Тёмный

துரின் நகரில் காணப்படும் அதிசயதுணி இயேசுவின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்டதா-?| Shroud of Turin| 

Punithargal Saints
Подписаться 166 тыс.
Просмотров 402 тыс.
50% 1

#ShroudOfTurin #Jesus'BurialCloth #JesusRisen
துரின் நகரில் காணப்படும் அதிசயதுணி இயேசுவின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்டதா-?| Shroud of Turin|
புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
Top 10 : மரியன்னை காட்சிகள்
• Top 10 : மரியன்னை காட்...
Top 10 : அதிசயப்புனிதர்கள்
• Top 10 : அதிசயப்புனிதர...
Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
• Top 10 : புனிதர்கள் வ...
Top 10 : மறைசாட்சிகள்
• Top 10 : மறைசாட்சிகள்
Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
• Top 50 : புகழ்பெற்ற பு...
Top 20 : மரியன்னை வீடியோக்கள்
• Top 20 : மரியன்னை வீடி...
Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
• Top 100 : புகழ்பெற்ற ப...
செபமாலை : வலிமையான ஆயுதம்
• செபமாலை : வலிமையான ஆய...
பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
• பாவமன்னிப்பு திருப்பாட...
Top 10 : நற்கருணை புதுமைகள்
• Top 10 : நற்கருணை புது...

Опубликовано:

 

24 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 709   
@Punithargalsaints
@Punithargalsaints Год назад
'வந்து பாருங்கள்' புனிதர்களின் தவக்கால வீடியோக்கள்: ru-vid.com/group/PLWxRl2HKiRaLndfVoEr1TuAz5gQZtssno
@valsammastephan5412
@valsammastephan5412 2 года назад
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி. என்னை கண்டு விசுவசிப்பதைவிட காணாமல் விசுவாசிப்பவர் பேறுப்பெற்றோர்
@amary356
@amary356 2 года назад
AMEN 🙏🙏🙏.
@asokank4511
@asokank4511 2 года назад
யாரையும் பற்ற வேண்டியதில்லை தன்னுாிமையுடன் அவரவா் பணி செய்து வாழ்தலே அறம் கடவுள் என்ற புனைவு எதற்கு.
@johnrajjohnraj5434
@johnrajjohnraj5434 2 года назад
Amen
@myjesusnmyself
@myjesusnmyself 2 года назад
Valsamma Stephen 2000 ஆண்டுகளுக்கே முன்பே சந்தேக தோமாவிடம் உறுதியாக சாட்சியாக கூறிவிட்டார், காணாமல் விசுவாசிக்கும் நம்மைக் குறித்து.
@anthonya3283
@anthonya3283 2 года назад
ஆமென்
@rajkumarmilton4868
@rajkumarmilton4868 2 года назад
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் சதாகாலமும் ஜீவிக்கிறார் ஆமென் அல்லேலூயா JESUS Coming Soon
@princewithjesus5452
@princewithjesus5452 2 года назад
ஆண்டவர் இயேசு என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக... ஆராதனையும் மாட்சியும் புகழும் என்றும் சாவை வென்ற வெற்றிவீரராகிய நமதாண்டவருக்கே!! அல்லேலூயா!! அல்லேலூயா!! அல்லேலூயா!!
@navinjerosin6995
@navinjerosin6995 2 года назад
Amen
@josphinesiril9029
@josphinesiril9029 2 года назад
Praise the lord father thank you jesus
@rahumanubaidul9530
@rahumanubaidul9530 2 года назад
Eesa. Engal toodar. Awar andawar ellai. eraiwanal anuppatta toodar
@princewithjesus5452
@princewithjesus5452 2 года назад
@@rahumanubaidul9530 அவர் எங்கள் ஆண்டவர்; தம் இறப்பின் வழியாக தனது முழு மனிதத்தன்மையையும் தம் உயிர்ப்பின் மூலம் தனது இறைத்தன்மையையும் மெய்ப்பித்து காட்டினார்.முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக பேசியவர் இவரே!!தந்தையோடும் தூய ஆவியாரோடும் ஒன்றாக ஒரே மாட்சியில் இருப்பவர் அவரே... " நானே வாழ்வு; நானே ஒளி; நானே வழி;நானே உண்மை; நானே ஆடுகளுக்கு வாயில்; நானே உண்மையான திராட்சை கொடி; என் சதை உண்மையான உணவு என் இரத்தம் உண்மையான பானம் ;நானே தேவகுமாரன்" என்று தம்மை குறித்து அவரே சான்று பகிர்ந்துள்ளார்..
@rahumanubaidul9530
@rahumanubaidul9530 2 года назад
Ungal nambikkai adu.engal nambikkai eesa erawaninin mahan..ellam awan seyal...no prablam...esawukku or jesuwukku ella puhalum ameen🙏🤲
@vpriya8866
@vpriya8866 2 года назад
இயேசு அப்பா என் குடும்ப த்தை காத்து கொள்ள வேண்டும் ஆமென்
@manickmmanickam7463
@manickmmanickam7463 2 года назад
இயேசுவே உம்முடைய பரிசுத்த பெயர் வாழ்த்தப்படுவதாக,உம்மை ஆராதிக்கிறோம்,
@manickmmanickam7463
@manickmmanickam7463 2 года назад
இயேசுவே உயிர்த்தெழுந்த கடவுள்,இன்றைய நாளில் உயிரோடு இருக்கிறார்,இயேசுவே கடவுள்,ஆமென்
@tamilkavalan2733
@tamilkavalan2733 2 года назад
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மை உள்ளவர் இன்னும் ஆதாரங்கள் ஆண்டவர் உலகுக்கு கொடுப்பார் இந்த பதிவை உலகுக்கு அளித்த உங்களுக்கு கோடான நன்றி🙏💕 இயேசுவுக்கே புகழ்
@merlinefernando3234
@merlinefernando3234 2 года назад
இயேசுவே எங்களுக்காக அடிக்கப்பட்டு,நொறுக்கப்பட்டு சிலுவை சுமந்து, வேதனைப்பட்டு எங்களுக்காக உயிர்விட்டு எங்களை பாவத்திலிருந்து மீட்டுக்கொண்டீரே உமக்கு.கோடான கோடி நன்றிகள் உம்மை பின்பற்றும் அனைவரும் உமது வழியில் நடக்க அருள் தாரும்.ஆமென்
@ilankovan3771
@ilankovan3771 2 года назад
அப்படி என்ன பாவம் செய்தீர்கள். உங்களுக்காக அவர் ஏன் உயிரை விட்டார்
@gbkyt999
@gbkyt999 2 года назад
@@ilankovan3771 paitiyama
@sudhuputha3570
@sudhuputha3570 2 года назад
Avar uirrode eludhadhinal adharam edhum vaika villei
@sudhuputha3570
@sudhuputha3570 2 года назад
@@ilankovan3771 pavthukaga marttum sollivida eladhu thikadharisanam dhevanal kuda padupada mudium illeyendral avar unnei adhigamai nesipadhin mulamai arijikollam
@user-mq6gr3uc4w
@user-mq6gr3uc4w 2 года назад
அவர் உங்கள் பாவத்தை சுமந்து சென்ற பின்பு, உங்கள் பிள்ளை எப்படி பாவப் பிறப்பாகும். அக்குழந்தைக்கு ஏன் ஞான ஸ்நானம் செய்யப்பட வேண்டும்.
@user-rn4ry6yo6w
@user-rn4ry6yo6w 2 года назад
😔ஆண்டவரே எங்கள் பாவங்களை 😔 உங்கள் தோள்களில் சுமக்கிறீர்கள்😭 எங்கள் கண்ணீரால்😭 உங்கள் பாதங்களை துடைப்போம்🙏🏼 ஆண்டவரே 🤲🏾🤲🏾ஆமென் 🤲🏾
@mask_man_review
@mask_man_review Год назад
தோழரே அவரவர் செய்த பாவங்களுக்கு அவரவரே பொறுப்பு இதில் யாரும் யாரோட பாவத்தையும் ஏற்க முடியாது
@albertalbert4828
@albertalbert4828 2 года назад
என் ஆண்டவரே , என் தேவனே , நான் உம்மை விசுவாசிக்கிறேன்.
@gowri1289
@gowri1289 2 года назад
இன்றும் நம்மோடு உயிருடன் வாழும் இறைவன் இயேசுபிரான் அல்லேலுயா! கர்த்தருக்கு தோத்திரம்.......
@amudhay7295
@amudhay7295 2 года назад
கன்டு விசுவசிக்கிரவன்விட கனாமள் விசுவசிப்பவன் பெருபெறவன்.. இசுரஜ என்னை மிட்கவெ இத்தனை படுகளா நிரெ என்இரெவன் எனை படைத்தவர் Alleluia Amen 🙏❤️🙏 🙌🙏
@jk_162-lovegod
@jk_162-lovegod 2 года назад
மருக்க முடியத ஆண்டவரின் உண்மை என்று நான் நம்புகிறேன் ✝️💖
@jk_162-lovegod
@jk_162-lovegod 2 года назад
இதன் மூலம் நான் அவர் மேல் நம்பிக்கை அதிகரிக்கிறது இதற்கு காரணமான புனிதர்களின் யூடியூப் சேனலுக்கு நன்றி.
@johnsonpandian3351
@johnsonpandian3351 2 года назад
ஜீவனுள்ள இயேசு கிறிஸ்துவின் அன்பு மாறாதது.
@kalamani199
@kalamani199 3 месяца назад
இந்த பாடுகளை உம்மால் மட்டும் ஏற்றுக்கொண்டு எங்களை பாவத்திலிருந்து விடுதலை கொடுத்த ஏசப்பாக்கு கோடான கோடி ஷோத்திரம்❤😢
@jbillgates6704
@jbillgates6704 2 года назад
இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@Arockiavanan
@Arockiavanan 2 года назад
ஆண்டவரே இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிருங்கள்
@josephsundar1825
@josephsundar1825 2 года назад
தகவல் அனைத்தும் அருமை இயேசுவே உண்மை கடவுள்
@gaitangomez6777
@gaitangomez6777 2 года назад
அருள் நிறைந்த மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே.
@christineamal3896
@christineamal3896 2 года назад
Praise The Lord. Dear Lord You Are The Way, The Truth And Life. Jesus we Believe And Trust In You. Amen.☦🙏🌹
@lincya5077
@lincya5077 Год назад
இயேசு.எங்கள் பாவத்திற்காக மரித்திரக்க கூடாது.அதிற்கு பதிலாய் மக்களை அளித்திருக்க வேண்டும்.இயேசு உயிரோடு இருந்திருப்பாரு இந்த பூமியில்.i miss u lot
@aruljithaaruljitha4027
@aruljithaaruljitha4027 2 года назад
ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக ஆமென்
@RajaRaja-dp1hx
@RajaRaja-dp1hx 2 года назад
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@johnaaa64
@johnaaa64 2 года назад
இயேசு ஒருவரே இறந்தார் உயிர்த்தெழுந்தார் இவ்வுலகில் அவருக்கு இனை யாரும் இல்லை
@kaileshraajah2646
@kaileshraajah2646 2 года назад
அன்பே சிவம் அன்பே சாய்ராம். அடியேன் கிறிஸ்தவ மதத்தையும், இயேசுவையும் மதிக்கின்றேன் ஆனால் இயேசுதான் மரணத்திற்கு பின் உயிர்த்தெழுந்தார் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் . இயேசு 33 வயதில் மரணித்த பின்பு அவர் மீண்டும் ஆவியாக மட்டுமே காட்சியளித்தார். மாறாக இயேசு மரணித்த பின்பும் மனித வடிவம் கொண்டு மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார் இருந்தார் என்பதற்கான ஆதாரம் வரலாற்றில் இல்லவே இல்லை. எனவே இயேசுவுக்கு இணையானவர் இவ்வுலகில் யாருமே இல்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. நீங்கள் சகோதர மதத்தையும் ஆராய வேண்டும். அப்போது பல சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும். ஓம் சம சர்வமத சம்மதாய நமஹ என்று இப்பிரபஞ்சத்தில் மதங்களைக் கடந்த தெய்வமாக எல்லாம் மதத்தினராலும் போற்றப்படும் இறைவன் சிரடிசாயிபாபா தனது 30 வது வருடத்தில் மூன்று நாள் மரணித்து அடக்கம் பண்ணுங்கள் என்று வெள்ளைக்கார கிறிஸ்தவ மருத்துவரால் பரிசோதித்த பின் 3 வது நாள் உயிர்த் தெழுந்து மீண்டும் மக்களோடு மக்களாக மீண்டும் 30 வருடங்கள் வாழ்ந்தார் . 60 வது வருடத்தில் இப் பூமியை விட்டு பிரிந்தார். இன்றும் இந்த உலகின் ஒவ்வொரு பாகத்திலும் நொடிப் பொழுதில் தோன்றி ஓம் சம சர்வமத சம்மதாய. நமஹ என்று கூறிய வார்த்தைகளுக்கேற்ப எல்லா மதத்தைச் சார்ந்த மக்களுக்கும் அருள் புரிந்து வருகிறார். இறைவன் சிரடிசாயிபாபா தான் இவ்வுலகில் மரணித்து மீண்டும் உண்மையில் உயிர்த் தெழுந்தார். சந்தேகம் என்றால் சாயிபாபா வரலாற்றை முழுமையாக பார்க்கவும். குறிப்பு : ஒரு பாத்திரத்தில் இருக்கும் நீரை அருந்தி பார்க்காமல் அந்த நீரானது உப்பு நீரா அல்லது சுவையான நீரா என்று யாராலும் கூறமுடியாது . அவ்வாறே ஒரு மதத்தைப் பற்றி அல்லது வெவ்வேறான மதங்களின் கடவுள்களை முழுமையாக மூழ்கி , ஆராய்ந்து பார்க்காமல் விமர்சிக்கவோ அல்லது விவாதிக்கவோ முடியாது . அடியேன் கர்த்தர் ஏசுவை என் வாழ்வில் அன்பை எல்லாம் மக்களுக்கும் காட்டு என்று சொன்னார். அவர் என்னை சித்தராக இருந்து ஆசீர்வதிக்கிறூர்.
@selvarani9189
@selvarani9189 Год назад
No words to say.. I just cried out. Love you Jesus ♥️
@iemtindia
@iemtindia 2 года назад
நிறைய ஆதாரங்களை பற்றிய செய்திகளை சொன்னீர்கள் மிகவும் நன்றி...அதனுடன் அந்த அறிஞர்களின் ஆதாரங்கள் குறிப்புகள் ஆய்வாளர்களின் பெயர் மற்றும் அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றிய செய்திகளையும் பதிந்தால் இந்த காணொளியின் நம்பக தரம் இன்னும் கூடும்...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@tamilbest1255
@tamilbest1255 2 года назад
👍
@deebadeeba921
@deebadeeba921 2 года назад
என் இயேசுவுக்கு ஒப்பானது இவுலகில் எதுவும் இல்லை ஆமென்
@thamasprince6856
@thamasprince6856 Год назад
No words to describe anything about this video, but i am speechless, Dear Jesus, no one can sacrifice their life like u, Amen
@arockiarajp8044
@arockiarajp8044 2 года назад
இயேசு கிருஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக
@leyavinabinicleyavinabinic5763
@leyavinabinicleyavinabinic5763 2 года назад
முற்றிலும் உண்மை நான் விசுவாசம் கொள்கிறேன் இயேசுவை ம் அவர் கூறிய வார்த்தைகள்
@antonym.m.i1310
@antonym.m.i1310 2 года назад
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி . நிறைவான நல்ல தகவல் நன்றி.
@rubangopinath879
@rubangopinath879 2 года назад
கோடான. கோடி நன்றி இயேசுவுக்கே
@umathambi3542
@umathambi3542 Год назад
Jesus Christ is my redeemer... I believe you.... I praise you my Lord..... Amen..Allehluya..
@susaisadass
@susaisadass Год назад
My Lord Jesus Christ. Please forgive me for my sins. In future I will be true in you my dad.Amen praise the Lord
@bennetagnesx5556
@bennetagnesx5556 Год назад
அன்பு இறைவா போற்றி. தூரின் நகர் திரு துகிலில் என் ஜெபம், மன்றாட்டு,எல்லாவற்றையும் வைத்து கண்ணீரோடு ஜெபிக்கிறீன். என் ஜெபம் கேளும் இயேசுவே. நன்றி இயேசுவே.
@samuelsamuel7458
@samuelsamuel7458 2 года назад
இயேசு கிறிஸ்து ஆண்டவர் மீண்டும் பிறந்து இந்த பூமியில் வந்து விட்டார்.அவரது நாமம் இமானுயேல். ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@rasiraja1845
@rasiraja1845 2 года назад
அனைவரிடமும் அன்பு காட்டச்சொன்ன உலகின் உன்னதர்........ஆமென்
@lavingerard2177
@lavingerard2177 2 года назад
நான் இறக்கும்வரையும் இதை விசுவசிப்பேன்🙏
@gajendran2102
@gajendran2102 2 года назад
இயேசுகிறிஸ்து மரணத்தை ருசி பார்த்தது மிக மிக உண்மை நன்றி Shroud of turin
@jeymajeyma9534
@jeymajeyma9534 2 года назад
Praise the lord Thank you very much god bless you Jesus is living in our heart ❤️
@thiruthiraviam4613
@thiruthiraviam4613 2 года назад
Nandri. Nandri. Nandri. Indha padhivu en visuvasathai koottugiradhu. Aandavar boomiyil vaazhndha naatkalil nanum irupadhai pola unarndhen ungal kuralin abara sakthiyil. Aandavar ungalodum ungal kudumbatharudanum adhiga nichayamaai udanirupar. Amen.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
My Lord have mercy on us. Strengthen our body, mind, soul.
@XmenLogan-lt9ue
@XmenLogan-lt9ue 2 года назад
'I am the Way, the Truth and the Life' in John 14:6 Amen 🙏
@annannitta6061
@annannitta6061 2 года назад
Praise the Lord Jesus Christ. Amen.. Amen... Amen.
@mariyastereo8319
@mariyastereo8319 2 года назад
Pitha sudhan parisutha Aavi in peyaralay Amen neeray messiyah praise the lord 🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏 hallelujah 🙏 AVE MARIA 🙏🙏🙏🙏🙏🙏
@jamesmicheaijamesvasand2420
@jamesmicheaijamesvasand2420 2 года назад
JESUS'IS.TRU.GOD.JAMES , AVEMARIA
@ponrajmaruthu6164
@ponrajmaruthu6164 Год назад
ஆமென் எல்லாப்புகழும் இயேசுவுக்கே
@adaikalaraj9282
@adaikalaraj9282 Год назад
இயேசுவுக்கே புகழ்.... ஆமென் அல்லேலூயா ✝️🛐
@modernbeautycare7584
@modernbeautycare7584 Год назад
என் ஆண்டவரான இயேசுவே என்றும் உயிருள்ளவர்
@isaacdevaraj4274
@isaacdevaraj4274 2 года назад
ஆமேன் சீக்கிரம் வாங்க இயேசப்பா
@padugalinpaathai
@padugalinpaathai 2 года назад
Thank you JESUS you suffers for my sins only🙏🙏🙏
@niranjanjp7711
@niranjanjp7711 2 года назад
இது போல இந்து கடவுள்கள் இருதத்துக்கு எவிடென்ஸ் காட்டுன லைப் டைம் சென்டல்மெண்ட் டா 🙏🙏🙏🙏🙏
@antonyjohn215
@antonyjohn215 2 года назад
Praise the Lord
@vsvlnothvijay6806
@vsvlnothvijay6806 2 года назад
I love you Jesus ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venusjoseph983
@venusjoseph983 2 года назад
Very very heart touching truthful information. It's true because, Jesus said, you will know the truth and the truth will set you free. Hallelujah, hallelujah, hallelujah. Amen 🙏❤️🙏
@leninjose5170
@leninjose5170 Год назад
இயேசுவின் சாவும் உயிர்ப்பும் என் பாவத்தை போக்கியது
@SelviSelvi-wl3hd
@SelviSelvi-wl3hd 2 года назад
இயேசுவுக்கே புகழ்
@arockia-vanan
@arockia-vanan Год назад
ஆமென் ஆண்டவரே அல்லேலூயா நன்றி
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 2 года назад
Glory to jesus christ Ave Maria🙏
@iparamesvari8438
@iparamesvari8438 Год назад
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து உன்னதமானவர்
@sithijareginold5743
@sithijareginold5743 2 года назад
Jesuve en mel irakkamayirum.Mariye vaalga.
@ravisankar8898
@ravisankar8898 2 года назад
உண்மை சாட்சி கிறிஸ்துவுக்கு புகழ் உண்டாகட்டும். ஆமென்.
@umarani6874
@umarani6874 Год назад
ஆண்டவரே எங்கள் பாவங்களை மன்னித்து விட நீங்கள் சிலுவையில் அறையப்பட்டீர்களோ உமக்கு கோடான கோடி நன்றிகளை உரித்தாக்கின்றேன் ஆண்டவரே. 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@jacklinrani7681
@jacklinrani7681 2 года назад
இயேசுவுக்கே புகழ் தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமேன்
@p.k.vijaya6604
@p.k.vijaya6604 2 года назад
ஆண்டவர் இயேசு கிறிஸ்து விக்கே மகிமை
@manivannanraju2295
@manivannanraju2295 2 года назад
I love my jesus. Amen🙏🏼🙏🏼
@philomenameena7958
@philomenameena7958 Год назад
I love my jesus amen
@jayaseelan3766
@jayaseelan3766 2 года назад
ஆமென்.
@terrencerajathevan5074
@terrencerajathevan5074 2 года назад
கடவுள் என்றென்றும் வாழ்த்தபெறுவாராக 🙏🙏🙏
@AjeyAlec-tw5ro
@AjeyAlec-tw5ro 6 месяцев назад
Praise the lord✝️🙏
@jjfoodstips4293
@jjfoodstips4293 2 года назад
இன்னும் அதிக அளவில் இயேசு கிறிஸ்துவின் வீடியோவை போடுங்கள் ❤️❤️❤️❤️ இயேசுவின் நாமம் வாழ்க ❤️❤️❤️❤️god bless you sir....thank you for your jesus videos🙏🙏🙏
@sagayamariehilda9313
@sagayamariehilda9313 2 года назад
Praise the lord thank you Jesus 🙏
@koncykanista5057
@koncykanista5057 2 года назад
Praise the lord Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏❤️❤️
@mercyflowrence7746
@mercyflowrence7746 2 года назад
Praise the lord Jesus
@sahayavalan8140
@sahayavalan8140 Год назад
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராய் இருக்கிறார் நன்றி ஆண்டவரே 🙏🙏🙏
@dr.m.esthakupeter1987
@dr.m.esthakupeter1987 Год назад
My Lord! stay with us and lead in your light
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 2 года назад
தேவனின்அற்புதவறலாரைபதீவிட்டஆன்மாவுககுஆண்டவர்அருள்புரிவாராகஆண்டவருக்கேமகிமை ஆமென்
@user-kj7st3ng6s
@user-kj7st3ng6s 2 года назад
இதோ நான் சதாகாலமும் உயிரோடு இருக்கிறேன்
@queenieraymond8318
@queenieraymond8318 2 года назад
Victory to the blood of Jesus, Jesus I love you, love you so much.Praise the lord 🙏
@janushaanusha5188
@janushaanusha5188 10 месяцев назад
Thanks to Lord... Praise Jesus... Ave Maria...🙏🙏🙏
@jebajeni2865
@jebajeni2865 2 года назад
I love my Jesus ❤️ praise the Lord
@yasinthaanandarajah4154
@yasinthaanandarajah4154 2 года назад
You are son of god .I am your child amen 🙏
@manigandanm6420
@manigandanm6420 2 года назад
ஏசுவே எனக்கு உதவி செய்ங்க ஏசு அப்பா மத்தரையில்இருந்து விடுதலை தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆமென்
@marychristina4671
@marychristina4671 2 года назад
Yeasuvikke Pugazum Aradhanaiyum My Love Jeasus ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 2 года назад
How miracle about Jesus and medical! praise the Lord 💐
@rockstar1033
@rockstar1033 2 года назад
ஏசப்பா எனவே கடன் பிரச்சினை ஒழிஞ்சு போகட்டும் நிம்மதியாக வாழ முடியும் மாட்டேங்குது
@tamilvanan7793
@tamilvanan7793 Год назад
எளிமையானவர்களுக்கான உண்மையான அன்பான குரு அவர் வாழ்க்கையில் பட்ட துயரங்கள் எவரும் தாங்கமுடியாதது.
@omkarlee9986
@omkarlee9986 2 года назад
Jesus love you Amen
@soosinariyevalkarosi1549
@soosinariyevalkarosi1549 2 года назад
Iyesu potry aleluya ithu sathiyam visuvasikiren iyesu vazka
@catherineg.t.3304
@catherineg.t.3304 2 года назад
Yesuvai இதுவரை யாரும் பார்த்ததில்லை.. இனிதான் பார்க்க pogiroam
@agni433
@agni433 Год назад
aiyaaa..unggal atputhamaana videovukku mikka nandri...🙏🏼🙏🏼🙏🏼 naan oru hindhu aanal naan yesu appavin maanasiga bakthai...enakku avar endraal romba piriyam...oru matha rithiyil paarkkamal oru saga maanida pirappai intha nalla atputhamaana manitharai naan nesikkiren..amen...😢✝️❤️ ~ from Malaysia
@kenolucksmary3779
@kenolucksmary3779 2 года назад
En Aandavare Thanks for this video
@bobinraj5337
@bobinraj5337 2 года назад
🙏 Amen praise the Lord
@merakiweave
@merakiweave Год назад
Jesus I trust in you, you are my saviour, Praise the lord 🙏
@isakidurai.6132
@isakidurai.6132 2 года назад
ஏசு இன்றும் உயிரோடிருக்கிறார் நான் பார்த்திருக்கிரேன் அவரை பார்த்ததும் என்னை அரியாமல் அல்லேலுயா என்று 2 முறை கத்தி விட்டேன் அவரை பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருந்தது நான் கிருத்தவன் அல்ல இந்து சிவ பக்தன் 🙏🙏🙏🙏🙏
@biggbossvijaytv2236
@biggbossvijaytv2236 2 года назад
Super
@vilvavlogs
@vilvavlogs 2 года назад
Yeppa nee Vella karana parthirupa yena avanga nadula avanga yellarum apdi thaan pa suthuvanga namma alluga yetha sonalum nampura arivu
@tamilhits639
@tamilhits639 Год назад
😁😁😁🤦
@nilustar2343
@nilustar2343 Год назад
Uruttu uruttu
@joyfullkidschannel2790
@joyfullkidschannel2790 Год назад
Annal jansi yesu indrum jeevikirar amen halleluah
@Biblefullyrctamil1
@Biblefullyrctamil1 2 года назад
Yes really fact Jesus my lord. Thanks team.
@santhasubash6172
@santhasubash6172 Год назад
Jesus Christ miss you😢😢😢😢😢😢😢🙏❤️❤️❤️❤️❤️❤️ love you😢😢😢😢❤️😭😭
@antonyjosephine494
@antonyjosephine494 2 года назад
Glory to God... 🙏
@rttamilselvi7769
@rttamilselvi7769 2 года назад
Praise be to God. he is giving real testimony to save humanity
@darshinimary4165
@darshinimary4165 2 года назад
Praises to the True and True Lord God Jesus Christ..We believe the complete message of the messenger..Amen.Amen.Amen.
@dominiquesolomans7480
@dominiquesolomans7480 2 года назад
ஆமேன் ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்துவின் முகம் தூரிகையில் இருப்பது உண்மையாக நான் விசுவசிக்கிறேன் ஏனெனில் அவர் எங்களுக்காக சிந்திய இரத்த சாட்சியும் இதுவே ஆமேன்
Далее