திருமதி.ஹேமா சுப்ரமணியம் மா தங்கள் செய்யும் விதமே தனி சிறப்பு தனி அழகுதான் மா என் அத்தானுக்கும் என் இரு குழந்தைகளும் தங்கள் செய்வது போல் அவுலில் லட்டு செய்து கொடுத்தேன். இது திருமதி ஹேமா லட்டுவா அருமையாக உள்ளது என்றார்.என் அத்தான். தங்கள் செய்யும் போதே நாவில் சுவை ததும்புகிறதுமா.தங்கள் ரெசிபிகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நல்லதை நினைப்பவர் திருமதி.ஹேமா. நல்லதை சொல்பவர் திருமதி ஹேமா . நல்லதை செய்பவர் திருமதி.ஹேமா இவைகள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது தான். திருமதி.ஹேமாசுப்ரமணியம்.வாழ்க வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி மா.இப்படிக்கு.J. ஹெலன் சேலம் ஏற்காடு.