Тёмный

திரை வடிவில் இருக்கும் ருத்திரன் , திருமாணிகுழி , வாமனபுரீஸ்வரர் கோயில் , Thirumanikuzhi 

Ganesh Raghav
Подписаться 480 тыс.
Просмотров 27 тыс.
50% 1

This video shows Vamanapureeswarar temple , hope you like the video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Vamanapureeswarar #Cuddalore #Thirumanikuzhi

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@priyangag95
@priyangag95 4 месяца назад
Mind-blowing architect and fully made out of granite stone looking very amazing
@jayaschannel3452
@jayaschannel3452 2 года назад
மிக மிக நல்ல பதிவு அருமை உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை நீங்கள் சொல்வது போல் நேரில் பார்த்தது போல திருப்தி நன்றி வாழ்க வளமுடன்நீஙகள். நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வாழ்க வளமுடன்
@luxhmybala5314
@luxhmybala5314 2 года назад
வித்தியாசமான கோயில். அருமையான தரிசனம். எப்படியெல்லாம் கோயில்கள் இருக்கின்றன போன்ற தகவல்கள் அறியக்கூடியதாக உள்ளது. வாழ்க வளமுடன்
@ravime2192
@ravime2192 2 года назад
இந்த கோவிலின் கோபுர தரிசனத்தையும் அங்கு உள்ள அனைத்து சன்னதிகளை காண்பித்து மேலும் அந்த கோவிலின் தலபுரணத்தை மிகவும் அழகாக கூறியதற்கு நன்றிகள் பல. வாழ்க உமது தொண்டு.
@vselvamani408
@vselvamani408 2 года назад
சிவ தொண்டு செய்வது மிகவும் நல்லது வாழ்க வளமுடன்
@EssvariAI
@EssvariAI 2 года назад
மிகவும் அற்புதமாக உள்ளது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, சகோ.
@kamalaa3007
@kamalaa3007 2 года назад
Yourfriendshowingeverythinginhis smile youhavegood friend long liveboth
@thegodfather5669
@thegodfather5669 2 года назад
அழகிய கோவில் பதிவிற்கு நன்றி
@venkatesans7796
@venkatesans7796 2 года назад
அருமை சகோ தொடரட்டும் பணி வாழ்க வளமுடன்🙏💕 நன்றி
@radhakannan3318
@radhakannan3318 2 года назад
அருமையான கோவில் மற்றும் உங்களின் தெளிவான வர்ணனை, படங்கள் ! சிவனும் அம்பாளும் பள்ளியறையில் இருப்பதாக ஐதீகம். பள்ளியறை என்பதால் எப்போதும் திறந்துவைக்க மாட்டார்கள் (தல வரலாற்றில் படித்தேன். கோவில் அர்ச்சகரும் தெளிவுபட விளக்கினார்). நன்றி!
@ramramram6745
@ramramram6745 2 года назад
இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@subathrashekar3105
@subathrashekar3105 2 года назад
கணேஷ் நவீன்! வணக்கம்,திருமாணி குழி 'வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் அழகாய் இருக்கிறது,தல வரலாறு, ஐதீகம் எல்லாம் சிறப்பு, உங்களுடன் சேர்ந்து நாங்களும் எல்லா கோயில்களையும் தரிசித்து வருகிறோம், மிக்க நன்றி மக்களே! ""வாழ்க வளமுடன்!"🙏👍🏽👏🌹🌹💐💐
@vimalamanoharanvimalamanoh9240
@vimalamanoharanvimalamanoh9240 2 года назад
சமீபத்தில் நாங்கள் இந்த கோயுலுக்கு சென்று வந்தோம் பா மிகவும் நன்றி பா ❤️💕❤️
@saravananpt1324
@saravananpt1324 2 года назад
கடந்த 19.12.2021 அன்று இந்த திருக்கோயிலை தரிசிக்கும் பேறு பெற்றேன். இங்கிருந்து எதிரே உள்ள மலையை ஒட்டிய சாலையில் 2 கிமீ தொலைவில் அகத்தியர் வழிபாடு செய்த ஜோதீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார்.வயல் சூழ்ந்த அழகான இடம். சிவாயநம...(P.T.சரவணன். பெங்களூர்)
@harishnapajanakiraman
@harishnapajanakiraman 2 года назад
Thanks for showing this outstanding temple Ganesh 🙏
@suji_madaneditz823
@suji_madaneditz823 2 года назад
Super ❤
@kubendirankuber8088
@kubendirankuber8088 2 года назад
சிவன் பார்வதி பள்ளி அறையில் இருப்பதால் திரை எப்பொழுதும் மூடப்பட்ட நிலையில் இருக்கும்
@malathiannamalai2858
@malathiannamalai2858 2 года назад
மழை யுடன் கோயில் தரிசனம் அருமை வாழ்க வளர்க
@spmoorthy2597
@spmoorthy2597 2 года назад
தம்பி அருமை Google map location போடுங்கள் ஒம் நமசிவாய🙏
@venkatvimala4857
@venkatvimala4857 2 года назад
So much thanks to you Ganesh Raghave. We are able to join with U in Visiting these temples as if we are really with U &the temples which we are not able to visit in the very old age Thank u very much.May god bless you &ur family.
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Год назад
Dear, Ganesh Raghav, very nice capture. For safety purpose pl travel by four wheeler.
@murthynagarajan1109
@murthynagarajan1109 2 года назад
Outstanding temple 🙏🙏🙏. Must see temple. I have been there.
@tamilselvan3080
@tamilselvan3080 2 года назад
Excellent performance
@vallinayagi.
@vallinayagi. 2 года назад
நன்றிப்பா
@kamalas5937
@kamalas5937 2 года назад
Super video
@rosecreation9200
@rosecreation9200 2 года назад
Amazing super bro , Chennai temple video poduga
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 2 года назад
Arumai 🙏🙏🙏🙏🙏
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 года назад
Wonderful video Anna
@govindarajanbala6364
@govindarajanbala6364 2 года назад
God bless you Ganesh Thambi vazgha valamudan
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏சிவ சிவ🌷திருச்சிற்றம்பலம்🌸🙏
@sachudevi666
@sachudevi666 2 года назад
Very very nice put more and more temples
@vishalinikamlithafuntime7636
@vishalinikamlithafuntime7636 2 года назад
ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது
@vedhamohan6510
@vedhamohan6510 2 года назад
God bless you Mr Ganesh for providing us the darshan of many temples
@trramadasdas9546
@trramadasdas9546 2 года назад
Best video thanks
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 2 года назад
Excellent temple 🙏🙏🙏🙏
@TT-ci8un
@TT-ci8un 2 года назад
Great ji
@somasundharamsomu4538
@somasundharamsomu4538 2 года назад
Super🙏🙏🙏👌
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 2 года назад
Very nice, thank you 🙏
@rajendranpanchatram8221
@rajendranpanchatram8221 2 года назад
Arumiyaana. Covil. Nanri
@sathyanarayanan4693
@sathyanarayanan4693 2 года назад
Very nice, keep going.
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 2 года назад
அருமை
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
அப்பா, இவ்வளவு பெரிய கோவில்.? நன்றி.
@sudarsanarcot4378
@sudarsanarcot4378 2 года назад
Sree Surya mangalam, Sree Baglamukhi Devi temple. Have you heard of this Vedic school which does various pujas for different subjects. Please check up & let me know.
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 года назад
🙏🌺🌼
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 года назад
Nama Parvathipathyae Hara Hara Mahadeva
@venkatasubramanian4146
@venkatasubramanian4146 Год назад
Om Sri Namasivaya Namaha.
@rameshravindranath2145
@rameshravindranath2145 2 года назад
Great Video Ganesh Raghav.Inspite of the rain,you have given the best possible video.Please take care of your health during the rainy season sir, especially with covid around us One small suggestion. The name of the Chola King that you have mentioned in the vlog is Kochenganan (கோச செங்கணன்--Not sure if this is the right spelling ) and is pronounced with a "கோ" and not "கொ" and also the board(at 3:03) and your vlog title say its "திருமாணிகுழி",but you are repeatedly saying it as "திருமணிகுழி".Please help us with the correct name sir for clarity.........
@Guru-eu4yk
@Guru-eu4yk 2 года назад
Nanum Cuddalore than bro
@vmanishankarmanishankar8268
@vmanishankarmanishankar8268 2 года назад
I visited this temple once.
@muralis9243
@muralis9243 2 года назад
🙏 Thank you
@mohanapriya9049
@mohanapriya9049 2 года назад
Beautiful video bro
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Arumai Arumai Arumai
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 года назад
First view
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 года назад
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@MahaLakshmi-dr1wj
@MahaLakshmi-dr1wj 2 года назад
நன்றி காணக்கிடைக்காத திருத்தலங்கள் விளக்கமாக வரலாறு கூறுநீர்கள்
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 года назад
THank you.
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 года назад
Koil purana varalaru arumai mikanandri
@padmarajamani4731
@padmarajamani4731 2 года назад
Very nice temple and good videography
@mariappan3236
@mariappan3236 2 года назад
👍👍
@parimalapari11
@parimalapari11 2 года назад
Thanks😊 my son
@madhankumar3648
@madhankumar3648 2 года назад
வாமனபுரீஸ்வரர் போற்றி
@muraligopal7492
@muraligopal7492 2 года назад
கெடிலம் ஆறு என்றால் கருட நதி என்று அர்த்தம் .
@sundarsubramaniam4202
@sundarsubramaniam4202 2 года назад
கோச்செங்கண் சோழர்.
@srimahainfa2028
@srimahainfa2028 2 года назад
ராகவா எங்கே போனாலும் 2 வீலர் யே சுத்தி வந்து ஊரக வீங்க போல
@srimahainfa2028
@srimahainfa2028 2 года назад
அருமை
@sarvesezio
@sarvesezio 2 года назад
WATCHED YOUR VIDEOS ALL ARE AWESOME CAN YOU DO AN INTERNATIONAL TRIP LIKE MANOSARVOR IN FUTURE PLEASE TRY TO DO MANOSARVOR KAILISH TRIP FOR US IN FUTURE THANK YOU
@devanthidurai5487
@devanthidurai5487 2 года назад
Wonderful pro...super...super
@vedhamohan6510
@vedhamohan6510 2 года назад
Om Nama Shivaya
@palaniappanvinaitheerthan8925
@palaniappanvinaitheerthan8925 2 года назад
Your website link pls bro
@jayathiganesh8728
@jayathiganesh8728 2 года назад
Hai Ganesh brother
@radhakrishnandhandapani4941
@radhakrishnandhandapani4941 2 года назад
கோசெங்கோட்சோழன் என்பதை சரியாக உச்சரிக்கலாம் தம்பி செங்கணான் என்றும் அழைக்கப்பட்டவர் அவர்.
@Shinster1210
@Shinster1210 2 года назад
🙏🏽🕉❤
@vedhamohan6510
@vedhamohan6510 2 года назад
Om Nama Parvathi Pathayae namaha 🙏🙏🙏🙏
@sureshraja5876
@sureshraja5876 2 года назад
Cuddalore padaleswarar temple vanga
@sanjeyan694
@sanjeyan694 2 года назад
🙏
@raovenkatramananpaiya8727
@raovenkatramananpaiya8727 2 года назад
Audio very poor pl.take care sir
@nsgamingtamil4357
@nsgamingtamil4357 2 года назад
Hi bro
@palaniappanvinaitheerthan8925
@palaniappanvinaitheerthan8925 2 года назад
Don't miss விருத்தாச்சலம் bro
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 2 года назад
Vurakkam & vizhipillaa Perumaanaarukku palliyarai thavaru, idhu pirkaala thavaraana kattumaanum
@archanamani4308
@archanamani4308 2 года назад
🙏🙏🙏🙏
@rajeshgoel7789
@rajeshgoel7789 2 года назад
Good. Job. Keep it up
@பக்தி-ழ5ப
@பக்தி-ழ5ப 2 года назад
தயவு செய்து முடிந்தளவு மூலவரை காட்டலாம்
@sandy-gk9kk
@sandy-gk9kk 2 года назад
Already indhakovil pathi sonna bro Indhamari thirunageahwaram pakathula theperumanallur kovil different ta irukum trypannuga bro
@madhankumar3648
@madhankumar3648 2 года назад
ஜி பக்கத்துல அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் இருக்கு அதையும் பதிவு பண்ணியிருக்கலாம்
@pshanmuga87
@pshanmuga87 2 года назад
Super
@behappymakehappy2701
@behappymakehappy2701 2 года назад
If possible show deepatharani
@chitraprasad1939
@chitraprasad1939 2 года назад
கருவறை தெய்வங்களை படம் எடுத்து காண்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@chinnakrishna6360
@chinnakrishna6360 2 года назад
Anna konjam satthama pesunga
@AASUSID
@AASUSID 2 года назад
🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
ஓம் நமசிவாய🙏
@renubala22
@renubala22 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼
Далее