Тёмный

திரு அருட்பா -ஆறாம்திருமுறை- ஞானசரியை பாடல் : 28 | தயவு பிரபாவதி அம்மா 

Dhayavu Prabhavathi Amma
Подписаться 192 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#tamil_speech#vallalar
வள்ளல் பெருமானார் அருளிய ஆறாம் திருமுறையில் ஞானசரியை எனும் தலைப்பின் கீழ் வரும் இருபத்தி எட்டாம் பாடல் பாடலிற்கு இதில் விளக்கம் தரப்பட்டுள்ளது..
திருஅருட்பா-ஆறாம் திருமுறை-ஞானசரியை
பாடல் : 28
" சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே "
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Год назад
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@kalaivanimeenachisundaram5134
குரு அம்மா! அனந்த கோடி நன்றிகள் சமர்ப்பணம் அம்மா!
@karthibalamurugan5856
@karthibalamurugan5856 9 месяцев назад
அம்மா உங்கள் குரலில் ஒரு தெய்வீகத்தை உணர்கிறேன்
@chandrasekars1641
@chandrasekars1641 3 месяца назад
நன்றி அம்மா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
@SriParamjothiSevalaya
@SriParamjothiSevalaya Месяц назад
என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayaselvamani5522
@vijayaselvamani5522 2 года назад
அம்மா வாழ்க வளமுடன் அம்மா நன்றி அம்மா
@anandarengan4866
@anandarengan4866 Год назад
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹😍🌹
@ksayappanksayappan8856
@ksayappanksayappan8856 6 месяцев назад
தயவு‌‌ நன்றி‌அம்மா
@ganapathyammalchellappa9466
வாழ்க வளமுடன் அம்மா பிறவியின் பயனை அடைந்து விட்டேன் அம்மா மிக்க நன்றி
@madhavanartist5244
@madhavanartist5244 2 года назад
🙏🙏🙏
@sasikumar8839
@sasikumar8839 2 месяца назад
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமானார் திருவடியே சரணம் சரணம்.
@rugankannaiva8820
@rugankannaiva8820 2 года назад
❤️❤️❤️
@karthibalamurugan5856
@karthibalamurugan5856 9 месяцев назад
❤ அம்மா வாழ்க வளமுடன்
@velmurugank5374
@velmurugank5374 2 года назад
மகிழ்வாக உள்ளது அம்மா
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 года назад
அருமை மா வள்ளல் பெருமான் அவர்களே பேசினார் தயவு அம்மா வடிவில் ஞானசரியை கேட்க கேட்க உள்ளே இயங்கும் உயிரில் கலந்த ஒரு மாற்றம் எப்படி சொல்வது தெரியவில்லை மா அவ்வளவு அற்புதம் இறைவன் அக காட்சி இயங்குபவரும் அவரே இயக்குபவரும் அவரே... உங்களால் எப்படி இப்படி மெய் உருக பேச முடிகிறது... உங்கள் ஆன்மீகவளம் அருட்தொண்டு, சன்மார்க்கம், ஒங்கி உங்கள் அன்பு குடும்பம் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா 👍🙏🙏❤️👌❤️🌹
@udhaykumar64
@udhaykumar64 2 месяца назад
வாழ்க வளமுடன் அம்மா 1:38
@vanithasasikumar8151
@vanithasasikumar8151 2 месяца назад
V.super
@sugumarisekar2329
@sugumarisekar2329 Год назад
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்; நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
@anandarengan4866
@anandarengan4866 8 месяцев назад
14:01:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹👍🌹👌🌹🙏
@Vallalar
@Vallalar 2 года назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@gopal8645
@gopal8645 9 месяцев назад
ஞானச் சரியை பாடல் தினம் தினம் 28 பாடலையும் பாடி வந்தால் நம்முள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தோன்றுவார் மரணமில்லா பெருவாழ்வை அடைவோம் என்று அருமையாக விளக்கி கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@alexiashiva5750
@alexiashiva5750 2 года назад
Nanum adikadi iraivanai ouravaga ninaidu paduven amma vaazhga vaiyakam vaazhga valamuden
@maniamts3342
@maniamts3342 2 года назад
மிக்க நன்றிகள் சகோதரி,🙏 நிறைவும் செறிவும் மிக்க தொடர். தங்கள் மூலம் எங்களுக்கு உணர்த்திய பெருங்கருணையை நினைந்து நினைந்து மகிழ்கிறோம்.. நன்றிகள்🙏எல்லாம் நல்லது நடக்கட்டும்.🙏
@sagayamsagayam5794
@sagayamsagayam5794 2 года назад
அன்பே சிவம் அம்மாவுக்கு வணக்கங்கள் கோடி! பசியால் அழுகின்ற குழந்தைக்கு தன் தாய் பால் சோறு கொடுத்து மனநிறைவு அடைவது போல் சன்மார்க்கி களுக்கு ஞானசரியை விளக்கம் சாமியே உங்கள் வடிவில் வந்து ஞானப்பால் கொடுத்து மன நிறைவை அல்லி தந்தமைக்கு நன்றிகள் பல வளர்க ஆன்மீக நேயம்!
@palaniharur7521
@palaniharur7521 2 года назад
யாரையும் எந்த குருவையும் தேடி போகாத எனக்கும் அந்த இயற்கையாகிய இறைவன் அம்மாவின் அருளுரையை கேட்க வைத்து புலால் மறுத்து ஆனந்த வாழ்வளித்த அம்மாவிற்கும் அருட்பேராட்ரலுக்கும் நன்றி.
@Vallalar
@Vallalar 2 года назад
மனமார்ந்த நன்றிகள் அம்மா
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 2 года назад
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,நன்றி அம்மா,,,
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma 2 года назад
வள்ளல் பெருமானார் அருளிய ஆறாம் திருமுறையில் ஞானசரியை எனும் தலைப்பின் கீழ் வரும் இருபத்தி எட்டாம் பாடல் பாடலிற்கு இதில் விளக்கம் தரப்பட்டுள்ளது.. திருஅருட்பா-ஆறாம் திருமுறை-ஞானசரியை பாடல் : 28 " சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே "
@shanmugams9730
@shanmugams9730 2 года назад
மிக அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி அம்மா
@ravichandranr8612
@ravichandranr8612 2 года назад
ஜோதி வடிவில் உணர்ந்தை அனைவருக்கும் நல்லதொரு வழிகாட்டியாக தந்ததற்கு நன்றி நவிழ்கிறேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா
@manickammanickam6958
@manickammanickam6958 2 года назад
ஓம் நமச்சிவாய
@Vallalar
@Vallalar 2 года назад
*"சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக"*
@selvikumar9479
@selvikumar9479 2 года назад
🙏🌹🌹🌹
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 2 года назад
சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏
@bharathipanneerselvam-knvf9877
@bharathipanneerselvam-knvf9877 2 года назад
Vazhga valamudan Amma🙏 Arutperumjothi Arutperumjothi Thaniperunkarunai Arutperumjothi 🙏🙏🙏
@jeevajothy2369
@jeevajothy2369 2 года назад
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் குரு வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அம்மா குரு வணக்கம் அம்மா 🙏🙏
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 года назад
அம்மா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா ஞான சரிகை பாடல் வரிகள் விளக்கம் மிகவும் அருமை🙏🏻🙏🏻
@guhapriya.c5117
@guhapriya.c5117 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
@kalaivanimeenachisundaram5134
@kalaivanimeenachisundaram5134 2 года назад
அன்பு அம்மாவிற்கும், அன்பு வள்ளல் குருவிற்கும், அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தாய் தந்தைக்கும் எண்ணற்ற நன்றிகளும், வணக்கங்களும் சமர்ப்பணம். வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!.
@srivishnusilk9823
@srivishnusilk9823 2 года назад
மனமார்ந்த நன்றிகள் அம்மா ❤️🙏🏼🔥
@guhapriya.c5117
@guhapriya.c5117 2 года назад
பெருமானாரின் பேருபதேசம் போன்று அம்மா அவர்கள் எங்களுக்கு அளித்த பேருபதேசமாக ஞான சரியை பாடல்களின் விளக்கம் அமைந்துள்ளதாக அடியேன் உணர்கிறேன் அம்மா. நன்றி🙏🙏🙏🙏🙏 அம்மா. வாழ்க வளமுடன்.
@revathyshankar3450
@revathyshankar3450 2 года назад
Super🙏👌😍⭐️💐🍎🤩💖🌞🪔 thank you 🙏vazga nalamudan 🙏
@vettriventhanv7861
@vettriventhanv7861 2 года назад
அருட்பெருஞ்ஜோதி வணக்கம். 28 நாட்கள் தொடர்ந்த உங்கள் விடாமுயற்சிக்கு மிக்க நன்றி அம்மா. சிறப்பான பதிவுகள். மார்கழி மாதம் நல்லதொரு நிகழ்ச்சி அம்மா. மிக்க மகிழ்ச்சி.
@ganesanr3553
@ganesanr3553 2 года назад
வள்ளலார் மட்டுமே நம்மை காக்க முடியும்.. 🙏🙏🙏🙏🙏
@saibalamurugan8808
@saibalamurugan8808 2 года назад
அருள் ஜோதி அன்பு ஜோதி 🙏🌹
@Vallalar
@Vallalar 2 года назад
ஞானசரியை பாடல்-28: "சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே"
@rasoolmohamed4929
@rasoolmohamed4929 2 года назад
😂 😂
@ramyagopalakrishnan6549
@ramyagopalakrishnan6549 2 года назад
Vazhga valamudan Amma
@manomano403
@manomano403 2 года назад
கூச்சல்கள் குழப்பங்கள் மலிந்துபோன உலகத்தின் அர்த்தமற்ற தொல்லைகளில் இருந்து விடுபட்டு, ஆனந்த மயமாக நம்ம இருப்பது என்பது கூட அதிகபட்சம், நம்ம, அவ்வாறும் இருக்கலாம், இருக்க முடியும், என்ற நம்பிக்கைகளை தோற்றுவித்து, நாமும், அது வழி நடக்கலாம் என்ற மனப் பக்குவத்தை ஏற்படுத்துவது என்பது மிகப் பெரிய விடயம்.. அது மட்டும் அல்ல, மனிதச் சங்கிலித் தொடர் உறவு பேணும் பெருங்கருணையும் ஆகும், "வாய் வார்த்தைகள் கூறும் வழிவந்த கதைகள் வேறு, வாழ்ந்து காட்டும் வாழ்க்கை முறைமைகள் என்பது வேறு.." அடிப்படையில், யோகம் என்பது சித்தல்ல, போகத்தின் மீதான மோகத்தை கடக்க, எமக்கு நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு பெரு நிழலின் வித்து.. குரு சிஸ்ய பாரம்பரியத்தின் மூலமாக அதன் பயனுடமை பன்மடங்காகிறது என்று சொல்லப்படுகிறது.. .. - மதம் கடந்த அல்லா உத் தீனும் சுபகான் அல்லாவும் -
@srivishnusilk9823
@srivishnusilk9823 2 года назад
🙏🏼❤️😍🌈🔥
@MrSrimagesh
@MrSrimagesh 2 года назад
வள்ளல் பெருமானின் ஞான சரியை எங்களுக்கு எளிமையாக விளக்கிய அம்மாவிற்கு கோடான கோடி நன்றி 🙏🏼வாழ்க வளமுடன் அம்மா 🙏🏼கருணை நெறி வளர் சபை வாழ்க வளமுடன் 🙏🏼
@naturaldance7178
@naturaldance7178 2 года назад
வாழ்கவளமுடன்❤️🙏அம்மா.28பாடல்களின் விளக்கமும் அற்புதம்! அருளமுத மழையில் நனைந்து மன நிறைந்து உள்ளம் ஞானத்தை நாடுகிறது...தொடர்க...❤️🙏நன்றி...
@nagavnk6042
@nagavnk6042 2 года назад
ஒளி பரவட்டும் அம்மா 🙏🙏🙏
@r.mangalam7184
@r.mangalam7184 2 года назад
🙏🙏🙏
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 2 года назад
🙏🙏🙏💞
@bharathipanneerselvam-knvf9877
@bharathipanneerselvam-knvf9877 2 года назад
🙏🙏🙏
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 года назад
🙏🙏🙏
@ganesanr3553
@ganesanr3553 2 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Просмотров 2,2 млн