Тёмный

தலைவிதி பற்றிய ஜோதிட ரகசியம் | | DNA ASTROLOGER VISHAL - Devotee Nation Tamil 

Devotee Nation Tamil
Подписаться 397 тыс.
Просмотров 321 тыс.
50% 1

கர்மாவின் ரகசியம் என்ன? ஜோதிடம் சொல்லும் உண்மைகளை பகிர்ந்துகொள்கிறார்
DNA ASTROLOGER VISHAL
தொடர்புக்கு :
86080 77781
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/DevoteeNation
-------------------------------------------------------------
Sanipeyarchi2023 : bit.ly/Sanipeyarchi2023
2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
----------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Опубликовано:

 

12 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 489   
@DevoteeNationTamil
@DevoteeNationTamil Год назад
To Subscribe : bit.ly/SubscribeDNT Sanipeyarchi2023 : bit.ly/Sanipeyarchi2023 2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
@shanthini1thirugnanam290
@shanthini1thirugnanam290 Год назад
Ok
@shanthini1thirugnanam290
@shanthini1thirugnanam290 Год назад
,
@maham4062
@maham4062 6 месяцев назад
My Husband Anusham my rasi revathi, guru adhibathi and kumba lagnam this is the first time I am watching your video and i was shocked after hearing your words.
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn Год назад
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் நன்றாக வாழ்வோம் . சென்னிமலை முருகன் அருளால் மிகவும் நன்றாகவே வாழ்வோம்.உள்ள நட்சத்திரத்தில் நம் அனுஷம் தான் உண்மையை உரக்கச் சொல்லும்.
@manikandanmanikandan1702
@manikandanmanikandan1702 9 месяцев назад
True Nanba 😢
@user-zh5zh3ly2g
@user-zh5zh3ly2g 8 месяцев назад
True
@sureshsany3258
@sureshsany3258 Год назад
நானும் அனுஷம் தான் துன்பத்தை தவிர வேற எதையும் பார்த்ததில்லை,இருந்தாலும் தன்னம்பிக்கை மட்டும் சற்றும் குறையவில்லை,இப்படித்தான் என் காலம் ஓடுது
@NathiyaP-dz7rk
@NathiyaP-dz7rk 6 месяцев назад
Same
@Nasimabhanu-m2q
@Nasimabhanu-m2q 2 месяца назад
Ama..
@natarajpalanisamy6227
@natarajpalanisamy6227 2 месяца назад
Same
@nathiya7793
@nathiya7793 2 месяца назад
Am also bro same feeling
@sanamedia4388
@sanamedia4388 28 дней назад
Yes en husband than pavam romba kasta paduraru
@vethuvethu2920
@vethuvethu2920 9 дней назад
என் வாழ்க்கை நரகம் எனக்கு எப்போதும் கஷ்டம் மட்டுமே வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது வாழ்க்கை நிம்மதி இல்லை 😢😢😢
@ennathasolla1988
@ennathasolla1988 Год назад
நானும் அனுஷம் தான் இந்த ஜென்மம் முழுவதும் துன்பப்பட்டு துயரபட்டு சகனும் இதான் விதி
@priyush9
@priyush9 Год назад
Fact
@nirmalal4937
@nirmalal4937 Год назад
Fact 😭
@varshanskitchen269
@varshanskitchen269 Год назад
நீங்க வருத்தப்படாதீங்க எப்பவும் கடவுள் ஒரே மாதிரியா இருக்க மாட்டாங்க நீங்க கடவுளை நம்புங்கள் மத்தவங்கள நம்பாதீங்க நானும் அனுஷம் நட்சத்திரம் தான் என் கணவரும் அனுஷம் நட்சத்திரம் எங்களுக்குள்ள சண்டையே இருக்க நிம்மதிஇல்லாத வாழ்க்கை இருக்கு ஆனா நான் கடவுளை நம்பும் நீங்களும் கடவுளை நம்புங்கள்
@shakthidharan3768
@shakthidharan3768 Год назад
😍😍😍unmaithan palagiduchi
@Buvana79
@Buvana79 Год назад
கண்டிப்பாக இல்லை
@alexmadurai2411
@alexmadurai2411 Год назад
அனுசம் நட்சத்திரலாம் ஏன்டா இன்னும் உயிரோட இருக்கோம்னே தெரியல...அப்டி என்னா கர்மாவோ புரியல
@bksivanandhini6130
@bksivanandhini6130 Год назад
😭
@iganeshkannan
@iganeshkannan Год назад
அனுசம் உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள்... சற்று கற்று உணர்ந்து தெளியுங்கள்... கர்மா குர்மா ஷர்மா உருட்டுகளை கலைந்து உண்மை உணர்வீர்கள்
@Nimu3131
@Nimu3131 Год назад
True tha
@vishalvishnu7847
@vishalvishnu7847 Год назад
@@iganeshkannan இந்த காணொளியில் அனுஷம் நட்சத்திரம் பற்றி ஏதேனும் தவறாக குறிப்பிட்டுள்ளேனா ???அப்புறம் ஏன் டிஎன்ஏ ஜோதிட விஷயத்தை கேலி செய்கிறீர்கள்... பயன்படுத்தும் போது உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. நீங்கள் உங்கள் வரம்புகளை மீறுகிறீர்கள்
@vishalvishnu7847
@vishalvishnu7847 Год назад
@@iganeshkannan தவறைக் குறிப்பிடுவதற்கும் கேலி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் உங்கள் வார்த்தைகளை விட்டுவிடுகிறீர்கள் என்பதை உணராமல்.
@nagalakshmi6966
@nagalakshmi6966 Год назад
What u said is true!! Hats off to ur prediction and my sincere salute for ur endless research on planets
@shantis4942
@shantis4942 Год назад
Perfect. My husband is Anusham. My lagna puli in Rohini and lagnathipathi in kumbam 🙏🙏
@yuvarajy2865
@yuvarajy2865 Год назад
Yes, My wife is Anusham and I am kumbha lagnam .. Great research.. Wish to learn from you...
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt Год назад
Excellent super arumaiyil arumai pakka💯feeling very proud to be your student sir
@selvaselvendran3392
@selvaselvendran3392 Год назад
இனிய காலை வணக்கம் அருமையான விளக்கம் ஐயா.. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriviraghav9584
@sriviraghav9584 10 месяцев назад
Excellent and clear explanation sir. Thanks
@unknownfacts1213
@unknownfacts1213 Год назад
Absloutely correct sir.. what you tell the information
@t.aaraavamuthan.b.sc.9702
@t.aaraavamuthan.b.sc.9702 Год назад
Sir, Super. எல்லா விஷயங்களும் அப்படியே பொருந்துகிறது. விதி வலியது.
@revathib6542
@revathib6542 Год назад
Very true Sir. Excellent information.
@sankarkisanth87
@sankarkisanth87 Год назад
வாழ்க்கை நரகமாக உள்ளது, இதை தவறாமல் பயன்படுத்திக் கொள்கிறேன் , மிக்க நன்றி 🙏
@nithyadevi8444
@nithyadevi8444 Год назад
God bless you abundantly
@premaa780
@premaa780 Год назад
200% percent correct sir. Mine is Anusham. My husband is karaga lagnam, and zodiac sign is kumbam sir.
@sasicala8376
@sasicala8376 Год назад
மிக மிக சரியாக இருக்கிறது
@sudhasri2246
@sudhasri2246 Год назад
மிக்க நன்றி 🙏 🙏 🙏 தாங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@kanakapushparagam2085
@kanakapushparagam2085 Год назад
மிகவும் அருமை சார். எனது மாமா அனுஷம் நட்சத்திரம். அத்தையின் லக்கினம் கும்பம். மிகவும் சரியான கணிப்பு. 🙏
@shudhusreeni4461
@shudhusreeni4461 Год назад
Does it includes the choice like if saturn is in 7th house and aspecting lagna?
@kaleesponns1606
@kaleesponns1606 Год назад
Good prediction
@meenaraja7551
@meenaraja7551 Год назад
Arumai sir
@rathnasaravanang7744
@rathnasaravanang7744 Год назад
Thank you sir
@nalinimathiy6454
@nalinimathiy6454 6 месяцев назад
U are perfectly right I am Arusha natchathram married to utharam natchathram.
@sharmilaravikumar3794
@sharmilaravikumar3794 Год назад
Super sir absolutely correct
@music6908
@music6908 Год назад
Yes sir, it's true, husband anusham, his wife have combination 1. lagnathipathy with Saturn and 2. Rohini.
@vibhagovind2355
@vibhagovind2355 Год назад
Sir, My husband is Anusham.... I have Bhava combination and the Nakshatra( Rohini)
@deepshikoushi426
@deepshikoushi426 Месяц назад
U r perfectly ryt...myself anusham my hubby is rohini nd kadaka laknam
@nagarajveluyadhav4794
@nagarajveluyadhav4794 2 месяца назад
சூப்பர் சார் ரொம்ப நன்றி
@k.thiyagarajankabali7693
@k.thiyagarajankabali7693 Год назад
தல உண்மையிலேயே நீங்க சொன்னது 100சதவீதம் உண்மை,
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹 Correct Sir
@dhanalakshmi9760
@dhanalakshmi9760 Год назад
U r exactly correct sir
@Nilani143
@Nilani143 Год назад
Very Difficult Horo Match Husband : துலாம் சித்திரை 3ஆம் பாதம் லக்னம் விருச்சகம் Wife : விருச்சகம் அனுஷம் 1ஆம் பாதம் லக்னம் : துலாம் 12/2 = 2/12 எப்படி பார்த்தாலும் இதுக்கு என்ன சொல்லுவீங்க சார்
@sadasivamk9858
@sadasivamk9858 2 месяца назад
Very fine.
@geetharajugopalan444
@geetharajugopalan444 Год назад
Romba super 💯💯💯💯 correct
@gglakshmi1236
@gglakshmi1236 Год назад
Super sir 👌
@krishnabai5211
@krishnabai5211 Год назад
எல்லாருக்குமே நல்லது கெட்டது கஷ்டம் நஷ்டம் மாறி மாறி தான் வரும். கவலை பட்டால் தான் கஷ்டப்படுவோம்
@bennyta2653
@bennyta2653 Год назад
Excellent 😮
@geethaganeshkumarganesh7793
Superb sir எனக்கு அனுஷ நட்சத்திரம் என் கணவர் கும்ப லக்னம்
@vairamanivairamani621
@vairamanivairamani621 Год назад
Enoda husband karthigai nacharhiram rasi correct sir
@kamalkannan121
@kamalkannan121 26 дней назад
Tremendous job sir.
@sundaraarajan3575
@sundaraarajan3575 6 месяцев назад
Excellent
@sriramj.8744
@sriramj.8744 Год назад
இனிய காலை வணக்கம் மற்றும் போகி, பொங்கல் வாழ்த்துக்கள் சார்🌹
@remixmaker296
@remixmaker296 Год назад
Neenga solluvathu 100/.unmaithan sir. Naan anujam nasathiram. En kanavar Roshini. Eppo avar iilai. Anal. Naan Romba Romba. Kasdam. Anupavithu kondullien.
@ammukutt_717
@ammukutt_717 6 месяцев назад
Perfect 👍
@Karthiga_Chetty
@Karthiga_Chetty Год назад
Naan Rishaba Raasi, Mirugasirsham nakshatram 2 aam paadham.. Vrichigam lagnam... Enakku marriage life eppadi dhan irukkum nu solla mudiyuma ungalaala.?
@abis463
@abis463 11 месяцев назад
sir my husband and me same star anusham but he is lagnam rohini rishabam and me dhanush with moolam semma sir
@ashisak467
@ashisak467 Год назад
Very True, Mine is Anusham & hubby's star is karthigai & lagna star is Pooram
@Citizen1578
@Citizen1578 9 месяцев назад
ரிஷப ராசியா
@aruljothid8755
@aruljothid8755 11 месяцев назад
100 per true 👍 My nakshathram anusham my husband's karthigai. But solla mudiyathu alavu kastam sir
@narayananify
@narayananify Год назад
Dear Sir, You are absolutely right. I think the super computer above us has already Fixed the Matrimony Matching. I am Anusham 3m Padam Midhuna lagnam Vrichika Rasi and my wife Moolam Dhanusu Rasi. Now I am 76 and She is 71. She always asks one Question. She is from Mumbai and I from Madras. She always Say you couldn't get any Girl from South? All the way you selected me (MUMBAI) She. Was ex Bank Employees. Though I have Two Sons elder married and have 8 years old daughter and youngest son Anusham 4m Padam Vrichika Rasi kumba lagnam not yet married and Jobs also here and there. But still she ask the question every day.
@nandini2293
@nandini2293 6 месяцев назад
Correctly predicted
@kamalsri8236
@kamalsri8236 11 месяцев назад
நல்ல விஷயம் சொன்னிங்க அண்ணா நான் அனுஷ நட்சத்திரம் என் மனைவி மூல நட்சத்திரம்
@MahaLakshmi-oq7fe
@MahaLakshmi-oq7fe Год назад
Exactly true sir my sister anusham natchathiram sister husband lakhnam athipathi suriyan sani serkai
@sasi4460
@sasi4460 Год назад
Thiruvathirai natchathirathil piranthavargalukku sollungga pls..
@arutperunjyothi
@arutperunjyothi 6 месяцев назад
Perfect🎉
@vikramdinesh4624
@vikramdinesh4624 Год назад
Eppadi sir 💯percent true
@aishwaryasuresh3366
@aishwaryasuresh3366 Год назад
I'm kumba Lagnam. My husband is anusham 👌
@arvijayan
@arvijayan 2 месяца назад
Very correct. I m Dan us LA gn am. Guru in kumbam.....wife an u sham. Great....
@janakipaskaran2215
@janakipaskaran2215 5 месяцев назад
Yes , correct. My husband pooradam
@raghuraman4404
@raghuraman4404 Год назад
சார் 100 சதவீதம் சரி. தங்கள் கணிப்பு. என் மனைவி அனுஷ நட்சத்திரம். நான் ரோகிணி நட்சத்திரம். எனக்கு கும்ப லக்னம். கும்ப லக்னத்தில் சுக்ரன்.லக்னாதிபதி பரணி நட்சத்திரத்தில். 11 ஆம் அதிபதி அனுஷ நட்சத்திரத்தில்.
@svkannan7102
@svkannan7102 Месяц назад
Your absolutely correct...
@yamuyamini1140
@yamuyamini1140 Год назад
Vrichaka rasi kettai natchathiram job la neraya problems Vela poidumpola. Date of birth -6.8.1995 time- 11.30.a.m. Sunday. Any pariharam pls
@nivethasridhar4772
@nivethasridhar4772 Год назад
Sir can we take navamsha lagna into account
@lakshmiprabha7210
@lakshmiprabha7210 Месяц назад
U r absolutely correct.
@user-ef5kh8oz7m
@user-ef5kh8oz7m 11 месяцев назад
100 சதவீதம் உண்மை நான் அனுஷம் நட்சத்திரம் என் கணவர் ரோகினி நட்சத்திரம் எங்களது காதல் திருமணம்🙏🙏🙏
@ellammix8931
@ellammix8931 Год назад
Anusham Nakshatram Marriage alliance 3:00
@nalinimathiy6454
@nalinimathiy6454 5 месяцев назад
You are right
@TAMILANSREE
@TAMILANSREE Год назад
Correct sir neega solurathu ...enagu marriage agi..1year 5 month aguthu... love marriage ..but no understand now...my star anusham....my hus band poradam ....not understand each other...what can I do for us my life... please tell me...epo life Nala irugum sir
@VijayalakshmiNagarajan23
@VijayalakshmiNagarajan23 Год назад
Yes. True. My sister lagna lord Anusham. My sister 's husband has 1-11 combination. i.e. 11th lord placed at lagna.
@t.naveena9974
@t.naveena9974 Месяц назад
மிதுனம் விருச்சிகம் கல்யாணம் பண்ணலாமா
@bangarukrish1976
@bangarukrish1976 Год назад
Ultimate Anna
@rastaman3240
@rastaman3240 Год назад
Always pioneer astrology professor dr.vimalan sir great one.
@thulasip6913
@thulasip6913 Год назад
Mob no of vimalan pls
@rastaman3240
@rastaman3240 Год назад
@@thulasip6913 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-a_TJW2Z6XUU.html
@camalaselvasekaran1904
@camalaselvasekaran1904 4 месяца назад
Wow.. my husband is Anusham and I'm moolam.
@sowrirajans9210
@sowrirajans9210 Год назад
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு மரபணு ஜோதிட அடிப்படையில் என்ன கர்மப்பதிவைக் கொண்டோர் வரனாகவோ அல்லது வதுவாகவோ அமைவர் என்பதற்கான விளக்கம் மரபணு ஜோதிடத்தின்மீது ஒரு பக்தியுடன் கூடிய மரியாதையை வளர்ப்பதாய் அமைந்திருந்தது.
@vaidehiprabhakar9300
@vaidehiprabhakar9300 Год назад
Punarpoosam star viruchiga lagnam Marriage? Boy.26 yrs. Pl. Reply
@svkannan7102
@svkannan7102 Месяц назад
Checked with my 3 family members...all are correct...
@vikramdinesh4624
@vikramdinesh4624 Год назад
Sir super Vera lvl neenga
@outofthinkers7022
@outofthinkers7022 Год назад
Sir ketai pathi podunga plsss
@Nithyasanthosh1014
@Nithyasanthosh1014 6 месяцев назад
Anusham mine... my husband kumba lagnam...
@ramyav4150
@ramyav4150 Год назад
My known person anusham natchitam her hubby is kumbam..cant c full jathagam as don't know their time
@padmadevi3359
@padmadevi3359 29 дней назад
It's really true .🎉🎉🎉
@snagalakshmichandran3051
@snagalakshmichandran3051 2 месяца назад
Weldone
@sriramchan9303
@sriramchan9303 Год назад
Yes . correct. Sir
@nagarajang6491
@nagarajang6491 Год назад
Super g 👍👍
@BlissfulLife555
@BlissfulLife555 Год назад
enathu thambiku 42 vayathu agirathu jathaga porutham parkkamal thirumanam seiyalama?
@Re-vt6rq
@Re-vt6rq Год назад
ஆம் நம் விதி ஒரு வட்டத்துக்குள் கொடுக்கப்படும் தெரிவுகளே! (Options) அதில் சரியானவற்றை நாம் தேர்வு செய்தால் நலம் மிகுந்து இருக்கும். சிக்கல் என்னவென்றால அந்த எல்லா தெரிவிகளையும் தெரிவிக்க ஜோதிடர் சரியாக இருக்கமாட்டார், அல்லது சிறந்ததை நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். நம் சூழல்கள் அப்படி அமையும். மேலும் எல்லா ஜாதகத்தை (சிறப்பா)கட்டமைத்து நிர்வகிப்பது பரம்பொருளே. இரண்டாவது, சாதகன் தானும் கட்டமைப்பில் பங்குகொண்டு நிர்மானிக்கின்றான். இருவிதிகளும் சேர்ந்து அந்த அதே விதிதான் கட்டங்களில் கோள்களாக, வீடுகளாக காட்சியளிக்கின்றன. உண்மையில் அவை உள்ளதைக் காட்டுகின்றன. புரிவது கடினம், புரிந்தாலும் சரியானதை அறிவது கடினம், அறிந்தாலும் தக்கபடி செல்வது கடினம். தன்அன்பினாலும் , இறைஅருளாலும், அறிவாலும் எல்லாம் மாற்றலாம்.
@narasimhanaravinda
@narasimhanaravinda Год назад
My husband is anusha star I'm born in kadaga lagnam,nakchatram Revathy meena rasi
@sayepremraj4827
@sayepremraj4827 Год назад
நன்றிகள், உங்களை சந்திக்க வேண்டும் என் மகளின் ஜாதகம் பார்க்க வேண்டும்
@nithiyashrirajendran8064
@nithiyashrirajendran8064 Год назад
Thiruvathirai, anusam marriage ? Possible illayah sir
@vishalamagencies1334
@vishalamagencies1334 Год назад
My son is anusham nachatram Kumba laganam which nachatram will suit him date of birth 30/11/1997
@akkathambi8036
@akkathambi8036 Год назад
Pls tell me about fees? Anybody know?
@sjn4662
@sjn4662 Год назад
Yes its True'...👍
@padmagmuni3544
@padmagmuni3544 7 месяцев назад
Swathi நட்சத்திரம் பற்றி சொல்லுங்க
@krishnabharathi1928
@krishnabharathi1928 Год назад
Sir ennathan jadhagam naalum oru uyir uruvagurappaye athoda vidhi eluthapatrum innaarku innarnu. Life la choice eh illa choose the best answer um illa.
@umaganapathisubramanian7256
சார் அனுஷம் மாப்பிள்ளை. துலாராசி ஸ்வாதி நட்சத்திரம் மேஷ லக்னம் சரியா சார்
@selebysuppiah5240
@selebysuppiah5240 Год назад
Yes very true, my husband kumba lagnam and I am anusha natchatiram
@divyashan9560
@divyashan9560 Год назад
Mam marriage life understanding ahh pogudha plz sollunga yanakum same kumbha lagnam my partner is Anusham natchathiram
@manimegalaimanimegalai3579
@manimegalaimanimegalai3579 Год назад
Yes,correct
@sankatperumal138
@sankatperumal138 Год назад
விருச்சகராசி விசாகநட்சத்திரம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க சார் பிறந்த தேதி 15.1.88 காலை 1.50
@ethirajethiraj1742
@ethirajethiraj1742 Год назад
Thulam rasi ,dhanusu .nachathiram ,name.ethiraj Eppo kalyanam nadakkum sir.
@alagumeena2656
@alagumeena2656 Год назад
மூலம் நட்சத்திரம் பற்றி விரிவாக ஒரு முறை கூறவும்
Далее