Тёмный

வாழி திருநாமம் - பஜனை 

மு கருப்பசாமி
Подписаться 836
Просмотров 62 тыс.
50% 1

SriMan Peethaambara Venkata Varadha Ramanuja Dasar
மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே |
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே |
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே |
ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே |
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே |
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே |
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே |
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே |
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே |
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே |
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே |
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே |
சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே |
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே |
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே |
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே |
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே |
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே |
ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே |
எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே |
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே |
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே |
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே |
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே |
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே |
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே |
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே |
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே |
எதிராஜன் இணை அடிகள் வாழி |
கூரத்தாழ்வான் பொற்பாதங்கள் வாழி |
முதலியாண்டான் திருபாதங்கள் அடிகள் வாழி |
திருவரங்க அமுதனார் திருவடிகள் வாழி |

Видеоклипы

Опубликовано:

 

25 авг 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@Andiandi778
@Andiandi778 7 месяцев назад
ஸ்ரீமதே ராமானுஜா யா நம பாத சமர்ப்பணம்
@srithirukachinamnigaltemple
ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்
@vijayalakshmisuresh3623
@vijayalakshmisuresh3623 Месяц назад
Srimathe Ramaujayacnamah
@ushakrishnan9239
@ushakrishnan9239 7 месяцев назад
கோடி நன்றி
@madhavan1644
@madhavan1644 Год назад
அனைத்துலகும் வாழப் பிறந்த எம்பெருமானார் திருவடிகளே சரணம்
@balagurusundaram886
@balagurusundaram886 3 года назад
மனனம் செய்து வீட்டில் அனைவரும் சேர்ந்து பாட திருவரங்கன் திருவருள் கிட்டட்டும். ஜெய் ராமானுஜா. பாடகருக்கு வாழ்த்துக்கள். இசை அருமை.
@loganathanrajuayya2780
@loganathanrajuayya2780 2 года назад
JaiSri Ramanujar,,,,
@venugopalakrishnan8103
@venugopalakrishnan8103 Год назад
Aranga pl.give rebirth to Thirukachi and Ramanujar.
@semmalarraman5743
@semmalarraman5743 4 года назад
If u don't want to hear then don't see ...y u people dislike this... how we blessed to get this great Achaariyar
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 2 года назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: உய்ய ஒரே வழி ஸ்ரீராமானுஜர் திருவடி.
@punniyakotti1195
@punniyakotti1195 2 года назад
சனிக்கிழமை இன்றைய தினத்தில்இப்பாடலை கேட்க தவம் செய்திருந்தால் மட்டுமே கேட்க முடியும் போல் கிட்டிய பாடல் வரிகள் அருமை அய்யா. பாதார வந்தனம்.
@boomasundararajan5301
@boomasundararajan5301 2 года назад
Jaya jaya shree sudharshana மகா பாக்யம் 🙏🙏🙏🙏 அடியேன்🙏🙏🙏🙏
@k.kothandaraman9522
@k.kothandaraman9522 6 лет назад
Srimathe ramanujaya namah
@parthasarathysudharsanam1824
@parthasarathysudharsanam1824 3 года назад
Jai ramanuja
@perumalmohanbabu9165
@perumalmohanbabu9165 2 года назад
Sri mathey Ramanuja ya namaka
@amala9612
@amala9612 5 лет назад
Nice
@gokulalakshmi9080
@gokulalakshmi9080 2 года назад
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏🙏🙏🙏🙏🙏
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
ஜெய் ஸ்ரீ ராம்...
@sv4663
@sv4663 2 года назад
🙏🙏🙏🙏அடியேன் அருமை,ஆதிரையில் கேட்க அருள் பெற்றேன்
@sridharanpragathysridharan1919
@sridharanpragathysridharan1919 11 месяцев назад
Supper
@duraibalaji5817
@duraibalaji5817 4 года назад
Kaliyuga Ramanuja (Vardha)
@loganathanrajuayya2780
@loganathanrajuayya2780 2 года назад
🙏🙏🙏
@punniyakotti1195
@punniyakotti1195 2 года назад
அய்யன், பாகவத பெருமக்களுக்கு பாதார வந்தனம். வார்த்தைகள் இல்லை.
@srimathir1570
@srimathir1570 Год назад
👌👌👌🤌👌
@VenkataCharyulu-jo3yt
@VenkataCharyulu-jo3yt 3 месяца назад
You must write in all languages. Then we will see all videos.we can not understand TAMIL. This is not good👍. You must change this process. TTD writes in🇮🇳 all languages.
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 2 года назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: உய்ய ஒரே வழி ஸ்ரீராமானுஜர் திருவடி.
Далее
Все кругом Миланы... 🤣
00:12
Просмотров 206 тыс.
ПОЮ ЛЕТНИЕ ПЕСНИ🌞
3:16:55
Просмотров 1,7 млн
Jaya Jaya Sri Ramanuja
7:45
Просмотров 19 тыс.
AZHVARGAL VAZHI THIRUNAMAM
10:55
Просмотров 6 тыс.
Thiruppalliyezhuchi- Thoderadipodi azhvar
8:11
Просмотров 1 млн
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 589 тыс.
Arshavir Martirosyan - Voroshel em  chspasem
4:16
Просмотров 467 тыс.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 43 млн
Басстер - Салони BMW | 2024 | comeback
3:49
Gulinur - Chaki chaki (Official Music Video 2024)
3:32