Тёмный

தீய எண்ணகளிலிருந்து விடுதலைப் பெற வள்ளலார் சொன்ன பயிற்சி 

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Просмотров 149 тыс.
50% 1

இந்தப் பதிவில் தீய எண்ணகளிலிருந்து விடுதலைப் பெற வள்ளலார் சொன்ன பயிற்சி பற்றி பார்க்கப்போகின்றோம். அதனால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு அழகான சின்ன கதையும் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவினை முழுமையாகப் பார்த்தால் நாவின் அற்புதம் விளங்கும்.
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி • சாகாக்கல்வி Deathless ...
how to stop bad thoughts from troubling your mind. free yourself from bad thoughts.
sense of tongue
#DeathlessLife in tamil
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyade...
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@Sathiyadeepam
@Sathiyadeepam 4 года назад
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ru-vid.com/group/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@ambpi482
@ambpi482 4 года назад
காலை எழுந்தவுடன் இது போன்ற பதிவுகளை காண்பது மனதிற்கும் உடம்பிற்கும் ஆரோக்கியத்தை தருகிறது. காலையில் பத்து நிமிடம் கொண்ட திருவருட்பா பாடல்களையும் பதிவிடுமாறு வேண்டுகிறேன் ‌‌.
@mahalaxmi4444
@mahalaxmi4444 4 года назад
Thanks
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 3 года назад
இந்திரிய ஒழுக்கங்கள் பற்றி சிறு கதைகள் மூலம் மிகவும் அருமையாக ன சொற்பொழிவு இப்பதிவினை பள்ளிக்குழந்தைகளுக்கு சென்றடைந்தால் மிகவும் சிறப்பாக அமையும் அடியேனின் தாழ்மையான கருத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஜெகதீஸ்வரி வடலூர்
@Gologam
@Gologam 4 года назад
சிறப்பான பதிவு , அருமையான விளக்கம், தங்களின் தமிழில் உசரிப்பு இலயிக்க வைக்கிறது, பெருமானாரின் கருனையே தங்களை வழிநடத்துகிறது, நன்றி
@tharunkumarsekar7858
@tharunkumarsekar7858 4 года назад
அருமையான பதிவு
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 4 года назад
நல்ல பதிவு. அரை வயிற்று உணவே சிறந்தது. நடைமுறை படுத்த முயற்சிப்போம்.
@rajarajank6705
@rajarajank6705 4 года назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
மிக்க மிக்க நன்றி குருவே மிக அற்புதமான தெளிவான பதிவுகள் ஒஊம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@chitrarasuc4944
@chitrarasuc4944 4 года назад
வள்ளலார் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.
@chandiramouliswara9245
@chandiramouliswara9245 3 года назад
Google and you get all details. Even pdf freely given.
@kunaseelanjegan546
@kunaseelanjegan546 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏மிக்க நன்றி அண்ணா 🙏உண்மை ஆன்மீகம் குவலயமெல்லாம் ஓங்குக🙏உங்கள் சேவை தொடர ஆசான் இராமலிங்க சுவாமிகளின் திருவடிகளில் வேண்டுகிறேன்🙏
@saishruthi2321
@saishruthi2321 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@veeramanimani973
@veeramanimani973 3 года назад
Super
@shanmugarajr5449
@shanmugarajr5449 4 года назад
ஐயா வணக்கம் சிறிய வயதில் உங்கள் ஞானம்கண்டுவியப்பில்இருக்கிறேன்
@viveksivam7751
@viveksivam7751 4 года назад
மிகச்சிறந்த பதிவு நன்றி ஜயா வணக்கம் வாழ்த்துக்கள் சிவகுரு
@manikandana6008
@manikandana6008 4 года назад
தாங்கள் கூறியவை அனைத்தும் உண்மை. எந்த வகை உணவை எடுப்பது. குறிப்பிட்ட ஒரு உணவு முறை குறித்து சொல்லூங்கள்.
@Sathiyadeepam
@Sathiyadeepam 4 года назад
ஆரோக்கிய உணவுகள் ru-vid.com/group/PLpwWrvmejDZb6ZrozLcCjKmR-ao_8bTR9
@kala665
@kala665 4 года назад
Miga arumiyana vilakam, nandri ayya🙏🙏
@Cartoon-w8w9e
@Cartoon-w8w9e Год назад
அய்யா எனக்கு நாக்கில் இனிப்பு சுவை யா இருக்கு
@rathika5363
@rathika5363 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@muruganr2530
@muruganr2530 Год назад
நன்றி ஐயா!🙏🙏🙏 அருமையான பதிவு. 100% உண்மை.🙏🙏🙏
@karthik.karunanithi
@karthik.karunanithi 4 года назад
கொசு கடிக்க கொள்கிறேன், இதற்கு ஜீவ காருண்யம் வழி உண்டா?
@rajeshponnaiah1720
@rajeshponnaiah1720 4 года назад
எவ்உயிரையும் கொல்லாமை என்ற ஜீவகாருண்யத்தை கடைபிடியுங்கள் உங்களை எந்தஉயிரும் தொந்தரவு செய்யாது..
@m.t5759
@m.t5759 3 года назад
அருட்பெருஞ் சோசி என்னும் சிவ மந்திரம் சொல்லும்
@User_1235hiu
@User_1235hiu 3 года назад
I received the following answers from him for the same question... கொசு மூட்டப்பூச்சி கடித்தால் அந்த உயிர் களுக்கு எந்த தீங்கும் ஏற்படா வண்ணம் தட்டி விடுவேன். பாம்பு கரப்பான் பூச்சி வீட்டுக்குள் வந்தால் வெளியில் எடுத்து வந்து விடுவேன் என்று சொல்லுங்கள். சன்மார்க்க அன்பர்கள் அப்படி தான் செய்வார்கள். வீட்டை தூய்மையாக வைத்துக் கொண்டு வேப்பை எண்ணெயில் தொடர்ந்து விளக்கு ஏற்றும் போது கொசு கரப்பான் பூச்சி மூட்டைப் பூச்சி போன்றவை அந்த வீட்டுப் பக்கமே வராது.
@vtamilmaahren
@vtamilmaahren Год назад
நீங்கள் சைவம் என்பதால் காட்டில் வாழும் புலி உங்களை தடவி கொடுத்து விட்டு செல்லாது. உங்களை துன்புறுத்த எந்த உயிரையும் நீங்கள் துன்புறுத்தாது இருங்கள். அதுவே சிறந்தது.
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Год назад
Aanmeega koottathukku paathukaappu panikku policear varuvathilai... Naththika koottangalukku 50 or 60 policear varukirarkaley ithu yen......
@rayappankasambu5842
@rayappankasambu5842 4 года назад
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!
@manivelanviswanathan9993
@manivelanviswanathan9993 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
@paramesvaranvaran5147
@paramesvaranvaran5147 2 года назад
Paramesvaran varan
@greatvbk
@greatvbk 3 года назад
It is really a blessing to get to know about this channel and video... It's real value for a person's life time.👌🤘🙏
@ravananraju1436
@ravananraju1436 5 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@kiruthikae1489
@kiruthikae1489 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 4 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@Pugalenthi777Pugalenthi77
@Pugalenthi777Pugalenthi77 Год назад
My story 🥹
@Pugalenthi777Pugalenthi77
@Pugalenthi777Pugalenthi77 Год назад
My story 🥹
@vasumathimvasu
@vasumathimvasu Год назад
🔥🙏🙏🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Год назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo Год назад
🙏🙏🙏
@NagaRaj-qe3sl
@NagaRaj-qe3sl 4 года назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@sasikumarj3634
@sasikumarj3634 4 года назад
Now I realised my thoughts...thank you swamiji...
@Sheik41
@Sheik41 Год назад
✅👌💐🙏,கொஞ்சம் சாப்டா சக்தி இருக்குமா?உடம்பில்
@Dhivakar-h6r
@Dhivakar-h6r 4 года назад
ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில் பகுதியில் வள்ளலார் தியான பயிற்சி மையம் இருந்தால் முகவரி மற்றும் அலைபேசி எண் தரும்படி வேண்டுகிறேன் அய்யா...
@soundarabala971
@soundarabala971 4 года назад
அருமை அருமை 🌹
@arulmagesh6155
@arulmagesh6155 4 года назад
அருட்பெருஞ்ஜோதி 🙏தயவான வணக்கங்கள் 🙏 மிக அருமை ஐயா 👌
@devasree404
@devasree404 4 года назад
Great words.i like it.am in that situation how you gave example first
@பபில்உழவன்பறையர்
நான் கடுமையான வேலை செய்பவன்.நான் எப்படி எந்த மாதிரி உணவு உண்ணுவது.
@AllikeniYoga
@AllikeniYoga 4 года назад
108 நாட்களுக்கு 1, அவசியம் தினசரி 'சத்து மாவு கஞ்சி' குடிக்கவும். 2, தினசரி ஒரு செவ்வாழை 3, காலை உணவை தவிர்க்க கூடாது 4, முடிந்தவரை இரவு உணவை சீக்கிரமாக உட்கொள்ளவும் 5, காலை, மாலை 4 டம்ளர் தண்ணீர் மற்றும் நாள் முழுக்க தண்ணீரை காய்ச்சியே குடிக்கவும். பா.யோக குமார் (Allikeni yoga RU-vid channel)
@alliswellalliswell8793
@alliswellalliswell8793 4 года назад
😢😢😢😢😢😢🤐🤐🤐🤐🙏🙏🙏
@jothikannan2758
@jothikannan2758 4 года назад
வள்ளலார் பற்றிய செய்திகள் அதிகமாகப் பதிவிடுங்கள்
@americathamizhan6576
@americathamizhan6576 4 года назад
ஐயா இனி நான் நீங்கள் சொல்வது பின் பற்றுக்கிறேன்.
@jayasudhap529
@jayasudhap529 4 года назад
Nandikal ayya arutperunjothi Arutperunjothi thaniperungkunaiy Arutperunjothi 🙏🙏🙏🙏🙏👍👍👍
@mslata1410
@mslata1410 4 года назад
நன்றிகள்.. குரு வள்ளளர் சுவாமி அவர்களுக்கு...
@anithaani8759
@anithaani8759 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
@arutjothis209
@arutjothis209 4 года назад
வள்ளல் பெருமான் திருவடிகலே சரணம் சரணம்🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Год назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருடா்பெரும் ஜோதி
@sakthivelmani1730
@sakthivelmani1730 4 года назад
அருமை சிவா....
@umasaravanan1005
@umasaravanan1005 4 года назад
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
@parameshwaripk3686
@parameshwaripk3686 Год назад
How to eat, what to eat, when to eat, how much we should eat. What food should we avoid explain with the names of the items
@shivagnanaprabum1841
@shivagnanaprabum1841 4 года назад
I also want to follow vallalar. Please tell me sir, how do I meet you. Thanks 🙏
@amsaveni2307
@amsaveni2307 4 года назад
Vazhga valamudan ayya
@dhanshivworld4217
@dhanshivworld4217 4 года назад
Arumai Anna nanti malarkal....
@revathidamodharan759
@revathidamodharan759 4 года назад
Arutperum Jyothi Arutperum Jyothi Thaniperum karunai Arutperum Jyothi
@sundararaman7293
@sundararaman7293 4 года назад
மிகவும் அற்புதமான பதிவு
@manivannan7429
@manivannan7429 4 года назад
ஐயா நன்றி
@sivasakthi440
@sivasakthi440 4 года назад
மிகவும் நல்லது நன்றி ஐயா
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@e-fieldoils7912
@e-fieldoils7912 2 года назад
Thanks!
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@S.ASHOKE
@S.ASHOKE 4 года назад
To solve money problem thiruarutpa which line to read
@muthulakshmimurugesan1962
@muthulakshmimurugesan1962 3 года назад
உணவில்அளவுமுறைவேண்டும்.யாகவாராயினும்நாகாக்கவேண்டும்.நல்லபதிவு.நன்றி.வாழ்கவளமுடன்.
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 года назад
நன்றி
@boopathiraja4859
@boopathiraja4859 4 года назад
நன்றி ஐயா 🙏🙏
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo Год назад
❤❤❤
@chandrajeyaraman9783
@chandrajeyaraman9783 4 года назад
அருமையான பதிவு நன்றி
@sangeethamisai7559
@sangeethamisai7559 4 года назад
நன்றி ஐயா
@venivelu5183
@venivelu5183 4 года назад
Sir, thankyou🙏🙏
@navaneekrisna7889
@navaneekrisna7889 4 года назад
Podhum
@alliswellalliswell8793
@alliswellalliswell8793 4 года назад
Vankam anna! Na house wife, rendu cina pasanka irukanka, marriage munadi yetho oru alavuku na itha kadaipidika mudinchathu, ipo mudiyala, koncham practicala yosicha na yena keka varenu purium, samaikurathe Nanthankirathala easya matha mudium but kanavaraium, kolanthaikalaum katayathukulaka manasu Samantha illa, yena Seiyalam, suvayana vunavil perithum natamilainalum, sucayana vunavuthan sapiduren, virumbi vuntalum virumbamal vuntalum athanudaya thanmai marathu illaya yena Seiyalam, please
@googleappaccount1607
@googleappaccount1607 3 года назад
Don't worry ma. If you eat non-veg now , please stop that first for yourself and slowly try to convey the message to your family members, don't force it, slowly explain them about it. By Divine Grace they will also turn vegetarian one day. Our family was once hard core non-veg eaters , we used to eat not only the regular non-veg available here but we used to eat hunted animals from the forest also, no one believed but one day due to the grace of Vallalar all the members of our family became vegetarian and started following Vallalar's path, this was a miracle happened in our life. By Divine's Grace nothing is impossible. Usually when the Mother in the family puts her will to become vegetarian then the whole family will slowly become Vegetarian in due time (don't force anything, explain only through Love) , the same happened in our Family. Once I became Vegetarian then by God's Grace I was able to convey the message to my Friends and they also became Vegetarian ! If you are already a vegetarian, then try to follow the food habits mentioned by Vallalar here: ru-vid.com/group/PLpwWrvmejDZb6ZrozLcCjKmR-ao_8bTR9 and you can explain the same to your family members. Always be in touch with Vallalar's message through this youtube, books and through the Sanmargis, that is the good karma we can do and that will change our family and our lives.
@rameshgopal9987
@rameshgopal9987 3 года назад
🙏🙏👍
@janijayan2022
@janijayan2022 4 года назад
Arumai
@sunas5970
@sunas5970 Год назад
Thanking u for every videos ji
@sureshmalli9340
@sureshmalli9340 4 года назад
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@sriharikrishnansrikri
@sriharikrishnansrikri Год назад
Anna
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@krvinoth18
@krvinoth18 4 года назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@jbs8488
@jbs8488 4 года назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தற்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Год назад
Guruve saranam guruve tunai 🙏
@sivaranjanis5939
@sivaranjanis5939 4 года назад
நன்றி அண்ணா..வள்ளல் பெருமானே நன்றி!
@thavaselvan2006
@thavaselvan2006 3 года назад
👌👌👌
@rakingman7333
@rakingman7333 4 года назад
Supper 😇😇
@shoshanakamala5621
@shoshanakamala5621 4 года назад
Thank you for your great speech and it is useful for us 🙏
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 4 года назад
நல்ல பதிவு ஐயா எனக்கு நன்றாக புத்தியில் உரைக்கிறது மிக்க நன்றி
@banurani7959
@banurani7959 3 года назад
Absolute truth, excellent
@gsp2157
@gsp2157 4 года назад
🙏🙏🙏
@thirumalainambi6150
@thirumalainambi6150 4 года назад
நன்றி Ayya
@neelakumar595
@neelakumar595 4 года назад
நன்றி..
@kumarkhiro7312
@kumarkhiro7312 2 года назад
🙏🙏🙏
@nagarajan7009
@nagarajan7009 2 года назад
Super super excited Super
@vinayramasamy4398
@vinayramasamy4398 3 года назад
அற்புதம்
@shakthibharathi2354
@shakthibharathi2354 4 года назад
Why coconut is not available at vallalar food chart?...can someone explain?...but devotee Mr.Salem kuppusamy is quoting to eat coconut!!
@googleappaccount1607
@googleappaccount1607 3 года назад
Vallalar has mentioned that 'kozhupu neekiya Theangai paal purapura amudham' , that is if you remove the fat from the Coconut milk then it is very good for the health.
@aravinthraj2412
@aravinthraj2412 4 года назад
Arumai anna 🙏🙏
@oldsoul_49
@oldsoul_49 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelchakkaravarthy7711
@sakthivelchakkaravarthy7711 4 года назад
" கண்ணினால் உனது.."இது எந்த படல்...?
@sureshsvsvsv7073
@sureshsvsvsv7073 4 года назад
நற்பவி நற்பவி நற்பவி
@சத்யநாராயணா
ஒன்றே சொன்னீர், நன்றே சொன்னீர்.
@gopigopinath9948
@gopigopinath9948 4 года назад
வல்லார்.சமிகள்.கனவில்வருவது.ஏன்சோல்லுங்கசாமிகல்
@s.muruganandham7061
@s.muruganandham7061 4 года назад
👣🙏🙏🙏 நமஸ்காரம்.🙏 நன்றி ஐயா.
@simonanthony3992
@simonanthony3992 3 года назад
Super super. Super Thanks 😊
@ranjithlee2986
@ranjithlee2986 2 года назад
Nice
@vtamilmaahren
@vtamilmaahren Год назад
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@paramesvaranlic9562
@paramesvaranlic9562 4 года назад
Super
Далее