Тёмный

திருவண்ணாமலையில் தீபத்திருநாள் அன்று தானாக நிரம்பும் குகை | ஈசான்ய ஞானதேசிகர் ஜீவசமாதி | 

Vino Writes
Подписаться 15 тыс.
Просмотров 357 тыс.
50% 1

திருவண்ணாமலையில் தீபத்திருநாள் அன்று தானாக நிரம்பும் குகை | ஈசான்ய ஞானதேசிகர் ஜீவசமாதி | Tiruvannamalai | Vino Writes | Thedal | Episode - 5 | Vino | Vino Writes |
#tiruvannamalai #deepam #IsanyaJnanaDesikar #vinowrites
ஈசான்ய ஞானதேசிகர் ஜீவசமாதி:
Full Video Link : • தண்ணீர் ஊற்றெடுக்கும் ...
Address:
Esanya gnanadesikar jeevasamadhi & madalayam
Girivalam Rd, opisite to Easanya Lingam,
Mathalangulam, near bus stand,
Tiruvannamalai, Tamil Nadu 606601
நன்றிகள்!
Spiritual Guru - Vishnu Babaji
Media Guru - Karthick Maayakumar
You Can also follow us @
Instagram : / vinowrites
Twitter: / vinowrites
Blog: vinowritesblog...
Do Support us & Subscribe Vino Writes : www.youtube.co...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@m.sathish9811
@m.sathish9811 Год назад
உங்களால் இந்த அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் மேலும் இந்த மாதிரியான பதிவுகளை தொடர்ந்து போடுங்கள் நன்றி சகோ
@vinowrites
@vinowrites 5 месяцев назад
நன்றிகள்🙏
@jrajhakumaaran1545
@jrajhakumaaran1545 Год назад
ஈசான்யம் என்றாலே அந்த இடம் பள்ளமாகவும் நீர் தேக்கி வைக்க வேண்டும் என்பது சாஸ்திரம் அதனால்தான் கீழ்நிலை தண்ணீர் தொட்டி அங்கு போடுகிறோம் ஆனால் இங்கு ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய ஞான தேசிகர் என்ற பெயருக்கு ஏற்றவாறு இயற்கையாகவே இந்த நீரூற்று அமைந்துள்ளது வாஸ்து சாஸ்திரத்தில் ஈசான்யம் என்பதற்கு இந்த நீரூற்றை விட சிறப்பு வேறு எதுவும் கிடையாது நன்றி ஓம் நமச்சிவாய
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz Год назад
தம்பி அய்யாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்தது எனக்கும் கிடைத்த மாதிரி ஏனென்றால் இவ்வளவு தெளிவாக காண்பித்து அந்த தீர்த்தத்தை நீங்கள் கை நனைக்கும் போது நானும் கை நனைத்தது போல் உணர்கிறேன் ஓம் நமச்சிவாய நம சித்தர் பெருமக்களே நம
@vinowrites
@vinowrites 5 месяцев назад
நன்றிகள்🙏
@kmkbarani
@kmkbarani Год назад
இந்த இடத்தை காட்டியதற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@vinowrites
@vinowrites 5 месяцев назад
நன்றிகள்🙏
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Год назад
இதெல்லாம் கூட பராவாயில்ல. பதிவை பார்த்தவர்கள் கவனித்தீர்களா... அந்தம்மா. வந்து என்னப்பா தண்ணி நல்லாருக்கா னுகேட்கும் போது எனக்கு ஏதோ அந்த உண்ணாமுலை த்தாயே வந்து கேட்டது போல் உணர்ந்தேன் 🙏
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Год назад
இப்போதுதான் இங்கு சென்று வந்தோம் புனிதநீர் இருக்கும் இடம்பற்றி தெரியாது இந்த பதிவில் அந்த அற்புத காட்சியை பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன் பதிவிற்கு நன்றி
@vinowrites
@vinowrites 5 месяцев назад
நன்றிகள்🙏
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 Год назад
இந்த காணொலி மற்றவர்கள் பார்த்து பயன்பெற பதிவிட்ட தங்களுக்கு நன்றி... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனை போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@sureshsumitha9143
@sureshsumitha9143 Год назад
ஐயா உங்கள் தகவல அருமையாக உள்ளது நன்றி சார். மேலும் விசேஷ காலங்களில், கோயில் நிர்வாகம்,, மக்களுடைய அடிப்படைவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மிக முக்கியமானது கழிப்பறை வசதிகள். இதில் தனியார் ஆட்கள் அதிக கட்டணம் வசூலித்து கொள்ளையடிக்கிறார்கள். இதையும் நீங்கள் சுட்டி காட்ட விரும்புகிறோம்
@mugilconstruction5387
@mugilconstruction5387 Год назад
ஈசனியம் ~ தண்ணீர் ~ஓம் நம சிவாய
@kanrajur8283
@kanrajur8283 Год назад
இது போன்ற செய்திகள் புதியது..நமது முன்னோ ர்கள் எப்படி யெல்லாம் இருந்திருக்கிறார்கள் ..🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@vardhiniranganathan3012
@vardhiniranganathan3012 Год назад
ஈசானிய ஞான தேசிகர் குறித்த அற்புதமான ஆன்மீக தகவல் அளித்தமைக்கு நன்றிங்க ஐயா 🙏💐🍎🍍🌹
@ArulAnga2017
@ArulAnga2017 Год назад
இந்த காணோளியை காண பதிவிட்டமைக்கு மிக்க நன்றி திருச்சிற்றம்பலம்
@SumathiSumathisumathi-d3s
@SumathiSumathisumathi-d3s 4 дня назад
0m namasivaya appa thunai ammai appa thunai 🙏🏽🙏🏽🙏🏽
@sailakshmansai663
@sailakshmansai663 Год назад
காக்கும் உயிரே உயிரே போற்றி
@amkumar2623
@amkumar2623 7 месяцев назад
ஓம் ஶ்ரீல ஶ்ரீ நடேசஞானதேசிகர் சித்தர் காரியானூர் . ஓம் ஶ்ரீல ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் நமஹ.குருவடி சரணம் திருவடி சரணம்.
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 16 дней назад
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@msnagendramsn1095
@msnagendramsn1095 Год назад
மிக அருமையான அரிதான தகவல் மிக்க மகிழ்ச்சி ஓம் நமச்சிவாய
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🌿🕉️ Esanya Gnana desigar thiruvadigalae potri potri 🕉️🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
@adashi101
@adashi101 Год назад
Ennadhu 90s kid ivalavu sweeta deiva nambikkaiyoda nalladha paraparara??? Romba positive a feel pannen... Your voice and your sincerity God bless you
@soundarrajrangarajan2177
@soundarrajrangarajan2177 Год назад
Very rare miraculous event unknown till I saw this video ji. Thanks for sharing this wonderful darshan coverage
@mskaruppaiyah534
@mskaruppaiyah534 Год назад
அருமையான பதிவு நன்றி நண்பரே இது போன்ற பதிவுகளை போடவும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp Год назад
Om Muruga Potri
@NITHYAFASHIONS
@NITHYAFASHIONS Год назад
நன்றி இந்த மாதிரி சித்தர்கள் பற்றி நிறைய தகவல்களை போடுங்கள் மிகவும் பயனுள்ள தகவல் ௐ நமசிவாய
@SabariSabari-lc2kp
@SabariSabari-lc2kp Год назад
Thanks for sharing
@hemavathy3544
@hemavathy3544 Год назад
ஹர ஹர மகாதேவா ,🙏🙏🙏🌿🌿🌿🌿, இந்த காட்சியை காண புண்யம் செய்திருக்க வேண்டும் .
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 11 месяцев назад
Om.annamalyare potri
@amuthamaamuthama8935
@amuthamaamuthama8935 Год назад
ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக
@sumathist4584
@sumathist4584 Год назад
அரிய தகவலுக்கு நன்றி.ஓம் சிவாயநம ஓம்
@srigugaiperumalsitthartemp6484
ஓம் நமசிவாய 🌺🤘🔥🙏
@kanikumar8853
@kanikumar8853 Год назад
ஒம் நமச்சிவாம்
@vpav6333
@vpav6333 Год назад
Very very very happy to see this video.thanks thambi
@sundareswarans367
@sundareswarans367 Год назад
நமசிவாய வாழ்க மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி 🙏🏼
@divyabharathi5986
@divyabharathi5986 Год назад
🙏...திருச்சிற்றம்பலம்...🙏 🙏....நால்வர் திருவடிகள் போற்றி...🙏 ஹர ஹர பார்வதிபதயே நம... ஹர ஹர மகாதேவா....🔥 🔥...ஓம் நமசிவாய...🔥 நற்றுணையாவது நமசிவாயமே.....
@user-zc3lk8xc9l
@user-zc3lk8xc9l 7 месяцев назад
Om Nama Shivya.... Tnx for the excellent darshan. Esaniya Siddharay Pottri, Pottri...
@dharmaraj3599
@dharmaraj3599 Год назад
ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏
@pandiarajanr8006
@pandiarajanr8006 Год назад
அருமையான பதிவு,மிக்க நன்றி ஓம் நமசிவாய
@naatthanaarkitchen
@naatthanaarkitchen Год назад
ஓம்நமசிவாய 🙏🙏மிகவும்அருமையன பதிவு 👍👍 5:12
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Год назад
சிவ சிவ🙏 அருமையான பதிவு ஓம் சிவாய நம🙏
@KrishnaKumari-vg4wj
@KrishnaKumari-vg4wj Год назад
ஒம் நமசிவாய ஓம் நம சிவாய ஓம் நமசிவாய
@vgvignesh5115
@vgvignesh5115 11 месяцев назад
🙏
@HinduTempleTour126
@HinduTempleTour126 Год назад
🔱 OM NAMAH SHIVAYA 🔱 SHIVA IS 🌍 BIG BOSS
@pranveshrox_6677
@pranveshrox_6677 Год назад
You are really blessed and thanks for giving such a wonderful information Om Nama Sivaya
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Год назад
நன்றி சார் அருமையான பதிவு மிக்க நன்றி உங்களுக்கும் இறை சக்திக்கும் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤❤❤❤❤
@jaganathans9502
@jaganathans9502 Год назад
Om namasivaya namoho
@m..sivanarulsivanadiyar2583
ஓம் நமசிவாய🌏 வாழ்த்துக்கள் ஞானம் நிச்சயம் ஓம் நமசிவாய🌏
@kavirajbru489
@kavirajbru489 Год назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்க
@VasanthiTR-po4sb
@VasanthiTR-po4sb 5 месяцев назад
Om namashivaya🙏🏻🙏🏻🙏🏻
@uvanshankar728
@uvanshankar728 Год назад
நன்றி நண்பா நல்ல ஒரு காணொளியை பதிவு செய்ததற்காக 🤍💙
@bharathisubbukutti8927
@bharathisubbukutti8927 Год назад
🙏🙏🙏🙏
@tamilselvia9283
@tamilselvia9283 Год назад
கடவுளின் அற்புதங்கள் காணக்கிடைக்காத பொக்கிஷம்.
@abdulsubanaslam2505
@abdulsubanaslam2505 Год назад
good service helpful to us thanks
@devibabu1073
@devibabu1073 Год назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@saiarivudmkitwing
@saiarivudmkitwing Год назад
ஓம் அம்மா அப்பா
@muraliperumalmuralimuralip8177
ஓம் நமச்சிவாய மிக்க நன்றி அண்ணா அண்ணா இந்த வீடியோவை கண்டு மனம் கவர்ந்த பதிவு செய்து கொண்ட உங்களுக்கு என் மனம் நன்றி அண்ணா
@lathak6180
@lathak6180 Год назад
Super super kumaraswamy Guruji
@jithukavin
@jithukavin Год назад
மிக்க நன்றி நண்பரே
@srikrish449
@srikrish449 Год назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vikiraman8398
@vikiraman8398 Год назад
Inda veettil irruppavargal. Ethanai punniyam seithargalo om nama shivaya .
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🏵️ Nandrigal 💐💐🙏
@rajendrand1302
@rajendrand1302 5 месяцев назад
Om namah shivaya om namah shivaya om namah shivaya 🕉🕉🕉
@madhavanv4052
@madhavanv4052 Год назад
Shivaya,namaga
@balusubramani1255
@balusubramani1255 Год назад
Thank you🙏🙏
@Shakti3022
@Shakti3022 11 месяцев назад
🔥🌷🔥🌷🔥🌷🔥 Om Namah Shivaya
@jayachitra337
@jayachitra337 Год назад
Nan Inga poiruken 2012 andha theerthatha nanum kudichuruken iam really grateful to siddhar ayya
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Год назад
Om sre.gyana desikar ayya saranam
@jaglinuxmint
@jaglinuxmint Год назад
ॐ नमः शिवाय ।। यक्षस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय। दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नम: शिवाय् ॥ Om Parvathi Parameshwaraya Namaha 🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏 Om Sri Nandi Maharaj Ji Ki Jai 🙏🙏🙏 Jai Maa Gange 🙏🙏🙏
@JeevaJeeva-vm1sk
@JeevaJeeva-vm1sk Год назад
Om annamalai அப்பகும் unnamalai ammakum அரோகரா ஓம் நமசிவய போற்றி
@nivethanivetha5131
@nivethanivetha5131 Год назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@muralikannanrk
@muralikannanrk Год назад
🕉நமசிவாய✨🙏 🔯💐🌸
@jayendranmv1416
@jayendranmv1416 Год назад
இந்த பதிவுக்கு நன்றி வணக்கம் ஓம் நமசிவாய
@SelvamSelvam-gz8qd
@SelvamSelvam-gz8qd Год назад
Om namasiva mukupodi swmay saranam saranam iyya congrats arumai brother
@sushmasrangoli6701
@sushmasrangoli6701 Год назад
Feeling blessed to see this
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 Год назад
Om namo sivah
@santhoshk7978
@santhoshk7978 Год назад
சிவாயநம
@user-pt6fe7rz5k
@user-pt6fe7rz5k Год назад
We like to hear many more siddhar histories. Thank you.
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Год назад
Thanks for this gift 🙏🙏🙏🙏🙏
@arpithap3932
@arpithap3932 Год назад
So thankyou brother shering for this vidio 🙏🙏🙏
@venkateswaranr3952
@venkateswaranr3952 11 месяцев назад
திருச்சிற்றம்பலம்
@dl913
@dl913 Год назад
Great information Sir 🙏🏻🙏🏻
@kksegarperoumal3065
@kksegarperoumal3065 Год назад
Oom namasivaya
@venkatp1979
@venkatp1979 Год назад
Thanks for sharing 🙏
@shivsimhashivsanjeevisripa4986
Shiva shiva🙏
@hemasundarmunkala4212
@hemasundarmunkala4212 Год назад
Om arunachala shiva
@drumadevi6191
@drumadevi6191 Год назад
Thanks for good information God bless us all
@Littlestar2335-sy9xu
@Littlestar2335-sy9xu 7 месяцев назад
Today i visited this jeeva samadhi
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 Год назад
பகிர்வுக்கு நன்றி.
@kavithamanimaran7101
@kavithamanimaran7101 Год назад
Nanri…
@muruganmani6023
@muruganmani6023 Год назад
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@karthiklokesh5110
@karthiklokesh5110 Год назад
சிவசிவ 🙏🙏🙏
@jrajhakumaaran1545
@jrajhakumaaran1545 Год назад
ஈசானியம் என்றாலே அந்த இடத்தில் பள்ளமாகவும் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்பது சாஸ்திரம் அதனால்தான் கீழ்நிலை தண்ணீர் தொட்டி அங்கு போடுகிறோம் இங்கு ஈசானிய லிங்கம் மற்றும் ஈசான்ய ஞான தேசிகர் என்ற பெயருக்கு ஏற்ற வாறே இயற்கையாகவே அமைந்திருக்கிறது இதைவிட எடுத்துக்காட்டு வேறு ஒன்றும் இல்லை ஓம் நமச்சிவாய
@djamuna9499
@djamuna9499 Год назад
Thanks for your efforts
@303raam
@303raam Год назад
அருமை,நல்ல தகவல் 🙏👏👏
@Rajislifestylepondicherry
@Rajislifestylepondicherry Год назад
Thanks🙏 om Namasivaya
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌻🌹⛰️🌙🌺
@kullothuingans7805
@kullothuingans7805 Год назад
அண்ணா மலைக்கு அரோகரா
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 Год назад
அய்யா,நமஷ்காரம்.இந்த குகை தரிசனம் செய்ய முடியுமா.மேலும்,எப்போ வந்தாலும், ஞானதேசிகர் சன்னதி மூடியே உள்ளது.நன்று.
@thenushop7418
@thenushop7418 Год назад
அருணாசல❤🙏
@narayanasamykannan8335
@narayanasamykannan8335 Год назад
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏
@maheshsasi5541
@maheshsasi5541 Год назад
Om Namashivayam om Namashivayam om Namashivayam 🌺🌺🌺🙏🙏🙏
@MrAravind58
@MrAravind58 Год назад
I am blessed to see this last week
@shenbagavalli726
@shenbagavalli726 Год назад
அற்புதம்
Далее
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 610 тыс.
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 60 тыс.