Тёмный

திருமணம் முறிவு ஏற்படும் ராசிகள் & பரிகாரங்கள்! - Vetri Prabhakaran | Marriage Divorce Astrology 

BAKTHI INFINITY
Подписаться 321 тыс.
Просмотров 89 тыс.
50% 1

#marriage #marriageprediction #vetriprabhakaran #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
திருமணம் முறிவு ஏற்படும் ராசிகள் & பரிகாரங்கள்! - Vetri Prabhakaran | Marriage Divorce Astrology
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

7 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@Vennila1607
@Vennila1607 3 месяца назад
Really superb and excellent overall that too about 7th guru is true. Good work sir
@murugantmu7745
@murugantmu7745 3 месяца назад
Extraordinary speech💐guru va pathi neenga sonathu true. Chandran 7th place nenga sonathu super👍 என் வாழ்கைய கண்ணுமுன்னாடி பாத்த மாதிரி சொல்லிட்டீங்க.1st marriage almost end. Mithuna lagnam 7la chandran 2laguru ketu 8la rahu sani budhan suriyan. 11.02.91 2:47pm nellai
@prabhus.k7589
@prabhus.k7589 3 месяца назад
சிறப்பு......
@dwaraganath2485
@dwaraganath2485 3 месяца назад
Semma.. very informative interview by vetri sir. Thank you sai senthil sir for selecting this topic
@renganathanr715
@renganathanr715 3 месяца назад
வணக்கம் சாய் செந்தில் அண்ணா வணக்கம் வெற்றி அண்ணா நான் சிம்ம ராசி என் அம்மா மீனராசி சிம்ம ராசிக்கு எட்டாம் இடம் மீனராசி உங்கள் சொன்னது மிகவும் பொருந்துகிறது
@sathyaveena8158
@sathyaveena8158 3 месяца назад
Niraya visayam sariya erunthathu anna... thanks...unga kitta jathagam pakka mudiuma...
@Lakshmi-lo4fq
@Lakshmi-lo4fq 3 месяца назад
Informtion shared on this topic is very useful. He provides detailed analysis and simple remedies. Thanks to the anchor and Bakthi Infinity for creating awareness on astrology.
@kuman9536
@kuman9536 Месяц назад
Excellent analysis. Thanks for the content
@SaranyaA-en5pf
@SaranyaA-en5pf 3 месяца назад
Vanakkam Sir im Rishaba lagnam my husband is Rishaba rasi past 4years lots of problems happened now better sir he is working in Army your prediction Amazing sir
@srivishnu3642
@srivishnu3642 Месяц назад
இயற்கையா பிரிந்து இருப்பதால் சண்டை கஷ்டம் குறைந்து இருக்கா மேடம். ?
@shanthi155
@shanthi155 28 дней назад
மிக்க நன்றி ஐயா
@lingeshwari66669
@lingeshwari66669 3 месяца назад
Annaaaaaaa osm predictions
@santoshbk9770
@santoshbk9770 3 месяца назад
Vetri sir you are super
@reenasenthilreenasenthil3194
@reenasenthilreenasenthil3194 3 месяца назад
உண்மை அண்ணா 🙏🙏🙏🙏
@kumarasamya5948
@kumarasamya5948 3 месяца назад
Ennoda rasi rishabam , kiruththigai natchathiram, Mesha lakkanam... Ennoda husband: rasi kumbam, Sathaya natchathiram, Viruchaka lakkanam.... Marriage anathula irunthe ooree sandaii Putikkave illa rompa kastama irukku, Ithukku oooru theervu kodungaaa. Plssss
@ramyavs2122
@ramyavs2122 3 месяца назад
Unmai tha sir na kumbam rasi kanni rasi enoda frnd enai vidave matanga evalo sandai potalum vanthu enta pesuvanga epadium pesitu vanga romba pasama irupanga
@indhranibalakrishnan9547
@indhranibalakrishnan9547 3 месяца назад
எங்க வீட்டில் ரிஷபராசி நன்றாக வாழ்கிறார் ஆன மேஷராசி ஒரு திருமணம் தோல்வி இரண்டாவது சண்டை எப்போதும் பிரச்சினை எனது குழந்தைகள் இப்ப நா என்ன செய்யவேண்டும்
@rajeswariraji9936
@rajeswariraji9936 2 месяца назад
Magara rasi sir avarku mesam rasi 4 year's achu nanga perichtom magaram uithiradam nachathiram Mesam aswin nachathiram sir nan ena pandradu puriyala sir
@vimaladithyan6675
@vimaladithyan6675 3 месяца назад
Sir 7 ragu guru serthu kettuvital eppadi palan tharum
@VimalaMani-5747
@VimalaMani-5747 3 месяца назад
Enakum rishabam..ipo second marriage la tha nalla iruken
@user-qm8wr4fe8o
@user-qm8wr4fe8o 2 месяца назад
மக்களுக்கு சூப்பரான பதிவுங்க சார் நன்றி
@Kavitha666-vw3bu
@Kavitha666-vw3bu 2 месяца назад
சார் வணக்கம் நீங்க சொன்ன பிரகாரம் வாஸ்துவும் நீங்கள் கொடுத்த எந்திரமும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது மிக்க நன்றி சார்.. உண்மையிலேயே ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
@user-lj1yq7qt8f
@user-lj1yq7qt8f Месяц назад
Appudiya fees evolo
@rahuldev2215
@rahuldev2215 3 месяца назад
Sir Remedies sollavey illa , Laknathil Guru
@sangeethas4574
@sangeethas4574 3 месяца назад
Mesamrasi and mesam serunthal yenna palan anna
@m.v.lekshmi
@m.v.lekshmi 3 месяца назад
In 7th guru in simham but vakram how will be the result
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 месяца назад
நீங்கள் சொல்வது 100/ உண்மை
@senthilsubramaniannarayana5291
@senthilsubramaniannarayana5291 3 месяца назад
Kadaka lakanam kadaka rasi marriage divorce
@rocksrambo1247
@rocksrambo1247 3 месяца назад
வணக்கம் சார். நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம். திருமணம் ஆகவில்லை. என்ன செய்யலாம்?
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 3 месяца назад
Mesha rasi,bharani star,Meena lagnam,3 vadhu padham.94 born.boy horoscope.ivsnga married life eppadi irukum .chennai born, boh horoscope.innum kalyanam jadhagam porundhala.
@suganyasekar7573
@suganyasekar7573 3 месяца назад
நான் மேஷம், அசுவினி, என் கணவர் மீனம், பூரட்டாதி,ஒரே பிரச்சனை, divorce situation la erukom. So நல்லா ஜாதகம் பாத்துட்டு பண்ணுங்க
@selvisankari2726
@selvisankari2726 Месяц назад
Magara rasi Thiruvonam. En husband meena rasi revathy en husband foreign la irukanka
@amalaashok7610
@amalaashok7610 2 месяца назад
Sir me and my husband also same rishbha rasi rohini star
@madhiporch1390
@madhiporch1390 2 месяца назад
என் அம்மா விருச்சிகம் அப்பா மேஷம்..அவங்களுக்குள்ள ஏகப்பட்ட problem இருந்துச்சி.. இப்போ ok ..but அம்மா health issues nala ரொம்ப affect ஆகிட்டாங்க
@alwinraja8261
@alwinraja8261 2 месяца назад
Kadagam rasi ayilyam natchathiram eppadi erukum
@letsexplore356
@letsexplore356 Месяц назад
அடப்பாவிங்களா. தனுஷ்சு ராசியா விட்டிங்களே டா … இந்த மூணு ராசிக்கு அந்த ராசி பெரியப்பா ..
@anushasrinivasan8659
@anushasrinivasan8659 3 месяца назад
Correct my sis has guru and Chandran in in her 7th place first life disaster ipo second dan okayvaruku
@9702PM
@9702PM 2 месяца назад
Sir neenga enakku konjam aarudhal aah pesirukinga....naa simma rasi kanni lagnam.....my lover kanni rasi ..engalukulla neraya sanda varum...but rendu paerukulla ego problem eh illa....endha sanda vandhalum last aah nanga rendu paerayum mannichu yethupom
@suganyasuganya2917
@suganyasuganya2917 3 месяца назад
நான் மேஷ ராசி யென் அஷ்வினி நட்சத்திரம் யென் கனவரும் அத்தே ராசி நச்சத்திரம் எங்க வாழ்க்கை யபடி இருக்கும் ஐயா பதில் பானுகா
@user-lj1yq7qt8f
@user-lj1yq7qt8f 2 месяца назад
Kanni ku ellamae muruvu tha na poochum pa sami eathum parikaram erruka ayya details pls kanni lagnam marriage
@jahirhussain587
@jahirhussain587 3 месяца назад
Meenam rasi Uthirattathi 😢😢😢😢😢
@sharisha18
@sharisha18 3 месяца назад
Sir, rishabha lagnam dhanusu rasi sevvai 7 il , hus simma lagnamm kumba rasi he had a external affair en life ini eppadi irikum plz reply....
@buhaarivlog2374
@buhaarivlog2374 3 месяца назад
இதே doubt எனக்கும் இருக்கு
@buhaarivlog2374
@buhaarivlog2374 3 месяца назад
@@pranav3594 👌👌
@nirmalk20
@nirmalk20 2 месяца назад
Naan virichaga raasi magara lagnam wife rishaba raasi kumba lagnam Ippo marriage odanji divorce varai poguthu 😮
@BalajiElangovan-qu4dl
@BalajiElangovan-qu4dl 3 месяца назад
Sir super nan ethanayo peridam jathagam pathuruken ungalidam pathapothu santhosham enoda mana valiyai seriyaga solli thiruvu koduthurukinga Mika nandri
@gayathriramu5920
@gayathriramu5920 3 месяца назад
Consulting fees evlo sir ivarkita
@CheerfulNeuron
@CheerfulNeuron 3 месяца назад
Super vetri sir ...naa kanni lagnam ...lagnathil guru vagram ...ennoda marriage life marriage analum sanyaasi life tha ....unga prediction perfect sir
@devakir1146
@devakir1146 2 месяца назад
Marriage agala kanni lagnam
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 3 месяца назад
Sir நான் கடகராசி புனர்பூச நச்சத்திரம் முதல் கல்யாண வாழ்கை அழிஞ்சிருச்சி ஜாதகம் பார்த்த இடத்துல யோசியர் சொன்னார் ரெண்டாவது வாழ்கை தான் எனக்கு சரியானதா அமையுமாம் அப்புடினு 😭
@nellaiselvisamayal1582
@nellaiselvisamayal1582 3 месяца назад
என் பையன் கன்னி லக்னம் 6ல்சனி 8ல் கேது 2ல் ராகு குரு 3ல் சந் அவன் மனைவி சிம்மலக்னம் 7ல்சனி 3ல்ராகு மேஷ சந்,சுக் அவனே திருமணம் செய்து கொண்டான்.எங்களோடு சேர்வான.
@bhuvanagowri3943
@bhuvanagowri3943 3 месяца назад
Na kanni rasi en husband kanni lakhna nanga pirinji irkom divorce varaikum pochii
@SubasiniJJ-nn4iv
@SubasiniJJ-nn4iv 2 месяца назад
Enaku mesha rasi en husband magara rasi nerya prblm varithu
@manojprasanth
@manojprasanth 3 месяца назад
Sir simma lagna suryan, budhan, sukran in 3 Rd house , ena palan please reply pannunga 👍
@shanthi155
@shanthi155 28 дней назад
மீன ராசி ரேவதி நட்சத்திரம் கும்பம் லக்னம் ஆணும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னம் பெண்ணும் திருமணம் செய்யலாமா என்று கூறுங்கள் ஐயா.
@kandasamyn91
@kandasamyn91 3 месяца назад
Nkv vettri pesavainga ?
@pushi5941
@pushi5941 3 месяца назад
Thula rasi yum than
@user-ff5qq4yr3t
@user-ff5qq4yr3t 3 месяца назад
Im simnam ...im also suffering a lot
@madhiporch1390
@madhiporch1390 2 месяца назад
How to contact him
@dong9406
@dong9406 2 месяца назад
🙏🙏🙏
@DivyaLakshmi436
@DivyaLakshmi436 3 месяца назад
ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, ​​துன்பம்... விவாகரத்து நடக்கிறது...
@Vrindha800
@Vrindha800 3 месяца назад
Ur partner rasi
@DivyaLakshmi436
@DivyaLakshmi436 3 месяца назад
@@diligent954 பெரும்பாலான ஜோதிடர்கள் ரிஷபத்தில் சந்திரன் உச்ச ஆற்றலைக் கொண்டிருப்பதால், ரிஷபத்திற்கு இரண்டாவது திருமணம் பொருட்கள் (மகிழ்ச்சி மற்றும் வசதியானது) என்று கூறுகிறார்கள்.
@Vrindha800
@Vrindha800 3 месяца назад
​@@DivyaLakshmi436sus unga parner rasi enna
@DivyaLakshmi436
@DivyaLakshmi436 3 месяца назад
@@diligent954 ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும், குறிப்பாக ரிஷப ராசி முதல் திருமணம் (ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை) இருந்தபோதிலும், இரண்டாவது திருமணத்திற்கு (பொருளாதார வாழ்க்கை) அறியப்படுகிறது. ராசியிலேயே சந்திரன் இருப்பதால்
@karthika.k20
@karthika.k20 3 месяца назад
Unga date of birth and time sollunga
@mahalakshmisrinivasan6496
@mahalakshmisrinivasan6496 3 месяца назад
ஐயா சொன்னது ரொம்ப சரி. நான் சிம்ம ராசி என் அன்பு மகள் மீன ராசி. என் கணவர் கும்ப ராசி கன்னி லக்னம் எங்களுக்குள்ள நிறைய பிரச்சினைகள் வந்தாலும் எப்படியோ கால் நூற்றாண்டு இருவரும் பிரியாமல் வாழ்ந்து விட்டோம்.
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 месяца назад
எனக்கு ம் கன்னி லக்னம் கும்ப ராசி
@Gomathi1980
@Gomathi1980 3 месяца назад
வணக்கம் ஐயா கணவர் மிதுன லக்னம் மிதுன ராசி, நான் மிதுன ராசி சண்டை வரும். எப்படி 25 வருடம் ஓடியது என்று தெரியல. கடவுள் முடிவு பண்றார் இந்த உறவு நீடிக்குமா இல்லையா என்பதை.உறவுகள் நாங்கள் பிரிந்து விடுவோம் என்று எதிர்பார்த்தார்கள்.
@rocksrambo1247
@rocksrambo1247 3 месяца назад
Super.❤❤❤
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 Месяц назад
மிதுனம் லக்கினம் பிரச்சனை தான்
@vj8960
@vj8960 3 месяца назад
I consulted vetri sir last week. ..he predicted everything very much corrected ....and also it made me clearer and very positive...thank u sir.
@PackiyaShenba
@PackiyaShenba 3 месяца назад
Consulting fees how much
@deepachidams8028
@deepachidams8028 2 месяца назад
How much fees
@indumathideivasigamani7973
@indumathideivasigamani7973 2 месяца назад
How to consult?
@priyankaraj6164
@priyankaraj6164 Месяц назад
Can you share details about how to contact him
@mjayaram8739
@mjayaram8739 2 месяца назад
Female kadagam aayilyam male scorpio kettai mrge pnalama
@sasikala-ei4eb
@sasikala-ei4eb 2 месяца назад
Panokonga nalla understand la erupega
@sharisha18
@sharisha18 3 месяца назад
Continuvity of Husband jadhagam 9 il gragam illai , 11 il sevvai & budhan aatchi external affair conform panna mudiyuma
@preethimagesh7784
@preethimagesh7784 Месяц назад
Confirm ✅
@preethimagesh7784
@preethimagesh7784 Месяц назад
Yeh huz ithaetha
@SubasiniJJ-nn4iv
@SubasiniJJ-nn4iv 2 месяца назад
Ena suthi ulla nala tha enaku athigama prblm varithu
@rajeraje736
@rajeraje736 3 месяца назад
Sir na rishaba rasi. Ennoda husband oru transgendere kuda affair vachi irukan sir. Enaku avan kuda iruka pidikala na divorce ku apply pannalama? Pls sollunga sir enaku mrg aagi 5 years aachi but 1 year dha en kuda irundharu. Na thaniya iruken enaku oru paiyan irukan he is special child sir na enna pandradhu sir
@rocksrambo1247
@rocksrambo1247 Месяц назад
Divorce apply பண்ணுங்க. நஷ்ட ஈடு கேட்டு case போடுங்க. உங்க வாழ்க்கைஹய வீணாக்காதிங்க
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 3 месяца назад
கன்னிராசி உத்தர நட்சத்திரம் இருவரும் திருமணம் செய்யலாமா?
@Saratha.p2007
@Saratha.p2007 3 месяца назад
Na meenam uthiratathi rishaba lakkanam 😢 devorce aaiduchu....2nd marriage avar magaram devorce than... marriage panikalama bro
@Shakthi2730
@Shakthi2730 2 месяца назад
Vena, problem dan aagum
@mohankumar833
@mohankumar833 3 месяца назад
En kanavar rishaba lagnam Naan simma lagnam but en kanavar uyirodu illai iranthu aaru maatham aahirathu
@mohankumar833
@mohankumar833 3 месяца назад
Yen kanavar simmam raasi naan simmam lagnam ithu correct ah
@manindc5354
@manindc5354 2 месяца назад
Seema
@HemaMalini-pe8yj
@HemaMalini-pe8yj 2 месяца назад
ஒரே ராசி லக்னம் மா இருந்தா அப்ப எப்படி சார் கல்யாணம் பண்ணுவது கன்னி லக்னம் கன்னி ராசி பதில் அடுத்த பதிவில் அவசியம் தெரியப்படுத்தவும்
@srihari1547
@srihari1547 3 месяца назад
மகரம் என் பையன் நான் சிம்மம் ராசி
@nursingcooking-yf5ev
@nursingcooking-yf5ev 3 месяца назад
என் பையனும் மகரம் தான் அவன் பேரு ஸ்ரீபன்
@priyas3826
@priyas3826 3 месяца назад
Sir...kanni rasi enoda brother....bro wife mesham rasi....bharani star....marrige pani one year aatchu...problem than poitu iruku sir...diverse aguma sir.....antha ponnu sari ila sir
@ammanfruitsps7950
@ammanfruitsps7950 3 месяца назад
Same but ana en husband romba nallavaru ana en husband family enna pathi thappa solli avra en kitta irunthu enna prichitanga
@ammanfruitsps7950
@ammanfruitsps7950 3 месяца назад
Ennoda ore nambikai god kandipa enna thappa pesunuvangala thandichu en kitta en husband ah en kuda join panna vaiparu
@user-po3rh4qb5f
@user-po3rh4qb5f 3 месяца назад
Kanni and mesham epadi set aagum
@priyas3826
@priyas3826 3 месяца назад
Ama kanni and mesham set agathu
@agildreamdance7279
@agildreamdance7279 2 месяца назад
Sir, am rishabam first marriage divorce, plan to do second marriage, how is my life ji
@letsexplore356
@letsexplore356 Месяц назад
Don’t spoil another life again. Stay single. Better.
@shanthinashita
@shanthinashita 3 месяца назад
Nanum enga husband nethu tha divorse aiduchu. Enga husbd makara rasi thiruvonam. Na meena rasi revathy natchathiram
@kiruthikamal3085
@kiruthikamal3085 3 месяца назад
Ini avaru unga husband illa sis...
@shanthinashita
@shanthinashita 3 месяца назад
@@kiruthikamal3085 ethuku ippadi achu sollunga
@shanthinashita
@shanthinashita 3 месяца назад
En ipadi nadanthuchu. Enga appa vala tha. En husbd last varaikum veetuku varala. Enakum 10years la girl baby eruku.
@rocksrambo1247
@rocksrambo1247 3 месяца назад
Dont feel. God அ நம்புங்க. Always be பொசிட்டிவ்.😊
@ManjuManju-nu6mb
@ManjuManju-nu6mb 2 месяца назад
ரிஷபம்...பா.வபட்ட.....ராசி....நானும்தான்....😢😢😢😢
@anukaruna3103
@anukaruna3103 2 месяца назад
Naanum rishabam. 1st marriage force panni katti vachanga. Avan oru fruad nu 1 week la theriya vanthu parents vendam nu solitanga. Divorce agiduchu. Again 2 marriage panni force panranga. Vazhave pudikala. En relatives ku lam jolly ah iruku en life nenachi.
@vikramkarthickac5621
@vikramkarthickac5621 2 месяца назад
Corret
@pcgamoz4452
@pcgamoz4452 2 месяца назад
Pls don't let anyone to decide ur lyf , it's always ur decision to made if anything goes wrong atleast we would hav satisfaction at the end that it was fully our mistakes and we should face those consequences, but it is not fair for facing trouble out of others mistakes taken in our lyf
@anukaruna3103
@anukaruna3103 2 месяца назад
@@pcgamoz4452 Ana na evlo pudivadhama irunthalum enga parents pudivadham than kadaisila success agum. Only god knows na evlo periya mana vali kuda poraditu iruken nu. Thank you for your concern.
@dineshraj6403
@dineshraj6403 Месяц назад
@@anukaruna3103 kavale padathinga god irukaru
@vnayaksara8898
@vnayaksara8898 Месяц назад
Ninga Rohini nakshathram ah Rishabam rasi ninachale payama iruku Ungaluku naga dhosam ah
@AS-hr4rp
@AS-hr4rp 2 месяца назад
Yen life la avanga amma lam problem illa avangaley problem than life ah veen aakitaanga 😢😢😢
@muthumanickam154
@muthumanickam154 2 месяца назад
Meethnathukku kuta praplm erukuma
@rajnik7030
@rajnik7030 3 месяца назад
7 kuru wife pronlem
@louisranivs7130
@louisranivs7130 3 месяца назад
Sir ennudaiya ponnu kanni rasi ,uthira natchathiram eppadi erukum sir marriage life sariyaellai
@vigu13
@vigu13 3 месяца назад
Enakum kanni rasi uthiram natchathiram dhan. Marriage life nasama pochu. Divorce aidum nu nenaikren. Kavala padadheenga. Edhachu nadakum
@ashvinibala8415
@ashvinibala8415 3 месяца назад
Na rishabam my husband tanushu 8 years love pani kalyanam panirkuom 4 years la oru payan iruka enagaluku anda problem varathu a husbamd family nalatha ellame varu ana nanaga rendu perume romba pasama irupo ana enaku apame oru bayam iruku pirijiruvonu ana rishabam tanushu marrige panakudathunu solrana adu unamiay.yarachu solunga.
@letsexplore356
@letsexplore356 Месяц назад
தனுஷ் ராசி ரொம்ப கஷ்டம்.. பெற்றோர்களால் கூட யாராலும் சமாளிக்க முடியாது. அவர்கள் செவிசாய்ப்பதில்லை அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிக மோசமான ராசிகளில் ஒன்று தனுஷ். உன் புருஷன் ரிஷபம் ( பாவம் அவன விட்டுருங்க )
@sowmya2217
@sowmya2217 Месяц назад
Don't confuse madam. Enjoy ur life with ur husband. Does this josiyam only for us ?. How muslim and other country people are married and living happily
@ashvinibala8415
@ashvinibala8415 Месяц назад
@@sowmya2217 thanks
@lovelysurya9452
@lovelysurya9452 3 месяца назад
Enaku kanni wife magaram pirunji irukom😭
@BharathiBharathi-us9ou
@BharathiBharathi-us9ou 3 месяца назад
Yeanaku rishabalaknam vaalkai sari ah illa mugavum kastam...
@yushigawa8610
@yushigawa8610 3 месяца назад
Kanni rasi? Intha jenmam nee karma anubavikka pirantha jenmam so just accept the pain
@beaulahr9313
@beaulahr9313 Месяц назад
My husband died sir.
@Mathikutty2020
@Mathikutty2020 3 месяца назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்.. என் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நன்றாக நடக்கின்றன..அதை நான் உறவுகளிடம் சொல்லும் போது அந்த நாளில் இருந்து அந்து நிகழ்வு முன்பு போல் நடப்பது இல்லை... இது ஏன் ?
@periasamisami2444
@periasamisami2444 3 месяца назад
Veru enna vavuthu erichal than..yarukitteyum nambi sollatheenga..enakkum anubavam undu..
@yushigawa8610
@yushigawa8610 3 месяца назад
Nayeh... kannu paduthu... perumai pesuvathu niruthu
@Mathikutty2020
@Mathikutty2020 3 месяца назад
@@yushigawa8610 😂😂😂😂 கண்ணுபடுற அளவுக்கு பெரிய நிகழ்வு இல்ல...நல்ல தூக்கம்.. நல்ல சாப்பாடு..அவ்ளோதான்... எதுக்கு இவ்வளவு கோவம்...😂😂😂😂
@chellapperumalchellapperum6877
@chellapperumalchellapperum6877 3 месяца назад
Nan Dhanusu rasi uthradam natchitram. En wife simam rasi pooram natchitram. Adikadi prblm varuthu
@PaviPradhiksha
@PaviPradhiksha 3 месяца назад
அண்ணா வணக்கம் 🙏 எனக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். எனக்கு முதல் திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது. இரண்டாவது திருமணமும் விவாகரத்து வழக்கு போய் கொண்டு இருக்கிறது ஏன் என்று தெரியவில்லை அண்ணா 😔 தயவுசெய்து பதிலாளிக்கவும் 🙏🙏
@PaviPradhiksha
@PaviPradhiksha 3 месяца назад
@puthiyaputhiya Pavithra 28/03/2000 2.30 Madurai
@PaviPradhiksha
@PaviPradhiksha 3 месяца назад
puthiyaputhiya 09/04/2017 முதல் திருமண நாள். விவாகரத்து 2019 இரண்டாம் திருமண நாள் இரண்டு முறை நடந்தது 18/10/2023, 25/10/2023 விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு உள்ளது அண்ணா
@PaviPradhiksha
@PaviPradhiksha 3 месяца назад
puthiyaputhiya பிற்பகல் அண்ணா
@PaviPradhiksha
@PaviPradhiksha 3 месяца назад
puthiyaputhiya அண்ணா இல்லை முதலில் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் இரண்டாவது சொந்தப்பந்தம் முன்னிலையில் நடந்தது அண்ணா
@PaviPradhiksha
@PaviPradhiksha 3 месяца назад
puthiyaputhiya இதற்கு என்ன செய்வது அண்ணா
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 3 месяца назад
Sir nan kannii astham,husband kanni uthiram innumm valave mudila
@yushigawa8610
@yushigawa8610 3 месяца назад
Uyir ullavarai vaalkayai otthi kondu iru... mattha mudiyathu bcoz nee yenna nenaikirayo athai un purusan yethukanum seiyanum nadakanum innu nenaikirai anaal avan vali tani vali.. Mudinthal avan valiyil po illaina vaalkayai puraavum nee vaalamal avanaiyum vaala vidamal kollamal kollluvai
@yushigawa8610
@yushigawa8610 3 месяца назад
Sorry matthi solliten... un purusan unnidam avanukku vendiyathai tinipaan atai unnal yethuka mudiyathu bcoz un vali tani vali
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 3 месяца назад
@@yushigawa8610 😥sir enna solriga
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 3 месяца назад
@@yushigawa8610 Husband pirinchii pooitann...ipoo divorce poiittu irukku
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 3 месяца назад
Husband pirinchi pooittan ippo divorce poiittu irukku
@sss29933
@sss29933 3 месяца назад
RU-vid Josiyargalai ellam naattaivittu thorathitta.naadu urupadum
@sailogi1403
@sailogi1403 2 месяца назад
Thirumanamey prachanathan 😅😅😅😅😂😂😂😂sir......
@spaacreations3344
@spaacreations3344 2 месяца назад
Nan makaram en kanavar simam always sandai , kathu koduthu ketpathe illai😢😢
@sakthimalinipappu5191
@sakthimalinipappu5191 Месяц назад
Same too you sister😢😢😢
@spaacreations3344
@spaacreations3344 Месяц назад
@@sakthimalinipappu5191 😮‍💨😮‍💨😪
@ranjitsm7785
@ranjitsm7785 3 месяца назад
Kadagam rasi pyaaen naan , marunthu kadaga rasi Penna kalyanam pannitaen ippo court case nu poitrukku but confirm divorce
@gokulnathan-ti1ws
@gokulnathan-ti1ws 3 месяца назад
Nangalum same kadaga rasi.2babies irku.divorce poitu iruku.....
@ranjitsm7785
@ranjitsm7785 3 месяца назад
@@gokulnathan-ti1ws so sorry bro, engallukku kids la illa , just ,15 days thaan bro, vantha poita, avlo thaan , aana case poitrukku seekiram mudiyanu,
@anbuarivu8031
@anbuarivu8031 3 месяца назад
​@@ranjitsm7785ada kadavule🙄😢
@Shanthini27397
@Shanthini27397 3 месяца назад
Nanum kadagai rasi brother 2 year old girl baby iruku en husband divorced kuduthutaruu
@anbuarivu8031
@anbuarivu8031 3 месяца назад
@@Shanthini27397 unga hus enna rasi sister.
@vinothsamuel1519
@vinothsamuel1519 3 месяца назад
எனக்கும் ரிஷப ராசி என்னோட வாழ்க்கை சரியாக அமையவில்லை
@yushigawa8610
@yushigawa8610 3 месяца назад
Karma anubavikka pirantha rasi ...appaditaan irukkum
@Arumanthi81
@Arumanthi81 3 месяца назад
Risha raasi kirthikai natchathiram ulla ellarum life ippade than irukum pola😢 enoda life mtum than ippade irukanum nenicha😢
@manjushree874
@manjushree874 3 месяца назад
Same here.. facing lot of problems in my life ..
@vijiseeniviji5354
@vijiseeniviji5354 3 месяца назад
My bro risabam thaa same thaa
@vishnualfha
@vishnualfha 3 месяца назад
7 house empty ya erikuu mithunam house
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 месяца назад
4ல் ராகு அல்லது கேது இருப்பதால் என்ன பலன் என்று சொல்லும்
@indhumouri6709
@indhumouri6709 3 месяца назад
Brother, enaku rishabam rasi kiruthigai natchathiram , husband ku kanni rasi , marriage agi 5 years aguthu , marriage anathunala irunthu neraya prachana, misunderstanding, fights, ipo we seperated, divorce varaikum vanthu nikuthu .
Далее