Тёмный

திருமாவளவனை ஒரு கை பார்த்த பழ. கருப்பையா...! 

IND TAMIL 24x7
Подписаться 222 тыс.
Просмотров 136 тыс.
50% 1

திருமாவளவனை ஒரு கை பார்த்த பழ. கருப்பையா...!
FACEBOOK: / indtamil24
FAIR USE
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் IND TAMIL 24x7
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 416   
@INDTAMIL24
@INDTAMIL24 3 месяца назад
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள INDTAMIL24X7பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@indtamil24?si=OyIk8PuG2f2DW9zj
@cumkeewakee700
@cumkeewakee700 3 месяца назад
பிள்ளையார் பட்டி ஆறுபடை வீடுகளில் தமிழ் ஆகமம் முறையில் வழிபாடு அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் எப்ப வரும் னு பழ.கருப்பையா அவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்
@srk8360
@srk8360 3 месяца назад
உண்மையை தெள்ளத் தெளிவாக விளக்கும் பேச்சு..👌👌.. நன்றி ஐயா 🙏
@senjivenkatesan98
@senjivenkatesan98 3 месяца назад
பழ.கருப்பையாவின் அறிவார்ந்த பேச்சு பாராட்டுக்குரியது
@basdharshan
@basdharshan 3 месяца назад
மிகவும் பயனுள்ள யோசனை ஆழ்ந்த கருத்துக்கள்...
@ParameswaranK-c1h
@ParameswaranK-c1h 3 месяца назад
ஐயா உங்கள் அறிவுரை மிக சிறப்பானது ஆனால் அதை சூடு சொரணை உள்ள ஆட்களுக்கு சொல்லுங்கள்
@onemaster8133
@onemaster8133 3 месяца назад
சாராய ஆலையை மூட சொல்லுங்க...குடிக்காதே என்று ஏன் சொல்ல வருகிறீர்கள்?
@kalaiselvankandasamy908
@kalaiselvankandasamy908 3 месяца назад
ஒரிஜினல் அகமார்க் கோபலபுரத்துக் கொத்தடிமை !!!!!
@tootoo2950
@tootoo2950 3 месяца назад
கோபாலபுரத்து வீட்டு வாசல் மிதியடி குரும என்று அனைவருக்கும் தெரியும்
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 3 месяца назад
அருமை வாழ்த்துகள் நன்றி
@munusamymalarkannan5266
@munusamymalarkannan5266 3 месяца назад
திமுக வும் 40 திருடர்களும் பணம் பணம் பணம்
@sarathygeneralstores1747
@sarathygeneralstores1747 3 месяца назад
பழ.கருப்பையா.சரியானகருத்து.
@தில்லைஜோதிடநிலையம்
ஒருவன் குடித்துக்கொண்டே அடுத்தவனைப் பார்த்து குடிக்காதே என்று சொல்வதும், சிகரெட் பிடித்துக் கொண்டே சிகரெட் பிடிக்காதே என்று சொல்வதும் எந்த அளவுக்கு அபத்தமோ அதுபோல் அவர்களுடனே கூட்டு சேர்ந்து கொண்டு இதுபோல் பேசுவது எப்படி இருக்கிறது? தலைவன் என்பவன் உதாரணமாக இருக்க வேண்டும்.
@paneerselvamvellaisamy8546
@paneerselvamvellaisamy8546 3 месяца назад
அப்படிப்பட்டதலைவர்மக்கள்திலகம்எம்ஜிஆர்மட்டுமேஅவரதுபடங்களில்குடியின்தீமைகளைபற்றிபலபாடல்கள்வசனங்கள்இடம்பெற்றிருக்கும்அதனைமக்களுக்குசொல்லதகுதிபடைத்தவரும்அவர்தான்
@user-tamil5671
@user-tamil5671 3 месяца назад
Sirappu Sir
@paneerselvamvellaisamy8546
@paneerselvamvellaisamy8546 3 месяца назад
@@தில்லைஜோதிடநிலையம் நியாயத்தைபேசதவறைசுட்டிக்காட்டதவறானகருத்துக்குஎதிர்கருத்துபதிவுசெய்தால்அவர்களைஅடக்கிஉயிர்பயத்தைஉருவாக்கிஊமைகளாகதீமையைஎதிர்க்கமுடியாதகோழைகளாகவாழசொல்கிறதுகுறுகியநயவஞ்சககும்பல்எனவேஊமைகளாககோழைகளாகமாற்றப்படும்நிவைக்குமக்கள்தள்ளளட்டுவிட்டார்கள்எளியவனுக்குஇல்லைதூய்மையானசுவாசம்
@user-so7vt3ld8r-n6w
@user-so7vt3ld8r-n6w 3 месяца назад
மக்கள் மக்காக இருக்கும்வரை மன்னர் நலமாக இருப்பார்
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 3 месяца назад
Arumai ayya🎉
@velayuthans9570
@velayuthans9570 3 месяца назад
ஐயா பழ கருப்பைய மிக சரியாக பதில்கள் கூறினார்
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 3 месяца назад
சட்ட மன்றத்தில் பேச வேண்டியதை குருமா பார்லியில் பேசி விட்டது .
@ashoksaravanan3808
@ashoksaravanan3808 3 месяца назад
@@RameshRamesh-r8j போடா சங்கி தாயோலி
@shivasinn
@shivasinn 3 месяца назад
😂😂😂
@kalyanprakash777
@kalyanprakash777 2 месяца назад
Pesu..en pesithaan paren.....sattamantrathil.....vaaipillai raza.....avar kavalai ellam Seeman padiya Karuna padal mattumthan
@manokaransl5562
@manokaransl5562 3 месяца назад
சரியான பதில் அய்யா
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 3 месяца назад
குருமா அண்ணன் சட்டசபையில் பேசவேண்டியதை மறந்து ஒரு ஆர்வத்தில் பாராளுமன்றத்தில் பேசிவிட்டது... அடுத்த தடைவை இவரை சட்டமன்ற உறுபினராக்குவோம்.. தமிழர்கள் நலம் முக்கியமென்றால் ஏன் இலங்கை சென்று தின்று பரிசு பொருள் வாங்கி வந்தார்... இவர் அரசியல் சுயநல அரசியல்... ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்....
@100mksamy
@100mksamy 3 месяца назад
அப்பாவுக்கு புத்தி வந்து விட்டது, பிள்ளை இன்னும் அறிவாலய கக்கூஸில் கிடையா கிடக்கிறான்.
@Sampath6699
@Sampath6699 3 месяца назад
அய்யாவின் மகன் நீங்கள் கட்பனை செய்து கொண்டதுபோல், கரு. பழனி அல்ல. அய்யாவின் மகன் மீடியாவில், அரசியலில் இல்லை 🙏
@Selvaraj-ym3iy
@Selvaraj-ym3iy 3 месяца назад
ஏன் அப்பனை போலவே மாட்டு சாணி மூளையோடு சுத்த சொல்றியாடா சங்கி பயலே.
@androidmr
@androidmr 3 месяца назад
பழனியப்பன்?
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 3 месяца назад
ஸ்டாலின் 100 வருடம் ஜெயிலில் போடவேண்டியர்!
@100mksamy
@100mksamy 3 месяца назад
குருமா சோத்தையும், மலத்தையும் சேர்த்து உண்ணுபவன்.
@nishwanthraman4458
@nishwanthraman4458 3 месяца назад
@@100mksamy டேய் தேவிடியா பையா நீ தாண்டா சாப்பிடுவ டா
@kalyanprakash777
@kalyanprakash777 2 месяца назад
Bro....sora kevala paduthathey bro.....ethavathu onna sol bro. Before aaa? Afteraa,?
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 2 месяца назад
பழ் கருப்பா ஜாலdra
@mathusuthanan4593
@mathusuthanan4593 3 месяца назад
ஐயா சாராய தோழிற்சாலைய மூடீ ட்டாலே போதும் எதற்கு குடிக்காதே
@kavinkavin8987
@kavinkavin8987 3 месяца назад
பழ.கருப்பையா அவர்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.. மக்கள் யார் நல்லவர் என்று புரிந்து கொண்டு செயல்பட்டால் அவர்களுடைய சந்ததிகள் வாழ்க்கை இனிமையாக அமையும்...
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
தமிழ்நாட்டின் வண்டவாளத்தை ஸ்டாலின் கட்ட முதலில் பேசுடா குருமா
@kennedyr969
@kennedyr969 3 месяца назад
பேட்டி அருமை சார்
@MuthuBalakrishnan-zh3hv
@MuthuBalakrishnan-zh3hv 3 месяца назад
கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனார் போன்று
@rajsu9294
@rajsu9294 3 месяца назад
ஒரே பேட்டி சிறப்பு ❤
@MrKakkoo
@MrKakkoo 3 месяца назад
Thirumaa is a SOB
@tamilarasuvk6155
@tamilarasuvk6155 3 месяца назад
😭டெல்லியில மழதான பேயுது, பின்ன ஏன் தம்பி உச்சி வெயில்ல மண்ட காஞ்சி போன மாதிரி பேசுறாரு. 😭
@subramaniyankathiresan6590
@subramaniyankathiresan6590 3 месяца назад
மக்களின் ஆரோக்கியத்திலும் வளர்ச்சியிலும் பொறுப்பு உள்ளவர்களால், மட்டுமே பூரண மதுவிலக்கு கொண்டு வருவார்கள்
@onemaster8133
@onemaster8133 3 месяца назад
MGR இருந்தவரை திமுகவை பற்றி மக்களுக்கு புரிய வைத்து கொண்டே இருந்தார்..அதை செய்ய ப.க. வந்துள்ளார்.
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 3 месяца назад
சரிங்க திருமா சாராய ஆலைகளை நடத்துவது யார் என்பது உங்களுக்கு தெரியாதா!
@arunachalamudaiyar9306
@arunachalamudaiyar9306 3 месяца назад
ஸ்டாலினிடம் கேட்க வேண்டிய கேள்வியை பார்லிமென்டட்டில் சொல்வது என்ன காரணம்? திராணி இல்லை.
@anandh1970
@anandh1970 3 месяца назад
ராஜபக்ஷே கிஃப்ட் கொடுத்தான்,பிரபாகரன் கொடுத்தாரா
@balasubramanianp1486
@balasubramanianp1486 3 месяца назад
திருமாவளவன் அவர்களே உண்மையிலேயை உங்களுக்கு பட்டியலின மக்கள் உயிர் மீது மதிப்பும் அக்கரையும் இருப்பது சத்தியம் என்றால் திரு பழகருப்பையா அவர்களின் அறிவுரையை ஒருமுறை அல்ல பல முறை கேட்டு அது உண்மை என்று உணர்ந்தால் கள்ளச்சாராயம் குடித்து வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் உயிரையும்
@balasubramanianp1486
@balasubramanianp1486 3 месяца назад
இழக்கும் அந்த பாமர மக்கள் இனி குடி பழக்கத்தை முற்றிலுமாக கைவிட வேண்டிய அவசியத்தை‌ வலியுறுத்தி அறிவுரை கூறி அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் காப்பாற்றுங்கள். இது போன்ற விஷயங்களிலும் அரசியல் செய்யபவர்களை காலம் கண்டிப்பாக தண்டிக்கும்.
@gopalakrishnan6031
@gopalakrishnan6031 3 месяца назад
Dubakoor thirumalavan
@dhanasekaran7800
@dhanasekaran7800 3 месяца назад
முடிந்தால் திமுக கூட்டணியில் இருந்து தனித்து நின்று மதுவிலக்கு பற்றி பேசுங்கள்
@gkmoorthy8046
@gkmoorthy8046 3 месяца назад
ஒரு நபர் மீது ஐந்து கேஸாவது இருக்கனும்.
@SkRajan-i1r
@SkRajan-i1r 3 месяца назад
1 case le maattumpothe khottayile ingu mithichiranum
@rajaramanpanchapakesan7827
@rajaramanpanchapakesan7827 3 месяца назад
மிகவும் அருமையான பேச்சு.
@VenbhaInbha
@VenbhaInbha 3 месяца назад
அருமை அருமை அய்யா
@rajamaniv6378
@rajamaniv6378 3 месяца назад
ஐயா தாங்கள் சொல்லும் அறிவுறைகள் உண்மையே. வருங்காலத்தில் முன்னேற நல் வாழ்க்கை வாழ நாடு முன்னேற த்தொன்றிய திரு கலாம் வரிசையில் நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது மாணவர்களை நல்வழிப்படுத்துவது காலத்தின் கட்டாயம்
@PyKnot
@PyKnot 3 месяца назад
திருமாவை துவைத்து தொங்கவிட்டிருக்கிறாா்.
@govindarajanrajan9171
@govindarajanrajan9171 3 месяца назад
"இந்தியாவே நாசமா போனா என்ன. அவனுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம். ஏதோ சேர்து ஒரு நாடாக இருக்கிறோம் என்பது வேறு" இந்த சினைப்பன்னி தான் யாருன்னு அப்பப்போ காண்பிச்சிடுவான்.
@srirangarajk6122
@srirangarajk6122 3 месяца назад
100% true. Thiruma must educate his own community and the ordinary citizens not to drink liquor at all. I appeal and request Thiru Thiruma to educate and guide the people of Tamilnadu to avoid drinking alcohol. He should work for uplifting the entire human being, instead he is just working for 2 seats and few crores.
@kasthurirangansupersongs2339
@kasthurirangansupersongs2339 3 месяца назад
அருமையான பதிவு
@ThangarajS-bf2rs
@ThangarajS-bf2rs 3 месяца назад
அய்யா நீங்கல் உன்மை நம்ம சமுதாயத்தை காக்கவேண்டுமே தவிர ஒரு தனிப்பட்ட மனிதக்கா க சமுதாயத்தத இலிவுபடுத்தக்குடாது
@samanmsaman7049
@samanmsaman7049 3 месяца назад
திருமா அங்கு போய் சத்தம் போடுறிங்க இங்கு ஒரு நாளாவது இங்கு மதுவிலக்கு வேண்டும் என்று சொல்வது தானே, நீங்க யார்கூட ஒட்டுண்ணியாக இருக்கிறீர்களோ அவர்களிடம் சொல்லுங்கள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வாருங்கள் என்று.அதை செய்யாம ஜால்ரா தட்டிட்டு இருங்க
@Pengu-v6p
@Pengu-v6p 3 месяца назад
திருமாவளவன் இப்படி வீரா வேசமாக பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு பின் வரிசையில் ஒருவர் நன்றாக தூக்கம் போடுகிறார். அவர் எந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் 😁
@dhamokannankannandhamo6403
@dhamokannankannandhamo6403 3 месяца назад
அய்யா விழலுக்கு இறைத்த நீர்.நல்ல கருத்து.இவன் ஒரு வாழைத்தண்டு.நெருப்பு பற்றாது.
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 3 месяца назад
சிறப்பு ஐயா திருமாவளவனிடம் ஒழுக்கம் இல்லை
@paramasivamk412
@paramasivamk412 3 месяца назад
சரியான கருத்து தெளிவான கருத்து 👍
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 3 месяца назад
குருமா உன் கூட்டனி கட்தான் சாராயம் விக்கிறது தமிழ் நாட்டுல கூவு. .மத்தியில் போயி கூவுர.....
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад
எல்லா பழியையும் மத்திய அரசு மீது.. சுமத்தி விட்டால் 😅😅😅 தமிழ் நாட்டில் 😅தப்பித்தது விடலாம் என்ற நப்பாசை 😅😅😅😅😅😅😅
@RamakrishnanN-fy5lz
@RamakrishnanN-fy5lz 3 месяца назад
எவருக்கும் அடிமையாய் இருக்க விரும்பேன். அற்புதமான கருத்தால் தாங்களுக்கு அடிமையாக விரும் புகிறேன், நன்றி ஐயா.
@ultrongaming7031
@ultrongaming7031 3 месяца назад
கஞ்சாவும் சாராயம் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் சாராய வியாபாரி உருட்டு மாடல் சேவைகள் உலகத்திற்கே வழிகாட்டி மாடல் சேவை கைக்கூலி சொம்பு ஆற்வளர் பெட்டிக்கு முட்டு குடுக்கும் சேவைகள் சுமுக நீதி போராளிகள் கூலிக்கு மார்தட்டி குருமா 🎉🎉🎉 சாராய போராளி 🎉🎉🎉 நாடாளுமன்ற வறை ஒளிக்குது 🎉🎉🎉
@MuthuKumar-pd2uc
@MuthuKumar-pd2uc 3 месяца назад
அறிவூட்டினால் அந்த சமூகம் பிழைத்துக் கொள்ளும். இவருடைய பிழைப்பு
@gapclear
@gapclear 3 месяца назад
Super
@balamurugan3052
@balamurugan3052 3 месяца назад
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 🔥🔥🔥
@sridharr4251
@sridharr4251 3 месяца назад
திருமா அவர்களே. தமிழக சட்டமன்றத்தில் நீரோ அல்லது உனது கட்சி mla க்களோ மது விலக்கு பற்றி கேள்வி கேட்டீர்களா?
@semmalar1114
@semmalar1114 3 месяца назад
ஐயா ஐயா அருமை அருமை அருமை அருமையான
@satyalover
@satyalover 3 месяца назад
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:04
@ilangoselvan2048
@ilangoselvan2048 3 месяца назад
சூப்பர் 👍👍👍
@sivaaum
@sivaaum 3 месяца назад
உண்மை பதிவு
@vijy
@vijy 2 месяца назад
சூப்பர் ஸ்பீச்
@BalaMurugan-oh2cr
@BalaMurugan-oh2cr 3 месяца назад
Pesama irunthal mariyathai
@SugunaRamamoorthy-sl3se
@SugunaRamamoorthy-sl3se 3 месяца назад
அருமையான விளக்கம் பழ. கருப்பையா
@sriganeshh
@sriganeshh 3 месяца назад
தான் முன்னேற வேண்டும், தன் குடும்பம் முன்னேற வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் தமிழ்நாடு உலகத்தில் ஒரு உதாரணமாக திகழும். இது நிஜத்தில் சாத்தியமா ?
@RamBarath-n8w
@RamBarath-n8w 3 месяца назад
Super Super Super 🇮🇳🙏🇮🇳
@kaliyaperumalbanumathy7422
@kaliyaperumalbanumathy7422 3 месяца назад
அருமையான பதில் அளித்தார்.பழ.கருப்பையா.வாழ்த்துகள்
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад
நல்லவர்❤ பழ கருப்பையா வெளியே 😮😮😮 குருமா உள்ளே😮😮😮😮 இது தான் விதி 😮😮😮😮😂😂😂😂😂
@kalyanprakash777
@kalyanprakash777 2 месяца назад
Visayam ullathu adanki kidakkuthu veettula. ..ethukkum Agatha silathu aduthu paduthu...parliamentula........
@sekarand4348
@sekarand4348 3 месяца назад
Anna very good points very very thanks fact valthugal
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 2 месяца назад
அசிங்கத்தின் உச்சம்
@vaitheeswarans1164
@vaitheeswarans1164 3 месяца назад
மிக மிக அறிவு பூர்வமாக பேசியிருக்கிறார் திரு பழ.கருப்பையா
@kaviyarasan2693
@kaviyarasan2693 2 месяца назад
Super தலைவா
@shanthanammari1558
@shanthanammari1558 2 месяца назад
Super ayya❤
@selvamr9713
@selvamr9713 3 месяца назад
அறிவே ஆற்றலை முதிர்ச்சியே முயற்சியே வாழ்க பல்லாண்டு
@divinemagicnow8951
@divinemagicnow8951 3 месяца назад
இதை கூட்டணி தலைவரை கேட்க வக்கில்லை
@saranaiyappan125
@saranaiyappan125 2 месяца назад
ethu than ayya unmai 100 '/. pazha karuppaiya periya arivusarntha speeck super
@vivekanandams9395
@vivekanandams9395 3 месяца назад
என்னவொரு ,தெளிவான் தொலைநோக்கு சிந்தனை,பேச்சு.
@mohanamtc7694
@mohanamtc7694 3 месяца назад
Thiru pazakaruppiah, an excellent speaker, thought provoking message. Dr T.C.MOHANAM Advocate PONDICHERRY
@manibaskaranramasamy3496
@manibaskaranramasamy3496 3 месяца назад
Super Sir.🙏
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 3 месяца назад
உண்மையான அறிவுறை
@manikandansakthivel5221
@manikandansakthivel5221 3 месяца назад
கள்ளக்குறிச்சியைப் பத்தி அண்ணன் திருமா பாராளுமன்றத்தில் திமுகவிற்கு எதிராக உரை 😂😂😂😂
@rkani-fb5pk
@rkani-fb5pk 2 месяца назад
Arumai iya
@subramaniyanp63
@subramaniyanp63 3 месяца назад
குடிக்காதே என்று சொல்ல மாட்டான் அப்புறம் அறிவாளி ஆகி விட்டான் அப்புறம் எப்படி திருமா சொல்றத கேப்பான்
@prakash.b8686
@prakash.b8686 3 месяца назад
Kuruma
@parthibanraja8974
@parthibanraja8974 3 месяца назад
ஐயா தரமான அறிவுரை திருமா அவர்களுக்கு நன்றி
@svenkatesh3123
@svenkatesh3123 3 месяца назад
Very good speech by Pazha Karuppiah - very truthful.
@m.prajkumar4804
@m.prajkumar4804 3 месяца назад
Wonderful speech
@samvelu8253
@samvelu8253 3 месяца назад
Aiyah you are great. I do not know as to how many Indian politician speak the truth as you do. My high respect and appreciation to you Aiyah. 🙏🙏👍👍
@ChozhaavarmanVarman
@ChozhaavarmanVarman 3 месяца назад
Excellent
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 3 месяца назад
நாற்பது டம்மிகள் ஜெயித்து மக்கள் விரோத செயல்களை செய்கிறது
@KupanKupan-pf4bo
@KupanKupan-pf4bo 3 месяца назад
What a speech
@NTamilchannel
@NTamilchannel 3 месяца назад
அருமை ஐயா குருமா ஒரு குஜா
@PandiyanA-up2le
@PandiyanA-up2le 3 месяца назад
Suppar
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 2 месяца назад
You are right. Many people even don't know about Bakthavatsalam.
@BalaMurugan-v3w
@BalaMurugan-v3w 3 месяца назад
ஐயா தெளிவான விளக்கம்
@duraisamyr660
@duraisamyr660 2 месяца назад
Super, true 👍
@ramachandran3889
@ramachandran3889 3 месяца назад
ஐயா சூப்பரா சொல்றீங்க
@sivaaum
@sivaaum 3 месяца назад
எல்லா கவுன்சில் ஆட்களுக்கு ஊழல் வாதிதக்காளி கள்
@anandakannan4040
@anandakannan4040 3 месяца назад
குருமா சிங்கமென தன்னை நினைத்துக்கொண்டு "லொள்,லொள்"என்று குலைக்கிறான்!!!
@govindrajan248
@govindrajan248 3 месяца назад
அய்யா,தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஏதோ தியாகம் செய்வது போல் பேசி,நடித்து சில சுயநலவாதிகள் தன் வழமாக்கிக் கொள்கிறார்கள்.மக்கள்தான் சிந்தித்து திருந்த வேண்டும்.
@ravishanmugamvelar6070
@ravishanmugamvelar6070 2 месяца назад
Supper sir
@rkani-fb5pk
@rkani-fb5pk 2 месяца назад
👌
@killergameing9140
@killergameing9140 3 месяца назад
Well done sir🙏🙏🙏🙏🙏
Далее