Тёмный

எது எப்படி ஆகும் | Thanusu | தனுசு | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் | Vasthu Prabaharan | 

Vasthu Prabaharan
Подписаться 111 тыс.
Просмотров 6 тыс.
50% 1

| Thanusu | தனுசு | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@gopalakrishnanr3055
@gopalakrishnanr3055 7 дней назад
Unmisar💯💯💯
@kanagavalli-yh1ys
@kanagavalli-yh1ys 6 дней назад
Thank you so much sir
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 7 дней назад
thank you sir 🙏
@sundarithiruvalluvan129
@sundarithiruvalluvan129 7 дней назад
Thank u
@soundradevirajagopal5329
@soundradevirajagopal5329 7 дней назад
Ummai sir. My situation exactly same.
@eswaranthangam2676
@eswaranthangam2676 6 дней назад
Absolutely correct ayya.❤❤❤ you r great great great.
@madrasgirl9778
@madrasgirl9778 7 дней назад
6:45 - Dhanush rasi starts
@June-30-o6
@June-30-o6 6 дней назад
Nantri❤
@madrasgirl9778
@madrasgirl9778 7 дней назад
Right sir same ❤situation
@June-30-o6
@June-30-o6 6 дней назад
Very accurate 😢 upload sir. Its going on ...
@luckyyoga3205
@luckyyoga3205 6 дней назад
Truth sir
@hareesh.a4883
@hareesh.a4883 5 дней назад
💯 true...
@rohinisankar5881
@rohinisankar5881 6 дней назад
இன்னும் கொஞ்சம் தெளிவாக பேசினால் நன்றாக இருக்கும்
@thabarakhussain7682
@thabarakhussain7682 7 дней назад
solluga sri
@AngelinePvb
@AngelinePvb 3 дня назад
17.4.1990.kanavarai printhu 4 varudam agudhu.but case ethum illa.job already kali .avorda serrathukum bayama iruku.still he is not changed 1% . I don't want continue this relationship
@03e4jusathyajiths3
@03e4jusathyajiths3 6 дней назад
16-12-1982 9.30am kanyakumari dist eanaku job,family life eapadi irukum iyya...pls sollunga...
@jayanthik2698
@jayanthik2698 4 дня назад
09/12/1978 12.06 am pollachi...ayya naaga e sevai maiyam thodagalamunu irukom..indha nerathula thodagalama ayya
@SanjaySanjay-hs2gz
@SanjaySanjay-hs2gz 6 дней назад
12 March 1988 pengal palan sollugngal Iyya
@janagij207
@janagij207 6 дней назад
நாங்கள் எப்பதான் வாய திரக்க
@jayanthip8272
@jayanthip8272 5 дней назад
28.10.76 10.30 PM Coimbatore Govt Job Kidaikumang sir pls reply
@jayalakshmishankar1627
@jayalakshmishankar1627 6 дней назад
ஐயா நான் பிறந்த தேதி 27-2-1984 இரவு 7 மணி திருவண்ணாமலை பிறந்த ஊர்
@jayalakshmishankar1627
@jayalakshmishankar1627 6 дней назад
ஐயா ஆரோக்கிய தொந்தரவு இருக்கு சரி ஆகுமா
@Kanikani-kx6uv
@Kanikani-kx6uv 6 дней назад
Work poidichu 2 days agudhu, vera work kidaikuma Pls sollunga sir
@AshPaji
@AshPaji 6 дней назад
Nengale vita kedaikadhu. Adhuva poirchuna within a month kedachrum
Далее