இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
Yesuve yen kanavar meenakshisundaram ratchikkapadavum, yen 2pillaigalaiyum rathithu yengalaiyum Nnalumavadi vanthu satchiyay nitgavaiyum Aandavare Amen praise the lord of jesus
நான் கர்ப்பமாக இருக்கும் போது என் குழந்தையை 5.வது மாதத்தில் ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும் இல்லையெனில் இருவர் உயிருக்கும் ஆபத்து என கூறினார்கள்..என்னை எந்த மருத்துவரும் மருத்துவமனையில் சேர்த்துக் கொள்வில்லை.9 வது மாதம் ஒரு மருத்துவரிடம் கேட்டு அழுது சேர்த்துக் கொண்டார்.. நான் இயேசு விடுவிக்கிறார் ஜெப ஊழியரிடம் போண் செய்து ஜெபித்து கொள்வேன்.. இமெயில் மூலம் வாக்குத்தத்த வசனம் வைத்து ஜெபித்தேன்.தேவன் சுகபிரசவத்தை தந்து என் வலியை அவரே ஏற்றுக் கொண்டார்.பிரசவ வலி நேரத்தில் நல்ல தூக்கத்தை தந்து வலியே தெரியவில்லை.என் குழந்தைக்கு 1 வயது முடிந்து 2 மாதம் ஆகிறது.நானும் குழந்தையும் நன்றாக இருக்கிறோம்.உன்னை அதிசயங்களை காண செய்வேன் என்ற வசனத்தின் படி தேவன் என்னை அதிசயங்களை காண செய்தார்.இயேசுவிற்கு. கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்❤️பிரதர் எனக்கு பக்கவாதம் வந்து விட்டது இடது கை மற்றும் கால் செயல்படவில்லை எனவே எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் அனைவரும் ஜெபியுங்கள்.......நன்றிmy name yesudhad
It is really Grace even after loosing every human emotional support! Daddypa i pray those who lost their emotional human supports at the same time please help, grant proper emotional human support in everyone of your children's life! Praise JESUSPA!
Pகர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்❤️பிரதர் எனக்கு பக்கவாதம் வந்து விட்டது இடது கை மற்றும் கால் செயல்படவில்லை எனவே எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் அனைவரும் ஜெபியுங்கள்.......நன்றிmy name yesudhasfrom ambattur
ஐயா ஸ்தோத்திரம் எனது குடும்பத்தில் சில மாதங்களாக பல்வேறு பிரச்சினை சந்தித்து வருகிறேன் என் பிரச்சினை குறித்து தாங்கள் ஜெபிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன்
Emattum irunthu ennai valli nadthirkku nandri yesu ❤ enda Appa ku nallah health , santhosham, samathanam , nalla sappadu kudum Jesus 🙏Pathuketu irrukra um pilaygal ku irrukra pirachena ellam neeki vedum❤ Amen ! In your name Jesus 🙏
Praise the lord enaku nose pakuthiyil oru katti irupathaga parisothanaiyin pothu sonnagala operation panna vendum ennaru solkiragal esapa enaku operation panna vendam antha veyathil irunthu oru sugam thara vendum appa athu madum allamal na foreign povathargu try panni kondu irukiran appa enaka prayer pannuga appa
வித்யா பாலாஜி வீட்டில் சந்தோஷம் சமாதானம் அன்பு நிறம்பி இருக்க ஜபமங செய்யவும். பாலாஜி இரட்சிக்க பட வேண்டும். Bhaargav and Janani இருவரும் இயேசப்பா அன்பில் வளர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். ஜெபம் செய்யவும். நன்றி இயேசப்பா
Leela Vincent எங்கள் குடும்பம் ஆசீர்வாதமா இருக்கணுமா ஆண்டவரை இயேசு கிறிஸ்துவினால் எங்கள் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அல்லேலூயா ஸ்தோத்திரம் 1:45 1:45
Praise the lord brother please pray kijiye meri mummy Gayatri Devi ke liye unka health problems theek kar dijiye Yesappa unko changai do sakti do Yesappa bure log milkar masoom logon ko pareshan karte hain Yesappa aap antaryami ho 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En periya sonkku right hand thodarchiyaka elutha mudiyamal nerve romba weak iruku may month upsc exam iruku Avan karam sugamaga pray pannavum brother amen amen Jesus glory to God sotthiram
En Aunty oda tongue cancer katti maraiya pls prayer pannunka. Avankaluku march 7 th operation sollirukanka. Operate pannama avankaluku miracle nadakanum yesappa. Pls cure my Aunty from cancer😭😭🙏🙏🙏
Kindly please pray for my younger daughter first time pregnant and she to be healed from cancer LYMPHOMA and protection healing to both mother and baby and normal delivery of the child