Тёмный

துயரங்களைப் போக்கும் அருமையான பாடல் நீங்களும் பாடுங்கள்! Ramanuja Muni Kiliyae  

Aalayadharisanam
Подписаться 24 тыс.
Просмотров 90 тыс.
50% 1

துயரங்களைப் போக்கும் அருமையான பாடல் நீங்களும் பாடுங்கள்! Ramanuja Muni Kiliyae ‪@Aalayadharisanam‬
பாடல் வரிகளுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் : bit.ly/2VReaKl
Lyrics : Sri.R.Rangarajan, Madurai
Song : Smt. Vishnupriya Sudharsan
For More Videos,
Subscribe our Channel and Press the Bell Icon to receive notifications.
Subscribe செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
bit.ly/2XeaNu7
Follow us on Facebook : aalayadharisanam
Like, Share and COMMENT
--------------------------------------------------------------------------------------------------------------
சுவையான செய்திகள், சான்றோர்களின் கட்டுரைகள், சுவாரஸ்யமான தொடர்கள் , ஆன்மிக விழாக்கள் பற்றிய விபரங்கள், சிந்திக்க வைக்கும் தலையங்கம் , கேள்வி - பதில் பகுதி, கவிதைகள், புத்தகவிமர்சனம் என இன்னும் ஏராளமான தகவல்கள்....
இப்பொழுதே இணைந்திருங்கள் www.aalayadharisanam.com
--------------------------------------------------------------------------------------------------------------
#RamanujarKavadichinthu, #ஆலயதரிசனம், #ராமானுஜர்காவடிச்சிந்து
#Aalayadharisanam, #RamanujarsonginTamil, #Sriramanujar

Развлечения

Опубликовано:

 

3 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@sriramanujadhasan4448
@sriramanujadhasan4448 3 года назад
ஸ்ரீரங்கநாதனே தங்கள் இருதயத்தில் இப்பாடலை தோன்றும் படி செய்துள்ளார்...அடியேனின் ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்...ரங்கராஜனுக்கு...🙏🏻
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
அடியேன் தாஸன் 🙏🙏🙏
@rangarajus6416
@rangarajus6416 21 день назад
அற்புதம்
@Ramachandran_S
@Ramachandran_S 3 года назад
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி, மிக எளிமையான மனதில் பதியகூடிய பாடல் வரிகள், ஶ்ரீமதே ராமானுஜாய நம:
@aacharyachanakya1169
@aacharyachanakya1169 3 года назад
இராமானுஜ ஆழ்வாரின் சரிதையை அருமையான இசையோடு அற்புதமாக தொகுத்து வழங்கியுள்ளது சிறப்பு. எளிய வார்த்தைள் இனிமையான குரல் மனதை உருக்கும் கவிதையாக மலர்ந்து மணம் பரப்புகிறது. தங்களின் சேவை சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@dhananjayan7124
@dhananjayan7124 3 года назад
இரத்தின சொற்களை இனிய குரல் எனும் பதக்கத்தில் பதித்து பக்தியெனும் மாலையாக்கி எம்பெருமானுக்கு சூட்டி மகிழ்வித்தமை அற்புதம் ... என்றும் பொலிரட்டும் தங்கள் சொர்பதம்... ஸ்ரீ இராமாநுஜாய நம
@kunjammalchandramouli5827
@kunjammalchandramouli5827 11 месяцев назад
😅😅900#pì8mkii8ì89😅😅😊😊
@k.r.skumar5525
@k.r.skumar5525 10 месяцев назад
ஹரே கிருஷ்ணா. அருமை அருமை அருமை. அடியேன் தாஸன். அடியேன் நாடகக்காவலர் திரு.R.S.மனோகர் அவர்களின் சீடன். நாடகக்காவலர் கலைக்கூடம் என்ற பெயரில் நாடகக்குழுவை நடத்திவருகின்றேன். " அவதாரப்புருஷர் ஸ்ரீ ராமானுஜர் " என்று மேடை நாடகம் நடத்தி சிறந்த நாடகம் என்று விருதுகள் பெற்றோம். இந்த பாடலை எழுதியவர் மற்றும் பாடியவருக்கு வாழ்த்துக்கள்.
@sekarv4824
@sekarv4824 3 года назад
அருமையான பாடல் வரிகள். உடையவரின் வரலாறை தெரிவிக்கும் முத்தான வரிகள் அதற்கு உயிர் ஊட்டக்கூடிய வகையில் பாடியவரின் குரல்வளம். இருவருக்கும் அடியேனின் பாராட்டுகள். மேலும் மேலும் வளர வாழ்த்துகள்🙏🙏
@rajagopalnarayanan2990
@rajagopalnarayanan2990 3 года назад
ஆஹா, இனிய குரலில் ஜெகதாச்சாரியர் பெருமையே கேட்க உள்ளம் பூரிக்கிறது. இது போல் இன்னும் நிறைய பாடல்கள் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
தேவரீர் விருப்பம் நிறைவேறும். 🙏🙏🙏
@thendralperiyasamy6162
@thendralperiyasamy6162 6 месяцев назад
அனைத்துயிர்களும் வாழ ப் பிறந்தவரின் நின்திருவடிகளே சரணம். பாடிய விதமும் பாடலும் மிக மிக அருமை
@prjawahar5879
@prjawahar5879 3 года назад
அருமையான வரிகள். அருமையான பாடல். உய்ய ஒரே வழி உடையவர் திருவடி. Srimathe Ramanujaya Namaha 🙏
@suderssanpadmanaban4251
@suderssanpadmanaban4251 5 месяцев назад
அடியேன் நாதமுனி ராமானுஜர் தாஸன்
@ramanins4436
@ramanins4436 8 месяцев назад
அடியேன் பகவான் ஶ்ரீராமாநுஜதாஸன்!!உய்யஒரேவழி உடையவர்திருவடி!!சரணாகதி!!
@narayanannnarayananrm.s3599
Melodies Voice, ரசித்து,ருசித்து, அனுபவித்து கேட்க வேண்டிய பாடல், உய்வதற்கு, ஒரே வழி!, உடையவர் திருவடி!! வையகம் வாழ,வளர, வைணவம் நாடுவோம்!!! வாரீர், வாரீர்.
@karpagamr9761
@karpagamr9761 Месяц назад
Swami Namaskarams.
@VITRUSTU
@VITRUSTU 2 года назад
அண்டமெங்கும் சென்றுவந்தாற்போல் அகமகிழ்ந்து மெய் மறந்தேன். மெய் மயங்கும் குரல் விழிவழியில் பாய்ந்தோடும் அருவியின் குளுமை அற்புதம். அருமையான பாடல் வரிகள் சொக்கும் இசை கேட்க கேட்க பரவசம்.
@kabileshsudhan8403
@kabileshsudhan8403 6 месяцев назад
மிக மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏பாடல்வரிகளும் குரலும் மனதை நெகிழ வைக்கிறது👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@senamuttiah2146
@senamuttiah2146 5 месяцев назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம
@veeraraghvan2026
@veeraraghvan2026 6 месяцев назад
இயற்றியவர் &பாடியவர்கள் இருக்கும் திசைநோக்கி தலை வணங்குகிறேன் ப ல கோடி நமஸ்காரங்கள் 👌🌸👍🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 5 месяцев назад
அடியேன் ரங்கராஜன்
@dhanusuraman01dhanusuraman77
@dhanusuraman01dhanusuraman77 3 года назад
பாடல் வரிகள் அருமை நன்றி பாட்டும் அருமையான உண்மையான ஆன்மிக வழியில் பதிவு நமோ நாராயண
@subbulakshmi7660
@subbulakshmi7660 3 года назад
மனதிற்கினிய பாடல் வரிகள் அருமையான சங்கீதம் தொடரட்டும் இந்த சேவை, வாழ்த்துக்கள்...
@latharangadurai7887
@latharangadurai7887 4 месяца назад
Srimathe Ramanujaya namah
@user-ro5kn9kr1c
@user-ro5kn9kr1c 6 месяцев назад
Swamiji Namaskar. Arumaiyana song. THANK YOU
@thirisanguthirisangu5886
@thirisanguthirisangu5886 9 месяцев назад
இராமனுசரைகண்முன்னேகொண்டுவந்துநிறுத்திமெய்மறக்கசெய்துவகட்டீர்கள்.வாழ்த்துக்கள்.
@malathie6919
@malathie6919 9 месяцев назад
ஸ்ரீமதே. ராமானுஜாய நமஹ
@vimalprabhu9051
@vimalprabhu9051 3 года назад
இளையாழ்வார்பற்றிய பவித்ரமான வரிகள்.....தெய்வீக குரல்..அருமை!!! திரு.ரங்கராஜ ராமானுஜதாசன் அவர்களுக்கு கோடி நமஸ்காரம்.......மீண்டும் கேட்க / தரிசிக்க தூண்டும் பாடல். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!!!! உய்ய ஒரே வழி உடையவர் திருவடி!!!
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
அடியேன் ஸ்வாமி 🙏🙏🙏
@user-yw4xw4sp3b
@user-yw4xw4sp3b 8 месяцев назад
Fine,Om namo Ramanuja charanow charanam prapadye
@srinivasantv7763
@srinivasantv7763 3 года назад
அருமையான பாடல் வைணவ தலைவரின் முழுமையான. வாழ்க்கை உள்ளது .இனிமையான குரலில் அமைத்து கொடுத்த ரங்கராஜ சு வா அவருக்கு நன்றி
@dhanalakshmi-mh8mz
@dhanalakshmi-mh8mz 2 месяца назад
shrimatha Ramanujaya Nama Uyya orra valli udayavar thiruvadi Adiyaan Ramanijaa Thaasan.. Nandrigal kodi Guruva vallgha Guruva pottriii Guruva saranam Guruva thunnai.
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 5 месяцев назад
SHRIMATE RAMANUJAYA NAMAHA 🙏🌹🪔🕉️🙇🏻‍♀️
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 5 месяцев назад
UDAYAVAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🪔🙏
@4psolutions372
@4psolutions372 3 года назад
அருமையான குரல்.. வாழ்த்துக்கள் 🙏🏾
@latharangadurai7887
@latharangadurai7887 4 месяца назад
Srimathe Ramanujaya namah 🎉❤😊
@malart3837
@malart3837 4 месяца назад
JAISRIRAM JAIKINT JI VALGA PALLATUJI WELGA POLIGA JAISRI DANVANTHIRY BAGAVAN JI ATIYEN SRIMATEARAMANUJAR SWAMY SARANAM POETRY JI
@sundararaja3504
@sundararaja3504 3 года назад
பாடல் வரிகள் மிகவும் அருமை. பாமரரும் உணரும் வண்ணம் அழகாக உள்ளது.
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 2 месяца назад
ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி 🦜இராமானுஜ முநி திருவடி சரணம்🌱🙏
@user-ro5kn9kr1c
@user-ro5kn9kr1c 6 месяцев назад
Swamiji Namaskar. Beautiful song.🙏🙏🙏🙏🙏
@sugunaramadurai1396
@sugunaramadurai1396 7 месяцев назад
Excellent
@dhanamperumal1571
@dhanamperumal1571 3 года назад
பாடல் வரிகள் மிகவும் அருமை. நல்ல குரல் வளம். 🙏
@bhupathythyagarajan1351
@bhupathythyagarajan1351 5 месяцев назад
Om Namo Narayana
@mahalingams5433
@mahalingams5433 3 месяца назад
அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
@SarigJpn
@SarigJpn 8 месяцев назад
அற்புதம் அருமை
@NarasimhanVenlatachalapa-xz1kp
@NarasimhanVenlatachalapa-xz1kp 10 месяцев назад
பாராட்டு க்கள்
@panneerselvam9691
@panneerselvam9691 Месяц назад
ஆச்சார்யா திருவடிகள் சரணம்
@sitaramanseshaiya7998
@sitaramanseshaiya7998 Год назад
குணங்களின் குன்றம் என்ற வார்த்தை , ராமானுஜரின் விஸ்வரூப தரிசனத்தை நமக்கு காட்டுகிறது...
@padmabhaskaran3163
@padmabhaskaran3163 4 месяца назад
ஆதிஷேஷாராமனுஜாயநமஹ🙏🌹🙏🍀
@SivaKumar-qk1lm
@SivaKumar-qk1lm 3 года назад
Udayavar thiruvadikale saranam
@tretayugam
@tretayugam 3 года назад
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: மிகவும் அருமையான வரிகள். 🙏🏾🙏🏾
@vinothkannan370
@vinothkannan370 2 года назад
மிகவும் அர்த்தம் நிறைந்த வரிகள்.உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
@malathikannan8172
@malathikannan8172 Год назад
Super song. Ramanujar thiruvadigale saranam
@andalsridhar2599
@andalsridhar2599 4 месяца назад
அனேக கோடி நமஸ்காரம்
@SureshbabusBabu-ji6bc
@SureshbabusBabu-ji6bc 3 года назад
இராமானுஜார் ஆச்சார்ய ஸ்வாமிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோம்.🙏🙏🙏 ஸ்வாமிகளின் திருவடிகளே நம்மை உய்வு பெறச் செய்யும். ஆச்சார்ய ஸ்வாமிகளின் திருவடி நிழலில் அடியேன் நாதமுனி இராமாநுஜதாசன் மதுரை 🙏🙏🙏🙏🙏
@BEASTGAMING-fw8gh
@BEASTGAMING-fw8gh 3 года назад
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏 மிக எளிமையான மனதில் பதியகூடிய பாடல் வரிகள். மிக இனிமையான குரல் வளம் அருமை! அடியேன்🙏
@prakashmugundhan1725
@prakashmugundhan1725 Год назад
Uyya orey vazhi udayavar thiruvadi
@latharangadurai7887
@latharangadurai7887 4 месяца назад
Srimathe Ramanujaya namah Om Namo Narayana
@gondusamyrangasamyvenkates9053
@gondusamyrangasamyvenkates9053 3 года назад
பாடல் அருமை. வாழ்த்துக்கள் 🙏🙏
@ss-pm5rw
@ss-pm5rw 4 месяца назад
Srimathe Raamaanujaya Namaha 🙏🙏🙏🙏 Aachaaryar Thiruvadigale Charanam Charananam Charanam🙏🙏🙏🙏
@GoturRajeswari
@GoturRajeswari Месяц назад
Ramanujar thiruvadi charanam 🙏🙏
@nandhakumarkumar5154
@nandhakumarkumar5154 11 дней назад
Swamy Jai SreeMan Narayana... 🙏🙏🙏🙏🙏🙏🙏.... Adiyan
@latharangadurai7887
@latharangadurai7887 3 месяца назад
Srimathe Ramanujaya namah Om Namo Narayana ❤🎉😊
@srihariramanujadaasan284
@srihariramanujadaasan284 3 года назад
அருமை அருமை ஸ்வாமி ராமானுஜர் வரலாறை விளக்கும் இனிமையான குரல் வளத்தில் ஸ்வாமி இயற்றிய பாடல் ஆனந்தம் ஆனந்தம் அற்புதம்
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 2 года назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: உய்ய ஒரேவழி உடையவர் திருவடி. தண்யோஷ்மி. அடியேன் தாசன்.
@mr.elangovan2254
@mr.elangovan2254 Год назад
இனி வரும் காலங்களில் இது சனாதன பூமி என்று எங்கும் பறைசாற்றும் வகையில் இந்த பாடல் பாடியுள்ளார்
@sadagopakalyanaraman6969
@sadagopakalyanaraman6969 3 года назад
ராமானுஜர் துயர் போக்கும் இனிய பாடலை கேட்டு ஆனந்தம் அடைந்தேன் நன்றி பலபல
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 4 месяца назад
Srimathe Ramanuja Charanam 🙏🙏🙏🌿. Ur voice is so sweet and mesmerizing and take us to lotus feet of Emperumanar.🌿🙏🙏🙏🙏🙏
@thiyagarajanchandrabose826
@thiyagarajanchandrabose826 3 года назад
ருசித்து அனுபவித்து பருகவேண்டிய அற்புதமான வரிகள் 🙏🙏
@KannanKannan-zx4rk
@KannanKannan-zx4rk 3 года назад
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம: பாடல் அருமை
@rangarajanraghavan3821
@rangarajanraghavan3821 3 года назад
மிக அருமையான காவடிச்சிந்து மெட்டில் நயம்பட அமைந்த மதுரை ரங்கராஜன் அவர்களின் கவிதை வரிகள் இராமாநுச முனிவரின் அரும்பெரும் பணிகளை அணிசெய்கின்றன. விஷ்ணுப்ரியா சுதர்ஸனின் குரலில் கேட்கும்போது மனத்தை உருக்குகிறது. இக் காவடிச்சிந்து உலகம் முழுவதும் ஒலித்து மக்கள் மனதில் உள்ள அச்சத்தை நீக்க வேண்டும்! உலகின் துயர் துடைக்க வேண்டும்!
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
அடியேன், தேவரீரிடம் கேட்டதைத்தான் பாடலாக வடித்துள்ளேன் .பெருமை தேவரீருக்கே.🙏🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 5 месяцев назад
SHRI RAMANUJA MUNIHALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🙏
@vasudevans5557
@vasudevans5557 3 года назад
அருமையான வரிகள்,இனியகுரலுடன். ,பொலிக பொலிக பொலிக
@krishnankannan3569
@krishnankannan3569 Год назад
Srimatey Ramanujaya Namaha Arumai Arputham Srimatey Ramanujaya Namaha Adiyean Ramanuja Dassan 🙏🙏🙏🙏
@suseelapobbathi9858
@suseelapobbathi9858 Месяц назад
Arumai amma Arbhutham
@poulechbablpoulech426
@poulechbablpoulech426 7 месяцев назад
Om Namo Narayanaa
@user-we5hq8vw2v
@user-we5hq8vw2v 2 года назад
உலகோர் உய்ய திருவவதாரம் செய்த உடையவர் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் கேட்க கேட்க மனம் உற்சாகத்தில் துள்ளுகிறது மீண்டும் மீண்டும் கேளுங்கள் யதிராஜரின் புண்ணிய கதையை உடையவரின் திருவடி சம்பந்தமுடைய பரம பாகவதோத்தமர்களே !
@lingamram2604
@lingamram2604 Год назад
பாடல் மிகமிக அருமை ஸ்ரீராம் ராம்ராம் ராமனுஜீர் பொற்றி
@kannanaaravamudhan2328
@kannanaaravamudhan2328 Год назад
Superaga padugreergal ennudaya januvana vazhthukkal nalamudan vazhga valamudan/kannan Nanganalo Nanganallur aalayadarisana vasagan vasagan
@srihariramanujadaasan284
@srihariramanujadaasan284 3 года назад
அடியேன் அகமகிழ்ந்து ரசித்தேன் ஸ்வாமி
@prabaloganathan
@prabaloganathan 9 месяцев назад
Sreemathe Ramanujaya namaga 🙏🦜
@soundararajanseshiya2354
@soundararajanseshiya2354 Год назад
பாடல் மிகவும் இனீமை.வரிகளும் அருமை.வாழ்க வைணவம்.
@SenthilKumar-oh5mz
@SenthilKumar-oh5mz 2 дня назад
Super super
@sudarsananvaradarajan1316
@sudarsananvaradarajan1316 6 месяцев назад
Fine rendition madam
@bhagyalakshmi1736
@bhagyalakshmi1736 3 года назад
பாடல் வரிகள் மிகவும் அற்புதம்🙏🙏
@giridharan7486
@giridharan7486 3 года назад
அடியேன் நம்பிள்ளை ராமானுஜ தாசன் சுவாமி இராமானுஜரின் வாழ்க்கை வரலாறை எளிமையாக, சிறுவர்கள் கூட புரிந்து கொள்ளும்படியும் இனிமையான குரலில் பாடியும் வெளியிட்டுள்ள நம் ரெண்கராஜ பாகவதரின் தருவடிகளுக்கு பல்லாண்டு பாடி மேலும் அவரது தொண்டு வர்த்ததாம் அபிவய்த்ததாம் என வளர ராமானுஜரின் தருவடிகளில் பிரார்த்தித்து அமைகிரேன்🙏
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
நன்றி ஸ்வாமி அடியேன்.
@ramkumarramkumar4540
@ramkumarramkumar4540 Год назад
அருமையான பாடல் வரிகள், அற்புதமான குரல்வளை....!! பொழிக பொழிக
@Sriram-bm7yh
@Sriram-bm7yh 3 года назад
Very nice song
@ramanathanperumal8174
@ramanathanperumal8174 2 года назад
கிளிப்பாட்டு அற்புதம் சொற்டொடர்கள் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 2 года назад
தேவரீர் போன்ற பாகவதர்களின் மங்களாசாஸனம் போதும் ஸ்வாமி.
@prakashmugundhan1725
@prakashmugundhan1725 Год назад
Adiyen ramanujadasan
@jayarajar657
@jayarajar657 3 года назад
தெள்ளுதமிழ் பாடல் எதுகை மோனை வரிகள் சிறப்பு வாழ்த்துகள் இருவருக்கும்
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
நன்றி ஸ்வாமி அடியேன் மதுரை ரங்கராஜன்
@TheSengeetha
@TheSengeetha 3 года назад
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: எம்பெருமானார் க்ருபைக்கு இலக்காக இந்த கிளி பாட்டை அனைவரும் கேட்டு உய்ய ப்ராத்திக்கிறேன். ஶ்ரீ ரங்கராஜன் ஸ்வாமியின் வரிகளும், திருமதி விஷ்ணு ப்ரியா அவர்களின் குரல் இனிமையிலும் மெய் மறந்து போனோம். 🙏🏻🙏🏻🙏🏻
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
தேவரீர் குடும்பத்தினர் போன்ற அடியார்களின் மங்கள சாசஸன பலம்தான் காரணம். 🙏🙏🙏
@umaprapena9520
@umaprapena9520 3 года назад
அதி அற்புதமான பாடல் மனத்திற்க்கினியான் இராமனை போலவே நம் இராமாநுஜரின் கதையும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் பாடல் வரிகளும் வளம்மிக்க கம்பீரமான குரலும் இனிமை இனிமை 🙏🙏🙏🙏
@girishc9612
@girishc9612 Год назад
😊
@renganayaki3385
@renganayaki3385 3 года назад
Inimaiyana ungal kuralil kavadi chindhu Ragathil Achariyarai potri padal miga arumai Amuthavalli (Nithisha's grandma.
@selvaganapathy2257
@selvaganapathy2257 Год назад
🙏🌹ஓம் நமோ நாராயணாய 🌹🙏
@gurusishyaisaiaalayam777
@gurusishyaisaiaalayam777 3 года назад
அருமையான வரிகள் இனிமையான பாடல்
@karthikkishore8746
@karthikkishore8746 Год назад
அருமை.. அடியேன் தாசன்..
@vigneshwaratiles4674
@vigneshwaratiles4674 2 месяца назад
Srimata Ramanujaya namaha
@user-ix6mi3zo1l
@user-ix6mi3zo1l 3 года назад
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
@srinivasanp1561
@srinivasanp1561 10 месяцев назад
ராமானுஜரை பாடுகிறார்கள் அவர் போதித்த‌ எதையும் நம் பிராமணர்களிடையே நடைமுறையில்‌ கடைபிடிப்பதில்லை என்பதே யதார்த்தமானது.
@user-ro5kn9kr1c
@user-ro5kn9kr1c 5 месяцев назад
Yes you are correct. Particularly sri RAMANUJAR never ever hate anyone because of caste and community. Those which are saying that they are headratery of RAMANUJAR is adopting his words .But RAMANUJAR knows these attitude.
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Год назад
EMPERUMAANAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🙇🙇🙇
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
ஜெய்ஸ்ரீராம்...
@rameshiyengar2378
@rameshiyengar2378 3 года назад
எம்பெருமானார் உடைய பாடல் மிக நன்றாக உள்ளது பாடியவர் நன்றாக பாடியுள்ளார் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
அடியேன் ஸ்வாமி 🙏🙏🙏
@kalimuthuramanujadasar7561
@kalimuthuramanujadasar7561 3 года назад
Ramanujar padalgal migavum arputhamaga irunthana
@srirangarajankrishnaswamy6399
@srirangarajankrishnaswamy6399 3 года назад
பாடலை இயற்றிய வைணவப் பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராசன் ஸ்வாமிக்கு அடியேன் அநேக தெண்டன் சமர்ப்பிக்கிறேன்.🙏🙏🙏🙏
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 3 года назад
ஸ்வாமி அடியேன் மதுரை ரங்கராஜன். பேராசிரியர் அல்ல. மதுரைப் பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமி யிடம் உபன்யாங்கள் கேட்கும் பாக்கியம் பெற்றவன் இந்த ரங்கராஜன். நன்றி.
@srihariramanujadaasan284
@srihariramanujadaasan284 3 года назад
பாடலை இயற்றிய ஸ்வாமி திரு மு வே ரங்கராஜன் ஸ்வாமி மதுரை
@jayanthis4624
@jayanthis4624 Год назад
🎉🎉🎉
@subramanianp9639
@subramanianp9639 2 года назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ அருமையான பாடல்.❤️🙏👏👏
Далее
😍😂❤️ #shorts
00:12
Просмотров 1,3 млн
Ramanusa Noottrandhadi
42:32
Просмотров 266 тыс.
Телега - hahalivars
0:55
Просмотров 1,8 млн