Тёмный

யாருக்கு விடுதலை ? || விடுதலை முகாம் || Deliverance Camp || Bro. Mohan C Lazarus 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 23 тыс.
50% 1

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும் !
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►RU-vid -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#deliveracecamp #jesusredeems #mohanclazarus #mohanclazarusmessage
Visit us @ www.jesusredeems.com

Видеоклипы

Опубликовано:

 

4 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries 29 дней назад
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும் ! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@Heartvlogs77
@Heartvlogs77 29 дней назад
நிச்சயமாக இயேசுக்கே மகிமை
@Heartvlogs77
@Heartvlogs77 29 дней назад
என் கொண்டு ஜெபத்தை படிங்க
@franklinfranklin213
@franklinfranklin213 29 дней назад
Amen yesappa
@jtamilarasi578
@jtamilarasi578 29 дней назад
Thank you Jesus
@mohannarayanan6450
@mohannarayanan6450 29 дней назад
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 4 дня назад
என்னுடைய எல்லாக் காரியத்திலேயும் இயேசப்பா கிருபை செய்ய வேண்டும்
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 4 дня назад
நான் இன்னும் பரிசுத்த ஆவியினால் நிரம்ப இயேசப்பா கிருபை செய்ய வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tamilselvi9111
@tamilselvi9111 День назад
எனக்கு உறல்சுகர்வலிப்புமாத்திரைவிடுதலைஉன்டாகும்ஜெபிககவும்
@maryhilda5765
@maryhilda5765 29 дней назад
❤Amen பரிசுத்தஆவியானவரே உமக்கு பயந்து உமது வழியில் நான் பரிசுத்தமான வாழ்க்கை வாழ உதவி செய்யுங்க. அன்பின் ஊற்றே என்னை ஆட்கொள்ளுங்க நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤
@franklinfranklin213
@franklinfranklin213 29 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@franklinfranklin213
@franklinfranklin213 29 дней назад
Amen yesappa prayer 🎉🎉
@JayanthiD-mj7up
@JayanthiD-mj7up 29 дней назад
ஆமென்
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 4 дня назад
என்னுடைய வியாதி சீக்கிரத்தில் சுகமாக இயேசப்பா கிருபை செய்ய வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@franklinfranklin213
@franklinfranklin213 29 дней назад
Amen yesappa my family prayer my daughter and my son prayer amen yesappa my husband work no problem thank you yesappa
@franklinfranklin213
@franklinfranklin213 29 дней назад
🙏🙏prayer 🙏🙏
@premjinu2980
@premjinu2980 29 дней назад
Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram
@Heartvlogs77
@Heartvlogs77 29 дней назад
ஐயா என்னை கேஸ்ல இருந்து விடுதலை பெற ஜெபிங்கள் என் 3 ணு குழந்தைக்ககா விடுதலை பெறவேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zm1wy2li4i
@user-zm1wy2li4i 29 дней назад
என் கணவர் செல்வராஜ் 4த் ஸ்டேஜ் கேன்சர் நோயிலிருந்து விடுதலை பெற ஜெபம் பண்ணுங்க ஐயா. உடல் உறுப்புக்கள் சுகம் பெறட்டும் இயேசப்பா.
@aathmanalam5061
@aathmanalam5061 29 дней назад
உங்களுக்கு நான் ஆலோசனை சொல்லலாமா கர்த்தர் நிச்சயம் சுகம் அளிப்பார்
@matheshp.mathesh
@matheshp.mathesh 29 дней назад
Upavasam panni porthanai panni Jebam pannugga
@dhanamdhanam8059
@dhanamdhanam8059 29 дней назад
Jebatha vitama thotarnthu prayer panninga karther kandipa viduveeppar
@aathmanalam5061
@aathmanalam5061 29 дней назад
நான் ஒரு பாரம்பரிய மருத்துவ ஆலோசகர்.இதைவிடகொடிய நோய்களை எங்களைகொண்டு கர்த்தர் சுகம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.இந்த நோய்க்கான மருந்து நம் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது
@anbuav266
@anbuav266 29 дней назад
எனக்கு ரொம்ப வலிக்குது நுரையீரல் பகுதியில் கட்டி உள்ளது அது மிகவும் பயங்கரமாக வலிக்கிறது என்னால் வலி தாங்க முடியவில்லை நுரையீரல் முழுவதும் கட்டி உள்ளது அது கேன்சர் கட்டி டாக்டர்கள் கை விட்டார்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள் 😢😢😢😢😢😢
@jamunarani631
@jamunarani631 29 дней назад
Ayya யோகேஷ் கு kaal valielirunthu viduthalai thaanga ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@threesanguvasantha514
@threesanguvasantha514 29 дней назад
Amen
@GomathiS-px8gd
@GomathiS-px8gd 29 дней назад
Pray for my daughter's health 🙏
@jtamilarasi578
@jtamilarasi578 29 дней назад
Thank you Jesus
@jesijesi7367
@jesijesi7367 3 дня назад
ஆமென் ❤
@user-ur7ku7gb7h
@user-ur7ku7gb7h 29 дней назад
Amen jesus
@user-vl9ci3rx1y
@user-vl9ci3rx1y 29 дней назад
Amen 🙏
@SujiSuji-hu8yl
@SujiSuji-hu8yl 29 дней назад
Amen yesappa...unga kirubai Nala enaku nalla oru vela kedaikanum yesappa,🥺💯🙏
@idaelizabeth9013
@idaelizabeth9013 29 дней назад
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏
@kalidosskalidoss2876
@kalidosskalidoss2876 29 дней назад
En elumbu narambu valiyil irunthu viduthalai tharum yesuve
@NathiyaNathiya-oc2wc
@NathiyaNathiya-oc2wc 29 дней назад
Amen Amen Amen Amen Amen🙏🙏🙏
@kuttymachannel5941
@kuttymachannel5941 29 дней назад
Andavarey en thirumana kariyathai vaika pannungal pithavey amen
@nimalasubramani2002
@nimalasubramani2002 29 дней назад
தோல்வியிலிருந்து விடுதலை வேண்டும்
@ramadevisiva7412
@ramadevisiva7412 29 дней назад
Andavare en jeerana urupaiyum saripatuthungal aandavare diariya poiturukku ennai kunapatuthunga yesappa sthothiram yesappa thank you jesus🙏🙏🙏
@NagomiDeva
@NagomiDeva 29 дней назад
🙏ஆமென்
@jamesshanmugam711
@jamesshanmugam711 29 дней назад
Jesus heal my left leg I feel some numnes and pain tq tq Jesus.
@ConfusedGramophone-hj4ki
@ConfusedGramophone-hj4ki 29 дней назад
Engagement narmbu weak body pain body leaner heart problem Hellenpriya please pray for me praise the Lord
@bakkasanti242
@bakkasanti242 29 дней назад
என் பெயர் நகோமி எனக்கு பில்லி சூனியத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் ஐயா எனக்காக ஜெபியுங்கள் ஆ‌மென் 🙏✝️🙏🙏🙏🙏✝️
@user-ur7ku7gb7h
@user-ur7ku7gb7h 29 дней назад
Love jesus
@AmarPraveen-hl7ou
@AmarPraveen-hl7ou 28 дней назад
Kudal erakka viyathiyil erunthu ennai kunapaduththum appa jesus
@SebastinKumar-xe3js
@SebastinKumar-xe3js 29 дней назад
Yesapam indru enai thotathukaka sothiram appa
@munusamyrada
@munusamyrada 8 дней назад
Appa en kanavarai rachchinga 🙏😢😢
@sindhujaprabhakar5093
@sindhujaprabhakar5093 29 дней назад
Amen amen amen amen
@sureshvidhya705
@sureshvidhya705 29 дней назад
எனக்கும் என் கணவருக்கும் சமாதானம் வேண்டும்.கணவர் இரட்சிக்கப்பட வேண்டும்
@premalathar1297
@premalathar1297 29 дней назад
இயேசப்பா என் தம்பி ஆனந்க்கு கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தாங்க அப்பா இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@SwatiSwatinirma
@SwatiSwatinirma 8 дней назад
Amen 🙏🙏🙏 amen
@madanKumar-dk2iz
@madanKumar-dk2iz 29 дней назад
Amen Hallelujah Glory to God
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 4 дня назад
எனக்கு நன்றாக கை ஆடாமல் கையெழுத்து வைக்கவும் நன்றாக நடக்கவும் பேசவும் எழுதவும் படிக்கவும் நன்றாக பாடம் சொல்லிக் கொடுக்கவும் இயேசப்பா கிருபை செய்ய நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@STEVEN-bd1qc
@STEVEN-bd1qc 29 дней назад
🦅✝️🔥 Amen 🔥✝️🦅
@parveena2353
@parveena2353 29 дней назад
Amen 🙏 Hallelujah... Praise the LORD❤️
@durgadevidevi8649
@durgadevidevi8649 29 дней назад
Amen appa 🙏🙏🙏
@shythiyaagnes
@shythiyaagnes 29 дней назад
Amen jesus ennaku thyroid problem normal vanthu iruthu sothiram ungal jebathikaka sothiram Amend. Sekiram karpathin Kani kidika prayer pannuka.ennoda hus blood report normal varanum jebam pannuka.
@evgsamuelevgsamuel3449
@evgsamuelevgsamuel3449 29 дней назад
Amen Praise God
@ThavithuThavithu-bo3rb
@ThavithuThavithu-bo3rb 29 дней назад
Amen Appa
@sandhiyaaadhi2802
@sandhiyaaadhi2802 29 дней назад
🙏I LOVE YOU 🙇🏼‍♀️DADDY🫂
@kiruthigadevi833
@kiruthigadevi833 29 дней назад
Appa ungel son ponraj Drink sla erundhu vilaganumpa please eachai Aavila erundhu vilaganumpa please kaden prachanila erundhu vilaganumpa please eachai
@dianasargunam9315
@dianasargunam9315 29 дней назад
Pray for my health
@pachaiyappansundar4995
@pachaiyappansundar4995 29 дней назад
Khuzlandai bagiyam thaarum Jesus aamen
@user-oz9hc4xs1n
@user-oz9hc4xs1n 29 дней назад
என் கணவருக்கு குடி போதை வஸ்த்தில் இருந்து விடுதலை என ஏசப்பா
@ConfusedGramophone-hj4ki
@ConfusedGramophone-hj4ki 29 дней назад
G
@Samve-bb9ks
@Samve-bb9ks 29 дней назад
🙏🙏🛐🛐✝️✝️ஞ
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 29 дней назад
ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤ கட்டுண்டவர்களை உம்முடைய நாமத்தினால் விடுவியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென். ஆமென் அல்லேலூயா❤
@dominicrajar6070
@dominicrajar6070 29 дней назад
Glory to Jesus.. God bless you all 🙏..
@melsathamangalampernamallu2483
@melsathamangalampernamallu2483 29 дней назад
எண் கணவர்க்கு உடல் சுகம் தாரும் நல்ல வேலை தாரும் இயேசு
@kalavathiv6213
@kalavathiv6213 29 дней назад
My brother selvam quite often suffers from health issues &frequent hospitial admission &operation, pls.pray for his salvation &deliverance.Thankyou
@stellajebakani4896
@stellajebakani4896 27 дней назад
We are facing so many problems please pray for my family
@stellajebakani4896
@stellajebakani4896 27 дней назад
Please pray for my family financial problems
@lazar5852
@lazar5852 8 дней назад
எனக்கும் விடுதலை வேண்டும்
@shaminibinoy7152
@shaminibinoy7152 7 часов назад
Pray for my husband visa pbm
@radhikamathiyalagan126
@radhikamathiyalagan126 28 дней назад
Depression maranum prayer pannunga😢
@SentamilSelvi-th8os
@SentamilSelvi-th8os 29 дней назад
Pl prayer pass sgt exam
@stellajayakumar3084
@stellajayakumar3084 29 дней назад
Praise the Lord brother please pray for my daughter Nancy she suffering a lot from her husband and mother in law she dint have child so they telling to leave her please pray for her life safe thank you
@zion4010
@zion4010 29 дней назад
Evangeline marriage request please pray for me
@kiruthigadevi833
@kiruthigadevi833 29 дней назад
Ungal daughter Kirthika Ungalukku viruppamana kariyam seiyanum Puthi ulla Sri ya erukkanum pa please eachai Aavila erundhu vilaganumpa please ungel daughter Gayathri kaden prachanila erundhu vilaganumpa please
@arulmozhi2138
@arulmozhi2138 29 дней назад
Please pray for revival of Vivek J. Chennai
@kiruthigadevi833
@kiruthigadevi833 29 дней назад
Appa ungel son jeeva andham Manisha kitta erundhu vilagunaterkka sosthrem Ungalukku viruppamana company la work kidaikkamumpa please eachai Aavila erundhu vilaganumpa please ungel son Deepak school viruppama poganum Nala padikkanum please eachai Aavila erundhu vilaganumpa please ungel son ponraj kaden prachanila erundhu vilaganumpa please
@shagailifestyle713
@shagailifestyle713 29 дней назад
My husband 5 years yana purichi eruga plz plz me
@KalisamyMurugan
@KalisamyMurugan 29 дней назад
En kanavarukku kalimuthu cencar 4th sollitanga en kanavarukku japam. Pannuga udal. Uruppukal pathikka patthu sugam perattum
@lgowtham7604
@lgowtham7604 29 дней назад
Ayya sthotthiram en veettukkaarar sister engalukku manthiram seivinai vechurukkanga so enakku urine problem irukku , na urine ponaa 2 hours aagum then naanum en painum saaganum nu vechurukkanga , then en vettukkararukkum vechurukku , so engalukkaha prayer pannungal . Please 🙏
@johnabraham1379
@johnabraham1379 29 дней назад
Brother prayer for me
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt 29 дней назад
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father 😂👏
@kala5190
@kala5190 24 дня назад
என் பெயர் kala எனக்கு வயது 48ஆகுறது என் வலதுகையில் மரமரப்பு கடந்த இரண்டு மதங்களாக வந்து வேதனை படுத்துகிறது எனக்கு குணமாகும்படி ஜெபித்துக்கொள்ளுங்கள்
@stellajebakani4896
@stellajebakani4896 27 дней назад
Iam also sickness
@kiruthigadevi833
@kiruthigadevi833 29 дней назад
Appa pakkathu Tifen kadaikku varra Usha laday varak kudadhu pa please eachai Aavila erundhu vilaganumpa please
@Saraevanarun
@Saraevanarun 29 дней назад
Komala's health
@anbuav266
@anbuav266 29 дней назад
..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு இப்போ தான் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என் மனைவிக்கு இந்த வியாதியை பற்றி தெரியாது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் எனக்கு ஜெபம் செய்யுங்கள் என்று கோட்டு கொள்கிறேன். ....
@gospelofgraciousgod
@gospelofgraciousgod 29 дней назад
கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார். யோசுவா 3:5❤ பயப்படாதே
@user-kq6fy2gx4o
@user-kq6fy2gx4o 29 дней назад
Amen
@GomathiS-px8gd
@GomathiS-px8gd 29 дней назад
Pray for my daughter's health 🙏
@Jasylin-iz7ws
@Jasylin-iz7ws 29 дней назад
Amen 🙏
@Jasylin-iz7ws
@Jasylin-iz7ws 29 дней назад
🙏
@thangamthangam3166
@thangamthangam3166 29 дней назад
Amen
@SonofGodLightoftheWorld
@SonofGodLightoftheWorld 14 дней назад
Amen
@sritharan8206
@sritharan8206 29 дней назад
Amen
@thomasjefrin6164
@thomasjefrin6164 29 дней назад
Amen
@VasanthaKandaiya
@VasanthaKandaiya 29 дней назад
Amen
@Ganeshsam-0125
@Ganeshsam-0125 29 дней назад
Amen
@ashwiniruth9781
@ashwiniruth9781 29 дней назад
Amen
Далее
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 379 тыс.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 34 млн
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 2,3 млн
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 243 тыс.