Тёмный

திருவாசகம் Thiruvasagam Vol5 in Tamil | Dharmapuram P Swaminathan | Shambho Sankara Devotional Song 

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Подписаться 156 тыс.
Просмотров 226 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@rveeramuthu6815
@rveeramuthu6815 Год назад
பயம் பதட்டம் சோர்வு நோய் ஆர்வமின்மை மீறிய‌ காம இச்சை வெறுப்பு ஆகியன நீங்கி தைரியம் அமைதி சுறுசுறுப்பு ஆரோக்கியம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் யாவற்றையும் மதித்து அன்பு காட்டும் அடிப்படை குணம் நிலையாதல் சகிப்பு தன்மை பெற திரு வாசகம் ......
@ArThi-c3n
@ArThi-c3n 6 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
@dellibatcha769
@dellibatcha769 5 месяцев назад
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.
@jeevajothy2369
@jeevajothy2369 3 месяца назад
அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 Месяц назад
❤❤❤❤
@kschokkalingam419
@kschokkalingam419 8 месяцев назад
சாமி சாமிநாதன்அய்யாஅவர்களின்திருவாசகத்தை கேட்ககேட்கஎனஉயிர் கைலாயமேசென்றுக்கொண்டுயுள்ளது
@maduraibalasubramanian9862
@maduraibalasubramanian9862 2 года назад
அருமையான் குரலில் காதுக்கு இனிய சுவையுடைய ஐயாவின் திருவாசக குரல். யான் என்ன புன்னியம் செய்தேன் இக்குரலில் திருவாசகம் கேட்க
@ArThi-c3n
@ArThi-c3n 6 месяцев назад
ஓம் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிஸசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤
@jeevajothy2369
@jeevajothy2369 3 месяца назад
🙏🙏🙏🪔🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamanim2036
@thangamanim2036 4 года назад
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@rama51183
@rama51183 3 года назад
திருச்சிற்றம்பலம்
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.
@sudhakar8646
@sudhakar8646 9 месяцев назад
@jayasimhanj9103
@jayasimhanj9103 3 года назад
எனது வாழ் நாளில் ஒரு நாள் ஓதுவார் அவர்களது இல்லத்தில் சந்தித்து பழங்கள் அளித்தேன். அதலனறோ அடியேன் வீடு பெற்று உய்ந்த நனனாள.
@sivaramakrishnan5482
@sivaramakrishnan5482 2 года назад
,
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 10 месяцев назад
Ok Hi 🙏💯🙏💯🧑‍🤝‍🧑🙏🏾👪
@thachinamoorthy3350
@thachinamoorthy3350 6 месяцев назад
​@@sivaramakrishnan5482HV been ❤
@revathysubramanian6407
@revathysubramanian6407 4 года назад
ஐயா அவர்களின் குரலில் திருவாசகம் கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ. நன்றி.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Год назад
Naan 1962- 66 dharumapura adeena madam.varuvom evening
@baskarangurunathan4719
@baskarangurunathan4719 2 года назад
அருள் மழையில் மூழ்கி விட்டேன்.
@lakshmananramasamy7763
@lakshmananramasamy7763 4 года назад
திருவாசகத் தேன் இனிமை வளர்க தொண்டு
@vetriselvamvetriselvam2912
@vetriselvamvetriselvam2912 4 года назад
நம் தமிழுக்கு வந்த சோதனை 3பேர் மட்டுமே பின்னூட்டம் எழுதியுள்ளனர்!
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 года назад
share this link to friends and relatives let us share to many people..
@vetriselvamvetriselvam2912
@vetriselvamvetriselvam2912 4 года назад
@@kasthurirajagopalan2511 பல முறை அச்செயல்களில் ஈடுபடுத்திகொண்டேன்! ஒருவர் கூட இந்த பாடல் நல்லாயிருந்தது என்று சொல்லக்கூட இல்லை காரணம் யாருமே ஆதன் அருமை அறியாதவர்கள், வெள்ளையன் கண்டு மிரண்ட திருவாசகம், இன்று இளையராஜாவிற்கு நிகராய் திருவாசகத்தை வைத்து திருவாசகத்தின் பெருமையை குறைக்கும் கூட்டம் ஒருபுறம், திருவாசகத்தை எப்படியெல்லாம் பாடக்கூடாதோ அப்படியெல்லாம் பாடுபவர்களின் பாடல்கள் வலையொளியில் முன்னுரிமை! இந்த கொடுமையை எங்க போய் சொல்ல! அடியேன் பார்க்கும் பழகும் அடியார்களிடம் அடியேன் வைக்கின்ற விண்ணப்பம் தருமபுரத்தார் பாடல்களை கேளுங்கள் என்று!!!
@lakshmananramasamy7763
@lakshmananramasamy7763 4 года назад
@@vetriselvamvetriselvam2912 உணர்ந்தோர் சிலர் என்றாலும் அவர்கள் பாக்கியம் செய்தவர்கள் சிவா
@vetriselvamvetriselvam2912
@vetriselvamvetriselvam2912 4 года назад
@@lakshmananramasamy7763 ஆமாம் ஐயா சிவத்தை நெருங்குகின்றவர் வெகுசிலரே! அவனருளாளே அவன் தாள் வணங்க முடியும்! அவனருள் அளப்பறியது அதை உணர்ந்தவர் மட்டுமே! சொல்லமுடியும்
@vetriselvamvetriselvam2912
@vetriselvamvetriselvam2912 4 года назад
@@lakshmananramasamy7763 ஐயா! பார்கும் எல்லா அடியார் மற்றும் நண்பர்களிடத்தில் அடியேன் உரைப்பது, தருமபுரத்தார் பாடலும், 63 நாயன்மார்களின் கதைகளையும் அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளையும் அவர்களின் பக்தி செய்யும் முறைகளையும் படித்திட அதனை சிந்தித்திட அறிவுறுத்துவேன், இச்செயலின் விளைவோ? என்னமோ,,, ஓர் நல்ல நாளிலே தருமபுரத்தார் திருமேனி நிழற்படம் என் இல்லம் புகுந்த திருவருளை விவரிக்க வார்தைகள் இல்லை! மறவாமல் அடியார்களின் வரலாற்றை(திருத்தொண்டர் தொகையினை) படிக்க அதனை உணர்ந்து பாருங்கள் ஐயா!
@prarumugam2160
@prarumugam2160 2 года назад
திருமுறைகளை எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் அளிப்பதற்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட புனிதர் தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்கள்
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
God's gift for our Tamilnadu Saiva kudigal ❤️.
@ManiKandan-kw2or
@ManiKandan-kw2or 2 года назад
சிவ சிவ சிவ
@dhanamsceni1866
@dhanamsceni1866 2 года назад
ஓம்நமசிவயநம ஓம்நமசிவயநம ஓம்நமசிவயநம ஓம்நமசிவயநம ஓம்நமசிவயநம ஓம்நமசிவயநம ஓம்நமசிவயநம ஓம்நமசிவயநம 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🎇🙏🏽
@kalyanaraman7891
@kalyanaraman7891 2 года назад
அடயேனுக்கு,ஐயா,பாடல்களை,தவிர, யார், திருமுறை, பாடினாலும், திருப்தி, தருவதில்லை.என்செய்வேன், சிவபெருமானே.அவர்,குரலைக்,கேட்டே, வீடுபேறு.அடை வோம். கல்யாண ராமன்நாடார்
@marichamyp5434
@marichamyp5434 2 года назад
சிவ சிவ
@bhagavanchoudri8276
@bhagavanchoudri8276 3 года назад
திருச்சிற்றம்பலம் சிவாயநம🙇🏻‍♂️🙏🏻(கோவை)
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 10 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@sakthiguru6020
@sakthiguru6020 2 года назад
Swami. Vanakgam.swami. ..
@velmanisuper6689
@velmanisuper6689 5 месяцев назад
ஓம்சிவாயநமஹ
@chithiraikumar4793
@chithiraikumar4793 3 месяца назад
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@remamr44
@remamr44 5 месяцев назад
Om shivaya namaha tiruchitrambalam arumaiyana kuralvalam
@சிவபூதகணம்
@சிவபூதகணம் 2 года назад
சிவ சிவ 13:25
@v.dharanirajana.k.vijayara5402
@v.dharanirajana.k.vijayara5402 5 месяцев назад
சிவசிவ
@dhanasekerg7924
@dhanasekerg7924 3 года назад
சிவாயிநமோ
@suryaprasadsuryaprasad9766
@suryaprasadsuryaprasad9766 4 года назад
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 10 месяцев назад
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 года назад
ஓம் சிவாய நம போற்றி போற்றி போற்றி.
@muralikana4476
@muralikana4476 2 года назад
namachivaya
@balagurunathan6761
@balagurunathan6761 10 месяцев назад
உள்ளம் உருகி உள்வினை அகல என்ன ஒரு அற்புதமான பதிவு... இதை கேட்க செய்த பேரளுக்கும், இதை பாடி கொடுத்தவருக்கும் கோடானு கோடி நமஸ்காரம் நன்றிகள் பல வேணும் நமஸ்காரம் 🙏🙏
@kayasiddhikarthikeyansamid6301
@kayasiddhikarthikeyansamid6301 2 года назад
ஓம் நமசிவாய
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 года назад
my favourite one kovilThirupathigam. Great explanations about God in this pathigam we enrich our spiritual knowledge En anmiga thedal ku ethil than pathil kanden.. kaden shivaney Thiruchiitrambalam.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 года назад
Thank you so much for uploading such divine voice of swami iyya s Thiruvasagam.
@jeevajothy2369
@jeevajothy2369 3 месяца назад
அன்பே சிவம் 🙏🙏🙏 சிவ சிவ சிவாய நம ஓம் 🪔🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 года назад
அற்புதம் 👍
@paramanandamkrishna3475
@paramanandamkrishna3475 2 года назад
திருச்சிற்றம்பலம் சிவாயநம.
@MuthuVelmani-cl1fu
@MuthuVelmani-cl1fu 2 месяца назад
❤❤❤❤❤❤❤
@fgjjgf8293
@fgjjgf8293 2 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் அந்த முருகனின் தந்தை ஈசன் அருள் கிடைக்கும்
@vlfgamingyt9033
@vlfgamingyt9033 9 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏 எம் பெருமான் ஈசனே வாழ்க 🙏 சிவ சிவாய வாழ்க 🙏 திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் மகாதேவ மகாலிங்க மத்திய சுனாக்ஷே போற்றி போற்றி.திருநீலகண்டனே போற்றி போற்றி.கைலாச நாதனே போற்றி போற்றி
@maayamaaya7862
@maayamaaya7862 3 года назад
நால்வரின் நல் குரலோன் நமச்சிவாய நல் வினையான் நாம் கொண்ட சுவாமி நாதர்....
@songwithvimandhani1219
@songwithvimandhani1219 Год назад
பதிகங்களை பாடியவர்கள் நால்வர் தான். ஆனால் அவர்கள் அனைவர் பதிகங்களை பாடி அனைவர் இல்லங்களிலும் ஒலிக்கச் செய்தது ஐயா தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள்தான். ச.ஆறுமுகம். எடமலைப்பட்டிபுதூர். திருச்சி.
@gantharubipalaniappan3166
@gantharubipalaniappan3166 6 месяцев назад
❤️
@anbesivan6499
@anbesivan6499 11 месяцев назад
உஷா கோவில்பட்டி தருமபுரம் சுவாமிநாதன் ஐயா என்னுடைய குருநாதர் அவருடைய குரு.அவர் பாடிய பதிகங்களை கேட்க அருள்புரிந்த இறைவனுக்கு நன்றி🙏🙏🙏🌿🌹🌿🌷🌿 என்னுடைய குரு ஸ்ரீ மத் சிவாக்கரர் தேசிக சுவாமிகள்.❤❤❤
@nandharoadweys2158
@nandharoadweys2158 Год назад
சரவணன்.. திருவண்ணாமலை
@sundarrajvenugopal2182
@sundarrajvenugopal2182 4 месяца назад
அருள் பெருகி அன்புருள்ளம் உவகையடையும் தெய்வீக திருவாசக இனிய குரல்.
@kazhagesan2366
@kazhagesan2366 Год назад
அடியேன். திரு வாசக. தேனில் கலந்து விட்டேன். ஐயா குரல் வளம். கேட்டு சிவன். அருள் பெற்றேன் நானே. எம் பெருமான் அரசனே. அடியேன் கேட் டு. ஆசை நிறைவேறும் அம்மா னே. பெருந்துறை. சில பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி பராசக்தி தாயே துணை
@dhandapanik.s2666
@dhandapanik.s2666 5 месяцев назад
ஐயாவை அவர் இல்லத்தில் செண்ணை குண்றத்தூர் எண் குருநாதர் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர்டைலர் சிவதிரு கணேசண் ஜயா அவர்களுடண் சந்தித்து அரை நாள் பேசி கலந்து பாக்கியம் பெற்றேண் திருசிற்றம்பலம்
@kalpanakalpana6941
@kalpanakalpana6941 11 месяцев назад
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சிவ சிவ 🌾 🙏 🕉️ 🌿 🌾 🌾
@balabk918
@balabk918 9 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@remamr44
@remamr44 5 месяцев назад
Om shivaya namaha tiruchitrambalam sambo mahadeva thillai koothane potri potri
@selvarajuadvocate3710
@selvarajuadvocate3710 Год назад
Om Namasivaya Om Namasivaya Om Namasivaya om Namasivaya Om Namasivaya
@SenthilarumugamSenthilarum-j5o
@SenthilarumugamSenthilarum-j5o 7 месяцев назад
சிவனடியார்கள்திருவடிகள்சரணம்சரணம்
@pugazhpugazh7516
@pugazhpugazh7516 2 года назад
Om namasivaya
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 9 месяцев назад
திருச்சிற்றம்பலம் 🎉 ஓம் நமசிவாய வாழ்க
@chellamuthuselvaraj134
@chellamuthuselvaraj134 4 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 10 месяцев назад
சிவாய நம🔱🙏🙏❤🎉🔱🙏
@krishnamoorthy7793
@krishnamoorthy7793 9 месяцев назад
ஐயா அவர்கள் குரல் பாடல்களை கேட்டு விட்டு மெய் மறந்து விட்டேன்.திருசிற்றம்பலம்
@PunithamPunitham12
@PunithamPunitham12 10 месяцев назад
Thruvasakam is the best Sivasetfhmbaram God SONGS Are Very special and important. SINGER SWAMEKAL IS THE BEST SONGS LISTEN TO ALL
@cpet396
@cpet396 Год назад
🕉️SHIVAM. .
@thevanjasi42
@thevanjasi42 6 месяцев назад
ஓம் நமசிவாய 🔥💐🙏🏾
@v.balagangatharangangathar3237
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@poldossananthapadmanabhan7786
@poldossananthapadmanabhan7786 3 месяца назад
மிக்க நன்றி ஐயா
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 3 месяца назад
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@thandapanigreen9323
@thandapanigreen9323 9 месяцев назад
22..திருமறைக்காடு 🙏🙏
@sangkara8280
@sangkara8280 2 года назад
I am blessed to listen this pathigam .Siva siva
@saraswathi-5172
@saraswathi-5172 Год назад
💥💥💥💥🙏🙏
@kulandaivelua6998
@kulandaivelua6998 4 года назад
சிவ மயம்
@karthikyn3060
@karthikyn3060 3 года назад
Om
@wongmee7216
@wongmee7216 Год назад
Om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 name wong 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰😭😭😭
@kgramaswamiram7554
@kgramaswamiram7554 11 месяцев назад
அருமை அருமை பெருமைகளை
@sivasalapathyoffsetprinter3364
@sivasalapathyoffsetprinter3364 2 года назад
Great recital
@amudhaj1951
@amudhaj1951 10 месяцев назад
Namasivaya om
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 10 месяцев назад
🙏
@pandianparamu8846
@pandianparamu8846 2 года назад
Wow what a great voice
@suchitraravichandransuchi9867
Thiruchitrambalam 🙏🙏🙏🙏🙏🙏
@kalyankavin8596
@kalyankavin8596 Год назад
ஐயா❤
@Jhjhgfgy
@Jhjhgfgy 2 года назад
தருமபுரம் சுவாமிநாதன் அய்யா அவர்களை வாழ்வில் ஒரு நாளாவது சந்திக்க வேண்டும் என்று ஆவல் வழி தெரிந்தால் சொல்லுங்கள் அடியார் பெருமக்களே... சிவாயநம
@vijaysivan4224
@vijaysivan4224 2 года назад
ஐயா அவர் சிவபதவி பேறு பெற்றார் ஐயா....
@starkopi543
@starkopi543 Год назад
Om namachivaya
@arulkr2445
@arulkr2445 3 года назад
Very nice sir
@sundarams579
@sundarams579 9 месяцев назад
Very nice and sweet voice.
@SopanaSopana-u9n
@SopanaSopana-u9n 9 месяцев назад
Super
@barathiraja4015
@barathiraja4015 7 месяцев назад
இந்த போர்டு இப்ப கிடைக்கும்ம?
@damodarandamo2149
@damodarandamo2149 9 месяцев назад
Vazkavalmudan
@Mr7Suren
@Mr7Suren Год назад
Thanks alot.
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Год назад
Vanakam
@ravisankar3013
@ravisankar3013 Год назад
Soul stirring. Sivaya nama
@tntvlr6738
@tntvlr6738 Год назад
🙏🙏🙏🙏🙏
@iswaryasiddhahospital1952
@iswaryasiddhahospital1952 Год назад
பிடித்துக் கொண்டேன்ங்க ஐயா. 🙏
@bagyalakshmi1689
@bagyalakshmi1689 Год назад
கயிலைபாக்கியலஷ்மி
@Manikavasagari
@Manikavasagari 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravanaKumar-yn9xt
@SaravanaKumar-yn9xt Год назад
Lot of advertisement.spoli the songs spiritual.
@Meditation003
@Meditation003 2 года назад
இவர் மாயவரமா ?
@999venkat1
@999venkat1 3 года назад
cd engo kidaikkum?
@shivapanchaksharam3985
@shivapanchaksharam3985 2 года назад
Giri trading ல கேட்டு பாருங்க
@tns847
@tns847 Год назад
விளம்பரம்இல்லாமல்போடவும்
@BalaMurugan-er5nn
@BalaMurugan-er5nn Год назад
@muthubarathiparamasivam2071
@muthubarathiparamasivam2071 9 месяцев назад
Where is this temple
@kannayiramkannayiram6921
@kannayiramkannayiram6921 4 года назад
சிவாய நம ஓம்
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 года назад
ஓம் வசியநம போற்றி போற்றி போற்றி.
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 года назад
அற்புதம் 👍👍👍
@GiriSurendran
@GiriSurendran 2 месяца назад
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻
@velmanisuper6689
@velmanisuper6689 5 месяцев назад
ஓம்சிவாயநமஹ.
@vijayanvijayan4227
@vijayanvijayan4227 4 месяца назад
ஓம் நமசிவாய
Далее
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 926 тыс.
Sivabooga Saaram Part-01
22:49
Просмотров 101 тыс.
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 926 тыс.