி உண்டாகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் புரியாது அவருக்கு எதுவும் புரியாது
@swarya4675
@swarya4675 2 года назад
dosent give marraige life kp mathod only best result study kp system
@swarya4675
@swarya4675 2 года назад
d sat delayed 7house sub retardration he i
@swarya4675
@swarya4675 2 года назад
sir iam from tirppur in kp sytem no confusion only 2/7/11 th house significant planet only the marraige in related dada bukthy in 7th hosuse sub loO
@srinivasan7522
@srinivasan7522 3 года назад
Daughter born 28 3 1994 when marriage Date sir
@remadevibabu5038
@remadevibabu5038 2 года назад
Ayya pothum thala valikkuthu
@saigrace-yu1tt
@saigrace-yu1tt 3 года назад
Two planets in 7 th house
@senthils258
@senthils258 5 месяцев назад
கல்யாண நடக்கும் நாளை குறித்துக்கொடுத்து சரியாக கல்யாணம் நடந்தது. உடனடியாக 5000 ரூபாய் பரிசு தந்தார்கள் இது 30 வருடங்களுக்கு முன்பு. நடந்தது.
@subbulatha1414
@subbulatha1414 5 месяцев назад
உங்களுக்கு சரியாக கணிக்கும் முறை தெரியுமா?
@naninani-pr7gi
@naninani-pr7gi 3 года назад
Enna clarity speech superb
@narendharan6036
@narendharan6036 3 года назад
தெய்வமே
@subbulatha1414
@subbulatha1414 5 месяцев назад
ஐயா உங்க அலைபேசி எண் சொல்லுங்கய்யா 🎉
@saibaba4434
@saibaba4434 3 года назад
Super 👌🌹💐
@s.narayanamoorthys.narayan9744
@s.narayanamoorthys.narayan9744 2 года назад
இப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சொல்ல வேண்டாம். ஆளாளுக்கு தான் கண்டு பிடிச்சதுதான் சரி என்கிறீர்கள். ஜாதகத்தில் விதி விலக்குகள் நிறைய உள்ளன.
@gothandapaniloganathan8166
@gothandapaniloganathan8166 2 года назад
ஜீவன் சாரீரம் இவரது கண்டுபிடிப்பு கிடையாது
@srinithi4739
@srinithi4739 3 года назад
நன்றி நன்றி வணக்கம்
@sudhasudha5755
@sudhasudha5755 3 года назад
very nice ,degree vaitthu palan solluvadhu aarumai ,I LIKE THIS VEDEO VERY MUCH
@eswariganesan4061
@eswariganesan4061 3 года назад
சந்திரன் அஸ்தமனம் ஆகமாட்டார் பூமி மைய கோட் பாட்டு படி
@yeshovenkat4450
@yeshovenkat4450 3 года назад
Chandiran eppadi asthangam aavar ? Grahanam thaanae aavaar ?
@dhanasekaran2758
@dhanasekaran2758 3 года назад
Hi sir i am Dr V.Dhanasekaran Kanni rasi, hastham star dhanusu laknam DOB 31.10.1986 Friday morning 10am eppo sir marriage agum
@kkumaran3884
@kkumaran3884 6 месяцев назад
U tube பாக்ரத விட்டுட்டு. பெண்ணை போய் பாருங்க டாக்டர் சார்.
@sadasivam.k6175
@sadasivam.k6175 3 года назад
ஆக மொத்தத்தில் குழப்பி விட்டுடீங்க
@ramasamyp1162
@ramasamyp1162 8 месяцев назад
Your point very
@sdevkavin5061
@sdevkavin5061 3 года назад
Superb information sir
@nvijayaraj4381
@nvijayaraj4381 2 года назад
ஜீவன் சாரிரம் ஏற்கனவே துருவ நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@sudhamani4118
@sudhamani4118 3 года назад
Migha migha sirappu iyya Saraswathi yengal pangil illai yenru nnraga terigiradhu
@rajendiranraj5378
@rajendiranraj5378 3 года назад
அருமை அய்யா
@anandanarayanan2717
@anandanarayanan2717 2 года назад
பழைய கள்.புதியபானை
@kumarswaminathan6370
@kumarswaminathan6370 3 года назад
Super
@Shiny_Stars-369.
@Shiny_Stars-369. 3 года назад
Astrology unmaiya ayya
@tharunkumar4325
@tharunkumar4325 3 года назад
Unmai
@PRASANNA857
@PRASANNA857 3 года назад
Astrology unmai ana jothidar poi
@MageshG
@MageshG 3 года назад
Astro is true. 100%. Its like love. Everyone one can feel. But no one will reveal its true nature. May be its due tooo timing factor. Who we met. When we met. Where we met.
@padhuramasundram4649
@padhuramasundram4649 Год назад
Nice explanation video
@astroari
@astroari 3 года назад
கேபி ஜோதிடம் இன்னும் தெளிவாக உள்ளது
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 года назад
நன்றி..ஐயா..நன்றி.. இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@ramnithya83
@ramnithya83 3 года назад
always poochi is best
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 года назад
நன்றி ஐயா நன்றி
@sabare5887
@sabare5887 3 года назад
K
@veluppilairajakumaraswamy8210
@veluppilairajakumaraswamy8210 2 года назад
உங்கள் கைபேசிஎண் தரவும்
@dsselvakumar8654
@dsselvakumar8654 3 года назад
ஜுவா,சரீரா எல்லாம் சு.ப.சுப்பிரமணியன் சொல்லி விட்டார்.
@oliversanthana
@oliversanthana 3 года назад
அந்த புத்தகத்தில் உள்ள பாகை முறையும் சரியாக வரவில்லை
@venkatesans8698
@venkatesans8698 3 года назад
Please share that astrology sir mobile no mail id
@elanganayagambalakumar2720
@elanganayagambalakumar2720 3 года назад
DOB January 5, 1965, Time 8.30pm Place Jaffna, Srilanka when is my 2nd marriage, please.
@manbalagan8282
@manbalagan8282 Год назад
Please address sir
@santhabalamurugan4659
@santhabalamurugan4659 3 года назад
Explain with one horoscope
@jothidaariviyal
@jothidaariviyal 3 года назад
துல்லியமான பலன் பெற K.P ஜோதிடத்திற்கு மாறுங்கள்.
@oliversanthana
@oliversanthana 3 года назад
ஆனால் அங்கேயும் பலன் துல்லியமாக இல்லை யே
@geethavenkat128
@geethavenkat128 3 года назад
திசையா தசையா.. சரியாக கூறவும்
@e.k.lingam7914
@e.k.lingam7914 3 года назад
ஐயா வணக்கம். ( ஆண்) - பிறந்தநாள் 09.01.1972. - 05:25pm மிதுனம் லக்னம், சித்திரை நட்சத்திரம்,துலாம் ராசியில் பிறந்தஎனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள் ஐயா வணக்கம் நன்றி
@rajalingam3439
@rajalingam3439 3 года назад
28-02-1992 time 06:37 pm Dhanusu பூராடம் simma lagnam எனக்கு சொல்லுங்க plz
@vasudevank4813
@vasudevank4813 3 года назад
அய்யா அவர்கள் தயவுசெய்து என் அண்ணா சாரதி பையன் ஜாதகம் மற்றும் பெண் ஜாதகம் திருமணம் செய்ய தகுதி உள்ளதாக அறிய என்ன செய்ய வேண்டும்...
@winninglifesks1913
@winninglifesks1913 3 года назад
அய்யா ஜாதகம் இல்லாதவர்கள்
@sambhamoorthyvb9827
@sambhamoorthyvb9827 3 года назад
Prashna josiya muraipadi sollalam. நீங்கள் josiyar kitta kelvi kekara nerathula graha amaippu irukkaradha vechi solluvaargal. Prashnam Pala vidham undu. Choli prashnam, jamakkol prashnam etc
@sureshsm9722
@sureshsm9722 Год назад
Eya eriyira neruppula enna oothura
@ramasamyp1162
@ramasamyp1162 8 месяцев назад
Your point very good
@jagadeeshjagan3031
@jagadeeshjagan3031 9 месяцев назад
Un kiragam nalla iruntha nee ippadi pichai kekka Matta. Ambani mathiri irunthu iruppa.
@prabhasrikanth
@prabhasrikanth 3 года назад
அருமையான பதிவு ஐயா
@pankajmusicful
@pankajmusicful 3 года назад
Please tell the truth
@rangakanniappanrangakannia8394
19.55 ல் சொன்னதுதான் உண்மை
@saravananb118
@saravananb118 10 месяцев назад
7ல் நான்கு கிரகம் 😂
@kkumaran3884
@kkumaran3884 6 месяцев назад
😊அடி தூள். 4யும் கட்டு.
@sugunagopi4497
@sugunagopi4497 3 года назад
No Understand saari
@dhavamanirakkiannan9288
@dhavamanirakkiannan9288 3 года назад
False argument
@marimunthu6981
@marimunthu6981 Год назад
ேஜாதி Lம்😷
@blooperquin2394
@blooperquin2394 3 года назад
😂😂😂 எதுமே சரி வரல 🤣🤣🤣🤣
@shivak2852
@shivak2852 2 года назад
Yes
@thakshanamoorthy5104
@thakshanamoorthy5104 3 года назад
🤷🤷🏌️🗣️👩‍🔧🤦
@ai77716
@ai77716 Год назад
🐖🐖🐖🐷💩💩💩☠️
Далее
Bike Challenge
00:20
Просмотров 9 млн
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 6 млн