Тёмный
No video :(

Circular Journey, Break Journey, Onward Journey மூன்றையும் ஒரே பயணத்தில் பயன்படுத்த முடியுமா? 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#trainticket #circularjourney #breakjourney
டெலிஸ்கோபிக் கட்டணத்தில் அருமையான சுற்றுலா ரயில் பயணத் திட்டம்.
Circular journey, break journey, onward journey, telescopic rate, onward booking , cheap train ticket,
Break journey எப்படி பயன் படுத்தலாம்?
• Break journey எப்படி ப...
Circular Journey Ticket | இந்தியாவை சுற்ற ஒரே ரயில் டிக்கெட்.!!
• Circular Journey Ticke...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Whatsapp : api.whatsapp.com/send/?phone=...
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

8 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@eswaramurthys6902
@eswaramurthys6902 2 месяца назад
மிக மிக அருமையான யோசனை இவ்வளவு எளிமையாக வழி முறை இருப்பதேல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியமுடிகிறது நன்றிங்க வாழ்க வளமுடன்
@ganeshkuppusamy7379
@ganeshkuppusamy7379 Год назад
அய்யா நன்றி அருமையான பிலான் இரங்கும் ஊரில் பஸ்கள் உள்ளது ஆட்வில் சென்று வறலாம் இலவச பஸ் உல்லது என்று அனைத்தும் கூறுவது மிகமிக தெளிவாக உள்ளது மிக்க நன்றிகள் நானும் எங்கள் நன்பர்களும் சென்றுவற விரும்புகிறோம் நன்றி ஐயா
@rvijay1004
@rvijay1004 6 месяцев назад
ஐயா வணக்கம் 🙏, உங்கள் videos எல்லாம் ரொம்ப பயனுள்ளதாக உள்ளது... உங்க video வ பார்த்து தான் circular journey பற்றி தெரிந்து கொண்டேன்... Circular journey முயற்சி செய்யலாம் என நினைக்கிறேன்... ஆகவே தாங்கள் எனக்கு circular journey form இருந்தால் தந்து உதவினால் நன்றாக இருக்கும்...நன்றி/ விஜய்
@ThandavarayanThand
@ThandavarayanThand 2 месяца назад
வணக்கம், உங்களுடைய விளக்கங்கள் அருமை. மிக்க நன்றி.
@prajaji3676
@prajaji3676 Год назад
அருமையான இதுவரை யாரும் இந்த மாதிரி விளக்கமாக கூறியுள்ளீர்கள்..நன்றி மேலும் ரயில் பயணத்திற்கு இது போன்ற விபரங்கள் எங்கும் கிடைக்காது என நினைக்கிறேன்..நன்றிங்க
@sakthivelkannan4171
@sakthivelkannan4171 Год назад
அருமையான சிக்கன சுற்றுலா பதிவு சிறப்பு
@itachiuchihabs
@itachiuchihabs Год назад
வணக்கம் சார் நீங்கள் லே வட இந்திய சுற்றுலா செல்லு போது மற்ற வர் கலையும் அலைந்து சென்றால் உதவியாக இருக்கும் நன்றி
@karnang5400
@karnang5400 Год назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்க உங்கள் தொண்டு
@ZahidullhAmeen
@ZahidullhAmeen День назад
தொடர் பயணம் படிவத்தில் பூர்த்தி செய்வது எப்படி என்று விளக்கம் தேவை அய்யா
@samuelt9026
@samuelt9026 Год назад
👏👏👏 இது மாதிரி வட இந்திய பகுதிகளுக்கு செல்லும் போது மொழி பிரச்சினை வருமே. தாங்கள் எப்படி சமாளித்தீர்கள்? அதை எங்களுக்கும் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
எனக்கு ஓரளவு ஹிந்தி பேச படிக்கத்தெரியும். ஆனால் இதெல்லாம் கூடுதல் தகுதிதான். முதலில் மன தைரியம் வேண்டும். கிடைக்கும் உணவை இரசித்து சாப்பிட தெரிந்தால் போதும். எனக்குத் தெரிந்த லோடுமேன் (திண்டுக்கல்)தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர் இமயமலை வரை சுற்றி வந்துவிட்டார்.
@radhakrishnansethuram6943
@radhakrishnansethuram6943 9 месяцев назад
very informative and useful information.. Thankyou sir.
@ZahidullhAmeen
@ZahidullhAmeen День назад
விழுப்புரம் சென்னை புது டில்லியில் அதே போல் பது டில்லி சென்னை விழுப்புரம் இதை படிவத்தில் பூர்த்தி செய்வத அப்படி ஐயா
@rajendranc7058
@rajendranc7058 Год назад
Sir/I felt very Happy for fantastic detail. Thanks.
@venkatesanmarimuthu4549
@venkatesanmarimuthu4549 8 месяцев назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரு சின்ன சந்தேகம் ஆன்வர்ட் ஜர்னியில் 4ஆம் நாளுக்கு பதிலாக 6ஆம் நாள் டில்லியில் இருந்து அமிர்தசரஸ் புறப்படலாமா விளக்கம் வேண்டி காத்திருக்கிறேன். நன்றி வணக்கம்.
@padmanabansrinivssan1697
@padmanabansrinivssan1697 Год назад
Yourrailwayjourneyinformationisverygood.Iappriciateandthangyouverymuch
@ahammedkuttythadathil6238
@ahammedkuttythadathil6238 Год назад
നല്ല പ്രോഗ്രാം തുടർന്നു ഇതുപോലെ പ്രയോജനം ഉള്ള പരിപാടിൾ പ്രതീക്ഷിക്കുന്നു
@RajaRam-kz3hr
@RajaRam-kz3hr 10 месяцев назад
அருமையான நல்ல தகவல்
@natarajankandasamy6317
@natarajankandasamy6317 10 месяцев назад
Thanks very much sir.
@devtamiltv528
@devtamiltv528 Год назад
அருமை அண்ணா
@MarkWaugh-qk5dw
@MarkWaugh-qk5dw Год назад
Thank you sir🎉❤❤🎉
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw Год назад
Agra, Delhi, Jaipur... Trip plan vendum.
@sureshsundaramurthy3711
@sureshsundaramurthy3711 Год назад
Sir excellent
@nirmalraj9716
@nirmalraj9716 2 месяца назад
We are 9 person travelling back from Tirupati to Salem, but 6 got in one coach and another 3 got another coach, availability is there.how we can swap the coach
@parthibanraju7582
@parthibanraju7582 Год назад
Sir,how to book regular weekend ticket,I am regular travel coimbatore to Chennai.Friday coimbatore to chennai.sunday Chennai to coimbatore.any concession.
@velayudham9777
@velayudham9777 Год назад
Thankyou very much
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Welcome
@viki19910
@viki19910 Год назад
Unreserved la erave mudiyathunga naan Delhi la iruken oru naal afternoon la mathura to Delhi unreserved varalamnu nenaichen aana athu Thapa pochu. Oru vazhiya TT Kita extra amt pay panni reserve coach la van then
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
ஆக்ரா...மதுரா...50 நிமிட பயணம். மதுரா...டில்லி வேண்டுமானால் ரிசர்வ் செய்து செல்லுங்கள்
@umarfarook5487
@umarfarook5487 3 месяца назад
Super...sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 месяца назад
Thanks
@ssureshshankarnadar202
@ssureshshankarnadar202 Год назад
Sir , Good Tour . Can you give similar tour from Mumbai and back to Mumbai ( Agra , Mathura , Amritsar, haridwar , New Delhi)
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
You can consider 🔴 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IDVxZE7s5TM.html *காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில்🛕 - கட்ரா யாத்திரை, அம்ரிட்சர் பொற்கோவில் , ஜாலியன்வாலாபாக்🔫 , இந்தியா 🇮🇳 பாக்கிஸ்தான் 🇵🇰வாஹா எல்லை , புது டெல்லி* ஆகிய பல இடங்கள். 🚝வந்தே பாரத் 🚆 சதாப்தி ரயில் பயணம் உணவு, போக்குவரத்துக்கு, தங்குமிடம், தமிழ் வழிகாட்டி அனைத்தும் உள்ளடங்கிய சுற்றுலா. உங்கள் இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளுங்கள் 🙏. #Sep-2023 #tourpackage #tamiltour
@elangovanraj9330
@elangovanraj9330 10 месяцев назад
I want to go say details
@kumarswaminathan6370
@kumarswaminathan6370 Год назад
Excellent information sir circular journey ticket first break journey how any kilometre can break how many days allowed each break journey
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thanks, explained in detail in video 🙏
@thariravi5748
@thariravi5748 Год назад
Nice stuff. Thanks for your detailed and simple way of travel with well planned way.. Can you please suggest some plan for Triveni Sangamam then Kashi- Shanam and then Gaya Shrartham then return Trichy with 1 day stay in all aforesaid places to perform Thanpanam etc and all Ritual as per Brahmi community . We Brahmins around age of around 60 and wish to perform rituals . Hence please suggest programme with Good contacts of Sashtrigal (pandit) to perform well. Thanks
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Tour Package list | சுற்றுலா: ru-vid.com/group/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4
@Kannan-wk1tb
@Kannan-wk1tb Год назад
Somnath Ujjain omkareswar visvasvar threambasvar ticket via halt details pl
@murthybalaji3147
@murthybalaji3147 Год назад
சார் இது போலவே கேரளா கர்நாடகா சுற்றுலா பற்றி கூறவும் நன்றி
@KannanK-xz8le
@KannanK-xz8le 9 месяцев назад
Rail tigat eapàdi risarvajon seaivathu meathedu
@silvianellai1402
@silvianellai1402 7 месяцев назад
From hyderabad circular ticket for five days with poori jeganathar temple pls tell sir
@bharathid5698
@bharathid5698 Месяц назад
All super
@kowsiinr3630
@kowsiinr3630 Месяц назад
Okk
@juchcha5310
@juchcha5310 10 месяцев назад
Hello sir Trichy to Nizamuddin and Old Delhi to kalka Onward journey is possible sir
@14divi
@14divi Год назад
Sir young subscribers kaga oru program route pottu kudunga pls.. all india tour mari.. Tamilnadu --> kerala --> goa --> mumbai --> delhi --> agra --> kashmir --> tamilnadu . ithe route allathu route modify panni kuda sollunga pls..
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Kerala, Goa, Mumbai..இன்னொருமுறை பார்க்கலாம். ஒரே ரூட். முதலில் சென்னை...ஆக்ரா.. மதுரா..‌ டில்லி...அம்ரிட்சர்...ஜம்மு தாவி...உத்தம்பூர்(93 சாலை பயணம் மூலம் Baihal அடைந்து) அங்கிருந்து 45 ரூபாயில் Srinagar train பயணம். 4 நாள் கஷ்மீர் சுற்றிவிட்டு திரும்பிவிடுங்கள். இதுவே சரி
@user-ps5xu6uy6n
@user-ps5xu6uy6n 7 месяцев назад
Sir Chennai to ajmer family tour how to train booking please explain sir
@dhanamv7617
@dhanamv7617 Год назад
ஐயா நன்று அருமை காகிதத்தில் உள்ளதையும் பயன் விபரத்தையும் பிரின்ட் எடுக்கும் வடிவில் வைத்தாள் நல்லது
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
அடுத்த முறை pdf வடிவில் எங்காவது பதிவேற்றம் செய்கிறேன். இம்முறை வீடியோவை பாஸ் செய்து குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். 🙏
@ibaagency6482
@ibaagency6482 Год назад
Couples kku C cabin book seivadu eppdi talivaa!!
@veeraveemaa830
@veeraveemaa830 Год назад
Super
@kbsindia
@kbsindia Год назад
Very very useful information..! Can we book sleeper or II / III AC tickets using this? eg., Ticket 1 - Tuticorin to Amritsar (Sleeper class in Pearl City express, Sleeper in Tamil Nadu Express & Sleeper in Old Delhi Amritsar route). Please explain sir... - Bala from Canada
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
You can book SL class ticket, on Telescopic rate, which may be within 1500/-, UR ticket may be 700/- 3AC separate tickets only.
@kbsindia
@kbsindia Год назад
@@indruoruthagaval360 So, no telescopic rate for AC class. Thank you sir for the clarification..!
@murugane1082
@murugane1082 Год назад
மிக்க நன்றி ஐயா,
@user-ft3dg8td8g
@user-ft3dg8td8g 25 дней назад
Sir,please confirm me same day meaning get down amiritsar stn morning and Night dep to musoorie can allow onward breakjourney,kindly reply me
@indruoruthagaval360
@indruoruthagaval360 24 дня назад
ஒரே பாதையில் சென்று மீண்டும் திரும்ப இயலாது
@muthusamyk5165
@muthusamyk5165 11 месяцев назад
Suber
@kshankarkanapathi9062
@kshankarkanapathi9062 4 месяца назад
Inbetween New Delhi and getting train at old Delhi..we are staying Delhi for three days isit possible in onwards journey
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Yes..Egmore..Central...Delhi....New Delhi...No problem.
@duw8059
@duw8059 Год назад
Sooper
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thankyou
@radhakrishnansethuram6943
@radhakrishnansethuram6943 9 месяцев назад
Dg to mumbai, day sight seeing mumbai to shiradi. Two days days. Then thiruppati one day then dg.. Pogalama sir. Pl reply. What do to,? How to get ticket?
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 месяцев назад
ஒரே பாதை யில் சென்றுவர circular journey ticket தரப்பட்டது. தனித்தனியே எடுத்தே செல்லவும்
@a.guna.parali6454
@a.guna.parali6454 Год назад
👍👍👍
@saiendlesscollections1049
@saiendlesscollections1049 Год назад
How to find out chart preparation starting station and middle Station to get train tkt
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Train 's Origin station is chart preparing station
@bala1553
@bala1553 Год назад
Kolkata to bangalatesh train details ...it's safe for family...tourist purpose only
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Train info ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-o-987O1RRtY.html
@selvaraj9693
@selvaraj9693 Год назад
நல்ல பதிவு சார். எல்லா இடங்களிலும் இறங்கி வேறு ரயிலில் பயணிக்க உறுதி செய்யப்பட்ட படுக்கை/இருக்கை கிடைக்குமா..? இல்லை என்றால் என்ன செய்வது..?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
100 நாட்களுக்கு முன்பே அனைத்து இரயில்களிலும் புக் செய்த பின்னரே புறப்பட வேண்டும்.
@selvaraj9693
@selvaraj9693 Год назад
@@indruoruthagaval360 நன்றி அய்யா..!
@babusbabus8848
@babusbabus8848 Год назад
தட்கல் முறையில் நாளை இரவு 12மணிக்கு மேல் உள்ள வண்டிக்கு எந்த தேதி போடவேண்டும்? உதா ரணமாக 13ம் தேதி இரவு 1.00 மணிக்கு டிக்கெட் எடுப்பதற்கு 12 காலை தட்கல் போடும்போது பயண நாள் 13 என்று பொடவெண்டுமா அல்லது 14 என்று பொடவேண்டுமா? தயவுசய்து விளக்கவும்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Tatkal - Premium Tatkal ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RuerW7TmF_g.html
@sayathumusthaba
@sayathumusthaba 7 месяцев назад
Okgoodms❤
@Sutrulathagaval24
@Sutrulathagaval24 Год назад
மிக்க நன்றி ஐயா . 3AC class ற்கு மேற்படி முறையில் டிக்கெட் எடுக்கமுடியுமா. நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
எடுக்கலாம். ஆனால் ரிசர்வேஷன் கிடைப்பது குதிரைக்கொம்பு
@sanjaykumar.m7096
@sanjaykumar.m7096 9 месяцев назад
My dream loco pilot dha
@rbdillikumar8978
@rbdillikumar8978 Год назад
🙏👌
@velmuruganvemurugan1605
@velmuruganvemurugan1605 Год назад
முதல் டிரெயின் லேட்டாக போய் சேர்ந்து இரண்டாவது ரெயிலை பிடிக்க முடியவில்லை என்ன செய்வது?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
UR train ticket என்றால் அடுத்த வண்டியில் பயணிக்கலாம். ரிசர்வ் என்றால் அதற்கு நிறைய விளக்கம் தேவை. விரைவில் வீடியோ...
@cnu73
@cnu73 Год назад
Sir, how to access the help of a doctor if there is a medical emergency while traveling on a reserved long-distance train.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
TTE...he will inform next big station, there will be a list of some doctors...address.
@cnu73
@cnu73 Год назад
@@indruoruthagaval360 Thank you for your reply.....you are being very helpful and your way of presentation is very good. 👍👍
@cnu73
@cnu73 Год назад
@@indruoruthagaval360 Sir, secondary question....how many TTEs are usually on duty in a train?
@mohandas6168
@mohandas6168 Год назад
வணக்கம் ஐயா.காரைக்குடியிலிருந்து மோகன்.நாங்கள் பணிரெண்டு பேர்கள் காரைக்குடி - சென்னை -அலகாபாத்-காசி-கயா-சென்னை-காரைக்குடி செல்ல வேண்டும்.அதற்கு 3ஏசியில் எப்படி டெலஸ்கோப்பிக் ரேட்டில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.வணக்கம்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Generally onward journey is allowed for SL class tickets. நீங்கள் 3 AC ticket தனித்தனியாக மட்டுமே எடுக்க இயலும்.
@KannanK-xz8le
@KannanK-xz8le 9 месяцев назад
Kaalage sutant raillil tigertil salukai undaa
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 месяцев назад
பல கேள்விகளுக்கான விடை இந்த தொகுப்பில் ru-vid.com/group/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2
@sureshmakesh2576
@sureshmakesh2576 Год назад
SIR TIRUNELVELI TO AGRA TRICP ID SOLLUNGA
@murugane1082
@murugane1082 Год назад
வணக்கம் ஐயா முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டில் தேதி மாற்றம் செய்வதற்கு வழிமுறையினைதெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள ஓய்வுஅறையினை பதிவுசெய்வதற்குண்டான வழிமுறையினை தெரிவிக்ககேட்டுக்கொள்கிறேன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Retiring Room, Dormitory புக் செய்வது எப்படி? #retiringroom #dormitory #trainticket ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LHTGSqtcm10.html
@user-tq4bc6so6b
@user-tq4bc6so6b 10 месяцев назад
In irctc tour korana vacci certificate mandatory?
@indruoruthagaval360
@indruoruthagaval360 10 месяцев назад
No.
@knramalingamram9642
@knramalingamram9642 5 месяцев назад
Senier citizen patri podungal
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 месяцев назад
பல தடவை போட்டாச்சு
@sobahhh_yenda
@sobahhh_yenda 9 месяцев назад
Sir nan Coimbatore to Hyderabad trip polam irkom circular journey edutha useful ah irukuma Enga schedule pathingana cbe to mas Mas to Hyderabad Hyderabad to vijaywada Vijayawada to Chennai Mas to cbe
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 месяцев назад
No not possible. Same route return. CIRCULAR Journey
@sobahhh_yenda
@sobahhh_yenda 9 месяцев назад
@@indruoruthagaval360 vera enna panrathu sir Coimbatore to Hyderabad main trip vijaywada oru visit pnalam irukom
@mudukudipillingoboys2235
@mudukudipillingoboys2235 10 месяцев назад
ஐயா கல்லுரி மாணவர்கள் 20 days tourist plan iku இந்த circular journey ticket எடுக்கலாமா ஐயா .
@indruoruthagaval360
@indruoruthagaval360 10 месяцев назад
எடுக்கலாம்
@purushothamannarayanan573
@purushothamannarayanan573 2 месяца назад
ஐயா நான் சென்னையில் வசிக்கிறேன் சென்னையில் உள்ள எலக்ட்ரிக் ட்ரெயினில் ஒருநாள் முழுக்க பயணம் செய்ய டிக்கெட் உள்ளதா அப்படியே அந்த டிக்கெட் இருந்தால் அதன் விலை என்ன தெரிவிக்கவும் நன்றி வணக்கம்
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
மாதக்கணக்கில் உள்ளது
@venkateshr5302
@venkateshr5302 4 месяца назад
Sir I'm going to Delhi mathura Amritsar haridwar ayodhya varanasi tour place details
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
தனி டூர் புரோகிராமுக்கு சுற்றுலா வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்.
@Selvaraj-ew3hi
@Selvaraj-ew3hi 5 месяцев назад
ஐயா,நன்று,மதுரையில் இருந்து திருப்பதி வரை பயணிகள் ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 месяцев назад
எந்த‌ ரூட் வழி செல்லப் போகிறேன்...என சொல்லி டிக்கட் எடுப்பதே வழக்கம்
@sureshbaburao6214
@sureshbaburao6214 Год назад
சென்னையிலிருந்து கத்ரா வைஷ்ணவ கோவில் வரை சிக்கனமாக சென்றுவர அருமையான திட்டம் பற்றி தகவல் கூறவும்.தாங்கல் கூறும் தகவலுக்கு
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IDVxZE7s5TM.html
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Please wait for one more video...to visit Maa Vaisnadevi
@selvaraj1990
@selvaraj1990 Год назад
ராமேஸ்வரம்_மங்களூர் இரயில் இருக்கிறது நான் சுற்றுலா செல்ல முடியுமா என்ன கோவில் உள்ளது சொல்லுங்க
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
எந்த ஊரில் கேட்கிறீர்கள்?
@kshankarkanapathi9062
@kshankarkanapathi9062 4 месяца назад
Next kashmiri trip
@Chelaysh
@Chelaysh Год назад
Counter la oru aluku oru form mattum than vanguranga sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
ஆம். திரும்ப மீண்டும் வரிசையில் வர வேண்டும்.
@hajanizamudeennizamudeen2352
@hajanizamudeennizamudeen2352 2 месяца назад
SIR CIRCULAR JOURNEY SYSTEM IPPOLUDHU NADAIMURAYL IRUKKIRADHA?
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
இருக்கிறது.
@mohemedkhanismail2072
@mohemedkhanismail2072 5 месяцев назад
Villupuram to Ernakulam
@M.Gowtham-yx7mf
@M.Gowtham-yx7mf Год назад
கோவை toசென்னைபோகிறோம் ஒரு போன் வருகிறது உடனே சென்னையிலிருந்து கோவை போக முடியுமா டிக்கட் கிடைக்குமா ...முருகேசன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
அவசர தேவை ஆபத் பாந்தவன்‌..UR..டிக்கட்
@subagopalan7923
@subagopalan7923 9 месяцев назад
சார் ஹரிதுவாரில் குறைந்த வாடகை 19:10 ரூம் எங்கு கிடைக்கும்
@sivababy514
@sivababy514 Год назад
முன்பதிவில்லா ரயில் டிக்கெட் எவ்வளவு நாள் அல்லது மணி நேரம் செல்லும் சான்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
டிக்கட் எடுத்தபின் வரும் முதல் வண்டி அல்லது 3 மணி நேரத்துக்குள்
@GayathrivGayu-cq6ix
@GayathrivGayu-cq6ix Год назад
சார் மந்த்ராலயம் பற்றி போடுங்க சார்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
விரைவில்
@subramanyampayani428
@subramanyampayani428 Год назад
kasi gaya triveni ayodhya flight trip
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
இதோ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0Lk3109sqG0.html
@rathinamrathinam6192
@rathinamrathinam6192 11 месяцев назад
Is break journey allowed in ac classes
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 месяцев назад
No
@ManiK-jp7cr
@ManiK-jp7cr 5 месяцев назад
Mani theni
@SakshamTheni
@SakshamTheni 4 месяца назад
எத்தனை பேர்கள்
@ravimani-jl4hc
@ravimani-jl4hc Год назад
ஐயாஎனக்குசென்னையில்இருந்து மந்தராலயம்பண்டரிபுரம் சீரடி செல்ல ஒருவீடியோபோடவும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
ஷீரடி | 2 ஜோதிராலிங்கம் | இரயில் பயணத்திட்டம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GEIPTbghFfw.html
@sivababy514
@sivababy514 Год назад
சார் நான் பொள்ளாச்சி யிலிருந்து திருப்பதி செல்ல பொள்ளாச்சி யிலேயே முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து கோவை சென்று வேறொரு ரயிலில் திருப்பதி செல்ல முடியுமா
@manohar2707
@manohar2707 Год назад
செல்லலாம்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
முடியும்
@sudharavi7637
@sudharavi7637 Год назад
Ayya july or August la kaasi gaya tour irukka
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
காசி, கயா, புத்த கயா, திரிவேணி சங்கமம், அயோத்தி சுற்றுலா விமானத்தில் | Tour package ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0Lk3109sqG0.html அம்ரிட்சர், மாதா வைஷ்னோ தேவி கட்ரா யாத்திரை, நியூ டெல்லி, வாஹா எல்லை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IDVxZE7s5TM.html
@murugane1082
@murugane1082 Год назад
முன்பதிவு செய்யப்பட்ட நபருக்குப் பதிலாக வேறு ஒருவர் பயணிக்கலாமா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
இரத்த சம்பந்த உறவினர் மட்டும் பயணிக்கலாம். ஆனா அதுக்கு Div. Office போய் ஆதாரத்துடன் எழுதிக் கொடுத்து மாற்றி வரவேண்டும்
@ravis8516
@ravis8516 11 месяцев назад
கோயம்புத்தூரில் இருந்து மதுரா மற்றும் காசி டூர் ரயில் பயணம் குறித்து தெரிவிக்கம் ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 месяцев назад
எங்கள் பேக்கேஜ் டூர் சென்னை தொடங்கி சென்னை முடிவடையும். Westcoast Express மூலம் சென்னை வந்து கலந்து கொள்ளலாம். புக்கிங் நடந்து கொண்டிருக்கிறது
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EYYvkomm3hg.htmlsi=ZiCtXGrAll3yk1Cj
@dineshkumarr2884
@dineshkumarr2884 9 месяцев назад
தமிழ் நாடு கேரளா சுற்றுலா ரயில் இருக்கி
@kannansk23
@kannansk23 Год назад
How fare thistour
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது
@rameshperumal8213
@rameshperumal8213 8 месяцев назад
வணக்கம் ஐயா என் பெயர் ரமேஷ் என் ஊர் தூத்துக்குடி நானும் என் நண்பர்களோட காரில் மகாராஷ்டிராவில் உள்ள மூணு ஜோதி லிங்கம் பார்க்க விருப்பம் உள்ளது திரிம்பகேஸ்வரர் கிருஷ்ணனே ஈஸ்வரர் பீமா சங்கர் இதுக்கு கரெக்டான ரூட்டை எங்களுக்கு அமைச்சு கொடுக்க வேண்டும் தயவுசெய்து ரிட்டன் பதவி போடுங்க ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 8 месяцев назад
ஜோதிர்லிங்கம் ru-vid.com/group/PLORzgLka5CSdwIbg8EiVrJeruPRXCXII_&si=5P1hwiPtjI-3e45o 10 நாளில் - 6 ஜோதிர்லிங்க தரிசனம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EHNe_9cKMUE.htmlsi=c-RmKHkFOJVKJpk2
@Alarmelmag-vp9ui
@Alarmelmag-vp9ui Год назад
தாங்கள் சுற்உலா கூட்டிச் செல்வீர்களா ஐயா.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
தொடர்ந்து Nov.2023 "ஆக்ரா மதுரா டில்லி அலகபாத் காசி கயா"சுற்றுலா வீடியோ வெளியாகத் போகிறது.
@pugalmadhaiyan3070
@pugalmadhaiyan3070 Год назад
Chennai Central irrthu emogre irruku
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
அப்படி ஒரு ரூட்டே கிடையாது. ஒரு முறை சென்னை வந்து விசிட் செய்து பாருங்கள்.
@pugalmadhaiyan3070
@pugalmadhaiyan3070 Год назад
Local train
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
முதல் முறை யூடியூபில் உங்கள் கமெண்டை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி 🙏
@nepaltamilan2902
@nepaltamilan2902 7 месяцев назад
வேறு டிக்கெட் வசதிகள் இருந்தால் கூரும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 7 месяцев назад
ru-vid.com/group/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2
@M.Gowtham-yx7mf
@M.Gowtham-yx7mf Год назад
ரிட்டர்ன் ஜர்னி பற்றி யாருமே வீடியோ படுவதில்லை கௌதம்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
அதில் சிரமமான வேலை எதுவும் இல்லை. பாரத்தில் கீழ்ப்பக்கம் Return Journey...க்கு இடம் உள்ளது
@indiranisivamayam54
@indiranisivamayam54 Год назад
உங்கள் நம்பர் வேண்டும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
காசி, கயா, புத்த கயா, திரிவேணி சங்கமம், அயோத்தி சுற்றுலா விமானத்தில் | Tour package இதில் உள்ளது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0Lk3109sqG0.html
@ZahidullhAmeen
@ZahidullhAmeen День назад
தொடர் பயணம் படிவத்தில் பூர்த்தி செய்வது எப்படி என்று விளக்கம் தேவை அய்யா
@lakshmikanth6938
@lakshmikanth6938 Год назад
Super
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thankyou
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн