எங்க வீட்டில் இதே தொல்ல ...தினம் தினம் அவதி படுரோம்.... ஆத்மா தொல்லை 😞இந்த வீடியோ எதார்த்தம பாத்தேன்🙏🙏 ரொம்ப நன்றி ... இன்று நான் பண்ணி பார்க்கிறோம்.....
Nan neraya peru kitta kasu salavu panni yamathuten Na 2 days itha senchi pathen udambula irunthu veliya pothu ana konchom ma adikkadi iruku avlo nalla mulusa veliya pogum
உண்மை தான் அண்ணா எனக்கும் இப்பாதிப்பு உள்ளது என் கணவர் நம்ப மறுக்கிறார் இருந்தும் நான் ஒரு சித்தர் வழிபாடு உள்ளவங்க வழிகாட்டுதலில் 11 வாரமாக காளிகோவிலுக்கு சென்றுவருகிறேன் அதன் தாக்கம் குறைந்துள்ளது முழுமையாக நீங்க வழி கூறுங்கள் நான் தனிகுடிதனம் இருப்பதால் என் கணவர் இவ்விஷயங்களில் ஒத்துழைக்க மாட்டார் மற்றவர்கள் உதவியும் இல்லை தனியாக என்னை நானே சுற்றுவதும் இயலாது எனவே முழுமையாக நீங்க வேறு உபாயம் கூறவும்