ஹலோ பிரதர் சிஸ்டர் நீங்க என்ன இப்படி பண்றீங்களே ரொம்ப அநியாயம் பண்றீங்க இந்த மாதிரி சிரிப்பா நான் பார்த்ததே இல்ல அம்மா சூப்பர் செம காமெடி ரொம்ப பயங்கர காமெடியா இருக்கு என்ஜாய் பண்றோம் நாங்க ரொம்ப இன்னும் கண்டினியூ பண்ணுங்க
Oh my god sirichi sirichi vazhiru valikkuthu semma deepa mam acting ...mind full depression oh erunthuchi vedio pathathum mind relax so happy both are very well ❤❤❤
I'm enjoying a lot its like a medicine. My day will be complete with you people. Thankyou people laughter is a medicine in stressful days, you people are doing tremendous job. I appreciate it. Love you all keep going.
😂😂😂😂😂😂😂Sathiyama solren bro srichu srichu vairu valiuthu amma oda acting vera level sis nega kela vilunthum mobile pedichutu ultimate satish bro superooooo super👌👌😍😍😍😍❤️❤️❤️❤️
Hai bro unga family comedy sema entertainment idhuvaraiku na unga shorts tha paththa but 3 chapathi comedy patha piragu unga videos pakka arambiuchtta unga comedy ennoda kavalai teerkiradhu
தீபா அவர்கள் கீழே விழுந்து காலை கையை உதைத்து அடம் பிடிப்பது... உண்மையிலேயே அல்டிமேட்... தாயார் என்னமா நடிக்கிறாங்க... எல்லாம் டைரக்டர் திறமை... சதீஷ் அவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. டைரக்சன் நடிப்பு அனைத்திலும் சிறப்பு... வாழ்க வளமுடன்🙏
விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல் சார், விஜய் சேதுபதி சார், & ஃபகத் ஃபாசில் சார் மூவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடித்து இருந்தாலும் கடைசி ஐந்து நிமிடக் காட்சியில் நம்ம ரோலக்ஸ் சூர்யா அவர்கள் கலக்கலான நடிப்பைத் தந்தது போல் இந்த வீடியோவில் நீங்களும் அம்மாவும் வீடியோ முழுக்க தந்த சூப்பரான நடிப்பை கடைசி ஒரு நிமிடக் காட்சியால் தீப்ஸ் அவர்கள் உங்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து கலக்கோ கலக்கென கலக்கி விட்டார் சிரித்து சிரித்து எனக்கு வயிறு வலியே வந்து விட்டது இயக்குனர் SATZ அவர்களே வாழ்த்துகள் 👌👌👌👌👌