Тёмный

துன்பங்கள் நீங்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 85 | Abirami Anthathi 85 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 48 тыс.
50% 1

பாடல் - 85
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.
SONG - 85
PAARKKUM THISAIDHORUM PAASAANGUSAMUM, PANICH SIRAI VANDU
AARKKUM PUDHUMALAR AINDHUM, KARUMBUM, EN ALLAL ELLAAM
THEERKKUM THIRIBURAIYAAL THIRU MENIYUM, SIRRIDAIYUM,
VAARK KUNGUMA MULAIYUM, MULAIMEL MUTHTHU MAALAIYUME.
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@ruthraveni3191
@ruthraveni3191 Год назад
சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏
@raamstv6578
@raamstv6578 Год назад
ru-vid.comkue4Z-s6eDk?feature=share
@murugesanmurugesan8147
@murugesanmurugesan8147 Год назад
​ ❤
@ilakkiyathiyagarajan41
@ilakkiyathiyagarajan41 Год назад
அம்மா வணக்கம் நன்றி தயவு செய்து பாலன் தேவ ராயன் சுவாமிகள் பற்றி ஒரு பதிவு தாருங்கள்
@lakshmin7045
@lakshmin7045 Год назад
தெய்வத்திருமகள் அக்கா.....உங்கள் பதிவுகள்....எங்கள் வாழ்கையை சிறப்பாக அமையை வைக்கிறது.... கோடி நன்றிகள்.....
@thendralvijay4868
@thendralvijay4868 Год назад
உங்கள் குரலை கேட்டாலே ஒரு பேரானந்தம்
@shanthisundhar4595
@shanthisundhar4595 Год назад
அம்மா நன்றி அம்மா
@ramramram6745
@ramramram6745 Год назад
எல்லோரும் எல்லா துன்பங்களும் கஷ்டங்களும் நீங்க எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அபிராமித்தாயே தயவு கூர்ந்து அருளுங்கள்.
@THANGARAJA689
@THANGARAJA689 Год назад
வாழ்கையில் கஷ்டம் மட்டுமே இருக்கிறது எனக்கு வேண்டிக் கொள்ளுங்கள் எனக்காக
@paramagurus1811
@paramagurus1811 Год назад
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@lakshmanans1681
@lakshmanans1681 Год назад
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 месяцев назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மணிதன் வாழ்விற்க்கு உதவும் பதிகம் ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@RaniRani-kf2nk
@RaniRani-kf2nk Год назад
நன்றி அம்மா, தங்களின் வழிகாட்டுதலோடும் 85 பாடல்களை நிறைவுசெய்துள்ளேன். 🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 மண்டலபூஜை நிறைவு நாளன்று சிவாச்சாரியார்கள் அபிராமி அந்தாதியில் இருந்து மூன்று பாடல்கள் பாடினார்கள், மனம் மகிழ்ந்து நானும் அவர்களுடன் இணைந்து பாடினேன்.அடியேனின் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Год назад
Amma Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Год назад
அன்னை அபிராமி தாயே நீயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RanjaniDevi-tz9yb
@RanjaniDevi-tz9yb 7 месяцев назад
நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ruthraveni3191
@ruthraveni3191 Год назад
விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@shobanashobana3431
@shobanashobana3431 Год назад
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@arivanjothi9077
@arivanjothi9077 Год назад
அம்மா ஆஷாட நவராத்ரி பதிவு போடுங்க அம்மா 2023 எப்படி வழிபட வேண்டும் காத்து கொண்டிருக்கிறோம்
@vijayalakshmir3965
@vijayalakshmir3965 Год назад
அற்புதம் அம்மா 🙏
@sivakumark5035
@sivakumark5035 Год назад
அம்மா நாயான்மார் பதிவில் தெய்வசேக்கிழார் மற்றும் தொகைஅடிகலார் பதிவு போடுங்க அம்மா
@pakkiyalaxmi1383
@pakkiyalaxmi1383 Год назад
ஒம் நமசிவாய
@rathygnanes3393
@rathygnanes3393 Год назад
நன்றி அம்மா
@maheswaran2161
@maheswaran2161 Год назад
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Год назад
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya mathiya vanakkam amma.
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Год назад
Thanks mam ❤❤❤❤❤❤
@tamilselvim2069
@tamilselvim2069 Год назад
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@pprenuka2372
@pprenuka2372 Год назад
குழந்தைகள் படிக்க, வீடுகட்ட,இரண்டு வழிகள் சொல்லுங்க அம்மா
@valli5692
@valli5692 Год назад
சுந்தரகாண்டம் பற்றி சொல்லுங்கள் அம்மா
@suryaprabhakaran9077
@suryaprabhakaran9077 Год назад
Arunai sagodhari 😍👌...evalo azhagha soldreengha...dhinum oru padhuvu podungha ma...ungha kurala indha vuraighalai kaetaa appadiyae manasula padhiyidhu sagodhari 😍👌👌😍😍😍..🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@Alaguelakiadharani
@Alaguelakiadharani Год назад
வணக்கம் அம்மா🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 Год назад
எல்லோருடைய துன்பங்களை எல்லாம் நீக்கி சந்தோசமும் மகிழ்ச்சியும் தந்து அருளும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@SugunaSuguna-xu2lo
@SugunaSuguna-xu2lo Год назад
அம்மா அருமையான பதிவு
@gokila3899
@gokila3899 Год назад
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Год назад
நன்றி அம்மா🙏🙏🙏 💐
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Год назад
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@beingunique3997
@beingunique3997 Год назад
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🎊🎊
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏
@jb19679
@jb19679 Год назад
அருமையான பதிவு அபிராமி அந்தாதி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@vishnupriyaramanan799
@vishnupriyaramanan799 Год назад
Amma lalitha sagasharanam ungal kuralil kettu urugi inpura vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.thanishka7fa.jaiaswand2e58
அருமை அம்மா 👌👌👌
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Год назад
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maheswaran2161
@maheswaran2161 Год назад
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
@karthikeyanr1696
@karthikeyanr1696 Год назад
Amma🙋‍♀️
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Год назад
இனிய காலை வணக்கம் சகோதரி 🙏🙏🌹
@Suba21_02
@Suba21_02 Год назад
Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam Lalitha sahasranamam explanation pls Amma 🙏
@pothumani1071
@pothumani1071 Год назад
ஓம் நமசிவாய
@vijayalakshmiravinath2660
@vijayalakshmiravinath2660 Год назад
Arumai Amma Nantri 🙏🙏🙏
@madhusri8375
@madhusri8375 Год назад
காலை வணக்கம் அம்மா.....
@karunanidhiraju5719
@karunanidhiraju5719 Год назад
நன்றி சகோதரி
@kavithamunusamy8563
@kavithamunusamy8563 Год назад
Thank you 😊💕
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Год назад
அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 Год назад
❤️🖤
@nirmalarajalakshmin6001
@nirmalarajalakshmin6001 Год назад
அம்பிகையின் கருணை ஏல்லையில்லாதது🙏
@umapandithanumapandithan194
அம்மா சுந்தர காண்டம் சொற்பொழிவு
@punithavathig6357
@punithavathig6357 Год назад
Nandri amma
@kannanv5845
@kannanv5845 Год назад
Thanks Amma
@lakshminarayanank3174
@lakshminarayanank3174 Год назад
நன்றி
@sparklingstar8204
@sparklingstar8204 Год назад
❤superb maa..nalla vilakkam amma
@nvenkateshvenkatesh5348
@nvenkateshvenkatesh5348 Год назад
THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION 🌹🌹🌹🙏
@karthicks7495
@karthicks7495 Год назад
Thank you madam I am keep on watching
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Год назад
ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம்சக்தி துணை🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா 💐🙏🙏 நல்லதொருபதிவு விளக்கம்அருமை மிக்க மிக்க நன்றி குருமாதா 🙏🙏 சக்திபீடம் பதிவு போடுங்க குருமாதா 🙏🙏
@malligat5997
@malligat5997 Год назад
வணக்கம் மகளே
@dhivyakarthi3803
@dhivyakarthi3803 Год назад
Ungala dhan mam pathutu irukam paramakudila
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
Aama Amma adiyenukum intha anupavam irukirathu engu parthalum varahi amma therigiral kallilum suvatrilum vilakilum innum ethilum parkum idamellam Amma therigiral ❤🙏Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏 Jai varahi 🙏
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 Год назад
🙏🙏🙏
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Год назад
🙏🙏🙏🙏🙏
@lalithalakshmi4221
@lalithalakshmi4221 Год назад
Thank you mam❤
@kalaivanan3028
@kalaivanan3028 Год назад
அபிராமி அந்தாதி அருளிய அபிராமிப்பட்டர் திருவடிகள் சரணம், அன்னை அபிராமி பாதம் தொழுவோம்
@revathysubramanian467
@revathysubramanian467 Год назад
Amma 🙏
@Anime_Dynasty1
@Anime_Dynasty1 Год назад
Vannakkam Aum ma.....
@NPSi
@NPSi Год назад
❤️💛
@maheswaran2161
@maheswaran2161 Год назад
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
@meenakshilingam6586
@meenakshilingam6586 Год назад
Omsakthi, omdurkaiyenamaga 🌹🙏🔱🧘🌹
@akashkutty604
@akashkutty604 Год назад
Ashada navaratri 2023 padhivu podunga mam
@sarathvaina1804
@sarathvaina1804 Год назад
Kindly Explain the self experience of Abirami Anthathi
@m.kumudham.kumudha5648
@m.kumudham.kumudha5648 Год назад
Pooja seiyum pothi karpooram anaivathu nalla sagunama keta sagunama podunga amma
@abiabinaya8103
@abiabinaya8103 Год назад
Na ungala poombarai murugan temple Kodaikanal a pathen total different your look mam
@natraj140
@natraj140 Год назад
சந்தோஷம்ஃநன்றி❤ஹி
@anjalianjalisaravan5302
@anjalianjalisaravan5302 Год назад
Thank u mam
@sharkpsycho001
@sharkpsycho001 Год назад
1st comment amma
@kalaikalai613
@kalaikalai613 Год назад
Amma Marapachi bommai oru video please
@sridevi4114
@sridevi4114 Год назад
Amma thenamum or u kural give ma
@suryaammu3033
@suryaammu3033 Год назад
இறந்தவர்கள் கனவில் தேங்காய் உடைப்பது போல் கனவு வந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா
@roshinisatheesh808
@roshinisatheesh808 Год назад
Amma piththuru dhosham pathy podunga Amma please vittula romba perchanae iruku please Amma unga ponnu mathiri nenaichinga please amma
@user-uv6du5bo5g
@user-uv6du5bo5g Год назад
Ammaneengal sollumAbiramiAnthathipaadal patriya vilakkathaisollumpothu thenaaga kaathil inikkirathu amma meendum AbiramiAnthathipaadal kettukondae irukkalam poleullathu ketka ketka thegittatha Amuthappaadal Annai Abiraami Annaiyin Aaairvaatham eppothum ungalukkum ungalkudumpathirkkum irukkavendum
@ParijathamBathmanathan
@ParijathamBathmanathan Год назад
Please send God narayana kavasam with short tamil lyrics.
@vigneshkumar4423
@vigneshkumar4423 Год назад
சோட்டானிக்கரை பகவதி அம்மன் பற்றி பதிவு கொடுங்கம்மா🙏🙏🙏
@ajaylakshmanan7955
@ajaylakshmanan7955 Год назад
Amma eye problem cure aaga நாம் வழிபட வேண்டிய தெய்வம் வழிபாடு முறைகள் இதைப் பற்றிய பதிவை குடுங்க அம்மா
@sarathvaina1804
@sarathvaina1804 Год назад
Mani a mani in oli a , Abirami andhadhi song will help
@sendhilkumar194
@sendhilkumar194 Год назад
Please put Gangammma history and family members details video madam
@vijayalakshmimurugesan4335
@vijayalakshmimurugesan4335 Год назад
கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா
@kalaivani3750
@kalaivani3750 Год назад
வணக்கம் என் பெயர் கலைவாணி எங்க குடும்பத்தில் நாங்கள் மூன்று பேரும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கு எனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும்
@maheswaran2161
@maheswaran2161 Год назад
அம்மா... நதி பூஜை என்று ஒன்று இருக்கிறதா? 🔔 உதாரணமாக யாத்திரை செல்லும்போது காவேரி, கங்கை, கோதாவரி போன்ற நதிகள் ஊர்களுக்குச் சென்றால் அந்த நதிக்கு பூஜை செய்ய விரும்புகின்றோம். 🔔 சாமானிய மக்கள் தாங்களே எளிமையாக இந்த நதி பூஜை எவ்வாறு செய்வது என்று கூறுங்கள் அம்மா. 🔔 நதியில் நீராடி பிறகு பூஜை செய்யலாமா? அல்லது பூஜை செய்துவிட்டு நீராட வேண்டுமா? அல்லது நீராடாமல் வெறுமனே பூஜை மட்டும் செய்யலாமா? 🔔 நதி பூஜை செய்வதினால் கிடைக்கும் பலன்கள் என்ன என்று கூறுங்கள் அம்மா.
@ragulharish5190
@ragulharish5190 Год назад
Himalaya rock salt paathi solluga amma...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thendrallveesumthenkasivlo6187
Vell marall vilakkam kuduga sister
@rajalakshmi1170
@rajalakshmi1170 Год назад
Amma vilakku poojai thenila podunga pls
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 Год назад
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@TamilTamil-vu3ju
@TamilTamil-vu3ju Год назад
Amma unga veetu pooja room video potunga Amma pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls
@susepasartandcraft8726
@susepasartandcraft8726 Год назад
Amma thirupughal patriya pathivu podungha Amma....athan viruvu urai patri solungha amma
@sathiskannasubramaniam3373
@sathiskannasubramaniam3373 Год назад
திருமணம் பேசி முடித்தால் ருத்ராட்சம் அணியலாமா
@manir4885
@manir4885 Год назад
Varahi poojai murayum vittil irrukum arikuriym amma pal kudippathi pattriyum solunga amma pls
@captainwoman_vlog
@captainwoman_vlog Год назад
Mudiyala ma kastathai thanga mudiyala evlovo samalichutu than irukom analum ethumay marrala ma ean ennaku matum ellam nethanu irukurapa kuda ean evlo kasatam pls amma mudiyala😢
@sandhyarao7265
@sandhyarao7265 Год назад
Put a video on Guptha ashada
@raguraguraguragu8568
@raguraguraguragu8568 Год назад
Vanakkam amma enakku unmailiye oru santhegam .antha kaalathula epdinnu theriyathu but intha Kali yugathula kadavul irukkara?iruntha atha eppadi therinjukarthu konjam xplain pannungamma therinjukanum.
Далее
Каха и жена (недопонимание)
00:37
Каха и жена (недопонимание)
00:37