Тёмный

தீட்சை என்றால் என்ன? HEALER BASKAR 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 15 тыс.
50% 1

Healer Baskar Five Days Resdential camp (Date:05.02.2020 To 09.02.2020)
Online Booking : www.payumoney....
ENTRY FEE: Rs.5000 (residential) - Rs.4000 (non residential)
CONTACT:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM - Cell: +91-8870666966
ADDRESS:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM, EBENEZER LIVING WORD MATRIC SCHOOL, Chelliamman Nagar, Athipet, Ambattur, Chennai-58.
www.anatomictherapy.org
Contact: 9944221007
************
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624
********************************
கேள்வி எண் : 182 : தீட்சை என்றால் என்ன?
பதில் : தீட்சை என்பதற்கு ஒரே ஓரு அர்த்தம் கிடையாது. பல அர்த்தங்கள் உள்ளது.
தீட்சை என்பதற்கு சான்றிதழ் ( சர்டிபிகேட்- Certificate ) என்று பெயர்.
உதாரணமாக, கல்லூரியில் என்ட்ரன்ஸ் எக்ஸாம் தேர்ச்சி பெற்று விட்டால் அதற்கு ஒரு சான்றிதழ் தருகிறார்கள்.
அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்து விட்டால் கல்லூரியில் படிப்பதற்கு ஐடி கார்டு ( ID CARD ) கொடுக்கிறார்கள்.
அதன்பிறகு பரீட்சை எழுதுவதற்கு ஹால்டிக்கெட் கொடுக்கிறார்கள்.
அதன்பிறகு செமஸ்டர் பரீட்சையில் பாஸ் செய்தால் மார்க்சீட் கொடுக்கிறார்கள்.
கல்லூரிப்படிப்பை முழுவதுமாக முடித்துவிட்டால் கோர்ஸ் கம்ப்ளீட் சர்டிபிகேட் தருகிறார்கள்
இதுபோல சர்டிபிகேட் கொடுக்கும் பழக்கம் அந்த காலத்தில் இல்லை.
தீட்சை கொடுக்கும் பழக்கமே இருந்தது.
பல ஆசிரமங்களில் பல குருநாதர்கள் தீட்சை என்பதற்கு வேறு வேறு அர்த்தம் வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக சில ஆசிரமங்களில் தீட்சை என்பது நீங்கள் அந்த ஆசிரமத்தில் உறுப்பினராக சேர்ந்ததிற்கான அடையாளமாக கொடுப்பார்கள். எனவே அந்த ஆசிரமத்தில் தீட்சை வாங்கியவர்கள் வித்தையை கற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை, முடித்தவர்கள் என்று அர்த்தம் இல்லை, இந்த பயிற்சியில் சேர்ந்து இருக்கிறார் என்பதற்கு அடையாளமே தீட்சை.
சில ஆசிரமங்களில் தீட்சை என்பது நீங்கள் பயிற்சி முடித்து விட்டதற்கான அடையாளமாக கொடுக்கிறார்கள். இந்த ஆசிரமத்தில் தீட்சை வாங்கி விட்டால் அவர் வித்தையை கற்றுக் கொண்டார், பயிற்சியை முடித்து விட்டார் என்று அர்த்தம்.
சில ஆசிரமங்களில் நன்கொடை கொடுப்பவர்களுக்கும் கட்டணம் கொடுப்பவர்களுக்கும் தீட்சை கொடுக்கிறார்கள். இந்த ஆசிரமங்களில் வியாபாரம் நடக்கிறது என்று அர்த்தம்.
இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் சான்றிதல் எதுவும் கொடுக்காமல் ஒரு அங்கீகாரத்திற்காக இதை பயன்படுத்தி வந்தார்கள். எனவே ஒவ்வொரு ஆசிரமத்திலும் தீட்சைக்கு வேறு வேறு அர்த்தம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு அந்த ஆசிரமத்தில் இந்த தீட்சை வாங்கியவர்களுக்கு எந்த அடையாளம் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
திட்சை வாங்கியவர்கள் நல்லவர்களும் அல்ல, திட்சை வாங்காதவர்கள் கெட்டவர்களும் அல்ல.
தீட்சை வாங்கி அவர்களுக்கு விஷயம் தெரியும் என்று அர்த்தம் இல்லை. தீட்சை வாங்காதவர்களுக்கு விஷயம் தெரியாது என்று அர்த்தமில்லை. திசை என்பது ஒரு அடையாளமே.
இப்படித்தான் பல வருடத்திற்கு முன்னால் கோவையில் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள ஒரு கோவிலில் ஒரு சாமியார் தீட்சை கொடுப்பதாக விளம்பரம் செய்து, எனது நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் நான் சென்றேன். அவர் ஒரே நாளில் 500 பேருக்கு தீட்சை கொடுத்தார்,நானும் வாங்கினேன். ஆனால் இன்று வரை ஏன் தீட்சை வாங்கினேன், அதை வைத்து என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. அவர் பெயர் கூட மறந்துவிட்டது. இது விளம்பர தீட்சை. அவர் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக எல்லோருக்கும் ஒரே நாளில் கடலை மிட்டாய் போல தீட்சை கொடுத்தார்.
சித்த வித்தை தவ ஆலயம் எனப்படும் ஸ்வாமி சிவானந்த பரமஹம்சர் வழியில் நடக்கும் வாசியோக மையத்திற்குச் சென்றால் தீட்சை கொடுப்பார்கள். அங்கு தீட்சை என்றால் பயிற்சி என்ற உபதேசம் உங்களுக்கு அளிக்கப்பட்டதிற்கு ஒரு சான்றிதழ் என்று அர்த்தம். அதன்பிறகு அந்த பயிற்சியை தொடர்ந்து ஒழுங்காக செய்பவர்கள் அந்த வித்தையில் கைவல்யம் அடைகிறார்கள். அதே சமயம் தீட்சை வாங்கிய பிறகு ஒழுங்காக பயிற்சி செய்யாதவர்களுக்கு அந்த பயிற்சியின் பலன் கிடைப்பதில்லை.
இப்படி பல ஆசிரமங்களில் தீட்சை என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதை நீங்கள் கேட்டு தான் தெரிந்து கொள்ள முடியும்.
கடைசியாக தீட்சை என்றால் சர்டிபிகேட் என்று அர்த்தம் சான்றிதழ் என்று அர்த்தம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
தென்காசியில்
ஹீலர் பாஸ்கரின்
ஒருநாள் வகுப்பு.
மார்ச் /15 /2020/
9944221007.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 4 года назад
Healer Baskar Five Days Resdential camp (Date:05.02.2020 To 09.02.2020) Online Booking : www.payumoney.com/events/#/buyTickets/5day05to09feb2020 ENTRY FEE: Rs.5000 (residential) - Rs.4000 (non residential) CONTACT: AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM - Cell: +91-8870666966 ADDRESS: AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM, EBENEZER LIVING WORD MATRIC SCHOOL, Chelliamman Nagar, Athipet, Ambattur, Chennai-58. www.anatomictherapy.org Contact: 9944221007 ************ HEALER BASKAR OTHER USEFUL LINKS: ● Aammii tharsarbhu santhai : ru-vid.com/show-UCu3a1kKY22rsGHpUpab0n6Q ● healer baskar : ru-vid.com/show-UCrnd6XKL5GPaUt5FE8oAXUg ● Amaidhium Aarokiyammum : ru-vid.com/show-UCMGaqswYkE05NO8gpngMBNQ ● Giri iyya publications: ru-vid.com/show-UC1834bvhjl184ks22EafmfQ ● Gurusia : ru-vid.com/show-UC9JhUxaLr20xnx1TwJECIfA ******************************** கேள்வி எண் : 182 : தீட்சை என்றால் என்ன? பதில் : தீட்சை என்பதற்கு ஒரே ஓரு அர்த்தம் கிடையாது. பல அர்த்தங்கள் உள்ளது. தீட்சை என்பதற்கு சான்றிதழ் ( சர்டிபிகேட்- Certificate ) என்று பெயர். உதாரணமாக, கல்லூரியில் என்ட்ரன்ஸ் எக்ஸாம் தேர்ச்சி பெற்று விட்டால் அதற்கு ஒரு சான்றிதழ் தருகிறார்கள். அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்து விட்டால் கல்லூரியில் படிப்பதற்கு ஐடி கார்டு ( ID CARD ) கொடுக்கிறார்கள். அதன்பிறகு பரீட்சை எழுதுவதற்கு ஹால்டிக்கெட் கொடுக்கிறார்கள். அதன்பிறகு செமஸ்டர் பரீட்சையில் பாஸ் செய்தால் மார்க்சீட் கொடுக்கிறார்கள். கல்லூரிப்படிப்பை முழுவதுமாக முடித்துவிட்டால் கோர்ஸ் கம்ப்ளீட் சர்டிபிகேட் தருகிறார்கள் இதுபோல சர்டிபிகேட் கொடுக்கும் பழக்கம் அந்த காலத்தில் இல்லை. தீட்சை கொடுக்கும் பழக்கமே இருந்தது. பல ஆசிரமங்களில் பல குருநாதர்கள் தீட்சை என்பதற்கு வேறு வேறு அர்த்தம் வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக சில ஆசிரமங்களில் தீட்சை என்பது நீங்கள் அந்த ஆசிரமத்தில் உறுப்பினராக சேர்ந்ததிற்கான அடையாளமாக கொடுப்பார்கள். எனவே அந்த ஆசிரமத்தில் தீட்சை வாங்கியவர்கள் வித்தையை கற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை, முடித்தவர்கள் என்று அர்த்தம் இல்லை, இந்த பயிற்சியில் சேர்ந்து இருக்கிறார் என்பதற்கு அடையாளமே தீட்சை. சில ஆசிரமங்களில் தீட்சை என்பது நீங்கள் பயிற்சி முடித்து விட்டதற்கான அடையாளமாக கொடுக்கிறார்கள். இந்த ஆசிரமத்தில் தீட்சை வாங்கி விட்டால் அவர் வித்தையை கற்றுக் கொண்டார், பயிற்சியை முடித்து விட்டார் என்று அர்த்தம். சில ஆசிரமங்களில் நன்கொடை கொடுப்பவர்களுக்கும் கட்டணம் கொடுப்பவர்களுக்கும் தீட்சை கொடுக்கிறார்கள். இந்த ஆசிரமங்களில் வியாபாரம் நடக்கிறது என்று அர்த்தம். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் சான்றிதல் எதுவும் கொடுக்காமல் ஒரு அங்கீகாரத்திற்காக இதை பயன்படுத்தி வந்தார்கள். எனவே ஒவ்வொரு ஆசிரமத்திலும் தீட்சைக்கு வேறு வேறு அர்த்தம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு அந்த ஆசிரமத்தில் இந்த தீட்சை வாங்கியவர்களுக்கு எந்த அடையாளம் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். திட்சை வாங்கியவர்கள் நல்லவர்களும் அல்ல, திட்சை வாங்காதவர்கள் கெட்டவர்களும் அல்ல. தீட்சை வாங்கி அவர்களுக்கு விஷயம் தெரியும் என்று அர்த்தம் இல்லை. தீட்சை வாங்காதவர்களுக்கு விஷயம் தெரியாது என்று அர்த்தமில்லை. திசை என்பது ஒரு அடையாளமே. இப்படித்தான் பல வருடத்திற்கு முன்னால் கோவையில் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள ஒரு கோவிலில் ஒரு சாமியார் தீட்சை கொடுப்பதாக விளம்பரம் செய்து, எனது நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் நான் சென்றேன். அவர் ஒரே நாளில் 500 பேருக்கு தீட்சை கொடுத்தார்,நானும் வாங்கினேன். ஆனால் இன்று வரை ஏன் தீட்சை வாங்கினேன், அதை வைத்து என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. அவர் பெயர் கூட மறந்துவிட்டது. இது விளம்பர தீட்சை. அவர் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக எல்லோருக்கும் ஒரே நாளில் கடலை மிட்டாய் போல தீட்சை கொடுத்தார். 9944221007.
@sangeethagopalakrishnan4266
@sangeethagopalakrishnan4266 4 года назад
Sir can you explain about Bramamugurtham... Waking early and their powers... Those who studying late night and waking very late... Whether its good!...
@TradeMinds
@TradeMinds 4 года назад
நல்ல பதிவு ஆத்ம நமஸ்காரம்..உங்களுடைய சித்த வித்தை அனுபவங்களை மக்களிடம் சொன்னனால் உங்களை பின்தொடரும் பலரும் பயனடைவார்கள்...
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
மிகவும் நன்றி 🙏🙏 ஐயா
@DAILY_QUOTES_English_Tamil
@DAILY_QUOTES_English_Tamil 2 года назад
மிக அருமையான விளக்கம். நன்றி ஐயா 🙏
@krishsada53
@krishsada53 2 года назад
Thank you soo much...
@BharathRamMS
@BharathRamMS 4 года назад
சிறந்த காணொளி.
@manisp8558
@manisp8558 4 года назад
Valga valamudan
@JohnJames-en9wv
@JohnJames-en9wv 4 года назад
அருமையான விலக்கம் தெளிவானபுரிதல்
@poongodia2929
@poongodia2929 4 года назад
Thank you
@arunachalapmc
@arunachalapmc 4 года назад
வாழ்க வளமுடன்
@காட்டுகஞ்சி-ர9ள
🙏சிவாயநம 🙏
@shansiva4645
@shansiva4645 4 года назад
Good job.thx
@iyarkaipriyanmohanlife195
@iyarkaipriyanmohanlife195 4 года назад
nandri
@senthamilselvam2421
@senthamilselvam2421 4 года назад
PL understand SahajaYoga n Deekashai is Self realization only
@vijayaselva7851
@vijayaselva7851 4 года назад
"கடலை மிட்டாய் மாறி தீட்சைக் கொடுத்தார் "........:)
@Peafowl_gaming_9
@Peafowl_gaming_9 2 года назад
நீங்கள் கூரிய ஆசிரமத்தில் கணவன் மனைவி என இருவருமே தீட்சை வாங்க வேண்டும் என்கிறார் அய்யா தீட்சை வாங்கும் சில நியதிகளை மனைவி மட்டும் பின்பற்றும் பட்சத்தில் எவ்வாறு அந்த மனைவி க்கு சாத்தியம் ஆகும்
@rajapandian5191
@rajapandian5191 4 года назад
நான் தனியாக யாரிடமும்நேரடியாக சேராமல் குரு உபதேசம் பெறாமல் ஒழுக்கமாகவும் தியானத்தின் மூலமாகவோ நியானதை அடையமுடியுமா
@prabu7965
@prabu7965 4 года назад
raja pandian தியானத்தில் சாத்தியம் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது
@sashtikvelan
@sashtikvelan 4 года назад
Yes! thiyanatha mothala oru manithan Kandu pudikira pa avanuku guru illa
@prabu7965
@prabu7965 4 года назад
VIGNESH M 👍☺
@rajapandian5191
@rajapandian5191 4 года назад
@@sashtikvelan நன்றி
@mkprakash7901
@mkprakash7901 4 года назад
குரு இல்லாத வித்தை பாழ். சித்தர்கள் கூற்று
@gengadevi8916
@gengadevi8916 4 года назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@kuttiprabhu786
@kuttiprabhu786 4 года назад
புத்தர் தீட்சை பெற்றவரா...சார்! கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பிளீஸ்...
@mkprakash7901
@mkprakash7901 4 года назад
இல்லை
@sooriskitchen4108
@sooriskitchen4108 3 года назад
புத்தர்க்கு நிறைய குருக்கள் இருந்தாங்க!புத்தர் நிறைய ஆசனா யோக முறைகள் செய்தார்!தீவிரமாக எல்லாம் முயற்சியும் பண்ணி இனிமேல் எதுவும் இல்லை னு புத்தர் சும்மா உட்கார்ந்திருந்தார் ஞானம் அடைந்தார் !ஆகவே அவர் தீட்சை பெற்றவர் தான்
@vijayaselva7851
@vijayaselva7851 4 года назад
At 4:10 ha ha ha...
@GopiNath-sh6ks
@GopiNath-sh6ks 4 года назад
Dratchai!!
@senthamilselvam2421
@senthamilselvam2421 4 года назад
Wrong direction sir Ur suggestions
@freedomfilmmakers369
@freedomfilmmakers369 4 года назад
iyo pavam
Далее
For my passenger princess ❤️ #tiktok #elsarca
00:24