Тёмный

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi 

Athma Gnana Maiyam
Подписаться 3,7 млн
Просмотров 4,8 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,5 тыс.   
@SathishKumar-jx3sg
@SathishKumar-jx3sg 4 года назад
அணையா விளக்கின் நன்மைகள் பற்றி சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் அனைவருக்கும் நன்மை தரும் வகையில் இருக்கும்
@chithras96
@chithras96 2 года назад
அன்புள்ள அக்காவுக்கு... பொதுவாக மாலையில் எத்தனை மணிக்கெல்லாம் விளக்கை குளிரவைக்க வேண்டும்? தெளிவுபடுத்துங்கள் அக்கா....
@Lifestyle-ck9wr
@Lifestyle-ck9wr 5 лет назад
மிகவும் நன்றி அக்கா. உங்களுடைய குரல் கனீரென்று உள்ளது.மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@jaganjagadesh7538
@jaganjagadesh7538 5 лет назад
thanks
@umapathy7779
@umapathy7779 5 лет назад
Jayanthi Sakthivel jK. j ji pux fa .
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 5 лет назад
மிக்க நன்றி
@ganapthyvenkataraman130
@ganapthyvenkataraman130 3 года назад
Mangai madam.you are too great.i dont have much interst in spiritual. But your speech attracts me well.your tamil pronouncement so good.now nobody is here to speak tamil.your speech near to kailasamala and manasarovar gave much peace of mind.i m waiting for your diyana kecture
@madhumita8149
@madhumita8149 3 года назад
Mrng :4.30-6 am (before sunrise) after bath, neat and clean Evening :6pm after sunset 2) 1 mugam - success 2- family prosperity 3- puthra dosham vilagum 4-wealth 5- sagalam 3) East - thunbam neengum West - kadan neengum, dosham neengum North - thirumana thadai neengum South - No 4) oil - sunflower/refined /groundnut / pre cooked oil- strict no Ghee - ninaitha kariyam niraiverum Gingelly oil - health Coconut oil - beauty Iluppai oil - success in everything Castor oil - pride Neem oil - enhances husband wife relationship Panja kuttu oil - best Ganesh - coconut oil, Mahalakshmi - ghee Amman - combination Murugan/perumal/sivan - 5 combo /ghee 5) thiri - cotton ( family) Vaazhai naar - ancestors Thamarai - vinai neengum, wealth Manjal thiri - health Sivappu thiri - child White cloth - all goodness Black cloth - saneeshwar 6) mud - peedai neengum, gods grace Silver - mahalakshmi Panchalogam - angels Vengalam - health Irumbu - sani dosham neengum Best : mud, kamakshi vilakku(5,2 mugam) - ghee, Panja kuttu oil Kulira vaikkum murai : Poo / flame shouldn't put off automatically Mrng and evening vilakku etranum
@ashwinip3061
@ashwinip3061 3 года назад
Deepam vaithirukum plate la irukura oil la mendum.vilakil.ootralama.
@tsrinivasan271
@tsrinivasan271 Год назад
Good morning my doubt is how many number of thiri to put in single mugam deepam.
@nimishayoutubechannel7198
@nimishayoutubechannel7198 4 года назад
அருமையான விளக்கம் அம்மா .... உங்கள் பதிவுகளை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்....
@devikaraja9928
@devikaraja9928 4 года назад
நான் எதிர் பார்த்த ஒன்று கிடைத்துவிடடது நன்றி சகோதரி.
@sabaria8818
@sabaria8818 3 года назад
அருமையான தகவல் அம்மா வாழ்க வளமுடன்
@govindaramanpn9495
@govindaramanpn9495 4 года назад
தீபத்தால் நாயன்மார்கள் தகவள் மிக அருமை விஷ்வாமித்திரரின் உடலை திரியாக்கி காயத்திரி கிடைத்த தகவள் அனைவரின் நலனில் உள்ள அக்கரையும் மனிதகுலம் வாழவழி காட்டியவர்களின் புனிதமான என்னத்தை இலம் தலைமுறையரிய தங்களின் விளக்கமான பதிவுக்கு நன்றி.
@kavipradeeppichu715
@kavipradeeppichu715 4 года назад
Alaga Explain panringa amma unga speech enaku Rombo Pidikum Alaga Sweet Ah Pesuringa Maaa...Super... God bless u Amma
@gomathinadesan2768
@gomathinadesan2768 Год назад
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி வணக்கம் சகோதரி பயனுள்ள பதிவுகள் கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி சகோதரி
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
அம்மா இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் இவையனைத்தும் கலந்த பஞ்சகூட்டு எண்ணெய் இவை எல்லாம் பரிகார எண்ணெய்கள் என்றும் அனைத்து ராசியினருக்கும் இது பொருந்தாது என்றும் நல்லெண்ணெய் மற்றும் நெய் மட்டுமே வீட்டில் விளக்கேற்ற உகந்தது என்றும் கூறுகின்றனர். இது சரியா, தயவுசெய்து அவசியம் பதிவு கொடுங்கள் அம்மா
@mathavanmaathu6392
@mathavanmaathu6392 Год назад
வீட்டில் ஐந்து முகம் கொண்ட மண் விளக்கு எற்றலாமா ? ஒரே விளக்கு ஐந்து முகம். தெரியப்படுத்தவும் நன்றி 🙏
@nathiyaseenivasan4838
@nathiyaseenivasan4838 2 года назад
வணக்கம் அம்மா காலை எழுந்தவுடன் உங்கள் முகத்தை பார்த்துட்டு வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களோட பதிவு எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும் இன்னும் நீங்க நிறைய நிறைய தகவல் சொல்றதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மாமா
@kumarsuresh1391
@kumarsuresh1391 2 года назад
me me
@mksdiamand2117
@mksdiamand2117 2 года назад
அம்மா உங்கள் ஆன்மீக தகவல் அனைத்தும் ரெம்ப பயனுள்ளதாகஇருக்கிறத
@Shalinisenthilkumar
@Shalinisenthilkumar 4 года назад
அம்மா நீங்க அருமையா பேசுறீங்க 🙏🙏🙏
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 4 года назад
Thankyou very much, Great complete explanation , i ever seen this overall information in my life,,,
@kavithasounder4830
@kavithasounder4830 11 месяцев назад
வணக்கம் அம்மா.. அனைத்து விளக்குகளையும் குளிர வைக்க வேண்டுமா? அம்மா.. (வாசல் படி விளக்கு துளசி மாடம் விளக்கு)
@samsuci7523
@samsuci7523 4 года назад
இவ்வளவு நாள் இருந்த சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு கிடைத்தது மிக்க நன்றி அம்மா
@nithyanithya5483
@nithyanithya5483 3 года назад
Iijjijiiinjnniniinini
@nithyarajshree3681
@nithyarajshree3681 4 года назад
அம்மா....நீண்ட நாட்களாக பதில் தெரியாத கேள்வி...உங்களின் அருமையான பதிவுகளை கண்டு இதை உங்களிடம் கேட்பதில் மிக ஆர்வம்...பிரதோசம்,கிருத்திகை,சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் அசைவம் சாப்பிடு எப்படி??!
@NPSi
@NPSi 5 лет назад
Romba nandri nge nala solenrenge. Naan Ore kudumbe vilake kum 2 small tealight candle vachirenke. Ok va please solenge Sis. 🙏
@parvathavarthini1584
@parvathavarthini1584 4 года назад
Uppu dheepam pathi Sollunga ma pls Confused about it please let me know
@saranyadevishwa4507
@saranyadevishwa4507 Год назад
அம்மா வெற்றிலை மாலை முறையாக கட்டுவது எப்படி என்று பதிவு போடுங்க அம்மா
@saiseetha9226
@saiseetha9226 4 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றிகள் அம்மா
@ruthvikaradhag2284
@ruthvikaradhag2284 4 года назад
நன்றி அம்மா .பயனுள்ள தகவல். எனக்கு ஒரு சந்தேகம் அசைவம் சாப்பிட்டால் விள க்கு ஏற்ற லாமா கூடாதா பதில் கூறுங்கல் அம்மா
@nirmaladevi9924
@nirmaladevi9924 5 лет назад
அருமை.மிகவும் பயனுள்ள தகவல்.நன்றிங்க.
@ramyadhana6806
@ramyadhana6806 5 лет назад
What a clear clarification..... Wow wow
@devarajini6897
@devarajini6897 4 года назад
அக்கா நீங்க சொன்ன அனைத்தும் மிகவும் அருமையான பதிவு இதை நாங்கள் எல்லாம் வழிபாடு செய்து கொள்ளவும் மிகவும் நன்றி அக்கா
@arumugama8728
@arumugama8728 4 года назад
மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி
@VINOTHKUMAR-mz5mt
@VINOTHKUMAR-mz5mt 4 года назад
Ur excellent. Because aduthavar manam arinthu sariyaga solvathu miga sirappu. பிரம்மாண்டம் .
@mahalakshmi5320
@mahalakshmi5320 2 месяца назад
அம்மா நான் டைலரிங் முடிச்சுருக்கே வீட்டுலேயே தைக்கிறே பக்கத்துல கொடுக்குறாங்க 👍 இருந்தாலும் எனக்கு வேலைக்கு போகணும்னு ஆசை என் அத்தை, என் கணவர், வேலைக்கு போறாங்க அவுங்க கைக்கு உதவியா இருக்கனும் 👍அதான் இந்த பூஜை பண்றேன் 🙏🙏உங்கள் ஆசீர்வாததோடு 🙏🙏🤗🙏🙏
@shalinimoorthy658
@shalinimoorthy658 5 лет назад
Vanakam mam im from Malaysia 1st thanks for the good information and very useful,but ennakum oru doubt thinamum pudiya mann villakai maadra veeduma?ahlathu thiriyai maadum maathi kolley veenduma?
@kalaiselvy889
@kalaiselvy889 4 года назад
அம்மா , காலையில் வீட்டில் உள்ளவர்கள் தூங்குகிறார்களெ அப்போது விளக்கேற்றலாமா... தெளிவுபடுத்துங்கள்
@sudhagallery9031
@sudhagallery9031 3 года назад
Yes yatralam sister
@komalasekar6593
@komalasekar6593 3 года назад
Amma Kale Kale ki
@chandranv7093
@chandranv7093 2 года назад
வோ
@saraswathisaras4209
@saraswathisaras4209 4 года назад
அக்கா நீங்கள் சொன்ன பதிவு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி அக்கா
@mmahalakdhmi7thb174
@mmahalakdhmi7thb174 4 года назад
மிகவும் சிறப்பு குழப்பமான மனதிற்க்கு தெளிவான கருத்து அருமை
@lakshmi4036
@lakshmi4036 5 лет назад
Dear mam,Thanx for the lovely explanation..I have a doubt..Veetil Pittalai Villakku/Vellai Pittalai Villaku(kuttu villaku)etruvathinaal enna nanmaigal/palangal?
@poornivelu
@poornivelu 5 лет назад
Sister 🙏..What if we sleep in afternoon before lighting lamp in evening should we need to take bath..??please reply
@sathishharish7570
@sathishharish7570 3 года назад
வணக்கம் அம்மா .எனக்கு 8 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. நான் வாழைத்தண்டு திரி அல்லது சிகப்பு திரி இதில் எந்த திரி எப்படி ஏற்றனும் அம்மா எந்த கிழமையில் ஏற்றநும் தயவுசெய்து சொல்லுங்க அம்மா🙏🙏
@krishnak8731
@krishnak8731 2 года назад
அக்கா தங்கள் தவல்கள் ரெம்ப நன்றி. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ramsarmeel372
@ramsarmeel372 4 года назад
அம்மா எனக்கு உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பிடிக்கும். தற்போது எங்கள் மாமனார் இறந்து முப்பது நாட்கள் ஆனது இனி வீட்டில் சாமி கும்பிடளமா? எனக்கு தயவுசெய்து கூறுங்கள்.
@saravana903
@saravana903 4 года назад
Madam very so mach, but my question is salts deepam mean what and what are the benefits on this uppu deepam pls answer it madam ??????????????
@maharajant4593
@maharajant4593 5 лет назад
Amma gubera vilakku etruvathu eppadinnu oru video podunga Amma pls. Thank you for this video amma
@petchip9862
@petchip9862 5 лет назад
Arumaiyana pathivu 👌👌👍. Thank you mam 🙏🙏🙏
@ammukalpana8739
@ammukalpana8739 3 года назад
மிக்க நன்றி அம்மா.... ரொம்ப பயனுள்ளதாக உள்ளது.
@seenuvasanseenuvasan9691
@seenuvasanseenuvasan9691 4 года назад
அம்மா வணக்கம் நீங்கள் கூறியது அனைத்தும் மிகவும் பயனுள்ளது எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் ஆண்கள் தீபம் ஏற்றலாமா மா.
@LifewithKamalii
@LifewithKamalii 5 лет назад
நன்றி அம்மா அருமையான தகவல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@andalsamayal5147
@andalsamayal5147 5 лет назад
அம்மா வீட்டில் பறவைகளை வளர்க்கலாமா எந்தமாதரியான பறவைகளை வளர்தால் நல்லது பறவைகள் வளர்தால் தோஷம் வரும் சாபிக்கும் என்று கூறுகிறார்கள் இதை போல் மீன்கள் வளர்ப்பு, பூ தொட்டியில் வைத்து வளர்க கூடிய வாஸ்து செடி கொடிகள் பற்றி பதிவிடுங்கள்
@ksrajarajeswari
@ksrajarajeswari 5 лет назад
How blessed you are Amma , neenga sonna vishayangal silathu teriyum ,sariyana vilakam teriyathu , eppo en ponnuku vilakathoda solli kudupen ... Mika nandri
@srahavens2557
@srahavens2557 5 лет назад
W
@p.pavithraparthiban4908
@p.pavithraparthiban4908 3 года назад
Engal veetil kamatchi amman villaku 1 mattum etrukirom....silar 2 villaku etra vendum ...3 etra vendum enru solgirargal...thayavu seithu thelivaga koorungal....am big fan of ur speech .....so unvaludaya muraiyai pinpatra ennugiren.....oru kamatchi villaku oru agal vilakku etrinal pothuma madam
@sandram6721
@sandram6721 3 года назад
Greetings from Malaysia Ma'am About salt deepam, should it be done in homes? Kindly reply
@Tamililakiya2903
@Tamililakiya2903 5 лет назад
Super amma romba porumaiya yellarukum puriyumbadi explain panninga......
@senthilkumarr5270
@senthilkumarr5270 5 лет назад
Sup
@senthilkumarr5270
@senthilkumarr5270 5 лет назад
Super. Ma
@kumuthanaidu9504
@kumuthanaidu9504 5 лет назад
அற்புதமான விளக்கம் நன்றி
@umarani1334
@umarani1334 3 года назад
அம்மா உப்பு தீபம் ஏற்றலாமா கூடாதா வேறுபட்ட கருத்துக்களால் குழப்பமாக உள்ளது.தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்.
@vishnupriya6783
@vishnupriya6783 3 года назад
Same doubt pls reply
@vetrivel-kx2tp
@vetrivel-kx2tp 3 года назад
Same doubt ma... please reply soon amma
@jeevitha26
@jeevitha26 3 года назад
She replied in her post
@sivaranjanim9733
@sivaranjanim9733 3 года назад
Esxh
@sivaranjanim9733
@sivaranjanim9733 3 года назад
Tv
@arjunaathi8047
@arjunaathi8047 4 года назад
விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றிய பதிவு போடுங்க அம்மா
@renganayaki1988
@renganayaki1988 4 года назад
Super mam.very useful message
@dhanalakshmirenukasri4131
@dhanalakshmirenukasri4131 5 лет назад
மேடம் வீட்டில் husband குழந்தைகள் தூங்கும் பொழுது வீட்டில் விளக்கு ஏற்றலாமா பூஜை அறை தனியாக உள்ளது பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றலாமா
@nirmala1074
@nirmala1074 5 лет назад
Please reply to this question mam
@indujaaravindprabhu224
@indujaaravindprabhu224 5 лет назад
Pls reply mam
@Umamaheswari-dp5dq
@Umamaheswari-dp5dq 5 лет назад
Need reply to this....
@rajrajkumar582
@rajrajkumar582 5 лет назад
Prty
@alwayshappysri
@alwayshappysri 5 лет назад
குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள் கணக்கில் இல்லை. தாராளமாக தீபம் ஏற்றலாம். ஆனால் மற்ற பெண்கள் உள்ள குடும்பத்தில், தீபம் ஏற்றுகையில் அந்த பெண்கள் உறங்குவது கூடாது. நன்றி!
@-nit5909
@-nit5909 3 года назад
பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் தீப ஒளியின் பிரகாசத்தை வழங்கட்டும்...🙏🙏🙏🙏🙏🙏
@nallakumarganesan5909
@nallakumarganesan5909 5 лет назад
நன்றி அம்மா. தயவு செய்து மகாசிவரித்திரி பூஜை முறை பற்றி கூறவும்
@baskarprema7791
@baskarprema7791 3 года назад
Pesuvadhai kuraithal arumaiyana pathivu thank you.
@prasanna23.1.78
@prasanna23.1.78 3 года назад
Poda
@PraveenKumar-kw7jf
@PraveenKumar-kw7jf 3 года назад
கோவிலில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை கொண்டு 3 விளக்கு ஏற்றுவேன் (கிழக்கு, மேற்க்கு, வடக்கு நோக்கி) தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணை, வேப்பேன்னை, நல்லண்ணெய், நெய் கலந்து ஏற்றுவேன் முக்கியமான விஷயம் 3 விளக்கு திரியும் ஒன்றாக join பண்ணி ஒரே தீபமாக ஏற்றுவேன் இது சரியான முறையா சொல்லுங்க ப்ளஸ்?
@rathikadinesh8219
@rathikadinesh8219 4 года назад
Home or temple 5 oil vilakku yetrum podu, 5 oil um kalanthu otra venduma illai, 5 deepa thil ovvoru oil Thani Thani yaaka utra venduma. Pls reply
@kavithaayyappa5102
@kavithaayyappa5102 3 года назад
Mam i am using dheepam lamp oil which I am buying from shop is it ok
@rachnasaikumar2256
@rachnasaikumar2256 3 года назад
Mam, daily ethanai neram vilakku vettil yeriyalam....eppavum villaku yerindhu kondu irukkalama...pl
@subramaniana4626
@subramaniana4626 4 года назад
நன்றி பிரம்ம மூகூர்த்த விளக்கு ஏற்றுகிறேன் 1 அஷ்ட லக்ஷி விளக்கு 4 அகல் ஏற்றுகிறேன் 3 விளக்கு கிழக்கு திசையிலும் 1 வடக்கு 1 மேற்கு திசையிலும் ஏற்றுகிறேன் அதோடு அஷ்ட லக்ஷிமி விளக்கில்101 1 ரூபாய் நாணயம் போட்டு லஷ்மி போற்றி சொல்கிறேன் அர்சதையும் போடுகிறேன் பால் நிவேதனம் செய்கிறே ன் சரியா பதில் கூறுங்கள்
@lavanyakarthigeyan
@lavanyakarthigeyan 4 года назад
Mam before lighting do we need to clean the house because you have told to light the lamp before 6 am. Pls am waiting for your reply
@meenakshimohan1516
@meenakshimohan1516 3 года назад
விளக்கில் ஏத்தின எனை மீதி விளக்கில் பாக்கிஇருந்தால் அதோடு மீண்டும் எண்ணை விட்டு ஏத்தலாமா
@jayaravibjm2294
@jayaravibjm2294 Год назад
No
@Mahalakshm843
@Mahalakshm843 5 лет назад
வணக்கம் அம்மா நான் என் வீட்டில் அகல் விளக்கு ஒன்று காமாட்சிவிளக்கு ஒன்று குபேரவிளக்கு ஒன்று மொத்தம் மூன்று விளக்கு ஏற்றுகிறேன். இவ்வாறு விளக்கேற்றலாம பதில் கூறவும்
@subhashini27
@subhashini27 5 лет назад
You can
@cookwithdeekshi9764
@cookwithdeekshi9764 3 года назад
Amma நான் ஒரு 2varama பிரம்ம முகூர்த்த நேரம் விளக்கு ஏற்றுகிறேன். எனக்கு மிகுந்த மனநிறைவாக உள்ளது நன்றி.
@pavatharanin.pavatharani6262
@pavatharanin.pavatharani6262 3 года назад
Unga prathanai eduva irundhalum..nichayam niraiverum ❣️🌷
@cookwithdeekshi9764
@cookwithdeekshi9764 3 года назад
@@pavatharanin.pavatharani6262 நன்றி
@pavatharanin.pavatharani6262
@pavatharanin.pavatharani6262 3 года назад
@@cookwithdeekshi9764 🌷
@rajarajan3151
@rajarajan3151 4 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி தாமரைத்திரு எவ்வாறு செய்வது அம்மா பித்தளை விளக்கு ஏற்றலாமா அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா
@rasikapriyaarts6144
@rasikapriyaarts6144 3 года назад
இந்த கேள்விக்கான பதில் ஏறகனவே நீங்கள் பதிவிட்டிருந்தால் அதன் லிங்க்கை எனக்கு பகிரவும்.மிக்க நன்றி சகோதரி.
@subramanyamkrishnamurthy7324
@subramanyamkrishnamurthy7324 3 года назад
விளக்கு ஏற்றும் போது ஒரு விளக்கில் ஒரு திரி போடலாமா அல்லது இரண்டு திரி போடலாமா
@deepikanura316
@deepikanura316 3 года назад
அம்மா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் கோவிலில் விளக்கு போடலாமா என் வீட்டில் உள்ளவர்கள் தவிர மற்றவர் களுக்காகவும் விளக்கு போடலாமா
@sushmithavenkatesh5624
@sushmithavenkatesh5624 3 года назад
Mam i have a doubt. My mother in law belong to small village in Andhrapradesh.. She insists that namala deepam kulira vaika koodathu.. Oil full a theenthathum athuva anayanum nu.. Enga amma veetula intha palakkam illa.. I am afraid this will bring misfortune.. Please advice what should I follow
@DNVideoLib
@DNVideoLib 3 года назад
Someone clarify this please
@ChandraGomathi
@ChandraGomathi 4 года назад
Vanakkam amma... Neengal sona Ella vatraiyum pinpatrum nan... Sasthi viratham irundhu ipozhudhu 6 matham masamaga irukiren... Kuzhandhai vayirtril irrukum bodhu enna velam seiya vendum.... Suga prasavam adaya enna velam seiya vendum endru sola iyaluma
@JayaLakshmi-hm4fp
@JayaLakshmi-hm4fp 10 месяцев назад
Super sister moretips very useful tips thank you so much.
@chitragovindaraj2871
@chitragovindaraj2871 4 года назад
Mam deepam etrum murai patri தெரிந்து கொண்டேன், thiriyai எதனை murai மற்ற வேண்டும் கலை, மழை iru velayum மற்ற வேண்டுமா பிளீஸ் reply
@saravananchenjay350
@saravananchenjay350 2 года назад
வீட்டில் பூஜை அறையில் இரண்டு காமாட்சி அம்மன் விளக்குகளை ஏற்றலாமா.
@janwarbasha635
@janwarbasha635 Год назад
Lqqp0/@
@radeeshradeesh9243
@radeeshradeesh9243 Год назад
@@janwarbasha635 75y
@nandininandini.k7390
@nandininandini.k7390 Год назад
வீட்டில் இரண்டு காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றலாமா
@sathyabve1785
@sathyabve1785 Год назад
​@@radeeshradeesh92431
@RekaReka-wm4oi
@RekaReka-wm4oi Месяц назад
கூடாது ​@@nandininandini.k7390
@devimunaswamy4544
@devimunaswamy4544 3 года назад
Amma enaku marriage aagi 3 months aagudhu...Na daily thalaiku kulichitu dha velakku vekkinuma amma....
@thangamagalcreation287
@thangamagalcreation287 4 года назад
Niraivaga ullathu mikka nandri Amma..
@shobhinyakarthikeyan6922
@shobhinyakarthikeyan6922 3 года назад
Wonderful explanation .Thanks for clearing all the doubts . 🙏🙏
@ranjithavellaisamy15
@ranjithavellaisamy15 Год назад
Deepam yetrum murai - oil first then Thiri or Thiri then oil ? Please answer
@jeyamurugan5667
@jeyamurugan5667 Год назад
Oil first then thiri is correct.
@knirmala4671
@knirmala4671 5 лет назад
மிக்க நன்றி. கோவிலில் பிறர் ஏற்கனவே பயன்படுத்திய அகல் விளக்கைநாம் பயன் படுத்தி விளக்கு ஏற்றலாமா
@arumugamg9148
@arumugamg9148 5 лет назад
6
@deepasundar3630
@deepasundar3630 5 лет назад
Very clear explanation.. Good work mam
@krishnnavenikrishnaveni882
@krishnnavenikrishnaveni882 4 года назад
அம்மா விளக்கு குளிரவைப்பது பற்றி கூறினீர்கள். சரி அடுத்த நாள் மீதமுள்ள எண்ணெய் திரியில் அப்படியே விளக்கேற்றலாமா
@deepavasanth6581
@deepavasanth6581 4 года назад
மிகவும் நன்று... எங்கள் வீட்டில் 2 காமாட்சி விளக்குகளில் ஏற்றுகின்றேன்.. சரியா சொல்லுங்கள்...
@priyamoorthy762
@priyamoorthy762 5 лет назад
Non veg saapittu andru maalai poojai araiyil kaamatchi Amman vilaku etralama? Pls reply mam
@hariharanvenkatesalu5178
@hariharanvenkatesalu5178 4 года назад
No, head bath eduthu vittu vilakkettralaam
@anjanalakshmi1807
@anjanalakshmi1807 4 года назад
Can we light two kamatchi Amman lamp. Kindly answer mam🙏
@deepaanbu2079
@deepaanbu2079 5 лет назад
Amma vitil vizhaku aetrumbothu (agalvzhaku&kamatchivikku) endavizhakku aetravendum, ethanai vizhaku aetravendum (pls adarkku oru Padhivu podungal amma)
@kevinmichal4591
@kevinmichal4591 4 года назад
நன்றி அம்மா விளக்கு குளிரூட்டுவதற்கு பூ இல்லையென்றால் என்ன செய்வது அம்மா Reply பண்ணுங்க அம்மா Pls....
@kuttyammawings198
@kuttyammawings198 Год назад
Arumaiyan😊thelvana pathivu😊nanrigall amma🎉
@செல்வகுமார்-ம3ய
வீட்டில் தினமும் எத்தனை தீபங்கள் ஏற்றலாம்? பஞ்சதீப எண்ணெய் உபயோகபடுத்தலாமா? தயவுசெய்துவிளக்கவும்
@kasturigandhi9141
@kasturigandhi9141 5 лет назад
P
@saravanankarthi1055
@saravanankarthi1055 4 года назад
வெள்ளிக்கிழமை விலக்கு சுத்தம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? Please mam
@ramyag347
@ramyag347 4 года назад
Madam ,வீட்டில் ஏற்றிய விளக்கை எவ்வாறு குளிர வைக்க வேண்டு என்று கூறுங்கள்.
@vaishnavisaravanakumar5187
@vaishnavisaravanakumar5187 3 года назад
Vanakam Akka🙏 For kulatheivam , what oil need to put and can put rice flour villaku huh?...Hope u will reply soon,akka❤️
@Jothijo2312
@Jothijo2312 3 года назад
Thanks madam 🙏🤝👌👍 wow suppar so much 🙏👍🌺🌼🌸🏵️🙏🙏🙏🙏🙏🙏
@jacreation9882
@jacreation9882 3 года назад
அசைவம் சாப்பிட்டால் குளித்த பிறகு விளக்கு ஏற்றலாமா
@pushpalathamirudhu5994
@pushpalathamirudhu5994 5 лет назад
very nice tips thank q it's very helpful
@shrinivaas3057
@shrinivaas3057 5 лет назад
Suntv
@sundarammoorthy6045
@sundarammoorthy6045 5 лет назад
.
@jayashreesreedharan5147
@jayashreesreedharan5147 5 лет назад
Ur talks r very interesting and motivation al
@manjuprakshitha1240
@manjuprakshitha1240 5 лет назад
Km 🔙
@manjuprakshitha1240
@manjuprakshitha1240 5 лет назад
I
@kanagjana
@kanagjana 4 года назад
Jayashree Sreedharan I
@shasharam1989
@shasharam1989 3 года назад
Whether we can combine ghee and gingelly oil and light a lamp ah??
@RaniRani-zp5cn
@RaniRani-zp5cn 3 года назад
அருமையானபதிவு அம்மா
Далее