Тёмный

திருமணவாழ்வில் ஏற்ப்படும் திருப்பங்கள் - தனுசு | thanusu rasi | Vasthu Prabaharan | Trichy 

Vasthu Prabaharan
Подписаться 111 тыс.
Просмотров 62 тыс.
50% 1

#Trichy || #vasthuPrabaharan || #raasipalan2023tamil || #thanusu || #thanusurasi || #தனுசு
சனிப்பெயர்ச்சி 2023 ல் திருமணவாழ்வில் ஏற்ப்படும் திருப்பங்கள் - தனுசு - வாஸ்து பிரபாகரனின் துள்ளிய கணிப்பில் | Vasthu Prabaharan | Trichy
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vaasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

19 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@Madhumadhi466
@Madhumadhi466 Год назад
எத்தனையோ நாள் நான் கடவுளை திட்டி இருக்கன் எதுக்கு இந்த பிறவி குடுத்தனு இங்க வந்து பாத்தா எல்லா தனுசு ராசி அன்பர்கலையும் இந்த கடவுள் வச்சி செஞ்சிருகாரு
@sreemedia215
@sreemedia215 Год назад
🤣🤣🤣me too
@MareeswariSRBCOo
@MareeswariSRBCOo Год назад
Yes
@yogalakshmi369
@yogalakshmi369 Год назад
ஆமாம் ஒவ்வொரு நாளும் நரக வேதனை
@krishnak6358
@krishnak6358 Год назад
விதி வலியது நண்பா.... முடிந்த வரை மதியால் பிழைத்துக்கொள்.... நம் கையில் எதுவும் இல்லை 😌😌😌
@BalaMurugan-eo9bf
@BalaMurugan-eo9bf Год назад
Unmai
@radhanithiyanandam8968
@radhanithiyanandam8968 Год назад
தங்களது, தனுசு ராசி அன்பர்களின் வாழ்க்கை துணை பற்றிய கணிப்பு முற்றிலும் சரி ஐயா. எங்களின் நேர்மை, பக்தி, உழைப்பு மற்றும் நம்பிக்கைக்காகவாவது இறைவன் அருள் புரியட்டும். ஆனால் காலம் முழுவதும் சுயநலம் மிக்க துணையினை சகித்துக் கொண்டு வாழ்வது வரமா? சாபமா? எவ்வளவு வருடம் தான் வலித்தாலும் வலிக்காதது போலவே வாழ்வது? என்ற மனதின் கேள்விகளுக்கு தங்களது பதிவு சிறந்த ஆறுதல் அளிக்கிறது. நன்றி ஐயா. வணக்கம்.
@kanagadurga7841
@kanagadurga7841 Год назад
Rombha sariya sonninga sister.. Same blood.
@RajaRaja-ws5sl
@RajaRaja-ws5sl Год назад
Hi
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@arthigopinath
@arthigopinath Год назад
Same here mam🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@RRR-fg7fj
@RRR-fg7fj Год назад
Hm. You said exactly. I wish to be alone than being with such a selfish person.
@rithikakarthika3207
@rithikakarthika3207 Год назад
நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை விடிவு காலத்தை நோக்கி பயணிக்கின்றேன் எல்லாம் இறைவன் செயல்...🙏🙏🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
மிக்க நன்றி . வாழ்க வளமுடன.
@MegaSuperhari
@MegaSuperhari Год назад
என் வாழ்க்கை இன்னும் கொடுமை...உலகில் யாரும் அனுபவிக்க கூடாத விசயங்கள் எல்லாம் நடந்து விட்டது..உண்மையாக நேர்மையாக இருந்த நான் ..டேங்கர் லாரி யில் சிக்கிய சுண்டெலி போல் நசுக்கப் பட்டேன் 🙏🙏🙏போதும் வாழ்கையென்று முடிவு செய்து விட்டேன்🙏
@almaz.d8338
@almaz.d8338 Год назад
same
@BalaMurugan-eo9bf
@BalaMurugan-eo9bf Год назад
Marum nanpa ,🔥🔥🔥🔥🔥🔥🔥
@superstyle7612
@superstyle7612 Год назад
THANK YOU SIRRRR.... Romba Arumaiyaa Sonniiingga...
@muthulakshmi5154
@muthulakshmi5154 Год назад
நீங்கள் தனுசு ராசி பற்றி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.. இனியாவது நல்லது நடக்க வேண்டும். உங்கள் பதிவு நம்பிக்கை அளிக்கிறது. நன்றி ஐய்யா 😇
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
Thanks
@selviganesan7289
@selviganesan7289 Год назад
நன்றி
@santoshmadhanagopal9121
@santoshmadhanagopal9121 Год назад
Yengal periyamma thanusu rasi Tha she is 65 years old but still they are understanding couple
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 Год назад
WELCOME. THANK YOU PROF. FOR YOUR GOOD PREDICTIONS TO DHANUSH RASI. WITH BEST WISHES. JAI HIND.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
Thanks
@jr.Chennal6
@jr.Chennal6 Год назад
உங்க வாய்முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும் அப்பா 🙏... குழந்தை பிறக்கட்டும் 👍
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நிச்சயம் நடக்கும்
@jr.Chennal6
@jr.Chennal6 Год назад
@@VasthuPrabaharan நன்றி அப்பா 🙏
@keralatamilponnuyoutubecha1300
Enakkum 3year akuthu baby kaga than erukom antha kadavule engalukku oru baby kudukanum🙏🙏🙏
@kalaimahala2369
@kalaimahala2369 Год назад
உண்மை என் குடும்ப வாழ்க்கை நீங்கள் சொல்வது போல் தான் ஓடி கொண்டிருக்கிறது sir எப்போ தான் விடிவு வரும் என்று காத்திருக்கிறேன் நன்றி அய்யா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
வரும் ஆண்டு வருத்தம் போக்கும் ஆண்டாக இருக்கும்
@karpagasriSRK
@karpagasriSRK Год назад
Let's hope
@kayjas8698
@kayjas8698 Год назад
Nenga solratha kekum pothu avlo happy a eruku . Ithelam nadanthal unga vaila sakkaraiya alli podanum. Thank God and thank u🙏🙏🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@poosamayal1
@poosamayal1 Год назад
Sir neenga sollu vathu rompa correct sir eappa sir nalla kalam varum sir
@kamaleshs.kkamaleshs.k7440
@kamaleshs.kkamaleshs.k7440 Год назад
Thank you sir 😊
@vinodchandra5771
@vinodchandra5771 Год назад
Wow! Very nicely explained, superb, have a nice day Sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@Amchi22
@Amchi22 Год назад
Thanks sir ippo dha konjam nimadhiya iruku
@sudhapalanisamy515
@sudhapalanisamy515 Год назад
Nandrikal iyaa🙏🙏🙏
@jeyanthijeyanthi4008
@jeyanthijeyanthi4008 Год назад
Vanakkam ayya Neega solvathu 100% unmai
@ranjithdurai3440
@ranjithdurai3440 Год назад
Enakum... அப்படித்தான்.. Jayanthi.... 100
@poovizhiselvaraj9622
@poovizhiselvaraj9622 Год назад
Excellent sir.What you said exactly true.Hope your words comes true.Thank you sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@Arun_21
@Arun_21 Год назад
உண்மை அய்யா
@bnathiyabalasubramaniyam8041
நன்றி ஐயா 👍👍👍👍👍👍👍
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@pnydu
@pnydu Год назад
this was helpful. ty
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@pavithrapanneerselvam1076
@pavithrapanneerselvam1076 Год назад
Thank you sir.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
Thanks
@user-zi6mb8pc6i
@user-zi6mb8pc6i Год назад
100%உண்மை
@helensoosai5127
@helensoosai5127 Год назад
Appa nandri its true 👍
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@manikandank550
@manikandank550 Год назад
Kekkave rompa nimmathiya irukku sir nanri
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@yogayoga5783
@yogayoga5783 Год назад
Dhanushu rasi, moolam star, midhuna laknam plz reply me sir🙏
@anbarasudhanalakshmianbara1246
அப்பா நீங்க சொல்ரது எல்லாமே உண்மைதான் இனியாவது உங்க சொல்லு வெல்லட்டும் அப்பா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நிச்சயமாக . நன்றி மகளே
@harrishmohammad8981
@harrishmohammad8981 Год назад
Manam. Arutalaha. Kaattutean santosem nantrey. Ayya thangs .
@saiselva687
@saiselva687 Год назад
Correct sir super
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@robinjas516
@robinjas516 Год назад
I am Sagittarius, Simha lagna.Accurate reading 😊
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@mukeshj99
@mukeshj99 Год назад
Thank you
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@srinivasp1070
@srinivasp1070 Год назад
🙏😊
@brindhar3264
@brindhar3264 Год назад
100 % correct sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
Thanks
@sulop7188
@sulop7188 Год назад
அருமையாக சொன்னீஙக ஐயா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
Thanks
@trueboumi6087
@trueboumi6087 Год назад
Aiya neege sonnathu100/ unmai IPO thaa na oru true josiyarai parthullan ,🙏🙏🙏🇨🇵
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
மிக்க நன்றி . வாழ்க வளமுடன்
@karpagasriSRK
@karpagasriSRK Год назад
Yes money makes Power...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
உண்மை
@geethageetha.c6982
@geethageetha.c6982 Год назад
Correct 😭😭
@dhanananthinim6153
@dhanananthinim6153 Год назад
Om namashivaya... Elam avan seyal... 100/ correctaaa soldringka sir...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
மிக்க நன்றி
@amalaranivigitha3913
@amalaranivigitha3913 Год назад
உண்மை த்சன் ஐஸ் நன்றி
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@rajendranramasamy9742
@rajendranramasamy9742 Год назад
correct sir, myself dhanusu rasi, pooradam nakshatram.during this period, myself & family is seperated,and i met an accident,followed by coma,and stroke...i suffered a lot . i don't know,what to do?how to do?
@pavithrasankaran
@pavithrasankaran Год назад
All ll b okay :)
@rajendranramasamy9742
@rajendranramasamy9742 Год назад
Thanks for your consolation words sir.i am waiting sir...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
கவலையை விடுங்கள் , எதுவும் நிரந்தம் இல்லை
@ArunArun-mz2gr
@ArunArun-mz2gr Год назад
Good news
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@sharmilasharmii8155
@sharmilasharmii8155 Год назад
ஆமாங்க
@Dhakshukitchen
@Dhakshukitchen Год назад
Sir enakku mrg agi 2 year mrg anathilirunthu sandathan ...avarukku jathagam illa ..kuladeivam poo kudukkamathan mrg pannom...nanaga pirinchidovoma ayyaaaa...slunga 😭😭
@rajinagappan5063
@rajinagappan5063 Год назад
ஐயா தனுசு ராசி தனுசு லக்னம் 71/2 சனி சனி தசை புதன் புக்தி
@srirangarajk6122
@srirangarajk6122 Год назад
Ayya enakku 70 vayadhu. Kadadha 5 aandaga en manaivi ennai vittu pirindhu en magal veetil erukkiral. Naanum vittu vitten. Is there any possibility for her to come back?. Please send your advice. Thanks.
@abhi31437
@abhi31437 Год назад
💯 Unami. Valave pidikala. Sahanum pola iruku. Ean intha sabam engaluku😢
@Mytimesvlog
@Mytimesvlog Год назад
Same feelings
@Up-date___
@Up-date___ Год назад
Dhanush dhanush rasi pair epdirukum sir
@sivaadhi9021
@sivaadhi9021 Год назад
Sir nan dhanusu rasi mithuna rasi mirugasirisam nachathiram kalyanam panni nan pata padu entha ulakathiley yarum kasta patruka matangaa nan vetula dammi fees than nanga eppam piruchintom 2015 marriage panninen anniku arampicha sanda innu varaikum thirala dovice vangalA piringi 2 varusam akuthu ini sernthu vala virupam illa pothum nan valntha valjai 8 varusama sethu sethu valnthutu eruken 5 vaithu kulanthai erukan avanukaka uirodu valkiren
@sivaanil6694
@sivaanil6694 Год назад
Mirugasirisam nachathiram semma rachasa kunam than vilangugal vida Mosamana gunam padaithavargal💯
@jeenathkaja3537
@jeenathkaja3537 Год назад
🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@lavanya2226
@lavanya2226 Год назад
ஐயா எப்படி நேரில் பார்த்தது போலவே 100% உண்மை சொல்றிங்க 🙏
@sheriniqbal1647
@sheriniqbal1647 Год назад
Sariya solrenga ayya ennoda first anniversary ku en husband sonnaru. Oh enaku sani pidittu one year ago dicta endu.
@reitheshworld
@reitheshworld Год назад
100% true.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@kavicolourfulkitchen6557
@kavicolourfulkitchen6557 Год назад
Your speech honest in danus rasi.😪
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@prathareemo4870
@prathareemo4870 Год назад
100% true iya
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@paulsuyambu1472
@paulsuyambu1472 Год назад
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@dayamohandaya9009
@dayamohandaya9009 Год назад
Ija naangal ituvatum THanusu raasi poorada nakshathiram engalukku vaalkkai eppadi amaijum pls replay podunga ija
@PraveenKumar-ry2oe
@PraveenKumar-ry2oe Год назад
Enaku Dhanush rasi Moola natchathiram Sawai dosham ella irukku kalyanathapathi yosikalama ayya
@lakshmipreethi2432
@lakshmipreethi2432 Год назад
Hello sir... Am danush rasi puradam star kanni lakanam still unmarried n no job.. Age 28 ... Lost father.... Job Or marriage edu first agum?!??
@pavithrasankaran
@pavithrasankaran Год назад
Same me mom :(
@arasulog6274
@arasulog6274 Год назад
100%true
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@m.sudhamadhavan1734
@m.sudhamadhavan1734 Год назад
Correct 100%
@learningwithsaroandsiva1101
சார் சூப்பரா சொன்னீங்க
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
மிக்க நன்றி
@balaviknesh8074
@balaviknesh8074 Год назад
Dhanush rasi naan enaku love set aaguma aiyya intha year aachi
@poosamayal1
@poosamayal1 Год назад
Ayya na thanusu raci pooradam eanoda husband kadadagam poosam nachathiram eanga life eapadi irukum sollunga sir sir pls sir pls
@Dhakshukitchen
@Dhakshukitchen Год назад
Neenga sonnathu nadakkanum sir....😭😭😭🙏🙏🙏
@nirupanatarajan8418
@nirupanatarajan8418 Год назад
When Husband is moolam and wife is pooradam will it be good for the future after Saturn transit Sir.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
ஆமாம் இருவருக்கும் ஆதாம் கிடைக்கும் காலம் வரும்
@nirupanatarajan8418
@nirupanatarajan8418 Год назад
@@VasthuPrabaharan thank you Sir. 😊
@bharathykannama8334
@bharathykannama8334 Год назад
True sir marg agiyum inum natha velaikku poiti iruka en husband velai perusa ela natha en vitayum pathukura ingayum pathukura
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
கவலை படாதீர்கள் விரைவில் சரி ஆகும்
@anjusangeanjusange1786
@anjusangeanjusange1786 Год назад
Same thansu rasi iruntha epdi sir
@rmsrms2847
@rmsrms2847 Год назад
சொல்ல வர த சீக்கிரமா சொல்லுங்க 🤗
@kanagadurga7841
@kanagadurga7841 Год назад
Yarume seekaram solla mattengaranga 😭
@paviajithra8198
@paviajithra8198 Год назад
Na dhanusu rasi pooradam natchathiram. My husband mesam rasi aswini natchathiram. Rendu perum pirinchu irukom.seruvoma illaya sollunga sir
@paviajithra8198
@paviajithra8198 Год назад
Please reply pannunga
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
இந்த ஆண்டு கடினம் . அவர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார் , பிறகு தான் உங்கள் அருமை புரியும்
@rajilakshmi5834
@rajilakshmi5834 Год назад
Dhanush mesham matchinga erukuma sir enakum enhusbandkum set agala
@muthupandi.rpandi4234
@muthupandi.rpandi4234 Год назад
Eanakkum set aagula medam
@krishnaprasathc9490
@krishnaprasathc9490 Год назад
காதலைப் பற்றி கூறுங்கள் ஐயா...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
அவசியம்
@JNbeats_official
@JNbeats_official Год назад
@@VasthuPrabaharan 😃
@sheriniqbal1647
@sheriniqbal1647 Год назад
Engal tirumanam murindu vittadu. Marumanam panninal. Avanum oru kediya endu konjam sollavum
@gurudev2896
@gurudev2896 Год назад
Sir en husband en magan rendu perukum magara rasi thiruvonam natchathiram yethavathu pathipu varumo sollunka sir please rompa manakulama eruku
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
ஏதும் கஷ்டம் வராது , இப்போது இருக்கும் நிலை மார்ச் மாத்த்திற்க்கு பிறகு மாறும்
@gurudev2896
@gurudev2896 Год назад
@@VasthuPrabaharan nallathu nadakuma kettathu nadakuma ippo manakastam Pana kastam
@prabhas757
@prabhas757 Год назад
ஐயா நிஜமாவே இதெல்லாம் 10 வருடம் வாழ்க்கை .100%உண்மை... திருமணம் செய்த துணை இப்படியானவர் தான்... நடந்ததும் இவைகள் தான்... பொருத்தம் 12 க்கு10இருந்தும்... விவாகரத்து ...வாய்தா என்று ஓடிக்கொண்டு உள்ளது... உண்மையை தவிர .. கடவுளின் ஆசிர்வாதம் தவிர என்னிடம் எதுவுமே இல்லை.... இனியும் என் மனசாட்சியை தவிர எவரையும் நம்பி நான் இல்லை... எனக்கு ஆறுதல் கூறும் அளவுக்கு எவரும் இல்லை.. இந்த வார்த்தைகள் எல்லாம் என்னை தேற்றுகின்றன.. நன்றி...நன்றி...நன்றி.. தாள் வணங்குகிறேன்.. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
மிக்க நன்றி , இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
@SA-ds8yg
@SA-ds8yg Год назад
I will pray sister ,Be calm,Be cool.I wil pray sister 🙏🏾
@prabhas757
@prabhas757 Год назад
@@SA-ds8yg am strong enough.. thank u so much for ur prayers.
@ashokkumarsharpeys2363
@ashokkumarsharpeys2363 Год назад
Intha josiyakarar solluvathai vida nennkal solluvathu enaku nadanthiruku👍
@prabhas757
@prabhas757 Год назад
@@ashokkumarsharpeys2363 apdina.?. நான் ஜோதிடம் கூறவில்லை.. என் வாழ்வின் கால கட்டம் அது..
@kashthurigovindaraj5610
@kashthurigovindaraj5610 Год назад
Thanusurasi moolam natcharam kumbam rasi sathayam natcharam thorrumanam nadakuma ayya sollunga 😥😥😥
@Kathir.
@Kathir. Год назад
இப்ப தான் தனுசு ராசி லா இருந்து கும்ப ராசிக்கு சனி பெயர்சி ஆக போகுது நடந்தால் நன்று குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது ஆனால் உங்கள் கல்யாணம் 2 வருடம் கழித்து நடந்தால் மிகவும் சந்தோசமா இருப்பீங்க தடைகள் பல வரும் நல்லது என்று எண்ணி 2 வருசம் கழிச்சு பண்ணுங்க நல்ல இருப்பீங்க
@athikabanu3073
@athikabanu3073 Год назад
Pannatheengea avanum kedu kettavanathan iruppan! Yena en valkai ippdi than poittu irukku! Yar vanthalum throgam than seivargal mudintja alavu nalla mecitation center poithiyanam seinga! Vithi oralavu kuraiyum! Nan padum paadu yarum pada venam! Nan thanusu moola natchatram! En purushan kumbam sathayam! 😭😭😭😭
@lnithya456
@lnithya456 Год назад
I paid for my life prediction. It is been 8 days. I haven't get the predictions yet. Please answer for the prediction or give back my money sir.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நான் சமரிமலை சென்றதால் காலதாமதம் ஆனது , உடன் அனுப்ப ஏற்ப்பாடு செய்கிறேன் . மண்ணிக்கவும்
@deviprabhakaran4817
@deviprabhakaran4817 Год назад
En husband thanusu Nan thulam rompa kastapatuten ayya
@ww-hy1cw
@ww-hy1cw Год назад
Enakum porutham ellatha vazkai
@krishnaprasathc9490
@krishnaprasathc9490 Год назад
காதலைப் பற்றி சொல்லுங்கள் ஐயா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நிச்சயம் வரும்
@subinml3093
@subinml3093 Год назад
Ama nanum moolam ⭐⭐⭐⭐⭐⭐
@moviemind1373
@moviemind1373 Год назад
குரு எப்போது ரேவதி நட்சத்திரத்தில் செல்லும்
@maninisha4084
@maninisha4084 Год назад
Na padatha paadu pattuten sir solla mudiyathu avlo Problem still
@anushiyaanushiya2298
@anushiyaanushiya2298 Год назад
Ayya saga mattum saeila avlo katam na thanush puradam.. Love mrg set aaguma epo nadakum
@amuthaamutha3762
@amuthaamutha3762 Год назад
100% unmai
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நன்றி
@gurudev2896
@gurudev2896 Год назад
Sir age attend Panna rasi tanushu ithula ullathu Pola nadakuma pirantha rasi teriyathu
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
பிறந்த நாள் , நேரம் , ஊர். தெரிந்தால் போதும் . கூறலாம்
@sundrasundra2392
@sundrasundra2392 Год назад
Sir Think panni Think panni Hart attack vanthiruchu.sanni ponnalum sarri vanthalum sarri ponga sir
@sureshe8434
@sureshe8434 Год назад
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம் வீட்டில் பிரச்சினை எப்போது தீரும்
@vishakentertainment7727
@vishakentertainment7727 Год назад
Nan dhanasu rasi en husband mithuna rasi ..... Oru prob la divorce ku apply panni petition sign panitom..... 6 months kalichi than next process...... Apo nanga again senthu vazhuvoma
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நிச்சயம் மீண்டும் சேர்ந்து விடுவீர்கள்
@flutemanoj2486
@flutemanoj2486 Год назад
Sir ..... Yendha oru ponnukum en nilamai vara koodadhu andha alavukku manasaala kashtapadren..... Nanum danusu moolam yen kanavarum danusu moolam..... Varum aandilavadhu yellam sari aaganum yendru vaendugiren........ 🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நிச்சயம் நல்லது நடக்கும்
@agilapousthina9296
@agilapousthina9296 Год назад
Purinchu ponavaga yemathitu ponavaga vitu ponavaga thirumba varuvagala ela varamatagala ...pudikatha lyf tha last vara irukanuma 🙄
@krrish139
@krrish139 Год назад
😔😔😔
@yogalakshmi369
@yogalakshmi369 Год назад
Correct en life la marriage la eruthu tha romba problem 2015 en life full damage
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
சரியாக வேண்டும் இறைவா என்று வேண்டுங்கள் , தினசரி தேவாரம் பாடி வாருங்கள்
@kshipraganapati7638
@kshipraganapati7638 Год назад
Thiruppi adikke kaalam vanthuvitathu..
@jr.Chennal6
@jr.Chennal6 Год назад
அப்பா நீங்க சொல்றது எல்லாம் உண்மை 😭😭😭😭.. இன்னும் நான் கஷ்ட படுவேன் போல இருக்குப்பா.... நான் தனுசு இராசி.. மூலம் நட்சத்திரம்.. மிதுனா லக்கினம்
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
விரைவில் சரி ஆகும்
@jr.Chennal6
@jr.Chennal6 Год назад
நன்றி அப்பா 🙏
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or Год назад
Na today full aha aluthurkan baby illanu Avvalvu kasttama iruku...11 venduthal mudichu 12vendthalku kovilku poikitu iruken.....but athukula palane enaku kidkvemattuku...kovil enga iruku virthamna ennanu kuda theriyathaval yellam yellaam selvaumum petru nalla irukava...na mattum ena,panuunen apdi ena pavam pannunen adlise,oru puniyam,kudva pannama poiden ponajenamathula ...yen thalai yeluthu ipadii kevalama iruku..11vendthala 11kovilku poirpen...athula oru samiku kuda yen mela Erakam varaliya apdi ena na pavam pannuen,,,ovvveru venduthalum pannum ovveru thada varum atha yellam thandii na poradii othyila ninu vilaku pottu mulapri pottu malai kuda,pottrukan weekly milk vangi kuduthu kuladeivam kovilku kuda ipo oru 3months romba,thuram iruku athkum kuda poren ...apdi,irunthum yen,venduthal nadkamattuku ,....yen inthe piraii mudiyala..daily mullumelium theii melium,nikura mathrui iruu valakaii
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
hello sister, don't worry, everything will be fine. My mom did not conceive for 12 years after marriage but after that she had me and my brother. She went to all temples possible, all kinds of natural remedies but nothing changed. Finally conceived naturally.Same with my friend also. Don't loose hope. Trust in God - any miracle is possible. All the best.
@pankajampadma4332
@pankajampadma4332 Год назад
Kantha sasti kavasam Abirami anthathi puthra pakiyam kidaikka patinka
@SureshKumar-ek9se
@SureshKumar-ek9se Год назад
தம்பதியர் இருவரும் தங்களின் ஒருவரின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் (தென் துவாரகை) சென்று கண்ணீர் விட்டு அழுது வேண்டிகொள்ளுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்...மஞ்சள் நிற ஆடை உடுத்தி கொள்வது நல்லது உங்கள் வீட்டு பூஜை அறையில் 11 வாரம் வியாழக்கிழமை தோறும் மடியில் krishnar சிலை வைத்து krishnaastakam படிக்கவும்....நல்லது நடக்கும்...
@lavaaa3160
@lavaaa3160 Год назад
Feel panathinga sis neenga panna venduthal virathathuku kandipa kai mel palan kedaikum manasu vitrathinga kandipa kulanthai pirakum thalli pothu avlo than sis ethirpakama irunga konja naal thanavey nadakum parunga
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or Год назад
@@pankajampadma4332 nenga sollrathu crt than...but enaku valkayaii veruthu pochu.....na yevvalvu virtham irunheukan theriuma sibabku thursday virtham irunthukan,,.,,oru nallu kuda paravila 3varusham..,.yethavathu oru problemna kuda ok sollaam but kadan prichanaii athodu mamiyar mamanar nathnar prichanaii sothu porichnaii udmabu full aha noii athodu udmbu vaikave mattuku kllu vaikura idamulam kanni vediya iruntha epadii...inmela yentha sami kumpuda..,onnum illa ipokuda 1yr thodaranthu sivan kovil apdi yengi yengi aluthurukan,...yarum,paka kudathunu kovil pinadii ninu aluthurkan,,,,inthe worldla sivan vida yentha god irukaru sollunga...parpom ipomum daly namashoviya manthram,night solluvan but yentha godkum yen mela irukamaye illa ,,,yennla mudiuala...virtham iruthu irunthu enaku udambu saryiama ponathu than micham nallathu nadanthapadilayaii yepa sami yennla mudiyala...ithunla yen hus oru kovilkum,varathu veruthu poi baby illama,kudumpathula pala prichanai engaluku onnumaye tharamattukava
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Год назад
முடியல ஐயா ☹️
@asviji8572
@asviji8572 Год назад
Ean husband muthunam.marupadeyum seara mudeyuma
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
24 ல் வாய்ப்பு உண்டு
@rajaganesh6448
@rajaganesh6448 Год назад
ஐயா .உங்களுடைய .சொற்கள் .பலிக்கட்டும்.ஐயா.நன்றி.நன்றி.நன்றி
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Год назад
நிச்சயம் பலிக்கும்
@Riseoflegends
@Riseoflegends Год назад
Am counting my days for suicide 😭😭😭 day by day problems are getting higher
@thanisha5686
@thanisha5686 Год назад
Enna pesuringa.....Inime than namba valave porom
@thanisha5686
@thanisha5686 Год назад
Ipdilam pannathinga...Great future iRuku. ....Ini than thanusu rasi arambam Nalla irupinga
@poovithas3465
@poovithas3465 Год назад
Idhuvum kadanthu pogum...
@Riseoflegends
@Riseoflegends Год назад
@@thanisha5686 whoever ur God bless u dear😍
@bharathkumar-wr5tg
@bharathkumar-wr5tg Год назад
@@poovithas3465 👏
Далее
МЕГА ФОКУС С КАЛЬКУЛЯТОРОМ
00:33