Тёмный

திரு.சகாயம் முதல் IAS அதிகாரிகளுக்கு இதான் சம்பளம்..!! | IAS Perks and Facilities | Ravi IPS 

Ravi IPS Official
Подписаться 399 тыс.
Просмотров 192 тыс.
50% 1

In this video, we will explore the perks and benefits that come with being an IAS officer, as well as the salary and facilities provided to them. Many people aspire to become an IAS officer, and we will shed light on what makes this profession so attractive.
#iasofficer #iassalary #iaspower
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************

Опубликовано:

 

29 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 260   
@mageshk1209
@mageshk1209 Год назад
அதிகாரம் இருந்து என்ன பயன் எதுக்கும் உதவாத அரசியல்வாதிங்க இவங்கள மதிக்க மாட்றாங்களே அரசு அதிகாரிகள தன்னிச்சையா செயல்பட விடமாட்டாங்க
@rithickthalark.7719
@rithickthalark.7719 7 месяцев назад
Fact bro😅
@quransunnah4871
@quransunnah4871 4 месяца назад
Fact
@nandhinip6001
@nandhinip6001 4 месяца назад
Correct
@sureshKumar-xh6qi
@sureshKumar-xh6qi 2 месяца назад
Yes
@rohith6530
@rohith6530 4 дня назад
100
@Treecutterdheena
@Treecutterdheena Год назад
ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு என்னென்ன குணங்கள் இருக்கும் என்பதை தெளிவுபடுத்துங்கள் ஐயா
@ragavaiyappan1964
@ragavaiyappan1964 Год назад
இவ்வளவு சலுகைகள் & வசதிகள் வழங்க போய் தான் அவர்களுக்கு சுகத்தின் மீது மோகம் செல்கிறதே தவிர சாதாரண பாமர மக்கள் மீது கருணை வர மறுக்கிறது என்பது தான் தற்சமயம் உள்ள வேதனையான விஷயம்,, சலுகைகளை குறைக்கும் பொழுது தான் அவர்களுக்கு தானும் ஒரு மனிதன் தான் கடவுள் அல்ல என்ற உணர்வு வரும், மக்கள் பணியும் செம்மன நடக்கும், மக்கள் வரி பணத்தில் சம்பளம் அதிகபட்சமாக வழங்கலாம், அது அவர்களின் IAS எனும் தகுதிக்கு ஏற்றது, ஆனால் வசதிகளும் சலுகைகளும் அவர்களை ஆடம்பரத்தின் உச்சமாக கருத தூண்டுகிறதே தவிர மக்கள் சேவகனாக காட்ட மறுக்கிறது, இது அனைவருக்கும் பொருந்தாது சலுகைகளை மட்டும் அனுபவித்து வாழும் 80% உயர் ரக (IAS) அரசர்களுக்கு,
@r_kalpana
@r_kalpana Год назад
உண்மை 💯
@Akshay-ro4ne
@Akshay-ro4ne 4 месяца назад
unaku venum na neeyum UPSC pass panni IAS aagu da...
@palio470
@palio470 Год назад
இவ்வளவு வானளவிய அதிகாரத்தில் இருந்துவிட்டு ரிட்டையர்டு ஆனதுக்கு பிறகு அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்..
@sreerajan3231
@sreerajan3231 Год назад
என்ன சார் முட்டாளா நீங்க. ?? Palio 470 இந்தியா ஜனநாயக நாடு நடப்பது மக்களாட்சி மக்கள்தான் மன்னர்கள் ஜனாதிபதி நம்முடைய தலைமை ஊழியர் வரிசையா க. துனைஆளுநர் துனை ஊழியர் ஆளுநர் மாநில தலைமை ஊழியர் தலைமை செயலர் ஊழியர் மாவட்ட ஆட்சியர் ஊழியர் இப்பிடி எல்லாருமே நமக்கு கீழதான் நாம நம்ம ள பத்தி தெரிஞ்சுக்கனும் அப்டி தெரிஞ்சிக்கிட்டா இவங்கள வேலை வாங்கலாம் யாரும் அதை அறிய விரும்பாததே இன்றைய அவல நிலைக்கு காரணம்
@palio470
@palio470 Год назад
@@sreerajan3231 நான் முட்டாள் இல்லை ...பதவியில் இருந்து பார்த்தவர்களுக்கு தெரியும் நான் எழுதியது..நமக்கு கீழ்தான் என்று வசனங்கள் பேசலாம்...எதார்த்தம் அப்படி இருக்க போவதில்லை..எல்லா அரசாங்க பணிக்கும் ஒரு அதிகார பொறுப்பு இருக்கு..அதிலும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளான IAS பெரும்பாலான துறைக்கு தலைமை ஏற்கும் தகுதியுடையவர்கள். அவ்ஙளவு அதிகாரம் உள்ளவர்கள்..சாதாரண அதிகாரத்தில் உள்ளவர்களே ரிடையரடு ஆகும் போது சில கஷ்டங்களை உணர்வார்கள் . அதிகார உச்சத்தில் உள்ளவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்..எப்படி ஒரு முதல்வர் அனுபவிப்பாரோ கிட்டதட்ட அது போல் தன் பதவிக்காலம் வரை அனுபவிப்பார்கள். இவர்களின் கையெழுத்து வல்லமை பெற்ற ஒன்று. கெசட்டில் எழுதக்கூடிய தகுதியுடையவர்கள். சும்மா இங்கே வந்து பூமர் அங்கிள் மாதிரி கதை எழுத வேண்டாம்..
@manikandan-ek6sr
@manikandan-ek6sr Год назад
அவர் கேட்ட கேள்விக்கு நீங்க சொன்ன பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா..
@palio470
@palio470 Год назад
@@manikandan-ek6sr இன்றைய எதார்த்ததோடும் சூழ்நிலையோடும் நிதர்சனத்தோடும் பொருத்தி பார்த்தால் நான் சொல்வதில் உள்ள பொருத்தம் புரியும்
@palio470
@palio470 Год назад
@@manikandan-ek6sr இன்றைய எதார்த்ததோடும் சூழ்நிலையோடும் நிதர்சனத்தோடும் பொருத்தி பார்த்தால் நான் சொல்வதில் உள்ள சம்மந்தம் புரியும்...
@veeramanib3978
@veeramanib3978 Год назад
உங்களுக்கு மகா புண்ணியம் சார். என் பணிவான வணக்கங்கள். தங்களின் இம்மாதிரி முயற்சிகள், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும், உற்சாகத்தையும் அளிக்கும். அவர்களின் நடத்தையும் சீராகி, நம்பிக்கை பிறக்கும். தாங்கள் நீடூழி வாழ்ந்து பலரின்‌ வாழ்வினில் ஒளியேற்ற அருள்புரியுமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி சார்.
@madanravi3237
@madanravi3237 Год назад
Sir🙏 அருமையான விளக்கம் 👍🙏
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 9 месяцев назад
Good Advice to the youngster society.
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d Год назад
❤ இந்த மாதிரி நல்ல அதிகாரிகள் ரிட்டையர்ட் ஆன பிறகு ஒன்றுபட்டு ஆட்சி ஆட்சி அமைக்கலாமே
@girishankarjayaraman
@girishankarjayaraman Год назад
Hi Its a motivating video no doubt and appreciate. But I need to share few additional details. In case I am wrong I make a pardon. (For your info I was Group 1 class III officer at the age of 22 and resigned one year later). Maximum a civil servant can get is Rs.2 Lakhs + Per month as salary. Most of the civil servants join from business schools and IITs. If a person is very keen on salary, Civil services is not the right choice. Getting Rs.2 Lacs in a IT company is below mediacore. I have friends who earn almost 5 times easily more than what these civil service persons earn per month. If anyone who wants to be honest and follow ethics, his family will be ending their life as slightly above the middle class level only. There are other issues also. 1) If female lot of work related issues definitely there. 2) The people with whom we move is a big issue. Its surrounded by most corrupted environment - corruption is the main issue. 3) Need to deal with politicians (whom of late I feel are sin to even see (that much corrupt irrespective of the party he belongs). Need to digest and work 4) If not favouring political parties, will be transferred to dummy posts like commissioner of salts and should be willing to work. (Of course one good thing) by the time one become Joint Sec, these people become collectors and then move to the higher level (addl sec)and back to headquarters (chennai) and spend maximum time with family (very good work life balance). In a nutshell if a person doesn't care much with corruption and not looking here and there and controlled, its a nice post to bringup children and lead a good life. If too honest and not flexible, its a frustrating job and may end people to be a middle class person (like ordinary citizens). (Main problem is dealing politicians like vattam etc.. which is really a frustrating issue and its better to put effort in Pvt sector company and make a decent and peaceful life. (Its purely my opinion)
@mravi5348
@mravi5348 Год назад
👍
@Dilli9119
@Dilli9119 Год назад
Tq for ur valuable time spending....
@alenrayen1028
@alenrayen1028 Месяц назад
Appreciate your concerns for us on every video. Thank a million! Sir.🙏💛
@EthaiyumPapom
@EthaiyumPapom Год назад
சார் இதேபோல் ஐபிஎஸ் பற்றி முழு வீடியோ போடுங்க...
@Karunakaraprabhu2005
@Karunakaraprabhu2005 Год назад
Sir , intha video Maari , IPS facilities pathi video podunga sir
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d Год назад
ராதாகிருஷ்ணன் சகாயம் பொன் மாணிக்கவேல் ரவி முருகர் சாமி அனைவரும் சேர்ந்து மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்று நல்ல ஆட்சியை நல்ல நடத்தலாமே
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 Месяц назад
சகாயம் ஆட்சி நடத்தினால் தமிழ் நாட்டை மறுபடியும் வெள் ளக்கறானுக்கே வித்து காசக்கி விடுவான் என்பது அவனை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். நல்லவன் போல் வேஷம் போடுபவனை நம்பாதீர்கள். சாதி மதவெறுபிடித்த ஒரு மிருகம்
@user-xx6qz5pu2o
@user-xx6qz5pu2o 13 дней назад
அமுதா ஐ எ எஸ்
@rajasekharkora7052
@rajasekharkora7052 Год назад
Excellent video!!
@dhandapani5733
@dhandapani5733 Год назад
அருமையான பதிவு
@joyfula7975
@joyfula7975 Год назад
Please post video about leaves and holidays for all polices and poice officers from lower grade to higher grade.
@harshaamusiq2286
@harshaamusiq2286 Год назад
Hi sir, My Question is why IPS officials having siren in cars where as IAS officials don’t have siren in there cars what is the reason sir.
@ganesannarayan7279
@ganesannarayan7279 23 дня назад
1998 இறுதியில் விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் "பெரியார் சமத்துவபுரம் " துவக்க விழாவிற்கு அப்போதைய முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தாங்கள் வருகை தந்தீர்கள் .பந்தல் சூப்பர்வைசர் என்ற முறையில் நான் தாங்களோடு பகிர்ந்து கொண்டேன் .வாழ்த்துக்கள் சார் .( நிகழ்ச்சிக்கு தற்போதைய முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் வருகை தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .நன்றி சார்.
@Karunakaraprabhu2005
@Karunakaraprabhu2005 Год назад
Sir IPS officer salukai , facilities pathi video podunga sir
@naveensk1961
@naveensk1961 Год назад
Sir group 1 dy collector and DSP pathii solluga sir pls ❤😊
@Kk-vu7qw
@Kk-vu7qw Год назад
Super series sir
@SathishKumar-gj2io
@SathishKumar-gj2io Год назад
நன்றி sir
@ksureshram9260
@ksureshram9260 Год назад
Sir salute sir நீங்கள் எங்கள் ஊர் காரர் என்பதில் நானும் சுள்ளெறும்பு தான்.இப்போது இந்திய இராணுவத்தில் ஆபிசராக உள்ளேன்
@shrikruparaja7442
@shrikruparaja7442 Год назад
Sir Women IPS officers ku entha maathiri training and scope pathiyum sollunga
@saravanakumar2152
@saravanakumar2152 Год назад
Sir, indian forest service பற்றி ஒரு காணொளி போடுங்க please 🙏😊
@pasumaivevasayimagan6955
@pasumaivevasayimagan6955 Год назад
Hmm poduga sir
@naveenvj7138
@naveenvj7138 Год назад
Hi bro next video is about IFS. Stay tuned and subscribe the channel
@BuzzBurst348
@BuzzBurst348 Год назад
@@naveenvj7138 bruh sir ips officers perks and facilities in tamilnadu and mainly training la evlo salary atha pathi oru video podunga
@naveenvj7138
@naveenvj7138 Год назад
@Day2Day sure will convey to sir bruh 👍🏻
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
ஆடு மாடு மெய்க்குறதுக்கு எதுக்கு படிப்பு ? 😄
@user-ik7ge1kd5b
@user-ik7ge1kd5b 28 дней назад
Super V good info sir.🎉🎉
@chandru139
@chandru139 Год назад
எல்லாம் collecter கைலதான் இருக்கு. என் கையில் ஒன்னும் இல்ல. Pothur EB office ல லஞ்சம் மிரட்டி வாங்குறாங்க. EB unit 40000 இதுவரை ஓடி இருக்கு. But 20000 தான் EB book ல எழுதி கொடுத்துருக்காங்க. 26000 Rs லஞ்சமா கொடுங்க. EB மீட்டர் repair னு முடிச்சுறலாம் னு deal பேசுறாங்க. மொத்தமா 40000 unit னு எழுதுன 50000 Rs கு மேல கட்ட வேண்டி வரும் னு. மிரட்டுறாங்க EB ஆபீஸ் ல. மினிஸ்டர் செந்தில் பாலாஜி கு ட்விட்டர் ல போட்டும் action எடுக்கல. இத்தனைக்கும் அந்த வீட்ல 3 fan 5 light தான் இருக்கு. இதுவும் காலெக்ட்டர் கைலதான் இருக்கா?
@venishab5712
@venishab5712 Год назад
Sir kindly share the details about Anna administrative staff College, in recent Tamilnadu's budget our govt announced various stipend for upsc aspirants, can you please provide special video about how to apply ,& what are the eligibility criteria and so on.
@HorNetramesh
@HorNetramesh Год назад
Sir, IAS & IPS ku Equal a INDIAN ARMY postingum iruku sir, so please இரண்டிற்கும் ulla difference a oru video la explain panuga sir 🙏
@ArunKumar-wr2ug
@ArunKumar-wr2ug Год назад
Great sir
@arunkumarak3252
@arunkumarak3252 Год назад
Sir ias ips work ku kudukura important videos poduraathu mathiri tn SI and constables pathi podunga
@naveengov7824
@naveengov7824 Год назад
Upsc la select agitu. Ovvoru district la collectors and IPS officer wrk pandranga ivangaluku salary podrathu yaaru central or state. IAS and IPS stateku keela wrk pandrathala. state govt staff or central govt staff.. Solunga konjam
@jayakumar-R
@jayakumar-R Год назад
Really nice video
@bznzhdnn2207
@bznzhdnn2207 Год назад
Please make videos about Indian Foreign service.
@Srinivasan-bv8ox
@Srinivasan-bv8ox Год назад
Pls video make on Indian foreign service details.
@jeevakumar7135
@jeevakumar7135 Год назад
sir Raw & SPG pathi sollunga sir
@ashokkumar-cf6ho
@ashokkumar-cf6ho Год назад
Sir ithe mathiri facilities gr1 services kku unda including tps officerkkum
@BuzzBurst348
@BuzzBurst348 Год назад
Sir ips officers kum training la evlo salary and perks and facilities when they will come to field mainly in tamilnadu
@arivazhagang924
@arivazhagang924 Год назад
Those who desires luxury, power ,dominating attitude could desire to become a officer like you.nothing else
@mravi5348
@mravi5348 Год назад
You can comment only but can’t do anything for the public, have you helped anybody in life so far.
@arivazhagang924
@arivazhagang924 Год назад
@@mravi5348 please stop the egoistic attitude that I need to help somebody.. keep yourself good and authentic that is enough.
@RaviKumar-tx2tn
@RaviKumar-tx2tn Год назад
Extraordinary
@s.parvathiparvathi1058
@s.parvathiparvathi1058 Год назад
🙏 Hai Sir happy Sunday 💐🥰❤️
@kaleeswaran3383
@kaleeswaran3383 Год назад
Sir your my inspiration. Ips officers facilities pathi video podunga sir.
@Jaff-wd3rf
@Jaff-wd3rf Год назад
U r realy great sir
@sakthithavasi4725
@sakthithavasi4725 Год назад
Great
@selvasowmiya9088
@selvasowmiya9088 Год назад
Sir Indian foreign service details podunga sir. And Which one is better IAS or IFS
@thirunit
@thirunit Год назад
Sir DSPs pathi video podunga
@kishore3429
@kishore3429 7 месяцев назад
Thankyou sir
@mukeshrajukkannan2031
@mukeshrajukkannan2031 Год назад
Sir please explain about the Privileges of Deputy collector (TNPSC group 1)
@pattabiraman8335
@pattabiraman8335 Год назад
🎉Good
@Vijay-bv3vd
@Vijay-bv3vd Год назад
Sir, who will make ACR entries for SPs and and commissioner of police?
@srinivasanr2032
@srinivasanr2032 Год назад
sir nice speech
@mpraveen8449
@mpraveen8449 Год назад
Sir TNPSC group 1 IAS sector pathi konjam soluga sit
@apptikinstaforyouvideos7810
IAS vs CM video podunga sir
@deepianbu2299
@deepianbu2299 Год назад
Sir pls make a vedio by ranking system of upsc iam very confused about the ranking
@kamalp2998
@kamalp2998 9 месяцев назад
We want exclusive detailed video for UPSC interview
@BVetriwin7308
@BVetriwin7308 Год назад
இவ்வளவு சலுகை பெறுகிற ias ஆபிசர்கள் லஞ்சம் தவிர்த்து மக்கள் பணி சேவை செய்ய வேண்டும்
@senthilvadivu403
@senthilvadivu403 Год назад
நானும் இதைதான் நினைத்தேன்
@abinayav7778
@abinayav7778 Год назад
Collector yaru sir vanguna any proof do you have sir..
@jsblousestiching
@jsblousestiching Год назад
Eanga ur government officers makalin nilaimaiyai eathum kaathu kuduthu kestpathilai sir Nan ean 2ndu pasaga kanavar earanthu 2varudam haidic sir Nan pala murai RDO office cheandrum eanaku vido certificate kedaika villai kuli vealai parthu ean 2pasagalaiu padika vactu vara sir eantha athigarigalu eagaluku help panna la sir
@naveennavii8099
@naveennavii8099 Год назад
Sir please make a video for TNPSC group 1 exam
@saamy2prem584
@saamy2prem584 Год назад
Sir please put an video for eligibility for civil services
@vasanthkumar9070
@vasanthkumar9070 Год назад
Intha mari group 1 dc,dsp post ku slunga sir
@nachiappank3208
@nachiappank3208 Год назад
Super sir❤
@abinjoseph4754
@abinjoseph4754 Год назад
Sir , IPS officer facilities ,power One video podugue sir
@SJD2392
@SJD2392 Год назад
Thank you very much sir 💖
@vishnuprakasham836
@vishnuprakasham836 Год назад
sir Indian engineering service pathi podunga please sir
@rajeshrajesh-mb7bo
@rajeshrajesh-mb7bo Год назад
Sir if we did gynocomestia surgery will it be a restriction for becoming a IAS please tell sir please 🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏
@SANJAY-dn8kk
@SANJAY-dn8kk Год назад
Sir iam pursuing UG, I don't know how to start preparation and how to memories the past event so kindly upload a video for that
@Manoj-0231
@Manoj-0231 Год назад
Sir IRS officers pathi video panuga sir
@rohinisankar7039
@rohinisankar7039 Год назад
Tnpsc exam....Magistrate Judge video podunga
@prasannav5062
@prasannav5062 2 месяца назад
Sir how many security guards are provide for an ias officer according to their position in all states
@leninhervin3345
@leninhervin3345 Год назад
Ayya ungal school , college days video pathi podunga ..neeng enga padicheenga..unga ninaivugal pagiravim
@nlfamilyyt3727
@nlfamilyyt3727 Год назад
Put about ips perks and facilities
@gouthama59
@gouthama59 Год назад
Sir Indian Foreign service pathi oru video poduge
@ramaswamy1506
@ramaswamy1506 Год назад
சூப்பர்
@dayalasankar2635
@dayalasankar2635 Год назад
Sir, Chief of Central government'PSG are not necessary for only civil service people.For example,ONGC,chief is not IAS officer.
@prasannav5062
@prasannav5062 2 месяца назад
Sir maximum how many cars will be provided for an ias officer in all states according to their position
@kumarveeramuthu3680
@kumarveeramuthu3680 Год назад
Very nice 👍
@rishirb512
@rishirb512 Год назад
Sir can you please share your journey towards civil service like , how you prepared, what are the troubles you faced during preperation, your real experience 😊
@sabaretnamthayaparan9466
@sabaretnamthayaparan9466 Год назад
SWOT....mean Strenth Weakness Opportunity Threat
@mjedward5194
@mjedward5194 Год назад
Sir, I have doubts. After returning from civil service, will they allow to put IAS or IPS next to their names? I think they should put EX ias or Ex ips ???please clarify
@mjedward5194
@mjedward5194 Год назад
@D creation தமிழ் well said
@jackcreation3361
@jackcreation3361 Месяц назад
Hii sir, confferd ias,ips officer ku enna pay scale irukum sir
@SANJAY-dn8kk
@SANJAY-dn8kk Год назад
Sir kindly guide us how to start the preparation
@jivanthika04
@jivanthika04 Год назад
Sir about Indian Foreign Service
@SuryaSurya-bb5hj
@SuryaSurya-bb5hj Год назад
Hi sir I'm Surya From Chennai Sir na UPSC aspirants sir enagu 2024 examm sir enagu simple tips sollungka sir please
@pandiyan.m4147
@pandiyan.m4147 Год назад
Sir army navy airforce group 1 officers pathi sollunka
@shaqafahamed124
@shaqafahamed124 7 месяцев назад
Can take action primary school and private hospitals
@azmathullasyed1568
@azmathullasyed1568 Год назад
Super Sir
@Karthi_Booma
@Karthi_Booma 6 месяцев назад
Sir 1. intha posting la adikadi transfer irukumnu solranga family life distrub agum consistent aha irukathunu solranga atha pathi sollunga, 2.Ungala maari posting la varra yellarum senthu country ya maintain pannalame ethuku intha arasiyalvathinga election lam
@rambabumrs5113
@rambabumrs5113 Год назад
Group 1 service pathi sollunga
@Vigneshwarank-
@Vigneshwarank- Год назад
சார் இதே போல் ips சலுகைகள் பற்றி சொல்லுங்கள்
@omnamashivaya1869
@omnamashivaya1869 Год назад
Sir one video about tnpsc 1 and its promotion process
@jocularboyscomedyareuready1833
@jocularboyscomedyareuready1833 9 месяцев назад
Sir IRS pathi video
@Ponniah07
@Ponniah07 7 месяцев назад
Whether the suffix IAS / IPS refers to the government service or educational degree or honors? Whether retired officers of IAS / IPS can suffix it after their name even after retirement from the government service like a doctor whether in service or not?
@barath-ff4fd
@barath-ff4fd 6 месяцев назад
Ias/ips refers to the services yes everyone who are in the posting can use the suffix even after retirement and one thing for ur knowledge even after retiring the officials will be called on duties to guide to plan for development with special perks once if u enter into civil services with high posting it will be with u till ur death jai hind
@ffgamersffgamers3737
@ffgamersffgamers3737 Год назад
Respect sir I am eswaran 18 years old study in ba history ( tamil medium ) and my 12th score 90 percentage but tamil medium also english subject and speaking hard in my problem. My bro 9attempt in upsc but not clear and english medium LKG to B. E full of english and topper My problem solution tell mee faster sirr 💯
@Riyaz1340
@Riyaz1340 Месяц назад
Pls tell about civil judge exam
@kumaranm2368
@kumaranm2368 Год назад
INDIAN FOREIGN SERVICE பற்றி பேசுங்கள்
@saw4168
@saw4168 7 месяцев назад
I am fresher sir what are the books I want to study for upsc exam sir.
@ananthparams5321
@ananthparams5321 Год назад
Difference between sub collector (சார் ஆட்சியர்) Vs RDO (வருவாய் கோட்டாட்சியர்)
@sathish2901
@sathish2901 Год назад
Both are same sir... If they clear upsc means concerned officer appointed as sub collector, then DRDA, Additional collector, then collector... If tnpsc means Revenue Divisional Officer then District Revenue Officer, Then additional collector then collector
@sathish2901
@sathish2901 Год назад
Both are same like ips officer called as Assistant supdt of police incharge of district sub division , Tps called as Deputy supdt of police incharge of district subdivision and Assistant commisioner of police incharge of commisionarate subdivision
@enakkupidithathu24
@enakkupidithathu24 Год назад
DRO AND ADDITIONAL COLLECTOR BOTH ARE EQUAL RANK....
@cheslor
@cheslor Год назад
​@@enakkupidithathu24 yes brother
@இளையவன்
@இளையவன் Год назад
RDO promotional Rank only Example vao to Rdo
@trottlers9612
@trottlers9612 Год назад
Indian foreign service Pathi sollunga sir
@muthupolice
@muthupolice Год назад
Sir IAS officers district collector ah irunthaal mattum thana intha specialities...ithey IAS officers aavin milk dept , ration kadai dept, co optex , govt project manager intha mathiri transfer panitaanga apdina powers irukaathula sir.... Then district collectors mattum thana sir police safety kodupaanga ... please reply me sir my big doubt
@rjkumar5555
@rjkumar5555 2 месяца назад
District collector is representative of state govt like governor. secretary cadre kooda collector ra appoint panna mudiyum. So antha district ellaam department use panni maintain pannanum. Order poda mudiyaathu direction kodukkalaam.But matha dept la iruntha antha department ku mattum thaan head so protection irukkaathu.
@cuoguruprasadh.v3724
@cuoguruprasadh.v3724 Год назад
What ever allowances is given is for service the people without any interruption
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 1 млн
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58