சமீபத்தில் துபாய் வந்திருந்தேன் நான் பார்த்ததில் ஆச்சரியமாக இருந்த விஷயங்கள் சில:- சாலையை கடக்க நின்றிருந்தபோது, வரும் கார் ஓட்டுனர்கள், காரை நிறுத்திவிட்டு நம்மை சாலையை கடக்க வழிவிட்டு காரை நிறுத்தி நமக்கு விடுகின்றனர். சிக்னல்களில் கார்களை நிறுத்தும்போது, ஒரு காருக்கும் அடுத்த காருக்கும் 7'அடி முதல்10' அடிவரை இடைவெளி விட்டு நிறுத்துகின்றனர். மிக அவசியம் இல்லாமல் யாரும் ஹாரன் அடிப்பது இல்லை.
தம்பி.. அருமையான விளக்கம் ஒரு நாட்டுக்கு போனா அங்கு உள்ள சட்டங்கலய் கடய்ப்பிடுட்டு நடக்கணும் உங்களுடைய விளக்கம் தெரியாத வர்ஹளுக்கு தெரிந்து நடக்க வாய்ப்பு
இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு சில-மத துவேசம் அதுவும் அரசியல் தலைவர்களே அமைச்சர்களே மத துவேசம் செய்தல் , பொது இடத்தில் அலம்பல் செய்தல் , பொது போக்குவரத்தில் திண்பண்டங்கள் சாப்பிடக் கூடாது அவசியம் தேவை நடக்குமா
Brother inum one month la dubai work ku kaga varen brother . Enaku following information theva paduthu Na thyroid diabetes ku tablet podran brother so oru 6 months tablet eduthitu varalama hand bag check in bag la thyroid and diabetic tablets bulk ah 6 months eduthitu vantha allow panuvangala? And Anga hospital la namba oor prescription kamtchi athey mg diabetic tablet ah doctor kitta prescribe panna solli tablets continue panika mudiyuma? And watsapp Dubai la allowed illaiya appo eppadi India ku vedio calling panrathu?
Doctor prescription iruntha unga own usw ku kondu varalam brother. Hand bag la vachuklam tables. But syrup la hand bag la allow pana matanga. Then inga watsupp call work akathu. Inga calling app BOTIM nu onnu iruku atha use panikalam. Inga hospital la check pani same issues ku tablests continue panikalam brother.
Aama oru oru lane cross laiyum police irupanga night la evlo gold venalum potutu evlo late night vena veliya poitu varlam but Idhaiyae enga minusa pakanumn englam ladies majority night 8'o clock mela work pana mattanga means day shift employeesa iruka batchathula but anga andha rule illadhathala working hours 12 to 13 hrs kuda work pandra sitautionlam irukum.....Women's and for children's ku romba safeana country.....Nimadhiya veliya polam varlam , Women oru complaint kudutha udane action edupanga oru phone call podhum.. Love dubai♥♥♥Ela religionukum avlo respect kudupanga mumbai maadhiri metro cities la Ganesh chathurthi ku avlo prachana irukum podhu Dubai la iruka ela main road laiyum vinayagar oorvalam colour powder potu Ganapathi papa Moreya nu road la kathitu poradha pakaradhukae avlo sandhoshamavum perumaiyavum irukum...Anga nama ku avlo maadhiriya kudukura avangala enga ela padathulaiyum Terrorista sitharichu kamikiranga...Pakistanis maadhiri kanvivana Ganiyanamana makkal ulagathula yenga thednalum kediakamattanga.Love ❤❤❤Islam..
I am Vicky from trunelveli , last two year ago I worked in bubai ,but company is quite me , because I am starting time very depressed , therefore me terminated for company , after any other got if the job in Dubai - if way for that offers please comment me sir