Тёмный

திருவிளையாடல் - 11 | Thiruvilaiyadal - 11 | உக்கிர பாண்டியன் அவதாரம் | Ukkira Pandiyan Avatharam 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 55 тыс.
50% 1

#திருவிளையாடல்புராணம் #Thiruvilaiyadalpuranam
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 года назад
4 முதல் 10- ஆவது படலம் வரை திருவிளையாடல் புராணம் நிறைவில் பதிவிடப்படும்.. அதற்கு காரணமும் உண்டு.. தொடர்ந்து பாருங்கள்.. - ஆத்ம ஞான மையம்
@srinivasan1484
@srinivasan1484 4 года назад
நன்றி
@ayyanagency4994
@ayyanagency4994 4 года назад
Ok அம்மா
@gurukani1173
@gurukani1173 4 года назад
🙏🙏🙏🙏
@eshwarisathya
@eshwarisathya 4 года назад
amma thangal yappodu palan tharum pathigangal matrum palan tharum pasuram patri anupuvir
@harinimurugan1548
@harinimurugan1548 3 года назад
அம்மா உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும், பார்த்து உடனே உங்கள் திருபாதங்களில் வியுந்து வணங் க
@anbarasuias9080
@anbarasuias9080 3 года назад
Same feeling
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 года назад
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@gurukani1173
@gurukani1173 4 года назад
Ayiram kal mandapathel annai meenakshi alangara ponnujal laill adum kannkachi.👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@gavikkarts9201
@gavikkarts9201 2 года назад
அம்மா, மீனாட்சி திருக்கல்யாணத்தை வருடாவருடம் காணும் போது இம்மதுரை விண்ணுலகுக்கு சற்றும் சளைத்ததல்ல என்று தான் நினைக்கத் தோண்றும். ஆனால் அன்னை மீனாட்சியின் வளைப்பூட்டு உற்சவத்தைக் கண்டதே இல்லை. நீங்கள் கூறுவதைக் கேட்கும் போதே அந்த விழாவில் நானும் கலந்து கொண்டு அன்னையைத் தரிசித்து பிரசாதம் உண்டு தாம்பூலம் பெற்றுக் கொண்டு வந்தது போல் ஒரு மனநிறைவு 🙏🙏🙏🙏🙏
@user-pp2rd6wi3c
@user-pp2rd6wi3c 16 дней назад
ஓம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி
@harinimurugan1548
@harinimurugan1548 3 года назад
அம்மா நீங்கள் என் தாய்
@santhiramu5511
@santhiramu5511 Год назад
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞💞🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🌹🌹🌹🌹🌹
@rajithav4457
@rajithav4457 21 день назад
நன்றி 🙏🙏🙏❤❤❤
@gopikavishnu7231
@gopikavishnu7231 4 года назад
Arumai👏👏🙇
@jayanthiramachandran5592
@jayanthiramachandran5592 4 года назад
அருமை நன்று சகோதரி
@punithavalli3493
@punithavalli3493 5 месяцев назад
எவ்வளவு அழகாகக் கூறுகிறீர்கள் அந்த வளைகாப்பு காட்சியை மனத் திரையில் கண்டு மகிழ்ந்தேன். மிக நன்றி அம்மா.
@vimalrajravichandran5869
@vimalrajravichandran5869 4 года назад
அம்மா.. சுவாமி சிலைகளுக்கு உருவேற்றும் முறை குறித்து ஒரு பதிவு செய்யுங்கள் ..
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@natarajankrishna2204
@natarajankrishna2204 2 года назад
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி 😍🙏❤💐
@vadivarasik8600
@vadivarasik8600 3 года назад
நன்றி அம்மா ✨✨✨💞💞🌹🌹🌹
@minigardenvlogs3178
@minigardenvlogs3178 3 года назад
En amma Meenakshi thayaa
@veerasakthik8420
@veerasakthik8420 3 года назад
Pop
@ramboreva
@ramboreva 4 года назад
Vanakkam amma
@dhanamahalakshmi4396
@dhanamahalakshmi4396 4 года назад
Sivarpanam 🕉️🕉️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️❤️❤️❤️❤️❤️🕉️❤️🕉️❤️
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 года назад
Romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri
@ramboreva
@ramboreva 4 года назад
Romba azhaga explain pandreengamma, mikka nandri... Unga pechu ketkave romba nalla irukku...
@vimaladevi959
@vimaladevi959 3 года назад
🙏🌿🌿🌿🌿🌿 Namasivaya 🌿🌿🌿🌿🌿🌿🙏 Nanri sakothare 🌼🌹🙏
@Ezhilpriyanga
@Ezhilpriyanga 4 года назад
அம்மா நன்றி
@ranihhamadi
@ranihhamadi 3 месяца назад
அருமை அருமை ❤ மிக்க நன்றி அம்மா
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 4 года назад
Super. So quick. Thank you
@jothikannan8487
@jothikannan8487 3 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@user_Aadhavan...
@user_Aadhavan... 7 месяцев назад
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி
@kavithasanju2570
@kavithasanju2570 4 года назад
Thank u soo much ma uploading. Muruganai pathi therinjuka kathutu erundha ma..🙏🙏🙏
@sasikumar7263
@sasikumar7263 4 года назад
nanri amma... amma PACHAIAMMAN Varalara ungal thiruvayal molindhuarulanum ammma....adiyen vendukol...
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 4 года назад
கண்களில் நீர் வழிந்தது.அருமை
@kalirasu8185
@kalirasu8185 4 года назад
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) சித்தர் ஜீவா சமாதி, 1.ஆறுமுக சாமி 2.மூவர் திருக்கோயில் (முனீஸ்வரன், மாணிக்கம், சங்கராந்த சாமி) 3.பொன்னினாயிர சாமி 4.குரு அருமை நாயகம் 5.கைகைலாசசுந்தராசாமி 6.சிவப்பிரகாசம் சாமி 7.நாரி பாறை (திருவண்ணா மலை பெருமாள் கோவில் அருகில்) சுந்தரரானந்தர் 8.ராஜபாளையம் - குருசாமி சமாதி, மேலும் 3 சமாதி உள்ளது அருகில் 9.சங்கரன் கோவில் - பாம்பாட்டி சித்தர் சமாதி 10.சங்கரன் கோவில் - பாறைப்பட்டி -சிவன்னய்யா சமாதி 11.கோட்டூர் - குருசாமி சமாதி - ஒளிவடிவம் - நோய் தீர்த்தல்
@ayyanarmaragatham8462
@ayyanarmaragatham8462 4 года назад
அருமை
@natarajankrishna2204
@natarajankrishna2204 2 года назад
அருமையான சொற்பொழிவு 😍😍🙏🙏
@vadivadisivam5551
@vadivadisivam5551 4 года назад
thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi pottri
@SriRam-el7kd
@SriRam-el7kd 4 года назад
Super &nice video amma
@gurusuraj3224
@gurusuraj3224 4 года назад
Superb Amma except pnnen amma video potutingaa thanks
@ramasamydp2758
@ramasamydp2758 4 месяца назад
சிவசிவ
@rahulsivakumar8452
@rahulsivakumar8452 4 года назад
Nandri Amma🙏🙏🙏
@kumarankj3796
@kumarankj3796 4 года назад
I like it
@user-mj9bs8pj7s
@user-mj9bs8pj7s 8 месяцев назад
🙏🙏🙏🙏 அடியாருக்கு அடியேன் நமஸ்காரம் 🙏🙏🙏 திருவண்ணாமலை ஜெயலட்சுமி சௌந்தர்ராஜன் 🙏🙏🙏🙏
@thanseelokes4355
@thanseelokes4355 4 года назад
Romba nandri amma
@shanmugasundaram6653
@shanmugasundaram6653 4 года назад
Super Amma good morning
@lavlallit6599
@lavlallit6599 4 года назад
Mam 4to10 padalam sollunga pls
@kalaivanie7569
@kalaivanie7569 4 года назад
Mam oru like podunga😊
@anbarasuias9080
@anbarasuias9080 3 года назад
Potachu
@anbarasuias9080
@anbarasuias9080 3 года назад
🥰
@monikarajvel2334
@monikarajvel2334 2 года назад
Amma ethupol aanmeegakathaikal niraiya soluga super Amma
@user-tt6lq8df9m
@user-tt6lq8df9m 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashalitalit4883
@prakashalitalit4883 3 года назад
om namma sivaya
@ashtalakshmi4253
@ashtalakshmi4253 4 года назад
காலை வணக்கம் அம்மா வீட்டில் பூஜை செய்யும் துளசி மாடத்தில் இருந்து துளசி இலை பரிக்கலாமா தீர்த்தில் போட மற்றும் பூஜைக்கு பதில் கூறவும்
@dharuna2345
@dharuna2345 4 года назад
Sathya Narayana poojai murai patri sollunga please amma and avaridam eppadi venduthal vaipathu matrum poojai murai patri sollunga please
@NPSi
@NPSi 2 года назад
🙏💜💚🙏
@dds1913
@dds1913 4 месяца назад
சிவ சிவ ஓம் நமசிவாய
@vallivalli1697
@vallivalli1697 2 года назад
🙏🙏🙏🙏🙏
@malini4020
@malini4020 4 года назад
Mam a humble request pls do re take the thiruvilayadal puranam for us in the clear audio.. As u do now for nayanmars.. 🙏
@p.rameshkumarp.rameshkumar7926
🙏
@preethikaran1105
@preethikaran1105 4 года назад
Ccurly hair growth tips solluga
@krithikabanu2320
@krithikabanu2320 2 года назад
Amma nenga skip pana padalangal epo upload panuvinga!!?? 2020ye mudiya poguthu
@srinivasan1484
@srinivasan1484 4 года назад
4 முதல் 10 வது படலங்கள் ? எப்போது கூறுவீர்கள் அம்மா ?
@BabySuresh-mb5ld
@BabySuresh-mb5ld Месяц назад
Amma ennaku 2 child boys but enaku appa vedu om namsiva anal enathu ethu Pola nadakala eruthalum ellam nanmaiku nadri amma
@user-tc2os9yh9n
@user-tc2os9yh9n 5 месяцев назад
திருவிளையாடல் பதிவு 4 முதல் 10 வரை பதிவு போடுங்க அம்மா
@kumarankj3796
@kumarankj3796 4 года назад
Mana magilchi tharum padalam
@tigerkrishnareddylivetv8480
@tigerkrishnareddylivetv8480 4 года назад
🌾🌾🌾🌾🌈🌈🌈🌈🌈
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 года назад
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@akhileshst7377
@akhileshst7377 2 года назад
இதற்கான தெளிவான பதிவு கொடுங்கள் அம்மா
@sivasaminathannatarajan1800
@sivasaminathannatarajan1800 4 года назад
Naindreamma
@shankarm5765
@shankarm5765 Год назад
Ok
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 4 года назад
Solagam etha side okathu padikanum soluga pls
@madhushan8671
@madhushan8671 4 года назад
Amma na,en thozhi pakathil Ulla amma kovilil arasa marathadi Vinayagar,murugar,ambal and kovilin urchavar amma nuku every Friday clean Pani,oil potu,thaneeral abishegam seithu alangaram panitu irukom ..bcz iyyar moolavar Ku than panuvanga..matha Samy Ku pana all Ila .so Naga poi Amman ha enga amma va ninachi panitu varom.but en appa kani pengal urchavar ,,Amman silaiya thodakudathunu soluvanga Da nu solranga.so konjam Manam sangadama iruku,,, Amman Ku Naga panra poojai panalama amma pls solunga ma??????
@vnesh5231
@vnesh5231 4 года назад
Hi mdm, can u tell me how to give a speech smoothly and without any doubts
@senthil3894
@senthil3894 4 года назад
Angala parameswari slogam solunga ma
@vasuvasanthi6775
@vasuvasanthi6775 4 года назад
Sai baba pathi solluga ma
@mioghhdjgghh4494
@mioghhdjgghh4494 4 года назад
Mam yennoda thali nelinchi eruku mam vera thali edukanum ma mam. Illa antha thali ya alichu vera thali seiyallama mam. Pls mam sollunga
@sairamsathya3563
@sairamsathya3563 4 года назад
Same doubt
@borntowin5515
@borntowin5515 4 года назад
Io88
@sivankovilflowershoptheni270
@sivankovilflowershoptheni270 4 года назад
Hello
@rockstarstamil2572
@rockstarstamil2572 4 года назад
Mam ladies arunakairru kattalamaa please sollunga
@vibinprasath8210
@vibinprasath8210 4 года назад
அம்மா நான் தையல்கடைவைத்துல்லேன் கடைக்குள் கருப்புநாய் வந்தது விட்டது அதுநல்லதா கெட்டதா சொல்லுங்கள் அம்மா
@ranikavi4907
@ranikavi4907 3 месяца назад
நன்றி அம்மா.திருவிளையாடபுராணம்அருமையானவிளக்கம்❤❤❤
@nagarajasr1483
@nagarajasr1483 3 месяца назад
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🌹🌹
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 421 тыс.
Мама знает где все документы
00:21
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 421 тыс.