Super என்னுடைய சிறு வயதில்எங்க வீட்டின் பின் வாசலில் விறகு அடுப்பில் செய்வோம் ஆனா இப்ப கேஸ் அடுப்பில்தான் செய்கிறோம் அந்த மாதிரியான பெரிய வீடும் இப்போது இல்லை பாட்டியின் வாழ்த்துக்கள் மிகவும் ஆத்மார்த்தமா இருக்கு பாட்டியின் பேச்சும் சிரிப்பும் அழகு
Pattima very nice snacks. ❤❤❤❤❤ Enaku en pattium ammavum senji tharuvanga. Oru time Na senjen kadukunu posu. But na thati cotton cloth la potutu apuram than potan. Ammalam epadithan poduvanga. Neenga thati appadiye oila podureenga. Vedikada? Solunga. Krishpiyaga eruka ena seiya vendum.
Amma, வணக்கம்! உங்கள் முயற்சிக்கு முதலில் நன்றிகள் 🙏 நம்முடைய ஊர்ப்பகுதிகளில், பெட்டிக்கடைகளில் இன்றளவும் விற்கப்படும் இனிப்பு எள்ளடை செய்வது எப்படி என்று செய்முறை போடுங்கள் அம்மா....! மிக்க உதவியாய் இருக்கும்.....! இன்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மாலை நேர பலகாரம்....👌
அம்மா நல்லா இருக்கீங்களா சூப்பரா இருக்குமா அம்மா எங்க ஊரு ஆடுதுறை என் பையன் பேரு ரமேஷ்குமார் கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் 🙏🙏🙏🌹🌹❤️