அன்பு அம்மா என்குடும்பத்தில்உள்ள துன்பமுடிச்சுகளைஅவிள்த்துவிடுங்என்உடம்பில்உள்ளநோய்கள் ...மகன்காரியத்தில்உள்ளமுடிச்சுகளைஎல்லாம்அவிழ்த்தைவிடுங்கதாயே🙏🙏🙏👏💐💐👏🌺💥💥💥🌺🌺💖💖
துன்பமுடுஞ்சுகளை அவுக்கும் மதவே என்கூடம்பத்தில் உள்ள கடன் சுமைத்தீர அருள்புரியும் மதவே உம்மையே நம்பி இந்த நாளை நான் துவங்குகிறேன் அம்மா எங்கள் மனிராடுக்களை கேட்டாருளும் ஆமென்.
துன்ப முடிச்சி கண்களை அவிழ்க்கு அன்னையே நாங்கள் வீடுகட்டுவதற்கு தடையாக உள்ள கட்டுகளை அவிழ்த்து விடும் தாயே உன்கோயில்குடும்பாகவருவதற்கு ஆசிர்வதியும்அன்னையே
துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் மாதாவே எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இன்னல்களையும் துன்பங்களையும் அகற்றி எங்கள் பாவங்களை மன்னித்து என் மகனுடைய வாழ்க்கையை உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் அவருடைய வாழ்க்கை துணையை சந்தியும் அவனுக்காக மனு பேசும் அவனுடைய திருமணத்தை நடத்தி வைக்கும் தங்களுடைய பொருளாதாரத்தை சந்தியும் என்னுடைய வேண்டுதலில் குறை இருப்பினும் மன்னியும் மரியே வாழ்க
சென்னையில் இருந்தும் தாழம்புர் அன்னையே உம்மை பார்க்காமல் இருந்து விட்டேன் என்னை மன்னியுங்கள் அம்மா சீக்கிரமாக உங்களை காண பாதம் pania வருவேன் அம்மா சரணம்
அம்மா மரியே என் வாழ்வில் தீடிரென நடக்க முடியாத இருந்த போதுஅற்புதம் அதிசயம் பண்ணி என்னை நடக்கவைத்தவரே கோடி நன்றி நன்றி நன்றி என் மூத்த சகோதரன் அருள் ஜோதி உடல் உள்ளம் ஆன்மீக நலன் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ தடையாக உள்ள தீமைகள் தீயோனின் கட்டுகள் நீக்கி கடவுளை நாடி தேடி இறைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் ஆமென் நன்றி
Thumbs mudichigalai Avizhkum Madhave,engal thunbangalai .sikkalgalai avizhtheriyum Thaye,indru mudhal oru viduthalaiyai,thiruppathai yengallukku azhitharulum,wife's blood sugar cured,daughter's lupus cured,my gidines cured son's problem with us solved,wipeout our tears of increasing sparrows Amma Amen Ave Maria Praise Lord
அம்மா தாயே என் குடும்பத்தில் இருக்கும் எல்லா முடிச்சூகளை அவிழ்த்துவிடு அம்மா! என் தம்பி மரிய லூய்ஸ்க்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை தேடி தரணும் அம்மா ப்ளீஸ்மா. கருணை கூர்ந்து வழி நடத்துமாறு வேண்டுகிறேன் அம்மா
எங்கள் குடும்பத்தில் உள்ள சகலவிதமான துன்பங்களையும்... எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றி அருள் புரியும் தாயே...
துன்ப முடிச்சுகள் அவிழ்த்துவிடும் மாதாவே எங்கள் குடும்பத்தில் எர் பட்டிருக்கும் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து நான் முன்று முடிச்சு போட வரம் தாரும் ஆமேன் 🙏
அம்மா தேவ அன்னையே என் மகன் திருமணத்தடைகளை நீக்கி இந்த துன்ப முடிச்சுகளை அவிழ்த்து திருமணம் இனிதே நடைபெற உம் திருமகனிடம் பரிந்து பேசி நிறைவேற்றி தாரும் அம்மா.மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ்.
அம்மா எங்களுக்கு முழு உடல் சுகத்தை தரும் அம்மா மேலும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா உன் இறைமகன் இயேசு கிறிஸ்தும் நீங்களும் எங்களுக்குகாக வேண்டிக்கொளும் தாயே ஆமென்
துன்ப முடிச்சுகளை அவிழக்கும் மாதா, என் மகள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிக்காட்டும் அம்மா, எங்கள் துன்பம் நீங்கி குடும்பத்தில் நிறைவான மகிழ்ச்சி நிலவ உம் அருளால் எம்மை நிரப்பும். வாழ்க மரியே!
துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் தூய அன்னையே எங்கள் வாழ்வில் முடிவுக்கு வராமல் (அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் ) தொடரும் வேதனையான துன்பங்களை நீக்கியருளும் . மரியே வாழ்க.
அம்மா என் திருமணத்தில் விழுந்த துன்பமுடிச்சை அவிழ்த்து நிறுத்தப்பட்ட திருமணம் மீண்டும் நடக்க வேண்டிக் கொள்ளும். ப்ரதீப் ராஜ் குமார் மனதில் என்னைப் பற்றிய தவறான எண்ணம் மறைந்து எங்கள் இருவருக்கும் இடையில் இருக்க கூடிய துன்பமுடிச்சை அவிழ்த்து இருவரையும் சேர்த்து வையும் ஆமென்
Mother Mary undoer of knots in our lives plz remove the knot that has bound people to the addiction of alchohol nd drugs nd bring them back to ur son nd their families 🙏🙏
En kanavarukku crp level currect 6irukkavendum 21 irukkiradu next week again test eduthu 6 irukkavendum thunba mudichugalai avizhkum madjave engalukaga vendikollum nelson en kanavarukku vendikollum amen