Тёмный

திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் அம்பிகையே அருள் புரிவாயே 

Shiva Arpanam
Подписаться 23 тыс.
Просмотров 17 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@tamilselvij5582
@tamilselvij5582 7 месяцев назад
ஓம் ஸ்ரீ கற்பகாம்பாள் தாயார் சரணம்
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 месяца назад
சிவ சிவ 🙏ஆத்தா...... 😭❤🙏
@annapooranik1967
@annapooranik1967 Год назад
அருமை ஐயா அருமை நன்றி ஸார் நன்றி
@sreeshakthicargomovers1593
@sreeshakthicargomovers1593 8 месяцев назад
நம சிவய, திருச்சிற்றம்பலம்...
@srk8360
@srk8360 8 месяцев назад
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிகம்... தெளிவான உச்சரிப்புடன் கணீர் குரலில் ஓதுவார் மூர்த்தி ஐயா குரலில் கேட்பதே மிகவும் இனிமை.. அற்புதமான அபூர்வ பதிவிற்கு நன்றி நன்றி ஐயா.🙏💐💐💐💐💐
@sarojinikrishnapillai4192
@sarojinikrishnapillai4192 6 месяцев назад
தாயே கற்பகாம்பிகையே போ ற்றி சரணம் தாயே.
@selviraja4394
@selviraja4394 2 месяца назад
🙏🙏🙏
@lalithajune
@lalithajune Месяц назад
🙏
@satharubansatharuban-be7dm
@satharubansatharuban-be7dm 3 месяца назад
🎉❤om karpakambal saranam Arumaiejana variekal valthukal portie vanakam nanriekal Thanks 🎉❤
@murgeshan3161
@murgeshan3161 11 месяцев назад
தாயே போற்றி போற்றி
@ram.ram.7291
@ram.ram.7291 6 месяцев назад
Karpaka ammal yennai saraniya vidam serthu viyumma. 🌺🌺🌺🌹🌹🌹🤲🤲🤲
@palaninatesan556
@palaninatesan556 Год назад
அருள்மிகு ஸ்ரீ கற்பக கபாலீஸ்வரர் திருவடி சரணம். பாடல் பதிவுகள் மிகவும் அற்புதம். 🙏🏻🙏🏻🙏🏻 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@pavalampihaisivaraman4053
@pavalampihaisivaraman4053 Год назад
அருமை அற்புதம் ஓம் நமசிவாய
@santhoshk7978
@santhoshk7978 Год назад
ஓம் நமச்சிவாய நம ஓம் அருள்மிகு மயிலை கற்பகாம்பாளே போற்றி ஓம்
@satharubansatharuban-be7dm
@satharubansatharuban-be7dm 3 месяца назад
🎉❤Good morning valthukal god’s blessings Ieja Amman Arulum Theruvarul Asiejum kiediethu valka valarka valamudan valthukal Sweet voice Excellent beautiful Great Ieraievan Thantha Then Thuliekal song kedkum pothu ieraievan neriel varuvathu pola ierukerathu valthukal Arputham palandu valka valarka valamudan valthukal Beautiful vanakam nanriekal Thanks 🎉❤
@shivashanthi7696
@shivashanthi7696 9 месяцев назад
Ayya ungal Pani சிறக்க வாழ்த்துக்கள்
@shivashanthi7696
@shivashanthi7696 9 месяцев назад
அம்மையே அப்பா
@sankarivdm7038
@sankarivdm7038 Год назад
அற்புதமானபாடல்
@nagasubramanian
@nagasubramanian 4 месяца назад
Super iyya. Tks.
@saradhaiyer5561
@saradhaiyer5561 Год назад
Om Shri Karpagambal Kabaleeswarar Thunai Sharanam 🙏
@shivashanthi7696
@shivashanthi7696 9 месяцев назад
Sivayanama ayya vanankuriren
@sivasivakumar3436
@sivasivakumar3436 Год назад
Thanks to this channel . Entha mathiri pala nalla vedio post pannuga.. ambigai arul kitatum anaibarukum.. Sagala selvangalum tharum annai abirami ambigai Thiruadi thamarai sharanam
@nagarajans1463
@nagarajans1463 Год назад
Om sakthi
@sankarivdm7038
@sankarivdm7038 Год назад
அருமையான பாடல 1:29
@shivashanthi7696
@shivashanthi7696 9 месяцев назад
சிறப்பு அய்யா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🌹சிவாய நம🔱❤🙏🍋
@girijagirija1952
@girijagirija1952 7 месяцев назад
🙏🙏🙏🙏
@annapooranik1967
@annapooranik1967 Год назад
I am new subscriber
@sivasivakumar3436
@sivasivakumar3436 Год назад
Arputham
@shivashanthi7696
@shivashanthi7696 9 месяцев назад
பெருவாழ்வு வந்தது
@licilangovan5502
@licilangovan5502 Год назад
வணக்கம் சார் சற்குருநாதன் பாடியது அனைத்தும் இதில் பதிவிடவும் நன்றி
@s.saravanakumar5488
@s.saravanakumar5488 24 дня назад
C.
@tribunalswish3925
@tribunalswish3925 2 месяца назад
தாயேகற்பகவல்லிதிருவடிகள்சரணம்சரணம்நன்றிநன்றிங்கஜி
@GovindRaj-h6v
@GovindRaj-h6v 4 месяца назад
கற்பகாம்பாள் அன்னைக்கு நடக்கும் அபிஷேக பூஜை ஒளிபரப்பவும்.
@shivaarpanam
@shivaarpanam 4 месяца назад
அடியேன் இந்த லிங்கை பார்க்கவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oQoLZ1M9UwM.html
@susaaa4697
@susaaa4697 2 месяца назад
பூரணி மனோன்மணி தயாபரி பராபரி புராதனி தராதரமெலாம் பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு புத்ரி மகமாயியென்றே சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற்கேறவில்லையோ தேஹீயென்றாலுனக்கீய வகையில்லையோ தீனரக்ஷகியல்லையோ ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள் தமை ஆதரிப்பவர் ஆருசொல்லாய் அன்னை யேயின்னும் பராமுகம் பண்ணாமல் அடியேனைரக்ஷி கண்டாய் மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்பதவல்லி விமலி கற்பகவல்லியே
@susaaa4697
@susaaa4697 2 месяца назад
அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினிலடுத்திடர் தொலைப்பமென்றால் ஆசையெனு மூவகைப்பேய் பிடித்து ஆவேச மாட்டும் வகையல்லாமலே தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலது தன்வழியிலே யிழுத்துத் தள்ளுதே பாழான கோபமுமடங்காது தன்னரசு நாடு செய்யுதே இத்தனைவிதச் சனியிலெப்படி வழிப்படுவதெப்படி பிழைப்பதம்மா இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து இணைமலர்ப்பதமருள் செய்குவாய் வித்தகநுதற்கண்னிடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (2)
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 12 млн
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 1,1 млн
Kamakshi Amman virutham with Tamil lyrics
16:58
Просмотров 7 млн
Subramanya Bhujangam : Ranjani - Gayatri
15:52
Просмотров 1,8 млн
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 12 млн