Тёмный
No video :(

8-ஆம் இட சந்திரன் இரவு நேர பயணத்தில் கவனம் தேவை | Kovilpatti Thangapandian | Chandran Palangal 

BAKTHI INFINITY
Подписаться 349 тыс.
Просмотров 65 тыс.
50% 1

#kovilpattithangapandian #chanthirantharumpalangal #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க#rasi #rasipalangal #marriage
8-ஆம் இட சந்திரன் இரவு நேர பயணத்தில் கவனம் தேவை | Kovilpatti Thangapandian | Chandran Palangal
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 месяца назад
எனக்கு 4ல் சந்திரன் நீச்ச பரிவர்த்தனையாகிறார்.. தாய்,தந்தை பிரிவு இருந்தது..நானும் அம்மாவை விட்டு பிரிந்து வெளிநாட்டில் இருக்கிறேன்..படிப்புக்காக வெளி மாநிலம் போனேன்.. நர்ஸ் நான் இரவு வேலை உண்டு.. வீட்டு பக்கத்தில் குளம்,அடிபம்பு,பெரிய தண்ணீர் தொட்டி நீச்சல் குளம் போல உண்டு எங்க வீட்டில் ..எங்க வீடும் அழகாகத் தான் இருக்கும்.. அழகானவரா நான் 🥰🥰 உடல் ஆரோக்கியம் ஓகே கடவுள் அருளால் நல்லதான் இருக்கு.. எங்க ஊரில் முப்புடாதி அம்மன் தான் ..என் தாய்மாமா மகள் பேராசிரியை❤ சூப்பர் ஐயா..நிலம் வாங்கினா முதலில் 3சென்ட் வாங்கணும் அப்போ ஏன்னா அதை எப்படியும் வித்துருவேன் போல..நினைவில் வைத்துக் கொள்கிறேன்😊
@gowthamanwara2589
@gowthamanwara2589 2 месяца назад
Sir, Chandran, Bhudan, Suriyan, and Kedhu in fourth house, Viruchigha lagnam, no property in my name,
@NarpaviRaja
@NarpaviRaja 2 месяца назад
அய்யாவின் காலை தொட்டு வணங்கும் பாக்கியம் வேண்டும் இறைவா. ஆறில் சந்திரன் அத்தனையும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@dailynewfuns
@dailynewfuns Месяц назад
ஏன்?😢
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 8 дней назад
ஏன் டா நீ . உணர்ச்சிவசப்பட்ட . கடவுள் கால் vilunthu vananguda. பிரார்த்தனை . 😂
@lakshmiprabha7599
@lakshmiprabha7599 5 дней назад
Yes my son 6 th moon always fighting
@srivishnupriyan561
@srivishnupriyan561 2 месяца назад
24:12 10th house
@vinodp6035
@vinodp6035 2 месяца назад
nanri sir
@HemanikaKrishnan-kv9cg
@HemanikaKrishnan-kv9cg 2 месяца назад
Tq
@agriseeni7407
@agriseeni7407 Месяц назад
To me😂
@parthibanv797
@parthibanv797 2 месяца назад
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நன்றி தங்கப்பாண்டி ஐயாவுக்கு கோடி நமஸ்கார்
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 2 месяца назад
உண்மை 4 இடம் சந்சிரன் அத்தனையும் உண்மை
@murumurugesan1432
@murumurugesan1432 2 месяца назад
அய்யா எனக்கு 6 ல் சந்திரன்.நீங்கள் அத்தனையும் உண்மை.
@aravinda1555
@aravinda1555 2 месяца назад
15:46 7th place
@annayagan7410
@annayagan7410 4 дня назад
இனிமை அருமை
@umamaheswaran9921
@umamaheswaran9921 2 месяца назад
மிக அருமை அருமை அற்புதமான விளக்கம் ஐயா 🙏
@Light_fairy.2
@Light_fairy.2 17 дней назад
For me in 8th place . You are prediction is perfect
@storytime3735
@storytime3735 2 месяца назад
ஆழமான விளக்கம் நன்றி அய்யா
@lakshmimarketinglakshmimar1836
@lakshmimarketinglakshmimar1836 23 дня назад
in 9 th house moon in my horoscope. what he told is 100 % correct.
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 2 месяца назад
14:15 sixth place
@seelanusha1413
@seelanusha1413 5 дней назад
Exactly correct😊😊😊
@kamalisrig2019
@kamalisrig2019 7 дней назад
100%,100%
@rajaramn9974
@rajaramn9974 Месяц назад
மிகவும் நன்றி ‌ஜயா நன்றி 🙏🙏🙏 அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@user-es4fp2zw6k
@user-es4fp2zw6k Месяц назад
4 th place chandran exactly true super sir
@user-do5vw6ob2s
@user-do5vw6ob2s Месяц назад
4th place chandran 9.40
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Месяц назад
ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரா் துணை🙏
@shivaramesh322
@shivaramesh322 2 месяца назад
21:19 dhanusu 9th place
@ramacharysureshbabu1469
@ramacharysureshbabu1469 14 дней назад
7il Santhiran enna oru kanippu. Very wonderful.100% unmai.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 14 дней назад
சுகமே சூழ்க முருக 🙏 முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@astroguruaanand9480
@astroguruaanand9480 2 месяца назад
Vankkam guru
@ArumugamA-pc5ci
@ArumugamA-pc5ci 2 месяца назад
12th. House. Chandran Abstractly. Correct
@paneer02
@paneer02 2 месяца назад
தெய்வமே🎉❤
@natarajand.natarajan2435
@natarajand.natarajan2435 2 месяца назад
Super super kodi nanderi irruvarikum
@RajeshwariSivanandam
@RajeshwariSivanandam 2 месяца назад
எனக்கு 6ல் சந்திரன் இருதய பிரச்சினை பயம் இருக்கும் ஆனால் நான் அனாகத தியானம் செய்து வருகிறேன் ஐயா நன்றி
@dhanalakshmik1157
@dhanalakshmik1157 2 месяца назад
குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி
@sibihussain3113
@sibihussain3113 2 месяца назад
Thanks for the information video. jadhagam parkanum enna charge pls convey me
@Kuberan_22
@Kuberan_22 2 месяца назад
21:19 - 😮
@kalavathieswaran18
@kalavathieswaran18 2 месяца назад
Really his words are true.
@anithateju6637
@anithateju6637 2 месяца назад
Kanni lagna , mesha rasi 8th house moon is it in good house
@RAJKumar-fq7jw
@RAJKumar-fq7jw 2 месяца назад
Semma semma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Uuuuuuuuuu-svi
@Uuuuuuuuuu-svi 2 месяца назад
100/.correct
@Kalpanasekarkalpana
@Kalpanasekarkalpana 2 месяца назад
Thank you sir🎉🎉🎉🙏
@suganyasudharsan2525
@suganyasudharsan2525 Месяц назад
6 il chandran super.. Correct
@vanashreejeyaprakash4381
@vanashreejeyaprakash4381 2 месяца назад
3rd place Moon, correct 👌
@LakshmihachuPallavan
@LakshmihachuPallavan 2 месяца назад
💯💯💯💯 true sir 🙏 thank you so much sir
@Prarthana-rb1tg
@Prarthana-rb1tg 2 месяца назад
Great sir .
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 месяца назад
Superb sir welldone 🙏🙏🙏🙏👏 👏 👏 💐 💐 💐
@prabhus.k7589
@prabhus.k7589 2 месяца назад
❤❤❤❤❤❤
@kbharathi
@kbharathi 2 месяца назад
5- 100% correct
@ranayoutube7240
@ranayoutube7240 2 месяца назад
27:45 12il moon
@lordshiva7294
@lordshiva7294 27 дней назад
27:44 12 ல
@Jeevabharathi1994
@Jeevabharathi1994 2 месяца назад
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 2 месяца назад
சிவசிவ. சிம்மம் வலு குருபார்வை பெற்றசனி சிம்மத்தைபார்கிறது செவ்வாயிக்கு குருபார்வை ஆனாலும் 12 சுபத்துவம் ராகுதசா வெளிநாடு வெளிமாநிலம் சிறக்கும்‌ சிவசிவ
@radhicalm
@radhicalm Месяц назад
100 % ❤❤❤❤
@thangammariappan8578
@thangammariappan8578 Месяц назад
அனைத்து 80. / ஜோதிடர்களும்என்ன பிரச்சினை சொல்வது எல்லாம் சரிதான் அதற்கான சொல்யூஷன் நிரந்தர தீர்வு என்ன என்பதை சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும் அடுத்து என்ன செய்தால் சாதிக்கலாம்
@saruban.mmahalakshmi7373
@saruban.mmahalakshmi7373 2 месяца назад
ஐயா பாபாக்கு1ல் சந்திரன் ராகு சிம்ம லக்னம் .கனனி ராசி. பலன் சொல்லுங்க
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 2 месяца назад
Good info.
@SujathaSujatha-yg3dj
@SujathaSujatha-yg3dj Месяц назад
Lagnathil kethu Chandran ullathu enna seivathu ayya
@sivasankari8445
@sivasankari8445 9 дней назад
2il chandran en appa military man
@ramaramchandran5335
@ramaramchandran5335 8 дней назад
Mithuna lagnathil buthanum chandranum irukkirathu
@Maara1608
@Maara1608 19 дней назад
Santhiran sani in 6th place
@samsunggalaxym0155
@samsunggalaxym0155 2 месяца назад
Chandran neesam pathi sollavillai viruchika rasi & lagnam
@dr.karthikam38
@dr.karthikam38 2 месяца назад
9ஆம் இடம் சந்திரன் உண்மை
@srinivasankannan9073
@srinivasankannan9073 Месяц назад
ஜோதிடர் நல்ல புலமை உள்ளவர் பழங்கால ஜோதிட நூல்களை கற்று ஆராய்ந்து தெளிந்தவர் இந்த காணொளியை அவர் கூறும் அனைத்து கருத்துக்களும் உண்மையானவை சந்திரன் ஆறாம் இடத்தில் ராகு கேதுக்கள் உடன் மிக மிக நெருங்கிய இருந்து நட்சத்திராதிபதி நட்சத்திராதிபதி 12-ல் இருந்து சந்திரனை பார்த்தால் அந்த ஜாதகனின் தாயார் கண்டிப்பாக புற்றுநோயால் மரணம் அடைவார்
@Anbeshivam23
@Anbeshivam23 2 месяца назад
Chandran valrpirai or theipirai ?
@jollybandmusicevents3759
@jollybandmusicevents3759 2 месяца назад
100% vunmai theivame
@senthilkumarSenthilkumar-bt1gg
@senthilkumarSenthilkumar-bt1gg 2 месяца назад
Muntram itatthi chandiran unmai yenakku sinus pirachinai undu reasentatan operation natantatu two months ahittu chandiran sukran serkkai
@user-mx2vm9wg2n
@user-mx2vm9wg2n Месяц назад
12 இல் சந்திரன் .அடிக்கடி சுனாமி வர்வது போல கனவு வருகிறது.அதிகமாக வெளிநாட்டில் நடபது போல.போன மாதம் தமிழ்நாட்டில் சுனாமி இல் நான் மாட் டி கொண்டு தப்பிப்பது போல வந்தது அய்யா
@NishokMN
@NishokMN Месяц назад
10
@venkateshofficial6680
@venkateshofficial6680 2 месяца назад
Next sukiran plzzzz❤
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 2 месяца назад
5th la chandran Onnu kuda enakku suit aglaiyaaaa Naan special pola
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Месяц назад
வளர்பிறை சந்திரன் (or) தேய்பிறை சந்திரன் , அதை பொறுத்து பல்லாமாறும்.
@behappy6873
@behappy6873 2 месяца назад
11.57 5il chandran
@seganmurugan6115
@seganmurugan6115 2 месяца назад
How to get appointment to sir
@Anbeshivam23
@Anbeshivam23 2 месяца назад
🙏
@Sangeetha-cz4pr
@Sangeetha-cz4pr 2 месяца назад
9 ல் சந்திரன் 200 சதவீதம் உண்மை..... உண்மை
@LakshmihachuPallavan
@LakshmihachuPallavan 2 месяца назад
How much fees for consultation sir and how to contact sir
@Saran_sushil
@Saran_sushil 2 месяца назад
Antha kaalathula village jathagam paathullam marriage panala. Ipa solra ella doshamu apavum irunthuchi aana evalo divorce or second marriage nadakala. God only decides our life journey even planetary positions nala prob na.. enna nambu naa paathukune solravar than god. Dont worry friends..
@k.karthikeyan6221
@k.karthikeyan6221 Месяц назад
நான்காம் இடத்தில் சந்திரன் ராகு இதன் பயன் என்னன்னு சொல்லுங்க குருஜி
@bogaanetwork
@bogaanetwork 17 дней назад
அம்மா அப்பா பிரிவினை ஏற்படும்...
@babug4377
@babug4377 2 месяца назад
5ல் சந்திரன் உண்மை
@shiyamaladevi7972
@shiyamaladevi7972 Месяц назад
Chandran 5 aahm idam, solvathu pol ethumae unmai ilai
@user-nj1te7sl9f
@user-nj1te7sl9f 2 месяца назад
👑👑👑
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 11 дней назад
4 ம் இடத்தில் சந்திரன் இருந்தால் ஆசிரியர்டம் படிப்பார் அல்லது படி த்த்திருப்பர்
@kanagavalli8338
@kanagavalli8338 2 месяца назад
Super sir ❤12 house moon true
@prakaashe.p3491
@prakaashe.p3491 Месяц назад
3 ஆம் இட சந்திரன்.. வேலை போய் வழக்கு நடக்கிறது.. காரணம் இல்லமால்..
@balagovindaraj1189
@balagovindaraj1189 2 месяца назад
7ல் சனி சந்திரன்இருக்கு பௌர்ணமிக்கு அடுத்த 2து பிறந்தேன் சந்திர திசை நக்கு சுக்கிர புத்தி நடக்கது ஆனாலும் திருமணம் இன்னும் நடக்கவில்லை
@murugesanhealth4026
@murugesanhealth4026 9 дней назад
Future will come Mind depression.....take advance precaution
@sreeraisreeraj7209
@sreeraisreeraj7209 18 дней назад
இதெல்லாம் வெளிநாட்டு கார்ன் பார்ப்பது இல்லை அதான் அவன் மேலை நாட்டுக் காரனா இருக்கான் நாம வளராம இருக்கோம் போய் பொழப்பு பாருங்கப்பா உழைப்பே உயர்வு
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 месяца назад
என் பொண்டாட்டிக்கு 5 ல் சந்திரன். வீட்ல யாரும் கடக ராசி கிடையாது..... அவளே கடக ராசிதான்😂😂😂😂
@parthioviya7565
@parthioviya7565 2 месяца назад
8 el sanran unmai
@senthil-sg2ri
@senthil-sg2ri 2 месяца назад
Qerq❤😂😊
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 11 дней назад
அடிச்சு விடு தல
@NishokMN
@NishokMN Месяц назад
பத்தில் சந்திர
@dheerannaturals8684
@dheerannaturals8684 22 дня назад
9ல் சந்திரன்.....தாய் தந்தை வழியில் நீவிர் சொன்னது போல எதுவும் நடக்க இல்லை
@mevithabiku9203
@mevithabiku9203 7 дней назад
Sila vishyam dha o
@kalavathig8816
@kalavathig8816 2 месяца назад
100/. Correct
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 9 млн
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 13 млн