Тёмный

திருமா துணைமுதல்வர்னு சொன்னா மட்டும் வலிக்குதா? - Kudanthai Arasan | Aadhav Arjuna | VCK Vs DMK 

4th Estate Tamil
Подписаться 289 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#trending #Viral #Politics #Entertainment
Our Social Media Links
Click To Subscribe : / @4thetamil
To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
Follow us on Twitter : / 4thetamil
Follow us on Facebook : / fourthestatetamil
Follow us on Instagram : / fourthestatetamil
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Nimmadhi Property Management
Contact : +91 766 700 8999
www.nimmadhi.com
30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Discover Your Dream Retreat at MRL Realty's Natures Enclave - ECR. Nestled along the
scenic East Coast Road, our exclusive DTCP & RERA Approved Resort Plots offer the perfect
blend of natural beauty and modern amenities, An ideal choice for your dream retreat or
investment.
MRL Realty Pvt Ltd.,
Plot No: 3 & 4 200 ft Road,
Thuraipaakkam,
Chennai - 600 097,
Tamil Nadu, India.
=======================================================================
Contact : 9962 888 888 | sales.mrlrealty@gmail.com | www.mrlnaturesenclave.com
=======================================================================
/ mrlrealtyindia
/ mrlrealty
/ @salesmrlrealty

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@munees4306
@munees4306 4 дня назад
ஆதவ் அர்ஜூன் உண்மையான விடுதலைச் சிறுத்தைகளின் குரலாய் பேசியுள்ளார் அவருக்கு துணை நிற்போம் 🙏🙏🙏🔥
@johnson2889
@johnson2889 3 дня назад
உண்மை ரவிகுமார் அறிக்கை திருமாவின் கரத்தை வளுபடுத்துவதாக இல்லை......
@பா...ர்...ரா
@பா...ர்...ரா 3 дня назад
ஐயோ பாவம். துரோகம் செய்ய ஒரு மகத்தான தலைவன தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். வேறு கட்சியுடன் உறவு வைத்து இவர் பதவி பெறுவாரா. As for DMK, VCK is a liability in a way. Thirumma EPs koodavaa, Bjp கூடவா, விஜய் koodavaa,சீமான் கூடவா சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராட போயி றார் .he is under the control of a illgotten money bag. இவரது கொள்கை போராட்டம், மரண பாதையில் மாற்றி விடப் பட்டுள்ளது. துரோக விதைகள் அவரது மனத்தி ல் விதைக்கப்பட்டூ ஆளாளுக்கு நீர் ஊற்றி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இதுவரை எங்கே இருந்தார்கள் தெரியவில்லை. இவர்கள் கேட்பது ஒதுக்கப் பட்டவர்களுக்கு arasiyal அதிகாரங்கள் என்றால் அது ஆட்சியில் பங்கு பெற்றால் தான் முடியுமா. திருமாவின் ஆளுமை அவருக்கு பதவியை விட பெரிய அந்தஸ்து என்பது திருமாவுக்கு தெரியும்.
@saravanankumar6603
@saravanankumar6603 4 дня назад
உங்களை போன்ற அரசியல் தெளிவானவர்கள் , தலைவர் திருமா அவர்களுக்கு தோல் கொடுப்பதரக்கு மிக்க நன்றி🙏
@SooraithirumeniVtpk
@SooraithirumeniVtpk 4 дня назад
தலைவர் திருமா கேட்டதில் என்ன தப்பு இருக்கிறது சாட்டையடி பதில் தலைவர் குடந்தை அரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 4 дня назад
சிறந்த பதிவு அய்யா
@raajr6726
@raajr6726 4 дня назад
மிகச் சரியான சாட்டையடி கொடுத்தீர்கள் ஐயா குடந்தையார் அவர்களே...
@eraja5202
@eraja5202 4 дня назад
Well said annan
@kumard2506
@kumard2506 4 дня назад
Kazhuthalar Ravikumar unfit. Forfuture His General secretary post from Vck.
@kumard2506
@kumard2506 4 дня назад
Kazhuthalar Ravikumar unfit. Forfeiture his General Secretary post.
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 4 дня назад
Pmk. Irukku. Poangada
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 4 дня назад
ஜிரோ
@raajr6726
@raajr6726 4 дня назад
அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு Lipstick போட்டு பிரச்சாரத்துக்கு போய் நக்கிண்டு போனார்.. போய் திருப்பதி லட்டு சாப்பிடுங்க
@saravanankumar6603
@saravanankumar6603 4 дня назад
கட்டுசோத்துல பெருச்சாலி விட்ட மாதிரி
@kumaradirai
@kumaradirai 4 дня назад
இது தமிழ்ச் சமுதாயத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மகத்தான தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
@thenisuthakar
@thenisuthakar 4 дня назад
திருமா ஆளுமைக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் என்ன தவறு
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 4 дня назад
என் நண்பர் பக்கா திமுக வெறி பிடித்தவர் ஆதவ் அர்ஜுன் பேட்டியை பார்த்து வியப்படைந்து இவ்வளவு காலம் நான் தப்பு பன்னிட்டேன் என்று புலம்புகிறார் திமுக வில் இருக்கும் பட்டிலினத்தவர்களும் ஆதவ் அர்ஜுன் பேசியது சரி என்று சொல்லும் அளவிற்க்கு என் நண்பனின் மனநிலை மாறி உள்ளது.
@kumaradirai
@kumaradirai 4 дня назад
தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி உடைய ஓட்டு வேணும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு மட்டும் கிடையாது திராவிட கட்சிகள் உடைய முகம்
@munees4306
@munees4306 4 дня назад
ஆதவ் அர்ஜுன் 🔥🔥🔥🔥
@elangoelango1500
@elangoelango1500 3 дня назад
😢
@PALANIVel-og2yz
@PALANIVel-og2yz 4 дня назад
ஆதவ் அர்ஜுனா சொன்னது சரிதான்.த.நா. எந்த அரசியல் கட்சியும் தனித்து நின்று வெற்றி பெற்ற முடியாது...
@ramanitamilvanan7253
@ramanitamilvanan7253 4 дня назад
சரி அண்ண இனியும் நாங்கல் ஆடுகல்ல உரிமையை மீட்டோடுப்போம்
@saravanankumar6603
@saravanankumar6603 4 дня назад
இவர் பேசுது அனைத்தும் உண்மை எதார்த்தம்
@munees4306
@munees4306 4 дня назад
திமுக ஒழிக ஆராசா ஒழிக
@ettuinthu
@ettuinthu 3 дня назад
திமுகவின் எதிர்பார்ப்பு இதுதான். உங்களது எதிர் குரல் ராசாவை நோக்கி வர வேண்டும் ராசாவும் அங்கு செல்வாக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் தான் விசிக பிரச்சினைக்கு ராசாவை வைத்து பதிலளிக்க வைக்க பட்டுள்ளார். திமுக எப்போதும் தன் கை கையாலேயே ஒருவன் தன் கண்ணை குத்திக் கொள்ள வைக்கும்
@ManiMani-p4q
@ManiMani-p4q 4 дня назад
கேட்பது தவறு இல்லை கொடுப்பதற்கு தான் மனமில்லை தெளிவான விளக்கம் தலைவர் குடந்தை அரசன் அவர்களுக்கு நன்றி
@UTHAYANITHISUBRAMANIYAN-vo4it
@UTHAYANITHISUBRAMANIYAN-vo4it 4 дня назад
ஆழமான கருத்து சிறப்பாக வெற்றி
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 4 дня назад
என் நண்பர் பக்கா திமுக வெறி பிடித்தவர் ஆதவ் அர்ஜுன் பேட்டியை பார்த்து வியப்படைந்து இவ்வளவு காலம் நான் தப்பு பன்னிட்டேன் என்று புலம்புகிறார் திமுக வில் இருக்கும் பட்டிலினத்தவர்களும் ஆதவ் அர்ஜுன் பேசியது சரி என்று சொல்லும் அளவிற்க்கு என் நண்பனின் மனநிலை மாறி உள்ளது.
@riyazriyaz1110
@riyazriyaz1110 4 дня назад
ஆதவ் அர்ஜுன் அவர்களை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார் தலைவர் குடந்தை அரசன் அவர்கள்
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 4 дня назад
Sangi dmk govt worst without VCK they can't win 45 seats, we stand with Vck Mr.Adhavarjun answers as our opinion People Leader Thiruma will rule tamilnadu good 👍
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 4 дня назад
Ravikumar MP is not right, Thalaivar Thiruma has to take action against Ravikumar.
@williamraj9163
@williamraj9163 4 дня назад
எளிய மக்களின் போராளினுடைய சிறப்பு உரை
@kumaradirai
@kumaradirai 4 дня назад
சிறப்பான பதிவு தோழர் வாழ்த்துக்கள்
@ssiva2281
@ssiva2281 4 дня назад
All VCK cadre with Aadhav Arjuna
@sathyamoorthykaliyamoorthy8228
ஐயா குடந்தை அரசன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பாக வாழ்த்துக்கள் 💙❤️🐆🐆🐆🐆
@thangaselvan1537
@thangaselvan1537 4 дня назад
தேர்தல் தேதி அறிவிப்பு க்கு பிறகு தான் ஆட்சி யில் பங்கு பேச வேண்டும்
@saravanankumar6603
@saravanankumar6603 4 дня назад
இப்ப யாரும் கேட்கவில்லை
@NoPain-kq1tr
@NoPain-kq1tr 4 дня назад
குடந்தை அரசன் அவர்களுக்கு நன்றி தயவுசெய்து ஆ ராசாவை பொதுத் தொகுதியில் நிற்க சொல்லு அதற்கு அப்புறம் அடுத்த கட்சியில் ஆர்டர் போடுவதை செய்ய சொல்லுங்கள் ரா கோ ரவி விடுதலை🎉😮😮😮🎉
@parthipanparthipan1876
@parthipanparthipan1876 4 дня назад
🎉❤ Vck
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 4 дня назад
இன்று சரியாக பேசிய அண்ணன் வாழ்க ஒரு துணை அமைச்சர் கூட இல்ல
@sathyamoorthykaliyamoorthy8228
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@johnson2889
@johnson2889 3 дня назад
வி சி க பொதுசெயலாளராக ரவிகுமார் முதிர்ச்சியாக அறிக்கையில் கவனம் வேண்டும் தேவை.....
@selvakumar5663
@selvakumar5663 3 дня назад
விலை போகாத சிறுத்தை ஆதவ் அர்ஜுன்.திருமாவின் போர்வாள்.வெல்லட்டும்.
@Ponnusamy-xp6md
@Ponnusamy-xp6md 4 дня назад
விடுதலை சிருத்தக்கு பதவி வேண்டாம் எங்கள் ஆ.ராசாவிற்கு கொடுங்கள் சமூக நீதி பேசிரிங்க
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 4 дня назад
Thiruma not like DMK please gently out no drama
@ASelvam-e8w
@ASelvam-e8w 4 дня назад
திமுக கொடுக்க வேண்டாம்... ஆனால் கேட்கவே கூடாது என்பது அடிமை படுத்த வேண்டும் என்கிற எண்ணம்...
@kuzhalarasankavingarinkana1290
திரு. ஜோ.ராஜன் (அரசன்) அவர்களுக்கு வணக்கம். 2004 பாராளுமன்ற தேர்தலில் விசிக சார்பில் அம்பு சின்னத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் ( பொது) போட்டியிட்ட வேட்பாளர் அண்ணன் அவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் பொதுத் தொகுதிகளில் (தலித்) போட்டியிட்ட வரலாறு இருக்கிறது. விசிக, அதிமுக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இப்படிப்பட்ட வரலாறு இருக்கிறது. ஆனால் திமுகாவிற்கு அப்படிப்பட்ட வரலாறு இல்லை.
@Mohamedanas_vtpk
@Mohamedanas_vtpk 4 дня назад
சரியான விளக்கம் அண்ணன் குடந்தை அரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@selvakumar5663
@selvakumar5663 3 дня назад
ஜெய் பீம் குடந்தையாருக்கு வாழ்த்துக்கள்
@sathyamoorthykaliyamoorthy8228
ஆதவ் அர்ஜுன் டா 💙❤️🐆🐆🐆🐆🔥🔥🔥🔥🔥🔥
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 4 дня назад
🎉ungalukku ❤makkalmithu🎉nalla..mathippu❤vazga ❤admk
@AnbuSudha-u4d
@AnbuSudha-u4d 2 дня назад
சமூக நீதி காவலர் எழுச்சி தளபதி அண்ணன் கு டந்தை அரசினின் விளக்கம் சிறப்பு விளக்கம்
@muthaiyanvck7285
@muthaiyanvck7285 4 дня назад
விசிகவன் கொள்கை முடிவையும் தலைவர் அவர்களின் தூய்மையான அரசியல் பயணத்தையும் வெளிப்படுத்திய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@VeerappanTN52
@VeerappanTN52 4 дня назад
அதுக்குலாம் நீங்கல் ஆசை படலாமா By சனாதானம் You know Where is it
@johnkennedyabimannan4088
@johnkennedyabimannan4088 3 дня назад
M.P. Ravikumar get out from the VCK
@parthibanp1484
@parthibanp1484 4 дня назад
இந்தியாவின் மிகப்பெரிய தலைவர் திருமாவளவன் ஐயா அவர்கள் ❤❤❤
@rajastar3809
@rajastar3809 3 дня назад
தமிழகத்தை தவிற மற்ற மாநிலங்களில் ஆட்சியில் கூட்டனி கட்சிகளுக்கு பங்கு கொடுத்துதான் உள்ளனர் தலைவர் அவர்களின் கருத்து அருமை
@selvam-uy5ss
@selvam-uy5ss 4 дня назад
திரு குடந்தை அரசனின் அரசியல் பார்வை சரியான கோனத்தில் உள்ளது அதே நேரத்தில் VCK திமுகவுடன் பயனிப்பதே நல்லது என்ற கருத்து சரியானதாக இல்லை காரணம் வேங்கை வயலில் குடிக்கும் தண்ணீரில் மனித மலம் கலந்த கொடுமை நடந்து இரன்டு வருடங்களாகியும் ஸ்டாலினின் திமுகவின் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக வேங்கை வயலுக்கு செல்லும் பாதைகளில் காவல் தடுப்பு போட்டது அதைவிட அந்த மக்களுக்கு வேறெந்த வேதனையும் இல்லை ! பட்டியலின சிறுவன் இறை தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றவனை ஜாதி பெயரை சொல்லி திட்டியதும் இல்லாமல் அடித்து துரத்தியதற்க்கும் ஸ்டாலினின் அரசு எந்தவொரு நடவடிக்கையும் இல்லை !!!! சொல்லிக்கொண்டே போனால் இன்னும் எத்தனையோ இன்னல்களை சொல்லலாம் !!!!
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 4 дня назад
கூட்டணி போட்டா விஜய் எப்படி முதல்வர் ஆவார் இதே கதிதான்
@PALANIVel-og2yz
@PALANIVel-og2yz 4 дня назад
நெறியாளர் ஒரு தற்குறி போல் பேசுகிறார்
@gnanathickama6172
@gnanathickama6172 3 дня назад
அண்ணன் குடந்தை அரசன் சரியாக சொன்னார்கள்
@PALANIVel-og2yz
@PALANIVel-og2yz 4 дня назад
தனித்து நின்று பெரும்பான்மை பெற்றதா?
@sakthi.v
@sakthi.v 3 дня назад
Very correct speech
@Arivu-dy3rx
@Arivu-dy3rx 2 дня назад
குடந்தை அரசன் 🙏🙏🙏👍👍👍
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt День назад
ரொம்ப அதி புத்திசாலி. நெனப்பு.தனிச்சு.அவனா உன்னை கூப்பிடனும்.அதையும் இதையும் சுட்டிக் காட்டக்கூடாது. இன்னொருவர் கால சப்ப கூடாது.
@vadivelshanmugam394
@vadivelshanmugam394 3 дня назад
அருமை ஐயா... வரும்காலம் நிச்சயம் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்... அதற்கு முதலில் நாம் வைத்த இந்த கோரிக்கை 💯 💯💯💯💯 நியாயமானதே...
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 9 часов назад
மனித நேய மன்னர் திரு. திருமா... கடவுளால் உருவானவர்.
@mohankuwait4117
@mohankuwait4117 4 дня назад
K.U.M.ARSAN.SUPER
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt День назад
நெறி யாளர் கூட திரும்ப திரும்ப மறுபடியும் மறுபடியும் சொல் றார் பார். தனிச்சி நில்.
@vigneshvictor685
@vigneshvictor685 3 дня назад
விசிக தனித்து நின்றால் 1% சதவீத விழுக்காடு வாக்கு தொட முடியாது. இதுதான் நிதர்சனமான உண்மை. இது திருமாவளவனுக்கு நன்றாகவே தெரியும். நன்றாகவே தெரியும்
@sidhanpermual7109
@sidhanpermual7109 День назад
அன்பு சகோ கு த அரசன் அவர்கள் மிக அருமையான பதிவு செ‌ய்து உ‌ள்ளா‌ர் மற்றும் நெறியாளர் ஆகிய இருவருக்கும் இனிய மாலை வணக்கம் வாழ்த்துக்கள்
@manigandan8416
@manigandan8416 3 дня назад
சரியான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா ❤ உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤
@sureshthangasuresh1483
@sureshthangasuresh1483 2 дня назад
தலைவர் குடந்தை அரசன் சிறப்பான தெளிவான பேட்டி தலைவரே
@JanakiPrabu-o1d
@JanakiPrabu-o1d 3 дня назад
காவேரிபடுகைதளபதிஅண்ணண்குடந்தையார்அவர்களுக்கு நன்றி
@whoisthisguy2351
@whoisthisguy2351 3 дня назад
துணை முதல்வர் என்பது சரியான முதல்வர் அல்ல, சரியான பதவி முதல்வர் மட்டுமே❤
@manishdop1669
@manishdop1669 3 дня назад
திரு. குடந்தை அரசன் அவர்கள் கருத்துக்கள் மிகவும் நேர்மையான கருத்துக்களை வரவேற்கிறோம்
@tamilkalaikoodam9764
@tamilkalaikoodam9764 3 дня назад
எழுச்சிதமிழரின் நன்பதிப்பை பெற்ற எழுச்சித்தளபதிக்கு வாழ்த்துக்கள்
@gopalangnanam541
@gopalangnanam541 3 дня назад
அருமையான தெளிவான விளக்கங்கள் அளித்துள்ளார் அண்ணன் அவர்கள்!!❤
@marimuthu7330
@marimuthu7330 3 дня назад
குடந்தை அண்ணாவுக்கு விசிகவின் தொண்டணின் நன்றி...
@msking6086
@msking6086 3 дня назад
திராவிட கட்சி இரண்டு க்கும் பயம் ஆட்சி யில் பங்கு என்பது
@sarathlegalservices9301
@sarathlegalservices9301 День назад
Kudanthai arasan thalaivar super
@VeeraEzhumalai
@VeeraEzhumalai 3 дня назад
தெளிவான அருமையான பேச்சு
@saravanankumar6603
@saravanankumar6603 4 дня назад
துறை வைகோ வை அழவிட்டவர்கள், இப்போது தலையை சொரிய வேண்டிய நிலை, இத தான் சங்கிபசங்க கர்மானு சொல்ரானுங்க.
@msking6086
@msking6086 3 дня назад
இது எங்கள் கட்சி விசிகவின் அடிப்படை கொள்கை
@vsbabubjb5785
@vsbabubjb5785 3 дня назад
அருமையான பதிவு சூப்பர் அண்ணா
@jwathuhellsspotsschool
@jwathuhellsspotsschool 3 дня назад
தனித்து நின்று முதல்வர் ஆவது எப்போது
@kumarkumarkumarkumar2937
@kumarkumarkumarkumar2937 День назад
Dharmapuri vck 💙❤. Super
@ASelvam-e8w
@ASelvam-e8w 4 дня назад
ஊடகங்கள் 10 நாரதர்க்கு சமம்...
@Balubalu-vh3kh
@Balubalu-vh3kh 3 дня назад
சரியான பதிவு வாழ்த்துக்கள்
@riyazriyaz1110
@riyazriyaz1110 4 дня назад
🎉🎉🎉🎉
@parthibanp1484
@parthibanp1484 4 дня назад
அண்ணன் குடந்தை வாழ்க ❤❤❤
@poovarasanpoovarasan1852
@poovarasanpoovarasan1852 3 дня назад
சிறப்பு மகிழ்ச்சி 👍👍👍👍👍
@VictorVijay-hc2sn
@VictorVijay-hc2sn День назад
V c k next paichal admk
@vinotha7613
@vinotha7613 4 дня назад
CM Thiruma ❤🎉🎉
@AjayAjay-fv8qj
@AjayAjay-fv8qj 4 дня назад
மிக்க மகிழ்ச்சி
@koventhantool9164
@koventhantool9164 4 дня назад
❤❤❤
@vijayakumarn2358
@vijayakumarn2358 3 дня назад
Super sir first time see you your speech Super
@mariaisaac5630
@mariaisaac5630 4 дня назад
QUIT FROM DMK and prove your own strength
@selvakumar5663
@selvakumar5663 3 дня назад
உங்க கூட நாங்க எங்கடா இருக்கோம் நீங்கள் எதிரியா தானே வச்சிருக்கீங்க.
@eraja5202
@eraja5202 4 дня назад
Well said tholar
@subramanianmanikam344
@subramanianmanikam344 3 дня назад
😮
@srikanthks2003
@srikanthks2003 3 дня назад
❤❤❤
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 3 дня назад
❤🌹🙏
@subramaniank763
@subramaniank763 3 дня назад
🙏👍
@senthamaraikannan8987
@senthamaraikannan8987 3 дня назад
Super speach sir
@sakthiauto1333
@sakthiauto1333 4 дня назад
🎉❤
@parthibansamykannu4544
@parthibansamykannu4544 3 дня назад
❤❤❤
@Periyarkannan
@Periyarkannan 4 дня назад
நீங்கள் பேசுவது துளியும் நியாயமில்லாத வாதம் ❤❤❤
@ParthasarathyU-c1h
@ParthasarathyU-c1h 3 дня назад
வருது வருது வருது வருது வருது வருது திமுக விர்க்கு PMK என்னும் ஏலரை விரைவில் வருது நீலி கண்ணீர் துரைமுருகா ஓடு ஓடு ஓடு தொன தொணப்புநாயகன் ராமதாசே உண் லீலைகளை திமுக விக்கு நீ யார் என்று காட்டு. அவன் கொட்டம் அடங்கும்...திமுக விர்க்கு 2026 இல் 35 MLA.கண்டிப்பா கிடைக்க வாய்ப்பு உள்ளது.அல்லது 36. MLAகிடைக்கும் அதுதான் திமுக வின் தகுதி.. குடி நீரில் மலத்தை கலந்த பாவிய உன்னால் கைது செய்ய முடிய வில்லை??? நீ. நீ.நீ. முதல்வனா???????? திரமை மிக்க போலீஸ் துரைக்கு துரைய்க்கு எந்த மானமிகு ??யோவ் வருகிறார் ஐயா ராமதாஸ்..தினம் தினம்.நீ ஒரு அடிமை தைலா புரம் சென்று உருவி விட வேண்டாம் ஆனால் யோவ்? நீ எந்த குசு விட்டாலும்ஐயாவை கேட்டுதான் குசு விட்டு நீ முடிவு எடுங்கள்?????????? உங்கலுக்கு நாக ரீகா அரசியல் நடத்த தகுதியும். இல்லை. தன்மானமும் இல்லை? நீ ஐயா வீட்டுக்கு சென்று அங்கே நீ அடிமை என்று புரிந்து கொள்ள வேண்டும். பேராசைக் கார முதல்வரே? 35 MLA நிச்சயம்.அதை உதயாவிர்க்கு கொடுத்து விட்டு போ,,ஆனாள் நம் களைஞ்சர் உனக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார் ஆனால் நீ.??????? பாவம் உதயா, கோவிந்தா கோவிந்தா கோவிந்தா????
@r.dinesh7308
@r.dinesh7308 4 дня назад
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் முன்னோடி திருமாவின் அன்பு தம்பி குடந்தை அரசன் 💐
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 4 дня назад
மானம் கெட்டு மரியாதை கெட்டு கருணாநிதியின் வெள்ளரி பிஞ்சை விழுங்கினான் திருமா. காலம் உருண்டு... இப்போது ஸ்டாலின் திருமா வாயில் அவன் வெள்ளரி பிஞ்சை திணித்து விட்டார். 😂😂😂😂 விரை‌வி‌ல் உதயநிதி... அடுத்து இன்பநிதி ... அய்யோ.. பாவம் தெரு நாயின் வாயி பிஞ்சி விட போகிறது. 😂😂😂😂😂😂😂😂
Далее
Почему?
00:22
Просмотров 177 тыс.
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01