Тёмный

திருவண்ணாமலையில் இப்படி ஒரு அதிசயமா? அக்னி லிங்கத்தை வைத்து மின்சாரம் தயாரித்த சித்தர்கள்..! 

Praveen Mohan Tamil
Подписаться 622 тыс.
Просмотров 177 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 513   
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.லிங்கத்தை வைத்து சோதனையா?- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jsHOWPcaQjY.html 2.உலகத்தின் முதல் மெர்க்குரி லிங்கம்?- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vTLBrNHR2u4.html 3.800 வருஷத்துக்கு முன்னாடியே மின்சாரமா?- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UaKSDzSrrjs.html
@seethaperi
@seethaperi 2 года назад
Ithu Agni sthalam bro
@SuryaKumar-fv1id
@SuryaKumar-fv1id 2 года назад
Unga phone number pls
@suetelaga8873
@suetelaga8873 Год назад
Thank you Mohan why do people do Girri Valam here.
@poornimaarun2049
@poornimaarun2049 2 года назад
தமிழில் கேட்பது அருமை. நாம் இத்தனை காலம் கோமாவில் இருந்தது போலவும், நம்மைப்பற்றி நாமே புதிதாக தெரிந்து கொள்வது போலவும் உள்ளது. ஒவ்வொரு காணொலியிலும் வியப்படைகிறோம். நம்பிக்கை வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் நன்றி 🙏
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 года назад
இன்னும் எவ்வளவு பேர் (தமிழர்கள்) தமிழில் எழுதுவதில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. தமிழில் எழுதுவதை அவமானமாக நினைக்கிறார்கள். பஸ் என்பதை பேருந்து என்று தூய தமிழில் சொல்ல வேண்டாம். தக்காளியை டொமாடோ என்று சொல்லாமலிருந்தாலே போதும். தமிழ் கெட்டுப் போனது போகட்டும். இன்னும் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளலாமல்லவா! நான் என்ன தலைவரா, நான் சொல்றதைக் கேட்பதற்கு! என் கடமையைச் செய்கிறேன். அப்பறம், நடப்பது நடக்கட்டும்!
@revathibalaji8313
@revathibalaji8313 2 года назад
ஓம் ப்ரவீன்ஞார் சார் எல்லாஅரைகளையும்நீங்கதொரந்துஆராச்சிபண்ணுஙக தம்பி
@revathibalaji8313
@revathibalaji8313 2 года назад
ஓம் ப்ரவின்ஞானிசார்நன்றிதம்பி
@viknasvaranpalaniandi6419
@viknasvaranpalaniandi6419 2 года назад
True. We have been in coma for far too long, so much so, those with vested interest have taken full control of our temples. Poor maintenance and deliberate neglect, had left many of these ancient temples in a very dilapidated condition. Many of the rare and ancient murtis in these temples are either missing,damaged or have been smuggled out for monetary gains. When will the people of TN realise that their history and identity is closely interwined with the history of these temples? Sad to say, there is a widespread apathy among the people of TN about the state of affairs of their temples.
@ArunG273
@ArunG273 2 года назад
@@ramamanibalaji6343 no. It's difficult to type in Tamil on keyboard.
@sureshmagesh4201
@sureshmagesh4201 2 года назад
அண்ணா உங்கள் கண்களுக்கு மட்டும் அனைத்தும் புலப்படுவது வியப்பாக உள்ளது. நன்றி அண்ணா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@rekamohan2646
@rekamohan2646 2 года назад
Sir... சொல்ல வார்த்தைகளே இல்லை... அருமையான கண்டுபிடிப்புகள் இது.. You are really great... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
thanks a lot for your support
@haritimes7148
@haritimes7148 2 года назад
Sir நீங்கள் அண்ணாமலை கோவிலை பதிவுசெய்த தகவல் அனைத்தும் உண்மை, நாங்களும் கோவிலுக்கு போனபோது இந்த வெப்பத்தை உணர்ந்தோம் , இது அக்னி தலம் என்றும் அதனால் தான் வெப்பம் என்று சொன்னாங்க ,அங்கே போய் நாம் அமர்ந்து இருந்தாலே நம் மனதும் மூளையும் அலைபாயாம அமைதியாகும்,அதனால் தான் மலையைச் சுற்றி ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன ,கிரிவலமும் போறாங்க அந்த பெளர்ணமி நாள் களில் ஏதோ எனர்ஜி இருக்குது Sir, நீங்கள் அந்த நாளில் போய் ஆராய்ச்சி பண்ணி பார்ருஙக Sir கூடுதல் தகவல்களை சேகரிக்கலாம் உங்கள் தேடுதலுக்கு All the Best Sir,சீக்கிரமாக அண்ணாமலை கோவிலின் அதீத வெப்பத்தின் காரணம் என்ன என்கின்ற video போடுங்க Sir, கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி கூட மலையில் உள்ள பாறைகள் எல்லாம் காந்தத்தை ஈர்க்க கூடியதாக இருக்கு என்று புரியாதபுதிருகளுடனும் ஏராளமான அதிசியத்துடனும் ஆச்சிரியத்துடனும் இருக்கிறது என்று news channela. சொன்னாங்க Sir ,super🤗👌🏻👌🏻👍🏻✍🏻👍🏻
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 года назад
பள்ளிக்கூடங்களில் பாடமாக தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை நாமே மூடிமறைத்து, இறந்து போன இந்தியாவின் மீது படையெடுத்த மன்னர்களின் வரலாற்றை படித்துக் கொண்டு வருகின்றோம்.
@muthuvel2062
@muthuvel2062 2 года назад
🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐
@leaf-edit1234
@leaf-edit1234 Год назад
Definitely
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
திரு வண்ணா மலை லிங்கத்தை பற்றி பள்ளி வரலாற்று புத்தகத்தில் உள்ளதா ?திரா விட மாடல் அனுமதிக்காது.
@gopalsaminaidu4807
@gopalsaminaidu4807 2 года назад
இந்த சக்திவாய்ந்த லிங்கத்தை யாரும் உண்டாக்கியது இல்லை. இது சுயம்பு லிங்கம். ஆவுடையார் மட்டுமே தனியாக செய்து பொருத்தியிருப்பார்கள். லிங்கம் பெரும் பகுதி பூமிக்கு அடியில் இருந்து வளர்ந்திருப்பதாக வரலாறு. நீங்கள் கூறியது போல் மிகுந்த வெப்பம் அதனின்று வெளிப்படுகிறது. நினைத்த மாத்திரத்திலே முக்தி கொடுக்கு அண்ணாமலையான். சிவனின் பஞ்ச பூத அக்னிசேத்திரமாகும். இன்னும் நிறைய உள்ளது. உங்களின் தேடுதல் அவசியம். நானும் திருவண்ணாமலைக்காரன், வாழ்வது நியூசிலாந்தில். நன்றிகள் பல.
@pthiyagarajan9784
@pthiyagarajan9784 2 года назад
திரு அண்ணாமலைக்கு அரோகரா ஓம் நமசிவாய
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
🙏🙏🙏
@mageshwaril7287
@mageshwaril7287 2 года назад
திருவண்ணாமலை அக்னிலிங்கேஸ்வரர் பற்றி நீவீர் தந்த விளக்கம் மிக அற்புதமான ஒன்று . இதைவிட யாரும் விளக்கம் தர முடியாது.தமிழனின் பெருமை மேன்மேலும் சிறக்க இதுஒரு சிறந்த காணொளியாக அமைந்துள்ளது.🙏
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 года назад
இவ்ளோ தெளிவா கோவில் அறிவியல்களை விளக்க ஆட்கள் உள்ளனர் என்று தெரிந்தால் எல்லாம் மூட நம்பிக்கை என்று சப்பைக்கட்டு கட்டும் தி. க காரனுக கதறுவானுக பாரு...😂
@pthiyagarajan9784
@pthiyagarajan9784 2 года назад
தங்களின் பணி சிறக்க மென்மேலும் தங்கள் ஆராய்ச்சி தொடர அண்ணாமலையார் தங்களுக்கு அருள் புரிவாரக
@KrishnaKumar-yo2my
@KrishnaKumar-yo2my 2 года назад
சிந்தித்தேன்...நமது முன்னோர்கள் பல 100 ஆண்டுகள் முன்பே கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தார்கள் இப்பொழுது அதைத்தான் மற்ற நாடுகள் ஆராய்ச்சி செய்து நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என்று கூறிகொள்கிறார்கள்! அப்பொழுது நமது முன்னோர்கள் வழியில் வந்த நாம் மட்டும் ஏன் அதே அறிவை பல பேர் பயன்படுத்தாமல் இருக்கிறோம்?வெளிநாட்டவர் கண்டுபிடிப்புகளை பாராட்டுகிறோம்?...எப்படி இழதோம்? இது என் யோசனை...
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 года назад
நாம் வரலாற்றை இழந்தோம், சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க, நமக்கு முந்தைய தலைமுறை நாத்தீகத்தின் பெயரால் நம்முடைய கோயில் சடங்குகளைக் கிண்டலடித்து அடித்து நாமும் விட்டுவிட்டோம். அதற்கு முன்பாக வெள்ளைக்காரன் காலத்தில் மூடநம்பிக்கை களோடு இருந்தோம். அதற்கும் முன்பாக இந்த ரகசியங்களை த் தெரிந்தவர்கள் உனக்குச் சொன்னால் புரியாது என்று சொல்லிவிட்டார்கள்...
@empire2297
@empire2297 2 года назад
பஞ்ச பூத ஸ்தலங்கள் இந்த ஐந்து கோவிலுக்கு ஒரு Connection iruku அத கண்டு பிடிங்க ப்ரவீன் மோகன் சார்👍
@elayarajav6942
@elayarajav6942 2 года назад
Idu nerubbu dhalam
@balasubramanianayyasamy9170
@balasubramanianayyasamy9170 2 года назад
ஐயா.வணக்கம்.நான் திருவண்ணாமலையில் மகரிஷி இசக்கி சுவாமிகள் உடன் இணைந்து கிரிவலம் செல்லும் காலம் சுவாமிகள் கூறியதாவது-கருவரை லிங்கத்திரு மேனி பூமியில் சில தூரம் சென்று சாய்வான புறமாக கண்டு பிடிக்க முடியாத தூரம் செல்லும் சுயம்பு லிங்கம் என கூறியுள்ளார்கள்.அதாவது அடிமுடி காணமுடியாத சிவபெருமான்.ஓம்சக்தி.🙏
@sivapatham5178
@sivapatham5178 2 года назад
Vital information..
@raaj7833
@raaj7833 2 года назад
வணக்கம் அண்ணா. முதல் பார்வையாளர். இந்த காணொளிக்காகவும் நீண்ட நாள்கள் காத்திருந்தேன். 🙏🙏👌👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல
@kumarglass7642
@kumarglass7642 2 года назад
சிவனை எவராலும் புரிஞ்சுக்க முடியாது...என் அப்பா 🙏🙏🙏
@satheshkavi9684
@satheshkavi9684 2 года назад
அருகில் இருந்தும் பலனை அறியேன்😌😌😌 இனி என் பயணம் தொடங்கும் என் அப்பன் அருணாச்சலத்தை நோக்கி🙏🙏🙏 நன்றி பிரவீன்🤝
@aijluvspups
@aijluvspups Год назад
நான் வேரு நாட்டில் இருக்கிரேன்நெடு நாள ஆசை இந்த கோவிலுக்கு போக வேன்டும்.உங்கள் பேச்சை கேட்டபின் அதிகம் அந்த அருள் இருந்தாலே முடியும்.சிவாய நம🙏🏼🙏🏼🙏🏼
@anupriyabalaraman7861
@anupriyabalaraman7861 2 года назад
பிரவின் மோகன் சொல்றதை நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த கோவிலுக்கு சென்றாலே அதிர்வலைகளை நான் உணர்வேன். திருவண்ணாமலை ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது என்று நான் படித்து இருக்கிறேன் ஆனால் முதலில் நான் அதை நம்பவில்லை ஆனால் 2017 ஆம் ஆண்டு நான் அந்த மலையில் ஏறிய பொது காட்டு பாதையில் நிரைய சுடு நீர் ஊற்றை பார்தேன். அதன் பிறகு திருவண்ணாமலை ஒரு ஏறி மலை தான் அதை நான் முழுமையாக நம்புகிறேன். ஓம் நமசிவாய!
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 2 года назад
அருமையான விளக்கம் 🙏 கலியுகம் தவிர மற்ற யுகங்களில் கடவுள் நேரே வருவாங்க சொல்லபட்டுள்ளதே.... இதெல்லாம் கடவுளின் படைப்புகளோ....🤔🤔🤔 அடி, முடி, காண முடியாத ஜோதி வடிவான இறைவன் அல்லவா 🙏🙏🙏
@rajisivchakra2651
@rajisivchakra2651 2 года назад
Kaliyugam mudiumpodhu Nam Iraivan Kandipaga Varapogirar Nambungal Antha seidhi Ulagam Muluvathum paravum💯👍
@dpb79
@dpb79 2 года назад
ஞானத் தபோவனர்களை வாவென்று அழைக்கும் மலை திருவண்ணாமலை ... அருணாச்சலேஸ்வரரை சரணடையும் போது நம் பாவங்கள் பொசுக்க பட்டு ஆத்மா புனிதமடைகின்றது...
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 года назад
அற்புதமாக விளக்கி கோவிலில் விஞ்ஞான ரீதியான உண்மை களையும் விளக்கியதற்கு நன்றிகள் வாழ்த்துக்களுடன்
@sivagurunathan3463
@sivagurunathan3463 2 года назад
ரொம்ப நல்ல பதிவு நானும் திருவண்ணாமலை தான் எனக்கே புதுசாக இருக்கிறது நீங்கள் சொல்வது இப்படியும் இருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது அற்புதம் 🙏
@ponrchandran37
@ponrchandran37 Год назад
ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ளவேண்டிய பல அதிசயமான தகவல்கள் ஆன்மீகத்தில் உள்ளது.... அதுக்கு உலகில் உள்ள எல்லா கோவில்களும் சாட்சி.... மோகன் அவர்களின் பணி பாராட்டுக்கு அப்பாற்பட்டது..... நன்றி...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Год назад
மிக்க நன்றி..!
@jeevithalokeshwaran427
@jeevithalokeshwaran427 2 года назад
அருமையான பதிவு... ஆழமான விளக்கம் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்🙏
@santainigoindavellu2311
@santainigoindavellu2311 2 года назад
இந்தியக் கோயில்களில் பல ரகசியங்கள் புதைந்துக் கிடக்கின்றன. அற்புதமான உங்களின் தகவல்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
@empire2297
@empire2297 2 года назад
காளஹஸ்தில இருக்குற மூலவர் சிலை பக்குதுல ஒரு தொங்கும் விளக்கு ஒளிரும் காற்று போக முடியாத அந்த கருவரையில அந்த விளக்கு ஒளி மட்டும் ஆடி கிட்டே இருக்கும் ஏன்னா அந்த லிங்கதுலருந்து (காற்று) ஆக்சிஜன் வெளிய வந்துகிட்டே இருக்கு
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 года назад
வணக்கம்! நமது மூதாதையர்கள் அளவிடமுடியாத அளவு அறிவாளிகளாகவும், ஞானம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை மட்டுமே நம்மால் உணரமுடிகிறது. மிக்க நன்றி நண்பரே🙏.
@ramkumarm5455
@ramkumarm5455 2 года назад
உங்களது ஆராய்ச்சி சூப்பர்! நீங்க வளரணும்! நிறைய உங்களது பிரவீன் மோகனது விளக்கம் வியக்க வைக்கிறது!
@lakshmilogu2870
@lakshmilogu2870 2 года назад
1300 வருடங்கள் தான் ஆகுதா????
@mohamedriyas81
@mohamedriyas81 2 года назад
நிங்கள் சொல்வதுஉன்னமயே வெப்பத்தை உணர்தவனின்நானும் ஒருவன். நன்றி அருனம நன்பறே
@kannanm7828
@kannanm7828 2 года назад
உங்கள் தளத்தில் உண்மைகள் எல்லாம் வெளிவரும் நிச்சயம் ஒருநாள்.உங்கள்பணிசிறக்எனதுவாழ்த்துகள்.
@empire2297
@empire2297 2 года назад
திருவண்ணாமலை (அக்னி) காளஹாஸ்தி (வாயு) சிதம்பரம் (ஆகாயம்) ராமேஸ்வரம் (நீர்) காஞ்சிபுரம் (மண்) இந்த ஐந்து கோவில்லயும் எனர்ஜி வெளிய வந்துகிட்டே தான் இருக்கும்
@babukrishnan1993
@babukrishnan1993 2 года назад
Ellam Correct, Neer Lingam Thiruvanaikal, Trichy la Iruku Bro
@kulanthaivelu5471
@kulanthaivelu5471 2 года назад
Trichi theruvanaika jampukeshvaral temple for water bro.
@senthilgdirector
@senthilgdirector 2 года назад
உண்மை நாம் உணர முடியும்
@crownjanaki5077
@crownjanaki5077 2 года назад
திருவானைக்காவல் நீர் ஸ்தளம்
@hpvkictolafw4597
@hpvkictolafw4597 Год назад
Awesome bro, i am Hindi speaking person and thanks for translation. Om nmh Shivaya
@rathna363
@rathna363 2 года назад
அதனாலதான் மனநிலை பாதித்தவர்கள் இந்த கோவில் சுகமாகுறாங்களா... நிறையபேருக்கு முக்தி கிடைக்குதா... ❤❤❤❤❤
@rajdivi1412
@rajdivi1412 2 года назад
மிக துல்லியமான விளக்கம் இதை மிக சரியாக புரிந்துகொண்டால் நாம் வாழக்கை முயையே மாறிவிடும் சகோ காணொளியும் விளக்கமும் நன்று 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@Sevarakottai
@Sevarakottai 2 года назад
நான் அருகே அமர்ந்து தரிசித்து உள்ளேன் பிரவீன் மோகன் சொல்வது உண்மை பயங்கர சூடாக இருக்கும் நான் அனுபவித்து உள்ளேன் சிவாய நம அண்ணாமலையாருக்கு அரோகரா
@neidhal4325
@neidhal4325 2 года назад
அற்புதம் சகோ, உங்க விளக்கம். ஆனால் நம் மக்களுக்கு அங்கே இருக்கிற சக்தியை எப்படி உள்வாங்குவது என்று தெரியலை அதாவது வணங்கும் முறை யாருமே தெளிவாக சொல்லலை. தங்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துகள் சகோ🎊. 🙏
@tiruvannamalaiunofficial
@tiruvannamalaiunofficial 2 года назад
இதை தான் நான் எதிர்பார்த்தது 🙏😊 நன்றி அண்ணா
@ThiruThiru-yq3nr
@ThiruThiru-yq3nr 2 года назад
,
@ThiruThiru-yq3nr
@ThiruThiru-yq3nr 2 года назад
, நீங்கள் காண்பித்த தூணில் சிற்பம் திருவோத்தூர் தல புராணம் வரலாறு அதை மின்சாரம் என்று மாற்றி பேசாதீர்
@sekarng3988
@sekarng3988 2 года назад
இவ்வளவு விசயத்தை நீங்கள் சொல்லியதும் தான் இன்னும் அதிகமாக தெரியும்னு தோன்றாது. 🙏💕 மோஹன் சார்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@kvt.pirathee1060
@kvt.pirathee1060 2 года назад
தங்களின் பதிவு மிகச்சிறப்பு இன்னும் இதுபற்றி அறிய ஆவலாக உள்ளது. அற்புதங்கள் அதிசயங்கள் நிறைந்த தலம் திருவண்ணாமலை. சிறப்பான பதிவுக்கு நன்றி சகோ.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@சண்முகம்சிவசுந்தரம்
ஞான தமிழர் பிரவீன் மோகன் எமது வரலாற்று ஆசிரியர் வாழ்க வாழ்க
@kandasamyt583
@kandasamyt583 2 года назад
எந்த தமிழனும் செய்யாத முயற்சி தமிழனின் பெருமை உங்களால் உயரட்டும்
@ponmurugan2097
@ponmurugan2097 2 года назад
ஐயா திருவண்ணாமலை யின் ஒரே தூணில் இவ்ளோ ரகசியத்தையும் லிங்கத்தில் வரும் அக்னிஅதிர் வலைகளையும் அருமையாக படம் போட்டு விளக்கம் அளித்தீர்கள் இன்னும் ஒருமணிநேரம் இந்தபதிவு இருந்தாலும் ஆர்வமாகப் பார்க்கலாம் போல் தோன்றுகிறது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி ஐயா.
@தமிழ்பறவை-ந7ல
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது நண்பரே. மேலும் வளர வாழ்த்துக்கள்
@AlaguTalk
@AlaguTalk 2 года назад
சொல்ல வார்த்தையே இல்லை சகோ உங்கள் வீடியோக்கள் ரொம்ப ரொம்ப அற்புதமாகவும் அழகாகவும் இருக்கு ஈசன் அருள் உங்களுக்கு பரிபூரணமா இருக்கு அதனால் தான் யாருக்கும் தெரியாததெல்லாம் உங்களுக்கு தெரியுது நன்றி சகோ
@PethachiPadai
@PethachiPadai 2 года назад
Every temple is a siddhar samathi.Each siddhar was expertised in different aspects like medicine- Vaydeswar,Healer- Marudeeshwar,Fire& light scientist- Agniswar....
@flavourkid
@flavourkid 2 года назад
தஞ்சை பெரிய கோயில் கருவரை எப்போதும் குளிர்ச்சியாவே இருக்கும்
@gopalsaminaidu4807
@gopalsaminaidu4807 2 года назад
அருமையான பதிவு பிரவீன். நான் சில நாட்களுக்கு முன் உங்களை திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று உங்களின் ஆய்வை தொடர கூறியிருந்தேன். இப்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவன். என்னுடைய உளம் கவர்ந்த அருணாச்சல சிவன். இந்தியா செல்லும் போதெல்லாம் தவறாமல் கிரி வளமும், கோவில் தரிசனமும் செய்வேன். அண்ணாமலையானை மனதில் நினைத்தமாத்திரத்திலேயே முக்தி கொடுப்பான்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
மிக்க நன்றி! share this information with your friends 🙏🙏🙏
@annamalai5162
@annamalai5162 2 года назад
எத்தனையோ முறை சென்றிருக்கிறோம் ஆனால் தங்கள் கழுகு பார்வையில் எந்த சிற்பமும் தப்பாது போல.நன்றி அண்ணா
@krishnakumarkasi6705
@krishnakumarkasi6705 2 года назад
மிக அருமை, தெளிவான விளக்கம் 👌💐
@sureshkumaar6902
@sureshkumaar6902 2 года назад
உண்மை நண்பா, இங்கு மூலஸ்தானத்தில் உள் நான் பல முறை சென்றுள்ளேன் . எப்போது சென்றாலும் நான் முழுமையாக recharge பெற்ற பலனை உணர்ந்து உள்ளேன் என் உடலும் மனமும் எல்லை இல்லா சக்தி பெறுகிறது. என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். Fully energy booster is thiruvanamalai 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@jeyalakshmi.t7281
@jeyalakshmi.t7281 2 года назад
தங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை. தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் 👌👌
@theeppori8437
@theeppori8437 2 года назад
இதுதான் அர்த்தமுள்ள ஹிந்து மதத்தின் சிறப்பு.ஓம் நம சிவாய.
@sena3573
@sena3573 2 года назад
அருமையான பதிவு பாராட்டுக்கள் சார் அன்று அகனீசரின் அடி முடியை பிரம்மா வாலும் மஹாவிஷ்ணு வாலுமே தெரிந்து கொள்ள முடிய வில்லை. நம்மால் எப்படி அவரது ரகசியங்களை புரிந்து கொள்ள முடியும்
@kalaabi6263
@kalaabi6263 2 года назад
அய்யா கடவுளின் மறுபக்கம் அறிவியல் அல்லது அறிவியலின் மறுபக்கம் கடவள்
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 2 года назад
நம்ம முன்னோர்கள் செய்த செயல்களையும் அவர்கள் பேசிய சொற்களைதான் நாம் பயன்படுத்துவோம் And vice versa. இது நம் பகவான் ரமணர் ஒருமுறை பக்தரிடம் சொன்னவை.
@sachithanandham3988
@sachithanandham3988 2 года назад
வாழ்த்துகள் பிரவீன் உங்களுடைய இந்த சேவை மேன்மேலும் வளர ஈசன் அருள்புரியட்டும்
@ravikumarb4161
@ravikumarb4161 2 года назад
தம்பி பிரவின் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நான் சென்னை கிழக்கு தாம்பரம் மாடம்பாக்தில் (வயது 57) இங்கு தேனுபுரீஸ்வர் ஆலயம் உள்ளது இங்கு நிறைய தூண்கள் உள்ளன அதில் நிரைய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன இவை மிகவும் நேர்த்தியாக வடிவமைப்பில் உள்ளது இதை நீங்கள் இந்த உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம் 🙏
@rekababu3823
@rekababu3823 Год назад
சகோ உங்களுடைய எல்லா பதிவுகலையும் பார்த்து கொண்டே இருக்கிறேன் புத்தகங்களளில் படித்து தெரிந்து கொள்ள வேண்டுடியதை எல்லாம் நீங்கள் ரொம்ப சுவாரஸ்யம கேட்கவே அர்வம இருக்கிறது நீங்கள் திருவலம், வள்ளி மலை கோவில் பற்றி பதிவு போடுமாரு பனிவுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி 🙏
@tamilnadu916
@tamilnadu916 2 года назад
அருமையான விளக்கம் பிரவீன் மோஹன்.
@sathishkumarsk6337
@sathishkumarsk6337 2 года назад
என்னோடைய ரொம்ப வேண்டுகோள் இந்த வீடியோ 😂 ஆனால் காலையில் என்னால் பார்க்க முடியவில்லை 🔥🔥🔥🔥🔥🔥 நன்றிங்க அண்ணா ♥
@gokulraj2244
@gokulraj2244 2 года назад
பஞ்ச பூதங்கள் ஐந்தும் அறிந்தவர்கள் தமிழர். பாதுகாப்பு கருதி சக்தி வாய்ந்த லிங்கம் கோயிலுக்குள் அக்னி லிக்கமாய். ஓம் நமசிவாய நம என்னும் மா மந்திரம்.
@pannerselvam6416
@pannerselvam6416 2 года назад
நண்பா சிவன் கோயில் அனைத்து ம் ஒரெ நேர் கோட்டில் அமைந்துள்ளது என்பது என் கருத்து உவரி முதல் இமயமலை வரை இதற்கு ஒரு வீடீயோ போடுங்கள்.
@shanmathi7847
@shanmathi7847 2 года назад
என்னை ரீச் சார்ஜ் செய்துகொள்ள 200 km தூரம் பயணம் செய்து மாதம் ஒரு முறை நான் திரு அண்ணாமலையார் கோயிலுக்கு தான் செல்வேன்.
@veerasing2390
@veerasing2390 2 года назад
சிவபெருமான் உலக மக்கள் நன்மைக்காக செய்த திருவிளையாடல் அத்தனையும் ஆராய்ந்தால் அது இறுதியில் நன்மையில் முடியும். நமசிவாய. நமசிவாய. நமசிவாய.
@ssd14311
@ssd14311 2 года назад
வணக்கம் பிரவீன் அவர்களே நான் இன்று திருச்செந்தூர் கோவில் சென்றேன் அங்கே உள்ள சிற்பங்களில் மட்டுமே என் கவனம் இருந்தது ஒரு சில சிற்பங்கள் உங்கள் வீடியோவில் பார்த்தது போல் இருந்தது அதை நான் விளக்கி கூறினேன் என்னை பைத்தியகாரி என்று கூறிவிட்டனர் அந்த அளவில் உள்ளது நம் தமிழ் இனம்.என்னால் அங்கு இருந்த எந்த சிற்பங்களையும் புகைப்படம் எடுக்க முடியவில்லை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
@thadechanamoorthypryathars1030
@thadechanamoorthypryathars1030 2 года назад
அருமை சகோதரர் உங்கலிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது பிரவின்...
@judemarcus309
@judemarcus309 2 года назад
செம்மையான விழியம் மற்றும் தகவல் நண்பா....நன்றி
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 2 года назад
தங்களுடைய பதிவு அருமை பிரவீன் ஐயா நன்றி வணக்கம்.
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 года назад
பிரண்ட்ஸ் திருவண்ணாமலை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு இருந்தது ஆனால் உங்களுடைய காணொளிபார்த்ததும் மிகவும் ஆவலாக இருக்கின்றது தேங்க்ஸ் மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@maprabhakaran2582
@maprabhakaran2582 2 года назад
Amazing...theory. Mr.praveen ...it's really God's given gift... that you are able to co relate things in a brilliant way.. your knowledge... whether it is medical, physics or any other subject... you are putting things together in an excellent way...may God Bless you to explore more and more of ancient Tamil civilization's advanced scienctific knowledge long hidden from the world... K
@smileosmile2371
@smileosmile2371 2 года назад
திருவண்ணாமலை ஒரு அணைந்த எரிமலை(volcano) ***********/***/////******* உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@appavukarthikeyan179
@appavukarthikeyan179 2 года назад
Really great bro நீங்கள் உங்கள் வித்யாசமான பார்வை உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
@அர்ஜூன்பன்னீர்செல்வம்
மிக சிறந்த பதிவு அண்ணா சிதம்பரம் நடராஐர் ஆலயம் பற்றிய பதிவும் போடுங்கள் அண்ணா
@jayalakshmic425
@jayalakshmic425 2 года назад
அடுத்த நாட்டுக்காரனை காப்பிஅடிக்கிறதிலயே நாளையம் பொழுதையும் தண்டம் பண்ணி அவனைப் பாத்து வாய பிளக்கிற கூட்டமா மாறிப் போச்சு நம்ம உள்ள நம்ம பாக்கிறதே கிடையாது இத்தனை புதையல்கள் இருக்கு ?கொண்டாடறதுக்கு வாழ்த்துக்கள் ப்ரவீண் அட்லீஸ்ட் நம்ம பெருமையாவது தெரிஞ்சுக்க முடியுதே உங்களால!
@rajiraji3888
@rajiraji3888 Год назад
தங்கள் ஆராய்ச்சி மற்றும் அதன் மூலமாக உணர்த்தும் தகவல்கள் மிகவும் அற்புதம் . தங்கள் ஆராய்ச்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Год назад
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@soulfulrespect3201
@soulfulrespect3201 2 года назад
விஞ்ஞானமும் மெய் ஞானமும் 😍
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 2 года назад
உங்களுக்கும் உங்களுடைய குழுவினருக்கும் மகிழ்ச்சி நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்! "ப்ரவீன் மோகன் தமிழ்" யூட்யூப்பின் உறுப்பினர் அனைவருக்கும் மனமார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! உற்சாகம் பொங்கும் "காணும் பொங்கல்" நல்வாழ்த்துக்கள்!!" அருணையம்பதியைப் பற்றிய இந்தக் காணொளிக்காக உங்களுக்குப் பாராட்டுக்கள்! சோணாச்சலம் என்றும் அருணாச்சலம் என்றும் அருணகிரி என்றும் அருணையங்கிரி என்றும் அண்ணாமலை என்றும் அக்னி கிரி என்றும் உலக மக்களால் அழைக்கப் படும் திருவண்ணாமலையைப் பற்றி எத்தனை ஆயிரம் காணொளிகளைப் படைத்தாலும் நம் ஆவல் தீராது!
@pandistore621
@pandistore621 2 года назад
வாழ்த்துக்கள் சகோ. நன்றிகள் கோடி நமசிவாய!!!
@prk1485
@prk1485 2 года назад
தமிழனின் ( நம் முன்னோர்கள்)அறிவுத் திறனை பார்க்கும் போது ஆச்சரியமாகவும் , சந்தோஷமாகவும் இருக்கு.🤔 இன்றைய இளந்தளிர்களிடம் இதை கொண்டு சேர்க்க முடியுமா?🙄
@chandram9299
@chandram9299 2 года назад
தம்பி பிரவீன் ஒரு அதிசயமான ஒரு பதிவைத் தான் கேட்கிறோம் மிகவும் பிரமிப்பாய் உள்ளது நன்றி
@anandram4422
@anandram4422 2 года назад
தங்களுடைய தமிழ் விளக்கம் சிறப்பு... இருப்பினும் தங்களுடைய ஆராய்ச்சிக்கு தக்க ஆதாரங்கள் இல்லை என்பது ஒரு குறை.... ஆயினும் உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது....... மலேசியா தமிழன்
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 года назад
இவ்வளவு விஷயங்கள் இந்த கோயில் இருக்கும் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் ஏனெனில் அங்கே பிறநந்தும் வேஸ்ட் தெளிவாக உணர்த்திய தற்கு நன்றி 🙏👍💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@hi-283
@hi-283 Год назад
உங்கள் விழியங்கள்ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க செய்கிறது. எப்படி வாழ்திருக்கிறார்கள் நம்முன்னோர்கள் 😃🎉
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 2 года назад
சிவனே உஷ்னமானவர் அதானால்தான் அவர் கைலாயதில் தவமிருக்கிறாற். (கைலாயம் பனிசூர்ந்த மலை)
@tharaksivan107
@tharaksivan107 2 года назад
👌👌👌very very excellent explanation....am ur big fan Praveen ji....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
thank you so much
@bharathir2849
@bharathir2849 2 года назад
Hi,☺️☺️ எங்க.. ஊரு திருவண்ணாமலை... Pls give more and more details about my place and sarounding place temples bro...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
Thanks for watching, Share this information with your circle
@selvinsiva8144
@selvinsiva8144 2 года назад
அதுக்கு காரணம் நான்தான் இந்த உலகம் இயங்கும் வரை அது சூடாக தான் இருக்கும் அது சூடாகும் தன்மையை இழந்து விட்டால் என்ன நடக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
@calmandpeace6796
@calmandpeace6796 2 года назад
வணக்கம் பிரவீண் உங்கள் தேடல் கான‌ விடை அந்த மலை உச்சியில் இருக்கலாம் . அங்கு தான் தீபம் ஏற்றுகிறார்கள் காரணம் இருந்தால் தான் தீபம் ஏற்றுவார்கள்.அங்கேயும் தேடி பாருங்கள். நண்றி.
@ramachandrang8442
@ramachandrang8442 2 года назад
அன்பு நன்பா.கோயிலுக்குபோய் சாமி தரிசனம்செய்வதோடு வந்துவிடுவோம்..ஆனால். நம்இந்துகோயில் இவ்வளவு அறிவுபூர்வமான.விஷயங்கள்இருப்பதை உங்கள் மூளமாக நிறைய விஷயங்களை. தெரிந்து கொண்டோம். அனைத்து இந்துக்கள் சார்பாக சொல்கிரேன்நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்..(நாங்கள் போய் இவ்வளவு இடங்களையும் பார்க்கமுடியுமா).? நன்றிந.ன்பா ..
@maranr1991
@maranr1991 2 года назад
(1)Tiruvannamalai Temple story best story power bi powder parvathamalai (0) (2)sidambaram (4)Kanchipuram (3) Mahabalipuram அவ்வையார் பாடல் எட்டுத்தொகை பத்துப்பாட்டு
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 2 года назад
Each and every message is excellent and hindus must know about these precious matters. Your service is must needed.
@chandrasakthi108
@chandrasakthi108 2 года назад
அக்னி லிங்கத்தின் காணொளி அருமை.ஓம் அருணாச்சலனே போற்றி போற்றி🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
🙏🙏🙏
@srimathisrimathi9402
@srimathisrimathi9402 2 года назад
வணக்கம் பிரவீன்.கொஞ்சநாளுக்கு முன்னாடி நான் திருவண்ணாமலை போயிருந்தேன்.கருவரைக்குள் ஒருகால் மணிநேரம் அமர்ந்து தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது.ஆனால்நெருப்புக்கு பக்கத்தில் இருக்கும் உணர்வைப்பெற்றேன்.சூடு தாங்க முடியவில்லை.அங்கு தினமும் பூசை செய்யும் சிவாச்சாரியார் உடம்பு முழுதும் வறட்சி ஏற்பட்டு தோல்எல்லாம் காய்ந்துஉரி ந்து கிடந்தது. மேலும் கிரிவலப் பாதையில் இறப்பவர்கள் அந்த மலையின் ஈர்ப்பு சக்தியால் தூங்கும் போதே உயிர் பிரிகிறது என்று சொல் கிறார்கள்‌🙏
@linesmakeworldlmwdesigners6330
@linesmakeworldlmwdesigners6330 2 года назад
உங்களால் நிச்சயம் அந்த உண்மையை கண்டுபிடிக்க முடியும் வாழ்த்துகள் அண்ணா
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல🙏
@ஆதெ.குமாரராஜா
அள்ளிக் கொண்டு சென்ற ஓலைச் சுவடிகள் அவையே இன்றைய அறிவியலுக்கு அடித்தளம்
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 года назад
My opinion- You Are A genius Sir. I have visited the temple felt hot and sweaty inside ,now your explanation said it . Thank you 🙏 for your hard work 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🤧🤧🤧🤧🤧God bless you 🤧 Usha London
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
You are most welcome
@thenmozhi5434
@thenmozhi5434 2 года назад
திருவண்ணாமலை ஒரு எரிமலை, பல நூற்றாண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்தது அதனால் கூட வெப்பமாக இருக்கலாம்
@asarerebird8480
@asarerebird8480 Год назад
True
@baluramachandran3382
@baluramachandran3382 2 года назад
நன்றி சகோ வாழ்க வளர்க வளமுடன் எதிர்பார்ப்பு இன்னும் எதிர்பார்க்கிறேன் 👍👌🙏
@vinothscott
@vinothscott 2 года назад
நானும் அந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன் ஆனால் அந்த 13 கலசம் நீங்க சொல்லி தான் தெரியும் தோழரே👍👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 года назад
நன்றிகள் பல😇..!
@aijluvspups
@aijluvspups Год назад
ஒம் சிவாயநம
@rajeehari7665
@rajeehari7665 2 года назад
எங்க மாவட்டம் திருவண்ணாமலை ரொம்ப நன்றி
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 2 года назад
திரு. ப்ரவீன் மோகன், மற்ற மலைக் கோயில் தலங்களில் மூர்த்திகள் ப்ர்திஷ்டை செய்யப் பட்டு வழிபாடுகள் நடைபெறும். ஆனால் நமது அருணையில் அந்த மலையே ஒரு லிங்கமாக எழுந்தருளி இருப்பதால் அதிலிருந்து வெளியாகும் மகா சக்தி உலகமுழுதும் ஆன்ம பலம் மிக்க மக்களைத் தினமும் சென்றடைகிறது. திருவண்ணாமலையின் மிகப் பெரிய சக்தியே அதன் கிரிவலம்தான். மனிதனாகப் பிறந்த யாரும், ஒருமுறையாவது அருணையங்கிரியை வலம் வந்து, தன் ஆழ்மனச் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். முக்திதரும் சிவத் தலங்களில் அருணை, ஒரு மாபெரும் முக்தித் தலமாகும்! மிக்க நனறி!
@gokulraj1837
@gokulraj1837 2 года назад
Salem அவையர் கோவில் vanthu parunga same
Далее
🤔ЗАЧЕМ ОНИ ЭТО ДЕЛАЮТ?🤦‍♂️
00:49
Não sabe esconder Comida
00:20
Просмотров 4,5 млн
🤔ЗАЧЕМ ОНИ ЭТО ДЕЛАЮТ?🤦‍♂️
00:49