Тёмный

துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil 

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Просмотров 36 тыс.
50% 1

To live this way every day is sufficient to ward off all adversity. Morals to practice daily.
தினமும் இப்படி வாழ்ந்தாலே போதும், தீமைகள் எல்லாம் நம்மை விட்டு ஓடும்.
தினந்தோறும் பழகவேண்டிய ஒழுக்கங்கள்.
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
vallalar, vallalar food, food diet, perform energetically, vegetarian diet, keep your body active,
nithiya karma vithi, nithiya ozhukkam, satharana vithi, நித்திய கரும விதி, நித்திய ஒழுக்கம், சாதாரண விதி, vallalar speech, vallalar speech in tamil, vallalar herbals, vallalar vaithiyam, sanmarga life style, sanmarga meditation,
sathiyadeepam sanmarga padasalai
Sathiyadeepam sivaguru
#sathiyadeepamsivaguru
#vallalarfood
#sanmargalife
#sanmargalifestyle

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை ru-vid.com/group/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27
@leonkennady6010
@leonkennady6010 Год назад
இன்று முதல் சன்மார்க்க வாழ்க்கை வாழ முயல்கிறேன்.அதற்கு திருவருள் துணை வேண்டும்.
@venmathiraj9475
@venmathiraj9475 Год назад
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! நம் வள்ளல் பெருமானார் கூறும் இயற்கை வழிமுறை பயன் படுத்தினால் உடல் & மனம் என்னும் உலகமே மிக தூய்மையாகவும் + ஆன்மீக சிறந்து விளங்கும் என்வள்ளல் கருணை யே !!! நன்றி இறைவா!!!! கருணை கிழங்கு இயற்கை யிலேயே என் பிரியம்!!! உணவு பட்டியல் விளக்கம் அருமை யே !!! மீண்டும் இயற்கை யை நாடும் மனித மனங்கள் வேண்டும் இறைவா ????? சிறப்பு மிகமிக சிறப்பு சிவகுரு அவர்களே !!! அனைவரின் செவிகளை சென்று பயன் பெறவேண்டும் இறைவா !!! உலகில் உயிர்கள் கொல்லா விரதம் வேண்டும் இறைவா !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@BehappyTamilan
@BehappyTamilan Год назад
Humbled by your service !
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
Thiruvarul thunai 🙏 Arutperunjothi
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 13 дней назад
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சரணம் முருகா சரணம் இறைவா சரணம் 🙏🙏🙏
@rajendrann2355
@rajendrann2355 11 месяцев назад
இன்று முதல் சன்மார்க்க வாழ்க்கை வாழ விரும்புகிறேன் வல்லார் சாமி அருள் ஆசி துணை வேண்டும் ஐயா
@Ms.gautam1234
@Ms.gautam1234 Год назад
Respected master. I try to follow up with thiru arullal. Thank you so much.
@gnageshkumar
@gnageshkumar Год назад
சரியாக உள்ளது சாமி 🌹 நன்றி ❤
@urchagamtv
@urchagamtv Год назад
ஐயா நான் 12 யூடியூப் சேனல் நடத்திக் கொண்டிருக்கிறேன். இதில் சாதாரணமாக நமக்கு கிடைக்கவிருக்கும் வருமானத்திலிருந்து வருமானத்தைப் பெருக்கும் சில முறைகளை நாங்கள் கையாண்டு கொண்டு இருக்கிறோம். இது தொடர்பாக நாங்கள் உங்களிடம் பேச வேண்டும். தயவு கூர்ந்து Reply செய்யுங்கள்
@maghi7033
@maghi7033 Месяц назад
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@RamprasadPalanivel
@RamprasadPalanivel Год назад
அருட்பெருஞ்ஜோதி🙏🙏
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 Год назад
அருட்பெரும்ஜோதி அப்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏
@vagaiyasodha1983
@vagaiyasodha1983 Год назад
Super brother
@dhanalakshmikarthikeyan8132
அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 Год назад
ஆத்ம நமஸ்௧ாரம் சுவாமி.
@SELVAPRABU700
@SELVAPRABU700 Год назад
நன்றி
@AbdullahAbdullah-nh9zn
@AbdullahAbdullah-nh9zn Год назад
Alhamdulillah.. ❤
@rathika5363
@rathika5363 Год назад
🙏🙏
@shreekala8089
@shreekala8089 Год назад
Nandri vanakkam 🙏
@Sellakasu
@Sellakasu Год назад
நன்றி ஐயா
@SureshMurugan-do8ei
@SureshMurugan-do8ei Год назад
ஐயா சுத்த வித்தை தத்துவம் விளக்கவும் நன்றி ஐயா
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 11 месяцев назад
Super super speech Super 👌 👍
@shridharshri6331
@shridharshri6331 11 месяцев назад
Ayya vanakam❤
@pveluswamycpalaniswamy9046
@pveluswamycpalaniswamy9046 7 месяцев назад
Aruperum jothi❤❤❤❤
@subabhaskar5663
@subabhaskar5663 10 месяцев назад
Thookam vealvadhu is a big challenge for me. But I shd by permans grace ayya. When is the best time for agaval parayanam here ayya. I do in evening as of now. Some say to do early in mrg: but I feel that time is a quite time to be with God. Any suggestions from you will be a blessing for me.
@rajendrann2355
@rajendrann2355 11 месяцев назад
சன் மார்க்கம் என்ன என்று கூட தெரியாது சாமி குடும்பம் வாழ்க்கை முக்கியம் என்று வாழ்ந்து விட்டோம் சாமி இப்போது சன்மார்க்க வாழ்க்கை வாழ விரும்புகிறேன் வல்லார் சாமி அதன் வழி முறை எனக்கு தெரியாது சாமி அதற்கு நீங்கள் அருள் புரியுமாறு வேண்டும் தாழ்மையுடன் உங்கள் பாதம் பணிந்து கேட்டுகொள்கிறேன் ஐய
@thayalanthangasamy9881
@thayalanthangasamy9881 Год назад
அருட்பெருஞ்ஜோதி
@AnnamalaiNEETAcademy
@AnnamalaiNEETAcademy Год назад
❤❤❤
@jeya7125
@jeya7125 Год назад
🙏🙏🙏🙏🙏👌
@drmuthukumarmuthukumar8216
@drmuthukumarmuthukumar8216 Год назад
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@IndraS-so2ki
@IndraS-so2ki Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@HariniJ-o9j
@HariniJ-o9j Год назад
Upload pdf of this
@thiruslife6623
@thiruslife6623 Год назад
Thavathaal varum udal usnam eppadi ethir kolvathu
@muralidharan435
@muralidharan435 7 месяцев назад
Deekshai, dhakshanai, konjam villakkak need,
@KselvakumarSelva-tu6se
@KselvakumarSelva-tu6se 10 месяцев назад
Aruperunjothi thaniperum karunai
@vickeyedit4428
@vickeyedit4428 Год назад
Vallar which hand writing use pannaru left or right?
@selvapandi1911
@selvapandi1911 Год назад
அருட்பெரும்ஜோதி
@jayavarma6674
@jayavarma6674 Год назад
அய்யா கரிசாலை தூள் எங்கே வாங்க வேண்டும்
@balachandar.m2206
@balachandar.m2206 Год назад
Ayya dailyum thalaiku kulikalama illa koodatha?
@leonkennady6010
@leonkennady6010 Год назад
தினமும் தலைக்கு குளிக்கலாம்
@leonkennady6010
@leonkennady6010 11 месяцев назад
தாராளமாக குளிக்கலாம் ஆனால் வெண்ணீரில் குளிக்க வேண்டும்.
@HariniJ-o9j
@HariniJ-o9j Год назад
Marriage aagadhavanga thaamboolam sapdalama anna
@leonkennady6010
@leonkennady6010 Год назад
Sapidalam
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Год назад
🙏🙏🙏
@valliramanathan6835
@valliramanathan6835 Год назад
இது ஒரு அருமையான Video அய்யா.
@maghi7033
@maghi7033 Год назад
நன்றி அண்ணா 🙏🙏🙏
@AnnamalaiNEETAcademy
@AnnamalaiNEETAcademy Год назад
🙏🙏🙏
@tamilthendral80
@tamilthendral80 Год назад
மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏
@Manikandan93219
@Manikandan93219 Год назад
நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@Manikandan93219
@Manikandan93219 14 дней назад
நன்றி ஐயா 🙏🏻
@Deepa-mx8wc
@Deepa-mx8wc Год назад
arutperunjothi arutperum jothi thaniperungkarunai arutperum jothi thniperunkrunai arutperunjothi
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods Год назад
பஞ்ச வாசகம் என்னென்ன
@leonkennady6010
@leonkennady6010 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tUNb9d0dMvk.htmlsi=H2-33GUpLVK-fA7p
@AbiAbi-ji3bd
@AbiAbi-ji3bd Год назад
Vazhga valmudan
@ramachandranram5216
@ramachandranram5216 Год назад
ninga enthe ooru ningka makkalukku nallathu solliringka super anna
@SUBRAMANISUBRAMANI-es1yv
@SUBRAMANISUBRAMANI-es1yv Год назад
Thanks sir
@VCSakraofficial
@VCSakraofficial Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@vinuthamagesh421
@vinuthamagesh421 10 месяцев назад
Thank u so much iyaa v r blessed 2 hv great information nandri iyaa nandri
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Год назад
🙏🙏🙏🙏
@thangamanigold3465
@thangamanigold3465 Год назад
Ayya... Soru yar panni tharuvanka... Velaikku yar porathu... Thuni yar thovaikrathu... Pls jeeva karunyam mathri ethavathu sollunga viratham kooda irukalam...... Ithu rompa kastam ayya... Neenga follow pandringala?
@venmathiraj9475
@venmathiraj9475 Год назад
சகோ , உண்மை யான ஆன்மீக பயணம் செய்பவர்களை கண்டு இத்தகைய கேள்வி வேண்டாம் ....... சிவகுரு அவர்களுக்கு வள்ளல் அருளால் குடும்பம் உண்டு !!! அவருடைய வேலையே சுத்தசண்மார்க்க பணிபுரிதல்தான் !!! உங்களுக்கு உணவு சமைப்பது கடினம் என்றால் வடலூரில் அணை யா அடுப்பு 150 வருடங்களுக்கு மேல் ஜீவகாருண்யம் செய்து வருகிறார் கள் மூன்று வேலை உணவு கருணை அடிப்படையில் உண்டு சென்று பயன் பெருங்கள் , துணிதுவைப்பது கடினம் என்றால்??? கண்விழிப்பதும் , பார்ப்பதும் , நடப்பதும் , கேட்பதும் , மலம் கழிப்பதும் கடினம் ??? நம் வேலை யை நாம் செய்து கொள்ளவேண்டும் . சிவகுரு அவர்கள் தமிழ் மொழி யில் எழுதிக்கொண்டு இருப்பதை பார்த்தும் நீங்கள் அஆஇஈஉ ஊஎஏஐஒஓஔஃ உயிர் எழுத்துக்களை படித்து முடித்து விட்டீங்களா ஐயா ??? என்பதை போல் உள்ளது உங்கள் கேள்வி ??? அக்காலத்தே பேர் ஆற்றல் பெற்ற வள்ளல் பெருமானார் அவரும் தனிமையில் அனைத்து துன்பங்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்தார் !!!! நாம் எல்லாம் எம் மாத்திரம்? ??? யார் மனதை யும் காயபடுத்த மாட்டேன் நான் , தெளிவு பெற்று வள்ளல் மலரடி பாதையில் வாழ இறைவனை வேண்டுகிறேன் !!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@karthit.s5117
@karthit.s5117 Год назад
உள்ளே உலாவல் வேண்டும் வேண்டும் என்று சொல்கின்றீர் அதை பற்றி தெளிவாக விளக்குங்கள் ஐயா உட்புகும் உபாயத்தை
@HariniJ-o9j
@HariniJ-o9j Год назад
Veetu illa nadakanum
@uyirulagam.9827
@uyirulagam.9827 11 месяцев назад
❤❤❤❤❤
Далее
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 157 тыс.
С какого года вы со мной?
00:13
Просмотров 174 тыс.
Как он понял?
00:13
Просмотров 190 тыс.
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 157 тыс.