Тёмный

திவ்யதேசம் 97, அற்புத ரகசியங்கள் கொண்ட நல்லமல்ல மலைகள்..! பயணத்திட்டம் | Ahobilam tour plan 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 127 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
For more such info www.youtube.com/@indruoruthagaval360?sub_confirmation=1
@aathi1826
@aathi1826 Год назад
ஐயா உங்கள் வழிகாட்டுதல் படி Srisailam சென்று வந்தேன் இப்போது உங்கள் வழிகாட்டுதல் படி அகோபிலம் செல்ல உள்ளேன் உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா ஐயா
@prakashrak4905
@prakashrak4905 Год назад
இதுவரை இப்படியான அற்புதமான இடங்களை கேள்வி பட்டது கூட இல்லை. புதிய அருமையான இடங்கள் தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி 🙏
@welcomebalu16
@welcomebalu16 3 месяца назад
With your guideline I way visited belgum cave, yaganthi, agobilam, today I am in agobilam. Thq sir for your service.
@natarajanrajamani4546
@natarajanrajamani4546 Год назад
மிகவும் நல்ல செய்தி கூறுகிறீர்கள் சுற்றுலா செல்லும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மனம் இருக்கும் உள்ளவர்கள் இப்படி ஏரியாவுக்கு சென்று வந்தால் நன்றாக இருக்கும்
@arulk9530
@arulk9530 Год назад
அருமை. அய்யா. நான் 5 முறை அகோபிலம்.சென்று வந்து இருக்கேன்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
👍👍
@nandhakumar1819
@nandhakumar1819 10 месяцев назад
Which route is best by road?
@govindaraju9322
@govindaraju9322 8 месяцев назад
நன்றி ஐயா
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl Месяц назад
நல்ல தகவல்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
நன்றி
@subramaniyamravikumar5272
@subramaniyamravikumar5272 10 месяцев назад
அருமையான விளக்கம் சார் " நன்றி..
@d.r.geetha5278
@d.r.geetha5278 4 месяца назад
Thank you so much sir. We followed the same and it's was amazing experience.
@korkkaipalani6033
@korkkaipalani6033 Год назад
சிறப்பான புதிய தகவல்கள் நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
🙏
@ramachandranswami9402
@ramachandranswami9402 Год назад
Nalla ppayanulla pathivu, Thanks
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@murugesansubramanian6509
@murugesansubramanian6509 Год назад
அருமையான பதிவுகள் நன்றி 🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 Год назад
அருமை நான் யாகன்டி மட்டும் பார்த்து விட்டு வந்தேன் மற்ற இடங்கள் பற்றி நீங்கள் சொல்லியதில் இருந்து தெரிந்து கொண்டேன் நன்றி திருச்சிற்றம்பலம்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
🙏
@TirupatiTirupati-op5fq
@TirupatiTirupati-op5fq Год назад
Yahandy eppdi povathu
@abispassion2643
@abispassion2643 3 месяца назад
அருமை அய்யா. அடுத்த வாரம் நாங்கள் ஒரு குழுவாக செல்கி ரொம்.உங்கள் video ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நன்றி ❤
@navaneekrisna7889
@navaneekrisna7889 2 месяца назад
Hi
@mysparrow4703
@mysparrow4703 Год назад
Arumaiyana thagaval 🎉thank you sir nanum oru murai poi irrukirean. 🙏
@hinduvij
@hinduvij Год назад
Sir, I missed only belum caves in the list of places you have mentioned. It was really a wonderful and divine experience seeing all these places. The Ahobilam Jwala Narasimha trekking experience is a good one but very very difficult. We have to chant "NARAYANA" for each and every step & breath we take to complete it. Only HE can take us there.
@vasanthdhurairaj2152
@vasanthdhurairaj2152 Год назад
Thank you sir 🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Most welcome
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Год назад
Explaining is very super
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thank you so much 🙂
@kbsindia
@kbsindia Год назад
பதிவிற்கு நன்றி..! நேரம் கிடைக்கும் பொழுது மற்ற திவ்ய தேசங்கள் (குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவை) செல்ல பஸ் / இரயில் பயணம் பற்றிய தகவல்களைச் சொல்லுங்கள் ஐயா..! - நன்றியுடன் கனடாவிலுருந்து பாலா..
@ramamoorthynagasubramaniya6165
Super sir
@ssastrochannel9714
@ssastrochannel9714 Год назад
Super sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thankyou
@senthilnathan9095
@senthilnathan9095 Год назад
Super information. Thank you, sir.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Glad it was helpful!
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 Год назад
ஐயா வட நாடு திவ்ய தேஸம் பத்ரி ஜோஷிமந்த் தேவ ப்ரயாக் மதுரா பிருந்தாவன் அயோத்தி நைமிண்ஸாரண்யம் முக்திநாத் துவாரகா‌போடுங்கள்‌பூரி உஜ்ஜயினி சோம்நாத் தாழ்மையுடன் கேட்கின்றோம் வட நாடு ‌திவ்ய தேஸம் செல்பவருக்கு வசதியாக இருக்கும் ப்ளீஸ்
@saravanan-sn6wi
@saravanan-sn6wi Год назад
Nice information sir....
@parthachennai4763
@parthachennai4763 Год назад
சென்னையில் இருந்து கடப்பா Unresrved train ticket ஒருவருக்கு 70 ரூபாய் கடப்பாவில் இருந்து 150 ரூபாய் aralakada என்ற ஊருக்கு செல்ல arlakada to அகோபிலம் முப்பது ரூபாய் ஆட்டோவில் செல்லவும் 30 ரூபாய்
@jeyaramanjeganathan3880
@jeyaramanjeganathan3880 Год назад
Super information
@Venkatajalapathivenkat
@Venkatajalapathivenkat 2 месяца назад
பி,ஆர்,வெங்கடாஜலபதி,பக்தி,நரசிம்மர்லஷ்மிதேவி,பார்க்க,வேண்டும்,🙏
@ragunathand6104
@ragunathand6104 Год назад
2 years ago I visited these areas. Fantastic places❤❤❤, I watched your video once more with interest and will be visiting again. 🎉
@a.guna.parali6454
@a.guna.parali6454 Год назад
👌👌👌
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
🙏
@hinduvij
@hinduvij Год назад
ஐயா, நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களின் பட்டியலில் பெலம் குகைகளை மட்டும் தவறவிட்டேன். இந்த இடங்களை எல்லாம் பார்ப்பது உண்மையிலேயே அற்புதமான மற்றும் தெய்வீக அனுபவமாக இருந்தது. அஹோபிலம் ஜ்வாலா நரசிம்ம மலையேற்ற அனுபவம் ஒரு நல்ல அனுபவம் ஆனால் மிகவும் கடினமானது. அதை முடிக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு அடிக்கும் மூச்சுக்கும் "நாராயணா" என்று ஜபிக்க வேண்டும். அவர் மட்டுமே நம்மை அங்கு அழைத்துச் செல்ல முடியும்.
@sekarnarayanan8012
@sekarnarayanan8012 Год назад
Sir oru murai naan tourist sentrullen super sir
@soorirajan8355
@soorirajan8355 2 месяца назад
sir chennai to kadapa bus irukka eppo eppo endru sollunga.
@RamDoss-su8xz
@RamDoss-su8xz 3 месяца назад
@SUKEERTHISUKEERTHI-z7z
@SUKEERTHISUKEERTHI-z7z Год назад
ஆந்திரபிரதேச பேருந்து கட்டணம் மூன்று வகையானது மூன்று விதமான கட்டணங்களும் அளவிற்கதிகமானது அதற்கேற்ற வசதி கிடையாது...
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 Год назад
குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆந்திரப் பிரதேசம் பேருந்து கட்டணம் உள்ளது. இது எனது அனுபவம்....
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
அனுபவத்தை பகிர்ந்து மிக்க நன்றி 🙏
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un Год назад
Yes
@DesinguRaja-bn5sq
@DesinguRaja-bn5sq 6 месяцев назад
சிலர்கிலஸ்
@kishorekrish439
@kishorekrish439 Год назад
Please clarify my doubt sir, Consider I want to travel from MAS to PGT in MAS PGT EXPRESS (22651), I have booked ticket from Dindigul to Palakkad from online ( Confirmed ) and I have waiting list ticket to travel MAS to Dindigul ( Counter Waiting List Ticket ), Both Are Sleeper Classes. Can I board the train in this scenario ?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
You can travel alone in Unreserved coach with WL counter ticket, but in a reserved coach depends on TTR. You might want to know this scenario aswell ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3oDCe3eMNeA.html
@rajasekarganapathy559
@rajasekarganapathy559 Год назад
🎉
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ಹಾಲಯ್ಯ-ಗ8ತ
@ಹಾಲಯ್ಯ-ಗ8ತ 5 месяцев назад
உக்ர ஸ்தம்பம்
@soorirajan8355
@soorirajan8355 2 месяца назад
tirupati nandiyal bus vivaram theyvai.
@vmadheshvmadhesh3674
@vmadheshvmadhesh3674 Год назад
Sir,are you OK? Please take care of your health, there is some difference in your face and voice in this vedio.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thank you...but it's due to (new)overlight...not adjusted. I will adjust this focus light in our future videos.
@Hemalatha-wg4dk
@Hemalatha-wg4dk 4 месяца назад
ஐயா அஹோபிலதில் தங்கும் வசதி எப்படி உள்ளது.number தர முடியுமா.நாங்கள் 40 பேர் போக உள்ளோம்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
தாராளமாக...தங்கும் வசதி உள்ளது.
@purposeoflife84
@purposeoflife84 Год назад
In this tour plan, how to go gandikota?
@ಹಾಲಯ್ಯ-ಗ8ತ
@ಹಾಲಯ್ಯ-ಗ8ತ 5 месяцев назад
ரெண்டு குளம் உள்ளது
@ananthp191
@ananthp191 22 дня назад
Tamil natta vida piblic transport andhra la kammi than by government
@indruoruthagaval360
@indruoruthagaval360 22 дня назад
அப்படியா! ஆனா ஆசிவிலேயே பெரிய போ.வ.க. பிரிக்காத ஆந்திரா போ.வ.க. என படித்திருக்கிறேன்
@bkctimes8598
@bkctimes8598 Год назад
Sir budget rooms in agobilam neraiya irukka
@parthachennai4763
@parthachennai4763 Год назад
600 ரூபாய்குறைந்ததுroom வாடகை ஒரு நாளைக்கு மூன்று நபர் தங்களாம் 50 ரூபாய் ஒரு கரண்டி உப்புமா இலவச அன்னதானமும் உண்டு
@bkctimes8598
@bkctimes8598 Год назад
@@parthachennai4763 தனி நபர் சென்று வர முடியுமா அல்லது தனி நபர் க்கு ரூம் கொடுப்பார்களா
@mahraj3
@mahraj3 Год назад
For few videos your Voice echoing With background noises...so can't hear some place details clearly... Always playing backward and forward to hear the details...
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Sorry for that
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
இனி சரி செய்கிறேன். ஆர்வத்துடன் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
@mahraj3
@mahraj3 Год назад
@@indruoruthagaval360 ந‌ன்றி
@sivakumarg8155
@sivakumarg8155 Год назад
Sir niga India surtum valliban
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
மேலும் உற்சாகம் தருகிறது...மிக்க நன்றி
@velshakthibala7866
@velshakthibala7866 Год назад
Sakthi peetams
@muruganvmn
@muruganvmn Год назад
Near kurnool town
@chandrababuarani3653
@chandrababuarani3653 Год назад
நந்தியால் கோயில் குளத்தின் புண்ணிய நீரில் நீராடினால் நமது பாவங்கள் நீக்கும் மேலும் இந்த குளத்தில் பக்தர்கள் நீராடிய பழைய நீரானது எப்பொழுதும் தங்குவதில்லை குளத்தின் தெற்கு பகுதியில் குளத்து நீர் வெளியேற ஒரு கால்வாய் அமைக்கப்பட்டு நீர் வெளியேறி.. அந்நீரானது நந்தியால் ஊர் முழுவதும் வாழைத்தோப்புகளுக்கு வாழை பயிர்... பயிர் செய்ய பயன்பட்டு வருகிறது பழைய நீரானது வெளியேறினால் குளத்திற்கு நீர் நிரப்பப்பட வேண்டுமே..!!! குளத்து நீர் நிரம்புவதை உணர குலத்தின் உள்ளே வடக்கு பகுதியில் ஒரு மகாநந்தியானது குளத்தின் கரையின்.. நீர் உள்ளே மகாநந்தி அமைந்திருக்கும் குளத்தின் அடி ஆழத்திலிருந்து ஐந்து அடிக்கு மேலே இந்த நந்தியின் வாய்ப்பகுதியில் தங்களுடைய உள்ளங்கையினை மகாநந்தியின் வாயிலிருந்து நீர் வெளியேறும் பகுதியில் தங்களின் கை வைத்துப் பார்த்தால் நீர் வெளியேறும் உணர்வு உங்களுக்கு புலப்படும் இந்த நந்தியின் வாய் வழி நீரே ஒவ்வொரு நொடியும் குலத்தை நிரப்பிக் கொண்டு வருகிறது நந்தியின் எதிர்புறம்... தெற்கே தாழ்வான பகுதியில் ஒவ்வொரு நொடியும் பழைய நீரானது வெளியேறி கொண்டே இருக்கிறது தாங்கள் நந்தியால் சென்றால் இதை குறிப்பாக உணருங்கள்.
@muruganvmn
@muruganvmn Год назад
ஆர்வத்துடன் தாங்கள் கொடுத்த தகவலுக்கு மிக்க நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
தகவலுக்கு மிக்க நன்றி 🙏
Далее